வரலாற்று பயணத்தில் கலந்து கொள்ள - www.tamilnavigation.in/event-details-registration/pantiya-nattil-varalarru-payanam-journey-towards-pandya-dynasty தயாராகுங்கள் மக்களே 🙏🏻 கம்போடியா வீடியோக்கள் 14.11.2022 மாலை 5மணிக்கு தொடங்கும் 🤠
தமிழர்களின் தொன்மையான கடவுளான மூதேவி பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇❤️👍👍. மிக அருமையாக இருந்தது. இந்த அற்புதமான காணொளி தந்ததற்கு மிக்க நன்றி 😇❤️🙏.
Nan thirunelveli than but intha place nan kelvi padave illa so thank you so much karna and next time nan nellai ku pogum pothu kandipa inga poitu parpen
She is none other than "Dhuma" Devi, she is very secretive and most powerful. Tamilnadu has more intelligent & powerful people because our ancestor worshiped her
மூதேவி வழிபாடு சிற்ப நுணுக்கம் அறிய நீங்கள் பல்லவ சிறபத்தொகுதிகளில் இருந்து தொடங்க வேண்டும் Bro.. நேராக சென்று பாண்டியர் கோயிலில் சென்று நிற்றல் சிக்கலானது..
கடவுள்களுள் தமிழ்க்கடவுள் வடமொழிக்கடவுள் என்றெல்லாம் இல்லை எல்லோருமே இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி மண் நீர் காற்று தீ கதிரவன் திங்களை மட்டுமே வணங்கினார்கள். பின் வீர வணக்கம் ( நடுகல் ) முன்னோர் வழிபாடு இவைதாம் தமிழர் வழக்கம். கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர்.பிறப்பு இறப்பில்லாதவர். தோற்றமிலாதவர் முடிவில்லாதவர் உருவமில்லாதவர். அதனால்தான் மணி வாசகர் ஒருநாமம் ஓருருவம் இல்லாதவர்க்கு 1000 திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்றார் . கடவுள் உருவம் கதைகள் எல்லாமே வடமொழிப் புராணஙகளால் வந்தவையே.புராணம் என்பதே கட்டுக்கதை வரலாறன்று.
மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட சேனல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான மதிப்புமிக்க உள்ளடக்கம். சோகமான பகுதி என்னவென்றால், இந்த நம்பமுடியாத மற்றும் வலுவான முயற்சிக்கு சந்தாதாரர்கள் (subscribers) மிகவும் குறைவாக உள்ளனர்.
வரலாற்று பயணத்தில் கலந்து கொள்ள - www.tamilnavigation.in/event-details-registration/pantiya-nattil-varalarru-payanam-journey-towards-pandya-dynasty
தயாராகுங்கள் மக்களே 🙏🏻 கம்போடியா வீடியோக்கள் 14.11.2022 மாலை 5மணிக்கு தொடங்கும் 🤠
அண்ணா உங்களுக்கு தாடி நல்லா இல்ல ,ரௌடி மாதிரி இருக்கு
தமிழர்களின் தொன்மையான கடவுளான மூதேவி பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇❤️👍👍. மிக அருமையாக இருந்தது. இந்த அற்புதமான காணொளி தந்ததற்கு மிக்க நன்றி 😇❤️🙏.
Romba naalave intha dobut irunthuchi...thanks for uploading this video.
அருமையான பதிவு
உங்கள் பதிவுகள் தமிழர்களின் பாரம்பரிய த்தையும் என்று மேல் ஓங்கியது
அருமையான பதிவு அண்ணா
அருமை
Truly surprising to know about temple dedicated to jesta devi and the related history n details thank you for sharing
மூதேவி என்பது மூத்தவள் என்ற பொருளில் வருவது
Super da thambi
Arumai nanbare...
வாழ்த்துக்கள் சகோ மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடரட்டும்
அருமையான் காணொளிகள்.. நீங்கள் முழு வெற்றி அடைய வாழ்த்துக்கள்
Excellent video
Super Good job👍
Super super super bro
Good info, rare video, thanks for sharing 👍
Good job 👍
6:20 😢😢தாய் நாட்டின் வளங்களை அழிப்பது தாயிடமிருந்து குழந்தையை பிரிப்பதற்கு சமம். ஏற்றுக்கொள்ள முடியாத செயல், பார்க்கும்போதே மனம் வலிக்கிறது.
Super bro
Arumayana 🎥 padivu🙏🙏🙏🙏
Kattaboma naidu oru telunggan
Excellent bro. I love your videos and unique places. Best wishes
திருபாலைவனம் கோயில் பற்றி video பதிவிடுங்கள். இந்த கோயில் சோழர்கள் காலத்தை சார்ந்தது என்று கூறுகிறார்கள். இக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது .
பழ வேற்காடு செல்லும் பாதையில் திருப் பாலைவனம் கோவில் உள்ளது.
Arpudam arpudam karna available vaiga valamudan nalanudan 🌹🌹
such a interesting,informative and historical channel..keep up..need more..by the way im from malaysia..one day i will come and visit india
Manasu.. romba kastama iruku.. ivolo malaya..than suya laabathukaga.. ellathaiyum.. eduthutu irukanuga porabokuga.. ithu ooruvaaga evolo naal eduthu irukum.. itha thirupi ooruvvakka mudiyuma
தமிழர் தெய்வம் அல்லள் ... இது பற்றி தெளிவாக தமிழ் சித்தர் பாண்டியன் Tamil Chinthanaiyalar Peravai யில் சொல்கிறார் ...
❤️🌟✌️
👍
ni oru tharkuri appo pandiyar tamilar illenu solla variyaa
na thumbnail vera lvl 🤣🤣🤣🔥
மூத்த தேவியை நாம் மதிக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியது அருமை
Hi karuna bro bairava Kona temple Andhra Pradesh, oru vlog podunga
Nan thirunelveli than but intha place nan kelvi padave illa so thank you so much karna and next time nan nellai ku pogum pothu kandipa inga poitu parpen
Gangaikondan pakkathula iruku bro
🙏🙏🙏
நாங்கள் சென்று ஆய்வு செய்தோம்
You seem to be correctly explained it... Mooththa Devi might be called as Moodevi........
மூத்த தேவியை,அறியவைத்த, அருமையான காணொளிப்பதிவு..தமிழ் மன்னர்களின் ஆட்சி சிறப்பினை
அறிய வைத்ததற்கு நன்றி..from, "வேலழகனின் 👍 like, share, Subscribe, பண்ணுங்க, .....நன்றி...
அது சேஷ்ட இல்ல, ஜேஷ்டா.
சமஸ்க்ருதத்தில் ஜேஷ்டா என்றால் முதல் (அ) மூத்த என்று பொருள்.
உங்கள் பதிவுகள் அருமை. வாழ்த்துக்கள்.
Karaaaanaaaaaaaaaa lovb u broo ❤❤❤❤❤❤❤❤❤❤ plsss one trip with ur gang 😔
மூதேவியை வனங்கும் மரபு இல்லை. முருகன், சிவன், அம்மன் இவர்கள்தான் நமது பிரதான கடவுள்....
dai tharkuri muthevina kottravai daa
தமிழர்களின் பிரதான தெய்வம் பெண் தெய்வங்களே. சைவம் வைணவம் எல்லாம் பின்னாளில் தோன்றியவை.
ஓம்.
ஶ்ரீ மஹாலக்ஷ்மி யின் சொந்த அக்கா மூதேவி தாய். மகா சக்தி வாய்ந்த தேவி. 64 தரித்திர நிலையை போக்கு கின்ற தாய். ஓம். நன்றி ஶ்ரீ அகஸ்திய விஜயம்.
ஆமாம் இதுவே உண்மை
❤❤❤❤❤
Avar, vivasaaya kadavulaaga paarkka paduvathall avar uUlagileye Uyarnda Devi... Aagayaal avar Uyardevi or Uyirdevi-yaaga karuthappadugiraar
moodevi ellam illa, avaa vayila🧶🧶 varathu🤷🏽♂️ poodevi thaan sariyaga irrukum🙏apo vivasayam thaan selvaam atha thaan sollirukanga ✌️🙌nama maan thaai thaan petchi yaga, patchaiyaga avangaa, nama kalladilla irrukanga thinamum🙏🙇🏾♂️apadiyae pakathulla enga kulladhaeivam irruku muruga peruman , marugaal thalai la. pinaadi aseevagam sidhargaal irrukanga ❤️🌟💕thaaiyodaa aseervadham kidaikattum🙏❤️✨✨
புதுமையான விஷயமாக உள்ளது அண்ணா
👏👏🙏🙏🙏👌👌👌👍👍👍
She is none other than "Dhuma" Devi, she is very secretive and most powerful. Tamilnadu has more intelligent & powerful people because our ancestor worshiped her
😂😂nooliban
@@subramanianc9636 moodra naye
Background music Name pls ??
Thalaivaa. Vanakkam. 🙏naanum.niraiya.thatavai.intha.peyarrai.solli.enakku.therinthavangkala.thittirukken.anaa.ippa.ningka.veetiovil.sollavumthaan.appati.thittirukka.kutaathunnu.thonuthu.unkal.rasikan.naan.enrum.intia.mannirku.perumai.serkkurirkal.vaalththukal.💐💐🌸🌸🌺🌺🌹🌹🍃🍃🍂🍂🌍🌍🔥🔥👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👏👏🤝🤝👌👌😇😇😇😇😇🥰🥰🥰🥰🥰
எதற்காக மூதேவி என்று திட்டுவதற்காக மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்று விளக்கமாக சொல்லவும்.
