Bro bsnl recharge package pathi video pottu entha pack podalam nu konjam explain pandrigalaa na jio user banaa eppa amount athigam agitagaa so bsnl ku maralam nu oru idea vanthuchi so explain pandrigalaa
நான் vodafone ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் 10 வருடமாக யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன்..... வோடபோன் ஐடியாவில் நெட்வொர்க் ஸ்பீடு நன்றாக உள்ளது.... பிஎஸ்என்எல் கால் பேசுவதற்கு மற்றும் Net ஓரளவுக்கு பரவாயில்லை பிஎஸ்என்எல்.... மற்றபடி இரண்டு நெட்வொர்க்குமே சூப்பர்
🙋♂️BSNL user
I am also BSNL user my first sim is BSNL
I am watching this video BSNL sim
Entha ooru bro
குறைந்த விலையில் அமெரிக்கா சிம் கார்டு இந்தியாவில் use பண்ண முடியுமா?
திருச்சியில் பிஎஸ்என்எல் 4g நன்றாக இருக்கிறது❤
Naanum bsnl bro 😀
1.5x la vechey slow than irukku video😂
Bro bsnl primary na enna secondary na enna nu sollu ga bro😊😊
Bro settings poitu preferred network 3G only nu kudunga.phone pesikitte net use pannalaam.try pannitu sollunga.
Ok bro
Thanks for ur information
Come back bsnl 😢😢 waiting 4g and 5g vote for change
ನಾನು ಕೂಡಾ ಕಳೆದ ತಿಂಗಳು ಜಿಯೋ ಇಂದ ಬಿಎಸ್ಎನ್ಎಲ್ಗೆ ಪೊರ್ಟ್ ಆಗಿದ್ದೇನೆ.
#BSNL_hihi_JIO_bye_bye
Well said bro
BSNL 3G யூடியூப் வீடியோவை நன்றாக ஓடுகிறது சுமார் 3 மணி நேரம் நன்றாக
Entha ooru bro
BSNL office
பல இடங்களில் பிஎஸ்என்எல் 2ஜி டவர் ஒழுங்கா கிடைக்க மாட்டேங்குது
Bro bsnl recharge package pathi video pottu entha pack podalam nu konjam explain pandrigalaa na jio user banaa eppa amount athigam agitagaa so bsnl ku maralam nu oru idea vanthuchi so explain pandrigalaa
❤❤🎉🎉
😅😊😅😅😅 நல்ல ஐடியா தரீங்க நல்லா சிரிப்பாவும் பேசுறீங்க நீங்க ஐடியா தந்ததுக்கு வாழ்த்துக்கள்
Chennai la 4g available ha bsnl na vanga poran
Chennai la enga bro
@@nouse6028 bro thiruvalluvar pakatala thirunindravr
❤❤❤❤
நான் vodafone ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் 10 வருடமாக யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன்..... வோடபோன் ஐடியாவில் நெட்வொர்க் ஸ்பீடு நன்றாக உள்ளது.... பிஎஸ்என்எல் கால் பேசுவதற்கு மற்றும் Net ஓரளவுக்கு பரவாயில்லை பிஎஸ்என்எல்.... மற்றபடி இரண்டு நெட்வொர்க்குமே சூப்பர்
2 k viewers super bro
BSNL ✨❤️🩹
Na 15yr user bro - bsnl
Macha content recent ah viral pogutathu podu da
Ok 👌
அருமையான தகவல் உங்கள் நம்பர் தாருங்கள் சில சந்தேகங்கள் இருக்கு
நான் ஒரு ஜியோ User இதுவரை கஸ்டமர்கேர் கால் பண்ணி நெட்வொர்க் சரியில்லைனு சொன்னதே இல்ல... ஏர்டெல் பயன்படுத்தி படாத பாடு பட்டேன்...
Rs 53two plan 56 14 gb best network bsnl
Bro I'm Trichy dt sim vangalama
Anga 4G available bro
I am BSNL user
😂ethukku adikondu pesukirai
Bro adhu en mannerism 😄
Na 6year aaa BSNL user
Ennae squad?
THIII SQUAD Bro
Innoru problem iruku da call pana connect agah matudhu da unaku
Convert network from 4g to 3g or 2g u will get superb connection
First solla varatha seekarama sonna than video pogum
Yeppa saami konjam vegama pesu, Thookam varudhu
nanum bsnl user bro 😂🥲
Bro 3g speed epadi irukum?
Maximum 240kb varikum kidaikum bro
I am banglore..
in 8 years use...5to 6mb Speed nalla iruku networks
Soltratha quick sollu vachu elithukitte irukka
Sari pannikuren boss
BSNL க்கு மாற எங்கே போக வேண்டும்
Bsnl office நா மாறிட்ட Bro
@@selladuraiSelladurai-r3j Net speed epdi iruku bro
நீங்கள் என்ன மொபைல் யூஸ் பண்ணுரிங் நண்பா
Poco x2 nanba
Ena squad??😅
THIII SQUAD Bro
பிஸ்னல் க்கு மாற எங்கே போக வேண்டும்
BSNL office nearby
ஐயா ஆடாம பேசுங்க ஐயா
Appo nee BSNL 3g lathaan intha video upload panna,,, Nee uruttu
Yes bro it takes 4 and half hours
😢😢😢😢@@SAKTHIEASHWAR
BSNL office
BSNL ✨❤️🩹