ஆண் : இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாய் கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி மனது தொலைகிறதே ஆண் : இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஆண் : கண் இல்லையென்றாலோ நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும் உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது குயிலிசை போதுமே அட குயில் முகம் தேவையா உண்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால் கற்பனை தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ஆண் : இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஆண் : உயிா் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதே உயிா் என்ற பொருள் அலைபாய்ந்து தியாதே வாழ்க்கையின் வோக்கோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே மிக அவசியமானது ஆண் : தேடல் உள்ள உயிருக்கே தினமும் பசியிருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே ஆண் : இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவாய் கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி மனது தொலைகிறதே ஆண் : இன்னிசை பாடிவரும் இளம் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை
హృదయాన్ని హత్తుకునే పాట...ఎప్పుడు విన్న కన్నీళ్లు ఆగట్లేదు😥😭
Outstanding Performance team ❤❤
Excellent playing.
Very nice beautiful tone Sir
i m putting the 100th like for you sir, best of luck, god shower you with his choicest blessings
headsaft you team...
Excellent playing and team work as usual.. God bless more 👍🙏❤️
తులసీ చాలా బాగుంది
Veri nice
👌👌👏 Very melodious
Wow ❤❤❤❤❤❤❤❤❤തകർത്തു 👍👍👍👍👍👍
👑👑👑
ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாய் கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
மனது தொலைகிறதே
ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஆண் : கண் இல்லையென்றாலோ
நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும்
உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம்
தேவையா உண்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
ஆண் : கண்ணில் காட்சி
தோன்றிவிட்டால் கற்பனை
தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா
காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஆண் : உயிா் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே உயிா் என்ற
பொருள் அலைபாய்ந்து
தியாதே வாழ்க்கையின் வோக்கோ
மிக ரகசியமானது ரகசியம் காண்பதே
மிக அவசியமானது
ஆண் : தேடல் உள்ள
உயிருக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே
ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாய் கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
மனது தொலைகிறதே
ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
❤️❤️❤️❤️❤️❤️💘💘💘💘💘💘❤️❤️❤️❤️