விஜய் சேதுபதியின் முடிவு சரியா? '800' முரளிதரன் படத்திலிருந்து விலகல்! | VJS, Muttiah Muralidharan |

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 472

  • @SecondShowTamil
    @SecondShowTamil  4 роки тому +154

    'படத்தை படமா மட்டும் பாருங்க ஜி', 'கருத்து சுதந்திரமே இல்ல ஜி'ன்னு எவனாச்சும் சொன்னா... அவனுங்க கிட்டயும் நீங்க இதையே சொல்லுங்க!

    • @jayashreem5603
      @jayashreem5603 4 роки тому +1

      😂🤣😂🤣

    • @PremKumar-gh7gi
      @PremKumar-gh7gi 4 роки тому +3

      1.Sir csk win pathi pesunga
      2.unga dmk than sir cm of tn
      Now srh unga TV owner team in murali tharan (bowling coach)

    • @Siva18431
      @Siva18431 4 роки тому +3

      @@PremKumar-gh7gi 14:42 and 19:42

    • @SecondShowTamil
      @SecondShowTamil  4 роки тому +44

      ​@@Siva18431 எதுக்கு reply எல்லாம் பண்ணிக்கிட்டு.. அதுங்க எல்லாம் ரோபோ மாதிரி....
      இந்த வீடியோல 'நீ DMK டா'ன்னு கமெண்ட் அடிச்சுட்டு, அடுத்த வீடியோல கமெண்ட் அடிக்க போய்டும்... 😂
      கதறிட்டே இருக்கட்டும்ன்னு கண்டுக்காம விட்றணும் 😂😂

    • @Siva18431
      @Siva18431 4 роки тому +2

      @@SecondShowTamil okay bro

  • @johnjuliyas25
    @johnjuliyas25 4 роки тому +6

    நிறைய பேர் இத பத்தி விடீயோஸ் போட்டு இருகாங்க.. ஆனா நீங்க தான் தெளிவா பேசி இருக்கீர்கள்.. நன்றி நண்பரே

  • @vvekr
    @vvekr 4 роки тому +23

    This is why we love your videos. School la erc madhiri Explaining with reference to the context! Detailed analysis.. As u said, karuthu sudhandhiram is only for the oppressors.. Not the oppressed.. Sad but true!

    • @uniqueijaz786
      @uniqueijaz786 4 роки тому

      those who are oppressed by LTTE also has no karuthu sudhandhiram...sad part of the history

  • @Universel-rt3gd
    @Universel-rt3gd 4 роки тому +15

    உண்மையிலே சொல்றேன் bro. chance illa Super points.❤️Super Speech❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏

  • @jonesbabu2867
    @jonesbabu2867 4 роки тому +4

    ஆழமான மற்றும் அனைவரும் அறிய வேண்டிய மற்றொரு பக்க கருத்துக்களை விதைத்துள்ளீர்கள் நண்பரே... அருமை...

  • @pradeepatr
    @pradeepatr 4 роки тому +10

    Bro neenga vera level la words select panreenga.. Script semaya iruku...
    The final take on this movie was awesome.!!! I second your thoughts on that!!
    Wish you more success in youtube and something bigger than this!!

  • @ednaanandarajah9032
    @ednaanandarajah9032 2 роки тому +5

    Thank you for this video!!! God bless you for this compassion and support! My Father served in the police in Sri lanka and was probably the last tamil man in a higher position and God used him to help hundreds of people that were hunted for their lives by sending them to foreign countries or locating them if they were arrested for false reasons! Now he is retired and I have heard of many horror stories about my people's suffering! A lot of injustice and innocent blood spilt but I believe in God and that these people must one day face what they have done!!

