Ratan Tata 🛑 உயிர் பிரியும் முன் சொன்ன வார்த்தைகள் 😭😭😭 | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @ShaBooThree
    @ShaBooThree  4 дні тому +2144

    கலாமுக்கு அப்புறம் நான் மிகவும் பிரமித்த நபர்

    • @suhipriyam3828
      @suhipriyam3828 4 дні тому +40

      Yes Anna same feel for me

    • @yasminkamaal258
      @yasminkamaal258 4 дні тому +12

      True ❤

    • @kennedyraja8438
      @kennedyraja8438 4 дні тому +13

      Yes bro❤

    • @nivrimu
      @nivrimu 4 дні тому +14

      Kalam & Tata
      My mind too had a same thought
      Both are eyes of Nation
      Their High Good Thoughts
      Never dies

    • @archanaganesh5641
      @archanaganesh5641 4 дні тому +8

      Yes bro really heart breaking to hear this news highly respected person ratan Tata 😢

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 4 дні тому +1696

    ரத்தன் டாடா அவர்களின் மறைவு யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு....😢😢😢😢

  • @stard6606
    @stard6606 4 дні тому +1160

    காசு இருக்குறவன் எல்லாம் Ratan Tata மாதிரி இருக்க முடியாது 😢

  • @JesusJoy07
    @JesusJoy07 4 дні тому +772

    கலியுக கர்ணன் இவர் ரத்தன் டாடா❤

  • @SuhaibFa
    @SuhaibFa 4 дні тому +415

    இந்தியாவின் விலையில்லா" ரத்தினம்"
    மனிதருள் மாணிக்கம் "ரத்தன் டாடா "அவர்கள் ❤️.

    • @anniegeorge1311
      @anniegeorge1311 3 дні тому

      @@SuhaibFa the most valuable precious treasure of India

    • @ElumalaiT-o5s
      @ElumalaiT-o5s 3 дні тому +1

      He was a Great human Being

  • @Mealmagic-gw5ek
    @Mealmagic-gw5ek 4 дні тому +447

    APJ.Abdul Kalaam, RattanTata போன்று நல்ல உள்ளங்கள் எப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள்.

  • @PathraSubbu
    @PathraSubbu 4 дні тому +175

    நான் 30 வருடங்கள் டாடா குழுமத்தில் பணி செய்திருக்கிறேன். ஓய்வு பெற்ற பிறகு இன்றும் எனக்கும் என் மனைவிக்கும் மருத்துவ காப்பீட்டின் மூலம் உதவி வருகிறார். இவர் திட்டங்களால் பல பேர் வாழ்ந்து வருபவர்களில் நானும் ஒருவன்.

  • @sagh7973
    @sagh7973 4 дні тому +147

    அவருக்காக ஒரு குடும்பம் இல்லாது போனது மிகவும் வருத்தமாக உள்ளது 😭😭😭😭அவரது ஆன்மா தெய்வத்தின் பாதங்களில் சேர பிராத்திக்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @umaarun5918
    @umaarun5918 4 дні тому +144

    அன்று அப்துல் கலாம். இன்று ரத்தன் டாடா ❤️❤️

  • @gurumurthysundaresan4309
    @gurumurthysundaresan4309 4 дні тому +300

    தாயை பிரிந்து வாழ்ந்தார் இறுதி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை இருப்பினும் மனதில் ஏக்கமில்லாமல் உழைத்து நிறைய செய்திருக்கும் அற்புதமான மனிதர்.
    அவர் ஆன்மா சாந்தி அடையட்டும். இவர் நினைவாக மத்திய அரசு ஏதேனும் செய்ய வேண்டும்

    • @royalacademy673
      @royalacademy673 4 дні тому +1

      I believe no one, even a government, can do anything for his life.
      He left a lot..
      Learn..
      Respect...
      Use her dream from her property to good for...
      He will get the best reword from the world.

