நமது நாட்டைப் பொறுத்தவரை இப்படி traveling பண்றது ரொம்ப கஷ்டமான விடயம் அதையும் தாண்டி நண்பா நீங்கள் பண்றது பெரிய விடயம் காரணம் நாட்டில் எப்ப எது நடக்கும் என்று தெரியாது எப்பொழுதும் பாதுகாப்பு முறைமைகள் அதிகமாக இருக்கும் அதுதான் எங்கள் இலங்கை
மிக நல்ல பதிவு அத்துடன் ஒரு சிறிய விண்ணப்பம். முடிந்த அளவு தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தினால் ( ஆங்கில சொற்களை தவிர்த்து) என்னும் சிறப்பாக இருக்கும் சகோதரா.
நீண்ட பயணங்களில் கைக்கொள்ள வேண்டிய முக்கிய சில - தண்ணீர், பழங்கள், சில உண்பண்டங்கள் எந்நேரமும் ஒரு பையில் இருத்தல் பாதுகாப்பு ஆரோக்கியத்துக்கு. இதை வெள்ளக்கார மக்கள் பயணங்களில் என்றும் கடைப்பிடிப்பார்கள் .
நண்பா உங்கள் வீடியோக்கள் சூப்பர் எனக்கு இலங்கையின் பல இடங்களை சுற்றி பார்க்க ஆவல் ஆனால் வருவதற்கு நேரம் வரவில்லை இன்ஷா அல்லாஹ் வருவேன் உங்கள் வீடியோக்களை இப்போது தான் முதல் தடவையாக பார்க்கிறேன் நல்லா எல்லா இடங்களையும் சுத்தி சுத்தி காட்டுகிறீர்கள் அப்படியே ராமேஸ்வரத்துக்கு ஒரு பாலம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நாங்கள் அடிக்கடி தலைமன்னார் வந்து போகலாம்.. இப்போது கப்பல் ஏதும் ஓடுதா இரண்டையும் இணைக்க?
சூப்பர் காற்றாலை ...டென்மார்க்கில் சர்வ சாதாரணம் இவர்கள் பல நாடுகளுக்குக் கொடுக்கினம். இங்கு இதைப் படமெடுத்த விதம் நல்லது. வாழ்த்துகள். இராமேஸ்வரம் ராமர் அணை ஒரு கல்லுக் கூட இல்லாமல் துடைத்து வைத்திருக்கிறார்கள். பல கதைகளில் கல்லுக்குள் நடப்பது போலப் படங்கள் கண்டுள்ளேன். கலங்கரை விளக்கம் மிக நன்று ஊருக்குள் தேடிப்பிடித்துச் சென்று காட்டியது. மிக மகிழ்ச்சி இரவு பார்த்தேன். கருத்து காலையில் தேடிப்பிடித்து எழுதுகிறேன். 3.இணையத்தளங்.கள் - 7 தமிழ் புத்தகங்கள் செய்துள்ளேன்.முகநூலிலும் கவிதைகள்...
மன்னார் உங்கள் தயவில் பார்த்தாயிற்று. நன்றி தம்பி.இலங்கையில் போக்குவரத்து விதிகளை கவனத்தில் கொள்ளாமையலேயே வீதி விபத்துக்கள் ஏன் ஏற்படுது என்பதை அறியம்முடிந்தது.நீங்கள் எங்களுக்கு காட்சிப்படுத்தும் கவனத்தில் இருந்தமையாலே வீதி மீறல் வந்தது. எனிமேல் கவனமாக இருங்க தம்பி.
தனுஷ்கோடியில் இருந்து நாங்களும் அவ்வப்போது தலைமன்னாரை பார்ப்பதுன்டு.. தட்பவெட்ப காலநிலையில் தெளிவாக தெரியும் மற்றும் நேரங்களில் பைனாகுலர் மூலம் பார்க்கலாம்
Tamil areas?. This is srilanka. After the civil war not a Tamil or Sinhalese areas anymore. All people s are srilankans. Anyone can anywhere to travel. Nowadays all srilankan nationals living peacefully.
ஹலோ ப்ரோ நான் உங்கள் பெயர் நீங்கள் போடுற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஸ்ரீலங்காவில் பெரிய மலை ஒன்று இருக்கும் என அங்கு போய் வீடியோ போடுங்கள்❤️
தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து boat mail என்று ஒரு ரயில் உண்டு. அது தனுஷ்கோடி சுனாமியால் அடித்து கொண்டு போய் விட்டது.. இந்த ரயில் மூலம் தனுஷ்கோடி வந்து இறங்கி அங்கிருந்து boat மூலம் தலை மன்னார் அடையாளம்.. அந்த இடம் தான் நீங்கள் காண்பித்த ferry...