  • @saravanakumars3754
    @saravanakumars3754 4 роки тому +8

    அருமை நண்பா! சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள். நடந்த விபரம் தெரியாத நபர்கள் தெரிந்து கொள்ளுங்கள் . T-shirt அருமை

  • @manikandankumar78
    @manikandankumar78 4 роки тому +21

    Tq for the clarification

  • @hemachandran2972
    @hemachandran2972 4 роки тому +16

    Yenga Neengalum ithuku support panniruvingalonu bayanthuten bro..!❤

  • @laksman7319
    @laksman7319 4 роки тому +33

    முத்தய்யாவுக்கு செருப்படி நண்பா

  • @poorneshadhithya
    @poorneshadhithya 3 роки тому +5

    I agree with you, but at the same time, as a cricket fan, can’t deny the fact that Muralidharan is a great cricket player and a legendary spin bowler.

  • @arunsiva1990
    @arunsiva1990 4 роки тому +8

    Clear and very precise 👌 romba romba azhamana thelivana padivu bro ❤️

  • @brittonavictor882
    @brittonavictor882 4 роки тому +8

    சிறப்பான தரமான சம்பவம் தோழா🔥🔥

  • @samuveldwayne
    @samuveldwayne 4 роки тому +1

    ரோம்ப நன்றி அண்ணா அருமையான விளக்கம்

  • @shankarm439
    @shankarm439 4 роки тому +2

    நியாயமான கருத்து... நன்றி

  • @jsj131
    @jsj131 4 роки тому +3

    Thank you very much for presenting objectively. Keep it up.

  • @mangalamary8686
    @mangalamary8686 4 роки тому +4

    Got a clear view. Thank you ❤️

  • @asha9632
    @asha9632 4 роки тому +6

    Excellent bro very nicely explained. 👍🙏

  • @salamabdul2967
    @salamabdul2967 4 роки тому +3

    Genuine Speech 👏👏

  • @kaviarasan6492
    @kaviarasan6492 4 роки тому +21

    சகோ நரசிம்மா ரெட்டி பத்தி சொன்னது ஒரு நல்ல தகவல்

  • @vinayakpandi5967
    @vinayakpandi5967 4 роки тому +18

    My whole hearted appreciation for the efforts you have taken to consolidate facts and present it like a story bro 👌👌👌👌👌👌

  • @gouthampaingta5
    @gouthampaingta5 4 роки тому +6

    14:50 Ungal video la irukum nermaiyin uchham bro! #Respect 💪🏻🙏🏻

  • @thesecret1705
    @thesecret1705 4 роки тому +4

    Great. Best and detailed video by second show 😊

  • @Ashok19871
    @Ashok19871 4 роки тому +3

    கொன்னா மட்டும் துரோகம் இல்ல ...கூட நிக்கிறதும் ,ஆதரவு கொடுக்குறதும் துரோகம் தான்...👌....சரியா சொன்னீங்க நண்பா..

  • @kamarmusicbose1800
    @kamarmusicbose1800 4 роки тому +3

    Thank You So much for your efforts 🙏👌.

  • @aravinthchulsekar3483
    @aravinthchulsekar3483 4 роки тому +4

    I understand your speech bro. Still you good and clear mind

  • @dineshastral8866
    @dineshastral8866 4 роки тому +4

    Clearly explained ,excellent 🙏

  • @srkarthik89
    @srkarthik89 4 роки тому +2

    Bro 🔥🔥.The way you explained why we need to oppose this movie is excellent. Nailed it♥️♥️♥️

  • @thavamani.r9610
    @thavamani.r9610 4 роки тому

    அருமையான பதிவு தோழர். ,
    என்னுடைய கருத்தும் இதுவே ❤️👍🙏

  • @uniquekeerthi
    @uniquekeerthi 4 роки тому +1

    Feeling bad UA-cam don't have ❤ button, veralevel bro

  • @Mr1234june
    @Mr1234june 4 роки тому +1

    ALL ARE REALLY VALID AND TRUE POINTS. HAT OFF TO YOU BRO.

  • @subin9721
    @subin9721 4 роки тому +2

    அருமையான பதிவு தோழர்

  • @myexpressions8345
    @myexpressions8345 4 роки тому +1

    நியாயமாக பேசினீர்கள் வாழ்க

  • @santhoshsmart9853
    @santhoshsmart9853 4 роки тому +9

    Paul Thackeray oda biopic laye biopic na enanu therinjathu!
    Andha aala oru Periya journalist nu solli thaan eduthaanga!
    Biopic na ella side layum sollanum! Adhu thaaney biopic!
    Historical fiction na HEY RAM is actual perfect 👌 Historical fiction!!

