வீடியோவில் பார்க்கும் போதே நோன்புக்கஞ்சி நல்ல ருசியாக இருக்கும் போல் தெரிகிறது இதற்காகவே அந்த ஊருக்கு ப் போகலாம் போல் இருக்கிறது .எனக்கு மிகவும் பிடித்தமான இடம் தமிழ் நாட்டில் உள்ள இப்படிப் பட்ட கிராமிய ஊர்கள்.மிகவும் அருமை. ஆனால் எனக்கு அங்கு செல்ல முடியாது.ஏன் தெரியுமா? நான் இருப்பது இலங்கையில். ஊர் மக்கள் எல்லோருக்கும் ரமழான் வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
This land of unity is called tamilnadu , any religious discrimination will be dealt with slipper beat , super video sir , keep posting more videos to promote unity , Ramadan kareem , when standing for prayer please pray that this unity and peace prevail throughout india , once again Ramadan kareem
ஊருக்கே கஞ்சி ஊற்றுவது பாராட்டப் பட வேண்டிய விஷயம்தான். ஆனால் மற்ற கஞ்சிகளிலும் atleast ஒரு ஒரு கிலோ கைமா போடலாம். பாய் வீட்டு கஞ்சியில் கறி ஸ்மெல் இல்லையென்றால் எப்படி... அதேப்போல கறி வடை. ஊருக்கே படி அளப்பதைப் பார்க்கும் போது மறைந்த என் அம்மாதான் நினைவுக்கு வருகிறார். 59-60 களில் ஆடி மாச கூழ் ஊற்றுவார்... அதற்கு இரண்டு side dishes... ஒன்று வெங்காயம் +பச்சை மிளகாய்+கொத்துமல்லி+உப்பு.... இரண்டாவது நெத்திலி கருவாட்டுக் குழம்பு( மொச்சை க் கொட்டை, தண்டு கீரைப் போட்டது) கிட்டதட்ட 400 பேர் சாப்பிட்டு செல்வார்கள். மலரும் நினைவுகள்
மன்னிக்க வேண்டும் சகோதரரே நோன்பு என்றாலே நோம்பு கஞ்சா நோன்பு என்றாலே உண்பதும் குடிப்பதும் தூங்குவதும் மட்டுமில்லை உண்மையில் நோன்பு என்றால் நல்ல அமல்களை செய்து நம்மை திருத்திக் கொள்ளவே இறைவனிடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கக்கூடிய ஒரு செயல் தான் நோன்பு ஆகவே ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை குர்ஆன் ஓதுவது வணங்குவது போன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் நமக்கு முன் இறையடி சென்று விட்ட நம் சகோதரர்கள் அவர்களுக்கு இறைவனால் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் திரும்பவும் உலகிற்கு வந்து இறைவனின் பொருத்தத்தை அடைய நல்ல முறையில் இறைவனை வணங்கவும் நோன்பு பிடிக்கவும் அதிகம் விரும்புகிறார்கள் என்றால் நம்மை கடந்து செல்கின்ற ஒவ்வொரு நொடியும் முக்கியமான ஒன்றாகும் உங்கள் வீடியோவை பார்க்கும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நோன்பு என்றால் என்ன என்பதை விளக்கிவிட்டு கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி
Welcomeed to parthibanoor mazeed and your visit is great and ibthar of ramadan every places is great and we are give thankful our god allah by ibthar and thanks to asraf v log media vison ok go ahead
வீடியோ அருமை. எங்கள் ஊரில் நோன்பு கஞ்சி எனக்கு கிடைத்தது நானும் சாப்பிட்டேன் மிக்க மகிழ்ச்சி😀👌
Super ....Super...
Assalamu Alikkum.
மாஷா அல்லாஹ் இந்த அம்மாவிற்கு நீண்ட ஆயுளையும் நோய் நோடியில்லா வாழ்க்கையும் எல்லாம் வல்ல இறைவன் தருவானாக இறைவனை வேண்டுகிறேன்.
வாசனைக்காக கூட நெய்யே ஊற்றாத நோன்புக்கஞ்சி இங்கேதான்என்று நினைக்கிறேன்....
இந்த ஊரின் தென்றல்காற்று அங்கு கிடைக்குமா இது இறையவனின் அருளல்லவா
30. நோன்புக்கும் வீடியோ போடுங்க பாய். இன்ஷாஅல்லாஹ். நாங்க ஊரில் இல்லாத குறையே. இதான் மூலம். நிறைவு செய்து கொள்கிறோம்.
