Recharge Plan எது Best | Jio | BSNL | airtel | Recharge Price | comparison | Vodafone | 4G | 5G |

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ •

  • @santhoshkumars885
    @santhoshkumars885 5 місяців тому +514

    "Back to # BSNL" .🎉

    • @Santhosh-p6w
      @Santhosh-p6w 5 місяців тому +18

      Everybody switch to BSNL. Lets re-energize government BSNL.

    • @priyakarthic1406
      @priyakarthic1406 5 місяців тому +3

      Hw abt network speed coverage issues?

    • @sabeerahmed5225
      @sabeerahmed5225 5 місяців тому

      It is good but we can play you video at 720 p we can use it ​@@priyakarthic1406

    • @Santhosh-p6w
      @Santhosh-p6w 5 місяців тому +5

      @@priyakarthic1406 Sacrifice something for the sake of our government company you respected lady. Otherwise, we give room for corporate to prosper.

    • @michael_pio
      @michael_pio 5 місяців тому

      @@Santhosh-p6w why do we need to pay and sacrifice , why cant they improve their service?

  • @Bettas4sale
    @Bettas4sale 5 місяців тому +244

    Nambe BSNL Support Panna BSNL 4G 5G Namaku Support pannum👍❤️‍🔥

    • @ree_2004
      @ree_2004 5 місяців тому +3

      correct boss🎉

    • @chennaisurya
      @chennaisurya 5 місяців тому +1

      BSNL user from 2014, Annual plan - 321 RS/Year [aka 27 Rs/Month]. 15GB Data /Month(Renews every Month).
      250 SM and 650 Mins of Internet Calling free Per Month.
      Talk Time Thani ya potukanum. 😂

    • @PoovarasanT-u8u
      @PoovarasanT-u8u 5 місяців тому +1

      Maariduvom

    • @vanielakiya01
      @vanielakiya01 5 місяців тому

      True

  • @Graduate-Hands
    @Graduate-Hands 5 місяців тому +73

    அருமையான விளக்கம் தேவைப்படும் நேரத்தில் சரியான வீடியோ ❤ நன்றி.! தேநீர்-இடைவேளை யூடியூப் சேனல் உறுப்பினர் அனைவருக்கும்..

  • @arunbrucelees344
    @arunbrucelees344 5 місяців тому +120

    BSNL 4g 5g சேவைகள் அதிகமாக கொண்டு வந்தால் இன்னும் அதிக மக்கள் பிஎஸ்என்எல் க்கு மாற தயாராக உள்ளார்கள்😊

  • @Pandiyanmuthu-ff5ep
    @Pandiyanmuthu-ff5ep 5 місяців тому +5

    BSNLலைமக்கள் அதிகம் பயன்படுத்தி
    நன்மை அடைய வேண்டும்
    இணையதளத்தில்
    வேகமாக வேண்டும்..
    நன்றி தோழர்
    அருமையான தகவல்..

  • @harishanand5568
    @harishanand5568 5 місяців тому +199

    கடந்த ஜுலை 3ஆம் தேதி நான் எனது Jio Sim ஐ BSNL -க்கு மாற்றினேன் அது 3 நாட்களுக்கு பிறகு Activation ஆகியது . Activation ஆன 7 நாட்களுக்கு சரியான Tower & internet கிடைக்கவில்லை மிகவும் வெறுத்த மனநிலையில் இருந்தேன் அதன் பிறகு பெரும்பாலான மக்கள் BSNL க்கு மாறியதால் என்னவோ தெரியவில்லை அடுத்த 7 நாட்களுக்கு பிறகு BSNL ஏ மிகவும் பிரமாதமாக Tower & Net கிடைக்கிறது (High speed) . BSNL NOW BETTER TO USE.⭐⭐⭐⭐

    • @priyakarthic1406
      @priyakarthic1406 5 місяців тому +7

      Enakum same doubt thaan bro .. Change panalama vendama yosikrn

    • @vlrlogesh
      @vlrlogesh 5 місяців тому

      ​​​​@@priyakarthic1406pannuga sis...naan 2010 la erunthu use panrean nala thaan sis eruku...3g H+ average ah download speed 3 to 6 mbps varum upload 2 to 2.5 mbps varum sis ethu average thaan...speed enum kuda varalaam...hills station la bsnl epavum signal la top thaan sis example (munnar, sabarimala , kodikannal, Ooty , yercad ) 4g tower installation pannitu varanga north la 4g la 20 mbps Mela varuthu testing la varuthu TCS TATA project nambalam....

