காசுக்காக மூன்றாவது கணவராக போனவர் சரத்குமார்.குரு-சிஷ்ஷன் மிக்க மிக்க நன்றி மீண்டும் சிஸ்ஸை தேடிச்சென்று உதவியதற்கு!!💯🙏💯 சிஸ்ஸினது வாழ்வாதாரம் உயர உதவுகின்ற உறவுகளுக்கும் மிக்க நன்றி!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்சிஸ்….. உறவுகள் கைவிட்டதால் உண்டான வலிகளால்தான் உறவுகள் வேண்டாம் என்று சொல்கிறது சரிதான். பாசம் தந்த பாதிப்புகளின் வெளிப்பாடுதான். ஆனால் மீண்டும் ஒரு முறை பாசத்தை காட்டுங்கள் நிச்சயமாக மாறாத வலிகளையும் வேதனைகளயும் இது மாற்றிவிடும். தவறுகள் நடப்பது இயல்பு. அதை சரிசெய்து உறவுகள் strong ஆகணுமே தவிர மாறாக முறிவடைய அல்ல. மன்னிக்கிற இடத்திலதான் கடவுள் வாழ்கிறார்!! இவனை உயிரோடு விடாதீங்க உயிருள்ள உறவுகளுக்கு முக்கியத்துவம் குடுக்கிறதா….? காயங்களுக்கும் வலிகளுக்கும் முக்கியத்துவம் குடுக்கிறதா…..? சிந்திச்சு செயல்படுங்ககாவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்ள்!!வாழ்த்துக்கள் சகோதரி மானம் தான் முக்கியம்வாழ்த்துக்கள் சகோதரி மானம், நேர்மையும், பொறுமையும், தன்னம்பிக்கையும், இருக்கும் வரை உன்னை உயர்த்தும் காலம் வெகு தூஇந்த மிருகத்தை எந்த வகையில் சேர்ப்பது இதுபோல் மிருகங்களை அறபு நாடுகளில் உள்ள தண்டனை போல் முச்சந்தி கட்டிவைத்து பெண்கலை விட்டு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் தைரியமா இரு தங்கச்சி உன் அண்ணன் கள் இருக்கிறோம்ரத்தில் இல்லை.. வாழ்க வளமுடன் நலமாக
லஞ்சம் வாங்கும் திமிர் அடுத்தவங்க கஷ்ட்டத்தை போக்குவாராம். உள்ள தூக்கி வச்சு தமிழ்நாட்டு கடனை கட்ட சொல்லுங்க.சம்பளம், லஞ்சம் இது இந்த நிலைமைக்கு ஆளாக்குது. தமிழ்நாடு அரசு ஊழியர் நிலையை பாருங்க.
கற்பழிப்பை செய்து விட்டு சுகமாக வாழ்வோருக்கு தக்க தண்டனை அளிக்க முடியாமையின் காரணம் என்ன? ஆணவக்கொலைகளை அழிக்க முடியாமையின் காரணம் என்ன? ஏழ்மையை தவிர்க்க ஏலாமையின் பதில் என்ன?
@@praba.vloges9262 apudi cut panna evidence kadaikadhe evidence ilana nerla apdi pesranu sonna elarum poi case poi soldra nu dhana soluvanga.. namba matingale
இதில் இந்தப் பெண் எதற்காக அந்த ஆணிடம் அவருக்கு சரிசமமாக பேச வேண்டும் அவர் எப்பொழுது தவறாக பேசுகிறாரோ அப்பொழுது அந்த தொலைபேசியை அவர் துண்டித்து விட்டு காவல் நிலையம் சென்று இருக்க வேண்டும் இதில் அந்தப் பெண்ணும் மேலும் தவறு இருக்கிறது
just transfer - ??? கற்பழிப்பை செய்து விட்டு சுகமாக வாழ்வோருக்கு தக்க தண்டனை அளிக்க முடியாமையின் காரணம் என்ன? ஆணவக்கொலைகளை அழிக்க முடியாமையின் காரணம் என்ன? ஏழ்மையை தவிர்க்க ஏலாமையின் பதில் என்ன?
