அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா நானும் நுவரெலியாவில் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்போது நான் சவுதியில் வேலை பார்க்கிறான் ஆறு வருடமாக இலங்கைக்கு வர முடியவில்லை ஆனால் இன்று நான் இலங்கை வந்துள்ளேன். உங்கள் முலம். நன்றி சகோதர்
உங்களோடு உடன் பயணிப்பது போன்ற உணர்வு இருந்தது ! மிகவும் சிரமத்தின் மத்தியில் அருமையான இடங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் ! மிக்க நன்றி ! நண்பரே !
Thalaiva unga vlog super Vera level .. Tamil azhaga iruku ... 2 year back from Tamil Nadu naanga Sri Lanka vanthirundhom ... Trinco, Nuwareliya, Polonuruwa, Anuradhapuram ... Reminding everything seeing your vlogs .. continue vlogging .. u ll get lot of views and subscribers for your quality
Hi hello na india la iruken yenaku srilanka romba pudikum na movie la thaan konjam paathuruken na yen life la srilanka varuvena yennaanu theriyathu but neenga ivlo kaattirukeenga romba happy ah iruku thank you so much
வாவ் சகோ செம்ம இடம் நுவரெலியா... இலங்கையின் அழகான வனாந்தரம். . நீரரவீழ்ச்சி, மலைகள், இயற்கை பூங்காங்கள், பள்ளத்தாக்குகள், மேடுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நிறைய இடம் பார்த்திருக்கிறேன் நுவரெலியாவில் பாடசாலை படிக்கும் காலத்தில் சுற்றுலாவின் போது சீதா கோயில், ஆஞ்சனேயர் கோயில், விக்டோரியா பூங்கா,கக்கல பூங்கா... பேந்து வேலைக்காக இரண்டு கிழமைகள் training program பம்ரபரகல இல் sos children's Village அங்க இருக்கும் போது செம்ம இயற்பியல் காலையில் அவ்வளவு குளிர் அதோட பனிச்சாரல், தண்ணீரின் சல சலப்பு என்ன ஒரு இயற்கை வாழ்கை செம்ம ... குறிப்பாக உங்க பைக் பயணம் அருமை எங்க வீட்ட எல்லாம் செம்ம அடிதான் விழும் இப்படி பைக்கில எல்லாம் நல்லா விட்டாங்க...😁 😁 குதிரை பயணம் , தண்ணீரில boad பயணம் செம்ம ஏன் அழுதீங்க சகோ... 😁 😁 செம்ம ஜோக் 😁 அந்த படகு ஓட்டுறவர் உங்களை நல்லா பழிவாங்கிடாரு. . 😜 😁 😁 அருமையான விபரிப்பு நுவரெலியாவை சுற்றிப்பார்த்தது போல இருந்தது சகோ... உங்கள் பயணம் தொடரட்டும். . வாழ்த்துக்கள். . 😊
We are waiting for continuation, this video is super, i have shared to my friends whatts app group hope it will add few more subscriptions from chennai
மகனே ஜெசி, உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கின்றது.நாங்கள் நமது நாட்டில் வாழ்ந்தபோது பார்க்க நினைத்த காட்சிகளை எல்லாம் முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் பார்க்க வைக்கிறீர்.மிக்க நன்றி . தேவன் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக .இயேசு கிறிஸ்த்து உங்களையும் நேசிக்கிறார். தொரடட்டும் உங்கள் பதிவு கள்.❤️🙏🏾❤️
தம்பி நீங்க படகில் போகும்போது கத்துவதை பார்த்து வாய்விட்டு சிரித்து விட்டேன். அவர்கள் நீங்க போனதும் வண்டி பார்க் பண்ண காசு கேட்பது தவறில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த பணத்தை சேர்த்து அவர்கள் இந்த இடத்தை சரிவர பராமரிக்கலாம் அல்லவா.
