🔥21 நாட்களில் உங்க Life ஏ மாத்தும் 7 Miracle Habits | Sha boo three | Rj Sha

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2024
  • Collaboration channel: / @supernova-kids-quizze...
    Best AI English Speaking Course for Kids!!!
    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - wa.me/message/BYA6BM2IPQYUH1 or Whatsapp ‘Hi’ on +91 80500 52881
    .
    Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
    ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
    ✅ Whatsapp-இல் 1 தனிப்பட்ட English Teacher
    ✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
    ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
    ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
    .
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
    .
    Featured on:
    Behindwoods: • "உங்களை நுனி நாக்கில் ...
    Galatta: • English-ல பொளந்து கட்ட...
    News7: • தமிழகத்தின் முதல் Robo...
    Newsglitz: • தமிழகத்தின் முதல் Robo...
    The Hindu: www.hindutamil.in/news/supple...
    .
    .
    Instagram: supernova_f...
    Facebook: / supernovaspokenenglish
    #learnenglish #englishgrammar #englishapp #english #supernovaforkids
    ****************************************
    Hi RJ Sha Family, Few habits that has be followed before 8 am. These habits I have read in many articles and when I started to follow in my daily routine it has changed my life. Do watch the full video.
    #rjsha #shaboothree #vijaytv #pshychology #facts
    ****************************************
    Click here to watch :
    Shocking Truth - 92அடி சுனாமி எப்போது தாக்கும்? மிரளவைத்த ஆராய்ச்சியாளர்கள் : • Shocking Truth - 92அடி...
    2024 Birth Month Personality Predictions : • 🔥2024 Birth Month Pers...
    Vijay மீது செருப்பு தாக்குதல் Vijayakanth ஆன்மாவே மன்னிக்காது : • Vijay மீது செருப்பு தா...
    Action Madam Lawrence இழந்த 2 பெரிய ஹீரோ படங்கள் - Must Watch : • ❌Action Madam Lawrence...
    Vijayakanth கடைசியாக சொன்ன அந்த வார்த்தை ..! : • Vijayakanth கடைசியாக ச...
    சீரியலால் கடனுக்கு மேல் கடனாளி ஆன BB7 Dinesh : • சீரியலால் கடனுக்கு மேல...
    ஏசு கிறிஸ்து Last Supper ஒவியத்தில் வெளிவந்த புதிய மர்மமான ரகசியங்கள் : • ஏசு கிறிஸ்து Last Supp...
    ❌நெஞ்சை பதறவைக்கும் Bigg boss 7 பற்றிய 7 மர்ம ரகசியங்கள் : • ❌நெஞ்சை பதறவைக்கும் Bi...
    Alert 🚨Dora bujji Reels couples கொடுமைகள் : • Alert 🚨Dora bujji Reel...
    IPL Auction - Dhoni கொடுத்த Twist | கொந்தளித்த SKY + Rohit மனைவி : • IPL Auction - Dhoni கொ...
    🛑Madan Gowri கோர்ட்டுக்கு போவாரா ? | Corporate vs Creator🔥 : • 🛑Madan Gowri கோர்ட்டுக...
    3 முறை Vijay TV 📺 ஆல் தலைகீழான Harshath Khan வாழ்க்கை ? : • 3 முறை Vijay TV 📺 ஆல் ...
    குலைநடுங்க வைக்கும் Kim Jon Un இன் ஆட்டூழீயம் : • ⭕️குலைநடுங்க வைக்கும் ...
    🥵Chennai Flood என் கண் முன்னே போன உயிர் : • 🥵Chennai Flood என் கண்...
    Bigg boss 🅱️ Nixen Archana சண்டைக்கு பின்னால் பேசாத Ugly Secret : • Bigg boss 🅱️ Nixen Arc...
    ❌2024 நெஞ்சை பதறவைக்காத Baba Vanga Predictions : • ❌2024 நெஞ்சை பதறவைக்கா...
    🛑Breaking - Chennai மிக்ஜாம் Cyclone Media பேசாத உண்மைகள் : • 🛑Breaking - Chennai மி...
    Bigg boss 7 நம்மிடம் இருந்து மறைக்கும் பரமரகசியங்கள் : • Bigg boss 7 நம்மிடம் இ...
    Big Twist 🔥Sridevi மர்மத்தை உடைத்த தொழிலதிபர் With Proof ? : • Video
    சில லட்சங்களை தெரியாத நபரிடம் இழந்த ​⁠Vj Siddhu Vlogs : • சில லட்சங்களை தெரியாத ...
    Vichitra VS Female VJக்கு நடந்த அத்துமீறலுக்கு VJ அப்பா பதிலடி : • Vichitra VS Female VJக...
    இருட்டில் கண்ணீருடன் அடையாளம் காட்டிய Bigg boss Vichitra Family : • இருட்டில் கண்ணீருடன் அ...
    Mansoor Ali Khan vs Trishaசர்ச்சை இந்திய அளவில் Trending ஆனது : • Video
    India தோற்றால் 2000 கோடி கிடைக்குமா ? : • India தோற்றால் 2000 கோ...
    India Final போனதை கிழித்து தொங்கவிடும் England & New Zealand Media ! : • இந்தியாவின் வெற்றியை க...
    ஒரு Cheer Leader ஆல் தலை கீழான Shami வாழ்க்கை : • ஒரு Cheer Leader ஆல் த...
    Bigg Boss Tamil - 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும் : • Bigg boss tamil - 16 வ...
    ****************************************
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    ****************************************
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

