வெளியான நளினியின் ரகசிய வாழ்க்கை….அம்மாவே கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்தாரா? | Behind Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 23

  • @raaji_lk
    @raaji_lk 18 днів тому +23

    நளினியை மீண்டும் திரைத்துறைக்கு கூட்டி வந்தது குட்டி பத்மினி! கிருஷ்ணதாசி சீரியல் மூலம் மறுபடியும் வருகை தந்தார். நல்ல திறமையான நடிகை, அவரின் முழுத்திறமையும் டிவி சீரியல் மூலம் தான் வெளியே வந்தது.

  • @seethas6211
    @seethas6211 17 днів тому +9

    இவர் சொல்வது தவறு, நளினியே சில வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் கூறியிருந்தது என்னவென்றால் எனக்கு நடிக்க பிடிக்காது , நடிகையா இருப்பதால் டயட் என்ற பெயரில் வீட்டில் விரும்பிய சாப்பாடே கொடுக்க மாட்டார்கள் .நான் சாப்பாட்டு பிரியை ஆனால் ஷூட்டிங்கில் அம்மாவுக்கு தெரியாமல் வேறு யாருடைய சாப்பாடை வாங்கி சாப்பிட்டு அம்மாவுக்கு தெரிந்து அடிவாங்கிருக்கேன்.எனக்கு நடிப்பை விட்டு விட்டு யாரையாவது கல்யாணம் செய்து கொண்டு நிம்மதியா பிடிச்சத சமைச்சு சாப்பிடனும்.நல்ல குடும்பத்தலைவியா இருக்கனும் என்று நினைத்தேன். ராமராஜன் என்னிடம் காதலை சொன்னதும் சரியென்றேன் என்று பேட்டியில் கூறினார்.நடிப்பதில் அவருக்கு விருப்பம் கிடையாது.அது மட்டுமல்லாமல் ராமராஜன் வேறு பெண்களிடம் தொடர்பு அதனால் வீட்டில் பிரச்சனை தொடங்கியதே பிரிவுக்கு காரணம்.வீட்டை நடத்துவதற்கு பணம் தேவைப்பட்டதால் பிடிக்காத நடிப்பு தொழிலுக்கே மறுபடி வந்துவிட்டாதாக கூறினார்.அந்த நடிப்பு தொழில்தான் எனக்கு கை கொடுத்தது என்றார்.

    • @MadhuMathi-g4l
      @MadhuMathi-g4l 11 днів тому

      Andha jodhidar yar innum.irukara? Number iruka.comments podavum

  • @advkgandhi6242
    @advkgandhi6242 16 днів тому +7

    வயது 65 கு மேல இருக்கும் பெரியவரே உங்க குடும்பத்தில் நடந்த சுவாரசியமான விஷயத்தை சொல்லுங்களே கேட்க ஆர்வமாக இருக்கிறது

  • @saravanansathyanarayanan6670
    @saravanansathyanarayanan6670 18 днів тому +8

    பொய் பொய்யா சொல்றாரு
    உயிருள்ளவரை உஷாவிற்கு முன்பே வந்ததுதான்
    ராணேவ வீரன் மற்றும் ஓம்சக்தி

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 17 днів тому +1

    It's really true sir

  • @Azhgan
    @Azhgan 18 днів тому +4

    உயிர் உள்ள வரை உழாவில் மோகன். கிடையாது அய்யா....அவர் மாதிரியே உள்ள கங்கா... என்ற நடிகர் .மோகன் நளினி இணைந்து நடித்த படம் சரணாலயம் அய்யா.....

  • @kanchanavasudevan2181
    @kanchanavasudevan2181 17 днів тому +2

    Why are people so interested in other people's personal lives?

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 16 днів тому

    Pavam nallini she struggled to bring up her kids

  • @santhanalakshmi160
    @santhanalakshmi160 16 днів тому

    This man... not a good human...what all he is telling

  • @subramaiyankesavan9805
    @subramaiyankesavan9805 17 днів тому +1

    சைதாப்பேட்டை ராணி

  • @ManiMani-r6y
    @ManiMani-r6y 18 днів тому +13

    இந்த மாமா பாண்டியன் கிட்ட காசு கொடுத்தா பொண்ணுகளை கூட்டி கொடுப்பாபுல
    😂😂😂😂

    • @srigopika77
      @srigopika77 18 днів тому +2

      நாயகன் மோகன் இல்ல கங்கா

    • @l.smalkanthi5392
      @l.smalkanthi5392 15 днів тому

      Unmayaagavaa naan try panni parkiren

    • @l.smalkanthi5392
      @l.smalkanthi5392 15 днів тому

      Unmayaagavaa naan try panni parkiren