விஜயின் பெயரை கெடுத்த திரைப்படங்கள், அப்பா மகனின் திரைக்காவியங்கள் - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 9 лип 2022
  • Smashapp : play.google.com/store/apps/de...
    தன் அப்பாவின் இயக்கத்தில் தொடர்ந்து நடித்து மிக மோசமான விமர்சனங்களை சந்தித்த விஜய்
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
  • Розваги

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @murugadoss3567
    @murugadoss3567 2 роки тому +674

    ஆனாலும் எது எப்படியோ.....இன்று இந்த பையன் தான் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத மாபெரும் சக்தியாக இருக்கிறார் 🔥 🔥 💪 💪 💪 👍

    • @biju.v.c4903
      @biju.v.c4903 2 роки тому +5

      Thfoo.. 😆

    • @Samuel-vo6zr
      @Samuel-vo6zr 2 роки тому +4

      💥

    • @liveblitz8381
      @liveblitz8381 2 роки тому +7

      Aama even Not Attending any Function 😂

    • @Samuel-vo6zr
      @Samuel-vo6zr 2 роки тому +15

      @@liveblitz8381 then what about Ajith ?

    • @liveblitz8381
      @liveblitz8381 2 роки тому +8

      @@Samuel-vo6zr same bro & effort porta films ku 5 mins kuda vandhutu poga mudiyaadha? Verum 100 crores vanguna matum podhumaa? Or fees?

  • @mmanojkumar7086
    @mmanojkumar7086 2 роки тому +83

    சூப்பர் ஜீ பூவே உனக்காக படம் ஒரு தப்பு கூட இருக்காது bro நான் தல ரசிகன் தான் ஆனால் விஜய் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த படம் பூவே உனக்காக very nice movie முக்கிய காதல்

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +116

    என்ன தான் விஜய் படங்கள் எல்லாம் வயது வந்தோருக்கான உள்ளடக்கத் திரைப்படங்கள் இருந்தாலும்...அந்த ராஜாவின் பார்வையில்லே படம் இப்போ ரிலிஸ் ஆச்சு நால் தியேட்டரில் விசில் சத்தம் பயங்கரமாக இருந்திருக்கும்...அதுவும்..
    விஜய்-அஜித் ஒட நட்புக்காகவே❤️❤️❤️🔥🔥💯💯

  • @prasanthb8860
    @prasanthb8860 2 роки тому +31

    உச்சத்தில் இருக்கும் ஒருவரின் கடந்து வந்த பாதையை கூறியது மிக பெரிய தைரியம் தான். இதே போல் முன்னாள் முதல் அமைச்சராக இருந்தவர்கள் சினிமா துறையில் இருந்து எப்படி வந்தார்கள் என்று இதே வார்த்தைகளை கொண்டு விளக்கம் கொடுங்கள்.

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 2 роки тому +246

    என்ன வேணாலும் இருக்கட்டும் ...ஆனா இப்போ தளபதி சாதாரண ஆள் இல்லை...சொல்ல போனா இவர் பல பேருக்கும் எடுத்துக்காட்டு 🔥😍 என்றும் அவர் ரசிகன் நான் ❤️😘

    • @mani.s9769
      @mani.s9769 2 роки тому +5

      😂😂😂🤣🤣🤣🤣🤣

    • @chandravarmanregno.1087
      @chandravarmanregno.1087 2 роки тому +3

      😍

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 роки тому

      முட்டாள்கள் இருக்கும் வரை
      விஜய் போன்ற நடிகர்கள்
      ஆடம்பரமாகவும்
      சொகுசாகவும் வாழ்வார்கள்..

    • @Uvankarthi
      @Uvankarthi Рік тому +2

      Wokkali 🤣🤣🤣

    • @kumars9951
      @kumars9951 Рік тому

      இன்னைக்கும் அவன் மூஞ்சி அப்படிதான் இருக்கு

  • @alharshahome5271
    @alharshahome5271 2 роки тому +383

    ரம்மி விளம்பரம் செய்யமாட்டேன் என சொன்னதற்கு ஒரு ஸ்பெசல் தேங்க்ஸ்...

  • @rajrio
    @rajrio 2 роки тому +61

    "பூவே உனக்காக "still mine movie😇❤

  • @pavi7937
    @pavi7937 2 роки тому +72

    திறைமைக்கும் தன்னம்பிக்கைக்கும் முகம் அவசியம் இல்ல!!! விடாமுயற்சி நா தளபதி விஜய் தான்...நீங்க சொல்ற கவர்ச்சி எல்லாம் அந்த காலகட்டத்தில எல்லா ஹீரோஸ் படத்திலும் இருந்தது தான்!!!

  • @Harikrishnanam
    @Harikrishnanam 2 роки тому +258

    Vijay is lucky to get his dad as director and stayed in industry for initial 5 years. But vijay didn't waste his luck. He has become one of the top hero in Indian cinema itself.

    • @startrek861
      @startrek861 2 роки тому +12

      Vijay fans kooda tha vijay ku neraya bad name vangi koduthirukanga. Naathaari Vijay fans ah vida avanga amma appa pana tyagam perusu.

