5G Phone-ஏ இல்ல அப்பறம் எதுக்கு 5G Network | NewsTamil24x7 | BSNL | Public Opinion | Recharge Tariff

Поділитися
Вставка
  • Опубліковано 25 сер 2024
  • #NewsTamil24x7 #BSNL #Jio #Airtel #5G #RechargeTariff #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #DigitalExpose #Expose #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    5G Phone-ஏ இல்ல அப்பறம் எதுக்கு 5G Network | NewsTamil24x7 | BSNL | Public Opinion | Recharge Tariff
    Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTam...
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTam...
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

КОМЕНТАРІ • 543

  • @praveenkumar-yy7mb
    @praveenkumar-yy7mb Місяць тому +548

    Support bsnl 👍

    • @johnantony4619
      @johnantony4619 Місяць тому +5

      They provide worst service… if there is any issues they don’t care… bsnl employees ll behave like SBI employees

    • @manikkams1328
      @manikkams1328 Місяць тому +1

      I always support government related
      Example government bus or train used and many more
      Because government provide a service and not a profit people will know...

    • @rsudarshan8061
      @rsudarshan8061 Місяць тому +2

      BSNL join hands with Tata let's support BSNL🫂♥️🫶🏽

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Місяць тому

      Jaffna district level expected value or print online to know log in registration forms and funding ​@@johnantony4619

    • @Ajith-ib3ul
      @Ajith-ib3ul Місяць тому

      Below are the articles named as online game night bride online game she said

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +692

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢

    • @deepandeepu6200
      @deepandeepu6200 Місяць тому +9

      Ama bro. Vera vali illa

    • @ThalaajithThalaajith-bq9wi
      @ThalaajithThalaajith-bq9wi Місяць тому +5

      Nanum

    • @Rakee-pc5bc
      @Rakee-pc5bc Місяць тому +4

      Dai extra 150 thanda 5 g unlimited ellam eruku konjam yosenga

    • @jeyamani.p6180
      @jeyamani.p6180 Місяць тому +7

      நா Bsnl சிம் வாங்கி ட்ட

    • @balajis3395
      @balajis3395 Місяць тому

      @@jeyamani.p6180 எவ்வளவு சகோ BSNL சிம்

  • @katrathube646
    @katrathube646 Місяць тому +144

    Watching through BSNL 3G

  • @SekarSekar-oq2wj
    @SekarSekar-oq2wj Місяць тому +242

    பிஎஸ்என்எல் 4g கொடுத்தா இந்த நிமிஷமே மாறுவதற்கு ரெடியாக இருக்கிறது

    • @blackpanthergaming8786
      @blackpanthergaming8786 Місяць тому +9

      4g than Nan use panren

    • @chokkalingamm2651
      @chokkalingamm2651 Місяць тому +5

      Already kututhuttanga bro

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Місяць тому +5

      Neraya edathula only 3g than

    • @shivas1839
      @shivas1839 Місяць тому +8

      மொத்த குடும்ப உறுப்பினர்களின் SIMம் BSNL க்கு மாத்திட்டேன்.

    • @rajr7647
      @rajr7647 Місяць тому +1

      ​Fast Irukka ???

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph Місяць тому +196

    BSNL tower களை உபயோகப்படுத்தி jio indiaவில் அதிக வாடிகக்கையாளர்களை வைத்து உள்ளது .. சொந்தமாக tower வைத்து இருக்கும் bsnl நிலமை .. இது தான் corporate அரசியல்

    • @MYKINGDOM95
      @MYKINGDOM95 Місяць тому +18

      1000% உண்மை நண்பா

    • @legendwd1349
      @legendwd1349 Місяць тому +5

      BSNL tha vithurupan adha endha nilamai

    • @yogeshappu
      @yogeshappu Місяць тому

      Epadi bro . Jio is 4g . There is no 2g, 3g in jio

    • @fireflames2021
      @fireflames2021 Місяць тому

      ​@@legendwd1349Bsnl govt boss

    • @sabaris208
      @sabaris208 Місяць тому +2

      ​@@yogeshappu tower BSNL odathu bro...but connectivity 4g jio vechupanga

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +55

    அனைவரும் BSNL ஆதாரிங்கள் நண்பர்களே அவர்களே தானாகவே விலையை குறைத்து விடுவார்கள் BE SUPPORT FOR BSNL 👍👍👍

