என்ன வாய் இது, வன்மத்தின் மொத்த உருவம் இவர் - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 7 кві 2022
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @baskarboss4085
    @baskarboss4085 2 роки тому +172

    அவர் பேசியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை...!
    ஆனால் கலை அறிவு இல்லாத ஒரு மனிதன் இயக்குனராக இருப்பது ரொம்ப வருத்தமாக இருக்கிறது 😞😞😞

  • @karthickraja9974
    @karthickraja9974 2 роки тому +586

    நான் தளபதி ரசிகன் ஆனாலும் சியான் விக்ரம் மேல் பெரிய மரியாதை உள்ளது
    அவரின் படங்களை குடும்பத்துடன் பார்க்கும் படி இருக்கும்
    சிறந்த நடிகருக்கான தேசிய விருதினையும் வென்றுள்ளார்

    • @edward3485
      @edward3485 2 роки тому +4

      Magaan, family movie. OK OK. Appa um magan fight panna athu family movie che pa pun...i

    • @praveenkumar-qc4iy
      @praveenkumar-qc4iy 2 роки тому +12

      @@edward3485 boomer uncle neegala

    • @Gog850
      @Gog850 2 роки тому +6

      @@edward3485 dei rajakumaran uncle fake id la vanthurukkiyaaa 🤣🤣🤣

    • @edward3485
      @edward3485 2 роки тому

      @@praveenkumar-qc4iy bro Tamil cinema va pakkura pakki unakku evvalau erukkum na. Korien movie pakkura enakku evvalau erukkum

    • @edward3485
      @edward3485 2 роки тому

      @@praveenkumar-qc4iy Surya nadicha kajini. Etha movie copy soullu bro.

  • @user-kt7rd5zj3y
    @user-kt7rd5zj3y Рік тому +8

    ஒருவரை தாழ்த்தி பேசினால் அவர்தான் மேலும் மேலும் முன்னேறுவார் விக்ரம் சூப்பர் ஹீரோ

  • @dangerzone7251
    @dangerzone7251 2 роки тому +134

    இவ்ளோ வன்மம் இருந்தநாளதான் இன்னைக்கு இருக்குற இடம் கூட தெரியாத மாதிரி இருக்க..😂

  • @VISHNU__
    @VISHNU__ 2 роки тому +578

    எனக்கு தெரிஞ்சு தேவையாணிக்கு விக்ரம் மேல crush இருந்திருக்கும் அதுக்கு தான் தலைவர் possesivenessல வன்மத்த கக்குறாருனு தோணுது....

    • @TheRamesh
      @TheRamesh 2 роки тому +114

      பயில்வான் ரங்கநாதன் ஒரிஜினல் ஐடி ல வாங்க.😀

    • @VISHNU__
      @VISHNU__ 2 роки тому +28

      @@TheRamesh பயில்வான் சத்தியம் பண்ணி உண்மைனு சொல்வாரு ஆனா நான் எனக்கு தோணுதுனு தான யா சொல்லிருக்கேன்🙁🙁

    • @sriram4349
      @sriram4349 2 роки тому +1

      Yov epdiya ithellam thonudhu unakku analum adan unmaiya irukkum nu nenakiren

    • @ajiththanan2842
      @ajiththanan2842 2 роки тому +3

      Hello payilvaan🤣😂😂

    • @muralidharan7085
      @muralidharan7085 2 роки тому +1

      @@TheRamesh 🤣🤣🤣

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +539

    தமிழ் சினிமாவில் Haters இல்லாத ஒரே நடிகர் சீயான் விக்ரம் சார் மட்டும் தான் ❤️ ❤️ ❤️ 🙏 🙏

  • @smartuhh
    @smartuhh 2 роки тому +62

    தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மிகப்பெரிய நடிகர் சியான் விக்ரம் ❤️😍

  • @Shivan_official142
    @Shivan_official142 2 роки тому +91

    தனக்கென்று ஒரு தடத்தை பதித்த எங்கள் " சியான் " அண்ணன் உலகம் போற்றும் நடிகர் அதில் எந்த மாற்றுக்கருத்தும் அல்ல ..🤍

