History of Harappan civilization in Tamil | Indus Valley Civilisation

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2023
  • #harappa #harappancivilisation #indusvalleycivilisation
    Whatsapp channel link: whatsapp.com/channel/0029Va9Z...
    Any Copyright issue,
    Whatsapp only : +91 9080355158
    Copyright Disclaimer : under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use."
  • Розваги

КОМЕНТАРІ • 295

  • @abdulgaffoor4494
    @abdulgaffoor4494 8 місяців тому +7

    கிடைத்த தகவலின் அடிப்படையில் மிக அருமையான தெளிவான விளக்கம். கண்முன் அந்த மக்களின் வாழ்க்கை முறையை கண்டதுபோல் இருக்கிறது. நன்றி தம்பி.

  • @lovestatus1027
    @lovestatus1027 8 місяців тому +6

    Bravo 👌 You should be thanked more ....❤You continue to amaze us with your talent & sharing ur knowledge.. 🌹🥰😍🤩😘

  • @arunachalam9441
    @arunachalam9441 8 місяців тому +8

    இப்பொழுது நாணயங்களும் கிடைத்திருக்கின்றன

  • @arunachalam9441
    @arunachalam9441 8 місяців тому +5

    Super message with your. Clear talk. Thanks bro.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 місяці тому +6

    பாராட்டுக்கள்.நன்றி

  • @karthikeyankarthikeyan7785
    @karthikeyankarthikeyan7785 2 місяці тому +8

    அதுதான்யா தமிழர்களுடைய மரபு முன்னோர் வழிபாடு இயற்கை போற்றி வழிபடுவது அதன் தொடர்ச்சிதான் பொங்கல் விழா.

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 6 місяців тому +10

    வேதங்கள் வந்த பின் தான் மக்கள் சண்டையிட ஆரம்பித்தார்கள் :
    அதற்கு முன்பு ஒற்றுமை யாக இருந்துள்ளார்கள் :

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 7 місяців тому +12

    கல் தோண்றா மண் தோண்றா காலத்தில் உருவாக்கப்பட்டது தமிழ் மொழி. இதுவே உலகின் முதல் மொழியாகும்.

  • @rajeshr8603
    @rajeshr8603 8 місяців тому +4

    Very good presentation, more informative, I could remember and see in pictures that I had studied in my schooling days, keep your good work brother 🙏

  • @sarojinid1511
    @sarojinid1511 3 місяці тому +4

    Arumai arumai. Thelivana vilakam 👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 місяці тому +5

    பாராட்டுக்கள்ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 місяці тому +5

    அருமையான தகவல்ப திவு

  • @desinguraja9595
    @desinguraja9595 8 місяців тому +8

    நடு நிலையாக .. இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் அருமையான படிவு... இங்கு comment போடும் சிலருக்கு இது தமிழர் நாகரீகம் ஆரியர் வந்து அழித்து விட்டனர் என்று சொல்லி இருந்தால் இனிப்பாக இருந்து இருக்கும்.. ஆனால் நீங்கள் கற்பனைகள் இல்லாமல் தரவு மட்டுமே வைத்து சொனதால் negative comments போட்டு இருகானுக...

  • @addsmano3710
    @addsmano3710 8 місяців тому +1

    அருமையான தகவல். நன்றி.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 8 місяців тому +5

    Highly decent people lived there.
    That highly decent people hesitate to interfere others life.
    That people still living in INDIA.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +2

    அருமையான தகவல்பதிவு

  • @jerungmas1651
    @jerungmas1651 8 місяців тому +13

    Sindhu Tamilar Civilization

    • @karikalan8830
      @karikalan8830 5 днів тому

      Enakum Tamil patru iruku bro but history padi athu Tamil civilization nu solla proofs venum, avanga language eh inum decode pannala

  • @arulkaliyan2933
    @arulkaliyan2933 8 місяців тому +1

    அருமை!!அருமை!!❤❤❤

  • @subanivas
    @subanivas 8 місяців тому +1

    Very informative Niruban 👏👏👏

  • @pvs313
    @pvs313 8 місяців тому +3

    Good and clear information.

  • @புதுக்குடியிருப்பு

    சிந்துவெளி எழுத்துக்கள் முந்தைய தமிழ் எழுத்துக்கள். அது முத்திரைகள் அல்ல சின்னங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள்

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 місяці тому

      The letters indicate and express many ideas and purposes. Kindly wait for my booklet soon providing solutions to the riddle.