    • @SaravanaKumar-sq6vs
      @SaravanaKumar-sq6vs 5 місяців тому +1

      Unmaiyakava bro

    • @Avudaiyammal-hs2wm
      @Avudaiyammal-hs2wm 5 місяців тому

      Yentha place

    • @இனியவன்-390
      @இனியவன்-390 5 місяців тому

      பாரத் சஞ்சார் நிகார்(Bsnl) நிறுனத்தை பழையபடி தொலைதொடர்பு களத்தில் சொல்லி அடிக்கும் கில்லி போல கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயம். தவறும் பட்சத்தில் இழுத்து மூடிய மகாநகர் டெலிபோன் நிகாம் நிறுவனம்(Mtnl) கதி தான் உண்டாகும்.பி. எஸ். என். எல். தனியார் நிறுவனங்களுக்கு நிகராக 4g 5g க்கு புதுப்பிக்க வேண்டும்.மக்களும் பி. எஸ். என். எல். க்கு தேவையான ஒத்துழைப்பு கொடுப்பது முக்கியம். இதெல்லாம் நடந்தால் தான் தனியார் நிறுவனங்களோட ஆட்டம் அடங்கும்.

  • @muthaiyana9732
    @muthaiyana9732 5 місяців тому +9

    சிறப்பு.. சதரனகைபேசி. வைத்துள்ளனர். இதுபயன்தரது.. பேசுவதற்கேற்ப. கட்டணம் இருந்தாள்மக்களுக்குபயன்தரும்.. நன்றி வணக்கம். வாழ்க வளமுடன். நலமுடன்

  • @Ajithkumar-tl3cy
    @Ajithkumar-tl3cy 5 місяців тому +38

    Bsnl 1month 200rs ok use bsnl sim like here ❤❤❤

  • @EDAI_NADU
    @EDAI_NADU 5 місяців тому +98

    ஜியோ மொய் எழுதுவதற்கு பிஎஸ்என்எல் க்கு மை எழுதி விடுவேன் கவர்மெண்டுக்கும் உதவும்..🥺

    • @jaijai5756
      @jaijai5756 5 місяців тому +2

      சரியான முடிவு நானும் பிஎஸ்என்எல் க்கு நான் மாற உள்ளேன்

    • @bigvidmate2124
      @bigvidmate2124 5 місяців тому +2

      Bsnl ku port panniten

    • @guruprashanthv5918
      @guruprashanthv5918 5 місяців тому

      ​@@bigvidmate2124 I'm using Airtel can I to BSNL with same mobile number? or I want to buy new BSNL sim with new number?

  • @malarumkannanin
    @malarumkannanin 5 місяців тому +55

    Vodafone இந்த வருஷத்துக்குள்ள காணாம போய்டும், கண்டிப்பா ஒழிக்கணும் அப்புறம் jio, airtel, சுத்தமா இருக்க கூடாது

    • @Darknight1y
      @Darknight1y 5 місяців тому +7

      Apron modi BSNLa ambaniku vithuduvan😂

    • @pappam812
      @pappam812 5 місяців тому

      ​@@Darknight1y Yes correct.

