ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது ஏன்? | சூப்பர் ஸ்டார் ஊத்திய 'அரசியல் ஊத்தப்பம்' | ஆன்மீக அரசியல்

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2020
  • #ரஜினிகாந்த்
    #RajinikanthPolitics
    #ரஜினிஅரசியல்
  • Розваги

КОМЕНТАРІ • 665

  • @Suricoolstuff
    @Suricoolstuff 3 роки тому +152

    That Raveendran Duraisamy, Paande & Fraudass Part : Completely hilarious. Sathyama bro sirichu sirichu vayiru laaam valikuthu :D :D :D You have made my day already. This is going to be my whatsapp Satatus for today :D :D :D Really a stress buster ..

    • @kircyclone
      @kircyclone 3 роки тому +3

      Shelvi ya vittutael...

    • @kalairaj6469
      @kalairaj6469 3 роки тому +2

      முக்கியமா மணியனை குறிப்பிடவும்.

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 3 роки тому +1

      Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

    • @kircyclone
      @kircyclone 3 роки тому +2

      @@SivaKrishnansjit comedy பண்ணாம ஓரமா போப்பா...

  • @periyasamyrajasekar6412
    @periyasamyrajasekar6412 3 роки тому +18

    தம்பி நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன்.
    இவ்வளவு இளம் வயதிலேயே தங்களின் அரசியல் சார்ந்த கருத்துருக்கள் என் மனதைக் தொட்டன.
    தமிழகம் சாத்தானிடம் இருந்து தப்பியதை மண்டையில் உரைத்திடும் வண்ணம் நயமாக கூறியுள்ளீர்கள். தங்களைப் போன்ற இளவயதினர் தெளிவாக உருவாகி வருவது ஆறுதல் அளிக்கிறது.
    வாழ்த்துக்கள் தம்பி.
    👌🙏🏼👍

  • @sppsarathy
    @sppsarathy 3 роки тому +25

    தேர்தலில் நிற்காமல் முதல்வர் பதவியை தியாகம் செய்த ஒரே மனிதன் ரஜினிகாந்த்.
    அரசியலுக்கு வராமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற ஒரே மனிதன் ரஜினிகாந்த்..
    Only possible in Rajiniverse.. 😂😂😂

  • @rajaramnigasoft
    @rajaramnigasoft 3 роки тому +69

    Henceforth Rajnikant will be called "RajniCan't"

    • @Zirushti
      @Zirushti 3 роки тому +4

      Suuuuuuuuuupppppppperrrrrrrrrrrrrrrrrrrrrrrrrryyyyyyaaaaaaaaaaaaaa!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ..........Konnutta!!!!!!!!!!!!!! The term "RajiniCan't " that you coined is fantastic!

    • @k.vinothmec
      @k.vinothmec 3 роки тому +1

      Vera level Bro 😂😂😂

    • @Abdulkalam-xv3mj
      @Abdulkalam-xv3mj 2 роки тому

      🤣🤣🤣🤣🤣🤣

  • @tamilselvantamil200
    @tamilselvantamil200 3 роки тому +22

    😍😚😍😍Vijayakanth Captain is one only Good Actor and A Good politician 😍😍😘

  • @parthasarathyramadoss2180
    @parthasarathyramadoss2180 3 роки тому +15

    5 கோடி vote இது நம்ம லிஸ்ட் இல்லை
    தரமான வீடியோ👍👌

  • @nvselva
    @nvselva 3 роки тому +36

    என் நெஞ்சமெல்லா குளிர்ந்து போச்சு போங்க ... நீங்க 1000 வருஷம் வாழனும்

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Рік тому +6

    I respect vijaykanth sir, kamal sir,and seeman sir cinema celebrities who brave enough to involve in politics..

