சூப்பர் ஸ்டார் கட்சி தொடங்குவது, அவருக்கு மட்டுமே ஆபத்து! 😄 Rajini's political entry | ரஜினி அரசியல்

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2020
  • #ரஜினிகட்சி
    #சூப்பர்ஸ்டார்
    #ரஜினிகாந்த்
  • Розваги

КОМЕНТАРІ • 353

  • @YOUTUBECHANNEL-yw9co
    @YOUTUBECHANNEL-yw9co 3 роки тому +29

    Anna tax aviation pathi theriyame pesuringalo .Seri mothama edhirkiringale neenga yaaru vote poduringanu oru video podunga paapom.poda vaaipe illa😂😂😂Summa aduthavana kalaichikittu

    • @SecondShowTamil
      @SecondShowTamil  3 роки тому +192

      எனக்கு தெரியாமலே கூட இருக்கட்டும்...
      ஆனா, கம்பு சுத்த வர்றதுக்கு முன்னாடி முதல்ல ஸ்பெல்லிங்காவது தெரிஞ்சுட்டு வரணும் 🚶🚶 அது tax aviation இல்ல, tax evasion
      AVIATION'ன்னா விமான போக்குவரத்து 😒

    • @mohammedaneezkhananeez8872
      @mohammedaneezkhananeez8872 3 роки тому +36

      @@SecondShowTamil பங்கம்

    • @sameditz793
      @sameditz793 3 роки тому +3

      RAJNI POLITICS VADIVELU TROLL VIDEO LINK ua-cam.com/video/ukCb1_Ck5xo/v-deo.html SUBSCRIBE SAM EDITZ CHANNEL

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 3 роки тому +12

      @@SecondShowTamil 🤣Ask him to Define Tax evasion.Explain the reasons,effects behind VIPs escaping To pay the Govt.
      And doing unnecessary Vambu..and people like him suthing Kambu..

    • @roguedravidan2746
      @roguedravidan2746 3 роки тому +14

      அத பத்தி நீங்க ஏன் கவலை படறீங்க. அரசியல்/சமுதாயம் விமர்சனம் செய்ற எல்லாரும் அவங்க யாருக்கு ஒட்டு போடறாங்க/போடணும்னு சொல்லிட்டு தான் செய்னும்னு எந்த ஒரு சட்டமும் கிடையாது. அவரு எல்லாரை பற்றியும் விமர்சனம் செய்து video போடுறார். அதை கேட்டு அதில யாரு உங்களுக்கு சரி அப்படினு முடிவு செய்து, நீங்க உங்க அறிவ பயன்படுத்தகி ஒட்டு போடுங்க.
      ஆனா அவரு இது வரைக்கும் பேசுவதை வச்சி சுலபமா சொல்லிடலாம், கட்டாயமா சங்கீ A டீம், B டீம், C டீம், D டீம் யாருக்கும் ஒட்டு போட மாட்டார்.

  • @suginvp2017
    @suginvp2017 3 роки тому +53

    திரையில் வருபவர்கள் திறமையானவர் என்பதை விட, கருத்துக்கு சொந்தகாரரான இயக்குனர்கள் தானே தகுதியானவர்

  • @Arunkumar-ez7ih
    @Arunkumar-ez7ih 3 роки тому +106

    💐 இதுவரை ரஜினி பண்ணிய அத்துணை காமெடி - களையும் எடுத்து கூறியமைக்கு மிகவும் நன்றி 😂😅🤣🔥🔥🔥

  • @arifmohammad5278
    @arifmohammad5278 3 роки тому +75

    கடைசி காலத்தில் கஷ்டப்பட்டு செருப்படி வங்கி தான் இவன் வாழ்க்கை முடியப்போகுது போல

  • @user-yk1dz3ly1o
    @user-yk1dz3ly1o 3 роки тому +29

    ஒ அண்ணத்தே படத்துல குஷ்பு நயன்தாரா இவங்க கூட நடிக்கிரறா இதுக்தான் எழுச்சி வரணும்ன்னு கேட.டார

  • @sasiprabhu6292
    @sasiprabhu6292 3 роки тому +15

    இப்போ ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முக்கிய காரணம் மக்களுக்கவோ தொண்டர்களுக்கவோ இல்ல பிஜேபிகாக மட்டும் தான். பாவம் அவர் தொண்டர்கள்.😂

