All plan cancel ? | hambanthoda | Yala | கதிர்காமம் |

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ •

  • @ceciliapethuruppillai5262
    @ceciliapethuruppillai5262 3 роки тому +19

    உங்களால் நிறைய புதிய இடங்கள் பார்க்க கூடிய தாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @rajan2205
    @rajan2205 3 роки тому +14

    கதிர்காம கந்தனை உங்களின் மூலம் பார்க்கலாம் என்று நினைத்தேன் சகோ☺எனினும்,காணொளி அருமை👌👌🚴🚴🚴🚴

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      அடுத்த முறை பார்க்கலாம் அண்ணா கட்டாயம் ❤️

    • @krishnamoorthygunasekaran271
      @krishnamoorthygunasekaran271 3 роки тому

      , ,

  • @nagulan1533
    @nagulan1533 3 роки тому +10

    நான் இதுவரை கதிர்காமம் போனது இல்லை. உங்கள் காணொளி பார்த்தால் போகவேணும் தோன்றுகிறது நன்றி தம்பி🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️

  • @hisamhisamhisam9979
    @hisamhisamhisam9979 2 роки тому +1

    nanum srilanka bro enthalpy mathire edam ellam poidu parthathu ella yarum solli kadurekkan bro muthal tharam eppatan parkiren thanks for your UA-cam show

  • @apexworldwide
    @apexworldwide 3 роки тому +9

    elephant drone shot 👌👌👌👌

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 роки тому +2

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி. பதிவிற்கு மிக்க நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @eugenthambirasa7786
    @eugenthambirasa7786 3 роки тому +7

    Super 👍
    துணிஞ்ச ஆள்தான்
    நல்லா இருக்கு தொடருங்கள்
    நன்றி

  • @sharuarjun7449
    @sharuarjun7449 3 роки тому +3

    Drone view + Elephant🐘🔥 semma shot❤️🤩😍

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Thank you anna 👍

    • @sharuarjun7449
      @sharuarjun7449 3 роки тому

      @@jesivlogsAnna nnu sollathenka ... Thampi nnu sollunka bro 😊❤️❤️

  • @bm6861
    @bm6861 2 роки тому

    இதெல்லாம் மிக அருமையான சிறப்பான பதிவுகள். செமையா இருக்கு. keep it up. மிகவும் அதிகமாக ரெஸ்க் எடுக்காதீங்க bro.
    வாழ்க வளமுடன். எல்லா பதிவிகளுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.

  • @muhammednawanawa7865
    @muhammednawanawa7865 3 роки тому +4

    Last doran shoot Vera level,.,.... thanks

  • @சிதம்பரநாதன்நாகேந்திரம்

    வணக்கம் ஜெஸி உமது
    காணொளி ஊடாக நாட்டின் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த
    உணர்வு ஏற்பட்டது எவ்வளவு சிரமப்பட்டு காணொளி எடுத்திருக்கிறீர்கள் நன்றி தொடர்ந்து காணொளி வர வேண்டும் வாழ்த்துக்கள் ஜெஸி
    சக நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள் ❤️❤️😊

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️

  • @jahirhussainjahirhussain1935
    @jahirhussainjahirhussain1935 3 роки тому +3

    Nice all the best always brother care your driving safety your life

  • @rajinis1671
    @rajinis1671 3 роки тому +3

    காலை யில் கடல் தண்ணீர் சூப்பர் தம்பி நீங்கள் ஆசைப்பட்டபடி யாளை வந்தது சந்தோசம் ஆனாலும் கவனம்இரவில் திரிகின்றது கவனம்வாழ்த்துக்கள் 👌😀🙏

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 роки тому +2

    சைவ கோயில் களை அழகான உச்சரிப்புடன் வர்ணித்த விதம் அழகு வாழ்த்துக்கள்

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @seelanvlogs5226
    @seelanvlogs5226 3 роки тому +16

    நன்றி சகோ நீங்கள் அடிக்கடி சைவர்கள் என்று சொல்லும்போது சந்தோசமாக இருந்தது உண்மையாவே நாங்கள் சைவர்கள்தான் இந்துக்கள் கிடையாது 🙏🙏💐

