Це відео не доступне.
Перепрошуємо.

கர்ம வீனைகள் தீர்க்கும் பாம்பன் சுவாமிகள் / Pamban swamigal Jeeva samadhi Thiruvanmiyur.

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2024
  • கர்ம வீனைகள் தீர்க்கும்
    பாம்பன் சுவாமிகள்.
    #siddhar​ #பாம்பன்சுவாமிகள் #பரிகாரம்​ #devotional​ #spirituality​ #siddhartemple #gurupoojai​ #siddharkovil #பாம்பன் siddhar #travel #meditation #spiritual #shiva #omnamahshivaya #pournami #முருகா #murugan #ஷண்முககவசம் #sitharipournami #surendaraarjuna
    பாம்பன் சுவாமிகள் சித்தர் கோவில் Location 👇
    maps.app.goo.g...
    This video is about பாம்பன் சுவாமிகள் Jeeva Samadhi Tour . It is titled as pamban swamigal Siddhar Jeeva Samadhi Tour | Surendara Arjuna
    Sri Pamban Swamigal Memorial on Kalakshetra Road, Chennai infuses positive vibrations into the visitor's inner thoughts. Great divine experience. A sprawling green area with lots of trees and vegetation could be seen.
    The Administration is inert in the upkeep of valuable space available thereon. Construction of a Meditation Centre, Religious Library, Society Hall etc in the vicinity of the Memorial may be considered.
    Thanks for Watching 😊
    Like, Share, Comment and Subscribe...
    Please do subscribe to this Channel:
    / @surendaraarjuna