தம்பி மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் வெய்யில் மாதிரித்தான் இருக்கும் ஏனென்றால் இந்த மாவட்டங்களில் யாழ் மாவட்டங்களில் மரங்கள் இருப்பது மாதிரி இல்லை. அதனால தான் வெய்யில் மாதிரி இருக்கிறது.
நாங்கள் தனுஸ்கோடியிலிருந்து
கற்பனையில் பார்த்த
இந்த இடத்தை வீடியோவில் பார்க்கும்போது
மிக்க மகிழ்ச்சி தம்பிகளா. வாழ்க!
from T.N
மிக்க நன்றி அண்ணா நல்வரவு ❤️
மகனே வாழ்க்கையில் சலிப்பு வரக்கூடாது உங்கள் உழைப்புக்கு நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அம்மா ❤️
எத்தனை இன்னல்களுக்கு மத்தியில் பல இடங்களை சுற்றி காட்டியமைக்கு நன்றி. வாழ்க! வளர்க!
நன்றி அண்ணா ❤️
Ckhxg j
நமது நாட்டைப் பொறுத்தவரை இப்படி traveling பண்றது ரொம்ப கஷ்டமான விடயம் அதையும் தாண்டி நண்பா நீங்கள் பண்றது பெரிய விடயம் காரணம் நாட்டில் எப்ப எது நடக்கும் என்று தெரியாது எப்பொழுதும் பாதுகாப்பு முறைமைகள் அதிகமாக இருக்கும் அதுதான் எங்கள் இலங்கை
நன்றி
உண்மை ❤️
After 5 years I could be able to see my district , Mannar. Thank you 🙏😊
First time seeing sri lankan tamil moto vloger all the best❤💪
I am from Rameswaram
Welcome to Rameswaram
Thanks brother ❤️
மிக நல்ல பதிவு
அத்துடன் ஒரு சிறிய விண்ணப்பம்.
முடிந்த அளவு தூய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தினால் ( ஆங்கில சொற்களை தவிர்த்து) என்னும் சிறப்பாக இருக்கும் சகோதரா.
நன்றி ❤️
கட்டாயம் அண்ணா
Hi
Bro.. உங்க videos எதேட்சயா தான் பாத்த நான்... இப்போ உங்க எல்லா videos ம் free time ல பாத்துட்டு வாரன் 😍😍😍
நான் 2009/2010 போன்ற காலங்களில் வியாபாரம் செய்த இடங்கள்தான் 12 வருடங்களுக்குமுன் பார்த்தது ... நினைவுகளை மீட்டுதந்தமைக்கு நன்றி.
நன்றி அக்கா ❤️
அருமை வாகன பயண காணொளி. கவனமாகக் பயணம் செய்யுங்கள் தம்பி....👌👌👌👌👍👍👍👍
கட்டாயம் அண்ணா ❤️
Night time dhanushkodi la irunthu paatha intha kaatralai la red light blink aagi eriyum athu tryum bro
பேசாலை..நான் பிறந்த ஊர் இப்போ இந்தியாவில் இருக்கேன்....
Indiyavil engga
Indiyavil engga
தமிழகத்தில் நெடுஞ்சாலை இவ்வளவு மோசமான நிலையில் இருக்காது !!!🤔
முதல் முறை உங்களின்🎉 காணொளி யை பார்க்கிறேன்
Vanakkam chennai.iam basha from tamilnadu. vungal kaanoli anaithum arumai.nandru.superr
Fulla pathen bro very interesting mass bro keep rocking
Thanks bro ❤️
Hi hello miga arumaiyaana video na thanushkodi vanthuruken but srilanka theriyala
thank you brother 👍
நன்றி வாழ்த்துக்கள். ஆனாழ் புலம்பிரதை விடுங்க இலங்கை தழிழ் கதைங்க நல்லது.உங்கள் பயணம்தொடர வாழ்த்துக்கள்.
நன்றி ❤️
களநாயகர்கள் களமாடிய கடல் அமைதியாக உங்களை தாலாட்டுகிறது
Thambi. The speed limit is for a reason. So drive accordingly to the speed. Don't get caught. Safe travels
Sure anna
Semma bro.. Fullah paarthan skip pannama...
Thank you so much bro ❤️❤️❤️
தம்பி always carry some water, half of the video உங்க புலம்பல் தாங்க முடியல. but over all super, god bless you.
hope you visit rdmeshwaram soon.