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️

  • @ThiruRameshan
    @ThiruRameshan 3 роки тому +2

    Drone shot was a very good idea. thanks for posting it enjoyed it

  • @giri2174
    @giri2174 3 роки тому +1

    All vedeos very very super so beautiful good luck verycareful valka valamudan👌👌👌👌👌💖💖💖💖💖

  • @prakalya2321
    @prakalya2321 3 роки тому +2

    மிகவும் நீண்ட தூர பயணம்
    பல அனுபவங்கள் கிடைத்திருக்கும்.வாழ்த்துக்கள் சகோ .. சில இடங்கள் சிறப்பானது.
    எதிர்காலத்தில் கட்டமைக்கப்பட்ட
    பதிவாக இருந்தால் நல்லது.
    காரணம் உடல்நிலையை கருத்தில்
    கொள்ள வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்.வாழ்த்துக்கள் சகோ

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @kandiahsuresh4521
    @kandiahsuresh4521 3 роки тому +4

    மிகவும் அருமையான வீடியோ நன்றி தம்பி இரவில் போகும் போது கவனமாக போய் வரவும்

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      நன்றி அண்ணா ❤️

  • @smfarsath1076
    @smfarsath1076 3 роки тому +2

    👉 Drone Shot Supew👌🏻

  • @nirojansk
    @nirojansk 3 роки тому +2

    உங்களுக்கு பிடிச்சத செய்றீங்க நண்பா வேற லெவல்😍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      நன்றி நண்பரே ❤️

  • @pradeepmadushanka7017
    @pradeepmadushanka7017 3 роки тому +3

    That drone elephant shot is amazing..

  • @PalinySamayal
    @PalinySamayal 3 роки тому +1

    Super 👍 தம்பி கதிர்காம் அருமை நன்றி 🙏🏼யானை சூப்பர்

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @m.p4961
    @m.p4961 3 роки тому +9

    Unga Kooda Travel Pannanum Pola Irukku Bro Travelling My Favourite Thing 😘😍 I Miss The places.😒☹️🤕

    • @vadapooche001
      @vadapooche001 3 роки тому +1

      Vera leval video bro batticaloa vantha evr vagga

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Thanks bro ❤️ and welcome ❤️

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Sure bro ❤️

  • @HasanHasan-ce2wv
    @HasanHasan-ce2wv 2 роки тому

    வீடியோ அருமை நண்பா

  • @tdancemovement
    @tdancemovement 3 роки тому +9

    Love the way you were repeating " Eppa varum eppa varum " It is like we are waiting for your videos !!

  • @muffassalkareema7587
    @muffassalkareema7587 3 роки тому +4

    Unmaya naan owworu naalum wait ✋pannura bro ungada video ku

  • @appukathu5124
    @appukathu5124 3 роки тому +3

    நன்றி ஜெஸி. Drone shoot super.

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நல்வரவு அண்ணா ❤️

  • @joshuarajmohan
    @joshuarajmohan 3 роки тому +1

    Hambanthota , kadirkammam all superb, feeling i was seeing with my own eyes, தம்பி great work

  • @kmeditorvarun4988
    @kmeditorvarun4988 2 роки тому +1

    Super video Anna 😍 naanum vavuniya anna❤️

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 роки тому +3

    Wonderful video! Very long journey, but I was not tired, because of the beautiful sightseeing.I was thrilled by the presence of elephants on the way. Did I actually see Kathirkaamam in this Video? Or is it some other place? I thought , you would take me for the darshan of Kathirkaama Kanthan, my Lord Murugan. Had I seen His temple in this video? I thank you very much for your wonderful video.

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +2

      Thank you so much brother 👍

  • @gnanegnanendran2705
    @gnanegnanendran2705 3 роки тому +1

    Super super coverage and drone shots.