    • @prabavathinatesan1144
      @prabavathinatesan1144 4 дні тому +1

      Vote vizhumna seyvaangooo

    • @sivasiva901
      @sivasiva901 4 дні тому +6

      பாரத ரத்னா விருதை வழங்கி பெருமைப் படுத்த வேண்டும்

    • @swathi.369
      @swathi.369 3 дні тому +3

      Bharath rathna virudhu ivarukku koduthal bhrath rathnavukku thaan perumai, kandippaga koduthe theera vendum

    • @csvishnupriyai1367
      @csvishnupriyai1367 День тому +1

      அரை கம்பத்தில் கொடி பறக்க விட வேண்டும்

  • @manimekalar6338
    @manimekalar6338 4 дні тому +178

    பிறந்த நாட்டின் மீது எவ்வளவு பற்றும் அன்பும் வச்சி இருகார். தெய்வம்.😢😢😢😢😢

  • @AnusuyaR-i7k
    @AnusuyaR-i7k 4 дні тому +249

    மனித நேய மிக்க மனிதர்.அவரது செய்தி கேட்டு தொண்டைஅடைக்கிறது கண்களில் நீர் வடிகிறது 😢😢

    • @JayakumarR-s8v
      @JayakumarR-s8v 4 дні тому +6

      உண்மைதான் நான் கூட அழுது விட்டேன் நைட்டு ஒரு 11:30 மணிக்கு இந்த செய்தி பார்த்தேன் கண் கலங்கிவிட்டது

  • @velayuthamvel6912
    @velayuthamvel6912 4 дні тому +148

    யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்(66%) பழமொழி உங்களுக்கும் பொருந்தும் நீங்கள் வாழ்ந்த வாழ்கை மற்றவர்களுக்கு ஓர் உதாரணம்

  • @suryakala7783
    @suryakala7783 4 дні тому +132

    இறந்தும் வாழும் ரத்தன் டாடா வின் புகழ் வாழ்க அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

  • @fama4330
    @fama4330 4 дні тому +170

    யாருக்கெல்லாம் rathan Tata rip 😢😢 மன வருத்தமாகவுள்ளது

    • @Hitecha-Kumarapalayam
      @Hitecha-Kumarapalayam 4 дні тому +2

      Enakku

    • @MaheshwariPerumal-mc4vu
      @MaheshwariPerumal-mc4vu 4 дні тому +3

      இந்தியா இருண்ட தினம் ரத்தன் டாடா ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறும்

  • @SaiNitheesh-hi1ux
    @SaiNitheesh-hi1ux 4 дні тому +175

    வலிகள் நிறைந்த வாழ்க்கையாக இருந்தும் பலர் முகத்தில் புன்னகையை வரவைத்தவர்❤❤❤❤❤❤❤❤❤

  • @pandirajan9062
    @pandirajan9062 4 дні тому +119

    இவர் ஒரு மனிதக் கடவுள் சொர்க்கத்தில் இருப்பார்

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 4 дні тому +88

    உயரந்த மனிதர் செர்கத்திர்க்கு போவார் 😢💐💐💐

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 4 дні тому +99

    நல்லமனிதர்கள் இறக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் அவர்கள் முளைத்து பெரும் விருட்சமாக மாருவார்

  • @jayabalanrathinagoundar8251
    @jayabalanrathinagoundar8251 4 дні тому +100

    எல்லாம் Ratan Tata மாதிரி இருக்க முடியாது வியக்க வைக்கும் மனிதரில் ரத்தன் டாட்டா ஒருவர்

  • @sharuks7265
    @sharuks7265 4 дні тому +57

    நான் வியந்து பார்த்த மாமனிதர்.❤❤❤❤

  • @ManoMano-kt1fu
    @ManoMano-kt1fu 4 дні тому +50

    மகாத்மா ரத்தன் டாட்டா அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று எனக்கு பெருமை ஆனாலும் அவர் இறப்பு மன வேதனை அடைகிறது அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @anukamalikamali6282
    @anukamalikamali6282 4 дні тому +84

    மிகவும் வருத்தமா இருக்கு ஒரு நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ஒரு ஆகசிறந்த ஒரு தலைவரை இந்தியா இழந்து விட்டது 😢😢😢

  • @gowris7749
    @gowris7749 4 дні тому +243

    கலாம் அய்யா, விஜயகாந்த் சார், ரத்தன் டாடா அய்யா அவர்களின் இறப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Nirmalkeekee
    @Nirmalkeekee 4 дні тому +70

    Sha bro எனக்கும் இதே உணர்வு தான் இருக்கு காமராஜர் ஐயா,கலாம் ஐயா ku பிறகு என்னை மிகவும் பிரமிக்க வைத்த ஒருவர் இவர் தான்...