КОМЕНТАРІ • 64

  • @anandhiuva6293
    @anandhiuva6293 2 місяці тому +9

    Bhampan swami guru pooja eppo sariyana date soillunga

  • @Murugusaravanan
    @Murugusaravanan 2 місяці тому +5

    வாழ்வில் எதை இன்பமாக நினைக்கின்றோமோ, அதுவே சில நேரம் துன்பமாக தோன்றும். அதுபோலவே துன்பமும் சில நேரங்களில் இன்பமாகத் தோன்றும். இங்கே சிந்தித்துப் பார்த்தால் இவை அனைத்தும் மனதில் ஏற்படும் மாற்றம் தான். நாம் எதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கிறோமோ அந்த கண்ணோட்டத்தில் தான் நமக்கு தெரியும்.
    மனம் தான் விரும்பிய எல்லைக்குள் வந்து விட்டால் அதை மகிழ்ச்சி என்று எடுத்துக் கொள்கிறது. இங்கு மனதிற்கு தான் மகிழ்ச்சி தேவைப்படுகிறது. சில நேரங்களில் கற்பனை செய்து கூட மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்கிறது. மனம் ஒரு எல்லைக்கு உட்பட்டதால் நமது கற்பனையும் ஒரு எல்லை வரை தான் போகும். இந்தப் பிரபஞ்சம் எல்லையற்றது என்று நாம் சொல்வோம். ஆனாலும் கூட நம் மனதால் கற்பனை செய்யும் பொழுது எல்லையற்ற பிரபஞ்சத்திற்கே ஒரு எல்லையை வகுத்துக் கொள்கிறது.
    ஆகவே தான் சில நேரங்களில் நாம் பகவானிடம் ஏதாவது பிரார்த்தனை வைக்கும் பொழுது மனம் இவைகள் எல்லாம் நடக்குமா என்று கேட்கும்...
    எல்லையற்ற பிரம்மத்திற்கு எல்லையற்ற சக்தி உள்ளது என்பதை மனது புரிந்து கொள்ளாமல் இவையெல்லாம் வேண்டினால் கிடைக்குமா என்று கேள்வி கேட்கும்.
    அப்போது அறிவுப்பூர்வமாக நாம் பதில் அளித்தால் அது அமைதி அடைந்து, நமக்குள் ஒரு நம்பிக்கை பிறக்கும். பகவானிடம் எப்பொழுதும் எல்லையற்ற சக்தி இருக்கிறது. ஆனாலும் குறிப்பிட்ட ஒரு நாளில் செல்லும் பொழுது தான் பகவானிடம் நான் வேண்டியதெல்லாம் கிடைக்கிறது என்று நாம் நிறைய முறை சொல்லி இருப்போம். மற்ற நாட்களில் நான் கேட்கும் பொழுது எனக்கு நடக்கவில்லை என்றும் சொல்லி இருப்போம். இவை அனைத்தும் மனதால் தான் நமக்கு தோன்றுகிறது. எப்போதும் மகா வல்லமை பொருந்திய என் தெய்வத்திடம் எப்பொழுது கேட்டாலும், எப்படி கேட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு வரும் பொழுது நாள் கிழமை திதி இவைகள் பற்றிய மூடநம்பிக்கைகள் நம்மை விட்டு ஒழிந்து போகும்.
    மனம் ஒரு வேதாளம் போன்றது. அது விக்ரமாதித்தனிடம் கேள்வி கேட்டு பதில் பெரும் வேதாளம் போன்றது.
    இங்கே நாம் அறிவுபூர்வமாக பதில் வழங்கினால் அது அமைதியாகிவிடும். மனது பயப்படுவது அறிவுக்குத்தான்.
    உதாரணமாக ஏதோ ஒரு தருணத்தில் கோவிலுக்குள் குளிக்காமல் செல்லும் நிலை ஏற்பட்டால், யார் கேள்வி கேட்கிறார்களோ இல்லையோ நம் மனம் வேகமாக கேள்வி கேட்கும். குளிக்காமல் கோவிலுக்கு செல்கிறாயே என்று மனம் கேட்டால், புற சுத்தத்தை விட அக சுத்தம் மட்டுமே இறைவனிடம் என்னை இணைக்கும். கணக்கன்பதியில் பல நாட்கள் இறைவனுடன் தங்கி இருந்த பொழுது அங்கே குளிக்கும் வசதி இல்லை‌. இறைவன் தேக வடிவில் இருக்கும் போது அவருடன் தங்கி இருந்த போதே புற சுத்தத்தை அவர் பெரிதாக நினைத்ததில்லை. குளிக்காமல் இருந்த போதும் அப்போதே அவர் என்னை சாமி என்று தான் அழைத்தார். இப்போது இந்த சாமி உள்ளே இருக்கும் சாமியை பார்க்க புற சுத்தத்தை விட அக சுத்தமே தேவை என்று பதில் வழங்கினால் மனம் எனும் வேதாளம் அமைதி அடையும்.
    இங்கே நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் மனம் ஒரு முறை அறிவின் கேள்விக்கு அமைதி அடைந்து விட்டால் மறுமுறை திரும்பவும் அந்த கேள்வியை ஒருபோதும் கேட்காது. ஆகவே மனதை அமைதி அடைய வைக்கும் அறிவுப்பூர்வமான பதிலை வழங்குவதற்கு நாம் அறிவை விசாலப்படுத்துவது மிகவும் அவசியம்.
    வேதத்தின் ஆழத்தை அறிந்து
    அறிவை விசாலமாக்கி
    மனம் எனும்
    வேதாளத்தை வெல்லலாம்...
    இவ்வாறு மனதை அறிவின் பதிலுக்கு சரணடைய வைத்திருக்கும் போது இயல்பாகவே ஆன்மபலமும் தன்னம்பிக்கையும் தைரியமும் நமக்குள் அதிகரிக்கும்.
    சற்குருவே சரணம் 🙏

    • @surendaraarjuna
      @surendaraarjuna  2 місяці тому

      மிக மிக அருமை🙏🙏🙏

  • @sugumaran8100
    @sugumaran8100 26 днів тому +1

    எங்கள் குடும்பத்தை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா......🙏🙏🙏