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Рік тому +8

      What luck still his father directed movies are utter flop even it gives bad names to Vijay only. The day Vijay came out of his father shadow become his success.

    • @RajeshRJ31
      @RajeshRJ31 Рік тому +7

      @@startrek861 SK Fans Kooda Tha SK Ku Neraya Bad Name Vaangi Kudukuraanga. Example Ku Nee😂😂 SK Fans ah Vida SK Oda Amma Appa Mattum Illa Ellaroda Amma Appa Pannina Thiyagamum Perusu thaan

    • @Abdu_Mustafa_59
      @Abdu_Mustafa_59 10 місяців тому +1

      He didn't say full story, avan vijaya glorify pandrathukk pathiliye nirthivutta. After poove unakkaga he have done many abasamaana scenes and songs with heroines. Tamil cinemalaye vijaythaan ettavum kooduthal pengalai asingapaduthura padangal panirukkaaru, surya, ajith and vikram yaarum ithana kevalamana padangal kevalama pannathilla.

    • @Brahmadhathan_Namboothiri
      @Brahmadhathan_Namboothiri 9 місяців тому

      Sontha appave payane ippadi nadikka vachorukkarunna avan sariyana panathaasa pudichavana thaa irukkum avanlaam oru appana thoo

  • @Krish_005
    @Krish_005 2 роки тому +64

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும்(திருவள்ளுவர்)...அந்த தேவாங்கு தான்... இன்று, தவிர்க்க முடியாத மாபெரும் நடிகராய் முதல் இடத்தில் உள்ளார்...

  • @SKMskm78
    @SKMskm78 2 роки тому +144

    Aana sathiyama THALAPATHY face panna criticism lam entha hero vum face pannirka maatanga. Colour a vechu criticism, Face a vechu criticism, Body a vechu criticism, Appa director nu criticism nu evalo... Eppaaa.. Aana ella thadaiyum udachu innaiku THALAPATHY VIJAY ndra SUPERSTAR aa irukkaru na athu avaroda confidence, talent, dedication and hardwork mattume kaaranam. You are truly an inspiration Thalaivaaa ❤️❤️❤️❤️

    • @jdvimal2433
      @jdvimal2433 2 роки тому +9

      Unmaiyile Great anda manushan 🙏❤

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      @@jdvimal2433 bro unma tha.SAC sir varalara Vijay valaru ngra angle la solitu irukaan. Vijay ku name nu onu irundha thane kedukrathuku. Paiyan kaha avar kedathathu avar name ah tha. Lucha lkg... shoba mam oru bsc...

    • @startrek861
      @startrek861 2 роки тому +10

      Vijay fans kooda tha vijay ku neraya bad name vangi koduthirukanga. Naathaari Vijay fans ah vida avanga amma appa pana tyagam perusu.

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 роки тому +2

      Always Thalapathy veriyans🔥🔥

    • @user-nb7qc2ww9b
      @user-nb7qc2ww9b 2 роки тому +2

      👌😍

  • @shafeer_ad
    @shafeer_ad 2 роки тому +159

    விஜய் இன்றைக்கு இவர் மிகப்பெரிய மாஸ் ஹீரோ .....by ajith fan...🔥🔥🔥

    • @aswinb6945
      @aswinb6945 Рік тому +2

      Mass bro 🙂

    • @Abdu_Mustafa_59
      @Abdu_Mustafa_59 10 місяців тому

      Kadha solratha iruntha evan muzhusa solleerkanam aana sollala vijaya nallavana katrathukk. Poove unakkagakk apporam vijay ethana nadigaikal koode yeppadiyellaam panneerkkkaarunu sollu, ennamo superstar aanath pirag avan uthaman aana maari solra... 🤨 sivakasile asina chinna dress potathukk advice pandra scene pathi yen sollala nee thaan periya penniya vaathiyaache, scooty scene, bipasha scene, mumtaz koode kattipudida, pokkiri cricket ball scene, jilla amukkra scene, villu nayatharakooda panna atahansangal, chillax hansikavoda panna kuthu, I can go and on and on. Tamil cimemale ponnungala etavum kooduthal asingama abasama kaatna padangal Vijayodath. Sontha payyanaye ippadi nadikka vakra avan appanellaam oru appana, ada thoo.

