பேரரசுவிடம் இருந்து தப்பித்த தமிழ் சினிமா - Tamil light

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @neelathangavel6960
    @neelathangavel6960 2 роки тому +534

    உருப்பட்டு இருக்க வேண்டிய நடிகர் பரத். அவரை அமுக்கிய பெருமை பேரரசு வையே சேரும்...

    • @sheiksamsudeen3606
      @sheiksamsudeen3606 2 роки тому +11

      😂😂😂😂😂

    • @sanjayit4415
      @sanjayit4415 2 роки тому +34

      Yes bro emtan magan , veyil, nepali, kaadhal nu ipdi storyku importance koduthu act pannaru adha apdiyae maintain panirukalaam avar ketta neram miss panitaaru

    • @balaciviler8950
      @balaciviler8950 2 роки тому +17

      Ama bro...pavam ipa junglee rummy vilayadi ad nadichitu irukaru 😂😂😂 pavam antha alavuku vela ilama free ah ukkanthurukaru

    • @Rajkumar-zj8rv
      @Rajkumar-zj8rv 2 роки тому +1

      Nalla nakai chuvai

    • @movieintamil3073
      @movieintamil3073 2 роки тому +2

      🤣🤣🤣🤣🤣🤣

  • @thamimunansari5816
    @thamimunansari5816 2 роки тому +168

    பேரரசு இப்பவும் மோசம் போகாம ஆந்திராவுல கடைய விரிச்சா எப்பவுமே போனிதான் 😂😂😂

    • @vikramrajan9369
      @vikramrajan9369 2 роки тому +15

      vaaipilla because ivaruke tough kudukra rangeku oru director andhra la irrukaaru boyapatti sreenu

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +14

      @@vikramrajan9369 poyapatti seenu kula 25 hari 45 shiva 30 perarasu

    • @sathishvjrntr2034
      @sathishvjrntr2034 Рік тому +3

      இது ஒரு நல்ல ஐடியா

    • @karigalvalavan7686
      @karigalvalavan7686 3 місяці тому

      Good decision , but maybe he inspired from Telugu films, he try to implement in kodambakkam

  • @elavarasanu4073
    @elavarasanu4073 2 роки тому +831

    பேரரசுவிடம் இருந்து தப்பித்து முத்தையா விடம் மாட்டிக் கொண்டோம்

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +41

      Muthaiya movies ellam nalla irukkum but idhe madiri edutha avarum field out

    • @thamba8221
      @thamba8221 2 роки тому +13

      Muthaya vanthu perarasu kooda compare panna venam komban maruthu super padam kudutha director perarasu vijay ajith vachu padam pakkura mood keduthuttar

    • @vadakkansstayalert
      @vadakkansstayalert 2 роки тому +18

      @@thamba8221 muthiah jathi veriyan

    • @whatnext..5823
      @whatnext..5823 2 роки тому +38

      அவன் ஒரு சாதி வெறிப்பிடித்தவன்

    • @sanjayit4415
      @sanjayit4415 2 роки тому +8

      Thalaiva mohan.g ya vittutinga

  • @rarunkumar5073
    @rarunkumar5073 Рік тому +47

    பிற்போக்கு மனநிலை கொண்ட director..
    இந்த roast la என் மனசில இருந்த பாரமே கொறஞ்சிடுச்சு my prand...

  • @youtubechannel9628
    @youtubechannel9628 2 роки тому +224

    Thirupachi , shivakasi block buster 💥

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Рік тому +8

      Ithuku namba asinga padanum

    • @Mani20386
      @Mani20386 Рік тому

      ​@@Dr.Kikki_07 நீ தான் அசிங்க படனும் நாயே

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Рік тому +6

      ​@@Dr.Kikki_07ithuku enna asingam illaye padam pakka theriyatha lam ippadi than da katharitu iruppanga ponga bro poi velaiya parunga 😂😂😂

    • @HulkMan02
      @HulkMan02 Рік тому +5

      ​@@Dr.Kikki_07 poda mayiru

    • @aarthidra
      @aarthidra 11 місяців тому +2

      ​@@Dr.Kikki_07very true. His movies are straight out of மூடர்கூடம்.