வீடியோவில் பார்க்கும் போதே நோன்புக்கஞ்சி நல்ல ருசியாக இருக்கும் போல் தெரிகிறது
இதற்காகவே அந்த ஊருக்கு ப் போகலாம் போல் இருக்கிறது .எனக்கு மிகவும் பிடித்தமான இடம் தமிழ் நாட்டில் உள்ள இப்படிப் பட்ட கிராமிய ஊர்கள்.மிகவும் அருமை. ஆனால் எனக்கு அங்கு செல்ல முடியாது.ஏன் தெரியுமா? நான் இருப்பது இலங்கையில். ஊர் மக்கள் எல்லோருக்கும் ரமழான் வாழ்த்துக்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.
Alaikum Salam
Enga da Ramanathapuram makkah Michael per srilanka la irukkurangal
Enga oorukku ethana per vandhalum nonbu kanjikkum saapadukum panjame illai
This land of unity is called tamilnadu , any religious discrimination will be dealt with slipper beat , super video sir , keep posting more videos to promote unity , Ramadan kareem , when standing for prayer please pray that this unity and peace prevail throughout india , once again Ramadan kareem
Asraf bro parthibanur fairosa Akka nombu kanji super ❤️❤️❤️💐💐💐
நாங்க முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறோம் மிக அருமையாக உள்ளது
மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் நன்மையைத் தருவானாக
Alla. Please. Support.., for. Poor. Lady. Mother
She. Your. Child. She. Love you
Thank. You. Amma. Show ing. How. Too. Prepare. It
சுப்பர், நோன்பு,கஞ்சி,செய்முறை,வீடியோநல்லது,
மாஷாஅல்லாஹ் ❤️❤️
ஊருக்கே கஞ்சி ஊற்றுவது பாராட்டப் பட வேண்டிய விஷயம்தான். ஆனால் மற்ற கஞ்சிகளிலும் atleast ஒரு ஒரு கிலோ கைமா போடலாம். பாய் வீட்டு கஞ்சியில் கறி ஸ்மெல் இல்லையென்றால் எப்படி... அதேப்போல கறி வடை. ஊருக்கே படி அளப்பதைப் பார்க்கும் போது மறைந்த என் அம்மாதான் நினைவுக்கு வருகிறார். 59-60 களில் ஆடி மாச கூழ் ஊற்றுவார்... அதற்கு இரண்டு side dishes... ஒன்று வெங்காயம் +பச்சை மிளகாய்+கொத்துமல்லி+உப்பு.... இரண்டாவது நெத்திலி கருவாட்டுக் குழம்பு( மொச்சை க் கொட்டை, தண்டு கீரைப் போட்டது) கிட்டதட்ட 400 பேர் சாப்பிட்டு செல்வார்கள். மலரும் நினைவுகள்
Masha allah froom srilanka
Lovely Nice.. NOMBHU Konji WOW Ramand Bobby sIMHA is back....
Good
=====
Pasalakkodi valarppom
Waalaikum Salam maashaa Allah super nice sharing Anna TQ
நோன்பு கஞ்சி சூப்பர்
மற்றபடி
கலிமதுல்லா ஈசாஅல்மஷிஹ்தான் பெரியவர்
மன்னிக்க வேண்டும் சகோதரரே நோன்பு என்றாலே நோம்பு கஞ்சா நோன்பு என்றாலே உண்பதும் குடிப்பதும் தூங்குவதும் மட்டுமில்லை உண்மையில் நோன்பு என்றால் நல்ல அமல்களை செய்து நம்மை திருத்திக் கொள்ளவே இறைவனிடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கக்கூடிய ஒரு செயல் தான் நோன்பு ஆகவே ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை குர்ஆன் ஓதுவது வணங்குவது போன்ற காரியங்களில் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் நமக்கு முன் இறையடி சென்று விட்ட நம் சகோதரர்கள் அவர்களுக்கு இறைவனால் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால் திரும்பவும் உலகிற்கு வந்து இறைவனின் பொருத்தத்தை அடைய நல்ல முறையில் இறைவனை வணங்கவும் நோன்பு பிடிக்கவும் அதிகம் விரும்புகிறார்கள் என்றால் நம்மை கடந்து செல்கின்ற ஒவ்வொரு நொடியும் முக்கியமான ஒன்றாகும் உங்கள் வீடியோவை பார்க்கும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நோன்பு என்றால் என்ன என்பதை விளக்கிவிட்டு கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் உங்கள் தகவலுக்கு நன்றி
