இந்த மாதிரி டீ போட்டா தினமும் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம் |கேன் டீ போடுவது எப்படி | Perfect taste Tea

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 496

  • @tarzantarzan9552
    @tarzantarzan9552 9 місяців тому +30

    அருமையான சுவையான டீ போட சொல்லி கொடுத்தீர்கள் . இப்படி செய்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்காது நண்பா .

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 10 місяців тому +85

    வியாபார இரகசியத்தை வெளிப்பட்டுக் மற்றவர்களும் வாழவேண்டும் என்ற நல்ல மனதுடன் கூறியதர்கு மிக்க நன்றி ஐயா வாத்துக்கள் ❤👌🙏

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 11 місяців тому +145

    மத்தவங்க சம்பாதிக்க வழி சொல்றிங்க. வாழ்க வளமுடன். அருமை

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 8 місяців тому +5

    அருமை பயனுள்ள தகவல் நமக்கு தெரிந்தவருரை அடைத்தவர்கு சொல்லி கொடுப்பதை பலர் காட்டுவதும் இல்லை சொல்வதும் இல்லை மர்ரவர்கள் கர்ருக்க கூடாதுஎண்டு உங்களுக்கு ரிச்சயம் நல்ல எதிர்காலம் ஆண்டவனால் உண்டு

  • @jahirmohamed4400
    @jahirmohamed4400 10 місяців тому +10

    மிகவும் பெருந்தன்மையான
    மனசு தானும் வாழனும் பிறரும்
    வாழவேண்டும் என்றுள்ளம்
    கொண்ட நல்லுள்ளத்துக்கு
    வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 11 місяців тому +19

    மற்றவர்கள் வாழ வேண்டும் என்று நினைப்பதே பெரிய விஷயம். God bless u thambi. Valga vazhamudan.

  • @chitras884
    @chitras884 11 місяців тому +45

    உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் 🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому +2

      நன்றிகள் மேடம்

    • @ramyan6646
      @ramyan6646 10 днів тому

      ​@@TeaKadaiKitchen007​@TeaKadaiKitchen007 kindly reply me brother 50 peruku coffee podarathuku alavu soluga pls pls function ku ls

  • @premarams4788
    @premarams4788 11 місяців тому +16

    உங்கள் நல்ல மனசூக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @GowriGowri-q4o
    @GowriGowri-q4o 7 днів тому +1

    அருமை அய்யா நன்றி அய்யா

  • @rasheedksa7824
    @rasheedksa7824 9 місяців тому +2

    சிலர் வியபார
    ரகசியம் சொல்வது இல்லை இந்த காணோலி பலருக்கு
    பயனுள்ள தகவல்
    நன்றி

  • @manilakshmi4135
    @manilakshmi4135 7 місяців тому +1

    Super.ஒளிவு மறைவு இல்லாத விளக்கம்.

  • @inba7809
    @inba7809 11 місяців тому +32

    பசும் பால் 1லி 46×5= 230
    சர்க்கரை 1/2 கி 25= 25
    டீ தூள் 50 கிரம் 45=. 45
    இஞ்சி 50 கிராம் 10= 10
    கேஸ் செலவு 20. 20
    மொத்த செலவு. = 330÷ 50= 6.6
    1டீ 15 ரூபாய் கு விற்றால் மட்டுமே லாபம் சகோ
    இது எங்க ஊரு விலை நிலவரம்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому +4

      Arumai

    • @GANESHK-wb2wf
      @GANESHK-wb2wf 10 місяців тому +2

      Vazka Vazmudan 😘🙏👏🙌

    • @jayaprasathnavan1953
      @jayaprasathnavan1953 10 місяців тому +3

      பாலில் தேயிலை போட்டு கொதிக்க வைக்ககூடாது.
      தயார் செய்த தேனீரை பாத்திரத்தில் போட்டு அடைக்க கூடாது.
      இந்த இரண்டு செய் முறைகளும் திடமான சுவையை நீக்கி விடும்.