  • @Vimalstalin
    @Vimalstalin 3 роки тому +155

    30 வருசமா லீவ் லெட்டர் 👌

    • @shaminmohammed672
      @shaminmohammed672 3 роки тому +4

      Super 👌

    • @indianwhiskytales
      @indianwhiskytales 3 роки тому +3

      😂

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 3 роки тому

      Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

    • @kanniappanim917
      @kanniappanim917 Рік тому

      💐💐💐

  • @sivakannan2299
    @sivakannan2299 3 роки тому +186

    *ரேஷன் கார்டு இருக்கா.. இந்தா 25,000.. ரஜினியின் சூப்பர் திட்டம் - தோழர் மாரிதாஸ்* 🤣🤣🤣

    • @Siva18431
      @Siva18431 3 роки тому +2

      😂

    • @Thamizhpiriyan
      @Thamizhpiriyan 3 роки тому +2

      😂😂😂

    • @ssabarinath001
      @ssabarinath001 3 роки тому +4

      Intha ration card olu tha ultimate 😂🤣

    • @loyalfrinite2575
      @loyalfrinite2575 3 роки тому +5

      Romba kammi oru 10000rupa kudutha mass😂😂😂😂

    • @kalairaj6469
      @kalairaj6469 3 роки тому +4

      அவனை தான் தேடிக்கிட்டு இருக்கேன்.

  • @venkatashrivatsan4990
    @venkatashrivatsan4990 3 роки тому +58

    Second show
    U2 Brutus
    Fake id intha 3 videos continuous ah paakuran..

  • @dhamusuresh9670
    @dhamusuresh9670 3 роки тому +15

    நண்பரே உங்களை தவிர வேறு எவராலும் இப்படி சோப்பு போட்டு துவைத்து குமுக்கி எடுத்து கிழித்து தொங்கவிட முடியாது.......மிகச்சிறப்பாக செய்துவிட்டீர்கள்......

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 3 роки тому +1

    புத்தாண்டின் மிகப்பெரும் பரிசினை வழங்கியமைக்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.👍

  • @shanthanramakrishnan1151
    @shanthanramakrishnan1151 3 роки тому +30

    முன் வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று சொன்னவர் அவரது ரசிகர்களுக்கு வைத்தார் பெரிய ஆப்பு ...ஜெய்கிறோமோ ,தோற்கிறோமோ சண்டை போடுனும் அதான் வீரனுக்கு அழகு ..
    இதில் கமல் தில்லவானவர் , தைரியசாலி .

    • @gunal4551
      @gunal4551 3 роки тому +4

      Yes, kamal sir🔥

    • @allenjonesd3491
      @allenjonesd3491 3 роки тому +3

      Kamal sir ku Jayalalitha and Karunanidhi death apram dhan bayangara dhairiyam vandhucha ah??😂🤣🤣🤣

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 3 роки тому

      Let's elate our next CM candidate Vijay...

    • @allenjonesd3491
      @allenjonesd3491 3 роки тому +1

      @@Iamasimplehuman 😂🤣🤣🤣

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 4 місяці тому

      ​@@Iamasimplehuman Future Ah ganicchu sollittinga TVK Vijay

  • @MRohan-hf7su
    @MRohan-hf7su 3 роки тому +35

    ரஜினி be like :: Fun panrom 🤣🤣

  • @SS-hp4op
    @SS-hp4op 3 роки тому +11

    I don't remember how I found your channel. you are my favorite UA-camr now. You have clarity on your thoughts. The way you explain the subject and how the evidence aligns with the flow make you unique. I really appreciate the time and effort you would have spent on this.

  • @ubaithullams3384
    @ubaithullams3384 3 роки тому +142

    என்ன bro.. சின்னதா ஒரு பாயசம்ன்னு சொல்லிட்டு, ஒரு meals யே போட்டுடீங்க....

    • @SivaKrishnansjit
      @SivaKrishnansjit 3 роки тому

      Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

    • @premking6642
      @premking6642 2 роки тому

      @@SivaKrishnansjit kamal 😎🔥🔥🔥🔥

  • @user-xf5qc3bd7n
    @user-xf5qc3bd7n 3 роки тому +35

    யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்த அவமானம் தேவையா:))))

  • @sivenesharunachalam
    @sivenesharunachalam 3 роки тому +2

    As I'm suffering from fever....🤣🤣👌🏽👌🏽

  • @Iphonebywrongchoice
    @Iphonebywrongchoice 3 роки тому

    Semma video thambi. Adhuvum antha last 10 minutes marana mass. I'm subscribing you again.

  • @HariKrishna-lk5wx
    @HariKrishna-lk5wx 3 роки тому +7

    Good morning bro❤️
    Eppdi irukeenga good video watching 👍👍

  • @AbdulHameed-rm8wv
    @AbdulHameed-rm8wv 3 роки тому +2

    👌👌👌

  • @goinathan
    @goinathan 3 роки тому +6

    அந்த துனை முதல்வர் வேட்பாளர் தான் உச்சபட்ச நகைச்சுவை நண்பா!