இது மாதிரி ஆட்களுக்கு கிடைக்கும் தண்டனையை இன்னொருவரையும் இவ்வாறு செய்ய தோண்டும். அரசு அதிகாரிகள் இது மாதிரி தவறுகள் செய்யும் பொழுது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
இவனை முதலில் அரசு வேலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் இவனைப் போல் இன்னொருவன் இருந்தாள் அரசுக்கும் அவமானம் தமிழ் நாட்டுக்கும் அவமானம் மற்றவர்களுக்கும் இது பாடமாக அமையட்டும் அப்படி செய்தால் தான் மற்றவர்கள் கடமையை செய்வார்கள்
பொதுவா எந்த ஒரு வியூகமும் வந்து யார்கிட்டயும் போன் நம்பர் கொடுக்க மாட்டாங்க இவங்க ரெண்டுமே சரியான பொறுக்கிங்க இதெல்லாம் ஒரு நியூஸ் நியூஸ்ல வேற போடுறீங்க கடவுளே
கிராம நிர்வாக அதிகாரி பதவி என்பது சாதாரண மக்களுக்கு செய்யும் மகத்தான பணி இது போன்ற ஒரு சில கேடு கெட்ட வர்களால் அனைத்து கி.நி.அதிகாரிகளுககு கெட்டபெயர் பலர் நல்லவர்களும் நேர்மையாளர்களும் உள்ளனர்
Ithu first time pesuna audio illa. Ivar intha mathiriye pesittu irunthirukirar. Athan evanga record poda vera yaroda helpla pesirukanga intha lady. News nalla kelunga
Ithu first time pesuna audio illa. Ivar intha mathiriye pesittu irunthirukirar. Athan evanga record poda vera yaroda helpla pesirukanga intha lady. News nalla kelunga
@@2000stalin என்ன நண்பா போட்டு வாங்குது போடமா வாங்குது அவன் அந்த மாதிரி பேசுற உடனே தே பயலே சொல்லிருந்த உடனே போனை வைத்திருப்பான் சும்மா ஆம்களை மட்டும் குறைசொல்லதீர்கள் நண்பா அவங்க மேலைதான் அதிக தவறு உள்ளது
இப்போது தான் ஆன் லைன்ல இருக்க இதுமாதிரி உறையாடல் அவசியம் என்ன??தினம், தினம், செய்தி தாள்,பேப்பரில், டிவி, ஊடகங்கள் போன்ற யாருக்கு எல்லாவற்றிலும் போட்டு கொண்டு தான் இருக்கு,இந்த நபருக்கு ஆரம்பமே பிடிக்கவில்லை என்றால் கைபேசியை அனைத்து விட்டு வேலைய பார்க்க வேண்டியது தானே!!.
இந்த ஆடியோ கேட்பதற்க்கே ரத்தம் சூறுனு ஏறுது இவனை எப்படி வைச்சு தொயிப்பது சித்திரவதை செய்வதுனு எண்ணங்கள் சர்சர் நினைவில் வருது.ஆண்கள் எல்லோரையும் இந்த எண்ணம் கொண்டவர்கள் கிடையாது இந்த மாதிரி சில பாடுங்க இருப்பதால் தான் நல்ல ஆண்களையும் நம்பமுடியாத நிலை ஏற்படுகிறது.
அந்த பெண்ணும் பேசும்போது அவன் ஆசையை தூண்டும் விதமாக த்தான் பேசுகிறார்.. அரசுப் பணியை இப்படி தவறாக பயன்படுத்தும் vao சாரின் புடுக்கை அருத்தெடுத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்...
எல்லாமே ஆன்லைனில் வந்த பிறகு இவனிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. திருத்தம் செய்வதற்கான ஆதாரத்துடன் சேவை மையத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். இப்படிப்பட்ட ஆட்களிடம் தனியாக நேரில் செல்லாதீர்கள்.
அவர் அப்படி பேசுகிறார் என்று தெரிகிறது அப்புறம் எதற்கு. அவரிடம் பேசவேண்டும் இது தேவையில்லாத ஒன்று போனான் ஏன் பேசவேண்டும் வைத்து இருக்கலாமே ஆபிஸ் வந்து பேசேறேன் சொன்னால் அவர் அதோட ஆஃப்யிடுவார் இல்லையா
நாங்க மதுரையில தத்தனெரி கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டதற்கு அவர் ரூபாய் மூண்றாயிரம் கேட்கின்றனர் அதற்கு ஆர் ஐ மற்றும் தாசில்தார் உடந்தையாக இருக்கின்றனர் இதை தட்டி கேட்க யாரும் இல்லை
இந்த மாதிரி பெண்கள் சிலர் பிரச்சினைகளை வெளியே சொல்லுவது பயந்து போவதால். இது போன்ற பொரிக்கிகளின் அட்டகாசம் ஆதிகமாகி கொண்டே இருக்கிறது என்று சாதாரண மக்களின் கேள்வி❓
இந்த பெண் பேச்சை வளர்த்து அவனின் எண்ணத்தை வெளி கொணர்ந்துள்ளார்
Correct
கணவனை இழந்த பெண்கள் அனைவரும் இந்த கொடுமைகளை அனுபவிக்கின்றனர். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலயதறஸனம
Hallo DMK summmava athiruthu