I HAVE BEEN MANY PLACES IN UP COUNTRY SINCE MY CHILDHOOD. ONE OF MY FAVORITE NATURAL PLACE TO LIVE. HENCE NUWARAELIYA COLDER THAN OTHER PLACES. HATTON HAS BEAUTIFUL TEMPERATURE!! ENJOY UR TRIP AND THANKS FOR BROUGHT OUR GOLDEN MEMORIES. 😊😊😊😊💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அது கிரகெறி( Gregory lake ) ஏரி என்பது, நீங்கள் கூறும் யோயோரி அல்ல. படகு ஓட்டுநர் உங்களை ஏரியில் விழாமல் இருக்க பார்த்துக் கொண்டதே பெரும் காரியம். ஆள் நடமாட்டம் இல்லாத வெறுமையான Gregory lake ஜ பார்க்க கவலையாக உள்ளது. அழகான நுவரெலியாவை மிக அழகாக, நல்ல வெயில் காலத்தில் காண்பித்தமைக்கு நன்றி, ஜெசி.👍
இப்படியான அழகு தவழும் நாட்டில் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ்தலே அறிவாகும் - உங்கள் பணி அருமை - வாழ்க வாழ்க.
நன்றி
அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா நானும் நுவரெலியாவில் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்போது நான் சவுதியில் வேலை பார்க்கிறான் ஆறு வருடமாக இலங்கைக்கு வர முடியவில்லை ஆனால் இன்று நான் இலங்கை வந்துள்ளேன். உங்கள் முலம். நன்றி சகோதர்
நன்றி அண்ணா
உங்களோடு உடன் பயணிப்பது போன்ற உணர்வு இருந்தது !
மிகவும் சிரமத்தின் மத்தியில் அருமையான இடங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் ! மிக்க நன்றி ! நண்பரே !
நன்றி நண்பரே
பல்லாயிர ஞாபகங்களை பல நாட்கள் கழித்து கண் முன்பே காட்சியாக தந்த உங்களுக்கு மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.vere level
நன்பன் .எனக்கு.பிடிச்ச
நிகழ்ச்சி.
இது போன்ற உரையாடல்கள் மூலம் உங்கள் எண்ணங்கள் உறவுகள் மூலம்
சூப்பர் நுவரெலியா ஜெசி உங்களூடன் நாங்களூம் குதிரை சவாரி போட்டீங் செய்தோம் அருமை👌👍🤝🤝
நன்றி அண்ணா
பார்க்கமுடியாத இடங்களை எல்லாம் காட்டுகின்றீர்கள் நன்றி
Yen nuwareliya ponadhilla ya
@@mohamedinfas7654 சண்டைக்காலத்தில் போகமுடியவில்லை. இப்போது நாட்டிலில்லை. கொரோனா வரமுடியவில்லை
Great !!! Thamil konchan konchan theriya ...eng.subtitles pls if possible ..for all sri lankans😍😍😍🇱🇰🇱🇰🇱🇰👍👍👍
Sure brother
I also watch these video without knowing one tamil word..😍
Thalaiva unga vlog super Vera level .. Tamil azhaga iruku ... 2 year back from Tamil Nadu naanga Sri Lanka vanthirundhom ... Trinco, Nuwareliya, Polonuruwa, Anuradhapuram ... Reminding everything seeing your vlogs .. continue vlogging .. u ll get lot of views and subscribers for your quality
Thanks brother
அழகு ததும்பும் நுவரெலியா!
அதனை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய ஜெசிக்கு பாராட்டுகள்!
நல்வரவு
❤
அருமை அருமை
அழகு இருந்து
Very woow 🥰🥰🥰👌👌👌👌
நன்றி
Priya pls tell me are u from jaffna? Im finding my best friend priyatharsini.