  • @manokaranthangam5
    @manokaranthangam5 Рік тому +8

    🌹 சினிமா வாழ்க்கை சினிமா தான் தமிழ்நாட்டு மக்கள் இங்கதான் வாழ்வு இதுக்காக இருக்கோம் இதுக்காக பட்டினியா இருக்கும் இன்று இருக்கும் லட்சக்கணக்கான தமிழ் அசிஸ்டன்ட் டைரக்டர் அவர்களை கூப்பிட்டு வச்சு நல்ல சினிமா கதையை அவங்க சொல்லிக் கேட்டு நீங்களும் அதுக்கு பதில் சொல்லி என்ன மாதிரி சினிமாக்காக வாழ்ந்தவர்கள் கொஞ்ச நாள் நின்னு கதை கேட்டா சிறப்பா இருக்கும் தமிழ் கதை அழகா இருக்கும் 🌹🌹

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 2 роки тому +77

    இந்த வீடியோ ஏர்கனவே பாத்துட்டேன் இருந்தாலும் திரும்பி பாப்போம்🙈😅😁😂😂

  • @aruvineer
    @aruvineer 2 роки тому +70

    பேரரசு பற்றி நான் நினைத்ததை நீங்கள் சொல்லி என் டென்ஷனை குறைத்து விட்டீர்கள் ! நன்றி நண்பா.🙏

  • @gansan7870
    @gansan7870 2 роки тому +109

    திருப்பாச்சி, சிவகாசி அவ்வளவு மோசம் இல்லையே... ரொம்ப மோசம்னா பழனி, அத விட மோசம் திருத்தனி

    • @ramyaramya5254
      @ramyaramya5254 2 роки тому +1

      Un vaai un uruttu 🤣🤣

    • @gansan7870
      @gansan7870 2 роки тому +4

      @@ramyaramya5254 acco semme comedy.. movie collection partudu pesu

    • @ramyaramya5254
      @ramyaramya5254 2 роки тому

      @@gansan7870 innum uruttinu irukiye😂

    • @gansan7870
      @gansan7870 2 роки тому +1

      @@ramyaramya5254 உண்மையை உருட்டு என்று செல்வதும் புதிய வகை உருட்டு தான். பைத்தியமே. சிறுத்தை சிவா எடுத்த படங்களும் மொக்க படங்கள் தான்.. ஆமை குமார் fan nu

    • @PradeepKumar-wm4oy
      @PradeepKumar-wm4oy 2 роки тому +6

      Thirupachi,Sivagasi movies are blockbuster at the time..@gan San bro said correct tha...i think neenga ellorum 2k kids tha erukkanum

  • @kottankuchiguys6932
    @kottankuchiguys6932 2 роки тому +130

    திருப்பாச்சி சிவகாசி நல்ல ஒரு திரைப்படம் தான் 😎😎

  • @chandrus1914
    @chandrus1914 2 роки тому +26

    முடியல பா சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது 😂😂😂

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 2 роки тому +580

    Field out ஆக வேண்டிய ஒரு மிக முக்கியமான இயக்குனர் - சீரியல் சிவா 🙂 முடிஞ்சா குழி தோண்டி புதைச்சுடுங்க இன்டஸ்ட்ரி உருப்படும்🙏🏻

    • @priyankab6103
      @priyankab6103 2 роки тому +32

      Oru lorry mannu venumeyy

    • @MohanRaj-td1ff
      @MohanRaj-td1ff 2 роки тому +9

      @@priyankab6103 டிப்பர் லாரி வச்சு லோடா அடிச்சாவது பொதைச்சுடனும் 😷

    • @harrypotter0005
      @harrypotter0005 2 роки тому +41

      அட்லீ தான் first.

    • @priyankab6103
      @priyankab6103 2 роки тому +5

      @@MohanRaj-td1ff Hahahaha

    • @m2kasuran575
      @m2kasuran575 2 роки тому +11

      Attlee

  • @lifesucess7731
    @lifesucess7731 2 роки тому +187

    ஆயிரம் கைகள் மறத்தாலும் 🌅 Tamil light மாறைவதில்லை 💪💪🔥🔥🔥🔥🔥

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 2 роки тому +132

    திருப்பாச்சி மற்றும் சிவகாசி வெற லவல் படம்....
    இரண்டுமே மெகாஹீட் படங்கள்...

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 2 роки тому +58

    Some so called Perarasu fanboys complaint about your video bro. Dont worry bro, keep it up. I will support your roast!!!!😀😀😀😀

  • @ramarramu2049
    @ramarramu2049 2 роки тому +283

    திருப்பாச்சி உண்மையாக ஒரு நல்ல திரைப்படம் 🙏

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +16

      Thirupachi la sentiments nalla work agirukkum

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Рік тому +5

      Thirupachi oru nalla padam than bro thangachi sentiments nalla irunthuchi intha fans ka padam pakka theriyatha Mari katharitu iruppanga 😂😂😂😂

    • @thamimunansari3368
      @thamimunansari3368 2 місяці тому

      திருப்பாட்சி சிவகாசி திருப்பதி பழனி தருமபுரி எல்லாத்துலயும் ஹீரோ ஹீரோயின் & வில்லனுங்க மட்டும்தான் மாத்துவான்

  • @bharanitharan851
    @bharanitharan851 Рік тому +17

    திருப்பாச்சி சிவகாசி மட்டுமே சூப்பர் ஹிட்டானது மத்தது எல்லாமே பிளாப்தான்

  • @anbuvijay7075
    @anbuvijay7075 2 роки тому +95

    Thirupaachi, sivagaasi super movie nanba 👍

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 2 роки тому +89

    Barath pavam 😂🤣😂😂😂🤣 sema video bro.ealumalai bgm appo vera level irukkum. Perarasu dialogues ellam manusana konnudum illa kekkurave paithiyam pudutchu oda vendiyadhutha .