    • @senthil988
      @senthil988 5 місяців тому

      ​@@Darknight1yloosu. Unakku arivu eruka. Jio dhanda 6 years munnadi mobile internet cheap pannadhu. Modi edhukkuda adhai vikiraru. Bsnl employees olukama velai seiya matanga. Nee bsnl sim use Pannu latchanam theriyum.
      Aircel nu company adhai mudichadhu suntv maran. Appo nakkitu erunthiya

    • @Chicken-ji9xk
      @Chicken-ji9xk 3 місяці тому

      Bsnl monopoly um irukka koodadhu bro.. Apparom avanga solradhu dhan velai nu aayidum

  • @ArunKumar-u1u2p
    @ArunKumar-u1u2p 5 місяців тому +149

    BSNL Network Tower தான்
    Jio வுக்கு குடுத்துருக்கானுக

    • @jaijai5756
      @jaijai5756 5 місяців тому +2

      இதுதான் உண்மை நண்பரே

    • @brgopalan
      @brgopalan 4 місяці тому

      That was at the beginning of jio. Not now. But BSNL is installing 120,000 new towers. Will become better after October 2024

  • @தமிழ்-ற1ள
    @தமிழ்-ற1ள 5 місяців тому +54

    Come back BSNL 🎉🎉

  • @MOHANRAJ-y4d
    @MOHANRAJ-y4d 5 місяців тому +30

    Bsnl NETWORK 🔥🔥🔥🔥

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 5 місяців тому +83

    BSNL sim card நான் கடந்த 12 வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நகர்ப்புறத்தில் வேகம் நன்றாக இருக்கிறது ஆனால் கிராமப்புற பகுதிகளில் மிகமிக குறைவு ஒரு சில இடங்களில் கிடைப்பதில்லை

    • @subhu00
      @subhu00 5 місяців тому

      யோசிக்க வேண்டிய விஷயம்

    • @chennaisurya
      @chennaisurya 5 місяців тому +1

      BSNL user from 2014, Annual plan - 321 RS/Year [aka 27 Rs/Month]. 15GB Data /Month(Renews every Month).
      250 SM and 650 Mins of Internet Calling free Per Month.
      Talk Time Thani ya potukanum. 😂

    • @kalaivani639
      @kalaivani639 4 місяці тому

      Bad data network

    • @க.த.ர.பிரசாநத்
      @க.த.ர.பிரசாநத் 4 місяці тому

      நான் 2017-ல் ₹100 Ec பண்ணிட்டு ₹100 பூஸ்டர் போடுவேன்ஸ நிமிஷத்துக்கு 10 காசு தான்
      ஆனா இப்ப அப்படி இல்ல வாய்க்கு தகுந்த தோசை😂😂😂😂

  • @rathinaganesh1803
    @rathinaganesh1803 5 місяців тому +6

    Thanks thalaiva naanum jio tha bsnl change panaporen confusion la irnthen crtana timela help panirkinga nandriii❤ nandrii❤

    • @jayasabari4399
      @jayasabari4399 Місяць тому

      Bro BSNL change panitingala tower pblm illaiya

  • @logeshp3790
    @logeshp3790 5 місяців тому +11

    Electricity bill hike pathi video podunga 👍

  • @10MTRADERSACADEMY
    @10MTRADERSACADEMY 5 місяців тому +6

    பிஎஸ்என்எல் டவர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒவ்வொரு நபரும் இரண்டு சிம் உபயோகப்படுத்துகின்றனர் அதில் ஏதேனும் ஒன்றை பிஎஸ்என்எல் மாற்றுவதன் மூலம் பெரும் மாற்றம் கண்டிப்பாக ஏற்படும்🤞
    மறுபடியும் நெட்வொர்க்கில் ஒரு மாற்றம் உண்டாகும்🤝

  • @MoorthyKrish-yo6pc
    @MoorthyKrish-yo6pc 5 місяців тому +6

    Jay Hind# BSNL ❤❤❤❤🎉🎉

  • @atozpaintingdesaingschool7856
    @atozpaintingdesaingschool7856 5 місяців тому +29

    எப்படி ,கம்பேர் பண்ணி பார்த்தாலும் எல்லா கம்பெனியும் சேர்ந்து பெருசா ஒரு ஆப் வரப் போகுதுன்னு தெரிகிறது, 😅