Re marriage thaan vali
Kaamapesaasu kita irunthu thappikka orea vali remarriage thaan
காசுக்காக மூன்றாவது கணவராக போனவர் சரத்குமார்.குரு-சிஷ்ஷன் மிக்க மிக்க நன்றி மீண்டும் சிஸ்ஸை தேடிச்சென்று உதவியதற்கு!!💯🙏💯
சிஸ்ஸினது வாழ்வாதாரம் உயர உதவுகின்ற உறவுகளுக்கும் மிக்க நன்றி!!💯🙏💯
அனைவரும் வாழ்க வளமுடன்சிஸ்….. உறவுகள் கைவிட்டதால் உண்டான வலிகளால்தான் உறவுகள் வேண்டாம் என்று சொல்கிறது சரிதான். பாசம் தந்த பாதிப்புகளின் வெளிப்பாடுதான். ஆனால் மீண்டும் ஒரு முறை பாசத்தை காட்டுங்கள் நிச்சயமாக மாறாத வலிகளையும் வேதனைகளயும் இது மாற்றிவிடும். தவறுகள் நடப்பது இயல்பு. அதை சரிசெய்து உறவுகள் strong ஆகணுமே தவிர மாறாக முறிவடைய அல்ல. மன்னிக்கிற இடத்திலதான் கடவுள் வாழ்கிறார்!! இவனை உயிரோடு விடாதீங்க
உயிருள்ள உறவுகளுக்கு முக்கியத்துவம் குடுக்கிறதா….? காயங்களுக்கும் வலிகளுக்கும் முக்கியத்துவம் குடுக்கிறதா…..? சிந்திச்சு செயல்படுங்ககாவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்ள்!!வாழ்த்துக்கள் சகோதரி மானம் தான் முக்கியம்வாழ்த்துக்கள் சகோதரி மானம், நேர்மையும், பொறுமையும், தன்னம்பிக்கையும், இருக்கும் வரை உன்னை உயர்த்தும் காலம் வெகு தூஇந்த மிருகத்தை எந்த வகையில் சேர்ப்பது இதுபோல் மிருகங்களை அறபு நாடுகளில் உள்ள தண்டனை போல் முச்சந்தி கட்டிவைத்து பெண்கலை விட்டு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும். இந்த பெண்ணுக்கு பாராட்டுகள் தைரியமா இரு தங்கச்சி உன் அண்ணன் கள் இருக்கிறோம்ரத்தில் இல்லை.. வாழ்க வளமுடன் நலமாக
இந்தக் காணொளி வீடியோவை பார்த்தாவது பெரியவர் சர்வாதிகாரியாக மாறுவாரா இல்லை சந்தோசமாக வாழ வாழ்த்துவார்
கணவனை இழந்த சோகம் இதில் வேற இந்த நாசம் போனவன் செய்த வேலை பெண் பாவம் பொல்லாதது அதுவும் விதவை பாவம் ரொம்ப பொல்லாதது.
இந்த மாதிரி அரசு ஊழியர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். இவர்களால் அரசின் பெயர் கெடுகிறது. மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
Keadu keata ullagam avalavuthan
லஞ்சம் வாங்கும் திமிர் அடுத்தவங்க கஷ்ட்டத்தை போக்குவாராம். உள்ள தூக்கி வச்சு தமிழ்நாட்டு கடனை கட்ட சொல்லுங்க.சம்பளம், லஞ்சம் இது இந்த நிலைமைக்கு ஆளாக்குது. தமிழ்நாடு அரசு ஊழியர் நிலையை பாருங்க.
கற்பழிப்பை செய்து விட்டு சுகமாக வாழ்வோருக்கு தக்க தண்டனை அளிக்க முடியாமையின் காரணம் என்ன? ஆணவக்கொலைகளை அழிக்க முடியாமையின் காரணம் என்ன? ஏழ்மையை தவிர்க்க ஏலாமையின் பதில் என்ன?
🌹 இவனை பிணமாக ஆக் குவதே ! மக்களுக்கு நல்லத து.விதவை பெண்களின் வாழ்க்கையை சூறையாடி விடுவான் !
இந்த அளவிற்கு அந்தப்பெண் பேசவேண்டிய அவசியம் இல்லை
Antha aala pottu kudukka pesi irukkalam ... Government 🐶 ....
I8888î
@@ashokok1046 hope2 nm ilo jl
இது தான் போட்டு வாங்குவது இவ்வளவு பேசிய தால் அவன் நீ மட்டும் வா என்று மாட்டிக்கொள்கிறான். இது தானே முக்கிய ஆதாரம்
அந்தப் பெண்ணின் சான்றிதழ் தேவை...
இது போன்ற நாய்களின் தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது...😓
உடனே அரசு தண்டனை வழங்க வேண்டும்
Immediately suspend him without pension !
இவனிடம் போனில் பேச வேண்டிய அவசியம் இல்லை ஒரு அதிகாரியிடம் செல்லும் போது தயவுசெய்து உங்கள் உடன்பிறப்புகளை அழைத்துச் செல்லுங்கள்
Entha amma kovapadama peasuranga.eppadi peasum pothey thitti phone cut pannirukalamey
I wish you a happy
@@praba.vloges9262 apudi cut panna evidence kadaikadhe evidence ilana nerla apdi pesranu sonna elarum poi case poi soldra nu dhana soluvanga.. namba matingale
இக்காலத்தில் பெண்கள் துணிவில் ஆண்களுக்கு சமமாக இருக்கிறார்களே?