மிகவும் அசத்தல் ஆக இருந்தது சிறப்பு பாராட்டுக்கள்
நன்றி
இதே பாத்ததும் எனக்கும் ஆசை வருது ப்ரோ நாட்டுக்கு வந்ததும்.. பாக்கே வேண்டியே இடம்..🇦🇪
நன்றி அக்கா ❤️
இந்த உலகம் இயற்கையாயே எவளவு அழகானது, நாம் தான் நவீனம் என்ற பெயரில் வாழக்கையை தொலைத்து விடுகிறோம்.தாய்மொழியில் பேசுவது அழகு, வாழ்ததுக்கள்👌🏻
நன்றி
Hi hello na india la iruken yenaku srilanka romba pudikum na movie la thaan konjam paathuruken na yen life la srilanka varuvena yennaanu theriyathu but neenga ivlo kaattirukeenga romba happy ah iruku thank you so much
Welcome sister 👍
Iam from srilanke maskeliya now Kuwait I miss my country tanks for video ❤❤❤❤❤❤💞💞💞💞💞
Thank you 👍
@@jesivlogs welcome anna
ஒரு வருட கொரோனா காலத்தில், இப்பதிவால் தான், அதிகமாகச் சிரித்தேன். மிக்க நன்றி. சிறப்பு.
Hii Anna.... I'm new subscriber .....
Nalla irukku videos...... u r voice sooper.... alagaa peasireenga...
Fast boadride supper....
Thanks
Thamby this climate similar Melbourne climate nice video and nice place I never being nuwaraeliya.
Thanks brother
Oh my god.....finally i found srilankan bike rider...im also from srilanka😍😍
Thanks brother
Semma bro semma
Vaalthukkal bro vaalthukkal
Thank you brother ❤️
super video bro, Horse ride semma funny ya erunthichu
Wonderful video. God bless you
Thanks bro
2 வருடத்துக்கு பிறகு என் ஊரை மிண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி மிக்க நன்றி உங்களுக்கு
Palaya napaham paruhudu anna sandosama erukku pakkurattuku nantri anna
Thanks
மிக மிக அழகான ஊர் அருமை வாழ்த்துக்கள் ஜெசி.மேலும் சிவனடிபாத மலை பற்றி முழுமையான காணொளி போடுங்க ஜெசி
மிக்க நன்றி அண்ணா. 👍
கட்டாயம் 👍
Bro very very beautiful 👌 i like to me also happy to
Thanks ❤️
வாவ் சகோ செம்ம இடம் நுவரெலியா... இலங்கையின் அழகான வனாந்தரம். . நீரரவீழ்ச்சி, மலைகள், இயற்கை பூங்காங்கள், பள்ளத்தாக்குகள், மேடுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நிறைய இடம் பார்த்திருக்கிறேன் நுவரெலியாவில் பாடசாலை படிக்கும் காலத்தில் சுற்றுலாவின் போது சீதா கோயில், ஆஞ்சனேயர் கோயில், விக்டோரியா பூங்கா,கக்கல பூங்கா...
பேந்து வேலைக்காக இரண்டு கிழமைகள் training program பம்ரபரகல இல் sos children's Village அங்க இருக்கும் போது செம்ம இயற்பியல் காலையில் அவ்வளவு குளிர் அதோட பனிச்சாரல், தண்ணீரின் சல சலப்பு என்ன ஒரு இயற்கை வாழ்கை செம்ம ... குறிப்பாக உங்க பைக் பயணம் அருமை எங்க வீட்ட எல்லாம் செம்ம அடிதான் விழும் இப்படி பைக்கில எல்லாம் நல்லா விட்டாங்க...😁 😁 குதிரை பயணம் , தண்ணீரில boad பயணம் செம்ம ஏன் அழுதீங்க சகோ... 😁 😁 செம்ம ஜோக் 😁 அந்த படகு ஓட்டுறவர் உங்களை நல்லா பழிவாங்கிடாரு. . 😜 😁 😁 அருமையான விபரிப்பு நுவரெலியாவை சுற்றிப்பார்த்தது போல இருந்தது சகோ...
உங்கள் பயணம் தொடரட்டும். . வாழ்த்துக்கள். . 😊
Semma bro ,oga vlogs pakurapatha putiyuthu stilankala v logs pakuravaga ivlo per itukagalanu semma semma keep it up bro
Thanks brother ❤️
very nine super. tamby.
