கா*ஸாவின் தற்போதைய நிலவரம் | Arham Usmani Umari

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 45

  • @AbullaAbdulrahman
    @AbullaAbdulrahman 14 днів тому +4

    மாஷா அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். தெளிவான பதில்❤❤❤

  • @shamseethbegum509
    @shamseethbegum509 13 днів тому +2

    அல்லஹ்வே அவர்கள் அங்கு இப்படி கஸ்டபடுறாங்களே நம்மால் எதுவும் செய்யமுடியாமல் இருக்கிறோமே 😢

  • @mohamedwaseem6665
    @mohamedwaseem6665 14 днів тому +5

    اَللَّهُمَّ انْصُرِ الْإِسْلامَ وَالْمُسْلِمِينَفِي سُوْرِيَا.وَفِي الْيَمَنِ.وَ فِي فَلِسْطِيْنِ.

  • @peermohamedassan
    @peermohamedassan 12 днів тому

    அல்லாஹ்அருள் புரிவானாக ஆமீன்

  • @SmilingGrazingCows-zr7tn
    @SmilingGrazingCows-zr7tn 14 днів тому +2

    அல்லாஹ்❤❤❤🤲🤲🤲☝️☝️☝️☝️☝️

  • @mohamedwaseem6665
    @mohamedwaseem6665 14 днів тому +2

    اَللَّهُمَّ أَعِزَّ الْإِسْلَامَ وَالْمُسْلِمِيْنَ،وَأَذِلَّ الشَّرْكَ وَالْمُشْرِكِينَ وَدَمِّرْ أَعْدَاءَ الدِّينِ وَاحْمِ حَوْزَةَالإِسْلَامِ يَا رَبُّ العَالَمِينَ
    اَللَّهُمَّ اَصْلِحْ أَحْوَالَ المُسْلِمِيْنَ فِيْ فَلَسْطِيْنِ

  • @KrishKrishan-vc9ln
    @KrishKrishan-vc9ln 13 днів тому

    உங்க chennal subcribed பண்ணிட்டேன்

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 14 днів тому +4

    காஸாவில் யாரும் இல்லை எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகளாக வாழ அழுதாலும் தொழுதாலும் வழியே கடையாதா

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 13 днів тому +1

    Insha allah imam mahdi alai salathu wassalam awanga warq pokallah wealangum

  • @mohamedfasme2278
    @mohamedfasme2278 14 днів тому +1

    Ameen ❤❤❤

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 13 днів тому +1

    Insha allah mulu ulagamum eadri paththu kondu irikkiradhu imam mahdi warugaikkaga

  • @Ruwanchintka
    @Ruwanchintka 12 днів тому

    When this war will be end 😢

  • @SinthaS-w1y
    @SinthaS-w1y 14 днів тому +1

    Enna seiya Allah maranthuvittan palastein makkalai

    • @ONLYRSKING
      @ONLYRSKING 14 днів тому +1

      You are wrong அல்லாஹ் என்னக் கூடிய அளவு காலதாமதம் செய்துள்ளான் ஆனால்ஒருநாள் பிடிப்பான் இன்ஷா அல்லாஹ்

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 14 днів тому +1

    மௌலவி, மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றான கவ்பத்துல்லா அழிக்கப்படுவது போல எமது திருக்குர்ஆனும் அழிக்கப்படுமா 🖤

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  14 днів тому +5

      அழிக்கப்படாது மாற்றமாக குர்ஆன் வசனங்கள் வானலோகத்திற்கு உயர்த்தப்பட்டு விடும்

    • @rahimp9392
      @rahimp9392 14 днів тому

      இப்படியும் ஒரு சந்தேகமா இறைவா

    • @shaikthegangsta
      @shaikthegangsta 14 днів тому

      ​@@AFKISLAMICWORLDsirippu kaatathinga ya

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 13 днів тому +1

    Ustha imam Mahdi veliaavadharkku mun erpadum adayaalam patri video podungal

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  13 днів тому +1

      இமாம் மஹ்தியை பற்றி பல பதிவுகளில் பேசி இருக்கிறேன் அந்த அனைத்து பதிவுகளையும் ஒரே Play List டில் Add பண்ணியிருக்கிறேன் எனது சேனலில் போய் பார்த்து பிரயோஜனம் பெற்றுக் கொள்ளுங்கள்

  • @AhmadMubarak-x1y
    @AhmadMubarak-x1y 13 днів тому +1

    Dharu commentla moda thanamana kealwi keakuradhu

  • @bow-bow7083
    @bow-bow7083 14 днів тому +1

    Assalamualaikum hazarat. Namma Nabi avargal war appo trees , crops , kozhandhaigal , pengal , appaavi civilians ellam kolla koodathu azhika koodathu nu solli kudithurukaaru. Aana Oct 7th appo Hamas vandhu german citizens , pengal innum pala civilians konnurukaanga. Idhu thavaru illaya. Islam nu appaar pattadhu illaya? Ennadhaan irundhaalum anniku Hamas vandhu IDF theeviravaadgigal base ah target pannirukalaam civilians bathilaaga. Anyways, Allah Palestine makkaluku viduthalai kudupaanaaga. Ameen