    • @jamalmohamed2059
      @jamalmohamed2059 10 місяців тому

      Good idea

    • @HaminishChenna-ul9wt
      @HaminishChenna-ul9wt 6 місяців тому

      Good explain

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 11 місяців тому +2

    Spr petumal. Ungal ideasku mikka nandri. Memmelum menmelum valarha. Labam kooda yevlo varumnu. Ideas. Koduthu irukeenga. Pallandu vazhga. Tku.

  • @kanisriram1625
    @kanisriram1625 11 місяців тому +4

    உங்கள் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் நல்ல பயனுள்ள தகவல்கள்......

  • @RajanRajan-lt8ic
    @RajanRajan-lt8ic 10 місяців тому +2

    பசும்பால் டீ இப்பலாம் எங்கையும் இல்லையே நீங்க பசும்பால் டீ போட்டிங்கனா சூப்பர் 👍

  • @tpadmini2152
    @tpadmini2152 11 місяців тому +8

    அருமை அருமை ஐயா
    ஆண்டவன் அருள் பெற்ற வர் தாங்கள் 🎉

  • @swethajay2704
    @swethajay2704 10 днів тому +1

    Tea decoction yedukum murai sollunga ayya

  • @thenitours8304
    @thenitours8304 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் என்னதான் நீங்கள் செய்முறை சொன்னாலும், கை பக்குவம் என்பதை பொறுத்து தான் சுவை 🙏🏾

  • @sikkantharsikkanthar622
    @sikkantharsikkanthar622 7 місяців тому +1

    மிக அருமையான எளிமையான முறையில் டீ செய்முறை சொன்னதற்கு மிக்க நன்றி அண்ணா என்னென்ன தேயிலை மிக்ஸ் பண்ணுவீங்க என்பதை கூறுங்கள்❤❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому +1

      2 நாளைக்கு முன் ஒரு டீ வீடியோ போட்டு இருக்கோம். பாருங்க. முழு விபரமும் கிடைக்கும்

  • @TRICHYMUTHU
    @TRICHYMUTHU Місяць тому +1

    அருமை நண்பரே வாழ்க வளமுடன்

  • @Ridetoright111
    @Ridetoright111 8 місяців тому +2

    அண்ணா,,
    5 லிட்டர் பால் - ₹200
    டீ தூள் - 200g - 60+
    சர்க்கரை - 1/4 கிலோ ₹ 10
    இஞ்சி - ₹10

    • @AKF00796
      @AKF00796 8 місяців тому

      Oru tea ku avalotha Labam kedaikum?

  • @gowrim248
    @gowrim248 15 днів тому +1

    நீங்க நல்லா இருக்கணும் வாழ்க வளமுடன் வாழ்க அய்யா

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 11 місяців тому +3

    எனக்கு டீ சுவையாக போடத் தெரியாது நீங்கள் எளிய முறையில் செய்து காண்பித்தீர் சகோ வாழ்க நன்றி

  • @sweetdreams2026
    @sweetdreams2026 10 місяців тому +13

    இன்றைய டீக்கடையில் ஒரு லிட்டர் பாலுக்கு பத்து லிட்டர் தண்ணீர் ஊத்தி அதை 15ஓவாக்கு கொடுக்கறாங்க😂

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 24 дні тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @KalaiselvanKalai-z3q
    @KalaiselvanKalai-z3q 9 місяців тому +3

    மிக்க நன்றி அண்ணா

  • @vinayagarok3299
    @vinayagarok3299 11 місяців тому +5

    Really u r great human being sir

  • @bhuvansdreamz4464
    @bhuvansdreamz4464 11 місяців тому +13

    Very clear explanation... Sooper... Keep it up.... My fav tea☕

  • @khadershareef5439
    @khadershareef5439 7 місяців тому +1

    To prepare good tasty tea two things very important. 1) un skimmed whole milk which is very difficult to get nowadays. 2) good quality of tea powder which is costly and tea shop keepers do not want to spend more money on this.

