மணி ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் | சின்னசேலம் | Mani Goat Farm | Chinnasalem

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 134

  • @thirukannan9182
    @thirukannan9182 3 роки тому +15

    உங்களின் பதிவுகள் அனைத்தும் இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு தொடங்க மிகவும் உதவியாக இருக்கின்றது. கேள்விகள் அனைத்தும் மிக அற்புதம். உங்களின் ஒவ்வொரு பதிவும் சேவை நோக்கத்துடன் உள்ளது. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நனபரே.

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 роки тому +12

    ‌Breeders meet you type chennal-வாயிலாக தங்களின் ஒவ்வொரு பதிவிறக்கமும் அனுபபூர்வாங்க பயனுள்ள தகவல்களாக ‌ அமைகிறது. இதுபோன்ற தொடர் சேவைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நன்றி ஐயா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      உங்களுடைய ஆதரவிற்கு மிக்க நன்றிங்க

  • @asmfarm8263
    @asmfarm8263 3 роки тому +9

    அருமை நண்பா தெளிவான விளக்கம் எதார்த்தமான கலந்தாய்வு பண்ணை தொடர்பான உங்கள் பதிவுகள் மிகவும் அருமை மேலும் சிறந்த பதிவுகள் அனைவரையும் சென்றடைய வாழ்த்துக்கள் நண்பா....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நன்றி நண்பரே

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 роки тому +6

    வழக்கம் போல் உங்களது தெளிவான கேள்வி/விளக்கம் அருமை

  • @grajan3844
    @grajan3844 3 роки тому +4

    Breeders meet is doing a very valuable job. Thanks a lot.

  • @sureshmani6347
    @sureshmani6347 3 роки тому +4

    பயனுள்ள தகவல் நன்றி

  • @sivanandame3281
    @sivanandame3281 3 місяці тому

    நல்ல விளக்க மான பேட்டி
    நல்லா இருக்கு து.
    🎉

  • @arulannad
    @arulannad 3 роки тому +8

    Dedicated efforts breeders meet channel so much of information excellent 👌

  • @Guna-xs1hy
    @Guna-xs1hy 21 день тому

    அண்ணா உங்க பதிவு சுப்பர்அண்ணா கொடி ஆடுகள் பதிவு பெடுங்க அண்ணா

  • @Sreevari-tm7on
    @Sreevari-tm7on Рік тому +1

    Super ji super 👍🙏💞💕💕💕💕

  • @raviks1488
    @raviks1488 3 роки тому +4

    Bro thank to u and your contribution for our farmers and I don't miss your videos then am your follower in last two years bro I want to meet you

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Sure will meet brother. Thank you for your kind support

  • @PandiyanPandiyan-ck6xj
    @PandiyanPandiyan-ck6xj 3 роки тому +4

    ஆட்டுக்குட்டி எப்போது கிடைக்கும் மற்றும் விலை கிலோ எவ்வளவு என்று சொல்லுங்கள் அண்ணா

  • @RamKumar-jw2bk
    @RamKumar-jw2bk 3 роки тому +1

    சூப்பர் brother... இதைதான் நான் எதிர்பார்த்த...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நன்றி நண்பா. இதிலும் ஒருசில மோசமான மனிதர்கள் dislike போடுகிறார்கள். வீடியோ 40 நிமிடம் ஆனா dislike 1 நிமிடத்தில். நான் எப்போ வீடியோ போடுவேன் என 24 மணி நேரமும் விழித்துக்கொண்டிருப்பாங்களோ

    • @RamKumar-jw2bk
      @RamKumar-jw2bk 3 роки тому +2

      விரைவில் இவை அனைத்தும் லைக்காக மாறும்.. 1 year ku மேல நான் ரெகுலராக watch pandra... Best brother continue பண்ணுங்க..