КОМЕНТАРІ • 241

  • @ShaBooThree
    @ShaBooThree  6 місяців тому +18

    Best AI English Speaking Course for Kids!!!
    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - wa.me/message/BYA6BM2IPQYUH1 or Whatsapp ‘Hi’ on +91 80500 52881

    • @sivanandhu5258
      @sivanandhu5258 6 місяців тому

      Hlw sir....plz upload any videos about tnpsc aspirants to avoid distracts plz 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sivanandhu5258
      @sivanandhu5258 6 місяців тому +1

      Fulla online dha padikanum anna
      😞😞😞😞😞😞​@@ShaBooThree

    • @bharathkumar-gb1ke
      @bharathkumar-gb1ke 6 місяців тому

      Hii Anna ayalaan director ravikumar avangla pathi video podunge...Na...❤

    • @summaerukkan6146
      @summaerukkan6146 6 місяців тому

      Bigg Boss final vara poguthu , kamala nose cutpanni video upload pannunga bro 🙏

    • @user-gh4ke5yt6g
      @user-gh4ke5yt6g 6 місяців тому

      Sha bro ye paiyan 9th padijra suthama padikavemaatra naanu ponics sethuvite abacus ph la pafikra bt naatha bush panre bt ave yethulaiyume naatam illama iruka velila poi vilayaadanu tv na cartoon paakanu rendu matumtha ave latyama iruku avana intha spoken class la sethuvidalaama bro neenga yethu sonaalu crt ta irukunu yenaku onga mela nambikai iruku plssss reply bro plssss

  • @gpmgpm3452
    @gpmgpm3452 6 місяців тому +402

    நான் கூட எனக்கு யாரோ செய்வினை வச்சிருக்காங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன் அப்புறம் போகப் போக தான் புரிஞ்சது என் கையில வச்சிருக்க போன் தான் என்னுடைய செய்வினை என்று காலைல எழுந்ததுமே போனை ஆன் பண்ணி போட்டுட்டே தான் என்னுடைய வேலையும் பார்ப்பேன் இரவு வரை போன் பாத்துட்டே தான் என் நாள் பூரா போயிருந்தது அதனால ரொம்ப தலைவலி உடல் சோர்வு அதிகமா இருந்தது ரீசண்டா இப்பதான் அதை நான் புரிஞ்சுகிட்டேன் கண் பார்வை கொஞ்சம் கம்மியாக தெரிகிறது அதிக தலைவலி ஏற்படுகிறது அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது கையில் வைத்திருக்கும் செய்வினையை நாம் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று இப்பொழுது புரிந்து கொண்டேன்❤

    • @Narbavi369
      @Narbavi369 6 місяців тому +5

      Wow Correct...