  • @isuryakumars
    @isuryakumars 2 роки тому +653

    நடிகர் விவேக் அந்நியன் ரீலீஸ் அப்போ..
    நிருபர்:விக்ரம்! அடுத்த சிவாஜி யா அடுத்த கமலா..
    விவேக் : இல்ல விக்ரம்! விக்ரம் தான்.. 🔥🔥🔥🔥

    • @edward3485
      @edward3485 2 роки тому +1

      Matrix revolution movie paru fight paru la pa pun....... fight Sean copa

    • @edward3485
      @edward3485 2 роки тому

      Anniyan movie. Hindu rule padi . Copy one movie, seven Christian rule. Movie name. Seven.

    • @edward3485
      @edward3485 2 роки тому

      Last Vikram's kku enna film run aguchi. Maganala mudiyala. Vikram's try.ok adithya varma, eppadi movie.

    • @edward3485
      @edward3485 2 роки тому

      Magaan. Pu...I movie. Un apps like Ella ne sunn...y pessura

    • @edward3485
      @edward3485 2 роки тому

      Promoted panntriya

  • @solorider8620
    @solorider8620 2 роки тому +326

    ப்ரோ தேவயானியின் கணவர் என்று சொல்லக்கூட தெரிவதற்கு வாய்ப்பில்லை வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் train காமெடி சொன்னா தான் ஞாபகம் வரும்

  • @bayeksiwa725
    @bayeksiwa725 2 роки тому +71

    After Kamal ... Only Vikram And Suriya Puts Maximum Dedication In A Film 🔥💯

  • @sathiyarajm9006
    @sathiyarajm9006 2 роки тому +109

    விக்ரம் மாறி ஒரு திறமைசாலி தமிழ் சினிமாவில கிடையாது 🔥👍

  • @dharmafun3985
    @dharmafun3985 2 роки тому +253

    எனக்குத் தெரிந்த வரை தமிழ் சினிமாவில் HATERS இல்லாத ஒரே நடிகர் நமது ❤சீயான் விக்ரம்❣️ மட்டும்தான் 💯

  • @g.a1112
    @g.a1112 2 роки тому +569

    நான் வெறித்தனமான விக்ரம் fan ....... அவர் அந்நியன் படம் பார்த்திருந்தால் இந்த வார்தையை கூறிருக்க மாட்டார் hollwood level acting விக்ரம் யாருயள்ளா சொள்றிங்க ....... 👍👍👍

  • @deeevignesh9037
    @deeevignesh9037 2 роки тому +13

    Hardworker vikram sir 🔥🔥💯💯💯தன் உடலை வருத்தி நடிப்பவர்💪💪🔥🔥🔥🔥

  • @vinothb314
    @vinothb314 2 роки тому +5

    அனைத்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த பொதுவான நடிகர் விக்ரம் சார்.

  • @vadamalai1375
    @vadamalai1375 2 роки тому +454

    இந்தியா‌ அளவில் டாப் டென் நடிகர்களில் ஒருவர் 🙏 💐💐💐 விக்ரம் 💐💐💐🙏

    • @edward3485
      @edward3485 2 роки тому +3

      Vikram's and son film ooduthu. Sorry , theater to theater because film nalla Ella

    • @dasdkv5105
      @dasdkv5105 2 роки тому +3

      @@edward3485 adai yenda ipdi....antha manusan appdi ennada pannaru...avaru mela ivlo vanmam

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 роки тому +10

      Top 10 ah ? Top 5 kulla nay sollalam bro.....

    • @ghiritharan17
      @ghiritharan17 2 роки тому +3

      Super

    • @edward3485
      @edward3485 2 роки тому +1

      @@dasdkv5105 vanmam Ella bro. Vikram a big star aa kattiyathu yaaru, Bala. But, vikram son life a ? Yarru bro. Vikram. Simple, a soulluren. Prashanth hero, villan thagarajan.

  • @vikramgaming1359
    @vikramgaming1359 2 роки тому +431

    விக்ரம் கரியர்லியே மோசமான படம் விண்ணுக்கும் மண்ணுக்கும்தான்.