  • @rajashanmugam956
    @rajashanmugam956 4 роки тому +14

    என்னது, சீமானும் லைக்கா நிறுவனத்திற்கு வேண்டப்பட்டவரா😱 தம்பிகளா .! கேட்டுச்சா ?
    மிக தெளிவான விளக்கம் தோழர் "SECOND ஷோ". வாழ்த்துக்கள் 🙏

  • @sailesansithamparanathan4745
    @sailesansithamparanathan4745 4 роки тому +1

    Thanks bro && form-- Tamil Eelam

  • @sharathchandran7244
    @sharathchandran7244 4 роки тому +2

    👍✌👌👌👊👊superrr points. Keep Rocking sir.✌

  • @preethirs6346
    @preethirs6346 4 роки тому +2

    I thought his statement was misinterpreted. Thank you for the clarification bro!

  • @Mano-mq8or
    @Mano-mq8or 4 роки тому +1

    ஆழ்ந்த சிந்தனை, அருமை சகோ

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 4 роки тому +3

    Super Bro 👍👌 Semma Speech🙏🙏🙏

  • @cadburydreams1233
    @cadburydreams1233 4 роки тому +5

    இந்த மாதிரி explain பண்றதுக்கு விஜய் சேதுபதி ku யாரும் இல்லையோ?

  • @meganathan8536
    @meganathan8536 4 роки тому +1

    super speech bro!!!

  • @arksaravan
    @arksaravan 4 роки тому +1

    அருமையான அழுத்தமான பதிவு..

  • @SakthiVelesec
    @SakthiVelesec 4 роки тому +1

    Lyca, en mansula romba naala irundha oru kelvi. Nee ketuta nanba. Sirappu 👍🤙

  • @balachandran6921
    @balachandran6921 4 роки тому +1

    Wonderful sweet truth

  • @nebula2069
    @nebula2069 3 роки тому +1

    நான் இலங்கை தமிழன்... 2009ல் எனது நண்பர்கள் உயிருக்கு போரடி ஊனமாக தப்பிபிழைத்து அப்பா அம்மாவை இழந்து இன்றும் அந்த வடுக்களில் இருந்து மீளாமல் கஸ்ரப்படுகின்றார்கள். 30 வருட ஆயுத போராட்டம் நடத்தியும் இன்றும் அதே தமிழ் அடக்குமுறை உள்ளது.

  • @அகிலமும்நானே

    மிக அருமை நண்பரே
    வாழ்க வளமுடன்

  • @KarthikeyanKesavaraj5278
    @KarthikeyanKesavaraj5278 4 роки тому +1

    Padatha padama parunga nu vote pottadhula naanum oruthan dhan. Nalla explanation brother. Idhukku mela yaralum clarify panna mudiyadhu 🙏

  • @ItsMe-gm3pm
    @ItsMe-gm3pm 4 роки тому

    Excellent analysis.. Hat's off..

  • @drswethasree4456
    @drswethasree4456 4 роки тому +2

    மிக நல்ல பதிவு நண்பா

  • @SanthoshKumar-jr5mo
    @SanthoshKumar-jr5mo 4 роки тому +1

    Thanks for video bro

  • @salamshabba4260
    @salamshabba4260 4 роки тому

    Migavum azhagaagavum thelivaagavum pesugireergal...vaazhthukkal sago

  • @ijegan
    @ijegan 4 роки тому +11

    ஜாதி பத்தி பேசனா தப்பு
    இனம் பத்தி பேசனா தப்புயில்ல -
    super deluxe diologe

    • @ZerosOnes-yf1zu
      @ZerosOnes-yf1zu 3 роки тому

      Aprm enathuku sangathamizhan padam yedutharu

  • @keepsmiling1016
    @keepsmiling1016 4 роки тому +2

    இங்கு உயிர் வாழ தான் எல்லாரும் ஆசை படுவார்கள்

  • @fathimam1395
    @fathimam1395 4 роки тому +1

    Nice explanation bro

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 4 роки тому +27

    Idhe imran Khan bio epic eduka poromnu solli irundha shangigal edhirpu therivapanunga but this is Tamil issue so vara maatanunga