  • @maymalar4852
    @maymalar4852 4 дні тому +118

    இதோ "மனிதன்" சென்றுவிட்டார். மா மனிதர். மனம் ஒப்பவில்லை. ஏனோ தெரியவில்லை.

  • @lalithaganeshram1537
    @lalithaganeshram1537 4 дні тому +82

    அருமையான மனிதர் . அவர் ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை வேண்டுவோம் 🙏🙏🙏🙏

  • @kavyasai6799
    @kavyasai6799 4 дні тому +44

    மகனே ஷா சில பேரோட பிரிவுகள் தான் நம் கண்களில் கண்ணீர் வர வைக்கும் இவரோட ஒவ்வொரு செயலும் கேட்கும் போது தானாகவே கண்ணீர் வருகிறதுபா😭😭😭😭😭😭🙏

  • @Iba58
    @Iba58 4 дні тому +85

    வியக்க வைக்கும் மனிதரில் ரத்தன் டாட்டா ஒருவர் ❤❤❤❤❤❤❤❤

  • @mangaivenkata7608
    @mangaivenkata7608 4 дні тому +47

    Tata Sir is a GEM... Indians salute you sir 🇮🇳

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 4 дні тому +43

    பணம் சம்பாதிப்பது சிறப்பு தான்.ஆனால் சம்பாதித்திதை மக்களுக்காக செலவழித்து மகிழ்பவர்கள் புகழ் மட்டும் தான் நிலைத்து நிற்கும். 🙏🙏🙏🌹

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 дні тому +58

    டாடா அய்யா நீங்கள் மீண்டும் எப்போது பிறப்பிங்கள் மனது வலிக்குது அய்யா

  • @srinivasan303
    @srinivasan303 4 дні тому +43

    ரத்தன் டாடாவுக்கு பலர் அஞ்சலி செலுத்தினாலும். ரத்தன் டாடாவுக்கு இந்த காணொளி ஒரு சிறந்த அஞ்சலி. 1.45 பில்லியன் இந்தியர்களுக்கு ரத்தன் டாடா எப்போதும் உத்வேகம் அளிப்பவர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 4 дні тому +26

    சகோதரரே கண்ணீரோடு தான் லைக் போடுகிறேன். அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 4 дні тому +46

    சிலருக்கு தான் இதுபோல் வரம் கிடைக்கும்🙏🙇🙏

  • @sivam8928
    @sivam8928 4 дні тому +30

    மனித நேயத்துடனும், நேர்மையுடனும் வாழ்ந்த ஒப்பற்ற இந்திய தொழில் அதிபர்..
    வந்தார், வென்றார், சென்றார்..
    RIP Sir🙏🏽🙏🏽

  • @bavaniv7808
    @bavaniv7808 4 дні тому +23

    👌👌👌👌 ப்ரோ உங்க ஸ்பீச் அருமை நீங்கள் பேசியதில் அவருடைய மதிப்பு மரியாதையும்இன்னும் பல மடங்கு உயர்கிறது ப்ரோ

  • @jagadeshjaganmohan9347
    @jagadeshjaganmohan9347 4 дні тому +29

    Only video that makes goosebumps from the start to end 😢.... "He is no more" is just word, "he lives forever in the 140 crore of every Indian" is an emotion... Rip sir😢😢😢😢

