படத்துல வர்ற காமராஜ் profesor character எனக்கு ரொம்ப close to heart.. அதுவும் intervel ku apuram Kamaraj sir and Vijay sethupathi meet panura scene one of best ❤️❤️❤️
I recommend this movie to my friends. Even I used to compare this with arjun reddy. This movie also helped me to understand how NEET will damage medical infrastructure of TN.
"Compare panna koodathuthaan" Arjun Reddy nu Oru doctor aa kittathatta india fulla arimugapaduthiya cinema , Dr.Dhramaduraiyai Tamilai thaandi poga vidaathathu varuththam thaan.Super Presentation bro Vaalthukkal
Neega sonnathu unmai bro. Life la success aaravanga mattum thaan college and school group nu get together laam celebrate panranga.. Life la tholviya thaluvunavanga yaar koodaum touch illama thaan irupanga..
நல்ல பதிவு. படம் பார்த்தவர்களுக்கு ஒரு வித வியப்பையும் மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கதயும் கொடுக்கிறது இந்த பதிவு. பெண்கள் பற்றிய தகவல் சிறந்த கவனிப்பு. சீனு ராமசாமி இந்த பதிவை பகிர்ந்திருப்பது கூடுதல் பாராட்டு. இதே பொல் இயக்குனரின் மற்ற படைப்புகள் பற்றியும் பேசுங்களேன்.
Absolutely agree.. The film is a masterpiece... Brilliant. Surprising that the same director didn't shine as much as this in any other movie. The cinematography was eye poppingly good....
அன்பு செல்வி இறந்த பிறகு அம்மாவ கட்டி பிடிச்சு அழுகுற இடம் , நான் நல்லா இருக்கனம்னு நினைச்ச ரெண்டு பேருனு காலேஐ் ல சொல்றது, என்னோட அன்பு செல்விய தெறியறனு சொல்றது. தரமான படைப்பு 🙏🏻
விஜய்சேதுபதிய ராதிகா வீட்ட விட்டு ஓடிப் போக சொல்லும் போது விஜய் சேதுபதி நைட்டோட நைட்டா கெளம்பும் போது ராதிகா கால தொட்டு முத்தம் கொடுத்துட்டு போவான்... அப்ப போய் வாடா .Song Start ஆகும் பாருங்க... அப்டியே கண்ணுல தண்ணி வரும்🔥🔥🔥🔥🔥U1 நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு🔥🔥நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு🔥🔥🔥
எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று.போய் வாடா பாடல்களை கேட்கும் போது எல்லாம் கண்களில் கண்ணிரும் என்னுடைய வாழ்க்கை ஒரு நாள் எனக்கு புடுட்ச மாதிரி மாறிடும் அப்டினு நபிக்கை மட்டும் எனக்குள் தோணும்
Amazing review for the amazing movie... மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்... போய் வாடா song is a ray of hope... I watched with my team 5 years ago at velachery pvr... Except me nobody liked the movie..but didn't realize it was an unpolished diamond.. My favorite scene is transgender scene.. Radhika mam awesome
Super bro ithu ennado favourite movie intha padatha ivalo alaga yar nalum pesiruka mudiyathu. Kadhalum kadanthu pogum Andavan katalai Dharmadurai ithu than enaku piditha VJS Padangal all released in same year. The clg scenes were purposefully portrayed like that to show the real medical clg feel I think. Dharmadurai Hassan ah head la adichu injure panuvan climax la dharmadurai head injury kaga varum pothu hasan than treatment tharuvan apa nurse kitta en friend uh num Soluvan. One of my fav movie. Kadhalum kadanthu pogum, andavan katalai pathi um pesinga great movies. Alagarsamiyin kuthirai very underrated tamil movie oru nal kandipa pesuninga nariya iruku antha movie la
