AFK ISLAMIC WORLD
AFK ISLAMIC WORLD
  • 128
  • 1 233 042

Відео

காளை மாட்டை வணங்கிய கூட்டம் | Arham Usmani Umari
Переглядів 4,1 тис.2 години тому
உலக வரலாற்றில் முதன் முறையாக காளை மாட்டை வணங்கிய கூட்டம் யூதர்கள் ua-cam.com/play/PLkujZy7AweP0cYV_xyeMu3Mn9EbDZRmVF.html&si=dgggXrwSimvkuHyi #afkislamicworld #arhamusmani
குர்ஆனும் அறிவியலும் | Arham Usmani Umari
Переглядів 2,1 тис.4 години тому
குர்ஆனில் சொல்லப்பட்ட ஆச்சரியமான அறிவியல் உண்மைகள் #afkislamicworld #arhamusmani
உzஸைர் அலைஹிஸ்ஸலாம் | Arham Usmani Umari
Переглядів 8 тис.4 години тому
யார் இந்த உஸைzர் அலைஹிஸ்ஸலாம் யூதர்கள் Full Play List ua-cam.com/play/PLkujZy7AweP0cYV_xyeMu3Mn9EbDZRmVF.html&si=IEmWKwI7MOH u0I #afkislamicworld #arhamusmani
அன்னை மர்யம் (மேரி) யின் பெயர் மட்டும் குர்ஆனில் சொல்லப்பட்ட காரணம் | Arham Usmani Umari
Переглядів 2,2 тис.9 годин тому
மர்யம் அலைஹிஸ்ஸலாம் b ஈஸா அலைஹிஸ்ஸலாம் Full Play List ua-cam.com/play/PLkujZy7AweP0bIlVnBgi2XW7iOLViVYJH.html&si=uKOIZ-yPgeNR98XZ #afkislamicworld #arhamusmani
அமவாஸில் ஏற்பட்ட உயிர் கொல்லி நோய் | Arham Usmani Umari
Переглядів 2,1 тис.12 годин тому
25000 சஹாபாக்களின் உயிர்களை எடுத்த கொடூர உயிர் கொல்லி நோய் குரங்கு அம்மை ua-cam.com/video/fpVppvODK88/v-deo.htmlsi=tg2sFDsqSoFc_M8a #afkislamicworld #arhamusmani
மிகப்பெரிய அநியாயம் | Arham Usmani Umari
Переглядів 10 тис.12 годин тому
கர்பலா நிகழ்வு ua-cam.com/video/ZWLF_tZZTbw/v-deo.htmlsi=RqZ9lnhoo4bNUZ98 #afkislamicworld #arhamusmani
முஹம்மத் பின் சல்மானின் தங்க உருவச்சிலை | Arham Usmani Umari
Переглядів 38 тис.16 годин тому
முஹம்மத் பின் சல்மானின் உருவத்தில் செதுக்கப்பட்ட தங்க உருவச்சிலை My New Channel Subscribe & Share Link : youtube.com/@AFKAROUNDTHEWORLD7?si=H_u-cldAdv9HaKLp மறுமை நாளின் அடையாளங்கள் ua-cam.com/play/PLkujZy7AweP23UVVBqgWQwP-R_N-o7ByF.html&si=-ResDQKBPbIdjGaf #afkislamicworld #arhamusmani
முஃமின்கள் ஒன்று சேரும் இடம் | Arham Usmani Umari
Переглядів 10 тис.19 годин тому
ஷாம் #afkislamicworld #arhamusmani
சுலைமான் நபி கட்டிய மஸ்ஜிதுல் அக்ஸா | Arham Usmani Umari
Переглядів 8 тис.21 годину тому
உண்மையான மஸ்ஜிதுல் அக்ஸா எது? ua-cam.com/video/4aw5aLKL8_o/v-deo.htmlsi=ibZEBGptZpaVmgwh மஸ்ஜிதுல் அக்ஸா Full Play List ua-cam.com/play/PLkujZy7AweP2HO1O9NWIihzSbE7EgLwaJ.html&si=36lVBimR_n0-45J6 #afkislamicworld #arhamusmani
ஜின்கள் | Arham Usmani Umari
Переглядів 10 тис.День тому
ஜின்கள் ஐந்து வகை #afkislamicworld #arhamusmani
நபியவர்கள் கூறிய மல்ஹமா யுத்தம் | Arham Usmani Umari | Jummah Bayan
Переглядів 16 тис.День тому
இவ்வார ஜும்மா பயான் 11/10/2024 மஸ்கெலியா ஜும்மா மஸ்ஜித் #afkislamicworld #arhamusmani
அல்-உலா நகரம் | Arham Usmani Umari
Переглядів 16 тис.День тому
