காலை நேரத்தில் அன்றாடம் பார்க்கும் வேலையை பாருங்க

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024

КОМЕНТАРІ • 209

  • @ChithraManoharan-t9e
    @ChithraManoharan-t9e 5 місяців тому +64

    போட்டி இல்லாத நிம்மதியான வாழ்க்கை மதினி.அருமை🎉🎉🎉

  • @oorvasi7852
    @oorvasi7852 5 місяців тому +232

    இந்த மாதிரி வீடியோ போடுங்க எப்பவுமே சமையல் மட்டும் போடாம காலைப் பொழுதில் பார்ப்பதற்கு எல்லாம் நன்றாக இருக்கிறது கேமரா மேன் ( சிஸ்டர்) மதினிக்கு கொஞ்சம் புதுப்புது ஐடியா கொடுங்க... வாத்து கோழி எல்லாம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு

    • @shekarselvam42
      @shekarselvam42 5 місяців тому +3

      😅😊k thalapathi movie songs Tamil ú LP u fr upl is ❤😂e oh

    • @oorvasi7852
      @oorvasi7852 5 місяців тому

      @@shekarselvam42 இது என்ன கமெண்ட் 🙄

    • @meenanagaraja7168
      @meenanagaraja7168 5 місяців тому +1

      ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ

    • @Minipattas
      @Minipattas 4 місяці тому

      Yes

    • @AbdulSabeena
      @AbdulSabeena 3 місяці тому +1

      ஓ அழகான மனல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு வரலாமா

  • @KannanKannan-uh1jm
    @KannanKannan-uh1jm 5 місяців тому +14

    மதினிபாதுகாப்பு இல்லமயிரூக்குபூச்சி எல்லாம் வாராதமதினி❤❤❤

  • @santhakumarid5068
    @santhakumarid5068 5 місяців тому +28

    எங்களுக்கும் பிடிக்கும் இந்த காஃபி

  • @umavelkumar7710
    @umavelkumar7710 5 місяців тому +4

    Full day routine work podunga maa plz...unga vedios romba intersting irukku adhu day life vedios I like it soo much🎉🎉

  • @veni774
    @veni774 5 місяців тому +3

    Super anni pakka santhosama irukku cinna vayasula veila vasala thoongina ninaivukka vanthathu

  • @VelaVelayutha
    @VelaVelayutha Місяць тому

    அழகான வாழ்க்கை ❤

  • @RoghanRishith
    @RoghanRishith Місяць тому

    Manal paambu varuma

  • @kanimozhimuthu5857
    @kanimozhimuthu5857 5 місяців тому +1

    அருமை😊

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 5 місяців тому +4

    மிகவும் அருமை

  • @PriscillaNancy
    @PriscillaNancy 5 місяців тому +4

    ஹாய் மதினி உங்களுக்கு வணக்கம் நான் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @emanuelselvasingh1822
    @emanuelselvasingh1822 3 місяці тому

    My favorite😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Danyasree326
    @Danyasree326 4 місяці тому

    Akka super hard work God bless your family's 😊😊😊

  • @Appa23686
    @Appa23686 5 місяців тому +4

    மதினி அருமை❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 5 місяців тому +2

    Madhani super Banu Akka video Super

  • @kvsentertainmenttamil
    @kvsentertainmenttamil 5 місяців тому +4

    சமையல் வீடியோ நல்லா இல்லை.. இந்த மாதிரி போடுங்கள் பார்க்க நல்லா இருக்கு அக்கா..

  • @reshna56
    @reshna56 5 місяців тому +1

    So much sand. How u sleep 😮😮😮

  • @divyathiruveni7832
    @divyathiruveni7832 5 місяців тому +2

    Super sister

  • @vasanthivijayan9359
    @vasanthivijayan9359 5 місяців тому +3

    Super ❤super ❤super ❤

  • @PunithavathiPunitha-o1j
    @PunithavathiPunitha-o1j 5 місяців тому +3

    Very nice 🙂🙂🙂🙂🙂

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 5 місяців тому

    Vathu ellam valarthu vilaiku vithu potuvingala mathini

  • @ArunArun-xc4qc
    @ArunArun-xc4qc 5 місяців тому +2

    Mathini.en.name.stella..coimbatore.la.irkan.ungala.nerula.pakalama.address.solunga.

