Chidambaram Thirupugazh

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • #ReleasingSoon
    Sharing with you all my next up coming video's Official Teaser ✨Chidambaram Thirupugazh✨
    ●Stay tuned for more updates, keep sharing and thank you for the tremendous love and support.
    🌀Taking this opportunity to wish each and one a very Happy and Blessed Thaipusam..VetriVel Muruganuku Arogara🕉️

КОМЕНТАРІ • 37

  • @saravanamahimahi3029
    @saravanamahimahi3029 Рік тому +10

    உங்களால் மட்டுமே முடியும் ஐயா எங்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டு செல்ல 😍😍😍 அடுத்த பதிவிற்காக காத்திருக்கும் முருகபக்தர்கள் அரோகரா அரோகரா 💐💐💐 இடை விடாமல் அருள்புரியப்பா முருகையா ❤️❤️❤️

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Рік тому +1

      🙏🏾❤

    • @saravanamahimahi3029
      @saravanamahimahi3029 Рік тому +1

      @@keshavrajsofficial மிக்க நன்றி ஐயா 🙏💐💐💐அல்ல்ல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @hari.om.2055
    @hari.om.2055 Рік тому +5

    Sir
    Nice.sweet.honey.song.i.am.waiting.sir.siva.siva.hari.om.sir. உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம் திருச்சிற்றம்பலம்.om.namasivaya.siva.siva.🙏💝💝💝🙏

  • @rjarivutiktok8957
    @rjarivutiktok8957 8 місяців тому +1

  • @kannans7661
    @kannans7661 Рік тому +1

    OM MURUGA

  • @kannans7661
    @kannans7661 Рік тому +1

    OM NAMA SHIVAYA

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, 😊😊

  • @SBJay-tx7tt
    @SBJay-tx7tt Рік тому +5

    காத்திருப்பேன் உந்தன் குரளுக்காக

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Рік тому +1

    • @krishnanr1745
      @krishnanr1745 Рік тому +1

      ஐயாவின் இசையென்னும் இன்பக் கடலில் மூழ்கினால் பேரின்பம் என்னும் முத்தினைப் பெற்று நாளும் ஆனந்தமுறலாம்.
      அடியேன் கிருஷ்ணன்
      தென்காசி 09-02-2023.

  • @gurunathan3969
    @gurunathan3969 Рік тому +1

    வெற்றி வேல் 🙏🙏🙏💐💐💐

  • @balusubramaniam2335
    @balusubramaniam2335 Рік тому +1

    இறை பணி சிறக்க வாழ்துக்கள் 💜👽

  • @srishanmuga1162
    @srishanmuga1162 Рік тому +3

    சந்திர சேகர் ஓதுவார் ஐயாவும் நீங்களும் சேர்ந்து ஒரு பாடல் பாட வேண்டும் கேசவ் ஐயா. கேட்க மிக்க ஆவலாக உள்ளோம் சிவாயநம

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Рік тому +2

      சிவ சிவ ஐயா எனக்கு இட்ட பிச்சை இன்று நான் இத்தமிழிசை மேல் ஈடுபாடு கொண்டு சந்திர சேகர் ஐயா முழு காரணம் பிள்ளையார் சூழி தந்த நல்ல ஒரு ஆத்மா.எப்பொழுது வகுப்பு கேட்டாமல் மறுக்காமல் வாய்யா என அன்புடன் அழைக்கும் ஐயா🙏🏾

    • @srishanmuga1162
      @srishanmuga1162 Рік тому +2

      @@keshavrajsofficial குருஅருளும், இறைவனின் திருவருள் பெற்ற நல்ல மாணவர் நீங்கள் நல்லதே நடக்கும் சிவாயநம 🙏

  • @chitralekha7266
    @chitralekha7266 Рік тому +2

    When is this song releasing?? it's soooo divine!!! want to keep hearing it continuously!!!

  • @revathigoutham4709
    @revathigoutham4709 Рік тому +1

    Looking forward..

  • @SP-rv2fb
    @SP-rv2fb Рік тому +1

    Brother all the best 🙏👍

  • @udhayaranisubash2216
    @udhayaranisubash2216 Рік тому +1

    அற்புதம் அய்யா

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 Рік тому +1

    திருச்செங்கோடு திருப்புகழ் பாடுங்களே... யாரும் அதை பாடி தொகுக்கவில்லை...

    • @nalinkumarmurugesan8763
      @nalinkumarmurugesan8763 Рік тому +1

      "செங்கோடனை சென்று கண்டு தொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே" என்று கந்தரலங்கரத்தில் அருணகிரியார் போற்றியுள்ளார்...

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Рік тому +1

      கண்டிடப்பாக ஐயா
      நன்றி 🙏🏾

  • @elangopoojaeswari4569
    @elangopoojaeswari4569 Рік тому +1

    நன்றி அண்ணா சிவ சிவ

  • @gunasundarimanickam4
    @gunasundarimanickam4 Рік тому +1

    Am waiting brother

  • @meejul245
    @meejul245 Рік тому +1

    Eagerly waiting

  • @Palmman69
    @Palmman69 Рік тому +1

    There is a song called
    வேற்றாகி விண்ணாகி
    By thirunaavukkarasar its a beautiful song describing சிவபெருமான்
    I believe this team can make it really good remake please do it thank you.

    • @keshavrajsofficial
      @keshavrajsofficial  Рік тому +1

      Thank you so much 🙏🏾

    • @Palmman69
      @Palmman69 Рік тому +1

      @@keshavrajsofficial i appreciate you noticing the comment and i hope to see a good remake of the song in the future