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நன்றி நண்பா

    • @RamKumar-jw2bk
      @RamKumar-jw2bk 3 роки тому +1

      உங்க contact number கிடைக்குமா.... சூப்பர்நேப்பியர், ஜிஞ்சுவாபுல், மல்பெரி, விதை கரனை தேவைப்படுகிறது... My native kallakurichi தான்.. Nearly எதாவது contact number இருந்தா சொல்லுங்க... Brother

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      +91 95143 25744

  • @aspsivaangel9439
    @aspsivaangel9439 3 роки тому +3

    Male Goat fight superrrr

  • @velmurugan2634
    @velmurugan2634 3 роки тому +8

    அனைத்தும் உண்மையும் இல்லை பொய்யும் இல்லை நம்மஊரில் எந்த ஆடு சிறப்பாக வளர்கிறது நம்மஊர் பெரியவங்கவிடம் கேட்டு வளர்க்க வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      உண்மை நண்பரே

    • @thangampandi408
      @thangampandi408 Місяць тому +1

      உண்மை தான் அண்ணா

  • @thamilselvan6716
    @thamilselvan6716 3 роки тому +2

    Very informative video brother....👌👌👌

  • @murukeshs3457
    @murukeshs3457 2 роки тому +2

    Anna enaku male keda kutti 12-15 kg venum...5 Qty..near Attur,thalaivasal, veeraganur...

  • @mveeramurali
    @mveeramurali 2 роки тому

    Nice interaction Sir....

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 роки тому +2

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ
    சப்னா தினேஷ் மதுரை

  • @dhanusri1207
    @dhanusri1207 3 роки тому +1

    ஆட்டு குட்டிக்கு பால் பத்தலா அதுக்கு. Bottle la பால் தரோம் அதுல தாது உப்பு கலவை mix பண்ணி தரலாமா pls reply me

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      தேவையில்லை நண்பரே

    • @dhanusri1207
      @dhanusri1207 3 роки тому +1

      @@BreedersMeet ok

  • @hudaifahabu5212
    @hudaifahabu5212 3 роки тому +5

    Pls try to cover farms with open rotational grazing . Thanks.

  • @sjriyazahamed1258
    @sjriyazahamed1258 3 роки тому +2

    Super bro

  • @ஸ்ரீநாட்டுக்கோழிபண்ணை

    உங்க பண்ணை அருமை சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +2

      நன்றி நண்பா. இதிலும் ஒருசில மோசமான மனிதர்கள் dislike போடுகிறார்கள். வீடியோ 40 நிமிடம் ஆனா dislike 1 நிமிடத்தில். நான் எப்போ வீடியோ போடுவேன் என 24 மணி நேரமும் விழித்துக்கொண்டிருப்பாங்களோ

    • @TheMAHENDRAN1980
      @TheMAHENDRAN1980 3 роки тому +2

      Take it postively everything then only you can come up.

    • @vivasayamseivom4056
      @vivasayamseivom4056 3 роки тому +1

      @@BreedersMeet haters confirm irupanga Ada namba overcome pananum🙂🙂

    • @vaideeswaran4518
      @vaideeswaran4518 3 роки тому +2

      @@BreedersMeet take positive

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      Thank you brother

  • @ganeshbabu7138
    @ganeshbabu7138 3 роки тому +1

    Super

  • @GaneshksThe
    @GaneshksThe 3 роки тому +2

    Sir , please tell me about selling point of view.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      We can sell easily when we give local market meat rate

  • @jarjeezmhd4267
    @jarjeezmhd4267 3 роки тому +1

    sir...enkitta nilam laa edhuu illai...naan thalacheri matrum boer aadugalai mechal muraiyil varalrka mudiuma...adhea samayam... weight gain irukuma sir...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      தாராளமாக வளர்க்கலாம். கொட்டகை போடவாவது சொந்த இடம் இருக்கனும்

    • @jarjeezmhd4267
      @jarjeezmhd4267 3 роки тому

      @@BreedersMeet kottagai podam iruku sir..... weight gain mattu dha bayama iruku sir....nilam irundha agathi .. super nappier la payir panni aadugala healthy ah vachikalam...mechalili adhu saaathiyam endru soldringa...nenga soldringa nu try pandra sir 10+1...