நன்றி அண்ணா... நீங்கள் இந்தப் படைப்பைப் பற்றி பேசியதில் பெரும் மகிழ்ச்சி... பதிவின் முடிவில் நீட் தேர்வு பற்றிய உங்கள் கருத்தைக் கூறியது சிறப்பு... என் வருடத்திற்கு அடுத்த வருடம் நீட் கொண்டு வரப்பட்டது, அதனால் நானும் என் குடும்பத்தினரும் பெருங்கவலை அடைந்தோம்... என் குடும்பத்திலும், எங்கள் சமூகத்திலும், எங்கள் சுற்று வட்டாரத்திலும், நான் தான் முதல் மருத்துவ மாணவி... நீட் தேர்வினால் எனக்கு பிறகு யார் வர இயலும் என்ற அச்சம் என் உள்ளும் தொற்றிக்கொண்டது... தர்மதுரை படைப்பில் காட்டியது போல பெண்கள் ஆண்களுக்கு தைரியம், கருணை, காதல் என அனைத்தும் தரவும், ஆதரவாய் வரவும் ஆயத்தமாய் உள்ளோம்...😊😊😊
என் இளைய மகள் முதன் முதல் நீட் தேர்வில் வெற்றி பெறாமல் பிஎஸ்ஸி ரேடியோலஜி படித்து முடித்து விட்டு மேலே படிக்க விருப்பமில்லாமல் செவிலியர் வேலையே போதும் என்று சமாதானம் செய்து கொண்டு திருமனம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்…
இந்த படம் வந்து 5 வருஷம் ஆச்சா...? காலம் ரொம்ப வேகமா போகுது.. நான் அபுதாபில 6 வருசமா வேலை பாத்துகிட்டுஇருக்கேன்..இந்த படத்துல என் மாவட்டம் தேனிக்கே கூட்டிகிட்டு போயிட்டாரு ஒளிப்பதிவாளர் சுகுமார்..அந்த "ஆண்டிபட்டி கணவாய் காத்து" பாட்டு எல்லாம் ஒரு நல்ல பதிவு. கடைசி சீன்ல விஜய்சேதுபதி அந்த சின்ன பையனுக்கு ஊசி போட்டு விடுற சீன், பணத்த திருப்பி குடுக்க வர்ரப்போ அந்த சின்ன பொண்னுக்கு Bagல Chocolate வாங்கிட்டு வர்ரது, அந்த ஒரு சின்ன பையன புரோட்டா சாப்பிடாதன்னு சொல்லி நாட்டு வாழைபழம் சாப்பிடுங்கன்னு சொல்லி கையில 10 ரூபாய் குடுத்து அனுப்புறது.. அவங்க காலேஜ் புரபொசர் பார்வை இல்லாத நிலைமையில கூட வந்து பாக்குறது... இப்படி நிறைய மனச தொடுர காட்சிகள் பதிவு பண்ணி இருப்பாரு இயக்குனர் சீனு ராமசாமி. மொத்ததில ஒரு நல்ல படம்.. என் மலரும் நினைவுகளை(18.08.2016) திரும்ப அசைபோட வைத்த Second showக்கு மிக்க நன்றி.. நீங்க இதைப்போல நிறைய நல்ல பதிவுகளை இட என் நல்வாழ்த்துக்கள்..
உங்களை போன்று நானும் இந்த படத்தை பார்த்த பொழுது படத்தின் வேகம் மெதுவாக செல்வதினால் மொக்கை போடுகிறது என கருதினேன். இந்த படம் குறித்து நீங்கள் பேசுவதாக கூறியதம் ஆவலுடன் எதிர்பார்த்தேன். இப்பொழுது இந்த வீடியோ பார்த்தவுடன் படத்தை திரும்ப பார்த்தது போல் ஒரு திருப்தி. அருமையான விமர்சனம், அதனுடன் சேர்ந்து பொது விஷயமான நீட் தேர்வு குறித்து கருத்தும் அருமை நன்றி.
Movie Team has announced that if any doctor wants to see this movie in theatre then for doctors the ticket fair is half the rate or nil nu orru news Na padichen.... Hats off to doctors
I watched this movie on second day with my Mom in theatre.A Nice feel good movie.Naan chinna vayasula irundhu kalyanam panna tamanna maathiri oru ponna thaan pannanum nu nenachen.But Aishwarya rajesha indha padathula paathaprom andha thoughtae maariduchu.