Thanks brother
Yes sure ❤️❤️❤️
Thambi avar kastam paarunga..odi,odi kathaipathu kastam...
சகோதர எழுமிச்சை வவுனியாவில் (two in one)
Twins lemon fond in vavuniya
ua-cam.com/video/DSLwWPXzoxU/v-deo.html
ஹை ப்ரோ நான் தமிழ்நாடு சேலம் மாவட்டம் முதல் முறையாக உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்தேன் சூப்பர் .நீங்கள் என்ன வண்டி வைத்து உள்ளீர்கள்
நன்றி
Fzv3
Cherry vlog
Enovetion plus
Parthi bike rider
Fans like hit
❤️
சகோதர எழுமிச்சை வவுனியாவில் (two in one)
Twins lemon fond in vavuniya
ua-cam.com/video/DSLwWPXzoxU/v-deo.html
உங்களை பார்க்கும் போது poramaya இருக்கு bro semmaya valringa அருமை 👍👍👌👌
Apadiya therithu bro 🤔🤔🤔
@@jesivlogs summa சொன்னன் bro எனக்கும் தெரியும் bro sri lankan UA-camrs da nilama 😂😂
நல்ல சேவை ....தொடர்ந்து செய்யவும் ..வாழ்த்துக்கள் ..dislike போட்ட லூசுகளை பற்றி யோசிக்க வேண்டாம்
நன்றி அண்ணா ❤️
Hard drive and Tough work...one day u will get achievement
Nyc one bro keep rocking... Love from Chennai.. India..
Thank you so much brother ❤️❤️❤️
Nice your content differently and mind blowing your confidence and style never give up in uploading more videos we are here supporting you.👍👌
Thank you so much brother ❤️
come to chennai I will show you all the places in tamilnadu ..... gift from tamilnadu
Thank you so much brother ❤️❤️❤️
@@jesivlogs my today full day waching your video...loving it so much feels to visit Sri Lanka .... love from here to all
சகோதர எழுமிச்சை வவுனியாவில் (two in one)
Twins lemon fond in vavuniya
ua-cam.com/video/DSLwWPXzoxU/v-deo.html
சிறந்த பயணி. உன்கூடவே பயணித்த உணர்வுகள்..
HELLO👪
NICE ROAD SO HAPPY & I LOVE MY SRILANKA💓💓
THANKS FOR THIS VLOG .
GOOD LUCK💁♀️💁♀️💁♀️💁♀️
Thanks sister 🙏🏻
நீண்ட பயணங்களில் கைக்கொள்ள வேண்டிய முக்கிய சில - தண்ணீர், பழங்கள், சில உண்பண்டங்கள் எந்நேரமும் ஒரு பையில் இருத்தல் பாதுகாப்பு ஆரோக்கியத்துக்கு. இதை வெள்ளக்கார மக்கள் பயணங்களில் என்றும் கடைப்பிடிப்பார்கள் .
👌👌👌. Srilankan traveler💕
From jaffna💪
Thanks ❤️
Super bro
Neenga use pannura camera model enna bro?
Many Many Thanks for your Video.I wish your best of luck in your life.
Thanks ❤️
Very nice bro super super
Welcome to pudukkottai
Thanks ❤️
Anna ungada village enga ennda ur vavniya than ippa colombo la ieukkiram vavniya enga
Vavuniya ❤️
அருமையான பதிவு. சென்னையில் இருந்து.
நன்றி ❤️
23:36 idhu enna song...
ua-cam.com/video/osNGUeBk15A/v-deo.html
நண்பா உங்கள் வீடியோக்கள் சூப்பர் எனக்கு இலங்கையின் பல இடங்களை சுற்றி பார்க்க ஆவல் ஆனால் வருவதற்கு நேரம் வரவில்லை இன்ஷா அல்லாஹ் வருவேன் உங்கள் வீடியோக்களை இப்போது தான் முதல் தடவையாக பார்க்கிறேன் நல்லா எல்லா இடங்களையும் சுத்தி சுத்தி காட்டுகிறீர்கள் அப்படியே ராமேஸ்வரத்துக்கு ஒரு பாலம் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் நாங்கள் அடிக்கடி தலைமன்னார் வந்து போகலாம்..
இப்போது கப்பல் ஏதும் ஓடுதா இரண்டையும் இணைக்க?
நன்றி
இல்லை அண்ணா
Bro side ahala pohalam namakkum ulla poha allowed pannala naanga tiruttu tanama pinnala ponom
Aha army champ irukku bro
Athu tan drisk edukala ❤️
நல்ல பதிவு அன்பரே..