  • @raviks1488
    @raviks1488 3 роки тому +2

    And sorry bro am working in defense sector but I never miss your videos

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Thank you for your support brother

  • @linuabraham3138
    @linuabraham3138 3 роки тому +2

    Bro continue it very useful

  • @VGT5423
    @VGT5423 3 роки тому

    Bro....sivagangai dist..sithalangudi la...tamilnila farm voda full detail vallaye bro

  • @moorthymoorthiy1463
    @moorthymoorthiy1463 2 роки тому +3

    உயர் ரகம் என்று சொல்லாமல் வீரிய ரகம், வேற்று நாட்டு ரகம் என்று சொல்லலாம்.

  • @nisam1002
    @nisam1002 9 місяців тому

    முன்பு தண்ணீரில் நல்ல நுண்ணியிர்கள் இருந்து இப்ப கெமிக்கல்ஸ் உலகம்

  • @PandiyanPandiyan-ck6xj
    @PandiyanPandiyan-ck6xj 3 роки тому +2

    பெட்டை குட்டி விற்பனைக்கு இருக்குதா என்று சொல்லுங்கள் அண்ணா

    • @sureshmani6347
      @sureshmani6347 3 роки тому +1

      இப்போது இல்லை

  • @tajudheentaju6694
    @tajudheentaju6694 3 роки тому +1

    Sodiyamgal allaam nallayirinde anna

  • @neelakandan6040
    @neelakandan6040 3 роки тому +1

    ஆடு விற்பனைக்கு அதாவது வளர்ப்புக்கு கொடுக்கிறீர்களா? விலை நிலவரம் எப்படி?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      போன் செய்து பாருங்க

  • @fayasahamed2678
    @fayasahamed2678 3 роки тому +1

    ஆட்டில் லாபமா அல்லது விவசாயத்தில் லாபமா என்ற கேள்வி பொருத்தம் இல்லாதது விவசாயத்தை வைத்துதான் உலக உயிரினங்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறது....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      எல்லா தொழிலும் வருமானத்தை நோக்கியே இருக்கு. இலபமில்லாமல் அல்லது இலாபம் குறைவாக நீங்கள் விவசாயம் செய்வீர்களா கொஞ்சம் சொல்லுங்கள் தோழரே. எல்லோரும் விவசாயம் பார்க்க போவதில்லை அடுத்தது எல்லோரும் ஆடு வளர்க்க போவதில்லை

    • @fayasahamed2678
      @fayasahamed2678 3 роки тому

      @@BreedersMeet விவசாயத்தின் மீது புதிதாக ஆர்வம் கொண்டவர்கள் அதில் இலாபம் இல்லை என்று விவசாயத்தில் ஈடுபட தயக்கம் ஏற்படலாம் தோழரே....

    • @fayasahamed2678
      @fayasahamed2678 3 роки тому +1

      @@BreedersMeet உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பாக்குரேன்,வீடியோக்கள் அருமையா இருக்கு ஆனால் அந்த ஒரு கேள்வியை தவிர்த்து விட்டால் இன்னும் நல்லா இருக்கும் பிரதர்...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      நன்றிங்க

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 роки тому +1

    வணக்கம் சார், பள்ளை ஆட்டு ஆண் குட்டி 6 மாதத்தில் எத்தனை கிலோ எடை வரும் , நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      15-18 கிலோ வரும்

    • @varunadhevan9037
      @varunadhevan9037 3 роки тому

      எனது அனுபவத்தில் மேய்ச்சல் முறையில் (அடர்தீவனமே கொடுக்காமல்)
      பெண் குட்டி - 13 கிலோ
      கிடா குட்டி - 15 கிலோ