    • @gpmgpm3452
      @gpmgpm3452 6 місяців тому

      ​@@Narbavi369🤗

    • @smilyqueen991
      @smilyqueen991 6 місяців тому +15

      Idha naanu feel pannirukke, naal fulla phone paathutte irukkumbodhu namma endha vishayathayyume seyya vidama nammala indha phone moolgadikkidhu

    • @prasmuru2500
      @prasmuru2500 6 місяців тому +1

      😂😂😂

    • @loganselvaraj1534
      @loganselvaraj1534 6 місяців тому

      🎉❤

  • @luvformusiq6817
    @luvformusiq6817 6 місяців тому +158

    1:55 Deep sleep
    3:29 Be like a cat & dog
    4:38 Digital mosquito
    6:10 Cleaning
    6:59 close your Eyes
    8:12 morning hobby
    9:41 tune yourself

  • @Sangeetha-vk9dn
    @Sangeetha-vk9dn 5 місяців тому +21

    நான் பார்க்கனும்னு ஆசைப்படும் ஆள் நீதான் தம்பி❤❤

  • @kavi23ks
    @kavi23ks 6 місяців тому +25

    Positive வா யோசிக்க ஆரம்பிக்க போறேன் இந்த நொடியில் இருந்து❤

  • @kaviyogiatrocities3370
    @kaviyogiatrocities3370 5 місяців тому +6

    7 th point ரொம்ப அழகா சொன்னீங்க.. இத follow பண்ணும் போது பல உறவுகள் முறியாமல் ஒற்றுமை யான பெரிய குடும்பமாக வாழ வழி செய்யும் 🎉 🎉🎉🎉

  • @monikasurender7367
    @monikasurender7367 6 місяців тому +13

    New moms /breastfeeding moms ku stress eppudi handle pandrathu nu oru video poduga na ...

  • @minupapu2325
    @minupapu2325 6 місяців тому +10

    தம்பி நீங்க சொல்றது எல்லாம் கேட்க ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய விசயங்களை அழகாக எடுத்து சொல்றிங்க எனக்கு உங்கள மிகவும் பிடிக்கும் நிறைய விசயங்களை உங்களால் தெரிந்து கொண்டேன் என்னால் இயன்ற வரை நீங்கள் சொல்லித்தருவதை தொடர முயற்சிக்கிறேன் நன்றிகள் பல வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌✨✨✨✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GowryGowry-ky9gf
    @GowryGowry-ky9gf 6 місяців тому +11

    Super anna 👌 நான் தினமும் யோசிப்பன் போன் அதிகமா பாவிக்க கூடாதுனு ஆனா இனி கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிறன் அண்ணா. உங்களோட வீடியோ நிறைய மனிதர்களோட வாழ்க்கைய மாற்றும் அண்ணா ❤️Thankyou

  • @dhivyabaskar8300
    @dhivyabaskar8300 6 місяців тому +2

    4th point absolutely crct bro.. Nanga tharai la than padupom.. So mrng enthicha udanea pai lam eduthu vachitu clean pana soluvanga.. Clean panama sapdu saptalea en ammaku avolo kovam varum.. Athea mathiri mrng enthicha udanea vasal thelichi kolam potranum.. Ithu 2 um mrng panalana nan vangura thitu ku alavea ila.. Athanala enaku habit vea mariruchu..