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 4 роки тому +3

      Hindus ku problem na mattum thaan varuvaanunga! Aana periyaarists ku Tamil unarvu illa nu solluvaanunga aana avanungalukey illa

    • @vanprideemp1820
      @vanprideemp1820 4 роки тому +1

      Yes true

    • @salamshabba4260
      @salamshabba4260 4 роки тому +1

      Sariyaa sonninga

  • @Siva18431
    @Siva18431 4 роки тому +15

    1st like and comment

  • @VijayKumarDVK
    @VijayKumarDVK 4 роки тому

    i m big fan of ur speech, such a matured talk 👌

  • @buyaka722
    @buyaka722 4 роки тому +1

    Vali miguntha kobathai makkal idaiyae kadathi seluthamaiku nandri...

  • @nithyanithi9841
    @nithyanithi9841 3 роки тому +1

    Vera level 🔥

  • @robintubes
    @robintubes 4 роки тому +6

    Bro Jeeva Sir Act panna rameshwaram and Kannathil mutthamittal missed pannitinga But Your Video is Nice

    • @SecondShowTamil
      @SecondShowTamil  4 роки тому +4

      அது ரெண்டுமே இலங்கை அரசோட பயங்கரவாதம் பத்தி பேசுற படங்கள்..
      ஒண்ணு - காதல் படம், இன்னொண்ணு - அம்மா பொண்ணு செண்டிமெண்ட் படம்... அதுலயும், 'ராமேஸ்வரம்' மொக்கை படம்

    • @jessicajessica89
      @jessicajessica89 4 роки тому

      @@SecondShowTamil ஆர்.கே.செல்வமணி டைரக்ட் பன்ன குற்றப்பத்திரிக்கை படம் பாத்திங்களா? அத பத்தி ஒரு வீடியோ போடுங்க.

  • @abhiLdhasan
    @abhiLdhasan 4 роки тому +20

    இங்க பல பேருக்கு தெரியாத ஒரு விஷயம். குமார் சங்க்காரா history படமாக எடுத்து இருக்கணும். அவரும் cricket ல நிறைய ரெக்கார்ட்ஸ் இருக்கு. அதே சமயம் குமார் சங்ககாரா ஈழ தமிழர்கள் பக்கம் நின்னு support பண்ணி இருக்கார்..

    • @shivaprakash8060
      @shivaprakash8060 4 роки тому +2

      Appadiya bro

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 роки тому

      @@shivaprakash8060 yes bro

    • @shivaprakash8060
      @shivaprakash8060 4 роки тому

      @@abhiLdhasan nice 💓

    • @vaigin
      @vaigin 4 роки тому +1

      Srilanka la Oru director and oru producer m illaiya bro? Padama edukka? Yethavathu politics than bro ippadi padam edukirathu ellam

    • @abhiLdhasan
      @abhiLdhasan 4 роки тому +2

      @@vaigin srilanka industry chinnadhu bro. Movie avlova pogadhu. Tamilnadu la movies ku nalla response iruku. Apdi eduthalum 800 maari padam tamilnatukkkulla vara kudadhu bro..

  • @allterdam5259
    @allterdam5259 4 роки тому +1

    எனக்கு உங்களுடன் சில எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும்,சில திராவிட திருவாளர்கள்போல கருத்து சுதந்திரம் என்று பேசாமல் நீதியை பதிவு செய்ததற்கு நன்றி🙏🙏🙏

  • @naveenrajdev
    @naveenrajdev Рік тому +1

    🔥❤️

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 4 роки тому +4

    Waiting

  • @prakashy620
    @prakashy620 Рік тому

    வெற்றியாளர்கள் எல்லோரும் நல்லவர்களா இருக்க வேண்டிய அவசியமில்லை- example muralidharan

  • @dakshin.d9060
    @dakshin.d9060 4 роки тому +1

    அ௫மையான பதிவு💯

  • @vishnujack1124
    @vishnujack1124 4 роки тому +28

    Dislike panravangah "தமிழ் இன தோர்கிகள்"

  • @alagualagu602
    @alagualagu602 4 роки тому +1

    அருமை

  • @parthibanraj3633
    @parthibanraj3633 4 роки тому

    இதை எதிர்த்து கேட்க வேண்டும் .இல்லை என்றால் தவறான வரலாற்று பதிவாக அமையும் .