Yes, தயவுசெய்து இதற்கு விளக்கம் கொடுங்க.
VOLUME LOW VA IRUKU
BRO
பாவிகளா மலைய பூராம் காலிபண்ணியிருக்கானுவ
ஆரியம்
Pro sanjeeve veer enakku venum money no broblem
பூதேவி தான் சரியான பெயர் தற்காலம் மக்கள் தான் பூமாதேவி
❤️🌟✌️
❤s
அண்ணா உங்களுக்கு தாடி நல்லா இல்ல ,ரௌடி மாதிரி இருக்கு
Any Tirunelvelians? ♥️
Hiii la epdi iruka la.....
How you identified the Goddess as Moodevi. Any reference?
Vkr comes to mind hearing the word moodevi😄😂 not to offend anyone
😂 thumbnail pathutu.... subscriber pathu solra yo nu ninchutu ah
நீங்கள் சமணர்களின் பெண் தெய்வமான சேஷ்டா தேவியை கூறுகிறீர்கள்...சமணம் அழிந்தால் வழிபாடு மறைந்தது
Read about aaseevagam. Samanam came from tamilar valipaadu called aaseevagam
nooliban ✌️
@@thenmozhi3333 a stupid 😂 foolish men
இது தமிழர்களின் கடவுள் அல்ல.. இதைப்பற்றிய விவரங்கள் அறிய நீங்கள் தமிழ் சிந்தனையாளர் பேரவையின் காணொளியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்
🙏🙏🙏🙏🙏🙏
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலிலும், செங்கல்பட்டு வல்லத்தில் அமைந்துள்ள மகேந்திர வர்மன் குடவரை கோயிலிலும் மூதேவி சிற்பம் உள்ளது.
மூதேவி வழிபாடு சிற்ப நுணுக்கம் அறிய நீங்கள் பல்லவ சிறபத்தொகுதிகளில் இருந்து தொடங்க வேண்டும் Bro.. நேராக சென்று பாண்டியர் கோயிலில் சென்று நிற்றல் சிக்கலானது..
பாண்டியர்கள் வணங்கிய கொன்றவை தாயின் வரலாற்றை தேடிச் சொல்லுங்கள்.
இன்றும் கலயாண பத்திரிக்கையில் மூத்த பிள்ளைக்கு ஜேஷ்ட புதல்வி அல்லது புதல்வன் என்று குறிப்பிடுவது உண்டு
nooliban here✌️
தமிழர்கள் அமங்கலத்தை ஒரு போதும் வணங்க மாட்டார்கள். தவ்வை தமிழ் கடவுள் இல்லை இல்லை
dai kottravai por deivam daa
கடவுள்களுள் தமிழ்க்கடவுள் வடமொழிக்கடவுள் என்றெல்லாம் இல்லை எல்லோருமே இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி மண் நீர் காற்று தீ கதிரவன் திங்களை மட்டுமே வணங்கினார்கள். பின் வீர வணக்கம் ( நடுகல் ) முன்னோர் வழிபாடு இவைதாம் தமிழர் வழக்கம். கடவுள் என்றாலே எல்லாவற்றையும் கடந்தவர்.பிறப்பு இறப்பில்லாதவர். தோற்றமிலாதவர் முடிவில்லாதவர் உருவமில்லாதவர். அதனால்தான் மணி வாசகர் ஒருநாமம் ஓருருவம் இல்லாதவர்க்கு 1000 திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ என்றார் . கடவுள் உருவம் கதைகள் எல்லாமே வடமொழிப் புராணஙகளால் வந்தவையே.புராணம் என்பதே கட்டுக்கதை வரலாறன்று.
ஏன் "இந்து" என்று வரலாற்றை ஓழிக்கிறீங்,( இதன் மூலம் ஆசிவகம்)பாண்டியர்கள் குடைவரை பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள் .
India loss😭
மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட சேனல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான மதிப்புமிக்க உள்ளடக்கம். சோகமான பகுதி என்னவென்றால், இந்த நம்பமுடியாத மற்றும் வலுவான முயற்சிக்கு சந்தாதாரர்கள் (subscribers) மிகவும் குறைவாக உள்ளனர்.
Thirunelveli kaaran like here🔥
இந்தியா தோத்துடுச்சி
அங்கோர் வாட் போகலையா
வாத்தியாரே வேர லெவல் நீ
Super bro
❤
😂 thumbnail pathutu.... subscriber pathu solra yo nu ninchutu ah