  • @a26831
    @a26831 6 місяців тому +6

    Naan daily morning 6 mulichiduven.. mobile la time pappaen 6 than aguthu enna Panna poren innum konja neram thoongalm nu thoonguven 8 ku Mela than enthippen.... Unga video patha aprom than purithu anna... Daily unga videos pakken... Pakka aarambicha aprom neraiya difference therithu enkita.. daily ethachum onnu kathukkiren. Atha follow pandren... Thank you Sha anna ❤❤❤

  • @sindhusha1526
    @sindhusha1526 6 місяців тому +3

    Yes anna, neenga solra ellame correct... Naanum ini ella vishiyathayum positive ah approach panna pora.. Thank you so much❤

  • @vinithashenba4729
    @vinithashenba4729 6 місяців тому +8

    Hi Sha bro. Recent times la social media la oru negativity spread agitu iruku. Ellarume normal human beings than avangalukum emotions irukum atha mathika kathukonga nu neenga sonnatha romba respect pandran. People became so judmental, Na etha ennoda family and friends side la irukanvangaluku puriya vaika mudiyum, but society ku oru change venum na ungala mathiri irukinravangala tan mudiyum. Continue your good work.

  • @maindos2500
    @maindos2500 6 місяців тому +3

    Woooooow what a deep and truth things you told !!! Azhaga sollirukinga !!! You are great thks i love all ur videos🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @smilyqueen991
    @smilyqueen991 6 місяців тому +7

    Insha allah indha 7 point au naa try panra anna, jazakallah haira 💐

  • @shamfrank6710
    @shamfrank6710 6 місяців тому +3

    Thank you Brother , Naa romba negative vatha yosipa unga video paathathum oru maathiri positive energy varuthu ❤

  • @gandhimathi9742
    @gandhimathi9742 6 місяців тому +2

    Super Thambi, Correct! Na yeppothum native than theduven, that day nalla happya eruntha kuda, today why athu appadi achi nu, thanks brother here after I will try to search positive vibes...

  • @minupapu2325
    @minupapu2325 6 місяців тому +4

    தம்பி நீங்க சொல்றது முற்றிலும் உண்மை நீங்கள் சொல்வது போல் காலையில் எழுந்து சுத்தம் செய்தால் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது 11:54

  • @reha26
    @reha26 6 місяців тому +2

    Na unmaya solren bro na today romba depression eh irunthen na housewife na ena dhan Ela work um panalam adhula perfect ethir parpanga enga veetla. Suma korai soli soli na ipo tired eh agiten.
    Today na waste ethukumey laikila nu mindset ku poiten. Nama mistakes correct panarathuku ena panalam nu think panitu romba low eh feel panen but this video really made me positive. Neenga sona athanai vishayatha na feel paniruken. Sometimes sila vishayangala na enakey theriyama paniruken but seriously good idea bro... I got boost energy now thanx a lot. I will follow all steps with consistency..

  • @kenigowsikandasamy5207
    @kenigowsikandasamy5207 6 місяців тому +6

    Very thoughtful video ❤ "Tune yourself" - tat point was awesome and much needed point for tis era 👌

  • @rampandiandentalclinic
    @rampandiandentalclinic 4 місяці тому +1

    Bro... This video is good and apt for ppl who don need to cook..... Plz give a schedule for working women who has to cook... with 2 small kids

  • @prabuelangovan3025
    @prabuelangovan3025 4 місяці тому +2

    Super bro sure inemey nanum try panra bro tq so much bro

  • @kosilamani.p8577
    @kosilamani.p8577 6 місяців тому +7

    I am going to follow 2 things.
    1. Minimum 10 Mins. for things which i like to do and make me strong.
    2.Positive perspective towards a thing.

  • @jayanthisaga3216
    @jayanthisaga3216 6 місяців тому +2

    Informative Anna ..tq .. confident boosting video Anna.. studies la confident a epdi padikanum apdinu video or any book reference anna .tq.anna.

