பண்ணை குட்டை | Tarpaulin Pond Liner | Setting up our new agriculture land |
Вставка
- Опубліковано 7 лют 2025
- In this video I have given details on how to set up a pond liner using tarpaulin sheet. Including cost and other details. Please watch fully and leave your comments…
Related videos:
• தோட்டத்தில் அடுத்தகட்ட...
• முதல் உழவு | Tractor P...
In upcoming videos I will explain more on #submersiblemotor #pump , #uzhavu , #pannaikuttai, #EB connection etc…
Please watch my channel for more such videos. Thank you! 🙏
#borewell #fencing #agriland #agriculture #agri #agribusiness #farming #farm #farmland #business #setup #solarenergy #drip #dripirrigation #irrigation #farmer #vivasayam #vivasayi #trending #trendingshorts #trendingvideo #youtube #youtubeshorts #youtubeshort #youtubereels #reels #feedshorts #shortsfeed #howto #howtobuy #buying #buyingaland #landbuyingtips #part1 #farmingland #landbuying #landprice #price #realestate #investing #investment #agro #agribusiness #retirement #retirementplanning #agrilandforsale #landforsale #submersible #motorpump #motor #pump #pannaikuttai #pondliner #tarpaulin #plough #ploughingvideos #tractor #tractorvideo #cultivation #pondliner #tarpaulin #coir #farmingtips #farmingtechnology #farmingtechniques #watersource #waterstorage #fishpond #ponds #pondfishing #farmpond #sustainability #sustainablefarming #sustainableagriculture #watermanagement #irrigation #irrigationsystem #dripirrigation #drip #dripirrigationsystem
Appreciate your meticulous planning and an eye for detail. Kudos to the workers who have completed the job in a day and their interest in taking up a job new to them. God bless you in your ventures. Watched all your videos.
Thanks much for your compliments … means a lot 😊🙏
Bro superb நிறையவே தகவல்கள் நான் தெரிந்து கொண்டேன் நன்றி
Thank you bro 😊🙏
உண்மையில் பண்ணை குட்டை அமைத்த விதம் மிக சிறப்பு.அதிலும் குட்டைக்கும் தார்பாயிக்கும் இடையில் தேங்காய் நார் வைத்தது மிகவும் சிறப்பு இத்த யோசனைக்கு எனது பாராட்டுக்கள்.
நான் ஏற்கனவே சொன்னது போல் விவசாயத்திற்கு புதியவர் என்று நம்பமுடியவில்லை.
உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் 🎉
உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி..! 😊🙏
நான் விவசாயத்திற்கு புதியவன் தான், நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் பார்த்த வீடியோக்களில் கற்றுக்கொண்ட அனுபவம் தான் இவை அனைத்தும்.. அதைத்தான் நான் செயல்படுத்திக்கொள்கிறேன்.. 😊
உங்களிடம் பேச வேண்டும், அருமையாக இருக்கிறது உங்களின் பணி. வாழ்த்துக்கள்
Thank you sir.. 😊 you can mail me at wealthywayfinder@gmail.com
Please mail me ~ wealthywayfinder@gmail.com
உங்கள் தகவல் தெளிவாக erukku❤
Thank you 🙏😊
ப்ரோ அசத்துற ப்ரோ வாழ்த்துக்கள்
Thank you 🙏😊
Thank you for sharing!
Which place is your village? How is the soil, ground water and rain at your location?
Welcome 🎉
My village is approx 8 km from Nanguneri… the soil profile is red with approx depth of 4-5 ft before we start to get soft rocks… water is found in abundance, though the profile is on a neutral side.. rainfall is scarce in our area… hope this helps.. 👍
What are you going to cultivate bro?
Commercial crop or only for your own use?
Crop will be decided in next stage bro.. now focusing on preparing the land
நண்பா intha setup உடைய life பற்றி சொல்லுங்க.
PS: எனக்கும் திருநெல்வேலி தான்
@@loisirs8551
நண்பரே.. விசாரித்ததில், யூடூபில் பார்த்ததில் இருந்து தெரிய வந்தது… இது ஒரு ஐந்து வருடங்கள் உழைக்கும் என்று.. வீடியோவில் சொன்னதுபோல் இது எப்படி உழைக்கிறது என்பதை நான் 1-2 வருடங்கள் கழித்து என் சொந்த அனுபவமாய் பகிர்கிறேன்…அது வரைக்கும் இதை மற்றவர்களுக்கு பரிந்துரைக்க எனக்கு தயக்கம் தான்..
@@ITtoAgri நன்றி நண்பா! 5 ஆண்டுகளுக்கு இந்த செலவு மிக குறைவு தான்.
உங்களை போன்றே எங்கோ IT வேலை செய்து கொண்டு எங்கள் நிலத்தைபற்றி நிதம் எண்ணிக்கொண்டிருபவன் நான் 😂
@@loisirs8551 உங்கள் நிலம் உங்களுக்கு நல்ல பயன் தர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே 💐🙏
திருநெல்வேலி எங்கு கிடைக்குது உங்களது தொலைபேசி எண் அனுப்புங்கள் பிரதர்
Please reach out to me at: wealthywayfinder@gmail.com
குமார் சாமி
சிவ சந்திரன் சாமி
அரி சாமி
😂😂😂
🙏🤓
நீங்கள் இடம் வாங்கி இருக்கும் இடத்தின் அருகில் ஏதாவது இடம் இருந்தால் தெரியப்படுத்தவும்
Sure bro, will let you know 🙏👍
@@ITtoAgri 👍👍
எந்த ஊர் ஏக்கர் என்ன விலை
விலை சம்மந்தமாக 2 முழு விடியோக்கள் போட்டுள்ளேன்… சானலில் பார்க்கவும் நண்பரே 🙏
இது ஏரி நிலம் மாதிரி இருக்கு
Illai bro… 🙏
ப்ரோ, ஊர் மற்றும் தெரிவிக்கவும். நன்றி😊
Near nanguneri bro
ப்ரோ இது வாஸ்து பார்த்து தானே குட்டை எடுத்தீங்க ஏன்னா எங்க அப்பா சொன்னாங்க இதுல்லாம் அப்படி பார்த்து தான் செய்வாங்கனு அதான் ப்ரோ
Illainga… vaastu’padi ellamae seiyuradhu kashtam… konjam practicality’um parka vendi irukku… vaastupadi eesani moolai la sump tank um, gubera moolai la overhead tank um irukkanum.. idhu rendumae illa…
@@ITtoAgri அது ஒன்னும் தப்பு இல்லையா ப்ரோ
@@kavitha.vkavitha4137 yes madam .. adhan indha set up.. 😊 parkalam epdi varudhu nu..
நிலத்தின் பள்ளமான பகுதியில்தான் பன்னை குட்டை அமைக்க வேண்டும்
நிலத்தின் பள்ளமான பகுதியில்தான் பன்னை குட்டை அமைக்க வேண்டும்.
இந்த tarpaulin quality கிடையாது ப்ரோ....2 years thaan varum
இது எப்படி உழைக்கிறது என்று கொஞ்சநாள் கழித்து நான் அப்டேட் செய்கிறேன் நண்பா 😊