  • @sathishravi5891
    @sathishravi5891 5 місяців тому +7

    Very useful video thanks brother

  • @A.Thajmila
    @A.Thajmila 5 місяців тому +17

    பேசாமல் *ஒருபாய் 1கயன் பூத் 😂பயன்படுத்த வேண்டியாதன்*நண்பா 😮

    • @djarul4886
      @djarul4886 5 місяців тому +2

      Internet use pannama one day kooda irukka mudiyathu

  • @azarudeenahamed
    @azarudeenahamed 4 місяці тому

    Thalapathy#Kathi # background music 🔥🔥🔥goosebumps

  • @jameslathajameslatha3273
    @jameslathajameslatha3273 5 місяців тому +5

    Intha 28 day's illamal irunthal nanraga irukkum. Pesuvatharku mattum kaasu pidithaal nalam.

  • @mychessmaster
    @mychessmaster 5 місяців тому +11

    ஒன்று bsnl ,ஐ மூடவேண்டும். இல்லை அவர்களை 5g உள்ளிட்ட லேட்டஸ்ட்டுக்கு மாறவேண்டும். 2g phone வைத்திருப்பவர்களிடமும் 5g க்கான காசை அமுக்கும் ஏர்டெல் ஜியோவை டிராய் கண்டுகொள்ளவில்லை.

  • @MugundhanS-yz5sb
    @MugundhanS-yz5sb 5 місяців тому +3

    Bro bsnl 3G support tha iruku perundhurai la but 10 mb speed maximum kadaikum but some settings change panna jio 4g ku though kudukum

  • @BalaKrishnan-xg3vq
    @BalaKrishnan-xg3vq 5 місяців тому +1

    Bsnl❤❤❤❤❤

  • @dineshtech_2528
    @dineshtech_2528 5 місяців тому +1

    Airtel & Jio change to BSNL users like 🎉

  • @hariprasath7050
    @hariprasath7050 5 місяців тому +6

    Most of them today had 2 sim for Call and SMS purpose you can go with BSNL for Data you can use other service provider atleast one sim if we port to BSNL when large consumers back to BSNL automatically they provide best quality service and private service provider not drastically increase prices every year it make healthy competition that people will benefit not like Duopoly to control the market

  • @meiyazhagucosmetics
    @meiyazhagucosmetics 5 місяців тому +3

    Watching this video using BSNL ❤

  • @nivashinidevi793
    @nivashinidevi793 5 місяців тому +5

    Innom avanga nalla develop panna nalla irukum. Still now I am using bsnl

  • @ajayramesh97
    @ajayramesh97 5 місяців тому +12

    Airtel and Vi 349₹ 1.5GB/day for 28days validity.
    Airtel and Vi 979₹ 2GB/day for 84days validity
    Details sa correct ta solluga.

    • @parasuraman6216
      @parasuraman6216 5 місяців тому +2

      Neenga than bro correct ah sonningaa

    • @tamil9654
      @tamil9654 Місяць тому

      S bro jio vida airtel rate athigam inga same nu solaraga

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 5 місяців тому +7

    BSNL ❤

  • @BalaMurugan-unique
    @BalaMurugan-unique 5 місяців тому

    🎉💥Thala BSNL vararu katharavida poraru❤️‍🔥🥳

  • @A.Thajmila
    @A.Thajmila 5 місяців тому +18

    Jio user வெச்சான் பாரு ஆப்பு 😮

  • @MohammedMusthafa-mg6wp
    @MohammedMusthafa-mg6wp 4 місяці тому

    Intha videova na BSNL simlathaa pathukuttu irukke
    BSNL SIM review sometime network problem but recharge price ok

  • @mmani2602
    @mmani2602 4 місяці тому

    Idho kelambiten🔥🔥🔥

  • @jacksondurai6135
    @jacksondurai6135 5 місяців тому +1

    Ennaku oru doubt bro oru private company kuduka mudunja service en bro Government aala kuduka mudiyala appo goverment ah vida private ku power adhigama illa fund adhigama