  • @ELP1791
    @ELP1791 8 місяців тому +8

    Not Aryan invention , It is Aryan Invasion

  • @viswakani476
    @viswakani476 5 місяців тому +5

    போர்கள் பெரிய அளவில் நடக்கப்படவில்லை என்றால் அது வணிகர்கள் ஆட்சி புரிந்த இடமாக இருக்க வாய்ப்பு உள்ளது

  • @elavarasans6545
    @elavarasans6545 8 місяців тому +1

    ருமையான விளக்கம்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому +3

    அருமையான தகவல்பதிவுதமிழில்பேசுங்கள்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Місяць тому +5

    தமிழர்நாகரிகம்

  • @parthibanpalani8786
    @parthibanpalani8786 7 місяців тому

    Useful video for upsc students..

  • @sayars369
    @sayars369 8 місяців тому +3

    Bro anga erukkavanga elumbu kooda vera endha nattu makkal dna othupoguthunu check panna mudiyatha

  • @loveindia3948
    @loveindia3948 5 місяців тому +3

    Nandraga aayivu seithal athu Tamil nagarigam❤

  • @sivapathasundaramsomasunda3825
    @sivapathasundaramsomasunda3825 3 місяці тому +1

    Excellent ancient our ancestors civilization 🙏🌼💛🤲👏

  • @shanmugasundaram8888
    @shanmugasundaram8888 8 місяців тому +4

    Very well explained. Keep it up. Try to give more such a details on different civilizations.

  • @AbdulMajeed-mm9hd
    @AbdulMajeed-mm9hd 8 місяців тому +2

    Very nice video

  • @kakamurali1645
    @kakamurali1645 8 місяців тому +1

    Very nice brother ❤️

  • @DS-no3dc
    @DS-no3dc 7 місяців тому +2

    Good information

  • @kprakash8067
    @kprakash8067 26 днів тому +1

    இன்றைய பாரத நாடு, ‌‌
    கிழக்கே வங்காள விரிகுடா, ‌ மேற்கே அரபிக்கடல் மற்றும் தெற்கே‌அன்றைய இலெமூரிய‌ கண்டம் ஆகியவை ஒரு பெரும்‌நிலப்பரப்பாக இருந்திருத்தல்‌ வேண்டும்.
    புவியில் ஏற்பட்ட‌மிகப் பெரும் ‌நிலப்பலகைகள் மோதலினால் இலெமூரியக் கண்டம் முதலில் கடலில் மூழ்கி, ‌அதன்பிறகு, ‌ வடக்கே‌ இருந்த மிகப் பழங்கால (கடினப்பாறை) தக்காண பீடபூமியைத்‌தாங்கிய நிலப் பலகையை உடைக்க முடியாமல், அதன் இடப் பக்கமும் வலப் பக்கமும் இருந்த உறுதியற்ற. நிலப் பலகைகள் உடைந்து முறையே அரபிக்‌ கடலாகவும் வங்காள விரிகுடாவாகவும் ஆகி இருக்க வேண்டும்.
    அதனால்தான், ‌ மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ‌ஆகிய பகுதிகள் கடற்கோளுக்கு ஆளாகி இருக்க வேண்டும்.
    அதனாலேயே, ‌ மேற்கு மற்றும் கிழக்காசிய பகுதிகளில் பாரதப்‌பண்பாட்டுச் சின்னங்களும் பண்பாடும் காணப்படுகின்றன.

  • @kumarsmt3855
    @kumarsmt3855 8 місяців тому +2

    Good 🎉🎉

  • @sivaperuman7978
    @sivaperuman7978 8 місяців тому +2

    Super Weldon

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Місяць тому +1

    Thank u sir

  • @krishnamacharsr526
    @krishnamacharsr526 7 місяців тому +1

    Top takker enjoy your post it is😫🙏🙏💓

  • @athiratiattagasam2828
    @athiratiattagasam2828 8 місяців тому

    Super 🖤🔥

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m 10 годин тому +1

    தானியக்களஞ்யங்கள் _ வட்டமாகவும் மேல் பகுதியில் கூம்பு வடிவத்தில் இருக்கும், சதுர வடிவில் இருக்கும் தானியக்களஞ்யங்கள் மேல் பகுதியில் பிரமிட் வடிவில் இருந்து இருக்கும்,
    ஏனெனில்
    சோழர் அரண்மனையில் மேற்படி தானியக்களஞ்யங்கள் இன்றளவிலும் உள்ளதைக் கண்கூடாகக் காணலாம் _ தமிழர்களின் பாரம்பரிய பரந்து விரிந்து காணப்படுகிறது,
    நீரரண்கள், குளங்கள், ஆறுகள் வடிவமைத்து வளப்படுத்தில் தமிழர்களுக்கு நிகர் தமிழர்கள் தான்,
    ஆறுகள் இயற்கை சீற்றங்களால் திசைமாறி நகரங்களை அழித்து விடும்,
    எதிரிகளாலும் ஆறுகள், அணைகள் திசைமாற்றி நகரங்களையும் அழித்து விடுகின்றனர்.
    இவை இரண்டில் ஒன்றால் தான் ஆரப்பன், முருகஞ்சதோரா கலாச்சார நாகரீகம் அழிந்து இருக்கும் வாய்ப்பு உள்ளது❗👍