Thanks
அருமை அருமை👍👏🏽👏🏽👏🏽👌
ஆசைகள் இருக்கும் போது....!🙂
நன்றி
தம்பிவெளிநாட்டிலும் இதுதான் குளிர்கவனம் 😀
நன்றி அக்கா
We are waiting for continuation, this video is super, i have shared to my friends whatts app group hope it will add few more subscriptions from chennai
Thank you so much brother
Thank you for the great videos bro 🙏🏻 safe drive
Thanks bro
Hi 🙋🏻♂️ Bro 😊
👉 Nuwara Eliya Vlog Super 👌🏻
Thanks bro❤️
Wow very beautiful place. I went horse riding in 2012 very nice. my children enjoy and boat super bro.
Thanks sister
இந்த கொரோனா காலத்தில் குதிரை வளர்ப்பவர்களுக்கு நீங்க கொடுக்கும் பணம் உதவியாக இருக்கும். உங்கள் முயற்சி சிறப்படைய வாழ்த்துக்கள்.
Awesome video anna....👌👌👌video eduthathuku nandri🙏🙏
From colombo😊🙏🙏
Thanks brother
மகனே ஜெசி, உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கின்றது.நாங்கள் நமது நாட்டில் வாழ்ந்தபோது பார்க்க நினைத்த காட்சிகளை எல்லாம் முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் பார்க்க வைக்கிறீர்.மிக்க நன்றி . தேவன் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக .இயேசு கிறிஸ்த்து உங்களையும் நேசிக்கிறார். தொரடட்டும் உங்கள் பதிவு கள்.❤️🙏🏾❤️
நன்றி
I really enjoyed the video. Thank you!
Thanks ❤️
தம்பி நீங்க படகில் போகும்போது கத்துவதை பார்த்து வாய்விட்டு சிரித்து விட்டேன். அவர்கள் நீங்க போனதும் வண்டி பார்க் பண்ண காசு கேட்பது தவறில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த பணத்தை சேர்த்து அவர்கள் இந்த இடத்தை சரிவர பராமரிக்கலாம் அல்லவா.
அருமையான படப்பிடிப்பு நண்பா 😊🙏🏻
நன்றி நண்பரே
Enjoyed speed boat ride
Vera level ride
Super bro it's my favourite place in Srilankan
Waiting for next video
Thanks bro
I really enjoyed the water scooter ride
Aha
Super anna ❤️
niyamai bro !!
Thank you bro ❤️
Super bro nice video 😬
Thanks bro
Iyooo iyoooo ethi super 🤪😅😅😅
அருமையான பதிவு சகோதரரே
நன்றி அண்ணா
Video sema Anna 👍👍👍
Samma bro nanum nuwaraeliya tan....
தம்பி குதிரை வாங்க ஐடியாவா 😂சூப்பர் படகு பயணம் 🙏🏼
நன்றி அக்கா
ஐடியா இருக்கு தான் 😍
அருமையான ஞாபகங்கள் நன்றி தம்பி
நன்றி அக்கா
Brother good experience of daredevil ride. Definitely life time experience. 😊😊😊😊😊👍👍👍👍👍
Thanks ❤️
My best place
Thanks ❤️
அருமை! நான் பார்த்த இடம்!
