ஆதிரை கதை | Aadhirai Story in Tamil | Aathirai Story | Aimperum kappiyangal | AppleBox Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 413

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +60

    Thanks all for watching. Next Video is Motivational Monday.
    Telegram Group, Link - t.me/appleboxsabari
    Have a nice weekend and Spend time with Family. With Love, Sabari.

  • @anandlehanandleh8613
    @anandlehanandleh8613 4 роки тому +90

    கதையை அழகாக சொல்லும் உங்களுக்கு வாழ்க்கையும் மிக மிக அழகாக அமையட்டும் சகோதரி.

  • @mariselvam2279
    @mariselvam2279 3 роки тому +106

    இந்த கதையை நான் கல்லூரியில் ஆதிரை பிச்சையிட்ட காதை (மணிமேகலை) என படித்திருக்கிறேன் கல்லூரி வாழ்க்கையை நினைவுபடித்தியதர்க்கு நன்றி சாகோதரி❤️

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 роки тому +75

    அருமை...அருமை...
    சபரி உங்களின் குரல் கடவுளின் வரம் மா.
    வாழ்த்துக்கள் சகோ 🎊

  • @maujethabegam8180
    @maujethabegam8180 3 роки тому +6

    நன்றி தோழி! இவ்வாறான காப்பியங்களை படிக்க நேரமில்லாதோர்க்கும், படிக்க பொறுமை இல்லாதோர்க்கும், படித்தாலும் புரியாதோர்க்கும் கிடைக்கப்பெற்ற ஒரு அறிய வாய்ப்பாக தங்களின் பதிவு கிடைத்துள்ளது. தொடர்க தங்களின் பணி. மிக்க நன்றி. தங்களின் குரல் இனிமையாக உள்ளது. இது தாங்கள் ஆற்றும் ஒரு சேவையே......

  • @montessorypublicschoolreas6924
    @montessorypublicschoolreas6924 4 роки тому +15

    I am from Kerala. Very beautiful tamil story. Best story teller.

  • @sellathyeselvam5305
    @sellathyeselvam5305 11 місяців тому +2

    இக்கதையைப் படித்து இருந்தபோதும் நீங்கள் சொல்லும் முறையும் விளக்கமும் மிகச் சிறப்பு.👍👍👍

  • @santhit8167
    @santhit8167 4 роки тому +41

    அருமை.தமிழ் துணைப் பாடத்தில் சுருக்கமாக படித்த கதை.தங்கள் இனிய குரலில் விரிவாக அறிய முடிந்தது.நன்றி

  • @murugesanr7385
    @murugesanr7385 4 роки тому +3

    சபரிக்கு எவ்வளோ பெரிய மனசு இருந்தால் மற்றவர்களுக்காக நீதிக்கதை சொல்லும் பாங்கு அளப்பெரியதாக அமைவதில் ஒரு ஆச்சரியம் தெரிகிறது ,வாழ்த்துக்கள் ,

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை சகோ.. ரொம்ப கவனமாக வாழும் நபர் நான். அப்படியிருக்கும்போது கொஞ்சம் தாராள மனம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும் 😀😃

  • @karthikganesh7175
    @karthikganesh7175 2 роки тому +4

    Mam Tomorrow ennaku tamil
    semster exam irrukku indha ahahh story enankku theriyadhhuuu ungollodaaa video va ahahh ippoo dhannn partheannn super very detailed and clear explanation mam I understanded very well mam thank you so much for this video mam❤🙏 ☺☺your voice is so melting mam❤❤☺☺

  • @SanthaJutebags-de4jv
    @SanthaJutebags-de4jv 3 місяці тому +3

    🙏என் மகளின் பெயர் ஆதிரை...🌹🌹🌹 கதையில் நீங்கள் ஆதிரை என்று கூறும்போதெல்லாம் என் மகளின் முகத்தில் சிரிப்பு😊

  • @muthuponraj2958
    @muthuponraj2958 4 роки тому +17

    நான் எட்டாம் வகுப்பில் துணைப்பாடத்தில் படித்த கதை இது.மீண்டும் கேட்கிறேன் மறுபடியும். நன்றி.

  • @athiraivenmani194
    @athiraivenmani194 3 роки тому +1

    என் பேரும் பெருமைக்காக தேடி பார்த்தேன் நீங்கள் சொல்லும் விதம் அதை விட அழகாய் இருந்தது.....