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 8 місяців тому +3

    அவர்களுக்கு போாிடும் அவசியம் இல்லாமல் இ௫ந்தி௫க்கலாம். ஆனால் வளமான பூமிமீது ஆசை கொண்டு மற்றவர்கள் படையெடுத்து வந்தால்..? அவர்களை ௭திா்த்துப் போாிட வேண்டிய அவசியம் இல்லையா?

  • @user-fg9xu6os7f
    @user-fg9xu6os7f 8 місяців тому +7

    Tamils land

  • @rdartsandcollections1021
    @rdartsandcollections1021 День тому

    அந்த சீல்கள் ஒருவேளை நாணயங்களை போல பயன் படுத்தியிருக்கலாம் அந்த மக்கள்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 днів тому

    நன்றி.வணக்கம்

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 3 місяці тому +1

    Very fine and enlightening narrative. My appreciation and congratulations.

  • @KrishnaPrasad-je5yh
    @KrishnaPrasad-je5yh 8 місяців тому +1

    Nice 👍

  • @sathankumar7429
    @sathankumar7429 8 місяців тому +1

    Anna cold war and veto power pathi....

  • @AdolfHitler-ge6rr
    @AdolfHitler-ge6rr 8 місяців тому +1

    Bro criminal tribes india pathi pesunga bro.

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 8 місяців тому +44

    சிந்து சமவெளி நாகரிகம் - தமிழர் நாகரிகம்

    • @godfather6698
      @godfather6698 2 місяці тому +1

      Ada dei 😂😂😂kandhan story padi apro sollu ella poida dei

    • @godfather6698
      @godfather6698 2 місяці тому +1

      @bharanidharan-wb8vw correct telugu civilization muruga born in karnataka nah in tamilnadu he grown up in tamilnadu not born in tamilnadu

    • @sivarajk2270
      @sivarajk2270 2 місяці тому

      ​@@godfather6698 correct

    • @chandru1261
      @chandru1261 Місяць тому +1

      டாஸ்மாக் நாகரிகமா?

    • @kingsaro9681
      @kingsaro9681 6 днів тому

      கவாடபுரம்..
      அழிவிற்கு
      பின்பு... சிந்து சமவெளியில்
      தமிழர்கள் குடியேறினார்கள்
      ..
      ஆறு அப்பா=ஹரப்பா..
      ஐயா.
      பூர்ணசந்திர ஜீவா..
      சிந்து சமவெளி.. முத்திரைகளை
      படித்து..யூடூபில்..
      நிறைய விழியங்கள்
      போட்டுள்ளார்...
      அவைகளைப்பார்த்து
      தமிழர்களின்
      ஆதிவரலாறை
      தெரிந்துக்கொள்
      ..
      யூடூபில்..
      தமிழ் அண்டத்தின் திறவு கோல்..
      சன்னலில்..
      எகிப்திய
      சித்திர எழுத்துக்கள்
      தமிழ் என்று நிறைய
      விழியங்கள்
      போட்டுள்ளார்..
      . எகிப்திய
      பழைய பெயர்
      காமத்தை ஏரி..
      ஆக்கிய நாதன்
      துடியன் காமன்
      ஆகியோர்.. தமிழ்
      மன்னர்கள்..
      பெரியமேடு.... பிரமீடு..
      ..
      தம்பி கிணத்து தவளையாக
      இல்லாமல்...
      தமிழர்களின்
      ஆதி வரலாறை
      அறிந்துக்கொள்.....

  • @user-jp9zy4to9o
    @user-jp9zy4to9o 8 місяців тому +1

    Hi நிருபன் ஓஷோ பற்றி ஒரு காணொலியை பதிவிடுகள் எதிர்பார்கிறேன் நன்றி🎉உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை👍

    • @NirubanTalks
      @NirubanTalks  8 місяців тому +1

      soon...video pandren madam

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 4 місяці тому +1

    Super

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 4 місяці тому +2

    ❤great. Peoples history is hidden it would come to light sometimes

  • @os177
    @os177 8 місяців тому +1

    Rombo fast ah pesuringa bro

  • @sanjays3429
    @sanjays3429 4 місяці тому +2

    Accurate information bro super bro. Any UPSC ASPIRANTS

  • @gowthamdevidasan28
    @gowthamdevidasan28 8 місяців тому +11

    சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் பண்டைய தமிழ் நாகரீகத்துக்கும் இடையே ஆன தொடர்பு பற்றியும் நீங்கள் விளக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முயற்சி செய்யுங்கள்...