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 2 роки тому +121

    தடை அதை உடை சரித்திரம் படை தடைகளை உடைத்து சரித்திரம் படைத்த எங்க அண்னன் தளபதியே

  • @somasundram9556
    @somasundram9556 2 роки тому +47

    விஜய்யை பற்றி வீடியோ போட்டு அவர் புகழ்ந்து தள்ளும் அவர் பன்றது எது சரி எது தவறு மிக அழகாக சொல்லி விதம் சூப்பர் ❤️❤️❤️👌👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @saravanasundarsaravanasund6119
    @saravanasundarsaravanasund6119 2 роки тому +367

    எல்லாம் சரி ஆனா முதல் படத்துல முக லட்சனம் வேனும் ட்டு தனுஷ் ஸ பாராட்டினிங்களே......முடில 🤣😃😂😁😀

    • @Karnan582
      @Karnan582 2 роки тому +22

      தனுஷ் முதல் படம் காதல் கொண்டேன் சூப்பர் ஹிட் என்பதை மறந்துடாதிங்க bro

    • @DharmeshGSY
      @DharmeshGSY 2 роки тому +58

      @@Karnan582 Dhanush first film Thulluvatho Ilamai. Not Kadhal Kondein. Therinjikonga bro

    • @dharanidharanks9458
      @dharanidharanks9458 2 роки тому +14

      @@DharmeshGSY But kadhal konden climax and BGM 🔥🔥🔥

    • @Karnan582
      @Karnan582 2 роки тому +9

      @@DharmeshGSY சரிங்க bro அப்படி துள்ளுவதோ இளமையாகவே இருந்தாலும் படம் சூப்பர் ஹிட்.

    • @atwunz
      @atwunz 2 роки тому +8

      @@Karnan582 the film was hit only because of yuvan.

  • @firechilli9893
    @firechilli9893 Рік тому +29

    Enga appa solluvaaru vijay pathi appo newspaper,magazinesla kevalama eluthirupanganum romba mosamnu solluvaru...ippo vijay growth semma💥.
    north indian friends kuda vijay favourite nu neriya peru sonanga💥.

  • @balajibala3078
    @balajibala3078 2 роки тому +69

    If Vijay's intro was in social media era his career would have been disappeared by meme creators.. Thank God

  • @lithwintimes
    @lithwintimes 2 роки тому +43

    Athe நாளிதழ் தான் சூப்பர் ஸ்டார் ன்னு சொன்னாங்க 💯

  • @jayachitra9737
    @jayachitra9737 2 роки тому +188

    விஜய் முதல் படத்தில் தேவாங்கு அப்டின்னு சொன்னிங்க ப்ரோ. தனுஷ் முதல் படத்தில் அழகா இருக்கார்னு எப்படி சொன்னிங்க 😂😂😂😂

    • @dillibabu6987
      @dillibabu6987 Рік тому +14

      Vanmam

    • @RajuRaju-sq5ru
      @RajuRaju-sq5ru Рік тому +8

      I'm a suriya Anna fan, he says that Vijay looks like "thevangu", but suriya nd Dhanush looks little bit decent
      But I would say that, "suriya, Dhanush" both were even ugly in their initial movies. Also Suriya Anna face the struggle like Vijay Anna in his initial movies

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Рік тому +5

      Avar sollave illa eh

    • @rereready
      @rereready Рік тому +3

      Dhanush was also trolled during the movie shooting itself many times.. Dhanush told in an interview himself..

    • @cheenukarthibharathi8204
      @cheenukarthibharathi8204 Рік тому +1

      Avanuku kannu therila bro

  • @thvofficial3000
    @thvofficial3000 2 роки тому +31

    3:53 unga mugam romba azhago he is just dark on that time and unattractive i agree but definitely he is not ugly he has some kind of unique charm at that time too like he looks cute when he smile ...using words like thevangu is so cheap its like u hate him so much ...in which angle he looks ugly at that time he just need some good body and a little bit dusky skin at that time his face was good nothing to comment on his face oru magazine apdi write panni anda magazine enge ippo vijay Anna endha level lay irukaara ippo...now he is face of kollywood ninga avarkoda life pathi solringa ok but adhu seriyana words use panni kuda sollalam bro ...

  • @rajkutty3937
    @rajkutty3937 2 роки тому +44

    Puthu vasantham, Poove unakkaga, Surya vamsam, Unnidathil ennai koduthen, Vanathaipola what a blockbuster movies Nobody can replace his family oriented template formula.

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +3

      Thulludha mannum thullum

    • @rajkutty3937
      @rajkutty3937 2 роки тому +6

      @@vishwinm2713 This is not vikraman movie

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +2

      @@rajkutty3937 oh fine bro

  • @ajladiesfashiondesign1463
    @ajladiesfashiondesign1463 2 роки тому +12

    உங்க வீடியோவுக்காக ரொம்ப வெயிட்டிங்.. 😍

  • @hellowhellow5501
    @hellowhellow5501 Рік тому +2

    எங்க ஊரில இப்பவும் எந்த கல்யாண வீடு வந்தாலும் இந்த பாடல் கேட்கும் . ஆனந்தம் ஆனந்தம் பாடும்.
    தளபதி விஜய் அண்ணா songs only available 90% . Other songs யாரும் அதிகம் போடமாட்டாங்க 🔥🔥🔥

  • @aadityaparamu5323
    @aadityaparamu5323 2 роки тому +30

    இவர் சொல்வது முற்றிலும் உண்மை.மதுரையில் என் அக்கா திருமணம் முடித்த புதிதில் சினிப்ரியா தியேட்டரில் விஜய் நடித்த செந்தூரப்பாண்டி என்ற கேவலமான படத்தை பார்க்க அக்கா குடும்பமும் எங்கள் குடும்பமும் சேர்ந்து போனோம்.படம் ஆரம்பத்திலிருந்து ஆபாசமான காட்சிகள்தான் .பிட்டு படம் போல்தான் இருந்தது .எல்லோரும் ரொம்ப சங்கடத்தில்தான் ஒவ்வொரு காட்சியும் பார்த்தோம்.இடைவேளையில் வெளியே வந்துவிட்டோம்.