Ennnaku romba romba pudicha padam. RAADHIKA unmayavae innum adigama kondadapada vendiya nadigai. TAMANNA's best work till date ennaku therinji. RAJESH as always subtle and shines
The explanation for Stella and subha not being in touch with dharma was very valid. I had this question long time. Moreover ur 18 mins video gave the feel of watching complete movie. 👍🏽
11:08 frnds ta contact illama irupan dharman....clg ku address vaanga poirupan....appo flashback mudinji class la thoongittu irupan....andha office person vandhu keparu....avarta solluvan.... Facebook, twitter la ellam theditten....kidaikala nu solluvan
Romba arumayana vimarsanam nanba.. Na manasula nenacha athanayu nenga sollitinga.. Dharnadurai movie is close to my heart.. Indha padatha thetrelaye 3 times pathuta. Indha padam pathadhuku apramtha na vijay Sethupathioda die hard fan ah marunen... 👌
நண்பா நான் ஒரு உண்மையை சொல்றேன் இந்தப் படத்த பாத்துட்டு என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் நண்பர்கள் எல்லாம் இந்த படத்தை பற்றி ஒவ்வொரு விதமாக சொன்னாங்க ஆனா எனக்கு இந்த படத்துல ஏதோ ஒன்னு என்னோட மனசு டச் பண்ற மாதிரி இருந்துச்சு ஆனா நான் அதை வெளியில் சொல்லவே இல்ல எனக்கு அந்த படம் புடிச்சிருந்துச்சு பா அப்படின்னு மட்டும் தான் சொன்னேன் இந்தப் படத்த நான் ஒரு இருபது தடவைக்கும் மேல பார்த்திருப்பேன் ஆனா எப்ப பார்த்தாலும் இந்த படத்துல வரக்கூடிய அந்த கதாநாயகனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு கனெக்ட் இருக்க மாதிரி இருக்கும் ஆனா என்னோட வாழ்க்கை அப்படி இல்லை ஆனா அப்படி தோணுது அதான்அந்த படத்தோட வெற்றி இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அந்தக் கதைகளை அந்த படத்தோட நம்மள கலெக்ட் பண்ணி இருக்கு நம்ம அந்த இடத்திற்கே கொண்டு போயிட்டு பக்கத்திலிருந்து பார்க்கிற மாதிரி ஒரு பீல் கொடுக்குது
The best Film ❤❤meaning of Resurrection .... ஒவ்வொரு முறையும் இந்த படத்த பார்க்கும்போது மனசு அழுகும் 😒😒😒 சாமாணியனின் வாழ்வு ❤❤ சீனு ராமசாமியின் சிறந்த படைப்பு... யுவன் பிண்ணனி இசை அபாரம் ❤❤❤❤❤ Heart Melting Script....
Bro ungaluku enakum same vibes iruku interms of movie watching..romba naalah gavanikaren most underrated movies pathi discuss panumbodhu same enaku adhe feel indha movies lam kondadapaduliaenu..In navarasa also,I liked the paayasam .same neengalum adhae sonningah....
Super video bro....this film released 5 years ago I saw the movie in my college days lots of things changed within 5 yrs I am missing those days very much totally i miss those happiness 😭😭
விஜய் சேதுபதி...படம்..நிறைய பிடிக்கும்...அதுல...இதுவும் ஒன்னு..எத்தன தடவ பாத்தாலும்... சலிப்பாகத படம்.....தலைவா அப்படியே விஜய் சேதுபதி நடிச்ச..ஆண்டவன் கட்டளை காதலும் கடந்து போகும் ஆரஞ்சு மிட்டாய் ...இந்த படங்களையும் ரிவ்யூ பன்னா ரொம்ப நல்லா இருக்கும் நு நெனகிறென்...மேல நான் சொன்ன எல்லா படத்தையும் நீங்க பாதிருபிங்க நு நெனகிரென்...ஆன நிறைய பேர் அந்த படங்கள பாத்ருக மாட்டாங்க...நீங்க வீடியோஸ் போட்டா...இந்த படம் நல்லா இருக்கும் போல நு நிறைய பேர் பாப்பாங்க...இந்த படத்த பாக்காம miss panitomenu nenaipaanga...So..antha படத்தையும் Review பன்னா நல்லா இருக்கும்😁😁🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Bro this is my all time favorite movie i don't remember how many times i watched this movie, even now if i see any seen or movie in a TV i watch it every time as a new movie. Also every time i watch this movie my wife would say how many time your watching this movie and don't you get bored. I feel the same thing of not studying for MBBS:(
I also felt that Cheenu Ramasamy has been making his movies based on the five Tamil landscapes and I feel that Then Merku Paruva Kaatru was meant to represent Paalai as it was rustic and it's Kanne Kalaimane (2019) that represents Marudham. Not sure if Dharmadhurai is Mullai or Kurunji. I'm glad that I wasn't the only one who felt it.