  • @mirudhulamadhavan3776
    @mirudhulamadhavan3776 4 місяці тому +2

    Neenga super anna❤....very positive person ❤..... thank you anna...❤

  • @vishnudevij7858
    @vishnudevij7858 6 місяців тому +9

    Ur speech superb sir
    U r my motivation 😊

  • @user-nc6qc9pu3y
    @user-nc6qc9pu3y 6 місяців тому +3

    Superb anna nalladhu pesura ellar varthaiyum ketpavargal lifeah maathathu but neega pesura vaarthaigal maathum endru unarugiren❤😊nambugiren 🎉

  • @mohamadhubilal8630
    @mohamadhubilal8630 5 місяців тому +1

    Thanks sha, really useful tips

  • @danakumar2114
    @danakumar2114 6 місяців тому +3

    Morning mulichathum unga favrite tea or coffee etha onu potutu open space la mrng sun light padre edathula relax a ukanthu sun sky plants trees birds intha mari view a paatha mari ukanthu porumaiya kudinga then start ur day... this is my sugestn

  • @lathas9180
    @lathas9180 6 місяців тому +3

    Neenga nalla irupinga, manasu konjam lesa iruku ,,thank you for your motivation,
    Feeling very emotional and your positivity thought advise nijama try pandren

  • @preethiraj3391
    @preethiraj3391 6 місяців тому +8

    Whenever I am feeling down, you are coming with your video to power up my mind anna...Great tips to lead this 2024 successfully.👌👌

  • @neelamanikandanchandraseka5431
    @neelamanikandanchandraseka5431 4 місяці тому +1

    My inspiration from this video to identify the positive things in Negativity.Good bro Awesome

  • @irfanpopz2667
    @irfanpopz2667 5 місяців тому +2

    Keep motivating us sha😊

  • @Mandashotyt
    @Mandashotyt 5 місяців тому +7

    உடல் பயிற்சி. வீடு சுத்தம் செய்வது ✨️💞

  • @AnimaAnima-jy2gg
    @AnimaAnima-jy2gg 6 місяців тому +5

    அருமை அருமை அருமை ❤❤❤

  • @karthirajanks5804
    @karthirajanks5804 4 місяці тому +1

    Bro , suemma bro Vera level refresh❤❤❤❤❤

  • @abde3483
    @abde3483 6 місяців тому +4

    Meditation, workout one of the best thing in the morning, if u meditate peacefully 15 min u can easily control mind, 1 month ago iam not using FB and insta
    Just avoid instant gratification

  • @Ezhilarasanchellam
    @Ezhilarasanchellam 6 місяців тому +1

    Thank you very much bro 😊😊. very nice information😊😊. it's true words bro

  • @Pandijothi-ih6dg
    @Pandijothi-ih6dg 3 дні тому

    Anna Nan Ungha Vedios ah ipothan Pakuren ❤ But Enaku Ena Thonuthuna Konja Nall Ku Munadi Pathuruntha Nan Konjam Negative la iruthu Relief Ayirupenu thonuthu Annaa Latest ah Nan pathalum Ungha Fan Than 🎉❤ Broo ❤

  • @sangithasri5439
    @sangithasri5439 6 місяців тому +3

    7. Tune yourself...change -ve to +ve ❤💯✌

  • @priyadharshinia3803
    @priyadharshinia3803 6 місяців тому +3

    Ennoda failures ennala accept pannama irukka mudila... Ipdi pannirudha success kedachirukkum endru overthink aagudhu why...

  • @panchanbu9469
    @panchanbu9469 6 місяців тому +2

    Neenga vera level bro🎉🎉🎉 வாழ்க வளமுடன் bro🎉🎉.......

  • @user-rp2jh7es7v
    @user-rp2jh7es7v 5 місяців тому +1

    Super❤ .nanum neenga sonnatha panra

  • @selvirajeshkannan2059
    @selvirajeshkannan2059 6 місяців тому +2

    Your videos always nice, like a motivated for this types of psychological related videos.