  • @revathiramesh6127
    @revathiramesh6127 2 місяці тому +5

    Om Muruga saranam 🙏🙏🙏 om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @arunamuthu1264
    @arunamuthu1264 2 місяці тому +4

    என் அப்பன் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @malathik777
    @malathik777 2 місяці тому +2

    பாம்பன் சுவாமி தாத்தாவுக்கு நன்றி பிரபஞ்சத்துக்கு நன்றி முருகனுக்கு நன்றி நன்றி நன்றி வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 місяці тому +3

    🌿 ஓம் குமரகுருதாஸ குருப்யோ நமக ஓம்🔱🦃துணை🐍🐓🚩🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @prabaloganathan
    @prabaloganathan 2 місяці тому +4

    Velum mayilum thunai Muruga saranam 🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 2 місяці тому +6

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @uma.m8738
    @uma.m8738 2 місяці тому +4

    ஓம் மு௫கா சரணம்🙏🙏🙏

  • @viddeosurfer
    @viddeosurfer 2 місяці тому +3

    Anna thanks for this video 🙏 🙏 🙏 on days I can't go to temple I see this video...avlo nalla video

  • @vigneshwarans733
    @vigneshwarans733 Місяць тому +1

    எங்கள் குடும்பத்தை காக்கும் திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 2 місяці тому +3

    Om muruga Muruga Muruga ❤❤❤🙏🙏🙏

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 5 днів тому

    ஓம் சரவண பவ
    மூருகா கொடிய மனநோயிலிருந்து காப்பாற்று அப்பா😢

  • @Ashwinkumar_14
    @Ashwinkumar_14 Місяць тому +1

    ஓம் சரவண பவ ✨🙏🌺🌺🌺

  • @ssr7222
    @ssr7222 Місяць тому +1

    ஓம் குமர குரு தாச குருப் பயோ நமக

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 2 місяці тому +2

    ஓம் சரவண பாவ🙏🏾🙏🏾🙏🏾

  • @arumugamv8718
    @arumugamv8718 2 місяці тому +2

    அருமை.நன்றி.

  • @NavinthanKumar-rs4qn
    @NavinthanKumar-rs4qn 2 місяці тому +3

    My spiritual guru ❤❤❤

  • @user-cg5ul9dd9z
    @user-cg5ul9dd9z 2 місяці тому +1

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

  • @anandabaskaran46
    @anandabaskaran46 2 місяці тому +2

    ஓம் குமரகுரு தாச குருப்யோ நமஹ

  • @ravichandran6018
    @ravichandran6018 2 місяці тому +3

    srimath pamban swamigal tapovanam at pachalanaicken patti, palani. dindigul, karur, tirupur, coimbatore, salem, tiruchi, madurai district pamban swamigal devotees can visit and have darshan at tapovanam,pachalanaicken patti.

  • @chandrasekaranchandrasekar5121
    @chandrasekaranchandrasekar5121 2 місяці тому +3

    Arogara muruga Om saravanabava

  • @RamanaMaharishi-hj1ui
    @RamanaMaharishi-hj1ui 2 місяці тому +2

    Om Muruga potri🙏

  • @gajalaxmi4309
    @gajalaxmi4309 Місяць тому +1

    Pambansami please bless us with good health and happiness and from bad people.

  • @AffectionateBrain-xz5wf
    @AffectionateBrain-xz5wf 2 місяці тому

    Vetrivel murugarku arogara🙏🙏🙏

  • @Alamelu-zx2ik
    @Alamelu-zx2ik Місяць тому

    ஓம்பாம்ன்சுவாமிவணக்கம்

  • @umamaheshwari3380
    @umamaheshwari3380 Місяць тому +3

    Om Sri Pamban Swamigal Thunai pls help my grandson Ariyan to walk soon and also bless my daughter Adithya to lead happy life with her son Ariyan

  • @prabahari9756
    @prabahari9756 2 місяці тому +1

    Om Muruga Saranam.