  • @panjabhoothangal1741
    @panjabhoothangal1741 3 роки тому +1

    காயசண்டிகை கதையை கேட்டேன் மிகவும் அருமை உணவுப் பொருள் வீணாவதை எவ்வளவு சாதாரணமாக குழந்தைகளுக்கு சொல்வதை போல் சொல்லி இருக்கிறீர்கள் உங்கள் கதையை மிகவும் ரசிக்கிறேன் மேலும் பகுத்தறிவு கதைகளை நீங்கள் சொல்லவும்

  • @sameeantro8337
    @sameeantro8337 3 роки тому +16

    பள்ளி பருவத்தில் படித்த கதை மீண்டும் கேட்கும் போது பழைய நினைவுகள்.படித்தால் மட்டுமே வாழ்க்கையில் எவ்வளவு துன்பம் வந்தாலும் வெற்றி பெறமுடியும் என்று சொல்லி தந்த கதை.இன்று நினைவுக்கு வருகிறது.மகிழ்ச்சி🙏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Рік тому +4

    சகோதரி ! , அல்ல மகளே, உன் குரல், வர்ணனை, காட்சிகள், இறுதியாக சொல்லும் நல்லாலோசனை அனைத்தும் அருமையோ அருமை 👌👌👌🎉🎉🎉👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  Рік тому

      மிக்க நன்றி அம்மா 🌷🌷

  • @shanthirh1767
    @shanthirh1767 2 роки тому +1

    உங்கள் குரலில் ஒரு கம்பீரமும் எழுச்சியும் இருக்கிறது சகோதரி.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 3 роки тому +1

    கதை மிகவும் அழகு. நல்ல குரல் வளம். இறைவன் தந்த பரிசு. சிறு வயதில் படித்த கதைகள். மீண்டும் ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

  • @sivaprasanthp4583
    @sivaprasanthp4583 4 роки тому +4

    எனக்கு பிடித்த UA-cam channel applebox sabari,ennuvathellam uyaruvu, hisam continue parpam, most like 3 channel... அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Thanks a lot Saho .. I too watch EU and I like it much 🌷🌷🌷

  • @kuttipasekar8243
    @kuttipasekar8243 4 роки тому +2

    உங்களது குரலில் கதை கேட்க கேட்க மிகவு‌ம் ஆர்வமாக உள்ளது.

  • @devanandanap3521
    @devanandanap3521 4 роки тому +1

    அழகான கதை. காப்பிய கதைகள் மற்றும் இலக்கிய கதைகள் அருமை. ஓவியங்கள் அருமை. காத்திருக்கிறோம் மற்றும் ஒரு யாழினிக்காக.

  • @rajamanickamr4991
    @rajamanickamr4991 2 роки тому +1

    அருமை...... சகோதரி.... தெரிந்த கதை தெரியாத வரலாறு... களை ... மிக அருமையான பதிவுகள் மூலம்
    ஆதாரங்களின் பதிவிடுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே தோழி அருமை.... தினமும் உங்களுக்கு பதிவிட நினைப்பேன் கதையின் சுவாரஸ்யத்தில் பதிவிட முடியவில்லை தோழி நீங்கள் மெண் மேலும் வளர வாழ்த்துக்கள்.....நன்றி

  • @diwageryogen4750
    @diwageryogen4750 4 роки тому +6

    வணக்கம் மிக்க நன்றிகள், பொங்கல் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன். 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @beingsan3861
    @beingsan3861 3 роки тому +2

    Arumayana kathai solringa, nan ungal kathaigal orualavuku ketuiruken nandru

  • @nsvnsk7029
    @nsvnsk7029 3 роки тому +3

    Unga voice supera irunduchu , unga voice kakumbodu kadavula vandu kannavul vandu sonadupol irunduchu
    Kadacia oru vaartha muthuciangala ,anda vaarthai kakumbodu, Angia Poi anda kadai Paartha maadhri irunduchu, annakum anda ullakutala prakunam Pola iruku ,anda ullagam அருமையா இருக்கு
    கடவுளின் பக்தி கதை
    😍SUPER APPLE BOX🤩

  • @vira_rock
    @vira_rock 4 роки тому +2

    அருமையான விளக்கம் சகோதரி. நன்றி. திருக்குறள் உதாரணம் மிக அருமை. வாழ்க வளமுடன்.

  • @balaji0044
    @balaji0044 4 роки тому +2

    Super akka......manimegalai ivanga kitta poi yasagam vaangunadhukku ippadi oru kaaranam irukka intresting.....

  • @sownthariyaelango2398
    @sownthariyaelango2398 4 роки тому +2

    மிக்க நன்றி சகோ!!எனக்கு கல்லூரியில் இந்த பாடம் மமுழுமையாக இல்லை....கேக்க ஆசை பட்டேன் ....பதிவிட்டதர்க்கு நன்றி!!!

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai 3 роки тому

    எப்படி இப்படி இல்ல எப்படி இப்படி அருமைனு கேட்கிறேன்😍. U r great சகோதரி.