அல்லாஹ்வின் தண்டனை இறங்கிய இடம் இன்று சவூதி அரேபியாவில் சுற்றுலா தலம் #afkislamicworld #arhamusmani
ஈஸா நபியும் தஜ்ஜாலும் | Arham Usmani Umari
Переглядів 10 тис.День тому
ஈஸா அலைஹிஸ்ஸலாம் Full Play List ua-cam.com/play/PLkujZy7AweP0bIlVnBgi2XW7iOLViVYJH.html&si=3dYLnnFnnv7EuYI0 தஜ்ஜால் Full Play List ua-cam.com/play/PLkujZy7AweP3MzjfsYkdCKE-Tz8EcCXKN.html&si=-Drgdj1uqM8TumyK #afkislamicworld #arhamusmani
கா*ஸாவின் தற்போதைய நிலவரம் | Arham Usmani Umari
Переглядів 4,3 тис.14 днів тому
ஒரு வருடத்திற்கு பிறகு கா*ஸாவின் தற்போதைய நிலவரம் #afkislamicworld #arhamusmani
இமாம் மஹ்தியும் ஹஸன் ரழி அவர்களின் பரம்பரையும் | Arham Usmani Umari
Переглядів 9 тис.14 днів тому
இமாம் மஹ்தியும் ஹஸன் ரழி அவர்களின் பரம்பரையும் | Arham Usmani Umari
உலகில் தோன்றிய பொய் நபிகள் | Arham Usmani Umari
Переглядів 3,5 тис.14 днів тому
உலகில் தோன்றிய பொய் நபிகள் | Arham Usmani Umari
இறைவனின் சோதனை இவைகளால் இறங்கும் | Arham Usmani Umari
Переглядів 9 тис.14 днів тому
இறைவனின் சோதனை இவைகளால் இறங்கும் | Arham Usmani Umari
ஜும்மா பயான் | Arham Usmani Umari
Переглядів 2,1 тис.14 днів тому
ஜும்மா பயான் | Arham Usmani Umari
ஐனா சபையில் பேசியது என்ன? | Arham Usmani Umari
Переглядів 3,8 тис.14 днів тому
ஐனா சபையில் பேசியது என்ன? | Arham Usmani Umari
இஸ்ரேலின் ஆட்டத்தை அடக்கும் ஒரே மனிதர் | Arham Usmani Umari
Переглядів 20 тис.14 днів тому
இஸ்ரேலின் ஆட்டத்தை அடக்கும் ஒரே மனிதர் | Arham Usmani Umari
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் மத்திய கிழக்கில் அமைதியும் | Arham Usmani Umari
Переглядів 1,6 тис.21 день тому
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் மத்திய கிழக்கில் அமைதியும் | Arham Usmani Umari
அரபு நாடுகள் | Arham Usmani Umari
Переглядів 9 тис.21 день тому
அரபு நாடுகள் | Arham Usmani Umari
மூன்றாம் உலகப்போர் | Arham Usmani Umari
Переглядів 6 тис.21 день тому
மூன்றாம் உலகப்போர் | Arham Usmani Umari
பேஜர் வெடிப்பின் பின்னணி | Arham Usmani Umari
Переглядів 2,2 тис.21 день тому
பேஜர் வெடிப்பின் பின்னணி | Arham Usmani Umari
இமாம் மஹ்தியும் சவூதி அரேபியாவும் | Arham Usmani Umari
Переглядів 55 тис.21 день тому
இமாம் மஹ்தியும் சவூதி அரேபியாவும் | Arham Usmani Umari
தாப்பதுல் அர்ழ் பிராணி | Arham Usmani Umari
Переглядів 20 тис.21 день тому
தாப்பதுல் அர்ழ் பிராணி | Arham Usmani Umari
நபியவர்களின் புனித உடல் | Arham Usmani Umari
Переглядів 2,5 тис.21 день тому
நபியவர்களின் புனித உடல் | Arham Usmani Umari
மறுமை நாளின் அடையாளம் | Arham Usmani Umari
Переглядів 4,7 тис.28 днів тому
மறுமை நாளின் அடையாளம் | Arham Usmani Umari
பயங்கரமான வைரஸ் | Arham Usmani Umari
Переглядів 2,2 тис.28 днів тому
பயங்கரமான வைரஸ் | Arham Usmani Umari