Masha Allah ethu enga uuru naaga rommaba miss pannuroom
பைரோஸ் akka vukku oru🥀🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Bro intha vlog edukurarey ivaru solvathellam unmai show la vantha mohammed mathiri irrukaru avaru ivaru thaana
Very nice
பைரோஸ் அக்காவுக்கு எங்கள் Single Rose ⚘ my Hart ⚘⚘⚘⚘⚘
Waa alaikum salam
Fiverose akka miga alagaha villakamagaha nonbu kanji preparatio solgirarkal arumai useful vedio super
Fairoosa Ramadan kanji+vadai delicious 😁
Welcomeed to parthibanoor mazeed and your visit is great and ibthar of ramadan every places is great and we are give thankful our god allah by ibthar and thanks to asraf v log media vison ok go ahead
❤❤ super nombu kanji amma
கொய்யா குஞ்சி...😄😝 ஊர் மக்களோடு பேசுவது ஒரு ஆத்ம திருப்தி தான்...❤️✨👍
'Superwoman' Firose Akka
Selamat berpuasa thambi from Malaysia 🇲🇾
நான் முதல் முறையாக பெண் பண்டாரியே பார்க்கிறேன்
Masha Allah subhanallah Alhamdulillah
MASHAALLAHA VERY NICE SUPERFINE VLOG THANKYOU FROM CHENNAI
Engal ooril tntj pallivaasalum ulladhu
அருமை🥰
Masha Allah
MasaAlla MasaAlla
From Rajabalayam
Arumai nanbare....
வாழ்க வளமுடன்.
கமுதி பங்குனி பொங்கல் சிறப்பு இருக்கும் பாய்
Masha Allah alhamdulillah allahu
அஸ்ஸலாமு அலைக்கும்
🤲🏽ramadan வாழ்த்துக்கள்
சூப்பர்பாய்திண்டுக்கல்பேகம்பூர்பள்ளியில்வந்துவீடியோபோடுங்கள்
Enga ஊரு paarthibanur பக்கத்துல முஸ்லீம் பரலை brother
Arumai.super.mashàAllah.
Bairose lathakku engall salam❤❤🎉🎉
அருமை
இரண்டு விதமான கஞ்சி எதற்கு மக்களுக்கு ஒரு கஞ்சி பள்ளிக்கு ஒரு கஞ்சி யா
Byrosa aunty😍 Kari kanji🤩
Masha allah ❤ enga relative
Slamat Berpuasa sir
Hats off to fairose akka
Assalamu alaikum,
Ramadhan mudunchathum
Keelakarai thothal halwa,
Thanushkodi meen saapadu reveiw pannunga.
பைரோஸ் அக்கா நல்லா பேசுறாங்க கஞ்சி இங்க மனக்குது dubai
❤😂walikum Salam ❤❤😂masha AllAh
❤❤uhappy❤❤❤
Congrats ❤❤❤
வெரி good.
Firoshakka samayal supera irkkum mashaallah
வீடியோ அருமை
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Super
Manam nirainthathu alhamdulillah
BARTHIPANOOR, FAIROOZ AKKA RAMADAN நோன்பு KANCHIYOM, MUDAL NALL NIHALCHI நோன்பு THIRRAKKUM VARAI, MEHA. ALAHAAHA PHIVITTA (ASHREF VOLG) MEKKA NANTRI & RAMDAN VALLTHUKKALUDAN ENATHU MANAM NEERAI DUAAUM.(ANAIVARUKKUM)
இராமநாதபுரம்
Nice video ❤
❤❤❤❤❤ SUPER ❤❤❤❤❤
உங்க நம்பர் கிடைக்குமா நான் தமிழ்நாட்டில் பேசுவேன்
இவ்வளவு வேலை இருக்கா😮
Nallam
💐💐💐
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂
Good
Nice video
❤❤❤❤🎉🎉🎉🎉
❤
8
Chef 🦁 women
Knp guna air pipe
👍👍👍👍👍👍🤲🤲🤲🤲
வாழ்த்துகள்🎉
Help me anna I'm in poor family
Hey ivaru solvathellam unmai la vantha mohammed ha paa😅
✅✅👌💪🌺🌺👌✅
Alhamdulillah masa alla
A
அக்கா பேச்சும் கம்பீரம்
433 like bro
Bungkus
Ooo
Brother don't ask name
Tomuch masala
Super