    • @gkmarivu8983
      @gkmarivu8983 3 роки тому

      @@varunadhevan9037 உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றிங்க

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 роки тому

    Enga ooru pakatu oru bro

  • @pachaprathap6491
    @pachaprathap6491 Рік тому

    How mani repairs padn

  • @TheMAHENDRAN1980
    @TheMAHENDRAN1980 3 роки тому +1

    Good bro

  • @michealjayaalexander1401
    @michealjayaalexander1401 3 роки тому +1

    சகோதரா தூத்துக்குடி மாவட்டத்தில் தலைச்சேரி ஆடுகள் எங்கே கிடைக்கும் ஆட்டு பண்னை நம்பர் இருந்தால் தாருங்கள் நன்றி

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому +1

      கொஞ்சம் கஷ்டம்தான். தெரியும்போது சொல்கிறேன்

    • @michealjayaalexander1401
      @michealjayaalexander1401 3 роки тому +1

      நன்றி சகோதரா உங்கள் சொந்த ஊர்?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      சின்னசேலம்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +1

    👌👍👌👍👍

  • @pravinmech5102
    @pravinmech5102 3 роки тому +1

    Bro nangalum goat farm dha vachi irukom interview edukalam la

  • @manivannannatesan148
    @manivannannatesan148 3 роки тому +4

    நான் மேய்ச்சல் முறையில் தூய பெருவிடை வளர்க்க உள்ளேன். முட்டை உற்பத்தி செய்து ஒரு நாள் குஞ்சுகளை விற்பனை செய்ய உள்ளேன். யாராவது வேணும் என்றால் like பண்ணுங்க. குஞ்சியின் விலை 60-80.

  • @SSKS_22
    @SSKS_22 2 роки тому

    Farm address

  • @muthumani_55
    @muthumani_55 3 роки тому +2

    இரண்டு மாத கிடாய் குட்டிகள் இருக்கிறதா

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      போன் செய்து பாருங்கள்

    • @sureshmani6347
      @sureshmani6347 3 роки тому +1

      4 மாதங்களுக்கு பிறகே குட்டி விற்கப்படும்

    • @muthumani_55
      @muthumani_55 3 роки тому +1

      நன்றி

  • @vlparun4189
    @vlparun4189 3 роки тому

    Bro unga video paathuthan,,,,,, Aaadu valarkka poooren,,,,,,

  • @nkshorts_12996
    @nkshorts_12996 Рік тому

    varushathuku 70,000 rs thana?

    • @BreedersMeet
      @BreedersMeet  Рік тому

      ஆடுகள் குறைவு தானே

  • @m.chinnaiya6845
    @m.chinnaiya6845 3 роки тому +1

    வணக்கம் நண்பா எனக்கு பெருவிடை கோழி குஞ்சுகள் வேண்டும் கிடைக்குமா நண்பா...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      நீங்கள் எந்த ஊர் நண்பரே

    • @m.chinnaiya6845
      @m.chinnaiya6845 3 роки тому

      சிறுபாக்கம் நண்பா..

  • @habibbavaji9173
    @habibbavaji9173 2 роки тому

    நான் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிவிட்டேன்

  • @hdkids9131
    @hdkids9131 3 роки тому

    Breedersmeet is very useful

  • @mohideenseramiliar530
    @mohideenseramiliar530 3 роки тому +3

    Breeders meet sir Unga face kattuinga

  • @VGT5423
    @VGT5423 3 роки тому +1

    Kg per rate kekalaye bro...

    • @BreedersMeet
      @BreedersMeet  3 роки тому

      Will be vary in every year brother

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    இதுக்கு செலவு.

  • @agridoctor1436
    @agridoctor1436 Рік тому

    High cost in this farm.I am spoke with owner.

  • @amaernathselvam5998
    @amaernathselvam5998 Рік тому

    Gygyyyyy

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому

    Super

  • @manikandana1730
    @manikandana1730 3 роки тому +1

    Super