  • @arthikannan7020
    @arthikannan7020 2 роки тому +28

    விக்ரம் மாஸ் நடிகன் டா❤❤❤❤

  • @amulprakash8295
    @amulprakash8295 2 роки тому +26

    No indian actor can be comparable to actor chiyaan Vikram🖤💙🔥 what a dedication actor 🔥I love you chiyaan Vikram💙🔥🖤

  • @rajasekarraja8547
    @rajasekarraja8547 2 роки тому +532

    பேட்டி எடுப்பவர் அவர் உள்மனசு சொல்லும் ஏதோ தெரியாம பைத்தியத்தை பேட்டி எடுக்க வந்துவிட்டோமே..😃

  • @_Mohammed_Ibrahim
    @_Mohammed_Ibrahim 2 роки тому +541

    As A Suriya Fan❤I Agree That,Vikram Mattum Hollywood la irundhu irundha Sure he Will be Get Oscar Easily🔥✨

    • @jagadeeps3095
      @jagadeeps3095 2 роки тому +33

      Yes i am also surya fan but i agree your point vikram is such a talented actor

    • @SS-nr8fz
      @SS-nr8fz 2 роки тому +9

      Yes bro.

    • @gsriram7
      @gsriram7 2 роки тому +10

      Please don’t compare Surya with Vikram. Vikram is an amazing actor with high integrity unlike Surya. Dmk kitta kasa vangitu people ah misguide panradha Vikram epovume panna matar

    • @gokula813
      @gokula813 2 роки тому +22

      @@gsriram7 brother first of all avanga compare eh pannalaiye bro nalla paarunga

    • @jonjones18
      @jonjones18 2 роки тому

      @@gsriram7 poda thevidia mavane.. poi thee satti la olu ommala modi p ah thinnu po

  • @sagadevansagadevan1316
    @sagadevansagadevan1316 2 роки тому +29

    விக்ரம் ஒரு தலை சிறந்த திறமையான நடிகர்

  • @yellowgreen
    @yellowgreen 2 роки тому +8

    National Actor.... Universal Actor.... Vikram SIR...... Adharku Mele. Love you Vikram SIR. From Andhra Pradesh

  • @allcontentvideos138
    @allcontentvideos138 2 роки тому +410

    அடபாவிங்கல இதுவரைக்கும் நா விண்ணுக்கு மண்ணுக்கு படத்த முழுச கூட பாத்தது இல்லடா 😂😂😂😂😂

    • @AbdulRaheem-sz4ez
      @AbdulRaheem-sz4ez 2 роки тому +27

      Vinnukum mannukum nuh oru Padam irukurathee ivan devayani husband and director nee yenaku ipaa thaan theriyum .🤣😂🤣😂🤣

    • @PrakashPrakash-oh5xq
      @PrakashPrakash-oh5xq 2 роки тому +13

      அந்த படத்தை பார்க்காமல் இருப்பதே நல்லது..குப்பை படம் அது

    • @Seenivasanshopana
      @Seenivasanshopana 2 роки тому

      Me too

    • @boopathirajag5343
      @boopathirajag5343 2 роки тому +1

      நானும்

    • @vijayr6454
      @vijayr6454 2 роки тому

      Me too

  • @Golden-wings337
    @Golden-wings337 2 роки тому +189

    சித்ரா லக்ஷ்மணன் மனசுக்குள்ள என்னென்ன கெட்டவர்த்தையில் திட்டுறாரோ...🤣🤣🤣

  • @magician4055
    @magician4055 2 роки тому +8

    Zero haters in tamilnadu is one&only chiyan ❤️

  • @spyder9566
    @spyder9566 2 роки тому +14

    விக்ரம் தன்னை வருத்தி கொண்டு நடிக்கும் .... மகா கலைஞன்....❤️

  • @kalamquotes4389
    @kalamquotes4389 2 роки тому +121

    விண்ணுக்கும் மண்ணுக்கும் first time I'm hearing this movie from you 💯

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +84

    *IMDB rating*
    வின்னுக்கும் மன்னுக்கும் = 6.4/10
    சேது = 8.1/10
    இதுக்கு மேல சொல்ல எதும் இல்லை..🤷‍♂️🤷‍♂️🤷‍♂️

    • @nv8972
      @nv8972 2 роки тому +5

      6.4 vaa? Romba jassthippa.