КОМЕНТАРІ

  • @JannathInfo-mj3hf
    @JannathInfo-mj3hf 5 хвилин тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ ஹஸ்ரத் நான் இந்த தலைப்பை பற்றி பேச சொல்லத்தான் இருந்தேன் ஏனென்றால் நான் ஒரு வாரமாக எனது அண்டை வீட்டாருக்கு தாவத் செய்து கொண்டு வருகிற அதில் ஒருவர் பல கேள்விகளைக் கேட்டால் நானும் அதற்கு பதிலை சொன்னேன் அவர் அதை ஏற்றுக் கொண்டார் ஆனால் மனித பரிணாம வளர்ச்சியை பற்றி கேட்டார் அதற்கு நான் அறிவியலும் குர்ஆனையும் ஆதராமாக வைத்து பதில் கூறினேன் அதை அவர் மறுத்து விட்டார் ஏராளமாக சிரித்தார் இல்லை இல்லை குரங்கிலிருந்து தான் மனிதன் வந்தான் என்று நான் ஏந்திய அளவுக்கு வாதிட்டேன் பிறகு மனம் வருத்தத்துடன் இருந்தேன் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுடைய பாடல் உங்கள் மூலமாக மறுபடியும் அவர்களுக்கு விலங்கு படுத்துவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது தயவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் அவர்கள் இஸ்லாத்தை தழுவுவதற்கு வஸ்ஸலாம்.💫✨

  • @Azmm_10
    @Azmm_10 12 хвилин тому

    Asslamu aleikum maulavi..Anda golden madu enga pochu?

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 37 хвилин тому

    மௌலவி.. வட்டியுடன் தொடர்புடையை நபர் கொடுக்க கூடிய வலிமா விருந்துக்கு செல்ல முடியுமா 🙄

  • @RahmanMujeeb-d5i
    @RahmanMujeeb-d5i 39 хвилин тому

    Àlhamdullah hajrat hajrat muslim ummadhin nokkam boomiyil allah vin aachiyai nilai natuvarkakadhan ah hajrat Insha Allah enaku sollunga hajrat