@@praba.vloges9262 appadi cut pannuna certificate vaga mudiyathu
ஆபாச வார்த்தை பேசும் அரசு ஊழியரை நிரந்தரம் பணி நீக்கம் செய் அரசு விடியல் அரசு 🙏🏻.........
இந்த பெண் பேசுவதை பார்த்தால் அவரை தூண்டி மாட்டிவிட பார்க்கிறார் அவரின் பேச்சு தெளிவு அப்படி உள்ளது
True
Super she collected evidence 👍🏻
இவனுக்கு சிறப்பு தீபாவளி போனஷ் கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள்..
இதில் இந்தப் பெண் எதற்காக அந்த ஆணிடம் அவருக்கு சரிசமமாக பேச வேண்டும் அவர் எப்பொழுது தவறாக பேசுகிறாரோ அப்பொழுது அந்த தொலைபேசியை அவர் துண்டித்து விட்டு காவல் நிலையம் சென்று இருக்க வேண்டும் இதில் அந்தப் பெண்ணும் மேலும் தவறு இருக்கிறது
போன் பண்ணி பேசவேண்டும் என்று அவசியம் இல்லை அந்த அம்மா மேல் தப்பு
Voruthar Kooda athihamapesumbothuthan avarapathi thrinjikamudium.
Udane cut pannitu policekupoiruntha
Vao antha ponnumela prachanaya mathiruparu.
Ipadi cut panii vitaal nalaiku unoda kumbathula ulaa ponnuku ithu nadakkum voice rec kaga pesirkanga pola oru saatchikku ithuku udaney antha pen mela thappaaa ena da ponga...
கையெழுத்து உதவி தேவை.வேறு வழியில்லை.பேசிதான் ஆக வேண்டும். அதிகாரி மேல்தான்
தவறு.இவனை......
Proof ku da vennai
நாதாரீங்க இதில யார் மொள்ளமாரி? முடிச்சவிக்கி? என்று தெரியாமல் யாராலும் முடிவெடுக்கமுடியாது -
இந்த மாதிரி அதிகாரிகள் இருந்தால் மக்கள் எப்படி அலுவலகத்திற்கு செல்
வார்கள்
இந்த மாதிரி ஒரு அரசு ஊழியரை பணி யில் இருந்து நீக்கி விட்டு அதன் பின்னர் அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும். இல்லை எனில் அரசு க்கு அவப்பெயர்.
இந்த அரசு ஊழியருக்கு சரியான நடவடிக்கை எடுங்கள் இவர் தவறு செய்துவிட்டு அவர்களை குற்றம் சொல்லுகிறார் கூப்பிடுகிறார்
இந்த ஆடியோவை கேட்ட பிறகும் அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது,...
Avanungaluku ena nimmathiya thinnutu thoongitu irupanga ilana sutrula payanam poirupanga🤦🏻♂️
Arasu mmbi kondu irukirathu
just transfer - ??? கற்பழிப்பை செய்து விட்டு சுகமாக வாழ்வோருக்கு தக்க தண்டனை அளிக்க முடியாமையின் காரணம் என்ன? ஆணவக்கொலைகளை அழிக்க முடியாமையின் காரணம் என்ன? ஏழ்மையை தவிர்க்க ஏலாமையின் பதில் என்ன?
எவன் நல்லவன் இவன thandikaa எல்லாரும் கயிறு மாதிரி edaivelli இல்லமால் தப்புத்தான் பண்றாங்க என்ன பண்ண முடியும்
Innum vidiyal vidiyavillai
அதிகாரிகள் தவறுகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க சட்டம் கடுமையாக்க பட வேண்டும்!!!!!!!???
Malai murase nandri
இது மாதிரி ஆட்களுக்கு கிடைக்கும் தண்டனையை இன்னொருவரையும் இவ்வாறு செய்ய தோண்டும். அரசு அதிகாரிகள் இது மாதிரி தவறுகள் செய்யும் பொழுது தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
இந்த வேலையை புடுங்கி நல்லா படிச்சவனுக்கு குடுக்கணும் seyuma இந்த அரசு
@@d.rajathi8378 uu8?