  • @antol7920
    @antol7920 10 місяців тому +4

    1 litre milk price=50-60rs, 5l*50=250rs, 50gram decation 30rs,gas=20rs,ginger=30rs,cup =25 rs,soap, vessel,boiler,gas lighter,aripu,etc=10 rs, wastage 2 cup tea=20 rs,kadan pogum,nama 2tea kudipom,heat time tea pogathu,so labam cummy

    • @AKF00796
      @AKF00796 8 місяців тому

      Ippalam tea la Pala lacham Labam nu trending ga pogitu iruke . Actually avalo Labam varum oru tea ku ?

  • @pjagadeesan542
    @pjagadeesan542 10 місяців тому +2

    நன்றி... வாழ்க வளமுடன் 🎉🎉

  • @manishankar5286
    @manishankar5286 10 місяців тому +2

    Sir ithu function ku kuduka ok.....but ithe methodla kadaila vachu vikka mudiuma sir...epadi heat maintain panrathu...

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому +1

      ithe tea can la ye vachu sale pannalam. ilana intha method la konjam konjam pottu apapapo boil panni sale pannalam

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 11 місяців тому +6

    Please tell us which brand Tea dust is used in Tea Shops

  • @azger3467
    @azger3467 7 місяців тому +2

    good explanation but about cost not added of suger tea leaf cost usage of flame cost etc.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому

      fully explained in latest video. Please check before 3 days

  • @skysanthanam2023
    @skysanthanam2023 7 місяців тому +2

    நன்றி.மற்றவர்களும் வாழ வழி காட்டுவது.உங்களுக்குபெரும் புண்ணியம்.

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 11 місяців тому +6

    வாழ்த்துகள் சகோதரர் ரே🎉

  • @murugesanp1627
    @murugesanp1627 11 місяців тому +2

    Anna tea pottu yenga veetukaarammaku kuduthathu na promotion aakita kitchen la ❤❤😄😄😄

  • @senthilkumar8685
    @senthilkumar8685 11 місяців тому +3

    Anna Nan ippo than tea kadai arambichirukken enakku oru nal 1 ltr than poguthu romba nashtam than enakku tips sollunga pls

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому

      Intha video la irukra steps follow pannunga. Profit kidaikum

  • @Mohanapriyasiva
    @Mohanapriyasiva Місяць тому +2

    சரிங்க சார்...5லி பால் 300ரூவா சர்க்கரை டீ தூள் கேஸ் எல்லாம் போனால் 50 ரூவா கூட கிடைக்காது 😊😊😊

  • @AniAni-v2h
    @AniAni-v2h 3 місяці тому +1

    Tea suvaiya irukkum but laapam kedaikuma doubt thaan polaruku

  • @JDno.1
    @JDno.1 10 місяців тому +2

    Valga valamudan

  • @senthilnathan4957
    @senthilnathan4957 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ... வாழ்க வளமுடன்..க்ஷ

  • @jai6054
    @jai6054 11 місяців тому +2

    Tea kadai kitchen unga idam enga iruku bro

  • @HaseeNArT
    @HaseeNArT 11 місяців тому +9

    *தேனீர் காதல்*
    அவளை
    என் விரல்களால் வருடி..
    எந்தன் கைகளில் அள்ளி..
    அழுத்தமாக ஒரு பிடி பிடித்து..
    அவளின் வாசம் நுகர்ந்தேன்!
    எனக்கு போதை தலைக்கேற
    அவள் அருகினில்
    என் இதழ்களை
    மெல்லமாய் கொண்டு செல்ல
    அவள் தேகமோ அனலாய் கொதிக்க
    ஆற வைத்து அனுபவிக்க மனமின்றி
    இமைமூடி சுவைத்தேன்!
    அடடடடா...
    நான் இன்பத்தில் திளைத்தேன்!!!
    அவள்-"தேனீர்"😜

  • @annamlakshmi1669
    @annamlakshmi1669 2 місяці тому +1

    Tea thool entha brand vanguna nalla irukum pls reply sir

  • @DavidM-e1j
    @DavidM-e1j 9 місяців тому +1

    Pugai ielai use pannittu tea poduranga athai thavirkkalam

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 15 днів тому +1

    ஐந்து லிட்டர் பாலில் ஒரு லிட்டர் தண்ணீரையாவது சேர்க்க வேண்டும்.