  • @fharmadsmayanthi4456
    @fharmadsmayanthi4456 58 хвилин тому

    Great

  • @qamartdeen5789
    @qamartdeen5789 2 години тому

    Ashhadhu Allah ilaaha illallah wa Ashhadhu Anna Muhammadhur rasoolullah

  • @RaniElizabeth-nj3dw
    @RaniElizabeth-nj3dw 3 години тому

    Ennada soda buddi oray kolapikitu iruka yenda unga quaran enda oru visaithayum theliva sollada adanay unmaiyana irai vedama irunda solla kudiya visayam theliva puriyum padi irukum quaran than fake Bible parthu thapu thapa copy adika patta oru waste book than quaran iduvay Bible oru visayathi evalvu crystal cleara irukunu padi therinjikangada muttal muslim pasangala ungaluku sonda pudiyum kidaiyadu suya pudiyum kidaiyadu youdanoda arrivu Avanoda kandu pidipugalai neega use pannikitu youdan korai sollikitu irukinga neega engada nalla iruka poringa unga thalai mela Jehovah sabam thanda irukum

  • @buruhani1
    @buruhani1 7 годин тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி

  • @a.m841
    @a.m841 7 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉

  • @Lankapremi
    @Lankapremi 8 годин тому

    அவ்ஸ் கஸ்ரஜ் கோத்திரத்தார் என்னவானார்கள் என்ற ஓர் ஆய்வைத்தரலாமா??? அந்தக் கூட்டங்கள் அழிந்தனரா? இல்லை,,,, இன்றும் வாழ்கின்றனரா???

  • @MuhammedIshad-s2s
    @MuhammedIshad-s2s 10 годин тому

    இங்கு ஹதீஸில் கூறப்பட்ட 10 குதிரையைத்தானா ? அல்லது தற்காலத்தில் பயன்படுத்தும் வேறு வாகனத்தையா?

  • @Rahul-jai
    @Rahul-jai 14 годин тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத் இறை தூதர் கண்மணி முஹம்மது (ஸல்) அவருடைய life story பதி சொல்லுங்க. 🙇.

  • @asharatha-cv9yo
    @asharatha-cv9yo 14 годин тому

    நான் 15 ஆண்டு காலமாக இங்கு தான் வசிக்கிறேன் ஆனால் இன்றுவரை நானே அதை நான் பார்த்ததில்லை நீங்கள் இப்படி பொய் சொல்கிறீர்கள் இது அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாயிடாதீர்கள் 😢😢

  • @ZakariyaMuhammed-i1r
    @ZakariyaMuhammed-i1r 16 годин тому

    AAMEEN AAMEEN YARABBULAALAMEEN

  • @buruhani1
    @buruhani1 18 годин тому

    மிக அருமை ஹாஜி

  • @buruhani1
    @buruhani1 18 годин тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD 17 годин тому

      வ அலைக்கும் ஸலாம்

  • @SiddeekMohammed-v1g
    @SiddeekMohammed-v1g 18 годин тому

    Màhdi warum. Pothu nam. Allorum sernthu. Salmanai kolla wendum kalla pandi

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 18 годин тому

    MasaAllah Thaparakkallah jajakumullahuhairan AameenInshaAllah 🎉❤😢😮

  • @buruhani1
    @buruhani1 18 годин тому

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹாஜி 09_10_2024 தாங்கள் வீடியோ போடோ மட்டும் பார்ப்பேன் வீடியோ எதுவும் பார்த்தது இல்லை இன்று தான் முதன் முதலில் இந்த வீடியோ பார்த்தேன் மிக மிக அருமை ஹாஜி அல்காஹ் நல் அருள் செய்வான் தாங்களுக்கு ஹாஜி

  • @abubakkarsiddik6065
    @abubakkarsiddik6065 19 годин тому

    சாமிரி எப்படி இறந்தான் என்று சொல்லவில்லையே?

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD 18 годин тому

      அது விடயத்தில் பல கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன 1) அவனுடைய உடம்பு செயலிழந்து விட்டது 2) அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது 3) அவனுடைய உடம்பில் வித்தியாசமான ஒரு நோய் ஏற்பட்டது எது எப்படி இருந்தாலும் மறுமையில் அவனுக்கு கடினமான தண்டனை உண்டு என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்

  • @shafiyullashafiyulla7111
    @shafiyullashafiyulla7111 20 годин тому

    Alhamdulellha

  • @arshadnoori4226
    @arshadnoori4226 21 годину тому

    Jazakallahu hairan

  • @mohamedrimas9454
    @mohamedrimas9454 21 годину тому

    Firown 400 yrs walthana?

