நாங்கள் srilanka வந்த time ஒரு முறை world end க்குப் போயிருந்தோம். பார்க்க வேண்டிய இடம் நடப்பது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. .உங்கள் video எல்லாம் superb
மிகவும் சிறப்பு இயற்கை அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை... உங்களுக்கு நன்றி.... இது போன்ற இடங்களுக்கு செல்லும் போதும்.... உங்கள் பாதுகாப்பு மிகவும் கவனம்..... நன்றி..
ஆ கா மிகவும் நல்ல பதிவுகள் துனிச்சல் மிக்க தமிழன் நீ தம்பி பாரட்ட தவிர எனக்கு வார்த்தை இல்ல. மேலும் நீ வளர வேண்டும். யாழ் சுதன் ஒளி வதிவு உன்னே போன்று வளர்ந்துவரும் ஆவல்ர்கள் இவர்களுக்கும் உனது உதவிகள தொடர்புதல் மூலம் கொடுத்து எமது தமிழ் சகோதரனுக்கு உதவி செய்து , நீங்கள் யாவரரும் உலக தமிழ் ஊடக ஒளி ஓலி துறையில் மேம்பட வேண்டும். நன்றி
அருமையான பதிவு. அத்துடன் நீங்கள் நிற்கும் இடத்திற்கு அப்பால் எதுவும் தெரியாத படியால் தான் அதை உலகின் முடிவு என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அப்பாலும் தெரிந்தால் world end என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போகும்.
இதுவரை நீங்கள் பதிந்த காணொளிகளில் வித்தியாசமானது நண்பரே மலைகள் புதர்கள் கடந்து நடந்து செல்லும்போது அழகான அனுபவம் கிடைக்கும் நானும் சேர்ந்து பயணித்தது போன்ற உணர்வு கிடைத்தது
நன்றி தம்பி இப்படி ஒரு இயற்கையை காட்டியதற்கு ஆனால் நாம் பார்த்தவுடன் பயந்து விட்டேன் நான் கீழே விழுந்து விடுவேன் போல் ஒரு பயம் வந்து விட்டதுஇப்படி பல வீடியோக்கள் போட வேண்டும்இன்னும் மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டுமென்று நான் மனதார வாழ்த்துகின்றேன்
Hi bro, You tube pakum pothu ugkada videos vainthuthu first time pakeran. Sare Egkada nadu papom enru pathom vera level super eruku. Oru home tour ponamathere feling. Best of luck
my god we see and we feel that the end of the world. sure and sure when i come to sri lanka i would visit ohh thank you jesi it’s so beautiful. I want to give you something to show us its beautiful things💐
Brother nega tent potta place la tiger iruku brother.. thats why no one allowed to make tent.. i visited this place 3 times and i saw tiger… ur a lucky man bro
தம்பி நீங்கள் பூந்தோட்டம் தானே எனது நன்பன் ஜோர்ஜ் அங்கு இருந்தான் நானும் அவனும் 1990 -1998வரை சவூதியில் டாமாம் என்ற இடத்தில் AL WAFA என்ற அச்சகத்தில் வேலை செய்தனாங்கள் நான் இப்போ Nederland நாட்டில் உள்ளேன் நீங்கள் அவரைப்பற்றி எங்கு உள்ளர்கள் என்று சொல்லவும் எனது இடம் திருகோணமலை
Great job bro.... Thanks. உலக முடிவு பாத்த பீலிங் இருக்கு... ரொம்ப ரொம்ப நன்றி...
காணக்கிடைக்காத அருமையான காட்சிகள். இயற்கை கற்பனையும் மிஞ்சியது. அபூர்வமான இடங்கள். காணொளியில் அழைத்துச் சென்றது, மிகவும் நன்றி, நன்றி சகோதரர்களே.