  • @S.Sathiyakumaran
    @S.Sathiyakumaran 4 роки тому

    அண்ணா அருமையான பேச்சி

  • @kaushiksenthilkumar6806
    @kaushiksenthilkumar6806 4 роки тому

    Liked at @07:28 👌🏻👌🏻🔥💯

  • @sivasiva-yq1lj
    @sivasiva-yq1lj 4 роки тому +1

    Super brother

  • @uchichaitachi2183
    @uchichaitachi2183 4 роки тому

    Awesome video, it kinda gave a lot of clarity. It would be really nice if you could add your sources as well in a post video credits or description as we could easily follow-up on many issues on a deeper level.

  • @antonyshylin200
    @antonyshylin200 4 роки тому +2

    Super a peasuninga Anna 🙏🙏🙏

  • @nv8972
    @nv8972 4 роки тому

    Thank you for using Richard Adidev's reference.

  • @shanmuthu5839
    @shanmuthu5839 4 роки тому

    Bro வேற லெவல்... இந்த video பாக்கலாமா வேண்டாமா னு நினைச்சினே பாத்தே... நீங்களும் BJP, DMK சங்கீ மாதிரி கருத்து சுதந்திரம் னு பேசுவீங்களோ னு ignore பண்ணே.
    ரொம்ப நன்றி உண்மையா தெளிவா சொன்னதற்கு.

  • @dhayananthk1098
    @dhayananthk1098 4 роки тому

    Ithu theriyama
    Naa Atha movie ku support panita 😔😔
    Thanks for you information Anna....!

  • @harikrishnans4077
    @harikrishnans4077 4 роки тому +3

    This is for people asking why not against muthaya muralidaran in IPL (Sunrisers Hyderabad Coatch) but only against his biopic movie:
    In Cricket ground people don't even see him or consider him as he is just a coach there ie. he is identity less in cricket ground but in a biopic movie he is the hero he is the important character. A movie maker can easily alter his story and make him a God but actually he is just a traitor. So cricket no problem but a biopic movie is a big problem.

  • @barathikrishnamurthi2373
    @barathikrishnamurthi2373 4 роки тому +5

    1:35 kannathil muthamittal

  • @vigneshkumar5714
    @vigneshkumar5714 4 роки тому +1

    Super sir

  • @pushpasana2108
    @pushpasana2108 4 роки тому +2

    Padmavat movie pathi video podunga bro

  • @subbusathish8476
    @subbusathish8476 Рік тому

    Rahman Bro im fan of your review. I know it's too late but your vedio always contains good information and valid points. I request you to put a detailed vedio about LTTE and their struggles. Many peoples in this generation doesn't know how they were killed and how much torture they suffered during the cold war. Mainly womens! They were raped brutally and killed by srilankans armies. The point that you said in this vedio was really correct. Wish you many more success in youtube and expecting a detailed vedio about tamil eelam cold war from you. Thank you ❤

  • @Navaneenavi
    @Navaneenavi 4 роки тому +2

    There is documentry about eelam called NO Fire Zone.. it is availablw in utube with hindi subtitles.... வட இந்திய மக்கள் சிலர் நம்ம ஈழ படுகொலாய எல்லாரும் தெரிஞ்சிக்கணு னு ஹிந்தி subtitles போட்டு UA-cam la விற்றுகாங்க.....
    Some good souls are also in North India....