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 4 дні тому +30

    அவர் இந்தியாவின் பெருமை என்றும் வாழ்வார் ❤

  • @wanderlust_NL
    @wanderlust_NL 4 дні тому +58

    very proud to have my career in a Tata company.. I can proudly and happily say he has lit the lamp of my family too.. All of us will agree that only some legends exist like Kalam Sir and Ratan Tata sir.. so let us promise to be humble and caring towards our own family members, neighbors, show some empathy to everyone you meet and grow this place to be a better place,, the world is already going very backward and arrogant filled with jealousy, violence.. let’s think for a moment that we are in the same country where Kalam and Tata lived.. so let us learn to only get better and give love to everyone ❤❤❤

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 4 дні тому +30

    அழுகையை அடக்க முடியாமல் கலங்கிய கண்களுடன் இந்த வீடியோவை பார்க்க வைத்த மாமனிதனின் வாழ்க்கை.

  • @maheswarimaheswari7276
    @maheswarimaheswari7276 4 дні тому +16

    கண்ணில் நீர் பெருகுகிறது . ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .

  • @ESAKKI_INFO
    @ESAKKI_INFO 4 дні тому +27

    Inspiration of Youngsters ❤😊 ....

  • @Prabavino302
    @Prabavino302 4 дні тому +34

    கலாம் ,காமராஜர் ,விஜயகாந்த் இவர்களை போல் ரத்தன் டாடா மறைவும் நமக்கு பேரிழப்புதான்😭😭😭😭😭😭

    • @Mallika-v6p
      @Mallika-v6p 3 дні тому +1

      😭😭😭😭

    • @kulasekar3193
      @kulasekar3193 3 дні тому +4

      MGR also

    • @SK-wc4en
      @SK-wc4en 3 дні тому

      Vijaikanth not say sir

    • @Prabavino302
      @Prabavino302 3 дні тому

      @@SK-wc4en இந்த மரியாதை அவர் உயிரோடு இருக்கும் போது ஏன் இல்ல இந்த மக்களுக்கு

    • @rakeshr4458
      @rakeshr4458 День тому

      Bro car buyed from tata because ratan tata relatives are not to buy tata car i bought only tata 15 years I buyed product from tata croma and their brands​@@Prabavino302

  • @prakashprakash387
    @prakashprakash387 4 дні тому +12

    நாட்டையும் நாட்டு மக்களையும் நேசித்த ஒரே பணக்காரர் மற்றும் ஏழை மக்களும் கார் வாங்க வேண்டும் என்று எண்ணிய நல்ல உள்ளம் கொண்ட மனிதன்

  • @JevaJeva-op6mx
    @JevaJeva-op6mx 4 дні тому +22

    மனிததெய்வம்ரத்தன்டாடா...வாழ்க அவர்புகழ்

  • @sennimalai3209
    @sennimalai3209 4 дні тому +11

    கடவுள் இப்படிதான் நல்ல மனிதர்களை நாட்டிற்க்கு படைப்பார் வாழ்க அவரின் புகழ்

  • @krbaskaran7148
    @krbaskaran7148 4 дні тому +35

    I worked with him in Nelco/Tata power and I admire his sincerity and empathy .
    I miss you, Sir.

  • @micsetdharma3114
    @micsetdharma3114 4 дні тому +9

    இந்தியா 🇮🇳💯💯இழந்த ஒரு மாபெரும் பொக்கிஷம் ஐயா ❤️ரத்தன் டாட்டா🙏🙏💯🇮🇳🇮🇳🇮🇳👑👑👑

  • @sivakamatchivmd-r3w
    @sivakamatchivmd-r3w 4 дні тому +27

    மிக அருமையான பதிவு
    மாமேதையின் வாழ்க்கையை அறிய முடிந்தது நன்றி

  • @Babycarewithsia
    @Babycarewithsia 4 дні тому +27

    He is the real king❤❤❤❤❤ rest in peace legend,you ll be missed forever ❤

  • @Mealmagic-gw5ek
    @Mealmagic-gw5ek 4 дні тому +21

    உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது உண்மை.