  • @parameswariramar3283
    @parameswariramar3283 3 місяці тому

    Nimmathiyana valkai enakum ithe mathiri valanumnu asaya iruku mathini❤❤

  • @Subramaniyan-m4s
    @Subramaniyan-m4s 5 місяців тому +2

    சூப்பர் மதினி❤❤❤❤❤

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 5 місяців тому

    Super 😊

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @8-bperarasukirubakaran220
    @8-bperarasukirubakaran220 5 місяців тому

    Super

  • @estermageswary8748
    @estermageswary8748 5 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 5 місяців тому

    Nice video madhini

  • @Vishnuc95
    @Vishnuc95 5 місяців тому

    Seekiramae nala vedu antha murugan tharuvar❤

  • @parathi.rravikumar.p8247
    @parathi.rravikumar.p8247 5 місяців тому +2

    மணல்லே இருக்கிரிங்கலே சாப்பிடும் போது சாப்பாட்ல மணல் விழுகாதா😮😮😮தூங்கும்போது மணல் அரிக்காதா

  • @maharaja2613
    @maharaja2613 5 місяців тому +1

    ❤❤❤

  • @nellaisaro7763
    @nellaisaro7763 4 місяці тому

    யாருக்கு நீங்க மதினி

  • @arasipathy8482
    @arasipathy8482 3 місяці тому

    இது என்ன உலக அதியமா. எல்லா பெண்களும் செய்றதுதான். நல்ல வேளை பணத்திற்காக பாத்ருமிலிருந்து ஆரம்பிங்காம போனிங்க.உழைதீது சம்பாதிக்க பாருங்க.

  • @nirmalac654
    @nirmalac654 5 місяців тому +111

    எங்க தாத்தா பாட்டி காலத்தில் இதேபோல் தான் வாழ்ந்து உள்ளனர் கோடி கொடுத்தாலும் இப்படி ஒரு சந்தோஷம் கிடைக்காது மா ❤❤❤❤❤❤❤

    • @vijaya451
      @vijaya451 5 місяців тому +2

      கண்டிப்பா 👍

    • @Tharanataraj
      @Tharanataraj 2 місяці тому

      Etho sollanume nu sollatheenga. Paavam. Atleast govt konjam road potu cement tharai potu concrete veedu kodukalaam. Meenavar veedu ipditha irukanum nu ethaachum irukaa.

  • @thanjaitamil7172
    @thanjaitamil7172 5 місяців тому +110

    மதனி சுனாமி பத்தி சொல்லுங்க.... நான் ரொம்ப நாளா கேட்குறேன். சமையலே போடாம கடல் பத்துன திகில் அனுபவத்தை சொல்லுங்க. இவ்ளோ பக்கத்துல இருக்கு கடல் யப்பா.... பாக்கவே த்ரிலிங்கா இருக்கு 😮❤

    • @Chennai12.
      @Chennai12. 5 місяців тому +1

      Yes mm

    • @yamunabala630
      @yamunabala630 5 місяців тому +4

      Ayyo innum enakku kadal paatha payam konja neram nikla ve yossippa

  • @LoguNathan-f7x
    @LoguNathan-f7x 5 місяців тому +65

    கடலோரம் அழகிய வீடு நிம்மதியான வாழ்க்கை சூப்பரா இருக்கு மதினி எனக்கும் இதே போல் வாழனும்னு ஆசையா இருக்கு 👌👌👌👌👌👌👌

  • @bhuvanakumar7805
    @bhuvanakumar7805 5 місяців тому +21

    Mathani ivlo video potum unga kaluthula oru chain kuda ila. Earings um gold la ila. Vara amount ena pandranga antha sister

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 5 місяців тому +12

    உங்கள் வாழ்கை தான் புடுச்சுருக்கு எனக்கு

  • @sivakalees3400
    @sivakalees3400 5 місяців тому +11

    Super.மதினி இது மாதிரியான வீடியோ போடுங்க.

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 5 місяців тому +26

    பூச்சிகள் வராதாப்பா.உழைப்பாளி பிள்ளை.நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 🙌🙌👌🏾👌🏾👍🏾👍🏾🙏🏾

  • @JPMS_COOKING
    @JPMS_COOKING 5 місяців тому +22

    எவ்வளவு ஓர் அழகான வீடியோ. பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நானும் சிறுவயதில் இவ்வாழ்க்கையில் வந்திருக்கிறேன்.❤🎉

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 5 місяців тому +24

    தினசரி காலை நேரத்தில் அன்றாடம் பார்க்கும் வேலை ரொம்ப அருமையாக இருந்தது மதினி அக்கா பானு அக்கா உங்கள் விடா முயற்சிக்கு கண்டிப்பாக வெற்றியாக அமையும் உங்கள் வீடியோ மிக மிக அருமையாக இருந்தது😍😍💯🤩

  • @mallikaarumugam9055
    @mallikaarumugam9055 3 місяці тому +3

    எவ்வளவு அருமையான வாழ்க்கை எப்பவும் சந்தோஷமாக இருங்க மா

  • @lavanyalavanya4955
    @lavanyalavanya4955 18 днів тому

    3viralkalla metti aniya kudathu 1viral than metti aniya vendum athum katta viralukku pakkathu viral la mattume metti aniya vendum