    • @force1497
      @force1497 2 роки тому +1

      ஏன் அதுக்கு அப்புறம் ஒரு படம் கூட தீயேட்டர் ல போய் பார்க்கலையா...

    • @rajesk245
      @rajesk245 Рік тому

      @@force1497 first ulla movies laam "A" category la appadi irundhadha soldraanga bro

  • @santhoshsivaraj9381
    @santhoshsivaraj9381 2 роки тому +55

    Yethu yepdiyo now he is the face of kollywood now...!!! 💥🔥Thalapathy Vijay and now after Rajini He has the highest family audience in tamil cinema💥

  • @silambarasanv7191
    @silambarasanv7191 2 роки тому +14

    Ur voice very nice bro God bless u vazhga valamudan

  • @kriskr8178
    @kriskr8178 2 роки тому +46

    Poove unakkagaa was a massive hit, although Vijay had done well in that movie. However the main reason for the grand success of that movie was ACTRESS SANGEETHA

  • @rajarajan5040
    @rajarajan5040 2 роки тому +15

    Gilma scenes compilation of old vijay movies 😍😛

  • @jaysus6751
    @jaysus6751 Рік тому +3

    இன்னும் பலபேருக்கு தெரிந்திருக்கு இந்த நாதாரிய பத்தி ரொம்பவே நன்றி ப்ரோ ஆனா ஒண்ணு சொன்னது எல்லாமே 💯/💯 உண்மைதான் !!! உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது 👌 ப்ரோ!!!!

    • @RajeshRJ31
      @RajeshRJ31 Рік тому +1

      Neeye Oru Naathaari Loosu Poda Angittu

    • @sanjayvijay9230
      @sanjayvijay9230 4 місяці тому

      Ivaru dhan British ilavarasar charlessu🤣🤣🤣

  • @moorthyaathi3514
    @moorthyaathi3514 2 роки тому +20

    யாருடைய முகத்தையும் குறை கூறுவது தவறு. இதை தயவுசெய்து செய்ய வேண்டாம். அவமானங்களைத்தாண்டி வெற்றி பெற்றவர் விஜய்.

  • @MohamedIbrahim-dw3gx
    @MohamedIbrahim-dw3gx 2 роки тому +333

    தேவாங்கு மாதிரி இருப்பாருனு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்... யாரா இருந்தாலும் இப்டிலாம் பேசாதிங்க.... சொல்ல வர விஷயத்தை கரெக்ட்டா சொல்ல பாருங்க... 🙏

  • @prasanth.m9579
    @prasanth.m9579 2 роки тому +22

    Always for thalapathi..fan ❤️✨

  • @nermaithairiyam6009
    @nermaithairiyam6009 Рік тому +4

    தைரியமாக இப்படி யாரும் சமூகத்தில் உள்ள பெரிய மனிதர்களை எதிர்க்க மாட்டார்கள்,உங்களின் தைரியம் பாராட்டுக்குறியது , 2000_2001 yr தினசரி பத்திரிகை இவரைப்பற்றி அரைப்பக்கம் செய்தி தைரியமாக வெளியிட்டது .

  • @mohamedshiraz4671
    @mohamedshiraz4671 2 роки тому +13

    What I like about Tamil Light is he is never biased giving comments. He is the truly cinema payyen.
    Keep rocking brother.
    Fan from Malaysia

  • @studio51photography37
    @studio51photography37 2 роки тому +20

    சகோ... நீங்க சொன்னதை 100% ஏற்று கொள்கிறேன்.. ஏனென்றால் விஜய் யின் ஆரம்ப காலத்திலிருந்து அவர் படங்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. என்னோட அம்மா விஜய் படம் பாத்தேன் ன்னு தெரிஞ்சா கண்டப்படி திட்டுவாங்க.. அப்புறம் ரஜினி சாரின் reference.. பூவே உனக்காக,,, காதலின் மரியாதை.... இதுக்கப்புறம் தான் இவரை ஒரு family hero ன்னு ஒத்துக்கிட்டாங்க.. இதையெல்லாம் இப்போ ஜெனெரேஷன் கிட்ட சொன்னா Boomer ன்னு கிண்டல் பண்ண மட்டும் தான் செய்வாங்க... 🙏🙏🙏