  • @MaheshMahesh-jn1px
    @MaheshMahesh-jn1px 4 дні тому +19

    We have a missed another Kohinoor diamond a man of good soul 🎉🎉🎉🎉🎉🎉

  • @Balaramantopics
    @Balaramantopics 4 дні тому +11

    Ratan Tata அவர்களின் மறைவு இன்னைக்கு அதை பத்தி எல்லாரும் பேசுறீங்க எத்தனை வருஷமா அவர் இங்க தான் இருந்தார் அப்போ எல்லாம் அவரை பத்தி யாரும் பேசல ஆனா இன்னைக்கு நம்ம எல்லாரும் பேசுறோம் நான் உட்பட ஒருவர் இருக்கும் பொழுது அவரின் அருமை புரிவதில்லை அவர் நம்மை விட்டு சென்ற பிறகு அதைத் தாங்க முடியவில்லை இதுதான் மனிதனின் இயல்பு எது எப்படி இருந்தாலும் ரத்தன் டாடா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்😢😢😢😢😢😢

  • @SharonJasper
    @SharonJasper 4 дні тому +25

    Can't watch without crying😭💔

  • @nishanthib5016
    @nishanthib5016 4 дні тому +8

    மாமனிதர்.. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏🙏🙏

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 3 дні тому +8

    காலையில் இந்த நியூஸ் கேட்டவுடன் கண்களில் நீர் வந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை அவரைப் பார்த்தது கூட இல்லை ஆனால் நம் குடும்பத்தில் ஒருத்தரை இழந்தது போல் மனம் வலிக்கிறது

  • @Kalaimohanmohan
    @Kalaimohanmohan 4 дні тому +47

    காலாமு அய்யா ரத்தன் டாடா அய்யா இருவரும் கடவுள்கள்

  • @Pie136
    @Pie136 4 дні тому +14

    Greatest human being Mr Ratan Tata . ❤️ Forever in our hearts ❤️

  • @najib6415
    @najib6415 4 дні тому +9

    நல்லவர் சாவதும்... கெட்டவன்; வாழ்வதும் நம்ம கையில்...இல்ல.... 😭😭😭

  • @DharbarBriyani
    @DharbarBriyani 4 дні тому +7

    நம் நாட்டிற்க்கான ஈடு இணையற்ற இழப்பு, ஆழ்ந்த இரங்கல் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.😭💐🙏

  • @r.ahtnahswhale1323
    @r.ahtnahswhale1323 4 дні тому +20

    Legend greatest man in india Ratan tata 😢 we lost a diamond ♥️

  • @stard6606
    @stard6606 4 дні тому +23

    Nano is not about the success it is the passion and compassion behind it. He is the best example how an industrialist/ rich man should be

  • @sekarg5033
    @sekarg5033 3 дні тому +5

    இந்த பதிவின் மூலம் ரத்தன் டாடா அவர்கள் பற்றிய தகவல்கள் அறிந்து பிரமித்து போனேன். மிகவும் அறிய தகவல்கள். அருமையான பதிவு. வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  • @ramaswamypadayachi3061
    @ramaswamypadayachi3061 4 дні тому +16

    மாமணித தெய்வம் ரத்தன் டாடா பெற்ற புகழ் பாரத நாட்டின் மக்கள் ஆசிர்வாதம்
    இவர் இப்போது நம்முடன் இல்லை
    அன்நாரின் ஆத்மா சாந்தி அடைய சிவனிடம் வேண்டுவோம்
    இவர் மகான் என்பதற்கு என் இராமசாமி முத்துசாமி படையாட்சி மும்பை அனுபவம்
    அன்நார் என்றும் நம்மிடையே ஏதோவொரு ரூபத்தில் இருக்கின்றார்

  • @leenachantha2802
    @leenachantha2802 4 дні тому +52

    சொர்க்கத்தில் அவருக்கான இடம் உள்ளது

  • @rsk.1
    @rsk.1 4 дні тому +13

    Ratan TATA is not Just name, he is a History.. living in our heart ❤️ forever.. legend industrialist and lovable human..