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Thanks Anna ❤️

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/tnv7KFfGkWM/v-deo.html
      Comedy

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 роки тому +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️

  • @arsathansar3392
    @arsathansar3392 3 роки тому +1

    Aanalum ella videovum super bro nagkalum senthu enjoy panninam pakkatha edagkalthan ellame thanks

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Thanks & welcome bro ❤️

  • @nethajabirami4959
    @nethajabirami4959 3 роки тому +2

    Vera level bro👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @azmiisshak3497
    @azmiisshak3497 3 роки тому +4

    Awesome journey bro 🤝👌☺️

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Thanks anna ❤️

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/tnv7KFfGkWM/v-deo.html
      Comedy

  • @ramamoorthysivasamy4512
    @ramamoorthysivasamy4512 3 роки тому +1

    அருமை அருமை தம்பி வாழ்த்துக்கள் 👍👍

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @joethisho9444
    @joethisho9444 3 роки тому

    sathyama naanum ipdi oru sunrise a parthathu illa Anna..
    Really Awesome 😍
    Thank you Anna

  • @tlkumaran9671
    @tlkumaran9671 3 роки тому +1

    Ampanthotta rown pokamal poringale antha rown kaaddi erukkalam bro

  • @gssgevvw2303
    @gssgevvw2303 3 роки тому

    தம்பி நான் குவைத்தில் இருந்து பார்க்க கூடியதாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sweet-b6p
    @sweet-b6p 3 роки тому +1

    அருமை அழகு மகிழ்ச்சி - நன்றி தம்பி - தங்காலை என்ற இடமோ ?

  • @sangeethawilliamsilva4177
    @sangeethawilliamsilva4177 3 роки тому +1

    All necessary details for a travelling is given in your video super 👏

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Thank you brother ❤️

  • @naturallanka2835
    @naturallanka2835 3 роки тому

    Unga visit video ellam semma

  • @kamalrajah5596
    @kamalrajah5596 3 роки тому +1

    hi bro neengal sentra idangalum,kadchigalum arumai

  • @munsithmunsith8307
    @munsithmunsith8307 3 роки тому +2

    Semma Anna .
    I love traveling

  • @flickcoolrifai3188
    @flickcoolrifai3188 3 роки тому +1

    Drone shot is awesome

  • @anou3993
    @anou3993 3 роки тому

    very beautiful beach, sun, rocks, elephant, the clip with throne when the elephant walks the music all was woww it was very beautiful to see💐💚

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 3 роки тому +1

    Super இடங்கள் தம்பி.

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @shriniamirthalingam1378
    @shriniamirthalingam1378 3 роки тому +1

    Very good. I like it.

  • @tararenhold5019
    @tararenhold5019 3 роки тому +2

    Thank you my Freind very Nice 👍👌

  • @sureshan3
    @sureshan3 3 роки тому +1

    Amazing videos brother. I used to travel 20 years ago in SL. Be careful when you ride a motorcycle in the forest area.
    Forest animals like pigs, crocodiles, cows suddenly cross the road. I helped a girl who was unconscious after she had an accident with a pig. Though you may be an expert in motorcycle riding, it's really hard to control if an animal suddenly crosses the road.

  • @tlkumaran9671
    @tlkumaran9671 3 роки тому +1

    Anna thanks anna rompa thanks nanga poka mudiyatha edam ellam live ah kaadduringa bro very thanks

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Welcome brother ❤️

  • @sriprakasamirthalingam4717
    @sriprakasamirthalingam4717 3 роки тому +1

    What a amazing video.don’t take risk bro thanks

  • @ashokans4999
    @ashokans4999 3 роки тому +1

    அருமை..... அருமை.....

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி ❤️

  • @panneerselvamkuppusamy658
    @panneerselvamkuppusamy658 3 роки тому +1

    நான் தாய் தமிழகத்திலுள்ள தஞ்சாவூர் இருந்து பன்னீர்செல்வம் வாழத்துகள் தம்பி உங்களைப்பற்றிய சின்ன அறிமுகம் வேண்டும் தம்பி இலங்கை வரும் போது உங்களை அவசியம் சந்திக்க வேண்டுகிறேன் நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      மிக்க நன்றி
      கட்டாயம் சந்திக்கலாம்
      நான் வவுனியா ❤️