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому +3

      @@nv8972
      Google la apdi dhan iruke bro...ula *wikipedia la patha rajakumaran edhuta shooting spot lam Nala iruke and commercially successful potruke bro* 🤣🤣😅
      Yaru potadhu therla..

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому +4

      @@nv8972
      Nanum oru 2/10 Or 3/10 dan irukum nenachen😅😅🤣

    • @tamilbird4425
      @tamilbird4425 2 роки тому

      IMDb=1.2

  • @TheAvurov
    @TheAvurov 2 роки тому +11

    Even I never watched Sethu but I saw vikram sirs performance in climax and that itself is more than enough to say what an actor he is 😍

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji 2 роки тому +18

    Vikaram sir acting is always very different

  • @riyakarthik7993
    @riyakarthik7993 2 роки тому +113

    விக்ரம் சார் க்கு நடிக்கா தெரியாமாலா அவர் இந்தியா சினிமாவில் பல சாதனை செய்தார்

  • @narenkartik2078
    @narenkartik2078 2 роки тому +56

    ஐ; சேது ஜெமின்"காசி அந்நியன் விக்ரம் அவர்களின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு

  • @aishwaryamohan2015
    @aishwaryamohan2015 2 роки тому +25

    Vikram sir is one of the most powerful actor in Indian cinema he just live into the char in every movie 😍😍😍😍😍
    Sethu padam Na en family oda than pathen enga Vikram sir oda fan uruttu un vaai avaroda ore thappu unga padathula nadichathu than🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @jonjones18
    @jonjones18 2 роки тому +48

    As a Suriya Anna's fan
    i love & respect Vikram
    he may be the man without haters from other stars fans
    ❤️

  • @user-on4ro4cj7f
    @user-on4ro4cj7f 2 роки тому +192

    இராவணன், அந்நியன், பிதாமகன் , தெய்வத்திருமகன் படத்தை எல்லாம் ஒரு ரூம்ல தனியா ராஜகுமாரன அடைச்சு வைச்சு ஒரே நாள்ல பாக்க வைக்கனும்🤣🤣

    • @rajkam6413
      @rajkam6413 2 роки тому +17

      காசி.. ஐ... தில் ..தூள்.. இருமுகன்.. இதையெல்லாம் சேர்த்து காட்டனும் நன்பா

    • @thiyaguthiyagu473
      @thiyaguthiyagu473 2 роки тому +24

      அதெல்லாம் பாத்தா நல்ல டைம பாஸ் ஆகிடும் அவர் டைரக் பன்ன படத்தையே போட்டு காட்டனும் அத அவர்க்கு கொடுக்கற தண்டனை 🤣

    • @user-on4ro4cj7f
      @user-on4ro4cj7f 2 роки тому +5

      😂😂 அத மட்டுமே பாத்துதான் மற்ற சினிமாக்கள், ஆக்டிங் அவருக்கு புரியலைனு நினைக்கறேன்...

    • @devendrannitheesh1310
      @devendrannitheesh1310 2 роки тому +1

      @@user-on4ro4cj7f
      🤣🤣

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +1

      Sethu kasi Ravanan indha movies kooda pakka vaikalame

  • @agamathia8047
    @agamathia8047 2 роки тому +55

    திருமதி தமிழ் னு ஒரு படத்த எடுத்துட்டு நாமல்லாம் இப்டி பேசலாமா!!!!! கட்டுன பாவத்துக்கு தேவயானி வேற நடிச்சு தொலைச்சிருக்காங்க , தப்பித்தவறி கூட யாரும் பாத்திடாதிங்க....😑😑😑😑

  • @kumaresan1828
    @kumaresan1828 2 роки тому +3

    யோவ் ரொம்ப நன்றியா 🙏🙏🙏 நானும் இந்த நிகழ்ச்சி தொகுப்ப பார்த்தேன் ...இரண்டு நாள் இது தான் என் மனசுல இவன எப்படி திட்டுவது என்று ஓடிக்கொண்டிருந்தது ..அத நீங்க பூர்த்திபண்ணியிருக்கிங்க .. தேவயானி பண்ணுன மிகப்பெரிய தவறு இவன கல்யாணம் பண்ணுனதுனு தான் நினைக்கிறேன்.....