Hi nanba… I am big of of Rajini sir…. But dharamadhurai yennodaaa favourite movie… Indha padathaaaa 100 times ku mela pathurukenn…. Indha movie release Ana time la yen life konja nalla vishyangal nandadhuchu…. Indha movie ya first day eve show Satyam theater la pathennn… theater kullaaaa pogumbodhuuu Normal ah expectations illa ma ponen but Varum bodhu yen kannlaaa thannii vandhuchu in fact Indha video pakumbodhuuu kudaaa yenneee ariyamaaa kanlaaa thannii vandhuchuuuu nanbaaaa…. Nice video 😍🔥
உங்க வீடியோ பார்த்த பின் இந்த படம் மீண்டும் பார்த்தேன். படம் பார்த்துவிட்டு மீண்டும் உங்க வீடியோ பார்க்கிறேன். சிறப்பான (வீடியோ + படம்) ❤️
இந்த படத்தை பார்த்த பின்னர் தான் விஜய்சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ரசிகன் ஆனேன்
👍💪
இந்த படத்தை பார்த்து தான் நான் தமன்னா ரசிகன் ஆனேன்...😂
@@dhanvino3970 super u 😀😂
நானும்தான்
@@dhanvino3970 nanum than thalaiva... 😇
படத்துல வர்ற காமராஜ் profesor character எனக்கு ரொம்ப close to heart.. அதுவும் intervel ku apuram Kamaraj sir and Vijay sethupathi meet panura scene one of best ❤️❤️❤️
தர்மதுரை தென்மேற்கு பருவக்காற்று இரண்டு படம்மே தரமான படம்
இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது .
I recommend this movie to my friends. Even I used to compare this with arjun reddy. This movie also helped me to understand how NEET will damage medical infrastructure of TN.
🙌
Dharma durai movie is a masterpiece of director seenu ramasamy
உணர்வு பூர்வமான திரைப்படம்.
குடிச்சிவிட்டு சுத்தும் Dr.
ஸ்டெல்லா - தர்மா
அன்புச் செல்வி - தர்மா
சுபா - தர்மா
மூன்று வித காலவோட்டம்.
Simplicity is the Ultimate Sophistication - Leonardo Da Vinci. My Fav Quote
தலைவன் U1 இசை இந்த படத்துல Vera leval 7 முறை பார்த்தேன் திரையில் நல்ல திரைப்படம் தர்மதுரை😍
ஆமா தலைவா..,
"Compare panna koodathuthaan" Arjun Reddy nu Oru doctor aa kittathatta india fulla arimugapaduthiya cinema , Dr.Dhramaduraiyai Tamilai thaandi poga vidaathathu varuththam thaan.Super Presentation bro Vaalthukkal
மிகவும் அருமையான அழகான அழுத்தமான வீரியமுள்ள தரமான தமிழ் படம்...
Literally cried..
Such a beautiful video brother.. 💛
எனக்கும் இந்த படம் பார்க்கும்போது டாக்டர் ஆகியிருக்கலாம்னு தோனுச்சு. நன்றி இந்த வீடியோக்கு.
Neega sonnathu unmai bro.
Life la success aaravanga mattum thaan college and school group nu get together laam celebrate panranga..
Life la tholviya thaluvunavanga yaar koodaum touch illama thaan irupanga..
😑😑
எமக்கும் அந்த அநுபவம் இருக்கு
இந்த படம் எனக்கு நிறைய பாதிப்பை... ஏற்படுத்தியது...
நல்ல பதிவு. படம் பார்த்தவர்களுக்கு ஒரு வித வியப்பையும் மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஏக்கதயும் கொடுக்கிறது இந்த பதிவு.
பெண்கள் பற்றிய தகவல் சிறந்த கவனிப்பு.
சீனு ராமசாமி இந்த பதிவை பகிர்ந்திருப்பது கூடுதல் பாராட்டு.
இதே பொல் இயக்குனரின் மற்ற படைப்புகள் பற்றியும் பேசுங்களேன்.
Absolutely agree.. The film is a masterpiece... Brilliant. Surprising that the same director didn't shine as much as this in any other movie. The cinematography was eye poppingly good....
சரியான தருணத்தில் இந்த வீடியோ கண்ணில் பட்டது. பார்த்து முடித்ததும் பாண்டிச்சேரி - காரைக்கால் செல்லும் வழியில் மீண்டுமொரு முறை தர்மதுரை பார்த்தேன்
அன்பு செல்வி இறந்த பிறகு அம்மாவ கட்டி பிடிச்சு அழுகுற இடம் , நான் நல்லா இருக்கனம்னு நினைச்ச ரெண்டு பேருனு காலேஐ் ல சொல்றது, என்னோட அன்பு செல்விய தெறியறனு சொல்றது. தரமான படைப்பு 🙏🏻
Intha film romba pudikum unga review patha udane innoru time pakanumnu thonudhu athuvum u1 musicla vera level a irukum ❤️
Superb movie.... சமூகவியல் துறை மாணவியாக நான் மிகவும் விரும்பி பார்த்த திரைப்படம். வாழ்த்துகள் தோழர்..... இப்படி ஒரு திரைப்படத்தை நினைவூட்டியதற்கு...