    • @mariajosepharuland9826
      @mariajosepharuland9826 8 місяців тому +1

      தமிழர்களோடு ஒத்து செல்லும் அகல் ஆராய்ச்சி கண்டு பிடிப்புகளை இப்பொழுது உள்ள நாடுகளும் சொல்ல மறுக்கின்றது.அது அவர்களோடு ஒத்துப்போகவில்லை என்பதுதான் உண்மை.

    • @sviswanathan2925
      @sviswanathan2925 8 місяців тому +1

      இவனுக்கும் தெரியும் .... திராவிடியாப் பயலாக இருப்பதால் அதை சொல்ல மாட்டான்... Proto Dravidian language என்று சொன்னால் மட்டும் தான் இவன் பேசுவான் ...விவசாயம், ஆற்று நாகரீகம், பானைக் கீரல்
      காளை- இரட்டை மீன், சுட்ட செங்கற்கல், எழுத்து வடிவம், பசுபதி உருவம், எடைக்கற்கள்.... எல்லாம் (பாசுபதி உருவம் தவிர்த்து) கீழடியோடு ஒத்துபோனாலும் இவன் வாயைத் திறக்க மாட்டான்.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 місяці тому

      Many of the teaching institutes and training centres should update their knowledge of the curriculum. Latest research findings and informations also should be considered.
      The Sindhus valley civilisation consisted traders settlements to trade with western countries. Together with them their attendants dependents and artisans also settled seeking their livelihood.
      For some valid reasons the traders groups had to migrate. Quite naturally they travelled home bound Tamilnadu. Some people who found themselves un disturbed remained far north of the region.
      On the way some chose to remain in some prospective places.
      The main traders groups the nucleus of the Indus civilisation reached an eastern seaport KAVERIPUHUM PATTINAM and continued their trade with the eastern countries.

    • @user-wq6jg6wr6z
      @user-wq6jg6wr6z 27 днів тому

      சிந்து சமவெளியில் இருந்து தான் தமிழ்நாட்டுக்கு நம்ம நடந்து வந்திருக்காங்க நம்ம முன்னோர்கள்

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 місяці тому +2

    இப்படி பல சம்பவங்கள் பல வரலாற்றில் நடந்திருக்கின்றன .தொடரவும் செய்யும்.இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டியது என்ன.உடனடியாக நேரடியாக அநியாயம் அவலங்களை இறைவனால் தடுக்க முடியாதென்பதே.

  • @rajalakshmi9851
    @rajalakshmi9851 3 місяці тому +4

    Clear explanation tq

  • @wrajasolomon756
    @wrajasolomon756 8 місяців тому +2

    😁😁😁😁😁😁உங்க ஆசைய நிறைவேற்றிட்டீங்க ......

  • @user-cp5nn4hq2i
    @user-cp5nn4hq2i 8 місяців тому +1

    Sir you also a archaeologist?

  • @amuthavanmsk8964
    @amuthavanmsk8964 8 місяців тому +1

    நல்ல விளக்கம்.... வாழ்த்துக்கள்

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 7 місяців тому +1

    Thanks a lot sir.

  • @veemanathanramachandran2293
    @veemanathanramachandran2293 8 місяців тому +8

    It is only our Pandiya king who moved to north with his people and settled there. After that area became dry they moved in all directions- West(Mesapadomia,Egypt),South(Gujarat,Maharashtra,Karnataka,Tamilnadu,Srilanka) and East(ganges delata, Malaysia,Korea, Vietnam,Astralia). After Egypt was occupied by Romans they travelled and moved back to India- Tamilnadu, Kerala, Srilanka,Gujarat,Maharashtra through sea routes.

    • @MamannanRajarajan-ep6wt
      @MamannanRajarajan-ep6wt 8 місяців тому +1

      உங்கள் தியரி தான்
      எல்லா விதத்திலும் பொருத்தமாக உள்ளது.
      சிலர்
      தமிழர்களே
      இங்கே தமிழ் நாட்டுக்கு
      சிந்து வெளியிலிருந்து வந்தவர்கள்
      என்பது போலெல்லாம்
      பொருந்தா வகையில் நூல் எழுதி வெளியிட்டு
      வரலாற்றை குழப்பி
      மடை மாற்றம் செய்ய முயற்சிக்கிறார்கள்

    • @kircyclone
      @kircyclone 8 місяців тому

      டேய் மூதேவி... அந்த நிலம் வறண்ட பிறகு எல்லா இடத்துக்கும் செண்டார்கள்... இங்கே இருந்து அந்த பாண்டிய மன்னன் அங்கே எதற்கு சென்றான்...சொல்லு....என்னடா பைத்திய ம் மாதிரி pesikittu இருக்கீங்க...