  • @A.Thajmila
    @A.Thajmila 5 місяців тому +28

    Jio இதெல்லாம் ஒரு பொழப்பு

    • @jaijai5756
      @jaijai5756 5 місяців тому

      இதுதாங்க பிழைப்பு முதலில் நாம் சரியாக இருக்கின்றோமா எங்க இலவசம் கொடுத்தாலும் அந்த பக்கம் சாய்கின்றோமே ஒருவன் இலவசம் கொடுக்கும் என்றால் பின்னாடி பெரிய ஆப்பு வைத்திருக்கிறார் என்று அர்த்தம் ஏன் இந்த வீணா போன மக்களுக்கு அதிலும் தமிழக மக்களுக்கு புரிய மாட்டேங்குது

  • @journeyoncycle-tamil5954
    @journeyoncycle-tamil5954 5 місяців тому +2

    BSNL service ⭐
    Jio & Airtel service ⭐⭐⭐⭐
    BSNL price & plans ⭐⭐⭐⭐
    Jio & Airtel P&P ⭐

    • @Darknight1y
      @Darknight1y 5 місяців тому

      Neenga BSNL use panringala

    • @appuabhimani01
      @appuabhimani01 3 місяці тому

      Jio service 💩
      Jio tower💩

  • @shivakumar-hc2tc
    @shivakumar-hc2tc 5 місяців тому

    BSNL 4g internet speed அதிகமாகி அனைத்து இடங்களிலும் சரியான சேவையை வழங்கினால் விரைவில் number one ஆகும் இது சத்தியம் ❤❤❤

  • @Graduate-Hands
    @Graduate-Hands 5 місяців тому +2

    முதல் View மற்றும் முதல் Comment ❤

  • @ShanmugaShanmuga-e8d
    @ShanmugaShanmuga-e8d 5 місяців тому

    BsNL,canating,India, 👍 brothers,I,am,saporat

  • @gunanithi5835
    @gunanithi5835 5 місяців тому +29

    எனது ஊரில் BSNL டவர் நன்றாக இருக்கிறது

    • @king.of.tamil.719
      @king.of.tamil.719 5 місяців тому +5

      எந்த ஊர்

    • @venkateshindian7686
      @venkateshindian7686 5 місяців тому +3

      எந்த ஊர்

    • @deepikatek
      @deepikatek 5 місяців тому +1

      Entha oor

    • @balanbalan7854
      @balanbalan7854 5 місяців тому +1

      எந்த மாவட்டத்தில்

    • @Manikndan203
      @Manikndan203 5 місяців тому +1

      டேய்...ஊரு பேறை Mention பண்ணுங்கடா ...📝

  • @commonmanisonline
    @commonmanisonline 5 місяців тому +1

    Enna comparison ithu 3g vs 4g
    Bsnl 4g all over india vanthathuku appram plan change panna enna pannuvinga

  • @user-yourselves47
    @user-yourselves47 5 місяців тому +1

    என் தலைவன் Aircel comeback கொடுத்தா நீங்க எல்லாம் காலி டா

  • @Nothing.35321
    @Nothing.35321 5 місяців тому +9

    Watching in BSNL

    • @2k_blizz_2.0
      @2k_blizz_2.0 5 місяців тому +1

      How is your network speed and coverage?

    • @vlrlogesh
      @vlrlogesh 5 місяців тому

      ​​​@@2k_blizz_2.0​port pannuga bro....naan 2010 la erunthu use panrean nala thaan bro eruku...3g H+ average ah download speed 3 to 6 mbps varum upload 2 to 2.5 mbps varum bro ethu average thaan...speed enum kuda varalaam...hills station la bsnl epavum signal la top thaan bro example (munnar, sabarimala , kodikannal, Ooty , yercad ) 4g tower installation pannitu varanga north la 4g la 20 mbps Mela varuthu testing la varuthu TCS TATA project nambalam....