நாங்கள் srilanka வந்த time ஒரு முறை world end க்குப் போயிருந்தோம். பார்க்க வேண்டிய இடம் நடப்பது தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. .உங்கள் video எல்லாம் superb
ஒரு ருபாய் கூட செலவில்லமல் Welt end பார்துட்டன் thanks buro 🙏🏾
நன்றி சகோ ❤️
Yes bro
"Welt" இங்லீஸ இப்படி துவம்சம் பண்ண கூடாது.😁
Data kasu UN appana tharuvan
ஒரு கற்பனைக்கு எட்டாத இடம் ஆனால் காலநிலை காலைவாரிவிட்டது.. நன்றிகள். ஒரு தடவை சொல்லும்போதே போயிருக்கலாம்.
நல்வரவு
உண்மை ❤️
Double lemon discover
Twins lemon 2 in 1
ua-cam.com/video/DSLwWPXzoxU/v-deo.html
மிகவும் சிறப்பு இயற்கை அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை... உங்களுக்கு நன்றி.... இது போன்ற இடங்களுக்கு செல்லும் போதும்.... உங்கள் பாதுகாப்பு மிகவும் கவனம்..... நன்றி..
மிக்க நன்றி அண்ணா
கட்டாயம் 👍
ஆ கா மிகவும் நல்ல பதிவுகள் துனிச்சல் மிக்க தமிழன் நீ தம்பி பாரட்ட தவிர எனக்கு வார்த்தை இல்ல.
மேலும் நீ வளர வேண்டும். யாழ் சுதன் ஒளி வதிவு உன்னே போன்று வளர்ந்துவரும் ஆவல்ர்கள் இவர்களுக்கும் உனது உதவிகள தொடர்புதல் மூலம் கொடுத்து எமது தமிழ் சகோதரனுக்கு உதவி செய்து , நீங்கள் யாவரரும் உலக தமிழ் ஊடக ஒளி ஓலி துறையில் மேம்பட வேண்டும்.
நன்றி
மிக்க நன்றி அண்ணா ❤️
சூப்பர் உலக முடிவு பார்வை நன்றி.from malaysia
நன்றி சகோதரா
நான் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்
இன்று தான் உங்கள் காணொளியை கண்டேன் மிக மிக அருமையாக உள்ளது
வாழ்த்துக்கள்
Super most beautiful falll and others places.thanks
அருமையான காட்சி நன்றி தோழரே.. ......
அருமையான பதிவு. அத்துடன்
நீங்கள் நிற்கும் இடத்திற்கு அப்பால் எதுவும் தெரியாத படியால் தான் அதை உலகின் முடிவு என்று அழைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அப்பாலும் தெரிந்தால் world end என்பதற்கு அர்த்தம் இல்லாமல் போகும்.
நன்றி
இதை பார்க்க எனக்கும் அங்கு செல்ல ஆசையாக உள்ளது
அருமையான இடம் ❤️
OMG very amazing place very nice location I like it video take care
Very interesting place & Thank you very much
Thanks ❤️
Rompa thanks bro. Ningka ponathu Mattum illama pokatha engkalayum kooddikondu poiddingka. God bless you. Innum thodarnthu selvom ungkaloduu
Welcome brother 👍
உலக முடிவு அழகு. மான் அழகு.
10k subscriber super bro. congratulations
Thanks bro❤️
Wonderful place super views thanks
Thanks ❤️
Superb...💥💥💥
இதுவரை நீங்கள் பதிந்த காணொளிகளில் வித்தியாசமானது நண்பரே
மலைகள் புதர்கள் கடந்து
நடந்து செல்லும்போது அழகான அனுபவம் கிடைக்கும்
நானும் சேர்ந்து பயணித்தது போன்ற உணர்வு கிடைத்தது
நன்றி நண்பரே ❤️
Good job bro...nice work.
வணக்கம் சகோதரர்களே உங்கள் காணொளிக்கு மிக்க.நன்றி
நல்வரவு அண்ணா ❤️
Arumaiyana katchi
Thanks ❤️
Thank you brother, nanum nuwara eliya than,inda video parkum podhu ennoda lifela alagana ninaiwugal marupadiyum wandadhu....
தம்பி மிகவும் அருமையாக ஏடுத்துள்ளீர்கள்,வாழ்துக்கள் .