  • @MrPrabakar28
    @MrPrabakar28 3 роки тому +20

    சின்னவர் படத்துல, கவுண்டமணிக்கு பெரிய மீன் சிக்கிட்டதா சொல்லி கூட இருக்குறவனெல்லாம் "அதோட தோல் 1 லட்சம் போகும், எழும்பு 10 லட்சம் போகும் , அதோட எச்சில் ஒரு மெடிசன், ஒரு கோடி தேறும்" ன்னு பேசிப்பானுக... Same moment 😂😂😂 Bro, neenga vera level kalaai 👌👌

  • @saravanamg7593
    @saravanamg7593 3 роки тому +15

    U always make very nice content and narrate, excellent.

  • @saravanakumarannamalai988
    @saravanakumarannamalai988 3 роки тому +8

    வாழ்த்துக்கள்
    தோழர்.....

  • @anandrajan7657
    @anandrajan7657 3 роки тому +7

    Yesterday night ah wait pannitrunthen video kaaga

  • @thiruarul3764
    @thiruarul3764 3 роки тому +1

    அருமை அருமை
    ஆனா ஒன்னு.
    ரஜினி அரசியலுக்கு வந்தே தீருவார்.

  • @robintubes
    @robintubes 3 роки тому +14

    Tamil nadu is missing you anna such a great Speak Talk anna Second Show Super Next Director Shankar Sir Roast pannunga

    • @HariKrishna-lk5wx
      @HariKrishna-lk5wx 3 роки тому +1

      Fake id already did bro😂😂

    • @robintubes
      @robintubes 3 роки тому +1

      @@HariKrishna-lk5wx Yes Bro Both Uploaded Same Bro

  • @rebinskumar1239
    @rebinskumar1239 3 роки тому +10

    சின்னதா பாயாசம்னு சொல்லிட்டு இப்பிடி கறி விருந்து வச்சுடீங்களே செம்ம அண்ணா 🤣🤣❤️🖤💙

  • @vasanthraj5924
    @vasanthraj5924 3 роки тому +1

    Super 👌 vera level ya

  • @ranjithabishek
    @ranjithabishek 3 роки тому +5

    Bro en late uh🥺
    Evening la irunthu waiting 💥

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +13

    உங்கள் பாணியில் மிரட்டல். எள்ளல் நயம் சிறப்பு தம்பி ☺️👌🏻👌🏻

  • @yoganandjeganathan704
    @yoganandjeganathan704 3 роки тому +1

    Verithanam Anna finishing 🤝😅👌👌

  • @goinathan
    @goinathan 3 роки тому +1

    Super delivery pa
    Thanks for the sweet narration nanba.excellent chronological ordering rajini's event nanbare

  • @deva17_
    @deva17_ 3 роки тому +5

    Unga video than bro ipalam stressbuster❤️

  • @EbinRaj110
    @EbinRaj110 3 роки тому +1

    கண்டிப்பா வரணும்.
    சாய் ராம்....

  • @ssabarinath001
    @ssabarinath001 3 роки тому +64

    Chinna thalaivara nenacha than paavama iruku 😂

    • @jaissunsiva8707
      @jaissunsiva8707 3 роки тому

      Adhu yaaru chinna thalaivar

    • @ssabarinath001
      @ssabarinath001 3 роки тому +5

      @@jaissunsiva8707 Maridhas annan

    • @kalairaj6469
      @kalairaj6469 3 роки тому +1

      இனி அந்த டிஜிட்டல் போர்டு க்கு வேலை இல்லை.

    • @mohamedsafwan9447
      @mohamedsafwan9447 3 роки тому

      Chinna Thalapathya😂

    • @shrovan4128
      @shrovan4128 3 роки тому +1

      @@ssabarinath001 chinna thalaivar nahi.. Chinna dowsar...

  • @sathiyaseelan287
    @sathiyaseelan287 3 роки тому

    Ultimate brother 👍👍👍👍👍👍👍 I except this from you 😍😍😍😍😍😍😍😍😍😍😍💐💐💐💐💐

  • @sudharsanm3195
    @sudharsanm3195 3 роки тому +4

    Second Show Squad 🔥👍

  • @kathiravansurya7018
    @kathiravansurya7018 3 роки тому +22

    Sai Ram thalivar varanum😂😂😂 super star unga fan vanthu irukan vanga sir😁😁😁

  • @jacksrini2088
    @jacksrini2088 3 роки тому +1

    I appreciate your effort for making this video. Keep it up!!