  • @Mr_cool_7722
    @Mr_cool_7722 4 дні тому +25

    Miss you legend 😢 🛐💔

  • @DPrema-p5m
    @DPrema-p5m 3 дні тому +6

    மனிதருள் மாணிக்கம் ரத்தன் டாடா அவர்கள் என்றும் நம் மனதில்

    • @nadextitan102
      @nadextitan102 2 дні тому

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @nadextitan102
      @nadextitan102 2 дні тому

      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sureshnadar2357
    @sureshnadar2357 4 дні тому +11

    Iam today feel very bad rip😢ரத்தன் tata 😢🎉😢

  • @lathasankar8828
    @lathasankar8828 4 дні тому +23

    Well said..RIP Ratan Tata sir...most inspiring person and real human..🙏🙏🙏

  • @brindhaa299
    @brindhaa299 3 дні тому +4

    எனக்கு இரத்தன் டாட்டா என்றால் மிகவும் பிடிக்கும்❤. எத்தனையோ பணக்காரர்கள் எப்படியோ வாழ்கிறார்கள். ஆனால் இவர் நல்ல மனிதர். கர்த்தர் அவர் ஆத்துமா விற்கு ஆறுதல் அளிப்பார்😢😢😢😢😢😢😢

  • @VijayNiranjan-nj6wt
    @VijayNiranjan-nj6wt 4 дні тому +7

    மனித நேயம் மரித்த நாள் ரத்தன் டாட்டா சார் ஏழைகளின் கஷ்டத்தை உணர்ந்த மாமனிதர்❤❤❤❤❤❤❤

  • @gmayilgmayil9521
    @gmayilgmayil9521 4 дні тому +19

    Rathna TATA is God
    Really I miss you sir 😢😢😢

  • @KamarajP-u1l
    @KamarajP-u1l 3 дні тому +6

    ரத்தன் டாடாவுக்கு நிகர்
    ரத்தன் டாடா தான்.

  • @nasreensyed8802
    @nasreensyed8802 4 дні тому +8

    Ratan Tata sir great man❤... Ennoda brthr Tata communication la tha work pannuran foreign la big salary la job vanthathu naa kammi salary vaangunalum ennoda country India va vittu epothum poga maaten nu solluvan.. India va vittu Ratan Tata sir pola nu neenga sonnathum en brthr yabagam vanthuruchu anna😊😊😊

  • @panchanbu9469
    @panchanbu9469 4 дні тому +8

    Good soul ,good human being...
    Mika chirandha manidhar...

  • @KamarajP-u1l
    @KamarajP-u1l 3 дні тому +2

    மிக பெரிய மனசு உள்ள ரத்தன் டாடா அவர்களின் மறைவு இந்த உலகம் உள்ளவரை இவர் புகழ் நிலைத்து இருக்கும். வர கூடிய காலங்களில் கூட டாடா குரூப் மக்களுக்காக பயன்படும் விதமாக இருக்கும். டாடா புகழ் டாடா புகழ் டாடா புகழ் வாழ்க.

  • @ChristyRomeo
    @ChristyRomeo 3 дні тому +5

    RIP Ratan Tata Sir!The Real Gem of India!❤️💐🔥🙏😢😔💐❤️🔥🙏😢😔💐❤️🔥🙏😢😔💐❤️🔥🙏😢😔💐❤️🔥🙏😢💐❤️🔥🙏😢😔💐❤️🔥🙏😢😔🙏

  • @yaneshk7535
    @yaneshk7535 4 дні тому +3

    பக்தன் டாடா அவர்களின் மறைவிற்கு மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் ரத்தம் டாடா ஒரு மனிதரில் இருந்து கடவுள் ஆனவர்

  • @ponmudinraju6738
    @ponmudinraju6738 4 дні тому +12

    A Salute to the Legend Hero,Rest in peace 🙏🙏🙏🙏🙏 A big Loss to India and Indian people

  • @merlinanna3340
    @merlinanna3340 4 дні тому +9

    A Great man with lovable heart towards the needy. Real gem! Real legend! Lovely soul! Soft-spoken man of steel! Philanthropist! Rest in power in people's heart! 😢😢