    • @sivarajkumard7862
      @sivarajkumard7862 2 роки тому

      அந்த நாய்கள் க்ரிஞ்சான படம் ஆபாசப் படம் தான் பாப்பாங்க .
      விஜய் அஜித் மாதிரியான 90ஸ் கிட்ஸ பூமர் னு சொல்றாங்கன்னா அவங்கதான் உண்மையான பூமர் புளுத்தி 2கே கிட்ஸ்.
      90ஸ் கிட்ஸோட மனச தப்பா பேசுவதும் 2கே பூமர் களின் முக்கிய வேலை.
      ஆன்லைன் வகுப்புக்கு அலையறவங்க .
      டிக் டாக் பைத்தியம் .
      காஜி பிடித்த நாய் எல்லாமே இந்த 2கே கிட்ஸின் அடையாளம்

  • @veerapathiranveera7752
    @veerapathiranveera7752 2 роки тому +88

    நண்பா நீங்க சொன்ன அந்த ஆம்பள ஷகீலா தான் இன்று பல சகோதரிகளின் இதயங்களிள் அண்ணாக இருக்கிறார் பேசும் வார்த்தைகள் முக்கியம் நண்பா

    • @sendhilmurugan9266
      @sendhilmurugan9266 2 роки тому

      யோவ் லூசு... இவன் அன்னைக்கு நடந்தத சொல்றான் யா

    • @kasihsayang8497
      @kasihsayang8497 2 роки тому +3

      இன்று இது 100% உண்மையான வார்த்தை.

    • @veerapathiranveera7752
      @veerapathiranveera7752 Рік тому

      @@kasihsayang8497 நன்றி நண்பா என்றும் தளபதி

    • @abishek3721
      @abishek3721 Рік тому

      😂😂😂

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Рік тому

      Ivar sollala bro. Vera oruthar sonnatha solluraru

  • @balajikn2188
    @balajikn2188 2 роки тому +125

    நீங்க சொன்ன விஷயம் உண்மைதான், ஆனால் இனி வரும் வீடியோக்களில் இன்னும் கொஞ்சம் சிந்தித்து நாகரீகம் கடை பிடியுங்கள்.

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Рік тому +4

      Nagaregama nadichieuntha thane poduvaru. Vijay beginning la over bit padam ah than irukum. Nallaya theerpu flim parunga

    • @franklinarulanandasamy6378
      @franklinarulanandasamy6378 Рік тому +2

      @@SureshSuresh-qg2nv
      90s la vantha Ella heroes movies um apdi thaan irukkum including well established heroes.Too much glamour scenes only that time directors took. Love means glamour that time.
      Gracy

  • @jaybeepaiyen4064
    @jaybeepaiyen4064 2 роки тому +16

    bro there’s a limit for everything. tevangu ellam oru aale paatu naame solle koodathu bro . u no need to tell that word all can ignore. respect bro .

  • @vijayragavan7959
    @vijayragavan7959 2 роки тому +37

    Vijay anna fan❤

  • @SPIDEY_x__
    @SPIDEY_x__ 2 роки тому +116

    Vijay sir grew up listening to his father's words during that period and acted in such roles despite his lack of maturity.
    It is only right that after that he started acting in good films when he realized that people accepted him.
    All the actors who are top here and now are the ones who wanted glamor in their films at that time. Because the youth of that time were in the mindset that they can see everything only in films.

  • @Geats280
    @Geats280 2 роки тому +28

    Vijay top hero with his hard work

    • @user-ow8tw5dh4h
      @user-ow8tw5dh4h 2 роки тому +4

      Aama kanda kanda ponnunga kooda vazhiyira than hard work ..

    • @Geats280
      @Geats280 2 роки тому

      @@user-ow8tw5dh4h dei adu apo
      After poove unakkaga he change a lot
      And he is better than ajith

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os Рік тому

      @@user-ow8tw5dh4h apo Ajith ena pannitu irundharu ninga vali padam pakklaya nee Ajith fandanu nalla teriudhu anda movieyada story enanu unaku teriumla

  • @parkzvibez9671
    @parkzvibez9671 2 роки тому +19

    Vijay aged like a fine wine❤️❤️❤️

  • @sriayyanarstores4275
    @sriayyanarstores4275 Рік тому +7

    விஜய் நடித்த முதல் படம் நாளைய தீர்ப்பு ஒரு நல்ல படம்..

  • @chennaitamilans9807
    @chennaitamilans9807 2 роки тому +20

    Annaiki enga annana pesunavanga ellam ipo muditu poitanunga 🤩atha enga annan panna periya record 🔥 Thalapathy Anna veriyan ✨👑💥evolution of mokka munji to no 1 actor of Tamil cinema ,,,thalapathy,,

  • @imi_hamad
    @imi_hamad 2 роки тому +56

    Waiting for 3rd Part 🔥 Vijay To IlayaThalapathy To Thalapathy 💥

  • @DarrisPrishma
    @DarrisPrishma 2 роки тому +13

    Bro ena epdi evlo open ah pesitinga. Vijay rasigargal nu oru group vanthruvangalea sandaiku... But really nice video evlo failures ah cross pani vanthanalatha vijay still Ruling tamil cinema and fans heart..