One of my favorite movie Dharma Durai
Indha "climax scene "paakum bodhu eppavumay yenna ariyama kanner varum adhu solla theriyadha oru feeling.
Dharmadurai madiri enkuda padicha paiyan doctor aanadunala dan enga family corona la irundapo nalla treatment free ah kidachichidu 😥 uyir polachom 😥
சிறந்த படைப்புகள் சில நேரங்களில் தாமதமாக விளங்குகிறது
உங்களின் இந்த விமர்சனத்தை பார்த்த பிறகு படத்தின் மீதான மதிப்பு கூடுகிறது...அருமையான விமர்சனம் அண்ணா.
இந்த படம் எனக்கு ஒரு நல்ல புத்தகம் படித்த உணர்வை தந்தது
தெளிவான, விரிவான விமர்சனம்..
Awesome video anna ..Indha padathula Amma sentiment,Friendship,Medicinal values idhu ellamey irukum ... Arumaiyana video anna vazhthukal ❤️
18 mins ponadhe therila.. maturely handled 😍👆🏽🙏🏽
I especially like that Kamaraj character in this film
விஜய்சேதுபதிய ராதிகா வீட்ட விட்டு ஓடிப் போக சொல்லும் போது விஜய் சேதுபதி நைட்டோட நைட்டா கெளம்பும் போது ராதிகா கால தொட்டு முத்தம் கொடுத்துட்டு போவான்... அப்ப போய் வாடா .Song Start ஆகும் பாருங்க... அப்டியே கண்ணுல தண்ணி வரும்🔥🔥🔥🔥🔥U1 நல்லது செய்ய நெனச்சா நல்ல நேரம் எதுக்கு🔥🔥நம்பிக்கை உள்ள மனசுக்கு நாலு திசையும் கிழக்கு🔥🔥🔥
No matter how much you grab this whole movie, it never gets boring
எனக்கு மட்டும் தான் இந்த படம் இவ்வளவு பிடிச்சிருக்கு நினைச்சேன் இத்தனை பேருக்கு பிடிச்சிருக்கு ❤
Unga channel intha mari nalla video podrathu...sema..
எந்த பக்கம் காணும் போதும் வானம் ஒன்று.போய் வாடா பாடல்களை கேட்கும் போது எல்லாம் கண்களில் கண்ணிரும் என்னுடைய வாழ்க்கை ஒரு நாள் எனக்கு புடுட்ச மாதிரி மாறிடும் அப்டினு நபிக்கை மட்டும் எனக்குள் தோணும்
கண்டிப்பா மாறும்
Yep. Dharmadurai is a feel good movie. It'll take us to a different world. Thanks for the video.
Amazing review for the amazing movie... மனதுக்கு மிகவும் நெருக்கமான படம்... போய் வாடா song is a ray of hope... I watched with my team 5 years ago at velachery pvr... Except me nobody liked the movie..but didn't realize it was an unpolished diamond.. My favorite scene is transgender scene.. Radhika mam awesome
My fav movie.....indha padam pathadhum manasuku santhosama iruku
சூப்பர் 👌🏾👌🏾வீடியோ அண்ணா "தர்மதுரை" எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் மற்றும் சிறந்த விஜய்சேதுபதி அண்ணாவின் திரைப்படம், சிறந்த கிளைமாக்ஸ்❤️❤️😭❤️❤️
I have never seen this movie....but after watching your video..that's the 1st thing I'm going to do today.
Review perfection... Awaiting for kaadhalum kadanthu pogum🖤
Indeed its the best movie... Live togetherla virasam illama sonna padam... lot of native touch and nativity made the movie so realistic....
Super bro ithu ennado favourite movie intha padatha ivalo alaga yar nalum pesiruka mudiyathu.
Kadhalum kadanthu pogum
Andavan katalai
Dharmadurai ithu than enaku piditha VJS Padangal all released in same year.
The clg scenes were purposefully portrayed like that to show the real medical clg feel I think.
Dharmadurai Hassan ah head la adichu injure panuvan climax la dharmadurai head injury kaga varum pothu hasan than treatment tharuvan apa nurse kitta en friend uh num Soluvan.
One of my fav movie. Kadhalum kadanthu pogum, andavan katalai pathi um pesinga great movies.