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  13 днів тому +1

      இஸ்ரேல் பலஸ்தீனுக்கு மத்தியில் நடக்கக்கூடிய யுத்தம் 1940 தில் இருந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது சில நேரத்தில் இஸ்ரேல் தாக்குவார்கள் சில நேரத்தில் ஹமாஸ் தாக்குவார்கள் ஹமாஸ்தாக்குவதற்கு முன்னர் இஸ்ரேல் மஸ்ஜிதுல் அக்ஸாவில் உள்ள முஸ்லிம்களை தாக்கினார்கள் சிறை பிடித்தார்கள் அதற்குப் பிறகுதான் ஹமாஸ் இஸ்ரேலை தாக்கினார்கள் இது போர் என்பதாகவே கருதப்படும் அவர்கள் செய்தது தவறா இல்லையா என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான்

  • @pbnafeel1894
    @pbnafeel1894 13 днів тому

    Awargal than yejuj majuj 💯 sure

  • @peermohamedussainp8119
    @peermohamedussainp8119 14 днів тому +3

    Ustha UA-cam video vil oru varudaya padhivai thodarndhu paarthu varuginren Neengal sol vadhu pondru avarum seryaana thagaval kalai sol giraar mahdi imamai patri avarudaya oru video vil Mahdi Imam 2029 matrumdhajjal Eesa nabi 2036 varuvaargal endru avar solgiraar adhe pondru keralavil abu Shammas
    Ustha eerattupetta Avarin video vum thodarchiyaga parthu varugiren Ustha solgirar keralavil andhru papa endra oru nabar Quran hadeesai kondu eppodum aaivu seidhu kondu irukkirraaraam appadi avar aaivil avarudaya ganippu 2027
    Imam Mahdi avargal vara vaaippulladhaga oru suvaril avar eludhi vaithullar
    Adhe pondru Neengalum Quran hadeesai aaraaindhu
    Ungal ganippin pragaaram inshalla imam Mahdi eppodhu
    Varuvaargal endru aaivu seidhu video podungal Ustha

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD  13 днів тому +1

      சரியாக திகதியை சொல்லிவிட முடியாது ஏனென்று சொன்னால் சரியான திகதி நேரம் ஹதீஸிலே சொல்லப்படவில்லை ஆனால் அவர்கள் வெளியாகுவதற்கு முன்னால் நடக்கக்கூடிய சில அடையாளங்களை வைத்து அவர்களுடைய வருகை மிக நெருக்கம் என்று சொல்ல முடியும் சரியாக திகதியை நேரத்தை சொல்ல முடியாது அதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன் அல்லாஹ் வெளியாக்க கூடிய நேரத்திலே அவர்கள் வெளியாகுவார்கள் இதுதான் நம்முடைய இஸ்லாமிய கொள்கை

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 14 днів тому

    4லட்சம் பேர் இறந்திருக்கலாம்

  • @HAMZA-bk6wb
    @HAMZA-bk6wb 13 днів тому

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலானா...மன்னிக்கவும் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது....நீங்கள் வீடியோ பதில் சொல்லியே ஆக வேண்டும்....சுன்னத்,ஷியா,சலஃபீ,வாகாபி,அஹ்மதியா,காஜிரியா,சூபி....பற்றி நீங்கள் வீடியோ அப்லோட் செய்தே ஆக வேண்டும்....

  • @SyedAppasAppas-jo7zu
    @SyedAppasAppas-jo7zu 14 днів тому +1

    World war 3 thodakkama indha por

  • @shayaraj9145
    @shayaraj9145 14 днів тому +1

    17 1300 pearai konru arampchchu 44000 pothumakkalin maranam ( karanam mathavatham)

    • @AathilKaan-di7xt
      @AathilKaan-di7xt 14 днів тому

      ஹலோ pro இது மதவாத யுத்தமென்று நீங்கள் நினைத்தால் அது தவறு.. இஸ்லாமியர்களை கொள்ளுவோம் என்று இஸ்ரேலும் சொல்லவில்லை, யூதர்களை அழிப்போம் என்று கமாசும் சொல்லவில்லை.. எங்களுக்கு தேவை 1948 க்கு முன்னாடி இஸ்ரேல் என்ற நாடே இல்லை.. யூதர்கள் ஆக்கிரமிப்பு செய்த பலஸ்தின் நாட்டை மீட்கத்தான் இந்த போராட்டம்... இதில் மதவாதம் எங்கு இருக்கிறது.. 44000 பேர் அல்ல எத்தனை பேரை இழந்தாலும்.. சரி உலக முஸ்லிம்களின் ஒரே முடிவு.. இஸ்ரேலை துரத்தி அடிப்பதே எங்கள் இலக்கு 👍👍👍

    • @outlookadvertisers2078
      @outlookadvertisers2078 13 днів тому

      Ethu? mathavatham..
      Sontha, naatil suthanthiramaka
      Vaalvatharkaaga
      Poaraduvathu mathavaathama!!
      Un sinthanayil theeyai vaika..