Private Adhikarikalum Eppadithan 🙏
இந்த ஆடியோவை பார்த்தல் அந்த பெண் மீது சந்தேகம் உள்ளது.. அந்த பெண் முதலில் அந்தக் அதிகாரியிடம் பேசும் தொனி சரியில்லை
Yes
Crt intha ponnu melaum thappu iruku
அந்த பெண் இவ்வளவு பேச அவசியம் இல்லை
ரெண்டு பேருமே சரி இல்ல
unami dhan sir
இவனை முதலில் அரசு வேலையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் இவனைப் போல் இன்னொருவன் இருந்தாள் அரசுக்கும் அவமானம் தமிழ் நாட்டுக்கும் அவமானம் மற்றவர்களுக்கும் இது பாடமாக அமையட்டும் அப்படி செய்தால் தான் மற்றவர்கள் கடமையை செய்வார்கள்
Vayipilla raja namma satdam ithella kandukathu
திராவிட மாடலில் வருகிறது என்ன செய்ய
இவனை போன்ற ஜென்மங்கள் உடனடியாக பணி நீக்கம் செய்ய முதலில் சட்டம் இயற்ற வேண்டும்
வெகுநேரம் வரை அந்தம்மா எதுக்கு VAOகிட்டே பேசனும்?
Avanga record pannurangalla athan pottu vanguranga summa pechu kudukuranga already avaru pesum pothu record panniruka mattanga satharanama pesirupanga athanala than ippo marubadium pechu kuduthu record pannuranga
Correct
அந்தம்மா அவன் மனதில் உள்ள வக்கிரபுத்தியை வாயால் பேசுவதை பதிவு செய்வதற்காக வேறு ஒரு செல்போனில் பேசுகிறாள்
அவங்க torture பண்ணிருக்கலாம்.. So evidence காக இவ்ளோ நேரம் பேசியிருக்கலாம்
அந்த நபரை மாட்டி விடுவதற்காக வேண்டுமென்றே அந்த பெண் பேசுகிறாள்.🤫🤫🤫🤫🤫
அது நல்லது தானே.. தப்பு செய்வோர் அனைவரும் மாட்ட வேண்டும்..!
@@manutd054 ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது தானே .🤔🤔🤔🤔🤔
@@senthoorpandian8981 நூல் வேண்டாம் என்றுதான் ஊசி அவரை குத்துது என்றும் எடுத்துக்
கொள்ளலாம்
உள்நோக்கம் தெறிந்தபின் இனைப்பை துண்டிக்கலாமே..
அப்பத்தான அவன் வண்டவாளம் வெளிய வரும்
மக்களுக்கு பணி செய்ய உள்ள அதிகாரி இப்படி தான் நடந்துகொள்ள வேண்டுமா இந்த ஆட்சியில் அதிகாரிகளுக்கு துளிர்விட்டு போயிருச்சு
இவர்களை ஒன்றுமே செய்ய முடியாது பணம். பதவி உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியாது
இது தவறான கருத்து
தயவு செய்து சகோதரிகள் அதிகாரிகளைச் சந்திக்கச் சென்றால் தனியாக போகாதீர்கள் தங்களுடைய உடன் பிறந்த சகோதரர்களையும் கூட அழைத்துச் செல்லுங்கள்.
பொதுவா எந்த ஒரு வியூகமும் வந்து யார்கிட்டயும் போன் நம்பர் கொடுக்க மாட்டாங்க இவங்க ரெண்டுமே சரியான பொறுக்கிங்க இதெல்லாம் ஒரு நியூஸ் நியூஸ்ல வேற போடுறீங்க கடவுளே
Vao phone number details therinjika kodupanga...
Andtha pombalaiumsari illai ivanum sari illai erandum case pol ullathu
Atha ponnu avana matti vita tha ippadi pesunaga
👌👌👌
Lot of we women are facing this problem,
சம்பந்தப்பட்ட அமைச்சர்களை கேளுங்கள் ஐயா ஊடகங்கள் மக்களுக்கு இதை பிரதிபலிக்க வேண்டாம் அமைச்சர்களிடம் போங்கள் அவரிடம் பேட்டி காணுங்கள் ஓகே
மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் இதை சிறப்பாக பாராட்டுங்கள் அப்படியே இவருக்கு பணி உயர்வு கொடுத்து ஊர் மேய வீடுங்கள்
காலம் போன கடைசில எதுக்குடா உனக்கு இப்படி ஒரு எண்ணம்
அரசாங்க வேலை செய்பவர்களுக்கு எல்லா ஆட்சியிலும் தைரியம் அதிகம் தான் அவர்கள் எதையும் செய்து எதையும் சாதிப்பார்கள்
.
விடியல் ஆட்சியில்தான் இந்த மாதிரி கூத்துகள் அதிகம்
@@varahiamma5129 xxxxxxx
Xxxbxmm
இதுமாதிரியன சம்பவம்அதிக இடத்தில் நாடக்கிறது
Tamil nalla kathukapa thampi
Tamila olunga padi da
@@kaviyaakavinkumar6113 👍
கிராம நிர்வாக அதிகாரி பதவி என்பது சாதாரண மக்களுக்கு செய்யும் மகத்தான பணி இது போன்ற ஒரு சில கேடு கெட்ட வர்களால் அனைத்து கி.நி.அதிகாரிகளுககு கெட்டபெயர் பலர் நல்லவர்களும் நேர்மையாளர்களும் உள்ளனர்
இவர்களைப்போல நாதாரிகளை தண்டிக்காமல் விடுவதால்தான் குற்றங்கள் அதிகரிக்கின்றன
இந்த மாதிரி ஆட்களுக்கு தான் அரசு பணி கிடைக்கும்.
மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைக்கிறவங்களுக்கு எந்த பணியும் கிடைக்காது.
அரசு ஊழியர்கள் செய்தால் தவறு இல்லை பொதுமக்கள் செய்தால் தவறு இதற்கெல்லாம் காரணம் அரசியல்வாதிகளை
இந்த நிர்வாகம் மட்டும் இல்லை. எல்ல காவல் நிர்வாகம் மட்டும் யோக்கியதை வெளியே கூறுகின்றனர் இந்த நிர்வாகம் தமிழ்நாடு முதலமைச்சர் கையில் இருக்கு.
அரசு அதிகாரிகளுக்கு இந்த ஆட்சியில் தைரியம் அதிகம்.
Ella aatchiyulum thaan
Why did she talk to him unnecessarly, is she immoral lady?
உன்மை
இரண்டு பேரும் மேலையும் தவறு இல்லை.. இந்த ஆடியோவோ ஒட்டு கேக்குறாங்க என்ன மாதிரி உள்ளவங்க மேல தான் தப்பு 🤣
அப்போ உன் மேலயும் தப்பு இருக்கு
இவனைப் போன்றவனை நிரந்தர பணி நீக்கம் செய்து தண்டனை வழங்க வேண்டும்.
அந்த பொண்ணு நல்லவளா இருந்தா அடுத்தவங்க போன்ல இருந்து போன் பண்ணிருக்க மாட்டா அவளுக்கு கையெழுத்து வேணும்னா ஆபீஸ் க்கு போயிருக்கலாம் இவா அவர மாட்டி விடுறதுக்காகவே பேசிருக்கா
Appo avan pesinathu sariya?
@@mahalingammaha5381 எதுக்குங்க நாம அடுத்தவனுக்கு அடுத்தவங்க போன் ல இருந்து போன் பண்ணனும் நம்ம சகோதரி அப்படி பண்ணுவாங்களா சொல்லுங்க அண்ணா
There is no fecility in her phone . so she telephoned other number.
Evidence in must
Ithu first time pesuna audio illa. Ivar intha mathiriye pesittu irunthirukirar. Athan evanga record poda vera yaroda helpla pesirukanga intha lady. News nalla kelunga
Ithu first time pesuna audio illa. Ivar intha mathiriye pesittu irunthirukirar. Athan evanga record poda vera yaroda helpla pesirukanga intha lady. News nalla kelunga
அரசு சரியான தண்டனை கொடுக்க வேண்டும்
இரண்டு பேரும் இடமும் தவுறு உள்ளது
சரியா சொன்னீங்க நண்பா இந்த அம்மா நல்வங்களா இருந்த இவ்வளவு நேரம் பேசவேண்டிய அவசியம் இல்லை இந்த அம்மா மேலையும் தப்பு இருக்கு நண்பா
அரசு அலுவலர் அநாகரீகமாக பேச , நடக்க அனுமதியில்லை. அந்தம்மா பொதுமக்களில் ஒருவர். Beneficiary. Both are not same
இல்லை இல்லை.
இந்த அம்மா அவனிடம் போட்டு வாங்குது
@@2000stalin என்ன நண்பா போட்டு வாங்குது போடமா வாங்குது அவன் அந்த மாதிரி பேசுற உடனே தே பயலே சொல்லிருந்த உடனே போனை வைத்திருப்பான் சும்மா ஆம்களை மட்டும் குறைசொல்லதீர்கள் நண்பா அவங்க மேலைதான் அதிக தவறு உள்ளது
@@senthilsenthil6841 👌👌👌
Very bad. Govt has to appoint separate posting for this job. Only ladies staff has to be appointed for this widow certificate.
That lady also not correct
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமை தன்னை கொளுத்துவோம்
இந்தம்மா நல்லகேரக்டர்தான்! பொம்பளைங்களை இழிவாபேசாதீங்க 👸
@@helenpoornima5126 pesratha patha apdi tha theruthu something is wrong
@@helenpoornima5126 ohhh unga oorla pombala thappe pannalum atha velila solla koodathu.... Pombalana thappe panna maatalunga appdi thaana
That VAO having wife or daughter aa,he can try chatting with them,THU NAYAY
இப்போது தான் ஆன் லைன்ல இருக்க இதுமாதிரி உறையாடல் அவசியம் என்ன??தினம், தினம், செய்தி தாள்,பேப்பரில், டிவி, ஊடகங்கள் போன்ற யாருக்கு எல்லாவற்றிலும் போட்டு கொண்டு தான் இருக்கு,இந்த நபருக்கு ஆரம்பமே பிடிக்கவில்லை என்றால் கைபேசியை அனைத்து விட்டு வேலைய பார்க்க வேண்டியது தானே!!.