Alagarsamiyin kuthirai very underrated tamil movie oru nal kandipa pesuninga nariya iruku antha movie la
ஆண்டவன் கட்டளை...... A best entertainer
வைரமுத்து ஓட பாடல் வரிகள் படத்துக்கு பெரிய பலம். அதையும் சொல்லிருக்கலாம்.
நன்றி அண்ணா... நீங்கள் இந்தப் படைப்பைப் பற்றி பேசியதில் பெரும் மகிழ்ச்சி... பதிவின் முடிவில் நீட் தேர்வு பற்றிய உங்கள் கருத்தைக் கூறியது சிறப்பு... என் வருடத்திற்கு அடுத்த வருடம் நீட் கொண்டு வரப்பட்டது, அதனால் நானும் என் குடும்பத்தினரும் பெருங்கவலை அடைந்தோம்... என் குடும்பத்திலும், எங்கள் சமூகத்திலும், எங்கள் சுற்று வட்டாரத்திலும், நான் தான் முதல் மருத்துவ மாணவி... நீட் தேர்வினால் எனக்கு பிறகு யார் வர இயலும் என்ற அச்சம் என் உள்ளும் தொற்றிக்கொண்டது... தர்மதுரை படைப்பில் காட்டியது போல பெண்கள் ஆண்களுக்கு தைரியம், கருணை, காதல் என அனைத்தும் தரவும், ஆதரவாய் வரவும் ஆயத்தமாய் உள்ளோம்...😊😊😊
என் இளைய மகள் முதன் முதல் நீட் தேர்வில் வெற்றி பெறாமல் பிஎஸ்ஸி ரேடியோலஜி படித்து முடித்து விட்டு மேலே படிக்க விருப்பமில்லாமல் செவிலியர் வேலையே போதும் என்று சமாதானம் செய்து கொண்டு திருமனம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்…
இந்த படம் வந்து 5 வருஷம் ஆச்சா...? காலம் ரொம்ப வேகமா போகுது.. நான் அபுதாபில 6 வருசமா வேலை பாத்துகிட்டுஇருக்கேன்..இந்த படத்துல என் மாவட்டம் தேனிக்கே கூட்டிகிட்டு போயிட்டாரு ஒளிப்பதிவாளர் சுகுமார்..அந்த "ஆண்டிபட்டி கணவாய் காத்து" பாட்டு எல்லாம் ஒரு நல்ல பதிவு.
கடைசி சீன்ல விஜய்சேதுபதி அந்த சின்ன பையனுக்கு ஊசி போட்டு விடுற சீன்,
பணத்த திருப்பி குடுக்க வர்ரப்போ அந்த சின்ன பொண்னுக்கு Bagல Chocolate வாங்கிட்டு வர்ரது,
அந்த ஒரு சின்ன பையன புரோட்டா சாப்பிடாதன்னு சொல்லி நாட்டு வாழைபழம் சாப்பிடுங்கன்னு சொல்லி கையில 10 ரூபாய் குடுத்து அனுப்புறது..
அவங்க காலேஜ் புரபொசர் பார்வை இல்லாத நிலைமையில கூட வந்து பாக்குறது...
இப்படி நிறைய மனச தொடுர காட்சிகள் பதிவு பண்ணி இருப்பாரு இயக்குனர் சீனு ராமசாமி. மொத்ததில ஒரு நல்ல படம்..
என் மலரும் நினைவுகளை(18.08.2016) திரும்ப அசைபோட வைத்த Second showக்கு மிக்க நன்றி..
நீங்க இதைப்போல நிறைய நல்ல பதிவுகளை இட என் நல்வாழ்த்துக்கள்..
Kkpogum is one of favourite ....every time fresh irugum
மனிதநேயத்தை கொட்டித் தந்த படம் இது. ❤️
One of the favourite feel good movie.. 👌❤️
உங்களை போன்று நானும் இந்த படத்தை பார்த்த பொழுது படத்தின் வேகம் மெதுவாக செல்வதினால் மொக்கை போடுகிறது என கருதினேன். இந்த படம் குறித்து நீங்கள் பேசுவதாக கூறியதம் ஆவலுடன் எதிர்பார்த்தேன். இப்பொழுது இந்த வீடியோ பார்த்தவுடன் படத்தை திரும்ப பார்த்தது போல் ஒரு திருப்தி. அருமையான விமர்சனம், அதனுடன் சேர்ந்து பொது விஷயமான நீட் தேர்வு குறித்து கருத்தும் அருமை நன்றி.