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible Місяць тому +36

    Proud to be a BSNL user for 12yrs ❤

  • @DevaDeva-gp5ku
    @DevaDeva-gp5ku Місяць тому +193

    Come back BSNL 🎉

  • @vasanthakumars5549
    @vasanthakumars5549 Місяць тому +92

    3 வருடத்திற்கு முன்னரே ரேட் ஏற்றும் போது ஜியோல இருந்து பிஎஸ்னல் மாறிட்டேன் நல்ல தான் இருக்கு 😍😍😍

    • @ravishankar5468
      @ravishankar5468 Місяць тому +3

      Entha area bro?

    • @selvakumart6980
      @selvakumart6980 Місяць тому +3

      Chennai

    • @manimuthu1034
      @manimuthu1034 Місяць тому

      ​@@selvakumart6980youtype video streaming eppadi

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +6

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

    • @KarthikKarthik-nx7zt
      @KarthikKarthik-nx7zt Місяць тому +2

      4g varutha bro chennai la?

  • @madhan2922
    @madhan2922 Місяць тому +12

    நான் BSNL மாறிட்டேன்
    Call ku no issues 🎉
    Net நம்ம 4G,5G யூஸ் பண்ணி பழகியதால் BSNL 3G SLOW வாக இருக்க மாதிரி தோன்றுகிறது UA-cam Video நல்லா Play ஆகிறது. விரைவில் 4G வந்துவிடும் வந்த உடன் அனைவரும் மாறுங்கள்.

    • @UrstrulyBhuvi
      @UrstrulyBhuvi 26 днів тому

      வாய்ப்பு இல்லை Jio போல் எவரும் இல்லை, BSNL Service பெரும்பாலும் நல்ல இருக்காது

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +74

    BSNL தயவு செய்து 4 G கொண்டு வாங்க 😢

  • @smartsaravanan4008
    @smartsaravanan4008 Місяць тому +86

    மக்களை சுரண்டுகிறார்கள் Airtel மற்றும் jio நிறுவனங்கள்

  • @dani.s8882
    @dani.s8882 Місяць тому +71

    யோவ் BSNL சீக்கிரம் 4g கொண்டு வாயா...

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +2

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

    • @chokkalingamm2651
      @chokkalingamm2651 Місяць тому +3

      Bsnl already 4g kuduthuttanga bro

    • @dani.s8882
      @dani.s8882 Місяць тому

      @@chokkalingamm2651
      Use பண்றீங்களா bro.... Speed epdi இருக்கு bro..

  • @JhonTheDIYKing
    @JhonTheDIYKing Місяць тому +15

    அரிசி,பருப்பு. விலை ஏற்றத்துக்கு பீல்பன்னாத மக்க நெட்வொர்க் விலை ஏற்றதுக்கு ரெம்ப பீலிங்😅

  • @Mr.v74
    @Mr.v74 Місяць тому +143

    BSNL SIM ஆக்டிவ் தான் இருக்கு....4ஜி....தரமாட்ரான் நாசமா போன பிஜெபி😅

    • @I_am_a_mirror
      @I_am_a_mirror Місяць тому

      Tharkuri punda

    • @manopari9247
      @manopari9247 Місяць тому +4

      அவங்க வேலை லட்சனம் எல்லாருக்கும் தெரிந்திருக்கு

    • @sreedharchandrakumar2083
      @sreedharchandrakumar2083 Місяць тому +5

      Already 4G la than thala iruku net nalla kedaikudhu 😊

    • @Crash_Landing_on_you
      @Crash_Landing_on_you Місяць тому +1

      But you don't know this things. In my city BSNL 4G work going on, expected to become commercial in mid year, and already bnsl connection has 4G in major city

  • @sekars1663
    @sekars1663 Місяць тому +17

    நான் bsnl வாங்கி இரண்டு நாள் ஆகுது...🫂 4குட் வர்ற வரைக்கும் bsnl யூஸ் பண்றேன்...❤️