  • @WayToEarn852
    @WayToEarn852 6 місяців тому +5

    phone la irutu velila varanum..its spoil everything,,life and health elamea..
    i understand this 😮😢tq bro

  • @jancyrani9057
    @jancyrani9057 5 місяців тому +1

    Thank you brother

  • @vinodkannan6981
    @vinodkannan6981 6 місяців тому +2

    Excellent sha bro, this is one of the best video in ur life, ❤❤🎉

  • @kobigakavina5015
    @kobigakavina5015 6 місяців тому +4

    How to avoid negative person.but unfortunately daily I watch that person.i am totally depression.pls make one video.waiting for your video

  • @jayasree0710
    @jayasree0710 6 місяців тому +2

    👏👏 All 7 super 👌. Doing yoga all days

  • @PanneerselvamS-tx2pd
    @PanneerselvamS-tx2pd 6 місяців тому +37

    7 Morning Habits 😀
    1 ) Deep Sleep ( Don't Keep or Watch Alarm or Clock ) 😴
    2 ) Be Like Cat 🐈 and Dog ( Body Stricting )
    3 ) Digital Mosquito 🦟 ( Don't get mobile When Enter into Toilet )
    4 ) Cleaning 🧹 ( Whatever You Want to Clean )
    5 ) Close Your Eyes ( Listen Birds Sound )
    6 ) Do Morning Hobby ( Do your Favourite Work Whatever It is.. )
    7 ) Tune Your Mind ( Change Your Mind Negative to Positive )
    Congrats For Your Best Future ❤

  • @indhumathid1095
    @indhumathid1095 6 місяців тому +1

    Great tips..thanks bro😊

  • @mohanapriyac3508
    @mohanapriyac3508 6 місяців тому +2

    Hai sha anna, plz update one video regarding how to outcome from person addiction,? I m really suffering from this problem, i can't able to concentrate in anything. I m trusting others person easily,and thinking about other person, but no one is thinking about me. 😢 i wanna become stronger, plz give me some motivation

  • @venkadeshrajan
    @venkadeshrajan Місяць тому

    Well said

  • @vimalvillu7353
    @vimalvillu7353 6 місяців тому +2

    Good massage ☺️

  • @pvtamilvoli7472
    @pvtamilvoli7472 6 місяців тому +7

    Studies pathi oru video podunga brother

  • @priyashankar8072
    @priyashankar8072 6 місяців тому +2

    Vera level video. Hats off dr

  • @AjithKumar-gv1vj
    @AjithKumar-gv1vj 5 місяців тому

    great motivation

  • @divyadharshini5777
    @divyadharshini5777 6 місяців тому

    Super video anna❤Ennakku rompa useful ah irugum ❤

  • @user-je5iw8oc6l
    @user-je5iw8oc6l 6 місяців тому +4

    Shaa bro introvert aaa iruppavargalin + or_ & avargall maarri kolla veantia visayangal parri oru video podunga bro please 🎉🎉🎉

  • @DhineshBePositive
    @DhineshBePositive 2 місяці тому

    Nice sha ❤ let me try

  • @selvammagilan4733
    @selvammagilan4733 5 місяців тому +6

    Ithu single ah irukuravankaluku set aagum but marriage aagi 2 babies ullavankaluku sleeping eh oru dream than bro 😔😔😔😔

  • @sridevi-xg7vm
    @sridevi-xg7vm 6 місяців тому +2

    Tq for ur positive vibe bro🎉

  • @Asinjas11100
    @Asinjas11100 6 місяців тому +1

    Super anna 😊😊❤👌👍 kandipa try pandrom..

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 6 місяців тому +16

    Anna 😢 studies pathi oru video.podunga nanu padikanu ninachu athigama procrastination pandra data scientist padika aramcha ipo. Potingana konjam helpful ah irukum plz 😢

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      An assembly constituency in your language even from many parts of India he is his

    • @ajithKumar-bb5ji
      @ajithKumar-bb5ji 5 місяців тому

      உய் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வரும் காலம் வரை ஃபேஷன் ஆன்லைன்