Unga review patha athu patha movie a irunthalum oru time meendum pakanum nu thonuthu nanbare.... 🥰🥰
Movie Team has announced that if any doctor wants to see this movie in theatre then for doctors the ticket fair is half the rate or nil nu orru news Na padichen.... Hats off to doctors
I watched this movie on second day with my Mom in theatre.A Nice feel good movie.Naan chinna vayasula irundhu kalyanam panna tamanna maathiri oru ponna thaan pannanum nu nenachen.But Aishwarya rajesha indha padathula paathaprom andha thoughtae maariduchu.
Kadhalum kadanthu pogum. Ennoda favrt movie❤️❤️
Ennnaku romba romba pudicha padam.
RAADHIKA unmayavae innum adigama kondadapada vendiya nadigai.
TAMANNA's best work till date ennaku therinji.
RAJESH as always subtle and shines
1.Marumanam
2.Thirunangaikale mariyathiya Kaatiya sila padankalil ondru.
3.Aundipatti kanavai kathu Theni districta visit panna vacha mathiri irrunthathu.
4.amma character bold and sentimentala kaatunathu, en ammava screen la patha feel than irrunthathu.
5.Anbu selviya eelanama nincha kopal pathirikaila thunuku eluthuvenu sonnathum aachariyapadura scence la yaarayum underestimate pannakodathunu ninaivaikum.
You r only best person .in movie review
ஈ படம் பார்த்த பிறகு
பார்ப்பானிய மருத்துவம் உணர்ந்தேன்.
Dharmadurai film pathi en mind la irundha ella visayathium sollita pa... andha Dr aganum nu matter semma finishing touch
மிக சிறப்பு தோழர்
The explanation for Stella and subha not being in touch with dharma was very valid. I had this question long time. Moreover ur 18 mins video gave the feel of watching complete movie. 👍🏽
இந்த படத்துக்கு அப்புறம் தான் விஜய் சேதுபதி அ ரொம்ப புடிக்க ஸ்டார்ட் ஆச்சு மனுஷன் பின்னிறுப்பாறு 😍😍♥️♥️♥️
Same feeling bro, being a Doctor after watching this movie
11:08 frnds ta contact illama irupan dharman....clg ku address vaanga poirupan....appo flashback mudinji class la thoongittu irupan....andha office person vandhu keparu....avarta solluvan.... Facebook, twitter la ellam theditten....kidaikala nu solluvan
7:11 U1 rocks
வழக்கம் போல் மிகவும் நேர்த்தியான பார்வை, அழகான விளக்கம். அருமை அண்ணா 👏👏👏
யதார்த்த வாழ்வியல் காட்டிய அற்புதமான படைப்பு ❤️❤️❤️
ரொம்ப நெகிழ்வான திரைப்படம்.
Romba arumayana vimarsanam nanba.. Na manasula nenacha athanayu nenga sollitinga.. Dharnadurai movie is close to my heart.. Indha padatha thetrelaye 3 times pathuta. Indha padam pathadhuku apramtha na vijay Sethupathioda die hard fan ah marunen... 👌
நண்பா நான் ஒரு உண்மையை சொல்றேன் இந்தப் படத்த பாத்துட்டு என் நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் நண்பர்கள் எல்லாம் இந்த படத்தை பற்றி ஒவ்வொரு விதமாக சொன்னாங்க ஆனா எனக்கு இந்த படத்துல ஏதோ ஒன்னு என்னோட மனசு டச் பண்ற மாதிரி இருந்துச்சு ஆனா நான் அதை வெளியில் சொல்லவே இல்ல எனக்கு அந்த படம் புடிச்சிருந்துச்சு பா அப்படின்னு மட்டும் தான் சொன்னேன் இந்தப் படத்த நான் ஒரு இருபது தடவைக்கும் மேல பார்த்திருப்பேன் ஆனா எப்ப பார்த்தாலும் இந்த படத்துல வரக்கூடிய அந்த கதாநாயகனுக்கும் எனக்கும் ஏதோ ஒரு கனெக்ட் இருக்க மாதிரி இருக்கும் ஆனா என்னோட வாழ்க்கை அப்படி இல்லை ஆனா அப்படி தோணுது அதான்அந்த படத்தோட வெற்றி இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா அந்தக் கதைகளை அந்த படத்தோட நம்மள கலெக்ட் பண்ணி இருக்கு நம்ம அந்த இடத்திற்கே கொண்டு போயிட்டு பக்கத்திலிருந்து பார்க்கிற மாதிரி ஒரு பீல் கொடுக்குது
Life is beautiful
The best Film ❤❤meaning of Resurrection .... ஒவ்வொரு முறையும் இந்த படத்த பார்க்கும்போது மனசு அழுகும் 😒😒😒 சாமாணியனின் வாழ்வு ❤❤ சீனு ராமசாமியின் சிறந்த படைப்பு... யுவன் பிண்ணனி இசை அபாரம் ❤❤❤❤❤ Heart Melting Script....