  • @yogeshwaran5069
    @yogeshwaran5069 3 роки тому

    Semma bro.. old video link description la kuduthuruken adha poi pathutu vabdhurunga nu sollama indha video laye oru short ah sonnadhu good bro.. innum konjam jolly ya kondu ponga video va.. like @19.17 la andha josiyara kalaichingale andha Mathiri 😂

  • @thirumoorthi5880
    @thirumoorthi5880 3 роки тому

    One of the best video in year end. Congrats bro..

  • @rexmadhavaraj9508
    @rexmadhavaraj9508 3 роки тому +1

    செம தம்பி❤️

  • @palanikd85
    @palanikd85 7 місяців тому

    Sema bro ❤❤❤

  • @mugimedia3383
    @mugimedia3383 3 роки тому

    நீங்கள் பொதுவாக பேசுவது பிடிக்கிறது love frm Malaysia ❤

  • @boopsadc23
    @boopsadc23 3 роки тому +1

    Very nice.. I enjoyed this video

  • @PRABAKARAN-rm7dl
    @PRABAKARAN-rm7dl 3 роки тому +8

    எப்பா என்னால சிரிப்ப அடக்க முடியல🤣🤣🤣

  • @venkatesansrinivasan7189
    @venkatesansrinivasan7189 3 роки тому

    Editing sooper bro. Marana bangam😂. Keep it up..🙏

  • @subucr7754
    @subucr7754 3 роки тому +25

    22:12 ரஜினிய பாத்து ரஜினியே பயப்படுறாரு.....😂😂யோவ் சீரியசா போசிட்டே எப்படி இப்டிலாம் பண்ற.....Mass naa nee🔥🔥

  • @salamshabba4260
    @salamshabba4260 3 роки тому

    Bro...ur simply superb..I've become a great fan of ur views...keep it up & keep on doing the great job.

  • @rohitsunvengatesan3052
    @rohitsunvengatesan3052 3 роки тому +1

    தலைவரே உங்களோட தீவிர ரசிகனா மாறிவிட்டேன்.. பெரியார் காணொளி பார்த்த பின்பு ❤️

  • @muthuselvi5422
    @muthuselvi5422 3 роки тому

    Super bro hats off hats off. Unmaiya pesuringa

  • @balun872
    @balun872 3 роки тому

    சரியான பதிவு.

  • @romantichero7920
    @romantichero7920 3 роки тому +27

    வழக்கம் போல் ரஜினி தனது ரசிகர்களுக்கு வாயில பழத்தை வைத்துவிட்டார்😀😀😀😀😀

  • @smiththilak
    @smiththilak 3 роки тому

    Arumai brother🔥🔥🔥🔥

  • @kamesh5846
    @kamesh5846 3 роки тому

    Vanakam Bro🙏🏾... SEMA seigai🤣🤣🤣🤣

  • @Arunroygalaxy
    @Arunroygalaxy 3 роки тому

    Super boss...I have become a great fan of your work...please keep rocking...yours sensibility and humour is very good..way to go,.

  • @sathya6691
    @sathya6691 3 роки тому +1

    ரஜினி சிறந்த நடிகர் .
    மூத்த குடிமகன் உடல் நலம் பெற வாழ்த்துக்கள்.
    எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்.
    ஆரிய கலாச்சாரம் தமிழ் நாட்டில் திணிக்க வேண்டாம்.
    பாசிச பாஜக ஆட்சி ஒழிக.

  • @Thyrion0088
    @Thyrion0088 3 роки тому +4

    Rajiniya pathu rajiniyea payapuduraru, ultimate bro 🤣🤣🤣🤣👌

  • @sureshs9620
    @sureshs9620 3 роки тому +1

    Bro.. U r doing such wonderful job.. keep the good work.. looking forward to give a big hug.. watched all ur videos.. it’s very sensible..

  • @adhavanselvaraj8545
    @adhavanselvaraj8545 3 роки тому

    மிக அருமையான பதிவு நண்பா...
    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👍👍👍

  • @goinathan
    @goinathan 3 роки тому +43

    வச்சி இன்னும் கொஞ்சம் செய்யனும் நண்பரே.ரசிக குஞ்சுகளுக்கு அரசியல், சினிமா, நடிகன், தலைவன் இதெல்லாம் என்னானு தெரியும்.