  • @nivethambigais4528
    @nivethambigais4528 4 місяці тому

    Na yellathaiyum follow pannaporen bro

  • @gpmgpm3452
    @gpmgpm3452 6 місяців тому +3

    அலாரம் வைப்பதற்கு போனை யூஸ் பண்ணாமல் குட்டி கிளாக் அலாரம் கிளாக் உபயோகித்தால் இன்னும் போன் பார்ப்பதை கட்டுப்படுத்தலாம் இரவு 8 அல்லது 9:00 மணிக்கு மேல் போனை தொடக்கூடாது காலை 8 அல்லது 9:00 மணிக்கு தான் போனை எடுக்க வேண்டும் என்று நாம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தால் நிச்சயம் இதிலிருந்து நாம் விடுபடலாம் போன் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது அதனால்தான் இந்த டைமிங் சொன்னேன் அவரவர் விருப்பம் கண்டிப்பாக எல்லாருடைய போனும் நமக்கு நாம வைத்துக்கொண்ட சூனியம் தான் தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நன்றி❤🙏❤

  • @rejinareji8550
    @rejinareji8550 6 місяців тому +1

    Anna 7 points la na 6 points na regular ah pannitu dha eruke ana andha 7th point mattum dha ennala follow panna mudila idhanala en manasla bayam adhigam avudh and ennala indha Vela seyya mudiyadho n feel avudh. But inime ellathaum positive ah mathika try pandre 😊 thanks for your information 🙏

  • @yasmeenrahim5537
    @yasmeenrahim5537 6 місяців тому

    Hi sha bro enakku might nightla enthichadum phone pakkanum thonum ana pakka matten neega sollra mathiri phone patha time evlonu therejidum aprom thookkam poidum ana matha 6 vishayam follow pannathu illa enemel follow panren bro thanku so much bro✨😇

  • @arokiamaryjayaraj2724
    @arokiamaryjayaraj2724 6 місяців тому +1

    Super anna elame chinna chinna vishayam than.... But it vl create a big change❤❤

  • @amudhaaamudhaa9132
    @amudhaaamudhaa9132 5 місяців тому

    Thank you thambi

  • @ashakira
    @ashakira 5 місяців тому

    Bro self-love pathi video podringala

  • @BharathiLenin-zk7jz
    @BharathiLenin-zk7jz 6 місяців тому +1

    Thanks bro I will try level best👍

  • @priyaparimala
    @priyaparimala 6 місяців тому +2

    Thank u so much ❤❤❤❤

  • @balambikas.1594
    @balambikas.1594 6 місяців тому +2

    ஷாதம்பி நான் வந்து லலிதா அக்காவோட அக்கா தான் தம்பி .Super தம்பி நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் உண்மையான விஷயங்கள் தான் , ஆனால் இவைகள் அனைத்தும் நடைமுறைக்கு சரியாக வராது தம்பி . ஆனால் நீங்க சொன்ன விதம் ரொம்ப சூப்பாரக இருந்தது. மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது அவ்வளவுஅழகாக சொல்லறிங்க சூப்பர் சூப்பர்❤❤❤❤

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 6 місяців тому

      சூப்பர் அக்கா ❤❤❤❤

  • @poongodikanagaraj5618
    @poongodikanagaraj5618 6 місяців тому +1

    Hi sha thambi unga videos ellom romba pidikum pa....i m a housewife pa i m having two kids i m 37 years old....i m studying Tnpsc exam pa...enna madiri niraya per housewife ah irrundhu 30 years ku mela irrukuravanga niraya per padikuranga kids parthukittu veetaiyum parthukittu....sila time motivation illa pa and some time tired la book edutha thookam varudhu but padikanum and oru velai vanganumnu oru veri irruku nambalukunu oru identity create panna ,self respectu kaga romba poradurom pa .....engalukaga oru motivation kodunga and kastapattu padippal munneriya oru women oda story podunga sha thambi.....ungala thambiyah nenachi ketkuren engalikaga oru video podunga seekiramah now we are studying for exam