  • @vanessavasenthi9867
    @vanessavasenthi9867 4 дні тому +11

    Heartfelt Condolence to Ratan Tata sir 😢 May his soul rest in peace 🙏 🙏 🙏 🇲🇾 🇮🇳

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 4 дні тому +4

    வாழ்க ரத்தன் டாடா அவருடைய புகழ்

  • @Tysonmano
    @Tysonmano 4 дні тому +5

    நல்லா மனிதர் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻😢❤️

  • @cinderellaimmaculatei1448
    @cinderellaimmaculatei1448 4 дні тому +11

    He is only real hero of india as per me ...we lost a gem from the India,s crown...no one will replace his absence...😢

  • @swethaa3313
    @swethaa3313 4 дні тому +6

    We lost a greatest man with pure and kind heart. His simplicity and donation towards trusts speaks about him. Unforgettable man in everyones heart, DEEP CONDOLENCE & REST IN PEACE 🙏

  • @gokuls314
    @gokuls314 3 дні тому +2

    In India there are only two legends with zero haters.
    1. ABDUL KALAM
    2. RATAN TATA

  • @JesusJoy07
    @JesusJoy07 4 дні тому +19

    En thatha paati death apro ratan tata ji death dhan manasa enamo panudhu kan kalangiten😢😢. Avar mogathila apdi oru santham, niraivu ipovum simple uh na pant shirt and shoes. Goodbye dear sir as long as this world survives your name wll survive❤

  • @Deepakavin
    @Deepakavin 4 дні тому +6

    நல்ல வடக்கு மற்றும் நல்ல ஆரிய மனிதர்

  • @navaratnamrajamanoharan5458
    @navaratnamrajamanoharan5458 4 дні тому +6

    மிக மிகச் சிறந்த மனிதர்.ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @lokeshpugazharasu5678
    @lokeshpugazharasu5678 4 дні тому +6

    Ini yelaikaluku uthava yarum illai indiavil we miss ratan tata sir rest in peace 🙏🙏😭😭😭😭😭

  • @Spk2296
    @Spk2296 4 дні тому +5

    ரத்தன் டாடா அவரின் மறைவு ஏழைகளுக்கு பேரிழப்பு.
    வணங்கிறேன்

  • @faiyazahmed467
    @faiyazahmed467 4 дні тому +9

    TATA,,,, THIS NAME REMEMBER EACH EVERY PERSON TILL THE WORLD END,,, I SALUTE HIS HUMANITY🎉🎉🎉😢😢😢

  • @ADP.786
    @ADP.786 4 дні тому +12

    this Earth 🌎 was lost a good man
    and great human bein in thes world
    RATAN TATA SIR.
    😭 😭 😭
    R. I. P

  • @saraswathanr4087
    @saraswathanr4087 2 дні тому +1

    மிக அருமையாக நெஞ்சைத்தொடும் வகையில் ரத்தன் டாடா வைப்பற்றி இவ்வளவு அழகாக தொகுத்து அளித்ததற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களுடைய உணர்ச்சி பூரணமான பேச்சு அவர் மீது உங்களுக்கிருந்த பெரு மதிப்பை காட்டுகிறது . வாழ்க வளமுடன் . 🙌

  • @Senthamizh-u7x
    @Senthamizh-u7x 4 дні тому +9

    என் வாழ்க்கையில் பாதி காலம் முடிந்துவிட்டது போல் இருக்கிறது அவர் மறைவு இதுக்கப்புறம் யார் மக்களுக்கு உதவி செய்யப் போகிறார்கள்?

  • @stard6606
    @stard6606 4 дні тому +12

    He was loved by all...

  • @manimozhi2335
    @manimozhi2335 4 дні тому +10

    நீங்க பேச பேச என்னால் கண்ணீர் வந்ததை நிறுத்த சில நொடி ஆனது. மணி சேலம்

  • @kalpanapalanisamy8044
    @kalpanapalanisamy8044 3 дні тому +3

    One of the greatest man ever . Hats off to you . We miss you sir .........