  • @user-vd6sc4yh1w
    @user-vd6sc4yh1w 4 місяці тому +2

    City of dead our fore father's r great parents were temple builders great Temple's of TN were built by by them for king's v r naidus community people's v had both farming farmers, builder and trading community's bricks potrys manufacturing were also done by our fore father's people's different size bricks should have been used for different building's public building's should have been using bigger bricks and medium size bricks should have used to any other places and smaller Brock's should have been used for house's of people's😮😮😮😮❤

  • @e.s.mohanashri
    @e.s.mohanashri 7 місяців тому +7

    இன்று பொக்லின் வசதியும் இருக்கிறது ....மொபைல் லிங்க் வசதியும் இருக்கிறது ....முதலிலேயே ....அனைத்து இளைஞர்களும் கூடி ......மெரினா கடற்கரையில் ...கூடி ...நமது பாரம்பரியத்தை ...காப்பாற்றினீர்கள் அல்லவா ...அதேபோல் .... சுற்றுச்சூழலையும் ...காப்பாற்றும் வண்ணம் ....பயன் தரும் வண்ணம் ...ஒன்று கூடுவோம் ....இதை நீங்கள் ஒரு படிக்கலாக நினைத்து ...நல்லதை பரிமாறுவோம் ....உண்மையை உணர்த்துவோம் ....

  • @sritharabala895
    @sritharabala895 17 годин тому

    இதை எப்படி திராவிடன் சொல்றனுக ஹரப்பா னு சொல்றனுக எங்க இயற்கை வணங்கும் வழி வந்துச்சி? தமிழன் நாகரிகம் தான், பழமையானது தொன்மையான நாகரிகம் தமிழன் தான். தற்போதைய தமிழன் நிலை வைத்து ஓப்பிட கூடாது. ❤

  • @spkspk8202
    @spkspk8202 2 місяці тому +1

    Bro, I found how harappa civilization end in bible. I found it 20 years ago.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 місяці тому

      Read carefully. It didn’t end The settlement cities established there for trade, migrated to other places. The people’s trade ended there.

    • @precilamadhi196
      @precilamadhi196 Місяць тому

      In which chapter , do u read, please inform

  • @chandrasekarannarayanan1706
    @chandrasekarannarayanan1706 2 дні тому

    Why there is no ganga valley civilisation..

  • @user-qw7kh6gy9d
    @user-qw7kh6gy9d 6 місяців тому +1

    It may be a calendar with suns and phases of moons

  • @mtamil8409
    @mtamil8409 7 місяців тому +4

    அருமை! முழுக்க தமிழிலும், கீழே ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுக்கப்பட்டிருந்தால் மிக அதிக பயன் விளைந்திருக்கும்.
    மேலும் கலியுக கணக்கில் கிருஷ்ணரின் துவாரகா அழிந்ததை வியாசரின் மகாபாரதம் விளக்கும். ஆண்டு கணக்கு 3102 கி.மு.
    ( துவாரகா வேறு இடம்தான். ஆனால் காலகணக்கு இந்திய துணைக்கண்ட கண்ட திசை ஒன்றே)
    ஆரியன் (ஆசிரியன்) என்ற கல்வியாளர்கள்; திராவிடம் என்ற மூன்றுபேரரசு எல்லைகள் கூடுகிற இடத்தை, நிலத்தை வேறு விதமாக திரித்த காலனித்துவ காலத்தில் எழுதப்பட்ட வரலாறு என்றைக்கு சரியாக மாற்றப்படுமோ?
    ஆக்ஸ்போர்டு, கேம்ரிச் பல்கலை வைத்திருக்கும் வரலாற்றை இந்திய பல்கலை வளர்ந்து ஆதாரங்கள் காட்டி என்றைக்கு சரியாக எழுதுமோ?
    தக்சசீலம், நாலாந்தர, மதுரை மூன்றாவது தமிழ்ச்சங்கம் பற்றியே இந்தியர்களுக்கு தெரியவில்லை?
    பேச்சுதமிழ், தமிழ்/செந்தமிழ், வடவம்(வடதமிழ்?) என பாஅசை == பாஷை வளர்த்திருக்கின்றனர்.
    அசோகர் பிறகு ஒரு அழிவு, பாரசீக படைஎடுப்புகளோடு காலணிய்துவ திரிபுகளும்
    சேர்ந்ததுதான் இன்றைய குழப்பம்.
    பழைய பாரசீகத்தில் சௌராஷ்டரம் மதம் இந்திய வேதத்தின் விரிவாக்கம் தான் என படிப்பவர்களுக்கு தானே விளங்கும்.
    அப்ப எது இந்தியர்களுக்கு தங்கள் தொன்மை உண்மை தெரியாதவாறு தடுக்கிறது?
    பல்கலை வளராதது, தற்கால சனநாயக அரசியல் முதிர்ச்சி அடையாதது, பொருளியல் வளம் போதாதது, தனிபட்ட இந்தியர் தம் உண்மை வரலாறு நாடாதது, இவை தடுக்கின்றன.
    இந்திய வரலாறு பௌத்தம், ஜைனம், சொராஷ்ரம், முகமதியம், கிறித்துவம், சீக்கியம்.... என பல மத வரலாற்றோடு பிண்ணி இருக்கின்றது. அதில் இந்து மதத்தை தனித்து ஆராய்வது கடினம். ( இந்து மதம் 1939ல் தான் அங்கீகரிக்கப்பட்டது காரணம் ஆங்கிலேயன் அப்பதான் அப்படிதான் அங்கீகரித்தான். இதை அறியாத மூடர் இந்தியமதம் முன்பு இல்லை என்பர். ஆனால் அதே மூடர் முகமதியத்தை இஸ்லாம் என்று சொல்லி அது அரேபியாவில் முன்பே இருந்தது என வக்காலத்து என்பர். முகமதியம் 632 வாக்கில் வந்தது. சமீப காலத்தில்தான் முகமதிய மதம் வன்ம மதமல்ல உண்மையில் இஸ்லாம் என பிரபலமாக்கினர்.)
    தன்னை அறிக! தம் வரலாறு அறிக. பின்னடைவு மாயா வரலாறு. முன்னையது செம்பொருள்.

  • @karuthannagu4383
    @karuthannagu4383 3 місяці тому +3

    Bro enga irundhu information edukkureenga.. Dhool pannittinga🎉

    • @umarsheriffanes1886
      @umarsheriffanes1886 2 місяці тому

      இதெல்லா ஐம்பது வருசத்துக்கு முன்னமே பள்ளி பாடப்புத்தகத்தில் படித்ததுதான்

    • @karuthannagu4383
      @karuthannagu4383 2 місяці тому

      @@umarsheriffanes1886 mm ama adhuvum unmathan

  • @VaidyaNathan-ob9pm
    @VaidyaNathan-ob9pm 2 місяці тому +3

    We areindian so not care by british govt

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 місяців тому +3

    வாழ்த்துங்கள்

  • @sivasub-2018
    @sivasub-2018 7 місяців тому +1

    Kuruvikkarambai velu wrote many aaraitchi books on this subject

  • @VenkatesamoorthyVenkatesamoort
    @VenkatesamoorthyVenkatesamoort 10 днів тому

    எவண்டா சொன்னது மனிதர்களின் உடல் தான் அழிந்தது உயிர் அப்படியேதான் இருக்கிறது
    இதுதான் இறைவனின் சித்தம் எல்லாம் அவன் செயல்

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 8 місяців тому +2

    What about the nomadic aryans entering this place?

    • @NirubanTalks
      @NirubanTalks  8 місяців тому

      soon i upload related video madam

  • @user-ce9vh7yu6c
    @user-ce9vh7yu6c 19 днів тому

    Naan oru thamizhan. Sindhu samaveli makkal thamizh pesinaargal enbathurku enna aadhaaram irukiradhu? Adhu thamizha illai thamizhin thaaya? Yaen innum sindhu naagariga ezhuthukkalai padikka mudiyavillai? Sindhiyungal makkale. Aadhaaram kodungal otrukolgirom.😊

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 8 місяців тому +12

    Harappan civilization is actually the Tamil civilization.

    • @1006prem
      @1006prem 8 місяців тому

      Not only that,American,russian everything is Tamil civilization😂😂😂😂😂

    • @BM-et3vb
      @BM-et3vb 8 місяців тому

      Not only that.....entire world...moon..Mars... Jupiter and Saturn also Tamil civilization
      ... தமிழன்டா 💪

    • @user-vy6ju9hh2x
      @user-vy6ju9hh2x 8 місяців тому +1

      @@BM-et3vb டேய்... நீங்கள் எல்லாம் மிருகங்களை வேட்டையாடி உங்கள் தெய்வமான அக்கினிக்கு பழி கொடுத்து பின் உண்ணும் காட்டு மிராண்டிகளாய் வாழ்ந்த போது தமிழன் மொழிக்கு எழுத்து வடிவம், இலக்கணம், இலக்கியம் படைத்து பண்பாடு நாகரீகம் கலாச்சாரம் விவசாயம் வானவியல் என அனைத்தும் அறிந்தவர்களாக வளர்ந்து இருந்தனர்.. அதனால் உனக்கு எரியதான் செய்யும்.... 😄😄😄😄

  • @user-ds9sw5uy7n
    @user-ds9sw5uy7n 2 місяці тому +1

    Ithu Thamilar naagareegamthan. No invaders destroyed it.only natural dicsasters and weather changes devastated. There was idolatry worship. No chance for Christianity and Islam. There were no horses. So no Arabs. Or central aAsians. Mother Goddess was worshipped. .So they were not Brahmins.Comparatively that culture was as well as of the ancient Tamils of Sangam era.Above all range of our contemporary research workers ' contribution is very inadequate as to probe the matter. Rather than others the entire Hindu Valley scripture is to be decoded. If not we would have to bother for ever without ,a proper conclusion.

  • @ramachandran427
    @ramachandran427 2 місяці тому +1

    Mananala
    Pathippu

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 8 місяців тому +3

    ⚠️தவறான தகவல் 🤦🤦🤦

  • @aacpanel
    @aacpanel 7 місяців тому +5

    மிஸ்டர் ஆரியன் படையெடுப்பு என்ற ஒன்று நடைபெறவே இல்லை என்பது தான் ஆய்வாளர்களின் கருத்து.

  • @thandeshwaransivam7854
    @thandeshwaransivam7854 7 місяців тому +2

    Whole of south east asia you can find Tamils culture including Australia.

    • @saleemkhadermohideen3782
      @saleemkhadermohideen3782 7 місяців тому

      Best wishes to all.
      It's very interesting to know about. Also I appreciate you about not coming to the conclusion of the destruction of Indus Valley civilisation without proof. Good.
      I think one point, may be right or wrong. Only God knows.
      God created a first man(Adham/Adam) from soil, in the heaven, and a woman from the man, telling them to live in the paradise. When they disobeyed a command, the God put them in the earth to live. They asked for forgiveness and the God forgave them. God ordered them to believe in me(the only one God), worship HIM alone. From them population grows,migrated to river sides making different civilisation. Until certain thousands of years, people believe in one God and worshipped HIM alone. After certain period people started worshipping idols, nature/creations of God.
      May be the people of Indus believe in one and worshipping the true God without idols/creations/imaginary things.
      Also God says in the Quran, HE destroyed many civilisation because when they disobey, making corruption in their land, when doing wrongful etc....
      God mentions destruction of some civilisation and not mentioned others in the Quran and why HE destroyed them. But Indus Valley not the one.
      HE destroyed people of Nile civilisation at the time of Firoun/Pharoah because he said "I am the God", Aad people at the place between Emen and Saudi Arabia, Thamud people north of Saudi Arabia, Mesopotamia civilisation, Madyan people, people of Lood/Lot etc.. because some people didn't agree for One God, because some making homosexuality as their culture, some making corruption in weighing and measuring etc....
      GOD says, HE won't change the status of the people unless they change themselves.
      Only God knows the real reason.

    • @BM-et3vb
      @BM-et3vb 7 місяців тому

      தமிழ் முட்டா பசங்களா

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 4 місяці тому

      ​@@BM-et3vbஅடி செருப்பால

  • @syamprasath5892
    @syamprasath5892 8 місяців тому +1

    Nova kaalam bible

  • @sivsivanandan748
    @sivsivanandan748 5 місяців тому +1

    தம்பி உங்கள் பதிவு நல்லது . ஆனால் முழுக்க ஆங்கிலத்துல விபரியுங்கள்.

    • @KUTTY-bb1ku
      @KUTTY-bb1ku 3 місяці тому

      உன்அப்பன்ஆங்கிலேயனாடா?

  • @jeganmuthukrishnan7291
    @jeganmuthukrishnan7291 6 місяців тому +2

    There is river ganges and sarayu there is Lord Ram temple.That is old about 1000 of years why there is no civilisation and researches not doing anythings at Ayodya and surrounded places.

  • @nara6475
    @nara6475 4 місяці тому +2

    இந்த அச்சு நாணயங்களாக இருக்கலாம்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 2 місяці тому +1

    நாகரீகம்ணா இதுதானா..

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 6 місяців тому +3

    இவர்கள் தான்
    நோவா - சிந்து சம வெளி:
    ஆபிரஹாம் -மெஸபடோமியா
    மூஸா- எகிப்து நைல் நதி

  • @veerashaivanews5375
    @veerashaivanews5375 2 місяці тому +1

    Tamil civilization

  • @rkannan0emc
    @rkannan0emc 8 місяців тому +2

    AIT is wrong. But aryan migration happened

    • @kircyclone
      @kircyclone 8 місяців тому

      That is not migration... It's Aryan invation...

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 3 місяці тому +4

    Half baked information.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 місяці тому

      Wrongly sent. Kindly ignore
      Kindly remove.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 3 місяці тому

      Minute information also given. High appreciation for the narrater.

  • @maha986
    @maha986 2 місяці тому +3

    திராவிட நாகரிகம் ❤

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i 2 місяці тому +1

    வீட்டுகுள்ளேயே எதுக்கு பாத்ரூம் கட்டினார்கள் ?
    வெளியே இடமில்லையா?

    • @rajeshkannadasan601
      @rajeshkannadasan601 2 місяці тому +4

      2024 technology appave use panni irukaanga well civilization

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 2 місяці тому

      Get enlightened. To that level of cultured lifestyle they had
      In that remote period itself they totally avoided open defecation. Not only for themselves providing sanitary clean facilities, they had made provisions for visitors also.
      Do you remember Modi govt wanted to avoid open defecation and offered toilet facilities grants etc.
      Shed down born and inherited hatred and arrogance. Be Then as a normal human being you will understand , appreciate and feel proud.

    • @grrrangolis
      @grrrangolis 4 дні тому

      பன்றி கரி தின்ன இப்படி தான் யோசிப்பா அது எங்கள் தமிழரின் முன்னோடிகள் வாழ்ந்தது டா பன்னி ‌கரி திங்கும் பாய்

    • @sritharabala895
      @sritharabala895 17 годин тому

      முஸ்லிம் தமிழர்கள் ல நல்லவங்களு இருகாங்க உங்களை மாதிரி யோசிக்கிறவங்களு இருக்க தான் செய்றங்க

  • @kamarajug253
    @kamarajug253 8 місяців тому +1

    All Caldwell oppari

  • @shanmugamammasai5037
    @shanmugamammasai5037 7 місяців тому +2

    Sindu civilisation only tamil civilization. It's proof ed by many orcolagists

  • @ssaraimpex4415
    @ssaraimpex4415 7 місяців тому +1

    Saraswathi mean River in Sanskrit so there is no saraswathi river

    • @saravengenier
      @saravengenier 7 місяців тому

      Its not Saraswati sir it is siraswathi. As per Vedic text origin of Saraswati river is mansarovar lake which is in the bottom of KAILAYA. KAILAYAM is none else SIVAN. The water comes from the kailayam hill for mansarovar lake . So siram means head ss means sei in Sanskrit. And vadhi denotes women. So sivanin thalayil seyyapatta pen or nadhi . So it's none else ganga river.

  • @orionshiva7412
    @orionshiva7412 8 місяців тому +31

    ஒரு தலைப்பின் கீழ் தெளிவான ஒரு தகவலையும் சொல்ல முடியவில்லை. ஏதோ பாட நூலை பார்த்து படிப்பது போல உள்ளது. இதில் வியூவர்ஸ்க்கு உருப்படியான ஒரு தகவலும் இல்லை

    • @vijayakumar.m483
      @vijayakumar.m483 8 місяців тому +10

      மூடிட்டு கிளம்புடா.. உனக்கு அந்த மயிரும் கூட தெரியாது

    • @sinjuvadiassociates9012
      @sinjuvadiassociates9012 8 місяців тому +5

      காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்துவதுபோல் இருந்திருக்கும் போல.😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @shanmugasundaram8888
      @shanmugasundaram8888 8 місяців тому +5

      Very well explained. Don't spit venom just because this is not in your favour.

    • @subasharavind4185
      @subasharavind4185 8 місяців тому +2

      சரியான தகவல் தான் தராங்க.படிக்கற ஸ்டைல் தான் ஆர்வத்துடன் இருக்க வேண்டும். ஏதோ கதை படிக்கற மாதிரி படிக்கிறார் இந்த நபர்...

    • @thakan150
      @thakan150 8 місяців тому +2

      @@vijayakumar.m483 I think you are the guy doing this chanel😂

  • @sudharavikumar8033
    @sudharavikumar8033 Місяць тому +1

    Cities kal , 😂😂. Nagarangal .