Unmai unmai
பெண்கள் பாதுகாப்பு திராவிட மாடல் தத்தி முதல்வர்
காலம் காலமா பெண் பிற்போக்காளர் இருக்காங்க. ஒரு ஆட்சியாளர் ஓராண்டில் எப்படி பொறுப்பேற்பார்???
@@saravanadevi6406 பொறுப்பேர்க்க முடியலையினா விடியா விபச்சாரி மகன் சுடலை ராஜினாமா செய்ய வேண்டியதுதானே
உன் வீட்டு சாப்பாடு இல்லாநாலும் ஸ்டாலின் தா காரனும்.
இந்த ஆடியோ கேட்பதற்க்கே ரத்தம் சூறுனு ஏறுது இவனை எப்படி வைச்சு தொயிப்பது சித்திரவதை செய்வதுனு எண்ணங்கள் சர்சர் நினைவில் வருது.ஆண்கள் எல்லோரையும் இந்த எண்ணம் கொண்டவர்கள் கிடையாது இந்த மாதிரி சில பாடுங்க இருப்பதால் தான் நல்ல ஆண்களையும் நம்பமுடியாத நிலை ஏற்படுகிறது.
Supper akka
சிறந்த அரசு ஊழியர் இவன
வேலைய விட்டு நிரந்தரமாக அனப்புனும்
லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும்
Avanay ennaiko nalaiko mela pora mathiri than erukan
நல்லது அரசு நிரந்தர வேலை உத்தரவாதம் இருக்கும் போது புகுந்து விளையாட வேண்டியதுதானே நண்பா
பெண்கள் கரெக்டா இருந்தால் போதும்
இவனுக்கு விசாரணை கைது தேவையில்லை. ஓட விட்டு என்கவுண்டர் செய்து விடவேண்டும். அப்போதுதான் மற்ற அதிகாரிகளும் திருந்துவானுங்க.
அந்த பெண்ணும் பேசும்போது அவன் ஆசையை தூண்டும் விதமாக த்தான் பேசுகிறார்.. அரசுப் பணியை இப்படி தவறாக பயன்படுத்தும் vao சாரின் புடுக்கை அருத்தெடுத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும்...
VAO mulai Super
இப்ப அரசு வேலைல இருக்காரா இல்லை, வேலையை இழந்து விசாரணையை எதிர்கொண்டு இருக்காரா தெரியலியே,
Love profos பண்டாப்ள யாரும் கண்டுக்க வேண்டாம் pls
ஐயா படித்த பட்டதாரி வேலையில்லாமல் திரிகிறான். இவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டு , அவர்களுக்கு அந்த வேலையை கொடுத்து விடுங்கள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.இவனைமாதிரி
ஆட்களைஅரசுவேலையைபுடுங்கிஇவன்வாங்கியசம்பளம்
அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும்.
இந்த மாதிரி கேவலமான அரசாங்க அதிகாரிகள் பேசுவதை record பண்ணி காவல் துறையிடம் புகார் அளியுங்கள்...👏👏👏
எல்லாமே ஆன்லைனில் வந்த பிறகு இவனிடம் பேச வேண்டிய அவசியம் இல்லை. திருத்தம் செய்வதற்கான ஆதாரத்துடன் சேவை மையத்தில் பதிவேற்றம் செய்தால் போதும். இப்படிப்பட்ட ஆட்களிடம்
தனியாக நேரில் செல்லாதீர்கள்.
Online certification is best for stop 🛑 this type crimes but court must do this action...
Padikatha paamara makkaluku epudi online la pathiya mudiyum ... May be ithukaga oruthavangala appoint pananum avanga lady ya irukanum
Intha மாதிரி ---------- எல்லாம் உடனே வேலையை விட்டு நீங்கினால் தான் இது போன்ற நிகழ்வு குறையும்
சரியான ஆடியோ சிக்கினான் சித்தப்பு
பணி நீக்கம் செய்து விட வேண்டும்
Very nice
அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். கேவலமான மனிதன். அதி கார திமிர்.
அந்த பொன்னு சரியான பொண்ணே இல்லை தவறு வீ ஏ ஓ மேல் மட்டுமே தவறு சொல்ல கூடாது
அந்த பொண்ணு தெளிவா தான் பேசுறாங்க
👌👌👌👌 நல்லவளா இருந்தா அடுத்தவங்க போன்ல இருந்து போன் பண்ணிருக்க மாட்டா
அவ சரியாத்தான் ரெக்கோர்ட் பண்ணுறா. ஏன் தெரியுமா.... அவன் கையெழுத்து வைக்காம இருக்கிங்களா தெரியல??? அவனுடைய உள்நோக்கம் தெரிஞ்சதாலத்தான் அவளுடைய பாதுகாப்புக்காக இப்படி நடந்துக்கிறா. திருத்தம்..அவன் கைஎழுத்து வைக்காம இழுத்தடிக்கிறான் புரியலையா??
