ஜோதிட ஆசானுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 💐 முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மனமகிழ்ச்சியும் தர வேண்டிக் கொள்கிறேன் ஐயா 🙏👍
வணக்கம்.... குருஜிக்கு வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ... தாங்கள் ஜோதிடத்தை சொல்லிக்கொடுப்பது மிக அருமை...மேஷ லக்னம், செவ்வாய் விருச்சகத்தில்...(ஸ்திரத்தில்..) நீங்கள் எங்கள் மனதை வென்று விட்டீர்கள்... நன்றி குருஜி...
நல்ல பதிவு நன்றி ஐயா. சந்திரன் தனித்து உச்சம் பெற்று சுயசாரம் மற்றும் வர்கோத்தமாய் இருக்கப் பெற்றவர் எனக்கு நெருங்கிய நண்பர். மிகுந்த மன அடக்கமும் ஒழுக்கமும் தெய்வ பக்தியும் உள்ளவர். நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் மிகச்சரி.
காலை வணக்கம் குருவே. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். லக்னாதிபதி ஸ்திர வீட்டிற்கு அதிபதியாகி அந்த வீட்டோடு பரிவர்த்தனை பெற்றாலும் 75% மனதை கட்டுப்படுத்தும் வலிமை கிடைக்குமா குருவே.
எனது லக்கனாதிபதி உபய வீட்டில் உள்ளார். சந்திரன் சனியோடு ஐந்து டிகிரிக்குள் சேர்ந்து உள்ளார். நீங்கள் கூறியது போலவே ஒரு முடிவு எடுப்பதற்கு என் மனம் தடுமாறுகிறது ஐயா🙏🙏🙏
உங்கள் பதிவுகள் பார்த்து இறைவனாகவே தங்களை சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு ஆனால் இது போன்ற பதிவு கடலில் குண்டூசியை தொலைத்து விட்டு இருக்கும் இடத்தை சரியாக சொல்வது போன்று பதிவு இது வருத்தம் அடைகிறேன்
லக்கினதுக்கு 11இல் ராகு இருப்பதை விட லக்கினாதிபதிக்கு 11 இல் இருக்கும் போது அபிலாசைகள் ஐ பூர்த்தி செய்து வைப்பார் ன்னு சில முறை சொல்லி இருக்கீங்க இது எல்லா ஸ்தானதுக்கும் பொருந்துமா சார்? உதாரணமாக லக்கினதுக்கு 3,6,10 இல் ராகு இருப்பதை விட லக்கினாதிபதிக்கு 3,6,10 இல் ராகு இருப்பது சிறப்பா சார்? 🙏❤️
உங்கள் பதிவுகளை ஒரு மணி நேரத்தில் ஆயிரம் பேர் பார்ப்பதும், பத்து மணி நேரத்தில் பத்தாயிரம் பேர் பார்ப்பதுமே அதன் தரத்தை உயர்வை தானேசொல்லி விடுகிறது..!
அனைத்து நன்மைகளையும் விநாயக பெருமான் தங்களுக்கு தந்து அருளட்டும்.! விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குருவே❤❤❤❤
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி நீங்கள் சொன்னது 100 💯 உண்மைதான் உபய லக்னத்தில் லக்னாதிபதி இருந்தால் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறேன்
ஜோதிட ஆசானுக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 💐 முழுமுதற் கடவுளான விநாயகர் பெருமான் தங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும் மனமகிழ்ச்சியும் தர வேண்டிக் கொள்கிறேன் ஐயா 🙏👍
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
100% உண்மை அய்யா 😢😢😢
வணக்கம்....
குருஜிக்கு வினாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ...
தாங்கள் ஜோதிடத்தை சொல்லிக்கொடுப்பது மிக அருமை...மேஷ லக்னம், செவ்வாய் விருச்சகத்தில்...(ஸ்திரத்தில்..)
நீங்கள் எங்கள் மனதை வென்று விட்டீர்கள்...
நன்றி குருஜி...
வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Super super குருஜி வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி
குருவே சரணம், சிறந்த காணொளி, மனதை பற்றியது என்பது கூடுதல் சிறப்பு... நன்றிகள் பல
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார்.🙏🏼🙏🏼🙏🏼
ஐயா அவர்கட்கு மிகவும் பணிவான வணக்கம்.. புனித கணேச சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.. சனாதன தர்மம் வளர்க தமிழ் ஜாதகம் தழைக்க.
Thank you sir for your unknown information about who will in control mind 🙏🙏
அய்யா வணக்கம்
💚💜💛❤
ஓம் முருகா குரு முருகா அருள் முருகா ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க ஸுவாஹ
❤💛💜💚❤💛💜💚❤💛💜💚❤💛💜💚
நல்ல பதிவு நன்றி ஐயா. சந்திரன் தனித்து உச்சம் பெற்று சுயசாரம் மற்றும் வர்கோத்தமாய் இருக்கப் பெற்றவர் எனக்கு நெருங்கிய நண்பர். மிகுந்த மன அடக்கமும் ஒழுக்கமும் தெய்வ பக்தியும் உள்ளவர். நீங்கள் சொல்வது என் அனுபவத்தில் மிகச்சரி.
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குருஜீ💗🥳
குருவே சரணம் 🙏🏻
குருவே துணை 🙌🏻
#வாழ்க_வளமுடன்❤️
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 உங்கள் பதிவுகள் மூலம் மனம் மிகவும் பலம் அடைகிறது.அந்த அளவுக்கு உங்கள் கருத்துக்கள் உள்ளன.
Vanakkam Guruve 🎉 vinayaga chadurthi nal vazhthukkal ji🎉 Arumaiyana vilakkam ji 🎉 vazhga valamudan 🎉❤
Excellent topic and precious explanation, i really loved watching today's video and informative 👍👍👍👏👏👏tqqqqq a lot guruji 🙏😊🙋
Very good explanation thank you guruji continue your job congratulations 👏👏👏👏👏👏
வணக்கம் குருஜி🙏 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் குருஜி🙏
Vinayagar in arul aasiyudan indru nalla naallaga amaiyattum endru venduthal vaikkalam .migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🤝💐
அருமையான விளக்கம் சார்
இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் சார்
நன்றி குருவே 🎉❤🙏🏻
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் குருஜி
Lagnaadhibadhi neetcham petru sara veettil chandhranodu amarndhirundhaal enne palan guruji sollunge நன்றி🙏
இனிய விநாயகர் சதுர்த்தி குருஜி 💐🙏
வாழ்க வளமுடன்❤❤❤
நன்றி வணக்கம்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் சார்
Welcome sir 🎉🎉
உண்மைதான் குருவே நான் சிம்ம இலக்கணம் சுக் சூரி புதன் 9டிகிரியுள் ரிஷபத்தில் அனைத்தும் நான் தியானத்தை உயிர் மூச்சாக கருதுவேன்
Happy morning guruji 😊
Happy vinayagar chaturthi ji....
Vanakkam guruji
சூப்பர் சார்
GM sir, Thank you for the video.
Nandri Guruji
வணக்கம் குருஜி
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்
காலை வணக்கம் குருஜி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏
வணக்கம் குருஜி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
ஜோதிட ஞானத்தை அருள செய்த குருஜிக்கு தலையாய வணக்கம்
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
❤❤❤வணக்கம் குருவே❤❤❤
🙏🙏🙏
Ayya vanakkam Pradeep mannargudi
Thank you sir❤❤❤😊
வணக்கம் குருஜி 🙏🙏🙏
Sir, thankyou🙏🙏👌👌
1000%உண்மை
En lagnathipathy Thulam (சர வீட்டில்) uccham
Aanal enaku theipirai chandran neecham ...but neesa bangam irukku
Enaku மன நோய் ullathu 😮
Vanakkam anna good morning manickaraja
Sir na unga biggest fan
சார் எனக்கு விருச்சிகம் ராசி கேட்டை 3பாதம் சந்திரன் வளர்பிறை ஆனால் தேய்பிறை திதி ரொம்ப பாதிப்பு ஏற்படுமா ஐயா
Vanakkam Guruji from TN29
என்ன சார் RTO ஆபீஸ் ல சொல்ற மாதிரி சொல்றீங்க TN 29 எந்த மாவட்டம்
Kanni lagnam mesathil budan with utcha suriyan enaku intha yogam unda guruji pls reply
Good morning gurujii..