  • @yuvarajb3756
    @yuvarajb3756 4 роки тому +1

    Awesome bro

  • @nithishkumar3434
    @nithishkumar3434 4 роки тому

    I was so confused this controversy think you for the more then information 👌

  • @vicky9154
    @vicky9154 4 роки тому +6

    Muthiah: "naan modhalla Sri Lankan, piragu thaan Thamizhan"
    Rajini (in his Thillu Mullu movie as well as his tagline): "naan modhalla Indian, piragu thaan Thamizhan"
    Aayiram thaan Rajini veli manilatthavara irundhalum, rendu per kolgaikum onney thaana
    Humanity > Statehood (every indigenous culture) > Nationalism

  • @krishnamoorthy8556
    @krishnamoorthy8556 4 роки тому +1

    போர் முடிந்த நாள் எனது வாழ்கையில் மகிழ்சியான நாள் என்று கூறியுள்ளார் இது எப்படி இருக்குனா, ஒரு வாய்கா அல்லது வரப்பு தகராறு பக்கத்து காட்டுகாரரிடம் எப்பொழுதும் உயிருக்கு அச்சுருத்தல் உண்டாக்கும் வகையில் மிரட்டல்கள். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில உள்ளது.ஒருநாள் பக்கத்து காட்டுகாரர் அட்களுடன் வந்து மோதல் உண்டாகிறது இதில் சம்பந்தபட்ட நபரின் வீட்டீல் உயிர்பழி ஏற்படுகிறது மகளோ அல்லது மகனோ இறந்து விடுகிறார். இதன் பிறகு நீதிமன்றத்தில் இருந்து ஒரு தீர்ப்பு அதில் வரப்பு பிர்ச்சனையில் இருவரும் சமாதானமாக போககூடிய வகையில் அந்த தீர்ப்பு அமைந்தது.சம்பந்தபட்ட நபர் இதனை ஒவ்வொரு வருடமும் வரப்பு பிரச்சனை முடிந்து விட்டது என்று மகிழ்ச்சியடைவாரா? அல்லது இந்த சண்டையால் வீட்டீல் இளவு விழுந்து விட்டதே என்று வருத்தபடுவாரா?, எல்லாவற்றிக்கும் மேலாக கொலை செய்தவனுக்கு தண்டனை கிடைக்கவில்லை அதற்கும் மேலாக கொலைகாரன் வீட்டீற்க்கு பக்கத்தில் உள்ளான். இது தான் அமைதியான வாழ்கையா?.

  • @rajkschwartz
    @rajkschwartz 4 роки тому

    Very well explained

  • @mohanram9328
    @mohanram9328 4 роки тому +1

    சரியே

  • @BalaSubramanian-fl1fl
    @BalaSubramanian-fl1fl 4 роки тому +2

    Ghodse point is awesome

  • @anbua898
    @anbua898 4 роки тому +4

    Va thalaiva

  • @suryadsp77
    @suryadsp77 4 роки тому

    2 best biopics in indian cinema ms dhoni and mahanadi

  • @devsya
    @devsya 4 роки тому

    Naan Vijay Sethupathy Fan.Konjam mosama poitruka Sethu carrier ku intha 800 lift kudukkum nu First look status la vachu santhosa patten. But niraya news pathu Idhu Etho BJP oda NTP oda vela nu ninachen..Murali mela controversies irukku nu theriyum but ivlo detailed ah theriyathu...Intha video ku romba Thanks ..I changed my opinion now.

  • @Siva18431
    @Siva18431 4 роки тому +1

    Nice video bro

  • @vijayvijay-lh8bb
    @vijayvijay-lh8bb 4 роки тому +1

    Super bro

  • @lf7081
    @lf7081 4 роки тому

    Sensible talk. We too are Indian first then Tamil. Hindi first, then Sanskrit, Hindutva.. Super - understand the sarcasm(Nakkals). Think sisters and brothers. Karunanidhi is the greatest traitor. If Tamils vote for DMK, it's shame. Vote of party which think about Tamils. National parties will never support Tamils.

  • @shivaprakash8060
    @shivaprakash8060 4 роки тому +1

    Bro . RRR Jr. NTR teaser review podunga bro. Especially last scene of the teaser ku pala yedhirpu kelambitu iruku

  • @brunthavanitharmanathan6097
    @brunthavanitharmanathan6097 4 роки тому +1

    One doubt
    What is the different between Indian & Tamilian??