Ok VAO va paarthu ponnadai porthi wish panunga
அரசு நடவடிக்கை எடுக்காது.
இது போன்ற செயல்கள் கண்டிக்கத்/தண்டிக்கத்தக்க செயல்.இவர்களைப்பதவியை விட்டுத்தூக்கவேண்டும்
Full audio podunga
இதெல்லாம் கேட்டா மட்டும் என்ன புடுங்கிற போறானுங்க
ஏன்டா திமிங்கலம் சுகர் மாத்திரை போட வேண்டிய வயசுல சாட் போட நினைக்கிற ....
அந்த பெண் பேசும் தொனியே அவர் விருப்பதுடன் பேசுவது போல் தான் தெரிகிறது, அந்த ஆணை மட்டும் குறை சொல்வது நியாயமாக தோன்றவில்லை
வருங்கால பெண்கள் பாதுகாப்பு துறை அதிகாரி
இந்த பெண்மணியும் நல்லவள் இல்லை. எதோ திட்டமிட்டு நாடகம் நடப்பதுபோல தெரியுது. தீர விசாரிக்கனும்.
அவர் அப்படி பேசுகிறார் என்று தெரிகிறது அப்புறம் எதற்கு. அவரிடம் பேசவேண்டும் இது தேவையில்லாத ஒன்று போனான் ஏன் பேசவேண்டும் வைத்து இருக்கலாமே ஆபிஸ் வந்து பேசேறேன் சொன்னால் அவர் அதோட ஆஃப்யிடுவார் இல்லையா
Exactly correct
ஒரு நாள் எங்கயாவது மாட்டி நல்ல அடி வாங்க போரான்
SUPER vao🔥🔥😭😭
Avarudaiya manaivi kolanthiyai ninaithal intha mathiri pesamattan
மது போதையில் இருந்தால் என்ன பேசினாலும் தப்பு இல்லை.....
அந்த பொண்ணு நல்லவளா இருந்தா ரெக்கார்ட் பண்ணாம பேசணும் ரெக்கார்டு பண்ணி அவரை பழி வாங்குற
Record pannadhunaladhan innikku Ivana pathi theriyuthu illana epdi niroopikka mudiyum?...
Ipo lam yar kita pesunalum record pannidhan aaganum
நாங்க மதுரையில தத்தனெரி கிராம நிர்வாக அலுவலரிடம் வாரிசு சான்றிதழ் கேட்டதற்கு அவர் ரூபாய் மூண்றாயிரம் கேட்கின்றனர் அதற்கு ஆர் ஐ மற்றும் தாசில்தார் உடந்தையாக இருக்கின்றனர் இதை தட்டி கேட்க யாரும் இல்லை
Almost goverment staffs like this....becase they dont have any work pressure and salary issues..
எந்த கூடாரம் எப்ப காலியகுமோ என்று எதிர்பார்து காத்திருக்கும் இப்படிபட்ட கமுனாடிகளை காலில் போட்டிருக்கும் செருப்பாலேயே அடிக்க வேண்டும்
இந்த மாதிரி பெண்கள் சிலர் பிரச்சினைகளை வெளியே சொல்லுவது பயந்து போவதால். இது போன்ற பொரிக்கிகளின் அட்டகாசம் ஆதிகமாகி கொண்டே இருக்கிறது என்று சாதாரண மக்களின் கேள்வி❓
இதில் எல்லா ஜாதியும் எல்லா மதமும் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.
உடனே அந்த வி ஏ ஒ.பணி நீக்கம் செய்தால்தான், குற்றங்கள் நடக்காது
@@lathamohan1086 உன்மைங்க
@@lathamohan1086 senjitaalum
மக்கள் வரிப்பணத்தில் இவனுக்கு சம்பளம். இவனுக்கு தண்டனை கிடைக்குமா?
அந்த அம்மாவ மட்டும் தான் கூப்பிட்டானாம் ஸ்டுபிட் அந்த பொம்பளயும் இவ்வளவு நேரம் ஏன் போன் பேசனும்
பதவியின் திமிரு இப்படி பட்டவர்களின் வேலை பறிக்கப்பட்டு வேலையில்லா தகுதி பெற்றவர்களுக்கு கொடுத்தால் தான் பயம் வரும் ஒழுக்கமும் வரும்
இவனுக்கு அரசு குடுக்கும் தண்டனை அடுத்தவர் தவறு செய்ய பயப்படனும் நடக்குமா
அரசு இந்தVAOஐ நிரந்தர வேலை நீக்கம் செய்ய வேண்டுகிறேன்
V2la sheet kilinjuthu work laium sheet kilinjathu
terminated immediately