    • @ramyan6646
      @ramyan6646 9 днів тому

      Pls 50 members ku suger milk coffee powder tea powder quantity spluga pls

  • @MohamedIsmail-hs7ym
    @MohamedIsmail-hs7ym 26 днів тому +1

    In Srilanka 01 cup of Tea-90/=, equal to in indian rupees 30/=

  • @sivagamiganesan9299
    @sivagamiganesan9299 11 місяців тому +2

    Anna i like tea verymuch.nice preparation tanq 👍

  • @ravikumars5971
    @ravikumars5971 5 місяців тому +1

    God bless u thambi. Telling others to live

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 10 місяців тому +2

    அண்ணா இந்த பிலாஸ்க்ல சூடு எவ்வளவு நேறம் தாக்குபிடிக்கும்❤

  • @MohamedIsmail-hs7ym
    @MohamedIsmail-hs7ym 26 днів тому +1

    Hearing from SRILANKA, ❤❤❤

  • @SnehaSneh-jt2en
    @SnehaSneh-jt2en 8 місяців тому +1

    Anna boiler tea epdi podrathu sollunga anna

  • @priyan6294
    @priyan6294 11 місяців тому +2

    சூப்பர் அண்ணா நானும் கேன்டீன் வெச்சிருக்கேன் நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணி பாக்குறேன் டீத்தூள் பிராண்ட் மட்டும் சொல்லுங்க அண்ணா எந்த டீ தூள் மிக்ஸ் பண்ணலாம் ஆவின் ஆரஞ்சு பாக்கெட் தான் யூஸ் பண்றேன்

    • @priyan6294
      @priyan6294 11 місяців тому +3

      வீட்டில் மிக்சிங் அளவு சொல்லுங்க பிராண்ட்னு சொல்லுங்க 👌👌👌👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому +3

      chakra gold 1kg + AVT 500 gm mix panunga

    • @RanjitRanjit-g5w
      @RanjitRanjit-g5w 10 місяців тому

      Home dale tea, it's available

  • @vasukishanmugam1947
    @vasukishanmugam1947 9 місяців тому +1

    Anna neenga ena tea thul use panrenga,athaium konjam sola mudiuma please

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      Yes sister. Nanga kadaila 1 kg chakra gold + 500 gm AVT tea
      Intha combination la mix panni use pannuvom. Matra tea kadai ku taste different kattanumna intha mathiri different mixing la potta than nalla varum.

    • @vasukishanmugam1947
      @vasukishanmugam1947 8 місяців тому +1

      Romba romba thanks anna,,neenga solithsra vitham romba superb, .

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 10 місяців тому +2

    வாழ்த்துக்கள் ஐயா ❤

  • @rehsakapoor21rrr76
    @rehsakapoor21rrr76 10 місяців тому +3

    Superb tea 🍵 Nandri

  • @0809darwin
    @0809darwin 4 місяці тому +1

    Thaniye oothala apuram eppadi 50 tea varum..

  • @gowrim248
    @gowrim248 15 днів тому +1

    அண்ணா பெண்கள் வீட்டில் இருந்து சம்பாதி க்க வீடியோ போடவும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  15 днів тому

      @@gowrim248 எந்த மாதிரி கேக்குறீங்க சிஸ்டர்

  • @muthumn1983
    @muthumn1983 7 місяців тому +7

    5 லிட்டர் பால் 250 ரூ. தேயிலை சீனி இஞ்சி எரிபொருள் செலவு..... மிச்சம் மாணி தான் இருக்கும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому +3

      உங்களுக்கு வியாபாரம் பாக்க தெரியலை. இதுக்கு விளக்கமா ஒரு வீடியோ போடுறோம். சரியான விலை, அளவு எல்லாம் விளக்கி சொல்றோம். அதுக்கு அப்புறமும் புரியலைன்னா ஒன்னும் பண்ண முடியாது

    • @kanagurk5344
      @kanagurk5344 4 місяці тому

      Pasum paal - Rs. 270 (Rs.54 per lit பால்காரர் விற்கும் விலை . நேரடி கொள்முதல் Rs. 48 per lit
      )
      Tea thool - Rs.15
      Ingi - Rs.7
      Sugar - Rs.20
      Gas - Rs. 8
      Total - 290 or 320
      Profit - 210 or 180
      Average profit 200... You are right brother... Please keep uploading such kind of videos..