    • @kokilad8275
      @kokilad8275 6 місяців тому

      Same to you..Same ur story my story

  • @kowsiksarvesh1683
    @kowsiksarvesh1683 6 місяців тому +2

    7th one super, I will try 😌

  • @jagadheeshdhanasekaran-sz7ks
    @jagadheeshdhanasekaran-sz7ks 6 місяців тому +2

    Romba thnx anna❤🎉

  • @vijin8364
    @vijin8364 6 місяців тому +2

    Elamae follow panrom anna 😊 thank you

  • @sethupathys7146
    @sethupathys7146 6 місяців тому +5

    Think positive be positive ❤

  • @bsindhuja5902
    @bsindhuja5902 4 місяці тому

    I'm doing cleaning and creative works like kolam and cooking and I would water my plants every morning... I couldn't water my plants. I couldn't even see how my plants are... The thing which I'm avoiding is the digital mosquito because every day most of times I don't even know where my phone is...

  • @sivasankari7606
    @sivasankari7606 6 місяців тому +3

    😊all.points follow my life🙌

  • @saisneka3362
    @saisneka3362 6 місяців тому +1

    Really inspiring bro💞

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 6 місяців тому +3

    1. உண்மை ஷா தம்பி
    2. ஓகே ஷா தம்பி
    3. கரெக்ட் ஷா தம்பி
    4. நானும் செய்வேன் ஷா தம்பி
    5 . செய்கிறேன் ஷா தம்பி
    6. ஓகே ஷா தம்பி
    7. பாஸிட்டவ நான் பார்க்கிறேன் ஷா தம்பி ❤❤❤❤❤❤❤❤

  • @sakthioli8044
    @sakthioli8044 6 місяців тому +1

    Thank you so much anna❤

  • @sajisaji1053
    @sajisaji1053 5 місяців тому

    Anna children kku time management paththi solli kudukkanum Anna eppadi seivathu and 3 children manage panna tips kudunga anna

  • @malathinaren
    @malathinaren 6 місяців тому +1

    Alpha meditation detaila sollunga bro

  • @makeoverbysubha
    @makeoverbysubha 6 місяців тому +3

    First point is happening to me everyday exactly

  • @jayapriyaa4325
    @jayapriyaa4325 5 місяців тому +1

    Always I like positivity ur videos spread positivity everywhere....... Continue the way

  • @AM.DhanyaHeavens
    @AM.DhanyaHeavens 6 місяців тому +1

    Worth watching great bro

  • @DharaneeshKumar-ew2ic
    @DharaneeshKumar-ew2ic 6 місяців тому

    1,2,3 I am already following

  • @sandhyanainiappan3083
    @sandhyanainiappan3083 6 місяців тому +1

    Could you please share video for night shift working people

  • @user-yi4cd6gm3l
    @user-yi4cd6gm3l 5 місяців тому

    Super 👌

  • @sudhakark3822
    @sudhakark3822 4 місяці тому

    Vera level of habits bro

  • @Tapasyaa.0511
    @Tapasyaa.0511 6 місяців тому +17

    Shah bro, "குற்றம் பார்பின் சுற்றம் இல்லை". 💯
    Before watching your video I watched a video which was full of negativity saying " actor's crying is acting".
    Then I thought to see your video to get positivity.❤
    Thank you so much. Each and every time you are teaching a life changing point❤ please continue your great work.God Bless You 🙏

  • @shakthisuganya1475
    @shakthisuganya1475 2 дні тому

    thank u anna

  • @MohamedSafny-ds9ks
    @MohamedSafny-ds9ks 4 місяці тому

    Super annaww❤

  • @richardrichie1934
    @richardrichie1934 5 місяців тому +2

    Yes bro deep sleep time no seen!

  • @user-ht4kc7gy1e
    @user-ht4kc7gy1e 6 місяців тому +1

    Yes except seeing positivity I'm following rest things.

  • @rajeswarirajeshwari960
    @rajeswarirajeshwari960 6 місяців тому

    Thank you very much

  • @jayaKodi-mj8vd
    @jayaKodi-mj8vd 6 місяців тому +1

    Well done good job bro ❤❤❤