  • @nmanikandan7376
    @nmanikandan7376 2 роки тому +8

    Vikram sir is vera 😍 level 😘 super actor and great hard worker

  • @babbibhavani4495
    @babbibhavani4495 2 роки тому +64

    Deyva thirumagan I ithuve pothum vikram sir oda hard work theriyum he is a great actor

  • @nandhanaresh9839
    @nandhanaresh9839 2 роки тому +125

    VIKRAM is a Gem of a Person ❤✨🔥

  • @kavin5345
    @kavin5345 2 роки тому +6

    Sethu
    Dhil
    Kasi
    Pithamagan la sithan
    Saamy
    Dhool
    Anniyan 3 characters
    Ravanan
    Deivathirumagal (6yr character)
    I
    Irumugan
    Mahaan
    Ivar nadipuku oru replacement illa nu prove pannavaru
    10yrs 25 films la thothalum jeichi katnavaru
    I respect you Vikram sir , Man with No haters
    But 1 or 2 Reptile rajakumaran tha hating

  • @SivaKumar-eg1fk
    @SivaKumar-eg1fk 2 роки тому +3

    என்னை கோட்டால் உலக நாயகன்
    விக்ரம் அவர்கள் தான் :🙂🙂🙂🙂🙏

  • @liomessi6706
    @liomessi6706 2 роки тому +78

    vikram sir hollywood actor ra iruntha inneram oscar vaangiruparu💯💥💥💥

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 2 роки тому +44

    Chitra sir mind voice : uruttu uruttu nee enna pa paithiyam ennanalum solluva 🤣🤣

  • @mafasmunaseer
    @mafasmunaseer 2 роки тому +15

    One of best actor is Vikram . he always do his lavel best. whey this match வன்மம்

  • @saranraj8189
    @saranraj8189 2 роки тому +37

    Vignesh sivan mind voice: naan summa thana da erudhen🤣🤣🤣

  • @ryandias.victor
    @ryandias.victor 2 роки тому +56

    Vandhutaan Vandhutaan Vandhutaan 🔥🔥 En Thalaivan Tamil Light

  • @r.k9313
    @r.k9313 2 роки тому +219

    I'm a Thalapathy fan😘 I respect Chiyaan 😍 He is the best actor in Tamil Cinema 🤗 Vikram sir is a great actor 💥 Always Chiyaan ✨ I, Deivathirumagal, Sethu, Pithamahan, Kasi,Mahaan are my favorite films of Vikram sir. 🤩💞 Watched many times only for his acting 🔥

    • @redball_voice
      @redball_voice 2 роки тому +5

      i also thalapathy fan bit respect all actors

    • @r.k9313
      @r.k9313 2 роки тому +2

      @@saraswathipalaniappan4264 100% true💥

    • @KRISH-parker
      @KRISH-parker 2 роки тому +3

      Ama bro 😊

  • @avinjenix8103
    @avinjenix8103 2 роки тому +25

    He's a mad fellow spoke like fool, Vikram sir is a gift to Tamil cinema

  • @veerabaterantamilan5593
    @veerabaterantamilan5593 2 роки тому +6

    Naduvula cross comedy semma nanba ✌👍👌🙏

  • @anandak4109
    @anandak4109 2 роки тому +146

    Chiyaan Vikram Sir ❤️ Great Actor in Kollywood 🔥

  • @bala4379
    @bala4379 2 роки тому +73

    இவர் விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் தவிர வேற எந்த ஒரு விக்ரம் அவர் படமும் பாக்கவே இல்ல போல 🙄😂