  • @rajesh9054
    @rajesh9054 Місяць тому +77

    Support BSNL✊

  • @Siva-wr6jm
    @Siva-wr6jm Місяць тому +23

    ரீசார்ஜ் பண்ணாவே வீட்ல அதுக்குன்னு ஒரு ஆள் வேலைக்கு போற நிலைமை வந்திருச்சி

  • @tamilfevers8528
    @tamilfevers8528 Місяць тому +42

    நம்ம goverment நெனச்சா ஜியோ ஏர்டெல் signal Marge பண்ணி BSNL signal ஆ convert பண்ணி use pannalam

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +2

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Місяць тому +19

    நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +39

    இரண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி விலையை ஏத்திட்டாங்க Middle Class என்ன பண்ணுவாங்க 😢

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Місяць тому +45

    ட்ராய் + மத்திய அரசு எதிர்த்து மக்கள் போராட்டம் செய்யுங்க 🤔

    • @AJAY_YT_2006
      @AJAY_YT_2006 Місяць тому

      Ne poi poradra punda

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +7

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

    • @statusonly3898
      @statusonly3898 Місяць тому

      Trai nakkikittu irukku government velakku pudikkuthu jio ku and Airtel ku

  • @sridhereim7458
    @sridhereim7458 Місяць тому +5

    BSNL 4G will be available Aug 15

  • @bhairavi.k6-b736
    @bhairavi.k6-b736 Місяць тому +9

    சரக்கு விலை ஏத்தினா கம்னு இருப்பது ,போன் விலையை ஏத்துனா பொங்குறது 😂😅

    • @sharonrose9603
      @sharonrose9603 Місяць тому +3

      சரக்கு விலையை ஏத்தினா சரக்கடிக்கிறவன் மட்டும் தான் போர்கொடி தூக்கனும்....But மொபைல் ரீசார்ஜ் ங்குரது அப்படியா..

    • @shajitel6451
      @shajitel6451 Місяць тому

      Nan kudika maten Adanala yeneku kavala illa neega kudikama irunda taasmac ka moodi vidalam

  • @AK-MINI-h7u
    @AK-MINI-h7u Місяць тому +17

    80 crore Indian tweet pannungka # we want BSNL Central government katharum

  • @ravi270783
    @ravi270783 Місяць тому +7

    if data is not a requirement, BSNL is the way to go. BSNL tower is everywhere even in remote villages.

  • @aravind.a816
    @aravind.a816 Місяць тому +18

    I am using bsnl for 14 years....come back bsnl....

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 Місяць тому +3

    5000 கோடி செலவு செய்து திருமணம் நடத்தும் அம்பானி சார் ,ஏழைகளுக்காக எதுவும் நீங்கள் செய்ய வேண்டாம்! பழைய ரீசார்ஜ் கட்டணத்தையே அமல்படுத்துங்கள் !

  • @sreedharchandrakumar2083
    @sreedharchandrakumar2083 Місяць тому +8

    Already bsnl 4g than thala iruku iam using bsnl net nalla kedaikudhu but hill side poita net seriya kedaikadhu but tower irukum 😊 iam from ooty

  • @velmurugan8340
    @velmurugan8340 Місяць тому +11

    பிஎஸ்என்எல் 4ஜி வந்த நானும் ஏர்டெல்லா இருந்து பிஎஸ்என்எல் க்கு மாறிவிடுவேன்

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +20

    AIRTEL AND JIO வை தூக்கி எறியுங்கள் மக்களே BSNL லை ஆதரிங்கள் அவர்களே தானாகவே விலையை குறைத்து தான் ஆக வேண்டும் 💪💪💪👍👍👍

  • @chickboom4537
    @chickboom4537 Місяць тому +12

    This is the right Time for TATA Docomo re-entry 🔥🔥👍

    • @rksktamil9305
      @rksktamil9305 Місяць тому +2

      Athu epdi bro

    • @LIFETRAVEL570
      @LIFETRAVEL570 Місяць тому

      I support TATA Docomo

    • @FortheBTS
      @FortheBTS Місяць тому +1

      Comedy pannatha bro tata + docomo reentry not possible

  • @arasan1996
    @arasan1996 Місяць тому +6

    I am Bsnal user 5 years ,net pake ok 1sec 1mb speed normal area ok Forrest area low tower, 4G network come I AM support Bsnal

  • @tunanin
    @tunanin Місяць тому +4

    I ported from jio to bsnl. I could see videos using 3g using bsnl.