  • @sadhanascraftwork6721
    @sadhanascraftwork6721 3 роки тому +18

    ROFL..... நம்மளால ஒரு MLA கூட ஆகமுடியதுனு அவருக்கு தெரியும்

  • @commonman9552
    @commonman9552 3 роки тому +70

    Sivaji rao + RSS + BJP = 100% TN will become Bihar, UP

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 роки тому +44

    ஆல் ஃபர்னிச்சர் டோட்டல் damage 😀😂

  • @ubaithullams3384
    @ubaithullams3384 3 роки тому +43

    ஜனவரியில் தொடக்கம்..💪
    ஏப்ரலில் அடக்கம்..👎
    நான் சொல்லல... 🙅
    வெளிய பேசிக்கிறாங்க..😜

    • @tamizhazhagan6948
      @tamizhazhagan6948 3 роки тому +1

      😜😜😜😜
      Ipdi posukunu
      Unmaya sollitinglea🙊

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y 3 роки тому +3

    End dialogue always ultimate 😂😂🤣👌🔥

  • @vijayaraghavan9400
    @vijayaraghavan9400 3 роки тому +6

    அருமையான பதிவு 🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 роки тому +58

    தம்பீ, நீ கேக்கற ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிச்சது போல இருந்ததுப்பா ...!
    இந்த வீடியோவை போயஸ் கார்டனுக்கு ஒன்னு கூரியர்ல அனுப்பிடலாம்பா !

  • @DOLCEMusic-bp1px
    @DOLCEMusic-bp1px 3 роки тому +6

    பளிச் பளிச் அருமை!
    ஆனாலும் நானும் ரஜினி ரசிகன்தான்
    என்னை ஆள இவர் தேவையில்லை..எம்மாநிலத்தில் உள்ளவனே போதும்!!

  • @parthivenkatesan7010
    @parthivenkatesan7010 3 роки тому +6

    இன்று விஜயகாந்துக்கு வந்த நிலை தான் (உடல் நிலை)
    நாளை ரஜினிகாந்துக்கு

  • @prasannaraghunathan3849
    @prasannaraghunathan3849 3 роки тому +5

    Finishing touch Ultimate 💥💥💥

  • @kuttymayilvel.s1074
    @kuttymayilvel.s1074 3 роки тому +1

    .......... நான் நினைத்தது போலவே சத்தியராஜ் காமெடிய உதாரணமாக சொல்லிட்டீங்க தோழர்!

  • @darshan6149
    @darshan6149 3 роки тому +6

    One of the best analysis without any hate.. Nice presentation

  • @rebinskumar1239
    @rebinskumar1239 3 роки тому +22

    Re sharing video ❤ Second show squad 🔥🔥🔥

    • @yogansuhash7890
      @yogansuhash7890 3 роки тому +1

      Ama anna.. Intha video already post panniruking.. Na new ahh yathum irukum think pannuna

    • @rebinskumar1239
      @rebinskumar1239 3 роки тому +1

      @@yogansuhash7890 apidi Ila bro indha video March month post pannunadhu ipo irukura situation kum apidiye match aagum adhan matter

  • @tamizhpechu5764
    @tamizhpechu5764 3 роки тому +3

    ஒரு கட்சியை வேணாம் கொடியும் வேணாம் அடடா டாங்கு டக்கரு டக்கரு டக்கரு டக்கரு டா ... எங்கிட்ட மோதாதே பாடல்( ராஜாதி ராஜா படம்..1989)

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 3 роки тому +4

    சூப்பர் பதிவு!!

  • @stewadgodwin
    @stewadgodwin 3 роки тому +8

    Bro . Second show introduction logo sema.:-)

  • @ramprasad9230
    @ramprasad9230 3 роки тому +2

    Last dialogue 😀👌👌👌

  • @ragunathasin9066
    @ragunathasin9066 3 роки тому +6

    Brthr வன்மையாக கண்டிக்கிறேன் ஹிட்லரை அவமானப்படுத்தியதுக்கு

  • @sivabalansakthivel8564
    @sivabalansakthivel8564 3 роки тому +7

    This is really tough time for Tamilnadu politics. Sad to c this kind of people in the list of so called Tamilnadu politician legends.

  • @millinraj
    @millinraj 3 роки тому +4

    Climax Ulti bro😂😂

  • @vikki8470
    @vikki8470 3 роки тому +3

    Thank you got the compilation of all the coxcombry of Rajinikanth. Especially that finishing touch🤣🤣 ROFL Maxxxx

    • @sameditz793
      @sameditz793 3 роки тому

      RAJNI POLITICS VADIVELU TROLL VIDEO LINK ua-cam.com/video/ukCb1_Ck5xo/v-deo.html SUBSCRIBE SAM EDITZ CHANNEL

  • @dhayananthk1098
    @dhayananthk1098 3 роки тому +5

    Neega Mattum tha Anna correct ta pesuriya...
    I like you 😊💗💗

  • @aruvineer
    @aruvineer 3 роки тому +4

    மிக நல்ல ஆய்வு பதிவு இது ! சிறப்பு !