    • @Nothing.35321
      @Nothing.35321 5 місяців тому

      @@2k_blizz_2.0 speed normal' 1 mb

  • @rajasekarsowmi6955
    @rajasekarsowmi6955 5 місяців тому +18

    140÷84= 1.66 காசு சராசரியான தினத்திற்கு... தனிமனித செலவு ஒரு நாளைக்கு தேவையில்லாமல் எத்தனை ஆகிறது என்று அவரவர் முடிவுக்கே விட்டு விடலாம்....
    ஒரு மாசத்துக்கே 250க்கு 1GB கொடுத்துக்கிட்டு இருந்த உலகம்டாயிது... ஒரு கப் டீக்கு இரண்டு ரூபா ஏத்திருக்கானுங்க... ஒரு மாசத்துக்கு ஒரு டீன்னு வச்சாலும் 60ரூபா வருது... போன் இல்லாம தான் இருந்து பாரேன்....

    • @drksathishkumar9410
      @drksathishkumar9410 5 місяців тому

      ​@techtamilan2311 innum ethana naaliki idhaiye pesittu iruppinga? Naaliki avanum idhe amount kontu varuvan appovum jio ku sombu adipingila illa yen price hike panninga nu question pannuvingala... Edho jio free makkaluku thiyagam panraaatri pesringa... Avanum business thaan panran... So price hike Panna question keka thaan seiyanum... Adha vittutu munnadi airtel avlo vithan ippo apdi illa nu sappa kattu kattikitu...

  • @avengers8732
    @avengers8732 5 місяців тому +2

    Just ported from Vi to BSNL❤ it works very nice ❤

  • @hariharankar
    @hariharankar 5 місяців тому

    Me watching this video at 1080 P even we have broadband connectivity just to check the quality of BSNL #honest review BSNL3G is better than Airtel 4G at urapakkam ❤

  • @sivavino2971
    @sivavino2971 5 місяців тому

    Data ilama voice calls ku matum iruka BSNL plans pathi solunga

  • @A.Thajmila
    @A.Thajmila 5 місяців тому +3

    Vanakkam nanba 🙏

  • @arunsimon3954
    @arunsimon3954 3 місяці тому

    ஆதரிப்போம் BSNL

  • @LogeshLogesh-fv5xt
    @LogeshLogesh-fv5xt 5 місяців тому

    "மீண்டும் Vi 😊😊😊🔥🔥🔥"

  • @ameenbai786
    @ameenbai786 5 місяців тому

    BACK TO # BSNL🎉🎉🎉🎉

  • @santhoshvj6930
    @santhoshvj6930 5 місяців тому

    Iam watching bsnl network ❤❤

  • @m.s.love.official5799
    @m.s.love.official5799 5 місяців тому

    Bro Vodafone recharge plan fast neenga *349 sonnin ga aprom *399 sollringa your small mistake bro .😅
    I am regular watching all content video's ❤

  • @akashk--1450
    @akashk--1450 5 місяців тому

    BSNL is always the best ❤

  • @karthikeyan8047
    @karthikeyan8047 4 місяці тому

    Jio 2019 la vanthucha?

  • @இனியவன்-390
    @இனியவன்-390 5 місяців тому +1

    பி. எஸ். என். எல். இனியும் தாமதிக்காமல் தொலைதொடர்பு துறை களத்தில் சொல்லி அடிக்கும் கில்லியாக பழையபடி வர வேண்டியது காலத்தின் கட்டாயம்.புறக்கனிப்போம் தனியார் நிறுவனங்களை ஆதரிப்போம் பி. எஸ். என். எல்.

  • @karthikaru
    @karthikaru 5 місяців тому +1

    3 sim kum live ah speed test Pani kaatirundha, clear ah irundhurukum

  • @rubanruban4504
    @rubanruban4504 5 місяців тому +1

    Bsnl 🥰🥰🥰

  • @GamingNandha007
    @GamingNandha007 5 місяців тому +3

    2G ஊழல்😊 7:29

  • @murugan-xb8iw
    @murugan-xb8iw 5 місяців тому +1

    Bsnl sooper tower bhaa....🎉🎉❤

  • @guruprashanthv5918
    @guruprashanthv5918 5 місяців тому

    From Airtel can i change to BSNL with same mobile number?