  • @sathishsk909
    @sathishsk909 4 роки тому

    💖💕💘அருமை அருமை........🙋. சிறு வயதில் நான் கேட்ட சுருக்கமான கதை.......🌺🌺உங்கள் இனிமையான குரலில் கேட்கும போது மிகவும் இனிமையாக
    உள்ளது😍...... மிக்க நன்றி சகோதரி.....🙏🙏🙏

  • @Dinesh-nz7cc
    @Dinesh-nz7cc 3 роки тому

    Nalla story solringa.... Ungalala yenaku Tamil elakiyam la niraya arvam varuthu..... Mikka nanri....

  • @sjcastings
    @sjcastings 3 роки тому

    உங்களுடைய குரலும் அறிவும் திறமையும் கதைகளும் என்னை அடிமை ஆக்கிவிட்டது சபரி . நன்றிகள்

  • @bhuvanadinesh9627
    @bhuvanadinesh9627 4 роки тому +1

    👌அருமை நெருப்பென்று சொன்னால் புரிவதில்லை, சுட்ட பின்னும் தெரிவதில்லை சிலருக்கு, ஆதிரை உற்ற துன்பம், கொண்ட நம்பிக்கை- இதே நிலையில்தான் நிறைய பெண்கள் வாழ்வு, தீயதை தீண்டாமையில் சேர்ப்போம்

  • @srisri4499
    @srisri4499 3 роки тому

    Akka naanga neraya kadhaigal edhir paarkirom actually iam novel lover but ur story so beautiful and ur prononciation so good excellent and extrordinary tallent u have. Hatsoof. God bless u..

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 3 роки тому

    அருமை.. அருமை..பள்ளிக்காலதில் படித்தது..உங்கள் குரல்,காட்சிபடுதியமை அனைத்தும் அருமை..நன்றி சகோ..

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      நன்றி சகோ 🌷🌷

    • @parimaladeviyuvarajsekar3254
      @parimaladeviyuvarajsekar3254 3 роки тому

      @@APPLEBOXSABARI கை கோர்த்து நடப்போம்..உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் 🎊

  • @subashbose1011
    @subashbose1011 4 роки тому +1

    மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் சகோ, அருமையான கதை சகோ, சிறு வயதில் பாட புத்தகத்தில் படித்த நியாபகம் சகோ

  • @thangarajraj8735
    @thangarajraj8735 2 роки тому

    உங்க குரலை கேட்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை.நீங்கள் சொல்லும் விதம் அருமையிலும் அருமை🙏🙏🙏

  • @lovesai9895
    @lovesai9895 4 роки тому +2

    கம்பீர குரல் !
    நல்ல தமிழ்
    வாழ்க வளமுடன்
    நல்ல கதை தேர்வுகள் அ ஔவையின் தொகுப்பினை தனியாக போட்டாள் சிறப்பாக இருக்கும் செய்வீர்களா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      முயற்சி செய்கிறேன் சகொ 🌷🌷

  • @prakashmc2842
    @prakashmc2842 4 роки тому +6

    Me and my Mom: Miga Miga Arumai! Vazhthukkal!

  • @malarvenkatesan7255
    @malarvenkatesan7255 4 роки тому

    அருமை சகோதரி.மேலும் இது போன்ற பல கதைகளை உங்கள் குரலில் கேட்க காத்திருக்கிறேன்

  • @shriyavasan9972
    @shriyavasan9972 Рік тому +1

    Super explanation mam.
    I understood this story.
    Thank you mam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muneesmuthu4881
    @muneesmuthu4881 Рік тому

    Vera level na ipo padichutu irruke romba thxx

  • @sivaraman6889
    @sivaraman6889 4 роки тому

    சிறந்த நிகழ்காலத்திற்கேற்ற கருத்தாழமிக்க கதை,நன்றி சகோ.

  • @meenameenatchi5027
    @meenameenatchi5027 2 роки тому

    Romba pidichirukku sister 👌🏻👌🏻👌🏻

  • @jayainnovartscreations3629
    @jayainnovartscreations3629 4 роки тому

    மிகச்சிறந்த கதைகள் நன்றி தோழி. சொல்லும் விதமும் மிக சிறப்பு.

  • @bhuvanabhuvi5815
    @bhuvanabhuvi5815 4 роки тому

    Super mam ipo irukka youngsters ku ninga nala namba sarithirangala solitharinga god ungaluku innu nera vetrigala tharuvaru and i lv u mam

  • @GaneshKumar-sq2rv
    @GaneshKumar-sq2rv 4 роки тому +2

    The way you finish the story is really good.I pray to God that you and your family will have a prosperous life

  • @letsknowmoreeveryday5307
    @letsknowmoreeveryday5307 Рік тому

    Excellent Sabari.