  • @maragatha.meenakshimeenaks3904
    @maragatha.meenakshimeenaks3904 3 роки тому +34

    எல்லா உண்மையும் சொல்லிட்டா எப்போ தான் ரஜினி சி. எம் ஆகிறது

  • @jebakumarbuckle8670
    @jebakumarbuckle8670 3 роки тому +3

    Finally a very good Intro

  • @christon2997
    @christon2997 3 роки тому +2

    Final touch 🔥🔥🔥🔥🔥🔥

  • @mohammedaneezkhananeez8872
    @mohammedaneezkhananeez8872 3 роки тому +9

    டெல்லி விவசாயிகள் போராட்டம் பற்றி ஓர் video உங்களிடம் இருந்து

  • @ramakrishnannarayanan9440
    @ramakrishnannarayanan9440 3 роки тому +6

    Bro this is what I expected personally, thanks for this video about that Rajini mental 😭😭😭 bro andha 18% kandhu vatti ku vittadha miss pannitenga brother 😭😭😭😭 anyway thanks for this video 🙏🙏🙏

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 3 роки тому +8

    கஞ்சா அடிக்கிற கடத்துரவரா ரஜினி ? ஒருசிலர் சொல்றாங்களே 🤐🤔

  • @krishnakumarthirupathi1223
    @krishnakumarthirupathi1223 3 роки тому +8

    இருந்தாலும் உனக்கு ஓவரு தைரியம் யா..!!

  • @bazeeth2594
    @bazeeth2594 3 роки тому +20

    open na pesuningga..rajni waste for politics..salute bro

  • @evrambi6563
    @evrambi6563 3 роки тому +5

    Pattasu....👏👏👏

  • @vigneshmannai1086
    @vigneshmannai1086 3 роки тому +3

    😂😂😂 hilarious end dialogue.. 😂😂😂

  • @vishnuextrovert
    @vishnuextrovert 3 роки тому +7

    500th like is me machi... ❤️🙌🏻🍻

  • @tamild2491
    @tamild2491 3 роки тому +3

    Finishing Dialing Sema😂

  • @Aravindk2k
    @Aravindk2k 3 роки тому +4

    Antha sathyaraj comedythaan highlight 😂🤣🤣😂

  • @susairajsusairaja2089
    @susairajsusairaja2089 3 роки тому +2

    Final Vadivelu Comment Awesome...😂😂😂

  • @vijaysvlogs1169
    @vijaysvlogs1169 3 роки тому +3

    Bro Titlea paatha udane sirichiten🤣😂😅

  • @ubaithullams3384
    @ubaithullams3384 3 роки тому +5

    நடிகனாக ரஜினி சேர்த்து வைத்த புகழ் அனைத்தும், அவரது அரசியல் கோமலித்தனத்தால் இழக்க போகிறார் என்பதே கசப்பான உண்மை... ரஜினியின் நடிப்புக்கு என்றும் நான் முதல் ரசிகன்.. அதுக்காக ஓட்டு எல்லாம் போட முடியாது...

  • @sharathkumar13_
    @sharathkumar13_ 3 роки тому +23

    Andha Nermai during the start of the video. That shows you are not for just views alone. Great gesture brother.

  • @commonman9552
    @commonman9552 3 роки тому +15

    all you tubers should expose sivaji rao and his RSS roots. this election is very very critical for TN and preserve it's social justice culture. hope his mental fans understand this and don't make mistake like north india.

    • @shivasakthivel6318
      @shivasakthivel6318 3 роки тому

      Elam sari NTK yen...silenta irku? Dmk na mattum varinga..telungu nalungunu...ipo poradhu...rajini adikka..mudyuma? Avalo bayama Rajiniya paathu? Yen bro ipdi irkinga..apo uP ,Bihar aagrathu conforma..achachoo

    • @allenjonesd3491
      @allenjonesd3491 3 роки тому

      @@shivasakthivel6318 bro rajini arasyial ku vandha yaruku abathu 🔥🔥 .....adhu rajini(shivaji rao gaekwad) ku dhan🤣🤣🤣bro NTK waste nu kuda solunga ana shivaji Rao gaekwad CM la agradhu chance ah ila bro ..shivaji Ganesan ku endha nilamai yo adhe nilamai avar ku vara kudadhu pray panikonga 🤣🤣🤣

  • @hariganeshraja
    @hariganeshraja 3 роки тому +4

    Vera lvl video bro 🔥🔥🔥

  • @gvpowerequipments
    @gvpowerequipments 3 роки тому +5

    Super ya sonninga..bro..nankuda athan think pannan🔥🔥🔥

  • @sureshchandran2528
    @sureshchandran2528 3 роки тому +1

    End Punch..😂😂😂😜😜😜👌👌

  • @dineshastral8866
    @dineshastral8866 3 роки тому +1

    Ending super

  • @mukilmohan9932
    @mukilmohan9932 3 роки тому

    Sema theliva pesura thala semma....