  • @rishardsadikeen8083
    @rishardsadikeen8083 22 години тому

    Assalamu alykum. Awanga akramam senji grater 🇮🇱 uruwakuwanghla? Kindly reply. Jazakhallah ❤

  • @mohamednijamudeenmohamedsu5403
    @mohamednijamudeenmohamedsu5403 22 години тому

    Allah yenkalaum yenkaludae parampareaum shirkaividdum pathuhappanae

  • @Faizal-c7p
    @Faizal-c7p 22 години тому

    நாங்கள் எந்த குண்டயும் வைக்க வில்லை எங்களுடைய மார்க்கத்தின் மீது அவதூறுகளை பரப்ப ஏற்படுத்த பட்ட சதி தான் இது எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பை கெடுக்க தான் இந்த சதி. உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது இஸ்லாம் ஒரு போதும் அடுத்த மத கடவுள்களை யேசவோ குறை சொல்லவோ கூறியது கிடையாது அவரவர்கள் மார்க்கம் அவரவர்க்கு என்பதே நியதி.

  • @mohamedfasme2278
    @mohamedfasme2278 23 години тому

    Yes❤❤❤

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்

    யா அல்லாஹ் அந்த யூதர்கலை பொருந்திகொள் சாமிரியின் சூழ்சியாள் யூதர்கள் நாசம்னர்கள் உன்னை எதிர்த்து எங்களாள் கேள்வி கேக்க முடியாதூ நீயே மஹா அரசன் அல்லாஹு அக்பர்❤

  • @mufeezmehrin4793
    @mufeezmehrin4793 День тому

    மௌலவி.. நாம் தொழுகையில் ஸலாம் கொடுக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் என்று கூறுகிறோம். ஆனால், ஜனாஸா தொழுகையில் ஸலாம் கொடுக்கும் போது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ என்று கூறுகிறோம். ஏன் இந்த வித்தியாசம் 🤔

  • @MuraliS-g7u
    @MuraliS-g7u День тому

    You people do not belive rebirth how it is posible again come back only indian subcontinent belive rebith so do not belive hindus script that is for their belife whatever that is only writ for them so please dont

  • @mohamedmasfi296
    @mohamedmasfi296 День тому

    Mowlana can I get a bayan ???about ( jamal and siffeen war ) pls ! jazakallahukairah

  • @peermohamedassan
    @peermohamedassan День тому

    Allahu akbar valillaa il hamdu

  • @ilmyasir-oe7en
    @ilmyasir-oe7en День тому

    உங்க விளக்கம் அருமை.. புதிய, முறை சிறந்த விளக்கம்..ஆல்ஹம்துலில்லாஹ்

  • @abdulrahaman6898
    @abdulrahaman6898 День тому

    அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் சொல்வதைப் பற்றி திரு குர்ஆனில் ஆதாரம் உள்ளதா தெரியப்படுத்தவும்

  • @mohamedthanseel3193
    @mohamedthanseel3193 День тому

    Istanbul all ready vetry kolla pattutu ippo muslimda kaila iruku

  • @AzeezSyedaz
    @AzeezSyedaz День тому

    Aliens irukka bhai

    • @rjyfjk-s4o
      @rjyfjk-s4o День тому

      Jinn a thaan alien alien u solikittu thiriyuranugal USA pinbu avargal manitharai vida periy puthi saaligal ena makkalukku kaati Shaithanai(Jnn) vananaga vaika muyatsi seygirargal. Muslim, Christian thavira matravarkaluku Jinn inam patri thriyathu

  • @AzeezSyedaz
    @AzeezSyedaz День тому

    Assalamualaikum varagamathullahi vabarakathuhu Bhai

  • @fairoseibrahim6064
    @fairoseibrahim6064 День тому

    Iran Iraq pari pesungal

  • @khairiyaameer2486
    @khairiyaameer2486 День тому

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு எனக்கு ஒரு விளக்கம் வேண்டும் இத்ரீஸ் (ஹிழ்ர்) அலைஸலாம் இன்னும் உலகத்தில் வாழ்கின்றரா?