  • @DineshKumar-rf7zk
    @DineshKumar-rf7zk 2 роки тому +17

    Thalapathy VIJAY 🌟🌟🌟🔥🔥🔥👑👑👑😎😎😎

  • @user-em1ts3ml5z
    @user-em1ts3ml5z 2 роки тому +155

    Bro... விஜய் அசிங்கமா இருப்பார் சொல்லுங்க... அது என்ன தேவாங்கு மாதிரி இருப்பார்னு சொல்றிங்க...this is too much

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 роки тому +16

    I proud of thalapathy fan🔥🔥🔥

  • @tamildhoni1047
    @tamildhoni1047 2 роки тому +4

    என்னாங்கண்ணா இடையில பிட்ட சொருவி விட்டுடிங்க... பரவாயில்ல பிட்டு சூப்பர்...

  • @gobikrishnansenkathiravan1018
    @gobikrishnansenkathiravan1018 2 роки тому +16

    அண்ணா புதுப்பேட்டை படத்துல கடைசிலில தனுஷ் மேடைல பேசுரப்போ எங்களுக்கெல்லாம் ஒளிவிளக்காய் இருந்து வரும் தன்மான சிங்கமே எங்கள் தலைவா எங்கள் தலைவா னு சொல்லுவாரே அதுல ரெண்டாவதா எங்கள் தலைவா னு சொல்ர இடத்துல வேற ஏதோ சொல்லிருக்காங்க அத Dubbing la இப்படி மாத்திருக்காங்க அது என்னானு Next video la சொல்லு னா I'm waiting 🙏

  • @Steeve_and_teakook_bts
    @Steeve_and_teakook_bts Рік тому +9

    Thalapathi😍😍😘🔥🔥🔥mass hero💖 oruthavangaloda velithottratha vachu yaraiyum edai poda kudathu 🥺😢 thalapathi fan🔥

  • @mohammedsifath1497
    @mohammedsifath1497 2 роки тому +51

    எல்லாம் ஓகே ப்ரோ அந்த தேவங்குனு சொல்லி இருக்க தேவல்லனு நான் நினைக்கிறேன்

  • @lifeofsea6880
    @lifeofsea6880 2 роки тому +10

    Smash app promote pannunathukku oru like❤️

  • @mafasmunaseer
    @mafasmunaseer 2 роки тому

    Thank ;you this video

  • @roshanafathi2602
    @roshanafathi2602 2 роки тому +45

    Pona video la neega vijay fan ah nu ketanga adhukagave indha video la THALAPATHY ah kalaikara mari iruku..thewangu lam romba over bro yarayum body shaming pannadhinga..anyways enga THALAPATHY pathi video potadhuku romba nandri sir 🙏...waiting for part 3
    Die hard THALAPATHY fan from 🇱🇰

    • @indira.m5577
      @indira.m5577 Рік тому +3

      Body shaming thavara Vera epudi venal kinda Panna okva

  • @MuruganMurugan-hi6lv
    @MuruganMurugan-hi6lv 2 роки тому +32

    ப்ரோ உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒரு மில்லியன் வாசகர்கள் இடம்பிடிக்க வேண்டும் இந்த குரூப்பில் வாழ்த்துக்கள்

  • @varshaneetamunisamy2993
    @varshaneetamunisamy2993 2 роки тому +1

    Waiting for next video👍👌

  • @niponulagam6346
    @niponulagam6346 2 роки тому +1

    Thank u sir I love ur videos more need

  • @durgadarshan7583
    @durgadarshan7583 2 роки тому +80

    Bro thalapathy always quite and silence ❤💥🥰

  • @Magesh700
    @Magesh700 2 роки тому +12

    அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்💯💯💯💥💥💥🥳🥳🥳

  • @stormstrikersgaming3183
    @stormstrikersgaming3183 2 роки тому +7

    பூவே உனக்காக my favourite movie and vijay sir oeda milestone movie i am ak fan

  • @user-ry6xt7lz6v
    @user-ry6xt7lz6v 2 роки тому +62

    மரியாதை மிகவும் முக்கியம் தோழரே 🙂

    • @kumars9951
      @kumars9951 Рік тому +1

      இன்னைக்கும் அவன் மூஞ்சி அப்படிதான் இருக்கு

    • @SureshSuresh-qg2nv
      @SureshSuresh-qg2nv Рік тому +1

      12:58 poi paru, apram pesu

    • @johnnysins007
      @johnnysins007 Рік тому

      ​@@kumars9951 ada deee. Sollitaaru olaga azhagan

  • @jdvimal2433
    @jdvimal2433 2 роки тому +51

    Vijay oda appa Vijay oda carrier la positive role lum panirukaaru Adhe Samaiyam Negative rola avum irundrukaaru 😐😐😐😑😑

    • @atwunz
      @atwunz 2 роки тому +2

      Hero and Villain

    • @jdvimal2433
      @jdvimal2433 2 роки тому

      @@atwunz yes

    • @startrek861
      @startrek861 2 роки тому +1

      Vijay fans mathiri

    • @jdvimal2433
      @jdvimal2433 2 роки тому +1

      @@startrek861 unna yaarum inga kopdala moodittu kelambu

    • @startrek861
      @startrek861 2 роки тому

      @@jdvimal2433 lucha lkg... shoba mam oru bsc. Miss panitaan intha Kamal fan.