  • @mohammedazhar6674
    @mohammedazhar6674 3 роки тому +2

    Vera laval nanba 37mnts ❤️👌✌️

  • @kubejeeva9904
    @kubejeeva9904 3 роки тому +1

    Good one Jesi

  • @srivithyasathanantharaja2845
    @srivithyasathanantharaja2845 3 роки тому

    Entha place poganum Nice video

  • @marythiru2468
    @marythiru2468 3 роки тому +1

    Nice vedios
    God bless you

  • @rameshrk9770
    @rameshrk9770 3 роки тому +1

    Good video thank you

  • @meena6653
    @meena6653 3 роки тому +1

    Excellent video.

  • @jayakumarsivan1652
    @jayakumarsivan1652 3 роки тому

    All place very very very very super bro thanks very thanks

  • @manoharanr5180
    @manoharanr5180 3 роки тому

    அருமையான பதிவு

  • @nirojansk
    @nirojansk 3 роки тому +1

    Top Notch bro😍👌

  • @j.m.ilyasilyas8634
    @j.m.ilyasilyas8634 3 роки тому +1

    Inda vlogs super anna hambanthota rode super anna

  • @arvindandarchie2386
    @arvindandarchie2386 3 роки тому +1

    Beautiful video Bro 😎
    Feel like visited with you so natural 🍀😊😊😊
    Thank you 😊

  • @smfarsath1076
    @smfarsath1076 3 роки тому +1

    😊 Super Vlog 👌🏻👍

  • @nagendrankithusigan5450
    @nagendrankithusigan5450 3 роки тому +1

    Super.

  • @rl5914
    @rl5914 3 роки тому

    அருமை அருமை 👏🏾👏🏾👏🏾👌👍🙏💪🏼

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️

  • @Rosinsview
    @Rosinsview 3 роки тому

    Vera level brother....

  • @TamilBros
    @TamilBros 3 роки тому +1

    Vera level bro

  • @mtmmursath947
    @mtmmursath947 3 роки тому

    அருமையான பயணம்

  • @user-eNTamil86
    @user-eNTamil86 3 роки тому +1

    ❤❤❤❤❤உங்களுடைய காணொளி நல்லா இருக்கு தம்பி

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா ❤️

  • @sadhanacamilasyahoo5752
    @sadhanacamilasyahoo5752 3 роки тому

    Super brother but take care yourself
    (bike 🏍 and 👮‍♀️ ) take care from both..

  • @francisgeorge4915
    @francisgeorge4915 3 роки тому +1

    Bike riding feel awesome 😊

  • @ushanthanthevasakayam52
    @ushanthanthevasakayam52 3 роки тому +1

    😎👌✌️Vera level 👍

  • @velusamyyogeswary7934
    @velusamyyogeswary7934 3 роки тому

    கதிர்காமம் புனித நகரை கானொளியில் காட்டியமைக்கு நன்றி தம்பி

  • @stitchlife1011
    @stitchlife1011 3 роки тому +1

    Ongekoode senthu naanum trip paoivanthe feel..... Tnx bro 😊

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Thanks thankahche ❤️

    • @stitchlife1011
      @stitchlife1011 3 роки тому +1

      @@jesivlogs kandipa naanthan tnx sollenum bro.... Bcs traveling & nature my favorite 🤗but most outing porethukedeyaathu.... Woman'aale ithellam Vry much kastam knw...? So, recently unge vlog paathen ipdiyellam koode places irukkanu ippethan theriyithu.... Anyway thank u sooooo much....

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      @@stitchlife1011 welcome thankahche ❤️

  • @kaalitemplethalawai
    @kaalitemplethalawai 3 роки тому +5

    நல்ல படியக வீடு வந்து சேர்ந்துவிட்டீர்கள் இறைவனுக்கு நன்றி🙏.
    Batticaloa போறது என்று எல்லாமே சொன்னிங்களே bro அது எல்லாம் cancel ah bro😥...

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      நன்றி அண்ணா
      ஓம் அண்ணா ❤️

  • @rajniroshana3387
    @rajniroshana3387 3 роки тому

    Brother looks great.