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD День тому

      இல்லை அவர் மரணமடைந்து விட்டார்

  • @misrulazmi61
    @misrulazmi61 День тому

    முஹம்மத் நபியின் சந்ததியினர் தற்போது எங்ஙே வாழ்கிறார்கள்

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD День тому

      உலகில் பெரும்பாலான பகுதிகளில் வாழ்கிறார்கள் இவர்களுக்குத்தான் அஹ்லுல் பைத் என்று சொல்லப்படும்

  • @Y__prinxhz
    @Y__prinxhz День тому

    Apdinda hasn rali awengede paramparai Saudi pakkam aah mowlawi??🤔 Clear pannuge konjem

    • @AFKISLAMICWORLD
      @AFKISLAMICWORLD День тому

      பொதுவாக சவுதியில் மட்டுமல்ல உலகத்துடைய பல பகுதிகளில் இவர்கள் வாழுகிறார்கள்

  • @MAMImran
    @MAMImran День тому

    It's true news?

  • @SamsulCaremaAhamedLebbe
    @SamsulCaremaAhamedLebbe День тому

    யா அல்லாஹ்,பொறுப்பேற்றுக் கொள்வதில் மிகச்சிறந்த உன்னிடத்திலேயே எங்களுடைய கவலைகள் அனைத்தையும் முன்வைத்து விட்டோம்.

  • @abdullahking6574
    @abdullahking6574 День тому

    அருமை அசரத்

  • @MUHAMMADMuaath-mq8ec
    @MUHAMMADMuaath-mq8ec День тому

    ❤🤲🤲🤲🤲🤲☝🏻🤲🤲🤲🤲🤲❤

  • @Shaakif
    @Shaakif 2 дні тому

    Ma shaa Allah

  • @arfarf5226
    @arfarf5226 2 дні тому

    இஸ்லாத்தில் வானம் என்று குறிப்பது எதை?

    • @mohdrisam5165
      @mohdrisam5165 День тому

      ஏழு வானங்கள் ஏழு பூமிகள் படைக்கப்பட்டிருப்பதாக இஸ்லாம் கூறுகிறது, முதலாவது வானத்தின் கீழ்தான், இந்த பிரபஞ்சம் இருக்கிறது, வானத்திற்கு கதவுகள் இருப்பதாக மிஹ்ராஜ் பயணம் கூறுகிறது அதற்கு வானவர்கள் காவலாகவும் இருக்கிறார்கள் என்கிறது, மிஹ்ராஜ் பயணம் பற்றி படியுங்கள் தெளிவு கிடைக்கும்

  • @arfarf5226
    @arfarf5226 2 дні тому

    அஸ்ஸலாமு எனக்கு ஒரு விளக்கம் வேணும் குரான் அல்லாஹ் சொல்லறான் வானமும் பூமியும் ஒன்றாக இருந்தண்டு வானம் என்றால் vவிளக்கம் என்ன? ஏன் என்றால் விஞ்சானம் சொல்லுது முழு பிரபஞ்சமு ஒன்றாக இருந்தண்டு.குரான் சொல்லுது வானம் பூமி என்று இதன் விளக்கம் என்ன அப்ப அப்ப மத்த கோள், நட்சத்திரம், இவைகள் இல்லயா இதன் விளக்கம் என்ன plz இத தெளிவு படுத்தவும் ஏன் என்றால் நிறைய சொகோதரர்கள் கேட்கங்க plz