    • @goodbrother1550
      @goodbrother1550 3 місяці тому

      @TeaKadaiKitchen007

    • @lakshmipathys5890
      @lakshmipathys5890 3 місяці тому +1

      வணக்கம்,எங்கள் டீ கடைக்கு, சிறந்த டீ தூள் ஏது உபயோகிக்க வேண்டும்

  • @PrasanaDevi-si4kt
    @PrasanaDevi-si4kt Місяць тому +1

    Enna di thol sekkuringa per sollunga Anna

  • @BoopathiS-h8j
    @BoopathiS-h8j 9 місяців тому +1

    Anna oru nalla tea master iruntha sollunga bro

  • @Kmuniandy-vn1oy
    @Kmuniandy-vn1oy 4 місяці тому +1

    நண
    அவருக்கு நன்றி நீங்கள் நய்யார் செய்த 50 பெருக்கு டீ நய்யார் செய்ததை பார்த்தேன் ஒரு சந்தேகம் என்ன வென்றால் நீங்கள் பொட்ட டீ தூள் என்ன பிராண்டு டீ தூள் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்😊😅😅

  • @ksks5062
    @ksks5062 8 місяців тому +2

    ரொம்ப நன்றி அண்ணா 🙏

  • @vivekanandams9395
    @vivekanandams9395 10 місяців тому +2

    நசுக்கிய இஞ்சியை ஒரு மெல்லிய துணியில் கட்டி பாலில் போட்டு செய்யலாமா?

  • @SelviMurugan123
    @SelviMurugan123 6 місяців тому +1

    சூப்பர் அண்ணா ❤

  • @padmanabhanraghavendiran9394
    @padmanabhanraghavendiran9394 10 місяців тому +2

    Wish you all success in your life.

  • @happyMePoorani
    @happyMePoorani 10 місяців тому +1

    Sir veetla oru 5 members ku podra maathiri sollunga... Oru tea poda theriyalaiyanu asinga pafuthuraanga

  • @Mohamedkasimzakriya
    @Mohamedkasimzakriya 7 місяців тому +1

    நன்றி bro

  • @vinithavinitha1595
    @vinithavinitha1595 9 місяців тому +1

    Tea shop ku tea powder ethu best nu solunga sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 місяців тому

      Chakra gold 1 kg + AVT 500 gm
      intha mixing pottu use pannunga sema taste ah irukum

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 10 місяців тому +1

    அண்ணா எண்ண தேயிலை பயன் படுத்துறீங்க?

  • @s.dhamodharansuperdhamodha5809
    @s.dhamodharansuperdhamodha5809 10 місяців тому +4

    சூப்பர் அண்ணா.

  • @buharisiddiqbuharisiddiq
    @buharisiddiqbuharisiddiq 10 місяців тому +1

    ❤அண்ணா கடையநல்லூர் வந்தா சொல்லுங்க சந்திக்கலாம்❤

  • @SureshKumar-v5b7x
    @SureshKumar-v5b7x 10 місяців тому +3

    நிறையா பேரு மாடு கழனி தன்னிய குடிக்குற மாதிரி மடக்கு மடக்கு னு மன்டுதாங்க

  • @ssmallworld23
    @ssmallworld23 11 місяців тому +2

    2 1/2 ltr paal+ 2 1/2 ltr thanni use pannalama anna please sollunga..