  • @ahamedasmath2748
    @ahamedasmath2748 3 роки тому +1

    Super brother ❤ 💙 🙌

  • @srilankanfoodie1676
    @srilankanfoodie1676 3 роки тому +1

    அண்ணா எங்க ஊரு Dickwella தான் இப்போ இருக்குரது மட்டக்களப்பு

  • @mjtrevelvlogs
    @mjtrevelvlogs 3 роки тому +1

    Vare leaval ripe bro🔥🔥super ❤❤❤ kadirkamam video mattum miss panren bro. Ok bro no problam video mass very nice❤❤🔥

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Thanks bro
      Next time pakalam kathir kamam❤️

    • @mjtrevelvlogs
      @mjtrevelvlogs 3 роки тому

      @@jesivlogs OK bro waiting

  • @riyaabahaman693
    @riyaabahaman693 3 роки тому +1

    International ground sooriyawewa endra edathula iruku bro

  • @newtamilboy
    @newtamilboy 3 роки тому +1

    அழகாக இருந்தது

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️

  • @vinovinoraj9630
    @vinovinoraj9630 3 роки тому +1

    Super idam anna

  • @mohammedsifathsifath3779
    @mohammedsifathsifath3779 3 роки тому +1

    வேற லேவல் நன்பா

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      நன்றி நண்பரே ❤️

  • @lifesjourney3042
    @lifesjourney3042 3 роки тому +1

    தோழா இலங்கயில் petrole விலை என்னவென்று தெரிவியும்.

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Sri lanka rupees 137/=

    • @lifesjourney3042
      @lifesjourney3042 3 роки тому

      இந்தியால 100 இப்போது எட்டியுள்ளது

  • @mohamedrifas9207
    @mohamedrifas9207 3 роки тому +1

    Nice bro vera level

  • @ThayaDaisy
    @ThayaDaisy 3 роки тому

    Bro you are doing nice video

  • @tharminimanikkavasagam9173
    @tharminimanikkavasagam9173 3 роки тому +4

    நீங்க செல்ல கத்திற்காமம் காடட 15 வருஷத்து ஜாபகம் வருறது ஜெசி ப்ரோ 🇮🇹🇮🇹🇮🇹

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

    • @lankatroll8382
      @lankatroll8382 3 роки тому

      ua-cam.com/video/tnv7KFfGkWM/v-deo.html
      Comedy

  • @vasanthakumararushanth1063
    @vasanthakumararushanth1063 3 роки тому

    Bro i think best video and many risks

  • @rajendremcarunanithy5041
    @rajendremcarunanithy5041 3 роки тому +5

    அடுத்து திருகோணமலை போங்கள். தங்கும் இடவசதி உள்ளது. (எனது அண்ணரின் மகனின் வீட்டில் தங்கலாம். )

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா போகும் போது செல்கின்றேன் ❤️❤️

  • @seolanka
    @seolanka 3 роки тому +3

    its great if you can add English subtitles

  • @gopalkrishnan0423
    @gopalkrishnan0423 3 роки тому

    Congratulations brother

  • @shanthi1851
    @shanthi1851 3 роки тому +1

    Wow super place❤️❤️

  • @Tkannamma
    @Tkannamma 3 роки тому +3

    Beautiful 👌👌👌👌🇩🇪

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому +1

      Thanks ❤️

    • @bala7404
      @bala7404 3 роки тому

      வணக்கம்🙏

  • @subathradevibalasubramania2412
    @subathradevibalasubramania2412 3 роки тому +1

    Super,👍

  • @VJ_Lakee.
    @VJ_Lakee. 3 роки тому +1

    Vera Level bro

  • @dsholding4248
    @dsholding4248 3 роки тому +2

    அம்பாந்தோட்டை டவுனை தாண்டி விட்டீர்கள் இடையில் டிரைவிங் சைட் பக்கம் திரும்பினாள் போகலாம் அந்த ஹோட்டல் சாப்பாடு தினமும் நாங்கள் சாப்பிடுவோம் from jaffa

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அண்ணா ❤️