  • @sriramrao8565
    @sriramrao8565 Місяць тому +1

    Yesterday Vaangitten BSNL sim ! Ok vaa irukku ....
    video Buffer aagama varudhu 👌

  • @llovedisong3475
    @llovedisong3475 Місяць тому +17

    BSNL ki Jay BSNL ok

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +5

    Support for BSNL 👍👍👍💪💪💪

  • @anandakrishnan6674
    @anandakrishnan6674 Місяць тому +4

    வாருங்கள், BSNL ஐ ஆதரிப்போம். இந்த நிறுவனம் வளர்ந்தால் மக்களுக்குத்தான் நன்மை.

  • @tn36_mameeditz11
    @tn36_mameeditz11 Місяць тому +3

    யோவ் bsnl 3ஜி ஏ தரமா இருக்கு... 4ஜி ஸ்பீடு க்கு ஈக்குவலா இருக்கு... அப்டி வேகம் குறைவா இருந்தா உங்க ஏரியா bsnl ஆபிஸ் போயி டோஸ் விடுங்க.. தனியர்கிட்ட பணத்தை வாங்கிட்டு வேகத்தை குறைச்சு வைப்பானுக😂😂😂😂

  • @user-eq9yg3cz1u
    @user-eq9yg3cz1u Місяць тому +7

    ஒரே நெட்வொர்க்கில் விழுந்தா எப்படி டவர் கிடைக்கும்

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +1

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @Munisheswaran
    @Munisheswaran Місяць тому +2

    இந்தியா காவர்மெண்ட் சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புறீங்க ஆனா ஆனால் மத்தியா நிறுவனம் BSNL ஒரு 4g,5g, கொடுக்க முடியாத

  • @heroguy8643
    @heroguy8643 Місяць тому +1

    One woman saying it will be difficult to switch to BSNL because we have already registered our current mobile number for many purposes but what about Mobile number portability?
    Also what about call quality of BSNL?

  • @vs9194
    @vs9194 Місяць тому +6

    BSNL நல்லா தான் இருக்கு ❤

  • @kabirstyle3850
    @kabirstyle3850 Місяць тому +17

    Boycott jio and airtel we want BSNL 🔥

  • @r.venkatashr.venkatash1976
    @r.venkatashr.venkatash1976 Місяць тому +3

    4G கொடுத்தா எனது குடும்பத்தில் அனைத்து சிம்மும் BSNL தான்

  • @V_R_THEWORLD
    @V_R_THEWORLD Місяць тому +1

    I am using bsnl sim for last 15 year. Never regretted

  • @udaya7512
    @udaya7512 Місяць тому +6

    Bsnl nalla than tower varuthu

  • @yeskay7
    @yeskay7 Місяць тому

    My uncle has both Airtel and BSNL. However, the BSNL works in remote places, unlike the private players. If you're urban, it's better to go with private service providers. And for people who live far away from urban locations, BSNL (If no other network in that area) may be the only right option!

  • @santhoshronic3675
    @santhoshronic3675 Місяць тому +1

    If customers start use only then they will improve so it’s in our hands to develop the bsnl network

  • @wintersoldier668
    @wintersoldier668 Місяць тому +4

    Still bsnl user...🎉😅

  • @prabhaTrends24
    @prabhaTrends24 Місяць тому +1

    Monthly food expense mari ithaium pannarom.. Ethukku increase panaragane therila

  • @soldierking6859
    @soldierking6859 Місяць тому

    I am from Chennai.. (" 👉நான் bsnl க்கு port பண்ணிட்டேன்.. )
    1. Calls ✅ super..
    2. net matum konjam slow.. (So net depend job pannadha ppl can definitely move to BSNL.
    3. mainly 👉VERY USEFUL FOR ELDER PPL👈...... bcz AFFORDABLE RECHARGE COST ✅

  • @pandimuthupandian513
    @pandimuthupandian513 Місяць тому +5

    jio, airtel rendu perume kalavanikathan. my support BSNL

  • @user-ny7uf5dd9f
    @user-ny7uf5dd9f Місяць тому +1

    Come back BSNL 👍❤

  • @vijayrealtors1669
    @vijayrealtors1669 Місяць тому +1

    enkita 4 sim irukku
    jio - 1,
    airtel - 1,
    vodafone - 1,
    bsnl - 1❤,
    jio matum postpaid 5g unlimited net
    airtel vodafone bsnl minimum recharge than.
    bsnl net speed is working 2g speed only, 4g improve panna irukkum❤,