    • @aariandsanamfanboy6401
      @aariandsanamfanboy6401 2 роки тому +6

      Sound service kae sound viduriya 🤣😂😂mr AK engira ajith Kumar.. 😂🔥

  • @Akash09897
    @Akash09897 Рік тому +10

    Bro summa sollakkodathu thirupaachi Vera level la irukkum💥

  • @abrethinks
    @abrethinks Рік тому +45

    Aana bro ,
    Tirupachi & Sivakasi made Thalabathy a mass hero . Can't deny that 👍🏾

  • @tamilmaaran9853
    @tamilmaaran9853 2 роки тому +395

    bro actually ezhumalai tan remake, that bala krishna version tan original. but this is a valid point bro, because this example ah naanum solli irukken, ezhumalai remake version ah irunthalum ithutan semmeh mass ah irunthiuch, ezhumalai pathuttu that original version patha sirippu tan vaarum, arjun version tan mass

    • @thlapathykarthi7704
      @thlapathykarthi7704 2 роки тому +7

      Crt

    • @ralftv2905
      @ralftv2905 2 роки тому +7

      Correct

    • @skagriviews2202
      @skagriviews2202 2 роки тому +17

      Bro tamil audience ku ezhumalai pidikkum...but telugu fans ku narasimha naidu than pidikum

    • @nalinp9118
      @nalinp9118 2 роки тому +7

      Telugu audience adhayum hit aakunaanga

    • @kathirran6506
      @kathirran6506 2 роки тому +4

      @@nalinp9118 ammam paa aathuku peru thaa nepotism nuu solvangge

  • @muralib3948
    @muralib3948 2 роки тому +36

    Thiruppachi is a good personality of vijay

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas Рік тому

      Ethu personality ah 😆🤣🤣🤣🤣🤣😂😂

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Рік тому +3

      ​@@HaveAgoodDayFellasdai athu thangachi sentiments nalla irunthuchi da padam Neelam ethuku than padam pakuringalo 😂

    • @HulkMan02
      @HulkMan02 Рік тому +1

      ​@@HaveAgoodDayFellas dei loosu koothi poda 😂😂😂

  • @ஒருவன்-ர6ப
    @ஒருவன்-ர6ப 2 роки тому +70

    ஹரி/ சிவா/ அடுத்த பேரரசு வர வாய்ப்பு உள்ளது.

  • @sarveshshakthi3143
    @sarveshshakthi3143 2 роки тому +25

    பேரரசு வின் மனநிலை 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sheeradiashokkumar3244
    @sheeradiashokkumar3244 2 роки тому +200

    ஏழுமலை one and only action king arjun vera yarkkum set agthu🔥🔥

    • @thamba8221
      @thamba8221 2 роки тому +4

      Correct

    • @vellimalai2180
      @vellimalai2180 2 роки тому +4

      Yes

    • @dineshkumaranvello7524
      @dineshkumaranvello7524 2 роки тому +6

      But telungans be like one and only balakrishna 😂😂😂

    • @Thamizharasan100
      @Thamizharasan100 Рік тому

      ஏழுமலை தெலுங்கில் இருந்து தமிழில் remake ஆன படம். படம் தெலுங்கில் தான் எக்கச்சக்க வசூலை வாரிக்குவித்தது.

    • @bharanitharan851
      @bharanitharan851 Рік тому +3

      ஏழுமலை அர்ஜுன் நடித்து இயக்கிய படம் சூப்பர் ஹிட்
      திருவண்ணாமலை அர்ஜுன் நடித்து பேரரசு இயக்கி பிளாப் ஆன படம்

  • @krishnagameplayff4372
    @krishnagameplayff4372 2 роки тому +15

    Thirpachi vera level movie I watched many time in suntv not bore when ever I see❤️

  • @sakthivijay4484
    @sakthivijay4484 2 роки тому +4

    Thiruppachi sivagasi super ra irukku bro

  • @imranm9320
    @imranm9320 Рік тому +40

    But thiruppachi villains are trend setters: sanyan sakkadai, pattasu balu amd panparakku ravi🔥🔥 😂😂

  • @devnithiavelrathinam1511
    @devnithiavelrathinam1511 2 роки тому +35

    The only good thing Perarasu has done in his film career - Vijay's introduction scene in Sivakasi ( using a gas cutter to cut through a door shutter).