  • @VennilaPalani-di5bb
    @VennilaPalani-di5bb 5 місяців тому +11

    மதினி நீ ரொம்ப அழகா ரொம்ப அழகா வேலை செய்றீங்க

  • @thzm6117
    @thzm6117 5 місяців тому +17

    Nan inda video parkurapa onu matum than thonichi unga kulandaigal Nala padichi ungala romba periya weetla wachi alagu parkanum nu... Idu nadaka vaalthukal .
    Hope your kids will give a luxurious life to you.
    Love from srilanka

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 4 місяці тому +1

    யாரையும் நம்பாதீங்க நீங்களே ஒரு குழந்தை உங்களுனு வளருங்க உங்க youtube சம்பளத்தை யாருட்டயும் குடுக்காதீங்க

  • @rahulronaldo6162
    @rahulronaldo6162 5 місяців тому +12

    உங்களுக்கு இருக்க வேலைய பாத்தா 24 hours பத்தாது போல 😒😒😒

  • @Jothi-zz2vs
    @Jothi-zz2vs 5 місяців тому +8

    Hard worker mathini neenga ❤

  • @maharasi_anu
    @maharasi_anu 5 місяців тому +5

    Banu sister home tour podunga akka

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 5 місяців тому +9

    இன்னைக்கு சூப்பர் வீடியோ மதனி

  • @kuppurajuramasamy5350
    @kuppurajuramasamy5350 4 місяці тому +1

    சாபாடில்மன்விலாதா

  • @Minipattas
    @Minipattas 4 місяці тому +1

    பாம்பு. வீட்டுக்கு வரதா......

  • @sumathi871
    @sumathi871 5 місяців тому +3

    Mathini puyal kadal seetram.varapo epdi samaalikuringa

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 5 місяців тому +3

    Kadumaya na uzaipali sister neegha suthama vechu errukigha

  • @Roller_coaster1123
    @Roller_coaster1123 4 місяці тому +2

    The house is really cute ! But in the rainy season how wil u able to live a life in that house?

  • @KannanKannan-uh1jm
    @KannanKannan-uh1jm 5 місяців тому +1

    மதினி கடுச்சாயவில் இருக்கிறருசிவேற ஏதுலையும் இல்லை மதினி❤❤

  • @rhemamedona9574
    @rhemamedona9574 5 місяців тому +5

    Pathirama irunga night thoongum podhu. Nice to watch ur videos. Super sisters

  • @MuniyasamyVimalesh
    @MuniyasamyVimalesh 5 місяців тому +2

    நைட்டி போட்ருக்குற பொண்ணு யாரு மதினி

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 2 місяці тому

    Kalam. Kabadu illatha. Ullam

  • @mumtazbegum2231
    @mumtazbegum2231 Місяць тому +1

    Super mathani Alhamdulillah

  • @chitra_luxica
    @chitra_luxica 5 місяців тому +1

    Mazhai varum pothu yenna pannuninga😮😮

  • @niranjanvsjsjeb1632
    @niranjanvsjsjeb1632 5 місяців тому +2

    மதினி சுனாமி பத்தி சொல்லுங்க

  • @sunethrafernando9207
    @sunethrafernando9207 5 місяців тому +4

    Madini weliya thungiringa pambu warada?

  • @selvaraniSenthilkumarss
    @selvaraniSenthilkumarss 5 місяців тому +5

    இந்த மாதிரி வீடியோ போடுங்க,சமையல் போரடிக்குது

  • @Zuvsha
    @Zuvsha 5 місяців тому +2

    Yenakum unga vetteku varanumnu assaya erruku sister...

  • @minklynn1925
    @minklynn1925 4 місяці тому +2

    மதினி இயற்கை அருமை🎉🎉🎉

  • @SangeethaJaiganesh-xm3qt
    @SangeethaJaiganesh-xm3qt 5 місяців тому +5

    சூப்பர் மதனி இதே மாதிரி வீடியோ அடிக்கடி போடுங்க

  • @KrishnasamySermasamy-nq4mo
    @KrishnasamySermasamy-nq4mo 5 місяців тому +4

    Vazlga vazlamutan

  • @vasanthamanig6797
    @vasanthamanig6797 4 місяці тому +1

    எனக்கும் கடுங்காப்பி ரொம்ப பிடிக்கும்

  • @prabumano312
    @prabumano312 2 місяці тому

    Nalla video inraiya thalaimuraiyinarai valarkkum video kalaiyil elunthu velai parpathe kastama iruku ponnunkalukku

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 5 місяців тому +3

    video la sound romba kammi yaa irukku pa

  • @udhayashankar6333
    @udhayashankar6333 5 місяців тому +1

    Oru videovil kudi thaneer edukka pogum vazhiyil water tank kitta banu sis veedu irukunu sonnanga.