  • @ravindranmokkilmaruthur23
    @ravindranmokkilmaruthur23 Місяць тому +1

    until this announcement people were cursing bsnl--Using bsnl since 2007 no big problem-Sometimes there is break in internet connection --Due to many reasons- Persons working in our service centre are very helpful -

  • @johnskuttysabu7915
    @johnskuttysabu7915 29 днів тому +1

    Porting to BSNL is foolish ness😮😮

  • @gk.7724
    @gk.7724 Місяць тому +1

    BSNLல் நிறுவணத்திற்கு மத்திய அரசு முக்கியதுவம் அளிக்க வேண்டும் BSNLல் நிறுவணத்திற்கு 4G மற்றும் 5G சேவையை மத்திய அரசு வழங்க வேண்டும் BSNLல் டவர் சிக்னல் கிடைக்க மத்திய தொலைத்தொடர்ப்பு துறை அமைச்ச அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை ஆகும்...
    உங்கள் கருத்துகளை தமிழில் கமெட்செய்யுங்கள்...

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +1

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 26 днів тому

    BSNL 4G 5G க்கு விரைவில் வரவேண்டும்.4G வந்தவுடன் நாங்கள் உடன் மாறி விடுவோம்.இதுதான் உண்மை நிலை.மத்திய அரசு மனது வைக்க வேண்டும்.

  • @GjLANCE
    @GjLANCE Місяць тому +6

    Pls sell BSNL to TATA pls...

    • @techch8695
      @techch8695 Місяць тому +1

      Tata Docomo vanthalum... Nalla irukum..

    • @user-nz6rn7fo1m
      @user-nz6rn7fo1m Місяць тому +3

      நான் 3மூன்று நாட்கள் முன்பு BSNL SIM வாங்கினேன் ஆதம்பாக்கம் சென்னை நெட்வொர்க் நன்ற கிடைக்கிறது....

  • @venkateshkumar9640
    @venkateshkumar9640 Місяць тому +4

    Come back BSNL

  • @user-bo5cv1bo1c
    @user-bo5cv1bo1c Місяць тому +15

    பிஎஸ்என்எல் வேண்டும் கொடுங்கள்4g

  • @user-ps6fu6es4y
    @user-ps6fu6es4y Місяць тому +3

    Support BSNL

  • @User_G.ElumalaiC.Govindasamy
    @User_G.ElumalaiC.Govindasamy Місяць тому +2

    BSNL 3g fast irukku

  • @user-kj9fu9ji1t
    @user-kj9fu9ji1t Місяць тому +2

    I LOVE BSNL...

  • @mychoice5948
    @mychoice5948 28 днів тому +1

    Corporate want to know people mindset that's why this interview to people

  • @annamalaim3670
    @annamalaim3670 Місяць тому

    5:04 mam village la BSNL Nalla than work aagum 😅😅😅😅

  • @alwaysfun90
    @alwaysfun90 Місяць тому +2

    2g tower avathu kuduthu thonaingada.. bsnl.. my area no 2g signal

    • @techch8695
      @techch8695 Місяць тому

      Internet 2G with good speed 40kbps.. Minimum requirements call with quality..

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 Місяць тому

    5 Years ah Use Pandraen
    From Kerala

  • @RK-KENNEL-TIRUPPUR
    @RK-KENNEL-TIRUPPUR Місяць тому +1

    Vodafone night 12to6 unlimited net tharanga

  • @yashwanthkumar1552
    @yashwanthkumar1552 26 днів тому

    Ported to bsnl , secondary sim

  • @user-de8lh3ob7y
    @user-de8lh3ob7y Місяць тому

    Mark my words 2026 every Indians will have BSNL

  • @britto2507
    @britto2507 Місяць тому

    OLD IS GOLD SUPER

  • @EswarappaSn
    @EswarappaSn 4 дні тому

    Super episode 👌 ❤

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Місяць тому +1

    😂😂No words to say❤❤❤

  • @user-zd9or6li3l
    @user-zd9or6li3l Місяць тому

    Come back BSNL🎉🎉🎉🎉 realy miss u😢😢 pls tower problem mattum seri pannunga pls😢😢

  • @dhanasekars4959
    @dhanasekars4959 Місяць тому

    Mostly nariya area la phone paysurathukay tower kaydikaruilega. First atha fix panunavay pothunga😊😊