  • @abi-to8qn
    @abi-to8qn 2 роки тому +82

    திருப்பாச்சி nalla படம் தான் 🥰👍🤝

  • @ajithvarghese7914
    @ajithvarghese7914 2 роки тому +52

    10:24 குபீர் சிரிப்பு 😆😂🤣

  • @kumarankuttystories826
    @kumarankuttystories826 2 роки тому +105

    Thiruppachi & Sivakasi rendume super hit👍

  • @ranjithkumar5382
    @ranjithkumar5382 2 роки тому +50

    SUN TV NETWORK: நீ அடங்க மாட்டீயா😂😂😂😂😂

  • @NandakumarExplorationArticles
    @NandakumarExplorationArticles Рік тому +13

    எல்லாம் சரிதான், ஆனா திருப்பாச்சி, சிவகாசி, ரெண்டு படமும் நல்லா தானே இருக்கும்🤔

  • @saravanakumar3492
    @saravanakumar3492 2 роки тому +318

    பேரரசு எடுத்த படத்திலேயே உருப்படியான படம் திருப்பாச்சி மட்டும்தான்...

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 Рік тому +15

      அதுவும் மொக்கைதான். இப்ப வந்தா ஒரு வாரம் கூட ஒடாது

    • @thalapathyarmy2129
      @thalapathyarmy2129 Рік тому

      @@balakumarparajasingham5971 thirupachi supera irukum appdi patha muratukalai, batsha ve ipom vantha odathu

    • @buddybala1012
      @buddybala1012 Рік тому

      @@balakumarparajasingham5971 poi Thirupathi paar perusaa karuthu sola vantaa poda mairaa

    • @cleanshave3312
      @cleanshave3312 Рік тому +15

      ​@@balakumarparajasingham5971 brooo..adhula Nala padam..apo vandha endha padamum ipo odathu..summa pesanumnu edhachum olara kudadhu

    • @Mani20386
      @Mani20386 Рік тому +9

      திருப்பாச்சி, சிவகாசி,சூப்பர் படம்,

  • @loganathanloganathan9483
    @loganathanloganathan9483 Місяць тому +1

    இந்த லிஸ்ட்லயே திருப்பாச்சி மட்டும் தான் எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது 🚶🚶

  • @AbdulRaheem-sz4ez
    @AbdulRaheem-sz4ez 2 роки тому +32

    இவங்க எல்லாம் fieldout ஆகனும் .
    5 . ராகவா லாரன்ஸ் .
    4 . சுந்தர் . சி .
    3 . ராஜேஷ் .
    2 . முத்தையா .
    1 . சீரியல் சிவா .
    அட்லி காப்பி அடிப்பது உண்மை தான் ஆனால் ( ராஜா ராணி , தெறி , மெர்சல் , பிகில் ) எல்லாம் ரசித்து பார்க்க முடியும் . ஆனால் இந்த டாப் 5 இயக்குனர்கள் ஒரே கதையை வேற வேற மாதிரி எடுத்து இருப்பாங்க அத பார்க்கவும் முடியாது வரும் காட்சிகளை ரசிக்க முடியாது .

    • @AyyappanDharisanam
      @AyyappanDharisanam 2 роки тому +1

      Bigil lam manushan ukara mudila theatre la chuma iru matha padam lam yethukalam

    • @murugavelpmurugavel1231
      @murugavelpmurugavel1231 2 роки тому

      Jjjjji

    • @vivekpaul1585
      @vivekpaul1585 2 роки тому +2

      😂😂😂😂👍

    • @kathaikelu2742
      @kathaikelu2742 2 роки тому +2

      முத்தையா தான் முதல்ல

    • @cricketcorner5714
      @cricketcorner5714 Рік тому

      Theri, mersal, bigil lam vijay fans kuthan pidikkum.. Antha copy sean la pakkum pothea asingama irukkum..

  • @maricarg7787
    @maricarg7787 5 місяців тому +2

    Thiruppachi Blockbuster Movie Sivakasi Super Hit Movie Thirupthi Average Movie Paerarasu oru nalla Masala Director

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +35

    பேரரசு ஒட குரல் செம மேச்சிங்🤣🤣🤣🤣🔥

  • @davidrajnadar7007
    @davidrajnadar7007 2 роки тому +5

    உண்மையாலுமே திருப்பாச்சி நல்ல படம் அதை சிறப்பாக தான் எடுத்திருப்பார் பேரரசு அதன் பாடல் வரிகளும் அருமையாக இருக்கும் அது காட்சி அமைப்பு அதிகம் பில்டப் இல்லாமல் அன்றைய காலகட்டத்தில் அது புதிய வசனங்களாக இருந்ததால் எடுபட்டது
    சிவகாசியும் ஒரு அளவு நயன்தாரா டான்ஸ் பாட்டு பிரகாஷ்ராஜ் நடிப்பு என சிறப்பாக அமைந்தது அதிகம் குறை சொல்வதாக இல்லை
    ஆனால் அந்த இரண்டு படங்களின் பேட்டரியிலேயே அடுத்து வந்த படங்களை எடுத்ததால் பேரரசு தோல்வியை தழுவினார்
    சுதாரித்துக் கொண்ட விஜய் நடுவிக்கொண்டார்
    இதுவே உண்மை இது பேரரசு மட்டுமல்ல இதே தவறை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் சிம்புவின் தந்தையார் டி ராஜேந்தர் இவர்களையும் அதேதான் ஒரு படத்தின் வெற்றி தந்த அதேபோல எடுத்து தோல்வியை தழுவியவர்கள் பட்டியலில் உள்ளனர் விதிவிலக்காக இருந்தது பாரதிராஜா பாக்யராஜ் போன்றவர்கள் தான் அவர்கள் படத்திற்கு பழையகதைய அம்சங்களை மாற்றி டைரக்ஷன் இயக்குனர்களை வெற்றி பெற்றவர்கள் அதனாலேயே இன்னும் தனித்திருக்கிறார்கள்

  • @milanpr8419
    @milanpr8419 2 роки тому +156

    Thirupachi is the Best Film Directed by Perarasu 💯🔥🔥

    • @ram_construction3738
      @ram_construction3738 2 роки тому +4

      😂😂

    • @prakash-nz4kv
      @prakash-nz4kv Рік тому

      ​@@ram_construction3738but nalla padam than ❤

    • @HulkMan02
      @HulkMan02 Рік тому +3

      ​@@ram_construction3738 nalla padam dha bro. Enna bro sirikkureenga. 😞😞😞

  • @crazyg2510
    @crazyg2510 2 роки тому +15

    Thirupachi sivakasi 👌🏻😍🔥♥️ nice movie bro

  • @amullmani4572
    @amullmani4572 Рік тому +7

    பரத் மிகவும் நன்றாக வர வேண்டிய நடிகர் நாசமாகிட்டான் இந்த பேரரசு

  • @mithusings4750
    @mithusings4750 2 роки тому +20

    Thirupachi Sivakaaasi padathula vara Enna Thavam senjipottom, Dheivathuke maruveshama intha songs ellam apo kekumbothu kan kalangi iruken. ❤️❤️❤️❤️
    Palani padathula Villain and Bharath mari mari punch dialogue pesura scenes ellam pathutu pala murai sirichiruken. 😂😂😂😂

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +1

      Aiyoo bharath andha padathula bharath dialogues ah pakka pakkama dialogue pesuvare pathu siripu varum adhukum andha bgm ah kekum pothu innum siripu varum

  • @Kajuran_7
    @Kajuran_7 2 роки тому +102

    திருப்பாச்சி மாதிரியே படம் வேணும் ன்னு அடம்பிடிச்சு எடுத்த படம் தான் திருப்பதி 😂

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 2 роки тому +71

    Next Boyapanti Sreenu roast venum bro!!!🤣🤣🤣

  • @maharaja7888
    @maharaja7888 2 роки тому +8

    10:23 😄😄😄😄😂😂🤣🤣🤣marana comedy bro
    Siricheyyy sethuteyy...

  • @hardikganesh1571
    @hardikganesh1571 2 роки тому +51

    Ajith thirupathi ya matum pota kochipanga nu sivakaasi ya sonna pathiya.. But actually vijay movies matum than avar kita irunthu thappichithu.. Sivakaasi thirupaachi also

  • @bigbossman7020
    @bigbossman7020 2 роки тому +191

    Thirupachi -blockbuster
    Sivakasi - Super hit

    • @babuk4981
      @babuk4981 2 роки тому +3

      Shivakasi flop unmaiya othukkukka

    • @babuk4981
      @babuk4981 2 роки тому +3

      Shivakasi flop unmaiya othuka

    • @bigbossman7020
      @bigbossman7020 2 роки тому +16

      @@babuk4981 sivakasi hit movie than...but thirupachi alavuku blockbuster aagala...
      2005 Sivakasi vs Maja deeepavali ku release aaguchi...athula Sivakasi hit & Maja average.

    • @RanjithKumar-hc7ek
      @RanjithKumar-hc7ek 2 роки тому +2

      எப்படி எல்லாம் mmba வேண்டியதா இருக்கு 😂😂

    • @bigbossman7020
      @bigbossman7020 2 роки тому +1

      @@RanjithKumar-hc7ek 😂😂😂

  • @Arnoldscorcesse3748
    @Arnoldscorcesse3748 2 роки тому +18

    Bro copyright aprm upload panna, endha video Vera level nanba, super editing, keep rocking 😍😎💪, waiting for cringe rashmika part 2 and pushpa roast part 2

  • @MithinVarsha
    @MithinVarsha 2 роки тому +26

    Sivakasi super hit 🔥🔥🔥🔥

  • @aariandsanamfanboy6401
    @aariandsanamfanboy6401 2 роки тому +140

    குட்டைய சாக்கடை ஆக்குவேன் 🤣🤣🤣🤣 நாரீடுவே 🤣🤣
    அய்யோ...சிரிக்க முடியல🤣🤣

    • @kathiravants6827
      @kathiravants6827 Рік тому

      Antha punch ku yallam sirikavum mudiyathu alukavum mudiyathu theatarla pathila yanthiruchu valiya poidanum

  • @roobeeyankumarakulasingam3380
    @roobeeyankumarakulasingam3380 2 роки тому +10

    Thiruppachi pakka Mass Sentiment blockbuster movie
    Sivakasi Megahit
    micham movies than sariya pokala

  • @smileplease5158
    @smileplease5158 2 роки тому +294

    Thirupachi , sivagasi supera irukum bro 👍 antha time la set aachu ippa yedutha odathu🔥

    • @mayooranthan1808
      @mayooranthan1808 2 роки тому +3

      Apa kooda brainless than support panuvanka

    • @muralib3948
      @muralib3948 2 роки тому +19

      Vijay edutha oodum.becouse is a good entertainer

    • @kasirajan8795
      @kasirajan8795 2 роки тому

      Perarasu pundamava paartha seruppaal adinkada..

    • @SureshKumar-bn6sq
      @SureshKumar-bn6sq 2 роки тому +2

      இவா், தளபதி கலாய்க்கறதா நினைச்சு பேரரசு கலாய்ச்சிட்டு இருக்காருங்க

    • @vikramrajan9369
      @vikramrajan9369 2 роки тому +9

      @@muralib3948sivakaasiye sila edathula konjam over cringe ah dha irundhuchu ella vishayathukume oru limit irundhadha nalla irrukum.

  • @human_08
    @human_08 2 роки тому +30

    The comedy bgms semma edit bro😂😂😂😂🤣🤣

  • @Murali-zw9tc
    @Murali-zw9tc 2 роки тому +8

    Thiruppachi sivakasi blockbuster that time 2005

  • @balamuralikrishnan9529
    @balamuralikrishnan9529 2 роки тому +21

    Siruthai Siva is Perarasu 2.0 , please save tamil cinema from Siruthai Siva !

  • @rebel3488
    @rebel3488 2 роки тому +19

    எங்கள் அண்ணன் cheetah சிவா field out ஆனா நல்லா இருக்கும்!

    • @vishwinm2713
      @vishwinm2713 2 роки тому +3

      Serial shiva manikavum manikavum Siruthai shiva hari ivanga ellam field out ana nala irukkum

  • @Rajan-uv6cc
    @Rajan-uv6cc 2 роки тому +6

    Thirupachi blockbuster
    Sivakasi super hit
    Intha rendu movies mattum thaan periya hit aana movies
    Matthathu ellam sumaar thaan

  • @skpr3739
    @skpr3739 2 роки тому +202

    Sivakasi, Thiruppachi, Thirupathi Movie Blockbuster Movies In 90s Kids 😍🤣😂😂😍

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 2 роки тому +30

      Thiruppathi flop movie nanba hit illa nanba except panna alavukku illa nanba perarasu hit and flop movies thiruppaachi blockbuster hit sivakaasi super hit thiruppathi dharmapuri thiruvannaamalai pazhani thiruththani this movies flop movies nanba

    • @LeoBloodySweet413
      @LeoBloodySweet413 2 роки тому +5

      @@karthiknatrajan5603 dharmapuri Vijaykaanth movie 2006 October 21 diwali kku release aachchu nanba thiruvannaamalai arjun movie 2008 December 20 crithmas kku release aachchu nanba

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 2 роки тому +6

      Thirupachi vijay saved than film Sivakasi vinay and prakash Raj ao both movie screen play nala Odum

    • @vijay01071987
      @vijay01071987 2 роки тому +2

      90s kids oda sabam ne.

    • @senthilnathan3627
      @senthilnathan3627 2 роки тому +10

      Thiruppachi - Blockbuster
      Sivakasi - Hit
      Thitupathi - Flop

  • @vijaysubash7060
    @vijaysubash7060 2 роки тому +55

    Thalapathy .IN..THIRUPACHI AND SIVAKASI....VERA 11...MOVIE...🔥🔥🔥🔥🔥
    THIRUPACHI....BLOCKBUSTER
    SIVAKASI......BLOCKBUSTER...
    🔥🔥🔥💯💯💯

  • @HarishHari-yd5ex
    @HarishHari-yd5ex Рік тому +4

    Perarasu first 2 movies block busters 🔥 thirupachi 🔥Sivakasi 🔥 but balance movies very funny movies 😅

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 Рік тому +1

    தெலுங்கு படத்தை பார்த்துதான் அர்ஜின் ஏழுமலை திரைப்படம் ரிமேக் பன்னாரு ஆனால் அந்த கதை பாத்திரத்தை விட பாலகிருஷ்ணன் விட அர்ஜின் கதாபாத்திரம் வெற்றியடைந்தது

  • @vettiengineerchannel5267
    @vettiengineerchannel5267 2 роки тому +55

    அரச்ச மாவ அரச்சாலும் அதுக்கும் வேணும் ஒரு திறம🔥🔥🔥

    • @prem91
      @prem91 2 роки тому +4

      No comments simply weast 😂

  • @rajkumarselvan1326
    @rajkumarselvan1326 Рік тому +1

    இவ்வளவு ஆய்வு செய்து பேரரசு பற்றி கூறிவிட்டு, தற்போது இருந்து சிதைத்துக் கொண்டிருப்பவர்கள் பற்றி பார்வையாளர்களிடம் கேட்டிருப்பது நல்ல பாதுகாப்பு முயற்சி...