  • @SarathKumar-t9m
    @SarathKumar-t9m 5 місяців тому

    Other networks la recharge pannama irunthatha use panamudiyathu but BSNL recharge panunalumey use panamudilaye. Ithana inga problem

  • @manisekar9063
    @manisekar9063 5 місяців тому +13

    BSNL🔥🔥🔥

  • @Jammmuu
    @Jammmuu 5 місяців тому

    ❤BSNL❤

  • @vinodkumar-ke1mr
    @vinodkumar-ke1mr 5 місяців тому

    BSNL should be back to field, they will improve the network only when we opt for BSNL network. We have TATA who joined BSNL now, they will for sure give good support. Plz do support our national network not the private company’s. 👍

  • @jesussongs2489
    @jesussongs2489 5 місяців тому

    How to bsnl ku epty change pannurathu

  • @sivakumarnatarajan2896
    @sivakumarnatarajan2896 5 місяців тому

    100 கோடி ஒர்த் இருக்கற audi கார் ர வாங்குற நம்ம JIO, நினைத்து பார்க்குற நேரத்துல, BSNL, AIRTEL, VODAFONE மொத்த தையும் வாங்கி, அவுங்க சொல்றது தான் 'ரேட் ' ன்னு முடிவு பண்ணுவாங்க.
    இது தான் நம்ம இந்தியா 😮😢

  • @90sKydzzWorld
    @90sKydzzWorld 5 місяців тому +1

    Its time to switch to BSNL... Data is good compared to Airtel n Jio.. Nowadays after 8pm airtel is very slow even it is 5G network

  • @arunsimon3954
    @arunsimon3954 3 місяці тому

    புறக்கணிப்போம் தனியார் நிறுவனங்களை

  • @SusmithasriN
    @SusmithasriN 5 місяців тому

    BSNL village side kedaikuma bro

  • @FTVChennal
    @FTVChennal 5 місяців тому

    Come back BSNL SIM India🎉❤
    #ComebackBSNL

  • @murugananthamg806
    @murugananthamg806 5 місяців тому

    Better then vodaphone Apram BSNL 4G 5G kondu vantha change panikkalam ❤

  • @MayakannanK-q6g
    @MayakannanK-q6g 5 місяців тому

    BSNL ❤ maruvom pa....

  • @Gururaja123
    @Gururaja123 5 місяців тому +1

    Elam ok bro BSNL 5g tower kidaikkanum la atleast 4g tower ko kidaikala epdi bsnl namabarathu
    Bsnl cooperative with tcs
    So bsnl 5g vantha pothum No.1 Raja avanthaan

    • @d.jenovagrecy3912
      @d.jenovagrecy3912 5 місяців тому

      Same problem 😕 crt ha soninga bro or sis

    • @Gururaja123
      @Gururaja123 5 місяців тому

      @@d.jenovagrecy3912 ok done bro
      I'm boy 😂

  • @prakashv1750
    @prakashv1750 5 місяців тому

    Vodafone seems cool cuz we can save the date for weekends we all use addon packs right

  • @EthicalHacking-lm9iv
    @EthicalHacking-lm9iv 5 місяців тому +21

    Jio → Airtel ஒளிக

    • @thanigaimaranexperimentsan5542
      @thanigaimaranexperimentsan5542 5 місяців тому +5

      Tharkuri spelling wrong da😂

    • @arunav8799
      @arunav8799 5 місяців тому

      ஒழிக😂

    • @Magee.89
      @Magee.89 5 місяців тому

      ஒளி - வெளிச்சம்
      ஒழி - நீக்குதல்

    • @EthicalHacking-lm9iv
      @EthicalHacking-lm9iv 5 місяців тому

      நீ தான்ட முதல் Tharkuri
      Grammar mistakes
      Spelling mistake ku poda wrong podura wrong ku enna அர்த்தம் தெரியுமா 😁😁😁😁😁😁

  • @SivaKumar-jo8km
    @SivaKumar-jo8km 5 місяців тому

    மகிழ்ச்சிகரமான செய்தி:
    பாண்டிச்சேரி யில் BSNL 5G தொடங்கப்பட்டு விட்டது.

