பேட்டரியில் இயங்கும் நவீன கோனோவீடர்
Вставка
- Опубліковано 5 лют 2025
- IIT Madras தொழில்நுட்பத்தில் உருவான கோனோவீடர் பயன் படுத்துவது எளிதாக உள்ளது இது குறித்து விளக்குகிறார்
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
#பசுமைசாரல் #agriculture #கோனோவீடர்#conoweeder
புதிய விவசாய கருவியை எங்களுக்கு அறிமுகப் படுத்தியதற்கு நன்றி எட்வின் அண்ணா.
வாழ்க நீடூழி.
நன்றி அய்யா நன்றி
அருமை
இதுபோன்ற ஒரு கருவி மானியத்துடன் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும், அரசிடம் கோரிக்கை கேட்டு உதவும் மாரு தாழ்மையோடுக் கேட்டுக்கொள்கிறேன்,நன்றி.
நன்றி
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்
நன்றி
🎉 Good 👍👍
Thank you 👍
🎉 Very useful for Farmers
நன்றி, விவசாயிகளுக்கு உதவியாக இருந்தால் மகிழ்ச்சி
Very fine sir
Thank you 🙏
👍
Please mention unit price
ஒரு ஏக்கர் அளவில் பூச்சி கொல்லி மருந்து அடிக்கவே ஸ்பிரேயர் மேன் சேற்றில் நடப்பதால் அதிக கால் வலிக்கிறது என்கிறார்! 4 மணி நேரம் ஓட்டனும் னா நிச்சயம் ஃபெயிலியர் மாடல்!!!
Rate sir please
விலை விபரம்.மற்றும் வாங்க கூடிய முகவரி
கொடுக்க பட்டுள்ள போன் நம்பரில் பேசுங்கள்
விலை எவ்வளவு என்று கூறவும்
Rs 45000
Amount please sir
வீடியோவில் உள்ள போன் நம்பருக்கு பேசுங்கள் அவர் எல்லா விவரங்களையும் சொல்லுவார்
தென்னைந்தோப்பில் களை எடுக்க பயன்படுத்தலாமா?
@@mohamedismail8330 போன் நம்பரில் பேசுங்கள்
கைக்களை எடுக்கும் எல்லா இடத்திலும் உபயோகிக்கலாம்
மிதவை போட் இணைத்தால் நமது பகுதிக்கு பயனாக இருக்கும் (கூகூர்)
S
30 ஏக்கர் வரை இந்த ஒரே மெஷின் போதும் என்கிறாரே...
எத்தனை ஆண்டுகள் வரை இந்த இயந்திரத்தின் வாழ்நாள் இருக்கும்.
How much
போன் நம்பரில் பேசுங்கள்
விலை ஏன்னா எனபது எனக்கும் CHOL
U palan 3 way row
விலை பற்றி தெரிய படுத்தவும்
Please send me the Conduct number
வீடியோவில் போன் உள்ளது அந்த நம்பருக்கு பேசுங்கள் நன்றி சார்