  • @kesavancivil5277
    @kesavancivil5277 2 роки тому +33

    Uriyadi Vijaykumar pathiyum uriyadi movie backstory pathiyum video pannuga interest and painful ah irukum

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 2 роки тому +14

    Whatever it is, 7:24 la avanga appa sonna maari he became a very good entertainer now...

  • @robo8055
    @robo8055 2 роки тому +18

    கரன் பத்தி போடுங்க 4 எபிசொட் போடலாம்

  • @Developer_body
    @Developer_body 2 роки тому +4

    Super bro part 3 I am Waiting 🔥💡

  • @Kuberan_22
    @Kuberan_22 2 роки тому +40

    Without a handsome face or white skin he is now a Mass Hero.
    All bcoz of Burning desire

    • @ranjan3528
      @ranjan3528 Рік тому

      He was chubby in his teens.Then he got fit and started to look great after 40.

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Рік тому +1

      Without handsome and white skin ah???Tirumala ghilli ATM pokiri kushi tirupachi le lam Thalapathy handsome and white ah thaq iruparu

    • @ranjan3528
      @ranjan3528 Рік тому +1

      @@Malaysia_Tamizhan Bro Thalapathy eppavume average skin tone thaan.That doesn't mean that he isn't handsome.But innum body a fit a maintain panlam.

    • @Malaysia_Tamizhan
      @Malaysia_Tamizhan Рік тому +1

      @@ranjan3528 fit ah thaq bro irukaru...Beast le collage paiyan body vechiruparu paarunge athaq Thalapathy

    • @ranjan3528
      @ranjan3528 Рік тому

      @@Malaysia_Tamizhan Bro Mersal alavuku fit ah iruntha super a irukkum bro.

  • @funnyspark5590
    @funnyspark5590 2 роки тому +81

    thalapathy vijay is not word its emotion❤️

  • @naveenrajdev
    @naveenrajdev 2 роки тому +7

    1:22 Super Bro 👏🏻👏🏻❤️❤️

  • @rajarajan5040
    @rajarajan5040 2 роки тому +22

    Without poove unakkaga, kadhalukku mariyadhai and TMT, I'm afraid we wouldn't have got such a great mass hero

  • @thalapathyarmy2129
    @thalapathyarmy2129 2 роки тому +23

    Vijay avargalin thirai payanathai vaithu oru padam edukalam rompa interestinga iruku next videos ku waiting ⏳

  • @madhavangk432
    @madhavangk432 2 роки тому +1

    Tamil Light super work bro 👌👌

  • @kumudhankumudhan4126
    @kumudhankumudhan4126 2 роки тому +18

    Anna Kannada hero puneeth Rajkumar Pathi podunga plz

  • @sathiyarajm9006
    @sathiyarajm9006 2 роки тому +4

    Part 3 Waiting Bro 🔥

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn Рік тому +1

    செந்தூரபாண்டி சூப்பர் ஹிட் திரைப்படம்....

  • @kARThik_22590
    @kARThik_22590 Рік тому +1

    உங்க straight forward பேச்சு நல்ல இருக்கு likes'ku இல்லாம நேர்மையா உண்மைய பேசுறீங்க..

  • @rajanprabakaran1290
    @rajanprabakaran1290 2 роки тому +10

    S.A Rajkumar pathi oru video podunga bro.. Enakku avaroda songs romba pudikkum

  • @kavitheeshkumarr7537
    @kavitheeshkumarr7537 2 роки тому +9

    Vijay Anna after his full college completion 1996 or 1997 la irundhu hero va intro aagiruntha avaroda growth la negatives rambave koranjurukum

  • @ms8676
    @ms8676 2 роки тому

    va thalaivaa
    unga video ku than waiting 🤩

  • @nisharshar6669
    @nisharshar6669 2 роки тому

    It's my first comment in UA-cam.
    Ennoda romba nal doubt a clear pannittinga. Thank you sir.

  • @SURYA-VM7
    @SURYA-VM7 2 роки тому +38

    டேய் திரை" கவியங்கள் "இல்லடா 🤔🤔அது" காவியங்கள் "first தமிழ் ஒழுங்கா type பண்ணு அப்பறோம் வீடியோ போடலாம் 🤔🤫🤫🤫

    • @fiendgamingyt7806
      @fiendgamingyt7806 2 роки тому +4

      Bro avaru kalika dhan apadi type panaru

    • @SURYA-VM7
      @SURYA-VM7 2 роки тому +6

      @@fiendgamingyt7806 டேய் நீ first english ஒழுங்கா type பண்ணு அப்பறம் கமெண்ட் பண்ணலாம் 🤔🤔🤫🤫🤫🍌

    • @thamizhfriendsfilmfactory.2245
      @thamizhfriendsfilmfactory.2245 2 роки тому

      ஒருத்தர் எவ்வளவு நல்லது பண்ணினாலும் ஒரே ஒரு சின்ன தப்பு பண்ணினா,அதுக்கு முன்னாடி அவரு பண்ணின எல்லா நல்லதும் மறைஞ்சு அந்த சின்ன தப்பு மட்டும் தான் எல்லாருக்கும் தெரியும்.அது Correct தான் போல!!!!