  • @sugumaran8100
    @sugumaran8100 26 днів тому

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @vijayakumarveereppan8262
    @vijayakumarveereppan8262 19 днів тому

    🙏❤Kumara saranam ❤🙏

  • @sunsunjana9748
    @sunsunjana9748 Місяць тому

    ஓம் சரவணபவ ஓம் 🙏🏻🙇🏻‍♂️🫂🫂

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 2 місяці тому

    Om muruga saranam saranam saranam saranam saranam

  • @ranjinisekaran4091
    @ranjinisekaran4091 20 днів тому

    ஓம் குமரகுதாச குருப்யோ நமே நம🙏🙏🙏

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 2 місяці тому

    ஓம் சரவண பவ முருகா

  • @crackerwalafireworks1742
    @crackerwalafireworks1742 Місяць тому

    Om Sri Mayuranathan pottri, Om Sri Agathiyar pottri, Om Sri Arunagirinathar pottri, Om Sri Pampan Swamigal pottri pottri 🙏🙏🙏🙏🙏🇮🇳.

  • @gokilavani1559
    @gokilavani1559 2 місяці тому +2

    ஓம் குருவே சரணம் சரணம் திருவடி சரணம் ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடி சரணம்

  • @jeyakumaralagarsamy8459
    @jeyakumaralagarsamy8459 2 місяці тому +2

    VELVELMURUGA🎉🎉🎉

  • @akiladevarajan8469
    @akiladevarajan8469 2 місяці тому +1

    Swamigal charanam

  • @Sakthimurugar1966
    @Sakthimurugar1966 2 місяці тому +1

    குருவடி சரணம் சாமி

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 місяці тому

    Om murugaa vetrivel murugaa

  • @priyashyam9703
    @priyashyam9703 2 місяці тому

    Om kumara guru dhasa gurubiyo namaha praying 🙏

  • @ganeshponnudurai6060
    @ganeshponnudurai6060 2 місяці тому +2

    Mahatejo mandattar malaysia

  • @badrinathm3907
    @badrinathm3907 2 місяці тому +1

    🎉🎉🎉❤❤❤❤ ni ch🙏🙏🙏🙏

  • @chitramanohar277
    @chitramanohar277 2 місяці тому +1

    🙏🌹

  • @badrinathm3907
    @badrinathm3907 2 місяці тому +1

    🎉🎉🎉❤❤❤

  • @vasukivasuki7821
    @vasukivasuki7821 2 місяці тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 2 місяці тому +1

    at 5:31 minute of Video what do you say? What maxima was that?,

  • @user-wj6qq2nr1k
    @user-wj6qq2nr1k 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LUCK8434
    @LUCK8434 2 місяці тому

    Om saravana bhava

  • @user-rn1du4hq7n
    @user-rn1du4hq7n Місяць тому

    Muruganuku arogara

  • @user-df4is5rk8z
    @user-df4is5rk8z 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @boopathyshanmugams
    @boopathyshanmugams 2 місяці тому +2

    கர்ம வீனை இல்லைங்க..
    "கர்ம வினை"
    என்று சரியாக திருத்துங்க....

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk 2 місяці тому

    ஜூலை 10, 2024 குடமுழுக்கு என்று கேள்விப்பட்டேன். கோவில் தரிசனம் உண்டா?

    • @Deivakala.sSritamil-rq9lh
      @Deivakala.sSritamil-rq9lh Місяць тому

      12/7/24 கும்பாபிஷேகம்

    • @pownyabalu8533
      @pownyabalu8533 Місяць тому +1

      எப்போதும் போல தரிசனம் நடக்கிறது கோவிலின் குடமுழக்கு வேளையும் நடந்துக்கொண்டிருக்கிறது
      12.7.2024 வெள்ளிகிழமை காலை 4 முதல் 6 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது