30,000 முதலீட்டில் தொடங்கலாம் | 10 ரூ டீ யில் 7 ரூ லாபம்| Tea Coffee & Soup Business ideas in Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 січ 2021
  • This Video is about Tea Coffee Business ideas In Tamil.
    இந்த விடியோவில் 30,000 முதலீட்டில் ஆரம்பிக்க கூடிய டீ கடை தொழில் வாய்ப்பு பற்றி காண்பிக்கப்பட்டது.
    மேலும் விவரங்களுக்கு:
    ABUL ENTERPRISE,
    4/1 Gulam Abbas Ali Khan,
    7th Street,
    Thousand Lights,
    Chennai - 600006
    Landmark: Model School Road.
    Location Link:
    maps.app.goo.gl/ijZmAvP9EFFTH...
    +91 7397793380
    +91 9940185219
    Thankyou

КОМЕНТАРІ • 557

  • @abustyles
    @abustyles 3 роки тому +334

    உங்கள் ஊக்கம் பல பேரின் வாழ்கையில் ஒளி ஏற்றி வைக்கும்....மென்மேலும் வளர வாழ்த்துகள், நண்பரே....

    • @BusinessTamizha
      @BusinessTamizha  3 роки тому +11

      நன்றி நண்பா!!

    • @ganeshmugu
      @ganeshmugu 3 роки тому +13

      How to use during power cut????

    • @balavengat8470
      @balavengat8470 3 роки тому +2

      @@ganeshmugu 16:40

    • @devaraj5704
      @devaraj5704 3 роки тому +12

      Kandpa anna. evarala tha nan epo oru shop woner ahh ieuken

    • @balavengat8470
      @balavengat8470 3 роки тому +1

      @@devaraj5704 🔥❤️

  • @thanigaivelmurugant2681
    @thanigaivelmurugant2681 3 роки тому +43

    35 ஆண்டுகளுக்கு முன்னரே சினிமா தியேட்டர்களில் இந்த மாதிரி மிஷினில் தான் டீ காபி போட்டு விற்றார்கள்...

    • @vazhipokanparvaiparvai7863
      @vazhipokanparvaiparvai7863 3 місяці тому +1

      உண்மை நானும் பிருந்தா திரையரங்கில் பார்த்துள்ளேன்

  • @thanasekaran9203
    @thanasekaran9203 3 роки тому +15

    நீங்கள் அனுப்பும் அனைத்து வீடியோக்களை பார்க்கும்பொழுது எல்லா தொழிலும் செய்யத் தோன்றுகிறது

  • @shyamalaprakash3519
    @shyamalaprakash3519 3 роки тому +29

    பயனுள்ளதாக இந்த காணொளியை பார்க்க முடிந்தது கட்டாயம் இதை வாங்கி ஒரு தொழில் தொடங்க நினைப்பவருக்கு வரப்பிரசாதம்

  • @abianutwins3908
    @abianutwins3908 3 роки тому +30

    ரொம்ப நாலா தேடிக்கொண்டிருந்த
    பதிவு...இதை பற்றி முழு விபரம் தெரியணும்...மிஷின் வேணும்..

  • @r.ayyappan2700
    @r.ayyappan2700 3 роки тому +13

    புதிய தொழில் தொடங்கும் இளைஞர்கள் மத்தியில் உங்கள் UA-cam channel மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. 1.chai tea, 2, indian giyas 3, this tea mechine video very useful.. Thanks bro Ayyappan Singapore 🇸🇬

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Рік тому +22

    இதில் ஈடுபடுவதால் கூடிய சீக்கிரம் இந்திய நாட்டின் பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்பதை எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @raguram4555
      @raguram4555 10 місяців тому

      😂😂😂

    • @user-eo6cf9iw2d
      @user-eo6cf9iw2d 7 місяців тому +1

      Venumna sudalaiyai tea ppattu prathamar pathavikku try panna solllen.. Dhatthi agmark thatthi thaan.. No doubt in that

    • @VIJAYABASKAR.
      @VIJAYABASKAR. 5 місяців тому

      நீ வேணுமுன்னா சாராயம் காய்ச்சி CM ஆகிடலாமே...😂😂

    • @rasidahamed5456
      @rasidahamed5456 Місяць тому

      Modi thaakkapattar😂

  • @sameersultan7608
    @sameersultan7608 3 роки тому +11

    Really the best one.. a low cost start up.. thanks for business thamizha

  • @saleemabbas8984
    @saleemabbas8984 3 роки тому +5

    Super advice for cheapest Investment business..Thanks bro.I am planning to go for it..

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 2 роки тому +4

    இதுபோல் பதிவுகளை கண்டுவிட்டு புதிதாக சொந்தமாக தொழில் தொடங்குகிறேன் என்று வந்து சிலர் பானத்தையும் சில நண்பர்களையும் வியாபாரக் கூட்டாளியாக ஆக்கிக் கொண்டு நண்பர்களை இழக்கிறார்கள் அல்லது பணத்தை இழக்கிறார்கள் இப்படி தோன்றிய கடைகள் ஒன்று இரண்டு மட்டுமே வெற்றி பெற்றுள்ளது 98 சதவீதம் தோல்வியை தான் கண்டு உள்ளது எந்த ஒரு தொழிலையும் வேலையும் கற்றுக் கொண்டு செய்வதை சிறப்பாகும்

  • @universonvm2112
    @universonvm2112 3 роки тому +5

    Bro ❤️ U from AP... Reflecting your full info...👍 That's why I respect Tamizhan...and Tamil...

  • @venkatramani3162
    @venkatramani3162 3 роки тому +7

    Very Good intervie w .Both questioning and answering persons are with good intervel talking with each other.. Content is useful.Thank you. Particularly the interviewing person is asking all required information.Special Thanks to him.

  • @truehumanlove3328
    @truehumanlove3328 3 роки тому +12

    Sir, you are voice of mankind. Awesome... May Almighty keep you blessed...

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 роки тому +6

    VIGNESH BRO,
    THANKS FOR YOUR GREAT EFFORTS!
    KINDLY UPLOAD THE LEMON SODA, POP CORN & ICE CREAM MACHINES DETAILS FOR SMALL SCALE BUSINESS IDEAS.

  • @gkben1412
    @gkben1412 3 роки тому +7

    மிக்க நன்றி சகோ நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்

  • @sunthars5962
    @sunthars5962 2 роки тому +29

    I have one suggestion for the machine developed sir , if the steam pipe is flexible in all degree and more length, it will be easy for tea preparing person to keep the jug in some surface instead of holding in hand for 1 min for every orders 👍🏼

  • @k_1_a
    @k_1_a Рік тому +6

    Nice invention. But for authentic tea, the decoction should be made separately and then mixed with milk. Tea should not be mixed directly in milk and boiled.

  • @pankaj6770
    @pankaj6770 2 роки тому +3

    Very good anchor and very good manufacturer the way he expressed

  • @ramalingam6567
    @ramalingam6567 3 роки тому +16

    இதுக்கே ஒரு மாஸ்டர் வைக்கணும் போல

  • @venkatasubramaniantv2495
    @venkatasubramaniantv2495 3 роки тому +7

    Thanks for the COMPLETE information Brother. God Bless You Success in All endeavors. God Bless ÀLL VIEWERS AND THEIR FAMILIES 🙏🙏👍🙏🙏

  • @agrirajagopalan4033
    @agrirajagopalan4033 Рік тому +3

    உழைக்க நினைப்பவருக்கு சிறந்த வழி,வாழ்த்துகள்🎉

  • @eyekiller_99
    @eyekiller_99 2 роки тому

    Unga videos ellame paathen romba useful aa irruku TQ brother keep rocking...luv from Sivagangai❤️

  • @vinayagaSchoolAlr
    @vinayagaSchoolAlr 3 роки тому +6

    Kindly make a video about Pet bottle manufacturing business
    Thank you Brother

  • @s.pnavinkumaar3410
    @s.pnavinkumaar3410 3 роки тому +22

    Brother your giving useful business information salute for business tamizha super bro congratulation.👍👍👍

  • @pradeeppandiaraj
    @pradeeppandiaraj 3 роки тому +4

    Excellent product
    Thank you for this splendid video

  • @parthasarathy4124
    @parthasarathy4124 3 роки тому +16

    Thanks for the effort vignesh and team👍

  • @vsathyamoorthy6270
    @vsathyamoorthy6270 3 роки тому +3

    அருமையான தகவல் நன்றி சகோ...🙏🙏

  • @user-pw4eo3ff2k
    @user-pw4eo3ff2k 2 роки тому +4

    Hi Vignesh nanum unga video parthu than business start panen ....ippo one year successful ah panikitu iruken... thanks Vignesh...🙏

    • @aaruredits3903
      @aaruredits3903 2 роки тому

      Contact no pls sir

    • @Meena-uu9zh
      @Meena-uu9zh 7 місяців тому

      Sir iyarkai soup sales aagutha per day maximum evalo phogum

  • @ramprakashc9999
    @ramprakashc9999 3 роки тому +3

    Great innovative Implementation

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Рік тому +1

    தம்பி உங்கள் கேள்விகள்நல்ல சந்தேகத்தை சரி செய்கிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @velmurugan45
    @velmurugan45 3 роки тому +2

    Very clearly & useful
    Bro superb...

  • @believeyourself4228
    @believeyourself4228 2 роки тому

    Good answer very good question

  • @stephans2766
    @stephans2766 3 роки тому +5

    Bro requesting you to kindly upload milk franchise concept

  • @govindrajshriinis733
    @govindrajshriinis733 3 роки тому +1

    ஊக்கம் தரும் பதிவு... நன்றி

  • @sheikhussain1605
    @sheikhussain1605 3 роки тому +3

    கிட்டத்தட்ட ஒரு பத்து வருடங்களுக்கு மேலாக தொழில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.தோல்வி மட்டும் தான் சந்திக்கிறேன்.தகுந்த ஆலோசனை தேவை

    • @ramyas3432
      @ramyas3432 3 роки тому +1

      Happiness is the solution..

  • @ChandraShekar-zi7ky
    @ChandraShekar-zi7ky 3 роки тому +1

    Ur anchoring skills are really good.

  • @Vijay-xf1oy
    @Vijay-xf1oy 2 роки тому +14

    Bro strong💪 🍵tea and லைட் டீ , ஆத்தாம டீ சர்க்கரை கமி டீ போட முடியுமா?
    ஏன்னா ஒவ்வொருத்தனும் ஒன்னு ஒன்னு கேப்பானுங்க அதான் கேட்டேன்.. 😂😂

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 роки тому +1

    நல்லா தெளிவா கேள்விகள் கேட்கிரிறங்க
    அருமை

  • @singaporesingam4186
    @singaporesingam4186 3 роки тому +7

    Thank you brother

  • @thenisamayalps5302
    @thenisamayalps5302 3 роки тому

    Good business tips news
    Theni Samayal Ps

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 3 роки тому +164

    டீக்கடையில் ஒரே நேரத்தில் ஒருவன் பால் கேட்பான், ஒருவன் லைட் டீ , சக்கரை கம்மியா டீ, டிக்காசன் அதிகமாக டீ, என்று கேட்டால் என்ன பன்ன, இது செட் ஆகாது,

    • @kokkikumaru7291
      @kokkikumaru7291 3 роки тому +33

      இதற்கு Python programming language உதவும்

    • @ramaraghavan2309
      @ramaraghavan2309 3 роки тому +26

      Acutally Ivarakalathu kandupidipu arputham , but after read your msg I can not stop 😂😂😂😂😂👌👌👌 . Namma janagala onum seyamudiyathu

    • @vengateshvengat9695
      @vengateshvengat9695 3 роки тому +3

      💯😂😂😂

    • @rinos1863
      @rinos1863 3 роки тому +2

      Group and distinct and prioritize the stack 😁

    • @mugunthamuguntha5998
      @mugunthamuguntha5998 3 роки тому +1

      👌👌👌💯

  • @saravananmadhavaiah6164
    @saravananmadhavaiah6164 3 роки тому +21

    தம்பி இன்னைக்கு நிலை கேஸ் விலை ஏரிக்கிட்டே போவுது ஒரு நல்ல ராக்கெட் அடுப்பு வீடீயோ போடுங்க

  • @MK-nu6ho
    @MK-nu6ho 3 роки тому

    This technology is very old in 90s in North India widely used this machine you can make espresso coffee, it's working steam pressure basis.

    • @hariprasath7756
      @hariprasath7756 2 роки тому

      North India la ethu coffee mission.main bus stand la erukum.i am try delhi, Chandigarh,ambala.ludhiana,Jalandhar, Amritsar.prasath, Thanjavur.

  • @Kanyee_eastlol
    @Kanyee_eastlol 3 роки тому +1

    Useful video for all good presented

  • @yuviknowledgesharing4703
    @yuviknowledgesharing4703 3 роки тому

    Very useful information bro👍👍

  • @YearkaiMaruthuvam
    @YearkaiMaruthuvam 3 роки тому

    Superb informative information.

  • @arjunsuryagallata
    @arjunsuryagallata 3 роки тому +2

    Usefull information bro

  • @secularman3402
    @secularman3402 3 роки тому

    Super program sir. By Tamil Mohammad

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 3 роки тому

    arumaiyana pathivu nandrikal

  • @dineshkumar-fr2ul
    @dineshkumar-fr2ul 3 роки тому +60

    கரப்பான் பூச்சியை பச்சக் என பிடித்து அம்மிக் கல்லில் போட்டு சாகும்வரை நங்கு நங்கு என்று குத்த உம்

    • @ramalingam6567
      @ramalingam6567 3 роки тому +1

      Supper pro ந‌ல்ல விளக்கம்.

    • @sivachellamsiva330
      @sivachellamsiva330 3 роки тому +1

      Bro nanum itha thaan nenachan

    • @mrMan-bj8hh
      @mrMan-bj8hh 3 роки тому +3

      கரப்பான் பூச்சி இல்ல முருகேசா..........அது மூட்டப்பூச்சி..........

    • @gpgp2348
      @gpgp2348 3 роки тому

      நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க நண்பா😁

    • @jesussoul3286
      @jesussoul3286 3 роки тому

      🤣😂😅

  • @arjun-akash
    @arjun-akash 2 роки тому

    Yo. Bangalore LA. Jayanagar LA. Golden Chai oru kada iruku. Anga poi kudichi parungaya. Anda tea vaera level LA iruku. Best Tea I have drank in the last ten years

  • @neelamegamramaswamy2126
    @neelamegamramaswamy2126 3 роки тому +9

    Really excellent one..I just wanted to know whether filter coffe is also possible through this machine?can you let me know? thanks.

    • @s.rahulyadav9190
      @s.rahulyadav9190 2 роки тому

      Filter coffee need to prepare separate because this machin use to boil only .

  • @RKMTv-mx1vn
    @RKMTv-mx1vn 4 місяці тому

    இதுலேயும் carpareta sir.. அருமை வாழ்க ஒங்க business

  • @seemarajathirumoorthy1913
    @seemarajathirumoorthy1913 3 роки тому +1

    Super bro... I really like it..

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 2 роки тому +1

    உங்கள்வார்த்தையில் உண்மை இருப்பதாய் உணர்கிறேன்

  • @chandrasekar8558
    @chandrasekar8558 2 роки тому +3

    U r appreciating every business. Really in ur opinion (from ur heart) which tea brand is really good and profitable.

  • @indhubegginerssamayal6780
    @indhubegginerssamayal6780 2 роки тому +1

    Neenga machine la kandu pudichi irukuravangaluku velaiyinmai prachaiyala kondu poringa ithanalatha namba nattu tamil makkal veli oor veli nadu selkinranar ezhaiyin uzhaipu man tea and coffe soup senja athy kaii pakkuvam irukum rusi kuda oru technic ha poduvanga

  • @balajibala7617
    @balajibala7617 2 роки тому

    BRO battery shop business pathi video pannunga pls....

  • @clarencejose5247
    @clarencejose5247 3 роки тому +8

    It's very useful video bro.

  • @sjgoutham3919
    @sjgoutham3919 3 роки тому

    Bro take a Review about Kolihut Franchising please

  • @RajRaj-cw1sm
    @RajRaj-cw1sm 3 роки тому +1

    வாழ்த்துக்கள் நண்பா அருமை எளிமை யானா விளக்கம்

  • @r.p.suryasankar8247
    @r.p.suryasankar8247 2 роки тому +1

    Normal tea shop, daily cleaning process is there. Like wise how to clean the machine

  • @nicxong8482
    @nicxong8482 3 роки тому

    Good video It was very useful

  • @r.p.suryasankar8247
    @r.p.suryasankar8247 2 роки тому

    Cleaning process path I sollunga. Hot water present in the vessel will provide odour. Continuous heating of water will provide some smell. Is there smell come? If yes how to eliminate?

  • @rams5474
    @rams5474 2 роки тому +1

    Business idea is very good. But the major issue us shops for rent. We must make entrepreneurs with proper setup with dignity. For that shops should a available affordable to people. These sectors is control by real estate syndicate and they want commission even for continuity in the same place. We don't want to see footpath tea stalls They should abide by the law not to litter the road and area by waste water and waste around it. Our youth should wake up and get entrepreneured with dignity and social responsibility.

  • @Munuswamy.G
    @Munuswamy.G 3 роки тому

    டெமோ செய்து காண்பித்த நண்பருக்கு மிக்க நன்றி.

  • @monikantan1184
    @monikantan1184 Рік тому

    Super.. good interview.. I need this one machine..

  • @navaneethg106
    @navaneethg106 3 роки тому +4

    Business tamila squad attention guys...

  • @microfoodfactory
    @microfoodfactory 3 роки тому +4

    Thanks for your information g

  • @vasanthababa473
    @vasanthababa473 3 роки тому +18

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா வாழ்க வளமுடன் நன்றி

  • @meignanavels2326
    @meignanavels2326 3 роки тому

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @AbdulSamad-tx2tv
    @AbdulSamad-tx2tv 3 роки тому

    உரத்துக்கள் அருமையான பதிவு

  • @balamuruganj9995
    @balamuruganj9995 2 роки тому

    Nicely your,..new business idea...

  • @user-cx6dr8oj5q
    @user-cx6dr8oj5q 10 місяців тому +3

    போன் செய்தால் சரியான பதில் இல்லை! மெஷின் டெலிவரி செய்த பின் response இல்லை! போன் செய்தால் 2.,3 பேர் எடுக்கிறார்கள் யாரும் சரியாக பதில் அளிப்பதில்லை!