  • @thirumavelavan
    @thirumavelavan 3 роки тому +53

    Aaryathimirai adithu norukuvom

  • @venkatsugumar5587
    @venkatsugumar5587 3 роки тому

    Repeat mode this video Vera level bro...enga appa than innum sirichanga...ur political view is superb

  • @anandgowtham
    @anandgowtham 3 роки тому +20

    Instantly laughed at the end punch...can't stop laughing......

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 3 роки тому +1

    சிறப்பு

  • @samugapriyaraj95
    @samugapriyaraj95 3 роки тому

    👍👍👍👍👍👍👍👍👍👍👍 super

  • @laksman7319
    @laksman7319 3 роки тому +1

    வாழ்த்துகள் நண்பா

  • @josephraj902
    @josephraj902 3 роки тому +50

    ஷெல்வி phone number ஐ தொடர்பு கொண்டால் அது switch off ல இருக்குதாம்

    • @vickymu5812
      @vickymu5812 3 роки тому

      Vikatan updatea.....imperfect show

    • @josephraj902
      @josephraj902 3 роки тому +1

      @@vickymu5812 எல்லாத்தையும் பாக்குறோம்ல ☺️☺️☺️

    • @mdtb3901
      @mdtb3901 3 роки тому +2

      ஜோசியம், ஜாதகம், நட்சத்திரம், குரு, புதன், சனி எல்லாம் போலி என்பது மீண்டுமொரு முறை நிரூபணம் ஆகி உள்ளது

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 3 роки тому

      He is deciphering Vijay's ... next CM candidate of Tamilnadu

  • @SivaKrishnansjit
    @SivaKrishnansjit 3 роки тому +2

    Kamal is the A TEAM of the people. Rajini sir was pressured by BJP sanghis but you cant do that to Kamal sir. #MNM is our only hope now 🤝🌼🤝🌼🤝🌼🤝 #NaalaiNamathe #MNMYoungstersChoice

  • @jayaramanvelappa5519
    @jayaramanvelappa5519 3 роки тому

    Nalla sonninga ungal pani sirrakattum thanbi good analysis supper Visa kirimigalaki vida koodathu

  • @brindhagopal4270
    @brindhagopal4270 3 роки тому

    Fun overloaded video... Awesome

  • @PM-pr4gw
    @PM-pr4gw 3 роки тому

    Excellent 😁👍👍👍

  • @nethajib4219
    @nethajib4219 3 роки тому +2

    கேப்டன் சிங்கம்
    நல்ல மனிதன்
    மாமனிதர்

  • @balajirajan6103
    @balajirajan6103 3 роки тому

    Very good analysis 👍👍

  • @vvmmvvmm2499
    @vvmmvvmm2499 3 роки тому

    Vera level ji

  • @VishGopi
    @VishGopi 3 роки тому +8

    அட அண்ணே, சிரிப்ப அட்க்க முடியல😂😂😂

  • @bala_facts
    @bala_facts 3 роки тому

    அருமை அண்ணா 😁👍👍

  • @vignesraja11
    @vignesraja11 3 роки тому +4

    Bro neenga panra video ellam eh detailing ah nalla iruku bro..

  • @TOP1yttamil
    @TOP1yttamil 3 роки тому

    Sama Vera lavel. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Ya mannasula irrukuratha apadya sollitiga na❤️

  • @AadvikMemories
    @AadvikMemories 3 роки тому +4

    Short period la sema video bro

  • @elangovanyedeshkumary242
    @elangovanyedeshkumary242 3 роки тому

    The best classic video of 2020.

  • @priyalingam1346
    @priyalingam1346 3 роки тому +32

    I am kind of feeling happy today, it would have been more happier, if he face the election and loose deposit, at-least media coverage would be less after that. Don't understand why they are calling him for politics ? he never supported any normal people issues, but very poor normal fans believe , he is gonna do something for them.