  • @kokamokastudios5541
    @kokamokastudios5541 Рік тому +4

    Bro seriously Sivakasi and Thirupachi super movies and also andha movie apo peri hit airuku 😅

  • @narenkartik2078
    @narenkartik2078 2 роки тому +10

    தலபதி தப்பிச்சுட்டார் திருப்பாச்சி &தல போயே போயிடாரே திருப்பதி&

  • @kirankeshav4989
    @kirankeshav4989 2 роки тому +9

    Balakrishna movie thaan ezhumalai oda original version.....that movie Was blockbuster in Andhra 💥💥💥💥

    • @vikramrajan9369
      @vikramrajan9369 2 роки тому +3

      Apdina evlo koomutainga andhra la irundhurpaanganu yosi

  • @musha9382
    @musha9382 2 роки тому +9

    திருப்பதி மக்களுக்கு தேவையான திரைப்படம் தான்

  • @ajfeast808
    @ajfeast808 2 роки тому +8

    After Sensor cut 😂😂😂 First day Fist Show பார்வங்க யாரெல்லாம் பார்த்தாங்க ....

  • @georgebush2400
    @georgebush2400 Рік тому +15

    இந்த டைம் ல தான் சூர்யா தன்னை develope பண்ணிகிட்டார் . ‌.

    • @saisreerama4504
      @saisreerama4504 Рік тому +4

      என்னடா உருட்டுற குள்ளன் எண்ணைக்கும் குள்ளன் தான் வளர 🤦😂😂😂மாட்டான்

    • @faraway7733
      @faraway7733 Рік тому +1

      @@saisreerama4504 🙄🙄🙄he said about surya's career development not height, keep ur taunt and joke within urself...

  • @msking858
    @msking858 2 роки тому +30

    Namma Siruththa SHIVA 😁 than field out aakanum bro

  • @Billamani-ul3is
    @Billamani-ul3is Рік тому +4

    Deracter முத்தையா,, பொன்ராஜ் evanga felled out Annaa Ramba Nalla erukkum.. தமிழ் சினிமா தப்பிக்க வாய்ப்பு இருக்கு Bro🔥🔥🔥🔥🔥🔥

  • @mugilanraaghul3919
    @mugilanraaghul3919 2 роки тому +13

    Thiruvannamalai movie la avar vandha cameo scene a naanum en friends um serndhu idha paathu sirichitu irupom paakave avlo comedy aa irukum😂 💯

  • @Priya-dq7dl
    @Priya-dq7dl Рік тому +7

    Fight scenes editing are ultimate bro🤣🔥

  • @rajaravi9223
    @rajaravi9223 2 роки тому +54

    இவர் மட்டும் இல்ல எந்த directer இருந்தாலும் பார்த்தீங்கன்னா தொடர்ந்து அவங்க ஸ்டைல் இருக்கும்
    திருப்பாச்சி, சிவகாசி, ரமணா காலத்திற்கு ஏற்ப hit ஆனது சார்.
    இப்பவும் பாக்கலாம்.
    உங்க பேச்ச்சு வீண்பேச்சு.....

    • @Karthigai
      @Karthigai 2 роки тому +3

      அவருக்கு ஹீரோ லெவல்ல அவரே சீன் வச்சி ஆப்பு வைச்சுகிட்டார்

  • @ganesanganesan4105
    @ganesanganesan4105 2 роки тому +35

    பேரரசு அவர்களின் அனைத்து படத்திலும் ஆப்பூ என்கி வார்த்தை கண்டிப்பாக இருக்கும்.சிம்பு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று ரொம்ப எதிர்பார்த்து காத்துகொண்டிருந்தேன்!இவர் படத்தில் வரும் பீஜீயத்திற்கும்,டாயலாக்கையும் சிம்பு அவர்களின் வழியாக பார்த்திருந்தால் கண்கொள்ளாகாட்சியாக இருந்திருக்கும் காமெடியா ரசித்திருக்கலாம்!