  • @mrAshwin06
    @mrAshwin06 3 роки тому +2

    Sema content and edit 🔥

  • @kamesh5846
    @kamesh5846 3 роки тому +4

    Vanakam bro🙏🏾

  • @OmPrakash-jy8ck
    @OmPrakash-jy8ck 3 роки тому +2

    New intro 👌👌❣️

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 3 роки тому +7

    But intha time nama Ntk tambis rompa silenta irkanga...Adhan enala namba mudila bro..last time sonathku..pottu veluthanga...marathi marathinu..but ipo onume theryala..adhan aachariyama irku...

    • @user-fv4vp3qd3r
      @user-fv4vp3qd3r 3 роки тому

      நாங்க எப்போதும் எதிர்ப்பு தான்.. வரட்டும் பாக்கலாம்

  • @Johnsoneaster1
    @Johnsoneaster1 3 роки тому

    Super brother, well said 💥💯

  • @Sainthosh_
    @Sainthosh_ 3 роки тому +2

    Well researched and great content!
    Between, which microphone & cam do you use?

  • @thambu9611
    @thambu9611 3 роки тому

    Promo super brother 👌👍🙏🙏🏼🙏🙏🏼🙏🙏🏼

  • @sankadines
    @sankadines 3 роки тому +5

    Rajni sariyana comedy piece

  • @praveend.795
    @praveend.795 3 роки тому +8

    This video already watched but again i like this. Waiting for upcoming videos, this is my 1st cmt in overall youtube channels.Hatsoff to u Anna

  • @pradeepatr
    @pradeepatr 3 роки тому

    Will comment again after watching the full video

  • @smartsharn
    @smartsharn 3 роки тому +1

    Good content 👌

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 3 роки тому +7

    இனி வயசக்கு வந்தா என்னா, வராட்டி என்னா ...சிவாஜி ராவ் தமிழ் நாட்டில் ஆணியே புடுங்கவேண்டாம் ..

  • @sumankumar6808
    @sumankumar6808 3 роки тому +1

    Channel title intro vera level

  • @buyaka722
    @buyaka722 3 роки тому +2

    Nice Intro
    Insight : Rajnikanth Politics ah Fancy dress competition nu nenchitaaru , Thamarai nu apattama sonna therinjidum nu maru vechitu Thamarai ah blossom aaka veika paakraar. Nigazhaadhu...
    P.S : Focus breach konjum konjjjjum kuru kuru nu iruku

  • @devsya
    @devsya 3 роки тому +8

    இவ்வளவு வருஷத்துல இப்போ தான் புரியுது ..அவர் கைல பாபா முத்திரை இல்ல " மான் கராத்தே" முத்திரை. தலைவர் பாணில பழைய விடியோவே இன்னும் 5-10 வருஷத்துக்கு எடிட் செஞ்சு ஓட்டலாம் போல

  • @priyalingam1346
    @priyalingam1346 3 роки тому

    end punch awesome

  • @aldringeorge3829
    @aldringeorge3829 3 роки тому

    Ending sema

  • @laksman7319
    @laksman7319 3 роки тому

    வாழ்த்துகள் நண்பரே

  • @ashkaradharv8299
    @ashkaradharv8299 3 роки тому +5

    Vaga bro unga video ku dha waiting uh,yellam ena enamo solranuga

  • @BalaAdhithakarikaalan
    @BalaAdhithakarikaalan 3 роки тому +1

    நக்கீரன் ல வந்த நேர்காணலை பார்த்தேன் தல...

  • @crazysurya7053
    @crazysurya7053 3 роки тому

    vera 11 anna masss

  • @daniel_dinesh
    @daniel_dinesh 3 роки тому

    Refressher session for all at the right time👌 Eppo pathchu thiruthunga nu solla ra mari iruku 🤦‍♂️

  • @SPANGEL-gs9dz
    @SPANGEL-gs9dz 3 роки тому +3

    Indha video again upload panirukinga pola. Second show nu name vachadhala 2nd time upload ah 😂😂

  • @arafatharaba2549
    @arafatharaba2549 3 роки тому

    maridhas writer intha video va paathannaa enna aagumm😂. super naa tharamana video!