  • @dexplayz7700
    @dexplayz7700 2 роки тому +7

    Vikram is a legendary actor🔥

  • @user-qm7ud8fi1j
    @user-qm7ud8fi1j 2 роки тому +9

    Vikram sir nalla நடிகர் 😍😍😍👍
    Im தளபதி fan😍😎👍

  • @sathiyamoorthy894
    @sathiyamoorthy894 2 роки тому +46

    அப்போ அடுத்த வறுவல் ரெடி.. விண்ணுக்கும் மண்ணுக்கும் ..I'm waiting

  • @karthikeyanvembaiyan5699
    @karthikeyanvembaiyan5699 2 роки тому +14

    ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை.

  • @girijaaadhi6654
    @girijaaadhi6654 2 роки тому +1

    ராஜ்குமார் சொல்வது சரிதான்,
    தமிழ் லைட் உன்னுடைய கருத்து

  • @clipscuts5688
    @clipscuts5688 2 роки тому +12

    Sivaji,kamal,vikram ,surya 💯 % different actors 🙏

  • @thalapathyvimal7879
    @thalapathyvimal7879 2 роки тому +248

    Sethu
    Kaasi
    Anniyan
    Sammy
    Gemini
    Raavanan
    Pithamagan
    Deiva thirumagal
    I
    Inda padam podhum vikram oda performance Innum 10 thalaimuraikum pesum 💯💯💯
    So ivangalam thatti vitrunanum

    • @akashkutty9696
      @akashkutty9696 2 роки тому +5

      Super nanba

    • @AbhiShek-ci1kv
      @AbhiShek-ci1kv 2 роки тому +15

      Bro dhool, dhill, mahaan itha vittutinga ihuvum ivaroda carrier la mukhyamana padam tha

    • @ak1737
      @ak1737 2 роки тому +7

      மகான்

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 2 роки тому +4

      @@ak1737 adhuvum maja performance dhaan but naan sonna padathula vikram oda body language ellam semmaiya irukum

    • @thalapathyvimal7879
      @thalapathyvimal7879 2 роки тому +4

      @@AbhiShek-ci1kv crt dhaan bro but naan sonna padathula vikram oda body language performance ellam pudhusa semmaiya irukum adhan mention pannen

  • @dhanushgv2060
    @dhanushgv2060 2 роки тому +3

    Vikram is a real treasure for tamil cinema, not only as actor but as a human being he is great inspiration, honestly this movie is vikram s one of the worst choices, not for thee sack of anger, I'm seriously saying as I saw this movie

  • @MrVimal5
    @MrVimal5 2 роки тому +4

    VIKRAM ANNA IS THE EVERGREEN GREAT LEGEND. NO BODY CAN REPLACE HIM. ⭐ STAR ⭐

  • @martinraj6022
    @martinraj6022 2 роки тому +91

    Namma Vikramaa Encourage panna Nalla directors neraiya Peru irukanga Bro 💯🔥Intha aaluku Valarchi pudikala 🤣🙌

  • @Shakishaki10
    @Shakishaki10 2 роки тому +12

    @2:00 ada paavi prabhu deva ku dubbing kuduthirupare antha voice liye avlo express panirupaaru... 😲😲

  • @ksbala5824
    @ksbala5824 2 роки тому

    Intha 4 padammum super hit movie ippo tv la pottalum salikatha pakkalam
    Welcome to Rajakumaran Sir

  • @jeremiahsoundarraj4899
    @jeremiahsoundarraj4899 Рік тому +4

    Victram is very big true artist of all time, no one can match before him or after him in the world cinema.

  • @vimalaari2687
    @vimalaari2687 2 роки тому +404

    Vikram sir act pannadhulaye mokkayana padam vinnukkum mannukkum thaan 🤦‍♀️🤦‍♀️........ Vikram kaga mattum thaan naa indha padathayellam parthadhe ......