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому +1

      kandipa tea nalla irukathu. thanni serkave koodathu. business perusa pannanum nu nenacha thanni serkama tea podunga customer thedi varuvanga

    • @ssmallworld23
      @ssmallworld23 11 місяців тому +2

      @@TeaKadaiKitchen007 ok Anna 🙏 thanks

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  11 місяців тому +1

      @@ssmallworld23 welcome

  • @Ggggff-b2j
    @Ggggff-b2j 8 місяців тому +1

    Respect sir neega uartha manithan sir IAM meet sir

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 3 місяці тому +1

    எங்க ஏரியாவுல 5லிட்டர் பால்க்கு 10 தண்ணீர் சேப்பாங்கே

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 місяці тому +1

      டீ குடிச்ச மாதிரியே இருக்காது

  • @valarmathyhari7676
    @valarmathyhari7676 7 місяців тому +1

    Enga packetpalthan kidaikum packet milk tea eppady errukum

  • @suthakarsuthakar8480
    @suthakarsuthakar8480 6 місяців тому +1

    Avt gold cup Entha tea powdar .mixing pro

  • @chandrikav1910
    @chandrikav1910 11 місяців тому +3

    Super duper excited explanation anna 🍬🍬🍬

  • @RameshMillk
    @RameshMillk 3 місяці тому +1

    Elam sari labam nastam enna?

  • @ksundar4649
    @ksundar4649 Місяць тому +1

    Which tea powder using?

  • @sivasankar4028
    @sivasankar4028 10 місяців тому +2

    Supper explain bro valthukal..

  • @meenaruqhaya
    @meenaruqhaya 9 місяців тому +1

    Arumai anna🎉🎉🎉

  • @Kanan-w5i
    @Kanan-w5i 11 місяців тому +2

    Sambar vadai recipe try bro

  • @gpandiselvan8881
    @gpandiselvan8881 7 місяців тому +1

    1ltr milk evlove sir?
    Apo 60×5=300
    Milk 300+Tpowder35+ginger10+sugar45+gas25+labour50+Tcup15=470

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  7 місяців тому

      viraivil complete price details explain panni oru video podurom

  • @jeevithadd2229
    @jeevithadd2229 10 місяців тому +1

    Erkanavey low flame la than milk iru duchu again eppadi pongumbothu low flame panninga... Onnum purila bro......

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  10 місяців тому

      வார்த்தைகளில் தவறு இருக்கலாம். குறைந்த தீயில் கொதிக்க விட்டு பொங்கும் போது ஆப் செய்ய வேண்டும்.

  • @R_F_R_F
    @R_F_R_F 9 місяців тому +1

    Mikka nandri

  • @ikcreative4798
    @ikcreative4798 4 місяці тому +1

    Thank you brother

  • @alziachannel2437
    @alziachannel2437 11 місяців тому +2

    Very Good Advice

  • @FAFA-cr3oe
    @FAFA-cr3oe 10 місяців тому +1

    Super bro thank you 🇦🇪❤

  • @sampathsanjeevi383
    @sampathsanjeevi383 6 місяців тому +1

    வாழ்க வளர்க வாழ்த்துக்கள் தம்பி

  • @KKsmurugan-441.
    @KKsmurugan-441. 10 місяців тому +1

    சூப்பர்

  • @kavyas483
    @kavyas483 10 місяців тому +1

    Entha brand tea thool nalla irukkum anna athemathiri kadaila entha brand tea thool use pannuvanga

  • @kkssraja1554
    @kkssraja1554 10 місяців тому +1

    தொழில் ரகசியம் "ரகசியமாகவே" இருக்கவேண்டும் வெளிச்சம் போட்டு சொல்லகூடாது இதன் பாதிப்பு வரும்காலங்களில் தெரியும்,

  • @sr.gaming4607
    @sr.gaming4607 8 місяців тому +1

    God bless you.

  • @jravi6973
    @jravi6973 11 місяців тому +2

    வாழ்க நலமுடனான வளமுடன்

  • @rdpm13
    @rdpm13 10 місяців тому +3

    Hats off to u bro ❤

  • @manjujustin3077
    @manjujustin3077 7 місяців тому +1

    Nattu chakkare cherthu tea pannuge anna

  • @ajitharun104
    @ajitharun104 11 місяців тому +1

    Anna entha tea thool use pandringa