    • @eniyathendral2728
      @eniyathendral2728 3 роки тому +1

      @Priya, I feel the same way like you sister. 70 வயது வரைக்கும் எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத மனிதன் 70 வயதில் கட்சி ஆரம்பித்ததா சரித்திரத்தில் யாருமே இல்லை. Simple man with common sense will know that he is not interested in starting political party. இவர் வந்தால் ஊழல் ஒழிந்து விடும் என்று எப்படி நினைக்கிறார்கள். தமிழ் நாடு என்ன தனி நாடா, மத்திய மோடி அரசால் ஒழிக்க முடியாத ஊழழை எப்படி ரஜனி ஒழிக்க முடியும்

    • @shivaneshwaranp7347
      @shivaneshwaranp7347 3 роки тому

      Yes you are right watch this, his atrocities
      facebook.com/hariakshar/videos/10208793741999992/
      PS : many videos like these wer removed from fb, such saved items become unavailable

    • @muralikumar2098
      @muralikumar2098 2 роки тому

      I am feeling happy today cos u guys are fucked by DMK nd Useless Periyarists 😂😂😂😂😂..entha schoola padicha nee....unakku moolai enga vechan periyar......enna Naa nee saami kumbida maatiye...thu po

  • @venkatraman216
    @venkatraman216 3 роки тому +2

    Bro I am a huge fan of you

  • @arunkumar-mf5fv
    @arunkumar-mf5fv 3 роки тому +1

    Tharamana seiyga👌🔥

  • @ganesabal
    @ganesabal 3 роки тому +1

    Bro ultimate 😂😂😂😂

  • @narmadhanandakumar585
    @narmadhanandakumar585 3 роки тому +1

    Super brother

  • @user-hi4tu9bv4u
    @user-hi4tu9bv4u 3 роки тому +5

    சிரஞ்சீவி பாவம்... 🥺

  • @urssiva
    @urssiva 3 роки тому +5

    Another excellent video. Please also make a video on all these astrologers who keep predicting future and fooling people. Compiling all the false predictions and destroying them is need of the hour.

    • @nithyasrinivasan8077
      @nithyasrinivasan8077 Рік тому

      Ha ha ha why boss you are so angry on astrologers. Actually astrology is true but current astrologers are not that efficient

  • @arulmozhivarman1987
    @arulmozhivarman1987 3 роки тому +1

    I never used to hear or watch any political video more than 5 minutes, but this video is very informative to tear the fake face of a celebrity and his deputy chief ministers.
    Even I did not skip a minute .
    Keeping rocking

  • @ManojKumar-dk1no
    @ManojKumar-dk1no 3 роки тому

    Waiting bro😘

  • @yasarshi01
    @yasarshi01 3 роки тому

    அருமை சகோ

  • @koushikraja331
    @koushikraja331 3 роки тому +13

    19:30 unexpected🤣🤣🤣🤣🤣edhirpaakalaya....siriche sethuten

  • @ijegan
    @ijegan 3 роки тому +3

    05:30 இதுவரைக்கும் செய்சதே போதும், 🤗

  • @Arunkumar-sm1oi
    @Arunkumar-sm1oi 3 роки тому

    Bro nenga solura details Nalla eruku
    .

  • @SyedAli-cq6ni
    @SyedAli-cq6ni 3 роки тому +4

    அருமையான வீடியோ 24 நிமிஷம் நான் தொடர்ச்சியா பார்க்க மாட்டேன் எந்த வீடியோவையும் ஆனால் உங்க வீடியோவை பார்த்தேன் போரடிக்காமல் மிக அருமையாக சென்றது

  • @AAAA-kj4cg
    @AAAA-kj4cg 3 роки тому +1

    Super ji super ji

  • @mohammedfasil.a9227
    @mohammedfasil.a9227 3 роки тому +19

    Bro, next time Kamal Hassan troll pannuaga 😂😂😂

    • @priyan8338
      @priyan8338 3 роки тому

      Crect ah 11:00 idhula parunga.. Avara troll pananum nu avasiyam illa

    • @krshkumar90
      @krshkumar90 3 роки тому

      Ethuku?

    • @premking1097
      @premking1097 3 роки тому

      Deii 200 rupees up mooditu po

    • @mohammedfasil.a9227
      @mohammedfasil.a9227 3 роки тому

      ua-cam.com/play/PL-v4E9XmAkhCJn0Fp9tTyW4h7WI-co9NW.html

    • @premking1097
      @premking1097 3 роки тому

      @@mohammedfasil.a9227 u2 brutus oru dmk up nee oru dmk up ungaluku edhuku da indha pozhupu?😂😂