    • @kavicheliyan5904
      @kavicheliyan5904 2 роки тому +3

      😆😆😆👍👍

    • @khalidbinhaq
      @khalidbinhaq 2 роки тому +13

      Andha kaduppu la than ipdi pesuraru pa 😂😂

    • @IronMan-kb1kf
      @IronMan-kb1kf 2 роки тому +1

      Crt bro

    • @ahamedjassim1076
      @ahamedjassim1076 2 роки тому +5

      antha Time la vikram na yarunu theriyathu pa

    • @vimalaari2687
      @vimalaari2687 2 роки тому +8

      @@ahamedjassim1076 vikram aa unghalukku theriyadhu nu sollugha , ullasam movie laye Vikram acting srmmai ya irukkum and ullasam move 97 la release acchu , sedhu movie 99 and vinnukkum mannukkum 2001 la thaan release acchu indha Director ennamo ivaru thaan Vikram kku nadikka kathu kidutha madhiri pesurau..

  • @mayakannan358
    @mayakannan358 2 роки тому +1

    2:44 Ur voice ultimate with full of emotion.

  • @rattyaadhithanrasigan5276
    @rattyaadhithanrasigan5276 2 роки тому +5

    Kamal sir apuram
    Next star Vikram sir than 🔥🔥🔥

  • @Bosepandi102
    @Bosepandi102 2 роки тому +5

    நான் சியான் ரசிகன் ஆனா நீ யார்னு இப்பாதான் எனக்கு புறிஞ்சது😍 Happy

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 2 роки тому +66

    எப்படித் தான் "சித்ரா" அவர்கள் இதையெல்லாம் கேட்டு சகிச்சிட்ருக்காரோ 😁😁😁😁😁

    • @harig812
      @harig812 2 роки тому +3

      என்னங்க செய்யறது பேட்டி எடுக்குறதுக்கு முன்பு அவரு அவருடைய ஜாதக கிரக நிலைகள் பார்த்திருக்கனும் பார்க்கவில்லை போல அதான் வந்து சிக்கிட்டாரு 😉

    • @karthicksaranya6303
      @karthicksaranya6303 2 роки тому +1

      @@harig812 😂😂😂😂

  • @murugana5595
    @murugana5595 2 роки тому

    Tamil fact thalaivaa Ivana kilichi thonga vittathukku romba tnx lot

  • @parameshwaran4429
    @parameshwaran4429 Рік тому +2

    They God father. Titanic. Avatar. Director rajakumaran 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 ultra level ji

  • @davidadam7466
    @davidadam7466 2 роки тому +17

    Chiyaan the Real hardworker

  • @sanstheelumbu
    @sanstheelumbu 2 роки тому +36

    Anniyan lah takkunu takkunu maaru vaaru, personalities lam.
    He is the moon knight of our region
    Semaya act pannirpaaru

  • @danuking4588
    @danuking4588 2 роки тому +5

    விக்ரம் உடலை வருத்தி கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடிப்பவர் ❤

  • @balajivenkat1985
    @balajivenkat1985 2 роки тому +8

    See chitra sir angry face during his speech 😂😂

  • @bharathjayapal8716
    @bharathjayapal8716 2 роки тому +49

    வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் பண்ணவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது

    • @vishnupriyaramanan799
      @vishnupriyaramanan799 2 роки тому

      👌👌👌👌👌

    • @user-on4ro4cj7f
      @user-on4ro4cj7f 2 роки тому +4

      அப்போ நமக்கெல்லாம் ஒண்ணுமே இல்லைனு சொல்லுங்க...😂😂

    • @stars2040
      @stars2040 2 роки тому +1

      @@user-on4ro4cj7f 🤣🤣🤣🤣

    • @user-on4ro4cj7f
      @user-on4ro4cj7f 2 роки тому

      @@stars2040 😂😂😂

  • @valliv8458
    @valliv8458 2 роки тому +26

    Vikram sir oru interview la " Intha movie la ninga nadichirukku kudathunu feel panna movie irukka" Apdinu ketathukku vikram sir " Vinnukkum mannukkum" Nu bathil sonnaru,,,,,

    • @farhanmkadher8938
      @farhanmkadher8938 2 роки тому +5

      Ohh athan ivan indha pongu pongurana 😂😂Chiyaan correct ah than sollirukaaru

    • @valliv8458
      @valliv8458 2 роки тому +1

      @@farhanmkadher8938 ama,,,, antha interview-nalatha ipdi,,,

    • @Anniyan_IPS
      @Anniyan_IPS 2 роки тому +1

      Adhan ivlo vanmama ?