Bro ungaluku enakum same vibes iruku interms of movie watching..romba naalah gavanikaren most underrated movies pathi discuss panumbodhu same enaku adhe feel indha movies lam kondadapaduliaenu..In navarasa also,I liked the paayasam .same neengalum adhae sonningah....
Super movie
Super video bro....this film released 5 years ago I saw the movie in my college days lots of things changed within 5 yrs I am missing those days very much totally i miss those happiness 😭😭
Dharmadurai semma movie
My fav movie of vijay sethupathi ❤️
5years acha😮
நீர்ப்பறவை படம் பற்றி வீடியோ போடுங்க அண்ணா..தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய காதல் காவியம் நீர்ப்பறவை.
Thanks for this valuable video. 👍
My favourite movie 💕
விஜய் சேதுபதி...படம்..நிறைய பிடிக்கும்...அதுல...இதுவும் ஒன்னு..எத்தன தடவ பாத்தாலும்... சலிப்பாகத படம்.....தலைவா
அப்படியே விஜய் சேதுபதி நடிச்ச..ஆண்டவன் கட்டளை
காதலும் கடந்து போகும்
ஆரஞ்சு மிட்டாய்
...இந்த படங்களையும் ரிவ்யூ பன்னா ரொம்ப நல்லா இருக்கும் நு நெனகிறென்...மேல நான் சொன்ன எல்லா படத்தையும் நீங்க பாதிருபிங்க நு நெனகிரென்...ஆன நிறைய பேர் அந்த படங்கள பாத்ருக மாட்டாங்க...நீங்க வீடியோஸ் போட்டா...இந்த படம் நல்லா இருக்கும் போல நு நிறைய பேர் பாப்பாங்க...இந்த படத்த பாக்காம miss panitomenu nenaipaanga...So..antha படத்தையும் Review பன்னா நல்லா இருக்கும்😁😁🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Bro this is my all time favorite movie i don't remember how many times i watched this movie, even now if i see any seen or movie in a TV i watch it every time as a new movie. Also every time i watch this movie my wife would say how many time your watching this movie and don't you get bored. I feel the same thing of not studying for MBBS:(
I also felt that Cheenu Ramasamy has been making his movies based on the five Tamil landscapes and I feel that Then Merku Paruva Kaatru was meant to represent Paalai as it was rustic and it's Kanne Kalaimane (2019) that represents Marudham. Not sure if Dharmadhurai is Mullai or Kurunji. I'm glad that I wasn't the only one who felt it.
Nerparavai fisherman lifestyle
Idam porul eval about hill people lifestyle. Unfortunately idam porul eval didn't get released.
தர்மதுரை மலையும் மலை சார்ந்த பகுதியும்
Same feel bro 1st time parthapo enaya attract pannala aana again parthapo addicted
Sema movie 🎥
Rasigan na nee epadhi enna naa oru movie ahh evlo involve ah rasigaringa 😍❤️
அருமை தோழர்
Motivational for Neet aspirants
Hi nanba… I am big of of Rajini sir…. But dharamadhurai yennodaaa favourite movie… Indha padathaaaa 100 times ku mela pathurukenn…. Indha movie release Ana time la yen life konja nalla vishyangal nandadhuchu…. Indha movie ya first day eve show Satyam theater la pathennn… theater kullaaaa pogumbodhuuu Normal ah expectations illa ma ponen but Varum bodhu yen kannlaaa thannii vandhuchu in fact Indha video pakumbodhuuu kudaaa yenneee ariyamaaa kanlaaa thannii vandhuchuuuu nanbaaaa…. Nice video 😍🔥
Super semma semma speech unga speech
எனக்கு தமன்னா விஜய்சேதுபதி இடையே உள்ள காதல் பிடிச்சுருந்துச்சு
Most fav movie 😍😘🎦❤️
சூப்பர் அண்ணா 😎😊😎😊
அருமை நல்ல படம்
Extraordinary movie... Nanum 1st time pakra apo mokka nu nenachen.. ana ipo tv la pota channel a maatha kooda maten... Sema padam 🤍🔥
Super feel good movie
கவனிக்க தவரியவற்றை பற்றிய உரையாடலை துவங்குவது நன்றாக உள்ளது ரஹ்மான்