    • @Sathu994
      @Sathu994 2 роки тому

      @@SURYA-VM7 நீ மொதல்ல ஒழுங்கா type பண்ணு நாயே 😂

  • @subaneshwaran.s9984
    @subaneshwaran.s9984 2 роки тому +28

    அண்ணா திரைகாவியம் என்பது திரைகவியம் என்று குறிப்பிட்டுள்ளது 😐

  • @JuSt_ExPlAiN-SaThIsH
    @JuSt_ExPlAiN-SaThIsH 2 роки тому +1

    We will wait next episode

  • @madeshn6645
    @madeshn6645 2 роки тому

    Thanks thanks bro

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 2 роки тому +42

    I am a Ajith sir fan.18 years professional pathi maturity yarukum irukathu.Vijay sir Amma ve oru interview la solli irukaga avar avanga Amma appa kita hy mugatha parthu pesamattaram innocent ah iruthu iruraku. Eppadi um ungaluku kanipa 25 age ku mela irukum ungaluke oru video potta athu la ungaluku pidikatha actors ah antha content la samantham illanalum avar pathi criticize panniriga illana oru hero pathi life story poduren solli avara thevagu paparapa nu vantharunu avara bodyshaming nu immature ra panniriga appo 18years old Vijay sir avanga appa sollurathaan keka mudium neenga konjam mature iruka try pannuga.

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 2 роки тому +6

      Neenga sonnathu dhan rombha rombha correct nanbha ivanuku maturity kidaiyadhu oruttara pidikalana avangala pathi pesa vendam adha vittutu avanga pathi thappa yen pesanum character criticize panna kuda paravala body shaming pannanum adhu rombha thappu

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 2 роки тому +1

      @@cvdpallavan3092 papom innemel aavathu mature ra iruka ra nu .

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 2 роки тому

      @@jeevithaboopalan6990 avan eppavume ippadi dha may be ippa namala ivana thitturadhunala ini correct ah mariyadhaya pesuva nu ninaikira paapom

    • @kevink2080
      @kevink2080 Рік тому +1

      Im Vijay. Thank you Ajith fan. There were so many badscenes in various movies. Why spoiling only Vijay name.

    • @jeevithaboopalan6990
      @jeevithaboopalan6990 Рік тому +1

      @@kevink2080 actors ah entha avaluku thuki vechi kondatha kuda tho athu pola avanga la tharaikuraiva pesuvathum thappu avanga professional la avanga correct irukaga athu pothum Ivar ippadi thaan don't worry.

  • @suganya1901
    @suganya1901 2 роки тому +47

    Thalapathy eppavume gethu than 😎multiple talented person in Tamil cinema👍👍👍

    • @vinodhvinodh2686
      @vinodhvinodh2686 Рік тому

      Exactly 👍👍👍

    • @shangarsaravanan
      @shangarsaravanan 8 місяців тому

      Multiple talent ah. Poyi soldradhuku oru alavu illaya.
      Vijay only dance mattum thaan. Vera edhuvum perusa edupadadhu

    • @kratosspartan567
      @kratosspartan567 Місяць тому

      ​@@shangarsaravananUnakku Adhuvum illa Moodittu Kelambu

  • @pybarista921
    @pybarista921 2 роки тому

    Correct bro I will download that smash app

  • @infinitygoku7404
    @infinitygoku7404 2 роки тому +1

    Super video bro

  • @ElayaramanRamalingam
    @ElayaramanRamalingam 2 роки тому +4

    Poove unakaga fans

  • @Pattakelemachi
    @Pattakelemachi 2 роки тому +24

    Waiting for next video THALAPATHY 🔥

  • @vijaythalapathi2547
    @vijaythalapathi2547 2 роки тому

    Super nanba ❤️❤️

  • @blasters2501
    @blasters2501 2 роки тому +2

    I'm Vijay Fan I'm support your video

  • @mahendranp395
    @mahendranp395 Рік тому +3

    My favt hero thalpathi 🥰🥰🥰

  • @ak-zz1gy
    @ak-zz1gy Рік тому +4

    Vijay bit scene vera level 😁😁😁

  • @abhinavkrishna2342
    @abhinavkrishna2342 2 роки тому

    Ayayo wait panna mudiyalle. next part please

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 2 роки тому +7

    Super bro... Super..எதுவும் தெரியாத விசிலடிச்சான் ரசிகர்களுக்கு இது தெளிவான வீடியோ.ர

  • @1234567rek
    @1234567rek Рік тому +3

    Poove unakaga paththu avar fan aagi avar kalyanum pannikitanga Sangeetha ! Surprising factor His opposite cast was Sangeetha in this movie , He got married to a person named Sangeetha in real life ! In the same time !

  • @abhinavkrishna2342
    @abhinavkrishna2342 2 роки тому

    Waiting for next part