  • @cutiepiejimin7944
    @cutiepiejimin7944 2 роки тому +1

    😂😂😂 enjoy alot... Especially last dialogue

  • @tharathara9354
    @tharathara9354 2 роки тому +54

    😊கமல் ஹசனுக்கு நடிக்க தெரியாது. ரஜினிக்கு ஸ்டைல் வராதுன்னு கூட சொல்லுவாரு இதை எல்லாம் கண்டுகாதீங்க ignore it Anna.....! Movie roast kaga waiting Anna nalla hit aana movie a pannunga

  • @davidadam7466
    @davidadam7466 2 роки тому +15

    Always ChiyaanVikram ❤ The Humble Person

  • @SureshSuresh-zg4zi
    @SureshSuresh-zg4zi 2 роки тому +3

    Semma voice bro ♥️♥️♥️

  • @subaash27
    @subaash27 2 роки тому +3

    Nanba 3 days ku once video podunga... Unga voice super. Ways of presenting um super nanba...

  • @royalgamingff1622
    @royalgamingff1622 2 роки тому +57

    Chiyaan the legend😈👑

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 2 роки тому +7

    தரமான சம்பவம் தல🔥🔥🔥

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 2 роки тому +16

    One of the Best Actor in Tamil cinema is "ChIyaan Vikram" its bye the diehard Thalapathy🔥💥✨👑🤩😎....itha kekumpodhae enaku kandippa kandavuthu😡😠😡😠😡😠

  • @rioraju1540
    @rioraju1540 2 роки тому

    Super bro nice explained I like it 🥰😍😍😍😇

  • @vpgopinath1997
    @vpgopinath1997 2 роки тому +19

    விஜய் அஜித்த பேசுனா வச்சு செஞ்சுருவாங்க சரி நம்ம விக்ரமயே பேசுவோம் அப்பதான் ஒருத்தனும் வரமாட்டன்னு பேபியிருப்பான்

  • @Harikrishnan_D511
    @Harikrishnan_D511 2 роки тому +20

    Vikram Best movie:I,Kaasi,Sethu

    • @harig812
      @harig812 2 роки тому +2

      பிதாமகன்

  • @vijaynnj7532
    @vijaynnj7532 2 роки тому +2

    Multi personality actor & Hard work person.. brilliant actor in Indian cinema...

  • @vetria8011
    @vetria8011 2 роки тому +3

    100 சதவீதம் உண்மை விக்ரம் ஒரு நடிகரே

  • @androidgaming2425
    @androidgaming2425 2 роки тому +13

    We need Thirumathi Tamil roast bro🔥🔥

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 2 роки тому +35

    Vinnukkum mannukkum eppidi oru padam erukkunu eppatha therium🤣😂😂

  • @trichyprabhu2420
    @trichyprabhu2420 2 роки тому

    விக்ரம் நடிச்ச சூப்பர் படம் எவ்ளோவோ இருக்கு
    தில் தூள் அருள் சாமுராய் சேது பிதாமகன் ஐ ஜெமினி

  • @arulnithimakkaliyakkam3235
    @arulnithimakkaliyakkam3235 2 роки тому +2

    Comercial, sad, versatile... Pithamagan onnu pothum da...❤🔥

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 2 роки тому +5

    Enakku vikram oda pidikatha padam vinnukkum mannukkum thaa really....

  • @Hariharan-de7ef
    @Hariharan-de7ef 2 роки тому +12

    Chitra sir mind voice : aaha varshathuku ipdi oru kirukkan kitta mattikitten Da samy🤣🤣🤣🤣🤣

  • @rg9652
    @rg9652 2 роки тому +3

    Vikram is a world class actor, India answers to world cinema.