இனிய காலை வணக்கம்
தனுஷ் லக்னம் 1 ல செவ்வாய் மற்றும் சுக்கிரன் 2 ல குரு 3 ல கேது 4 ல சனி 9 ல சந்திரன் மற்றும் ராகு 12 ல சூரியன் மற்றும் புதன் பங்களிப்பு நிலை என்ன ?
Happy morning Anna 🎉
காலை வணக்கம் குருவே. இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். லக்னாதிபதி ஸ்திர வீட்டிற்கு அதிபதியாகி அந்த வீட்டோடு பரிவர்த்தனை பெற்றாலும் 75% மனதை கட்டுப்படுத்தும் வலிமை கிடைக்குமா குருவே.
@@sanjanact5935 yes
🙏🙏🙏
Thànk you sir
விருச்சிக லக்னம், லக்னாதிபதி செவ்வாய் துலாத்தில் 12ல் மறைவு. இதை நட்பு நிலை என எடுத்துக் கொள்ளலாமா ஐயா?
கன்னி லக்கினம் புதன் வக்கிரம் ஆகி மேஷத்தில் செவ்வாய் உடன் ஐயா மற்றும் குரு பார்வையில்!
எனது மனம் எப்படி பலம் படுத்தனும் ஐயா?
எனது லக்கனாதிபதி உபய வீட்டில் உள்ளார். சந்திரன் சனியோடு ஐந்து டிகிரிக்குள் சேர்ந்து உள்ளார். நீங்கள் கூறியது போலவே ஒரு முடிவு எடுப்பதற்கு என் மனம் தடுமாறுகிறது ஐயா🙏🙏🙏
Sir Meena lagam guru in thulaam and sukiran in simmam with suriyan and budhan. Can I control my mind
வணக்கம் குருஜி விருச்சிக லக்னம் மீன ராசி லக்னாதிபதி உபய வீடு கன்னியில்
❤
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
3ல் கேது 9 யில் ராகு இருந்தால் என்ன பலன் ஐயா
🙏❤
👌🙏
Rathiriyila pirandhal jadhagar time eppadi eduppadhu sir. 12:10 iravu neram am. (Or)pm.eppadi eduppadhu sir 🙏🙏
Am
🙏🙏
👍🏾
உங்கள் பதிவுகள் பார்த்து இறைவனாகவே தங்களை சில நேரங்களில் நான் நினைப்பதுண்டு ஆனால் இது போன்ற பதிவு கடலில் குண்டூசியை தொலைத்து விட்டு இருக்கும் இடத்தை சரியாக சொல்வது போன்று பதிவு இது வருத்தம் அடைகிறேன்
🙏🙏🙏🙏🙏
Live எப்பவுங் ஜி
Next week
நன்றி ஐயா
கன்னி லக்னத்தில் புதன் இருந்தால் எப்படி இருக்கும்
Good
நீங்க சிரிப்பீங்களா பார்க்க strict officer ah தெரியிரீங்க... தெளிவா ஜோதிடம் சொல்லி தருகிறீர்கள்
Enaku mithunathil laknathipathi enaku mudive eduka theriyathu😢
லக்கினதுக்கு 11இல் ராகு இருப்பதை விட லக்கினாதிபதிக்கு 11 இல் இருக்கும் போது அபிலாசைகள் ஐ பூர்த்தி செய்து வைப்பார் ன்னு சில முறை சொல்லி இருக்கீங்க இது எல்லா ஸ்தானதுக்கும் பொருந்துமா சார்? உதாரணமாக லக்கினதுக்கு 3,6,10 இல் ராகு இருப்பதை விட லக்கினாதிபதிக்கு 3,6,10 இல் ராகு இருப்பது சிறப்பா சார்? 🙏❤️
Ofcourse
@@shrimahalakshmi-premium5868 நன்றி சார் 🙏. ❤️
🎉
Vanakkam guruji
வணக்கம் குருஜி 🙏🙏🙏
❤🎉
🙏🙏🙏
🙏🙏🙏