  • @sasikala5949
    @sasikala5949 5 місяців тому +2

    கோழி வாத்து கங்கு என்ன ஆதாரம் குடுப்பீர்கள்

  • @arulmonililymercyarulmonil488
    @arulmonililymercyarulmonil488 5 місяців тому +3

    காலைல வரக் காபி குடிப்போம்

  • @lohitdisha2371
    @lohitdisha2371 5 місяців тому +2

    Madine you are a very hard working women super Madani💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SindhuSindhu-t7k
    @SindhuSindhu-t7k Місяць тому

    ஹாய் மதனி

  • @kuttimasamayal
    @kuttimasamayal 5 місяців тому +3

    Yen paal vaangi tae potta enna atha nalla varumanam varthu ila

    • @shanlakshmi1011
      @shanlakshmi1011 5 місяців тому +2

      Avangluku edho pidikumo adha pandranga ungluku enna

    • @sudhasubramani6185
      @sudhasubramani6185 5 місяців тому +1

      Kadai pakkama irukkathu athanala poga mudiyama irukkalam athanala enna vasathi vantha palasa marakkanumnu illa pidichatha seiyattum

  • @pooranipoorani8420
    @pooranipoorani8420 4 місяці тому

    Iyoo intha manalai perukki enna piriyojanam

  • @Pity93925
    @Pity93925 5 місяців тому

    Aaaha enna oru iyarkai vaalkai. Ellorum ithe maari vaale kathukanum. Kudiya seekiram ithutaan varapogirathu.

  • @deepakthirunavukkarasu7656
    @deepakthirunavukkarasu7656 5 місяців тому +1

    Kadal manna kootra ore aal ne than ma

  • @RamganeshPremi
    @RamganeshPremi 5 місяців тому

    எப்பேர்ப்பட்ட தலைவலியும் பறந்த போய்டும் இந்த கடுஞ்சாயாவுக்கு

  • @farufaru5144
    @farufaru5144 5 місяців тому +8

    வீட்டுக்கு
    செடிகள் அதிகமாக
    இருக்கு பாம்பு எதுவும் வராதா
    மதினி
    அதுவும் வெளியில்
    தூங்கிறீங்க
    ராத்திரி ரொம்ப இருட்டாக
    இருக்கும் எப்படி
    பயம்
    இல்லாமல்
    இருக்கிறிங்க
    மதினி

  • @RajaKumari-xy5xw
    @RajaKumari-xy5xw 5 місяців тому +4

    Super na life

  • @b.vinothkumar1323
    @b.vinothkumar1323 5 місяців тому +1

    Hi sis nankalum eppadithan kudam ottaiyakita pathiya aruthu vachukiruvom

  • @jayanthisanthosh9681
    @jayanthisanthosh9681 4 місяці тому +4

    Very hard working family, God bless you all.
    Madanee's cooking, awesome

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 місяців тому +1

    Superb akka ❤❤❤ u rock always welcome like black coffee ka ❤❤ usually we drink at home 👌👌👌😋😋

  • @k.kiruntha8555
    @k.kiruntha8555 5 місяців тому +3

    Super❤❤❤supe❤❤❤ mathini

  • @blessy.jayakumar
    @blessy.jayakumar 5 місяців тому +4

    Banu Akka really god will bless you and your family more. Blessy from Dubai. Take care and continue give your best.

  • @PriscillaNancy
    @PriscillaNancy 5 місяців тому +2

    வணக்கம் மதினி

  • @vishvavishva2981
    @vishvavishva2981 4 місяці тому

    மதிணி சூப்பர் மதிணி❤❤❤👍👍👍💯💯💯👏👏👏🥰🥰🥰🎁🎁🎁🌹🌹🌹

  • @manisharao5401
    @manisharao5401 5 місяців тому +1

    Neenga breakfast saapda maatingala?

  • @Sugu_s_channel
    @Sugu_s_channel Місяць тому

  • @mehalamehala5112
    @mehalamehala5112 4 місяці тому

    Thalai muluvathum moodamal thungunga

  • @VennilaPalani-di5bb
    @VennilaPalani-di5bb 5 місяців тому +2

    கோழி வாத்து ரொம்ப அழகா

  • @ARJUNANArumugam-b4p
    @ARJUNANArumugam-b4p 5 місяців тому +1

    Kadunj saya enlalukum rompa pitukum

  • @sasmeena1733
    @sasmeena1733 5 місяців тому +2

    Hai hai i am a second comment

  • @hemagopal2673
    @hemagopal2673 4 місяці тому +1

    wow Sis super natural life.

  • @ajiprabhu1686
    @ajiprabhu1686 5 місяців тому +1

    Madini karuvadu sales unda