  • @elangovanraj9330
    @elangovanraj9330 3 роки тому

    Sir u must try in rj i love ur voice please sing any song for me

  • @vinothcharan956
    @vinothcharan956 3 роки тому

    Steam makes severe burns than boiled water

  • @saravanankrishnamurthy1878
    @saravanankrishnamurthy1878 2 роки тому

    Thanks good information

  • @anuvarshini8716
    @anuvarshini8716 2 роки тому +1

    Tea kadai master velaiyum ilama poganum apdithananga sir! Padichavan padipuketha velai ilama suthuran ipo padikadhavungaluku iruka konja nanja velaiyum automatic panni velaiinmaiya adhiga paduthunga

  • @alagesankannan2204
    @alagesankannan2204 3 роки тому

    How to maintain fresh milk for this..!? Refrigerator is must for this ?

  • @pvijay2037
    @pvijay2037 3 роки тому +2

    வாழ்த்துக்கள், (சோலார்)சூரிய மின் சக்தியில் இயக்க முடியுமா..?

  • @nagarajs2537
    @nagarajs2537 3 роки тому

    Pellet making meachine pathe video pannuga bro

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 3 місяці тому

    சிறப்பான பதிவு 🌹🌹🌹
    கருப்பட்டி use பண்ண முடியுமா

  • @divakararasan3699
    @divakararasan3699 3 роки тому

    Finance business patthi oru video podungha.

  • @daniee333
    @daniee333 2 роки тому +2

    மனிதர்களுக்கு மாற்றாக ... வேலைவாய்ப்புகளை குறைக்கக் கூடிய இதுபோன்ற மெசின்களை promote செய்யாமல் இருப்பது நல்லது...

    • @tamilan2860
      @tamilan2860 10 місяців тому

      நூறு மனுசன வேலைக்கு அனுப்புங்க. ஆள் தேவைப்படுது.

  • @ahamedhussain9742
    @ahamedhussain9742 3 роки тому +4

    துபை சவுதி தமிழர் கடைகளில் இதான் இருக்கு

  • @thoufeeksmart
    @thoufeeksmart 3 роки тому +2

    Masha Allah 🔥

  • @harihara8185
    @harihara8185 2 роки тому

    Really useful.

  • @learning-3116
    @learning-3116 3 роки тому

    Excellent job

  • @supercarcaretirupur
    @supercarcaretirupur 3 роки тому +7

    Super anna 👌 😍❤ 💙♥ 😍

  • @soundar001
    @soundar001 3 роки тому +3

    Solar power பண்ணலாமே!!!
    நடமாடும் ஸ்டால் மாதிரி use பண்ணலாமா???

  • @ravilk9054
    @ravilk9054 3 роки тому

    Hai it's fully comidy of Vadivelu muutapuchi crushing machine

  • @piropirossan5383
    @piropirossan5383 3 роки тому +2

    Thanks bro

  • @shahidhshakir611
    @shahidhshakir611 3 роки тому +1

    Congrats! Maasha Allah.All the best!

  • @coimbatoretamilan2133
    @coimbatoretamilan2133 3 роки тому +1

    9:09 ottuka, indha word use panave enga ponalum neenga coimbatore ah nu ketranga bro, hv u experienced it with any other districts

  • @shanu.sarfu.umaira
    @shanu.sarfu.umaira 3 роки тому +3

    Machine oda Watts & Amp how much bro ?

  • @swaminathant.r.96
    @swaminathant.r.96 3 роки тому +5

    Sir ithukum fssai corporation license and gst tin registration vanganuma sir 🙏 please antha procedure eppadi koncham sollunga mudincha oru video athu pathi podunga

  • @hemanthkumar-ch7ti
    @hemanthkumar-ch7ti 2 роки тому

    Super Sir Super
    Thank you

  • @mohanakrishnan2457
    @mohanakrishnan2457 3 роки тому +7

    Dream job thank you sir

  • @SASIKUMAR-cr6fs
    @SASIKUMAR-cr6fs 3 роки тому

    Supper naanga start panna helf pannuvingala sir

  • @sheikekaja4131
    @sheikekaja4131 2 роки тому

    நன்றி பிரதர் நல்லா பண்றீங்க