Mannar icon football
Proud 🔥❤❤
❤️
சூப்பர் காற்றாலை ...டென்மார்க்கில் சர்வ சாதாரணம்
இவர்கள் பல நாடுகளுக்குக் கொடுக்கினம். இங்கு இதைப் படமெடுத்த விதம் நல்லது.
வாழ்த்துகள்.
இராமேஸ்வரம் ராமர் அணை ஒரு கல்லுக் கூட இல்லாமல் துடைத்து வைத்திருக்கிறார்கள்.
பல கதைகளில் கல்லுக்குள் நடப்பது போலப் படங்கள் கண்டுள்ளேன்.
கலங்கரை விளக்கம் மிக நன்று ஊருக்குள் தேடிப்பிடித்துச் சென்று காட்டியது.
மிக மகிழ்ச்சி இரவு பார்த்தேன். கருத்து காலையில் தேடிப்பிடித்து எழுதுகிறேன்.
3.இணையத்தளங்.கள் - 7 தமிழ் புத்தகங்கள் செய்துள்ளேன்.முகநூலிலும் கவிதைகள்...
உண்மை
நன்றி அம்மா ❤️
Very level naaaa.apadiye continue panunka naaa
Thank you brother 👍
❤️ from Malaysia 🇲🇾 your tamil nalla iruku 😜
Thanks bro ❤️
பார்க்க நல்லா இருக்கு தம்பி
நன்றி அண்ணா ❤️
Bro area name kaathadi
Antha paalaththai paarkum podu thalaimannar piyar naan 40 years pinnokki Poi kannir wandadu bro
Thank you so much I will ride my bike future OK
Sure bro ❤️
Full Ninja suit, no wonder you are tired in the hot sun. Thanks for the video.
Thanks brother ❤️
Anna,
nega drive pannurapo muchu vaagurapo namale muchu eduka kasta padura feel
Unga videos ellame super anna
வாழ்க வளமுடன்!
Thank you sister ❤️
மன்னார் உங்கள் தயவில் பார்த்தாயிற்று. நன்றி தம்பி.இலங்கையில் போக்குவரத்து விதிகளை கவனத்தில் கொள்ளாமையலேயே வீதி விபத்துக்கள் ஏன் ஏற்படுது என்பதை அறியம்முடிந்தது.நீங்கள் எங்களுக்கு காட்சிப்படுத்தும் கவனத்தில் இருந்தமையாலே வீதி மீறல் வந்தது. எனிமேல் கவனமாக இருங்க தம்பி.
மிக்க நன்றி அண்ணா ❤️
Ha ha semma... Police mt
naanum puttalam irundu thalai mannar ponam brother CT100 bike le
😔
Super raid bro eppo Colombo Ku waruviga...!!!
Varuvan bro
@@jesivlogs k.bro vanda massage ondu poduga bro👍
தனுஷ்கோடியில் இருந்து நாங்களும் அவ்வப்போது தலைமன்னாரை பார்ப்பதுன்டு.. தட்பவெட்ப காலநிலையில் தெளிவாக தெரியும் மற்றும் நேரங்களில் பைனாகுலர் மூலம் பார்க்கலாம்
நன்றி அண்ணா ❤️
HE WAS CURIOUS ABOUT UR CAMERA. 😃😃😃
அருமையான நல்ல பதிவு மகனே
மிக்க நன்றி 👍
Athu ramar palam illa ramar palam ramar palam thalaimannar kiramam enum uuril ullathu ninkal nitkum idam thalaimannar pier enum uuril nan thalaimannaril than irukkintren
Thanks
Thamizhanda. 🔥🖐🏻
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
Still the police checking in tamil areas?
Yes brother ❤️
No. police checking all country.. this is sri lanka.. there is no tamil areas no sinhala areas.. this sri lanka its belongs to sri lankans.
Tamil areas?. This is srilanka. After the civil war not a Tamil or Sinhalese areas anymore. All people s are srilankans. Anyone can anywhere to travel. Nowadays all srilankan nationals living peacefully.
ரொம்ப அருமையான இடம் . நன்றி
நல்வரவு அண்ணா ❤️
கட்சத்தீவு வீடியோ போடுங்க நண்பரே....
கட்டாயம் 👍
This is what I want to do. I enjoy your videos. Thank you.
Thank you 👍
I am from dhanuskodi.welcome thalaimannar raamsethu.ok friend I will forward it vedio.thank u.