  • @lovelivingbeingschannel1803
    @lovelivingbeingschannel1803 5 місяців тому +2

    Bro network speeda BSNL irukkuma

  • @ShahulWR
    @ShahulWR 5 місяців тому

    Vodafone idea la yarachum periya investor vandha, avanga nalla perform panna mudiyum...
    Bsnl la irukra issue is network connectivity and speed..
    Airtel jio lam 5g vandhu romba naal achu... Next step poga poranga.. But bsnl just now than 4g kula varanga.. So takkunu bsnl kula poga mudiyathu.. Ellarum speed pakkam poranga.. Moreover neenga bsnl poringa means, neenga palaya ringtone, delay ellame varum... Speed la irundhutu, slow ku yarum adapt aga mattanga... Nalla yosichu parunga

  • @thirupathi.r5444
    @thirupathi.r5444 5 місяців тому +1

    Jio v2 Kalyan dhula invait panama pona 2 perumela case file panerukanga. But namelam 1000 rs moi vachum kailyanadhuku kodikanakanavangala kupadala😂😂😂

  • @AriesVijay
    @AriesVijay 5 місяців тому

    Yenda vi nu oru network irukurathayE marathuthingala ???

  • @sivanesanmsn30
    @sivanesanmsn30 5 місяців тому

    What is total data here ? The one newly added

  • @ManiKandan-of6mv
    @ManiKandan-of6mv 4 місяці тому

    BSNL tower kidaikka mattuthu thala

  • @Alicelawcraft
    @Alicelawcraft 5 місяців тому +1

    #comebackbsnl ❤❤

  • @karthickp5906
    @karthickp5906 5 місяців тому

    💛🙏🏻Come back BSNL💛🙏🏻

  • @Darknight1y
    @Darknight1y 5 місяців тому +2

    4g 5g tharadhadhu Kedi ji nu sollave illaye😂
    Bayapidriya kumaru😂

  • @Den_of_a_Lion
    @Den_of_a_Lion 5 місяців тому +1

    Signal Nallaa Kuduthaa Naa Yen yaa Jio, Airtel Pakkam Poga Poren..... BSNL la ye irundhu irupene😪

  • @perpetprabhu1033
    @perpetprabhu1033 5 місяців тому +1

    BSNL and Vodafone are only 4G bro ......but jio and Airtel giving 5G ......🎉

  • @logeshp3790
    @logeshp3790 5 місяців тому

    Jio is best compared with Airtel, Vodafone 👍

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 4 місяці тому

    O k. Sir. Neengga. Solvadu. Unmai. Dhan aanal. Bsnl. Net. Fastta erukkuma. Sir. Nanggalum. Jio. Airtel vodafine. Thookkee. Yeriyappourou. Sir. Bslnl koo. Cornfarmma maralama. Bsnl. Koo. Appuram. Arasane. Nambee. Purushane vittamadhiree aagivuduma. Sir. Konjam. Bsnl. Sim koo warranty. Erukkuma. Sir ambur. T n india

  • @prabhakaran5290
    @prabhakaran5290 5 місяців тому

    இது தான் நல்ல நேரம் BSNL.. வாடிக்கையாளர்களை விட்ராதிங்க...சேவைகள தரமாக கொடுத்து..,Back to BSNl nu மாத்திகோங்க... Developing to Government sectors...

  • @sKids-sw7ub
    @sKids-sw7ub 5 місяців тому

    Iniku than sim vangitu vantha bsnl❤️

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn 5 місяців тому +1

    Brother thanks 👍👍👍

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 5 місяців тому

    Support BSNL 🎉

  • @ramganesh4559
    @ramganesh4559 5 місяців тому

    BSNL 🎉🎉🎉🎉🎉

  • @SivasakthiS-k9g
    @SivasakthiS-k9g 4 місяці тому

    Airtel best ah bro sollunga bro

  • @ramchanthprabhu3501
    @ramchanthprabhu3501 5 місяців тому

    Tower sariya kidaikala bro