  • @MB-ll7pj
    @MB-ll7pj Місяць тому

    bsnl should improve its tower performance

  • @Useryoutubeg
    @Useryoutubeg Місяць тому +3

    Bsnl❤

  • @premprempremprem6104
    @premprempremprem6104 Місяць тому +1

    Pls support 🙏 BSNL
    I travel all places in India

  • @karthicktips1982
    @karthicktips1982 Місяць тому +1

    Youthku port option irukunukuda thrla 2:36

  • @ajithprasanth007
    @ajithprasanth007 13 днів тому

    Monopoly BSNL 🔥🔥🔥

  • @Sameempeer
    @Sameempeer Місяць тому

    நடுத்தர வர்க்கத்தின் குமுறல்கள் ரீசார்ஜ் பன்ன வேலைக்கு போகனும்😢😢😢😢😢

  • @rishpideya_come_back
    @rishpideya_come_back Місяць тому +2

    Bsnl on the way 🔥

  • @gvbalajee
    @gvbalajee Місяць тому +1

    What ?

  • @pandiarajanmcm7057
    @pandiarajanmcm7057 Місяць тому +1

    Support BSNL 🥰

  • @gb649
    @gb649 Місяць тому

    10 mins video ku 2 mins promo

  • @samua6428
    @samua6428 Місяць тому

    Kandipa kishnagiri kondu vanga nangalum yenga family la 6 sim mathurom

  • @rajendranm6108
    @rajendranm6108 Місяць тому

    Past 10 years I'm using the BSNL it's better than the calls to speak compare to others network.. 2019 Chennai flood time one person life as to save. I'm proud to using BSNL

  • @user-nz6rn7fo1m
    @user-nz6rn7fo1m Місяць тому

    Purely watching BSNL

  • @sivas4746
    @sivas4746 Місяць тому +1

    Wait TATA DoCoMo coming...rathan tata re entry

  • @mohanrajm6092
    @mohanrajm6092 Місяць тому

    I use in 2012 still use in BSNL ❤❤

  • @saravanasaravana250
    @saravanasaravana250 Місяць тому +1

    அய்யயோ இப்டி சொல்லாதீங்க prime minister rate ah கூட்டிற போறாரு

  • @sivaperumal7911
    @sivaperumal7911 Місяць тому

    Naan innum oru sim thaan adhuvum ore company adhuvum 9 varusama

  • @Kids14995
    @Kids14995 Місяць тому

    Naa village tha BSNL 3g sim tha use pannuran last 4 years aaa yea appa last 6to7 years aaa BSNL tha yea sister,brother kooda last 2 years aaa BSNL tha use pannuranga villageaa nalla way signal vaaruthu night 8pm kuu mela download speed 1.5mbps vaaruthu orusila neram 2mbps vaaruthu average aaa 300kbps to 700 kbps vaaruthu aathuvum Village laa aana city laa mattum yea signal varala nuu solluranga nuu theriyala

  • @aeravisangaran2851
    @aeravisangaran2851 Місяць тому

    Support BSNL, today i apply for network change wait for 5 days to change jio to bsnl

  • @tamilwaytraveller9047
    @tamilwaytraveller9047 Місяць тому

    Great port to bsnl

  • @SathishKumar-mq1vy
    @SathishKumar-mq1vy Місяць тому

    ❤5G எதுக்கு மக்கள் ளே BSNL மாறி விடுங்கள் இல்லை என்றால் Vi jio Airtel முன்று பேரும் ரிஜ்ஜர்ஜ் திட்டம் வைத்து தான் சட்டம் புரிந்து கொண்டு BSNL மாறி விடுங்கள் இல்லை இன்னும் காசு அதிக ஆகும் இது புரிந்து கொண்டு BSNL 4G கொடுத்து வந்தால் நான் மாறி விடுவேன் ❤

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +1

    We want BSNL 4G ❤❤❤❤💪💪👍👍🔥🔥🔥

  • @dhayanithi4448
    @dhayanithi4448 Місяць тому

    I am also ready to port bsnl