Welcome anna and thanks ❤️
Bro,gopro hero 7aa??
Gopro8 ❤️
Super scenery 👌
Super bro good job
Thank you sister 👍
I like your videos bro thanks
thank you brother 👍
Bro உங்க கூட வந்த friend name Rosman தானே?? Rosman என்றால் எங்க sonthakkaara பயன்
இல்லை அவர் பெயர் அருஸ்ரின்
நல்ல கெட்டிக்காரன் எல்லொரையும் சமாளித்து கொண்டு எடுத்த நல்ல பதிவுக்கு நன்றி
மிக்க நன்றி அக்கா 👍
Very good Blog bro ,well done...
Thanks bro ❤️
Super vlog as usual brother!! Beach oram walking is always best!
Thank you so much sister ❤️❤️❤️
Bro when you come to tirunelveli, we will meet.
Sure brother ❤️
Na rameshwaram bro red light matum tryum inga irunthu paatha from dhanushkodi
Mannar police always ippadithan bro last time Naan poitu over speed endu 3000 fine adichanga na Carla pona speed 55. Speed limit 50
Apadi than bro 😔
ஹலோ ப்ரோ நான் உங்கள் பெயர் நீங்கள் போடுற எல்லா வீடியோவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் ஸ்ரீலங்காவில் பெரிய மலை ஒன்று இருக்கும் என அங்கு போய் வீடியோ போடுங்கள்❤️
கட்டாயம் ❤️
First like in first time
Thank you so much brother ❤️❤️❤️
bro....neenga india poai ikkingaa
No bro ❤️
@@jesivlogs oru nal ponga bro
தனுஷ்கோடி அருகே அரிச்சல் முனை வரை சாலை வசதி உள்ளது அரிச்சல் முனையில் தற்போது தொலைநோக்கி மூலம் 8 கிலோமீட்டர் வரை பார்க்கலாம்
நன்றி அண்ணா ❤️
super travelling brother
Thanks bro ❤️
தமிழ் நாட்டில் சென்னையில் இருந்து boat mail என்று ஒரு ரயில் உண்டு. அது தனுஷ்கோடி சுனாமியால் அடித்து கொண்டு போய் விட்டது.. இந்த ரயில் மூலம் தனுஷ்கோடி வந்து இறங்கி அங்கிருந்து boat மூலம் தலை மன்னார் அடையாளம்.. அந்த இடம் தான் நீங்கள் காண்பித்த ferry...
நன்றி அண்ணா ❤️
Bro neega thalaimannar location pogave illaye
தம்பி மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்கள் வெய்யில் மாதிரித்தான் இருக்கும் ஏனென்றால் இந்த மாவட்டங்களில் யாழ் மாவட்டங்களில் மரங்கள் இருப்பது மாதிரி இல்லை. அதனால தான் வெய்யில் மாதிரி இருக்கிறது.
உண்மை அண்ணா ❤️
Suuper bro sri lankan rider wow don't give up you will get the recognition
Thanks bro ❤️
பட்டுக்கோட்டை யில் இருந்து ராமேஸ்வரம், தனுசுகோடி சென்றோம் 550km போனோம் டயட் ஆகல.
நன்றி
Anna nengka poonathu eangada eariya. Good Anna
Ah ok ok bro ❤️
👍nice
அருமை அண்ணா.
நன்றி தம்பி ❤️
Bro Vera Leval Unga Kuda Oru Ride Poganum
Thank you 👍
இந்தவீதி பத்து வருடத்துக்குமுன்பும் இப்படித்தான் திருத்திக்கொண்டு இருந்தவங்கள்.
உண்மை ❤️
Thampi semma......👌👌🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👍
Thanks akka
Ingeyum cheenakkaran thalai idamal irundalsari ilangayin nilamaya ninaital vedanaya irukku
Yes brother 👍
Anna batticolo koddaikkallaru vanthu video edunkka
Andha police kara idam neengala super ah emathineeegal 😂😂 youtuber endu sonnal mattikolvom endu bike camera endu super aga samali theergal😂😂
Srilankala tamil police kedaiyatha
Tamil peopls govt job ku apply panna mudiyatha
Tamil police irukkanga. But rare bro. Most sinhalese than.
mudiyum bro
all politics bro
Safe journey brother
Thanks brother ❤️
If you want to watch traffic police scene, 30.29 .If there was no camera ,he would have asked bribe from you.
True brother ❤️
How do you know that??? 🤔 He could simply have been a bit curious.
Keep Rocking bro - from Coimbatore
Thanks bro ❤️
Arumaiyana kanoli thambi