    • @kathiravants6827
      @kathiravants6827 Рік тому

      Vandama pararaasu kitta simbuva korthu vitrathenga

  • @thirukumaran1922
    @thirukumaran1922 2 роки тому +8

    திருப்பாச்சி சிவகாசி திருப்பதி நல்ல படங்கள் தான் 👌👌

  • @pulayanen
    @pulayanen 2 роки тому +3

    THIRUPPACHI GREAT FILM

  • @hinduvalipar
    @hinduvalipar 2 роки тому +5

    அவர் எடுத்த படம் எல்லாமே நல்ல பொழுதுபோக்காக தான் இருக்குது முதல்படமே தளபதி விஜய்க்கு கொடுத்த ஹிட் படம் திருப்பாச்சி சிவகாசி இதுக்கு மேல என்ன வேணும் தலக்கு திருப்பதி சின்ன தளபதிக்கு பழனி திருத்தணி கேப்டனுக்கு தர்மபுரி அர்ஜுனுக்கு திருவண்ணாமலை எடுத்த படங்கள் எல்லாமே நல்ல பொழுதுபோக்கான படம்தான்

    • @cricketcorner5714
      @cricketcorner5714 Рік тому

      Innikkum intha padathula vara songs athigam partyla enjoy pannura padam..

  • @vijaycsvijay1457
    @vijaycsvijay1457 2 роки тому +7

    Viswasam --TRP BEST
    VEDALAM
    VEERAM
    GOOD MOVIE
    MANY FAMILY AUDIENCE FOR AJITH SIR
    SIVA IS A GOOD DIRECTOR

  • @mani5215
    @mani5215 Рік тому +4

    திருப்பாச்சி 🔥🔥🔥செம படம்

  • @pk-fz1mg
    @pk-fz1mg 2 роки тому +6

    Thirupachu and Sivakasi vera level movie bro supera erukum ....

  • @viknesh126
    @viknesh126 2 роки тому +2

    Perarasuvin best film Thiruppachi and sivakasi nice sentiment movie

  • @raguvaran1690
    @raguvaran1690 2 роки тому +7

    Hai bro nice topic👌
    Perarasu batch…A.venkatesh ,
    Dharani,
    suresh krishna,
    ks ravikumar, hari, barathan.
    Directors need to stop direction..
    Shankar
    Ks ravikumar
    Cheetah siva
    Barathan
    But i like hari movie…untill now waiting for vijay n hari combo.!!!

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 2 роки тому +18

    2:20 to 2:30 dialogue uncontrollable laughter.

  • @gillivijaymanis3503
    @gillivijaymanis3503 2 роки тому +34

    Pakkalamnu nenachen athukkulla delete pannitteenga ippovathu release pantreengle happy bro

  • @Pravin-1907
    @Pravin-1907 2 роки тому +31

    Thirupachi, Sivakasi, Thirupathi all super hit..all songs hit..

  • @usilairahul1013
    @usilairahul1013 2 роки тому +3

    Thiruppachi,sivakasi rendum nalla padam tha
    Siruthai siva field out aana kollywood ku romba nallathu

  • @karthikkumaravel7029
    @karthikkumaravel7029 2 роки тому +65

    Thiruppachi dan trend setting rowdy movie. Pattasu balu, pan parag ravi, saniyan sagadai. Innaiku veraikum inda characters ku replacement eh illa..🔥

  • @karthikumar8229
    @karthikumar8229 2 роки тому +10

    திருப்பாச்சி சிவகாசி அருமையான திரைப்படம்

  • @aaronadharva4417
    @aaronadharva4417 Рік тому +8

    Thirupatchi blockbuster
    Sivakasi super hit .........

  • @johnsonalm2004
    @johnsonalm2004 2 роки тому +4

    Thirupacchi, sivakasi, movie super hit movie

  • @vengadeshkannavathy7225
    @vengadeshkannavathy7225 2 роки тому +61

    Bro, Narasimha Naidu was first released in 2001. Tamil version released a year later.

    • @Josyula
      @Josyula 2 роки тому +4

      It suited Arjun better than Balakrishna, but yes, original was the Balakrishna's 2001 Narasimha Naidu and remake was Arjun's 2002 Ezhumalai...
      Original la vida Remake nalla irundhuchu nu sollunga boss... Original e Remake nu sollidhaadheenga...

  • @vadivelmuruganvadivelmurug8021
    @vadivelmuruganvadivelmurug8021 2 роки тому +1

    100% ummai sar super

  • @muthuganeshm813
    @muthuganeshm813 2 роки тому +4

    Thiripachi super movie ... Sivakasi Koda nalla movie thaan song la semmaiya irukum

  • @Tom-ri2nv
    @Tom-ri2nv 2 роки тому +4

    Dir siruthai siva thayavu senji fieldout aganum 🙏🙏🙏

  • @itsE.Naveenkumar
    @itsE.Naveenkumar 2 роки тому +9

    That voice 😍

  • @minorkunju3546
    @minorkunju3546 2 роки тому +19

    Pazhani padam Mosamana Cringe movie thaan but TV la eppappalam podrangalo naan salikkama pappen 😁