நன்றி
තමිල්නාඩුවේ ඉන්න දෙමළ අය බලන්න නුවර එලියෙ සිංහල දෙමළ මිනිස්සු සමගියෙන් ජීවත් වෙන හැටි.අද අපේ රටේ සිංහල දෙමළ මුස්ලිම් මිනිස්සු සමගියෙන් ජීවත් වෙනවා.සතුටුයි ❤️❤️❤️
Bro idha vida semma view iruku bro indha month tha mostly pani ❄ bro
Thanks bro ❤️
So so super sped boatsuper
Thanks sister ❤️
மகிழ்ச்சி👍👍👍👍👍✊
நன்றி
Speed boat wela level
Thanks bro
Bro next level bro. Semma ❤
Thanks bro ❤️
Vera level thampi enjoy
Thanks anna
Anna vavuniyaa laa iruithu nuwara eliyaa pooka evvalavu time eaduikkum
Entha session laaa nuwara eliya pookalaam
Solluinka anna oruikka please naaninkal trip velikida plan pannuramb
🐕🚤🤣💐music is good for the landscape
Thanks
கிரேகரி park என்பதே சரியான உச்சரிப்பு.
Rompa rompa thanks anna entha vidieo pottathukku
Welcome bro ❤️
thevaiya bro ugaluku
Ethu sister
kuthirai safari
Vera lavel
Thanks ❤️
Super bro ❤️❤️❤️ frm Nuwaraeliya
Thanks
I HAVE BEEN MANY PLACES IN UP COUNTRY SINCE MY CHILDHOOD. ONE OF MY FAVORITE NATURAL PLACE TO LIVE. HENCE NUWARAELIYA COLDER THAN OTHER PLACES. HATTON HAS BEAUTIFUL TEMPERATURE!! ENJOY UR TRIP AND THANKS FOR BROUGHT OUR GOLDEN MEMORIES. 😊😊😊😊💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks ❤️
நன்றி. நுவரெலியா மலைநாட்டிலுள்ள சமதள பூமி. அழகு
நல்வரவு
நன்றி
Vera level experience jesi bro
Thanks anna
Aaaha awesome anna
Really Sema bro 👌 thankyou
Thanks bro
Semma experience ride bro 🤣🤣🤣🤣🤣
Aha thanks bro
நுவரெலியா😀 அருமையான இடம் ஆண்ணா
15:47 Jet ski அனுபவம் எப்படி இருந்தது 😆😂😨 அண்ணா
அது ஒரு பெரிய சம்பவம் 😍
Nice voice 👍
Thanks
Vera level annoii
Thanks thambi ❤️
Jorjory park illa bro gkirakari park.
Unga videos laam semma bro iam from Batticalo
Thanks bro
Gregory park bro
Nice
Thanks
அது கிரகெறி( Gregory lake ) ஏரி என்பது, நீங்கள் கூறும் யோயோரி அல்ல. படகு ஓட்டுநர் உங்களை ஏரியில் விழாமல் இருக்க பார்த்துக் கொண்டதே பெரும் காரியம்.
ஆள் நடமாட்டம் இல்லாத வெறுமையான Gregory lake ஜ பார்க்க கவலையாக உள்ளது.
அழகான நுவரெலியாவை மிக அழகாக, நல்ல வெயில் காலத்தில் காண்பித்தமைக்கு நன்றி, ஜெசி.👍
Wow sema bro
Thanks bro
Like the way you ride the bike. All the videos are good keep it up 👍
Thanks akka
அருமை தம்பி👍🏾👏🏾🌴
நன்றி அண்ணா
அருமை அண்ணா
நன்றி தம்பி
Super
Thanks
Today vlog was semma anna, enjoyed it
Thanks bro
Ha Ha Board Ride😊😊😊
😆😆
அருமை.....
நன்றி
Nxt video ku waiting 🥰
Thanks bro
க்ரெகரி லேக் Gregory lake...சரியான உச்சரிப்பு
நன்றி
Bro, Please wear full Gear, Including Riding pants with pads.
it'll SAVE your life.
awesome videos!
Keep up.
Travel super bro
Thanks bro ❤️
கிரேகரி lake
Thank you 👍
அருமையான பதிவு!
நன்றி ❤️
Good
Beautiful area
Thanks
Semma bro😍
Thanks bro
மலையகத்தைபார்ப்பதுதனிஅழகுநேரேபார்க்கவசதியில்லை காணொளிமூலம் பார்த்தது மகிழ்ச்சி தம்பி நன்றி
நல்வரவு ❤️