நன்றி அண்ணா
Vera level anna enakkum intha maathiri idaththukku porathukku aasa athu kanavu maddum thaan pola anna but neenka videos moolam kaaddurinka
நன்றி நன்றி
Welcome brother
மிக்க நன்றி தம்பி,10k க்கு வாழ்த்துகள்
நன்றி அண்ணா
සුපිරි මචං.......
உலக முடிவு சூப்பர் சகோ
நன்றி சகோ ❤️
இவ்வளவு அழகாக நாமே நடப்பது போல் காட்டியதற்கு நன்றி சகோ
நல்வரவு ❤️
Super thalaivare keep traveling
Thanks bro ❤️
தம்பி கஷ்டப்பட்டு இந்த இடங்கள் காட்டியதுக்கு நன்றி.. என்ன அருமையான இடங்கள்.
நன்றி அக்கா
Super, super, very beautiful places
Thanks bro ❤️
தம்பி மிகவும் முக்கியமான இடத்தை காட்டியதற்கு நன்றி
நல்வரவு
Ulaga mudivu naa pona feel semma fd payam varuthu
Veera leval thambigalaa nammudaya naadu 👍👍👍🙏🙏🙏
சூப்பர் ப்ரோ! next level!
Thanks brother ❤️
I missed this places ..Thanks to take us.
Thanks
hi bro videos super..
Raththinapurikku vantha sollunga bro..
Super bro sema 👍weldon bro 👌👌👌
நன்றி தம்பி இப்படி ஒரு இயற்கையை காட்டியதற்கு ஆனால் நாம் பார்த்தவுடன் பயந்து விட்டேன் நான் கீழே விழுந்து விடுவேன் போல் ஒரு பயம் வந்து விட்டதுஇப்படி பல வீடியோக்கள் போட வேண்டும்இன்னும் மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டுமென்று நான் மனதார வாழ்த்துகின்றேன்
நன்றி அக்கா
அருமையான இடங்கள் நன்றி சகோ!
நன்றி
Jessy vera leval 🔥🔥🇱🇰🇱🇰
எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் சகோ உங்கள் வீடியோ அனைத்தையும் பார்த்து இருக்கின்றேன்
நன்றி சகோ
நல்ல இடம், நூடுல்ஸ் தயாரிக்க கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் சுவாரஸ்யமான அனுபவம்.
Well done.
நன்றி
கட்டாயம்
அருமை தம்பி
நன்றி
Super video. thank you so much Jesi. continue.God bless you
Thanks akka ❤️
Congratulations Anna 10k subscribers...... Migavum arumayana kaanoli
Thanks
I still remember I subscribed ur channel when u have 1k now 10k loading.....wishing you to reach 100k soon bro💓
Thanks sister
என்ன தம்பி. நூடில்ஸ் க்கு வந்த சோதனை😢😢😢😢😢😢.
Ur dream comes true very soon. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஆஹா 😁
Thanks akka ❤️
Beautiful place. Wonderful vlog bro.
Thanks bro ❤️
Wow Excellent seeeema brother
Thank you brother ❤️
9:30 நீங்கள் இங்கே (உல்லீர்கள்) இது எழுத்து பிழை... உள்ளீர்கள் தானே வரும்....
உள்ளீர்கள் தான் வரும்
சிங்களவர் எழுதிருக்கினம் போல
பல்கலைக்கழக சுற்றுலா சென்ற போது பார்த்தது. நினைவுகளை திரும்பித் தந்ததுக்கு நன்றி அண்ணா
நல்வரவு ❤️
Wait panithu irunthan video pakka
Thanks bro
Hi bro, You tube pakum pothu ugkada videos vainthuthu first time pakeran. Sare Egkada nadu papom enru pathom vera level super eruku. Oru home tour ponamathere feling. Best of luck
Thank you so much bro
Super experience bro.Keep it up....
Thanks brother ❤️
Rompa arumaiaga ullathu😍😍 thank u bro.
Thanks brother ❤️
சுப்பர் வாழ்த்துக்கள்
Such a bliss to watch this journey and yep that was a risk , having a camp ⛺️ by the curved road and middle of the forest !! Glad you guys are safe !!