  • @janakiraman6374
    @janakiraman6374 3 роки тому +1

    நாட்ல பாதி இல்ல கிட்டதட்ட முக்கால்வாசிப்பேர் மனசில இருக்கிற விஷயம்தான் இந்த வீடீயோல சொல்லியிருக்கீங்க...சபாஷ்...வேறு வார்த்தை இல்லை

  • @prabakarang160
    @prabakarang160 3 роки тому

    Verithanam

  • @Wireless256
    @Wireless256 3 роки тому +4

    Used to be die hard fan of him, still fan of his movies..but won't support him completely!!

  • @SilentsSongs
    @SilentsSongs 3 роки тому

    காமடியாக கடந்து போக வேண்டியதுதான் இது

  • @richardanand5972
    @richardanand5972 3 роки тому +1

    Best Critic ❤️

  • @MrAshokan31
    @MrAshokan31 3 роки тому

    சகோதரா சரியாக சொன்னீர்கள்

  • @washingtonnaresh2211
    @washingtonnaresh2211 3 роки тому

    Super bro

  • @user-dp6od1wt7s
    @user-dp6od1wt7s 3 роки тому

    நானும் குழப்பத்தில்தான் தலைவா இருக்கேன்! யாருக்குதான் வாக்களிப்பது?

  • @muhammadsalman487
    @muhammadsalman487 3 роки тому +2

    @ 16:12 - Nalla Serupadi kelvi man.

  • @arasiyal_purachi
    @arasiyal_purachi 3 роки тому

    செம....... வெச்சி செஞ்சீங்க

  • @Wireless256
    @Wireless256 3 роки тому

    Completely agree

  • @MrPrash09
    @MrPrash09 3 роки тому +4

    Innum 5 varusha mo.. Illa 10 varushmo.. But he is doing his part clearly at the end... Aanmiga arasiyal...kaevalam irruku...
    Life should be great rather than long..

    • @sameditz793
      @sameditz793 3 роки тому

      RAJNI POLITICS VADIVELU TROLL VIDEO LINK ua-cam.com/video/ukCb1_Ck5xo/v-deo.html SUBSCRIBE SAM EDITZ CHANNEL

  • @oviyasankar5438
    @oviyasankar5438 3 роки тому +3

    5th like

  • @balualtima1344
    @balualtima1344 3 роки тому +1

    படம் போணி ஆகாது கதை திரைக்கதை வசனம் நடிப்பு மிக மிக மோசம் மக்களே உஷார் ரசிகர்களே உஷார் சிந்தியுங்கள்

  • @pradeepatr
    @pradeepatr 3 роки тому +5

    Unexpected... Ivlo seekram.. Bro leaving the video topic aside.. Dedication ku thalai vanangugiren ✌️

    • @SecondShowTamil
      @SecondShowTamil  3 роки тому +4

      இது ரஜினி அவர்கள் மார்ச் மாசம் பிரஸ்மீட் வெச்சப்போ போட்ட வீடியோ, பிரதீப்...
      அப்போ கேட்ட கேள்வி எல்லாம், இன்னும் அப்படியே தான் இருக்கு

    • @minnger298
      @minnger298 3 роки тому

      @@SecondShowTamil omg.
      .

  • @moscowrussia7913
    @moscowrussia7913 3 роки тому

    Tha..... ultimate bro! ena kuduthainga ipo venangura?

  • @malayarasunavukkarasu1634
    @malayarasunavukkarasu1634 3 роки тому

    well done!

  • @sithiks5834
    @sithiks5834 3 роки тому

    Sema

  • @robintubes
    @robintubes 3 роки тому +1

    Anna Mollywood Jallikattu Oscar Entry Story Explain Pannunga Anna Unga Videos oru Thelivu Irruku Nalla Pannringa anna

  • @sithiks5834
    @sithiks5834 3 роки тому

    Waiting other video for Rajini also like this

  • @harinath1906
    @harinath1906 3 роки тому

    👌👌👌👌👌

  • @traxprinters7382
    @traxprinters7382 3 роки тому +1

    தம்பி அவன் இன்னுமா சூப்பர் ஸ்டார் !

  • @personalreviews5893
    @personalreviews5893 3 роки тому +1

    கதறல் சத்தம் பத்தல.. We want more Emotions

  • @machicads584
    @machicads584 3 роки тому +2

    In future vj fans..🤣🤣