நேரடி நெல் விதைப்பில் களைகளை கட்டுப்படுத்தும் பவர் வீடர்
Вставка
- Опубліковано 6 лют 2025
- களைக்கொல்லி இனி தேவை இல்லை பவர் வீடர் இருக்கிறது என்று சொல்கிறார் நேரடி நெல் விதைப்பு செய்து அதில் பவர் வீடர் பயன் படுத்தி இருக்கும் விவசாயி
பவர் வீடர் குறித்து சந்தேகங்களை கேட்பதற்கு இந்த நம்பருக்கு பேசுங்கள்
9159311761
பசுமை சாரல் யூடியூப் சேனலில் விவசாயிகளின் கைபேசி எண்ணை பதிவிடுவது ஏனைய விவசாயிகள் அவரோடு தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்பதற்கு மட்டுமே வியாபாரத் தொடர்பு வைத்துக் கொண்டால் அதற்கு பசுமை சாரல் யூடியூப் சேனல் பொறுப்பேற்காது
பசுமை சாரல் யூடியூப் சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் அது தான் எங்களை உற்சாகப்படுத்தும் விதமாக இருக்கும்
#பசுமைசாரல் #பவர்வீடர்#Fourrowpaddypowerweeder
#நேரடிநெல்விதைப்பு