Thanks and yes brother ❤️
Semma bro
சிறப்பு மிக சிறப்பு
நன்றி ❤️
அருமை தம்பி .,...
நன்றி அண்ணா ❤️
nice bro.. keep it up...
Thanks ❤️
super tamby.very nice.
Thanks
Super pathivu
thank you 👍
அருமையான பதிவு....
நன்றி ❤️
Very nice&beautiful place thanks ramesh Bengaluru india🇮🇳
Thanks brother ❤️
Now i watching your Chanel.best of luck👍your everyone journey
Thanks sister ❤️
Beautiful place
Thanks ❤️
அருமை சகோதரர்....
நன்றி அண்ணா
Wow super video 🙂
Well done 👍🏿
Thanks brother ❤️
Unga video elam vera level brother.keep it up
Thanks bro
nalla alagana idam solla wartaeigal llai rompa nanriy ungalukku 👌👌👍❤❤
Thanks ❤️
Superb effort you are taking bros. 👍👍👍
Water falls sound is the best and beautiful!
thanks sister 💚
you living your life bro. வாழ்த்துக்கள்
நன்றி ❤️
Nanba... Yarukum payapada wendam. Vehicle breakdown aaginal angegan nikkum. Adiledan tanga wendum. Adupolatan tentu potum paawikalam. ....
True bro thank you bro 👍
அருமை தம்பிஇடம்எல்லாம் சூப்பர்கவனம்👌😀
நன்றி
@@jesivlogs ulaga mudivu na Kadal thana
Anna intha tent eththa per thangira tent anna plz sollungalan
2 per stay panalam
6600 /=
Daraz online shop
@@jesivlogs 6 people thangira tent 4600 endu podirukku athila unmaya 6 people thangalama anna
சூப்பர் தம்பி
நன்றி அக்கா ❤️
இப்படி ஒரு இயற்கையை காட்டியதற்கு நன்றி
Vera level video super 👏👏👏
Thank you bro 👍
my god we see and we feel that the end of the world. sure and sure when i come to sri lanka i would visit ohh thank you jesi it’s so beautiful. I want to give you something to show us its beautiful things💐
Thanks
Na first hiking pona place🤙💥💪
Superb place,❤️❤️❤️😍
Love SL🇱🇰
வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
Superb bro....
Thanks bro ❤️
Superb 👍👌👏🏾👏🏾🙏💪🏼
Thanks
அருமை👌👌👍👍
நன்றி ❤️
Brother nega tent potta place la tiger iruku brother.. thats why no one allowed to make tent.. i visited this place 3 times and i saw tiger… ur a lucky man bro
Camp enga bro poodalam
This is amazing Jessi, sitting at home u made me watch world end, thnx a ton for this video. Hatsoff for your hardwork......you are AMAZING
I Subscribed your channel and i will recommend you to my family.
Thanks brother
Thanks for the information bro.
8:38 kadupethurar my lord 😀😀saththama sirichitten
bro siwanoli padha malyku peythu parugga innum semmaya irukkum
நான் இப்ப வவுனியால தான் இரிக்கன் "பூந்தோட்டம் யுனிவர்சிட்டில" தனிமையில் இருக்கோம்.
தனிமை படுத்தல் ஆ சகோ ❤️
@@jesivlogs ஆம் நீங்க பக்கமா..?
தம்பி நீங்கள் பூந்தோட்டம் தானே
எனது நன்பன் ஜோர்ஜ் அங்கு இருந்தான் நானும் அவனும் 1990 -1998வரை சவூதியில் டாமாம் என்ற இடத்தில் AL WAFA என்ற அச்சகத்தில் வேலை செய்தனாங்கள் நான் இப்போ Nederland நாட்டில் உள்ளேன்
நீங்கள் அவரைப்பற்றி எங்கு உள்ளர்கள் என்று சொல்லவும்
எனது இடம் திருகோணமலை
சூப்பர் தம்பி அழகாருக்கு
நன்றி
உண்மையிலே வேற லேவல் சூப்பர்
superb bro oru music ad panna nalla irukkum
Panuvam bro
Thanks ❤️
wel come