  • @joylinghetsiyol9367
    @joylinghetsiyol9367 Рік тому

    Itha Nan apdiye poi exam la elutha pora .... I understood clearly sis
    Its very useful ❤

  • @muthuvadivoo9161
    @muthuvadivoo9161 4 роки тому +1

    அருமையான கதை மிக நன்றி

  • @ஆதிரைசௌந்தர்

    என் மகள் பெயர் ஆதிரை (வயசு 1)

  • @karthikgreatkarthik5754
    @karthikgreatkarthik5754 4 роки тому

    மிகச் சிறப்பு வாழ்க வளமுடன்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 9 місяців тому

    🎉❤🎉❤🎉Dear Sow. Sabari, Thank You. God Bless You ❤🎉

  • @sumithraananth7482
    @sumithraananth7482 4 роки тому

    சூப்பர் அக்கா. மிக்க நன்றி. கேட்க கேட்க திகட்டாதது உங்கள் கதை.

  • @rajasekar18
    @rajasekar18 4 роки тому

    naan unga sabari apdinnu sollum pothu unga voicela oru vasigaram no words to say

  • @shakilaganesan5993
    @shakilaganesan5993 3 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது

  • @karthikjai4539
    @karthikjai4539 4 роки тому

    நன்றி சபரி.. இங்கே இயற்கையோடு சேர்ந்து பின்னாடி இருக்க background வச்சிருக்கீங்க. அந்த இயற்கையோட.. இந்த பிரபஞ்சத்தின் அழகையும் கூட வச்சு இருக்கீங்க ..அது ரொம்பவே நல்லா இருக்கு..

  • @mahalakshmiashok9167
    @mahalakshmiashok9167 4 роки тому +5

    Ultimate.. my girl name is Aathirai.. we know the story.. but you detailing was awesome

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Thanks Sago

    • @nathanAAA
      @nathanAAA Рік тому

      We also decided to name my newborn daughter "ஆதிரை". The name was chosen two yrs before but I had confusion about the English name letters whether "Adhirai" or "Athirai" or "Aadhirai" or "Aathirai". Could you suggest us?

  • @rensikarency2439
    @rensikarency2439 4 роки тому

    மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @Madhra2k25
    @Madhra2k25 4 роки тому +2

    *Amazing ஆதிரை 👌*

  • @premaswati2474
    @premaswati2474 3 роки тому

    🤩😲😲😲😲Wows cute and I'm so excited for your story. 😍☺👌😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 4 роки тому +1

    Super super...

  • @learning_HR
    @learning_HR 4 роки тому +1

    Talking in their language...
    Talking the way the listener likes..
    What a beautiful lerning...
    To win in partnership be it family or business... How to great it is to get things done to our favour by talking to them in their language ( the way they like... Which will impress and convince them)
    Ex: we talk to children in their childlike language..

  • @ViswanathanM
    @ViswanathanM 3 роки тому

    அருமையாகக் கதை சொல்லும் திறமையும் மற்றும் குரலும்
    வாழ்க வளமுடன்

  • @g.prabhakaran2207
    @g.prabhakaran2207 4 роки тому +1

    Thanks a lot sister for your motivations stories. I am one of the the great fan of you.

  • @anurajan6510
    @anurajan6510 4 роки тому +1

    Sabari ma u have done a very good job through u tube channel ....super voice mesmerized ....god bless you for years ma .... morning itself seen ur post .... anyway superb Tupper and u r a topper

  • @ShaliniShalini-mk8yw
    @ShaliniShalini-mk8yw 3 місяці тому +1

    Examuku useful la iurkku akka ❤

  • @muralitharanmuralitharan8883
    @muralitharanmuralitharan8883 2 роки тому

    அருமை சகோதரி

  • @tanalechumy6816
    @tanalechumy6816 4 роки тому +11

    Backround sound effect fantastic

  • @believerofscience7701
    @believerofscience7701 4 роки тому +1

    மிகவும் அருமை

  • @rgeetha4937
    @rgeetha4937 7 місяців тому

    Ethanai alakudan sonnirkal en kathil ennum keeto kontai erukirathu tamil valka and always yours dreams come true sister nallathu ninaipom .❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  7 місяців тому

      நேரம் ஒதுக்கி இதைக் கேட்டமைக்கு நன்றி சகோ 🙏🏻😃

  • @banumathig5353
    @banumathig5353 3 роки тому

    Vazhga valamudan.👌👌

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +1

    அருமை 👌
    மிக்க நன்றி 🙏

  • @srinivasan4502
    @srinivasan4502 4 роки тому

    Tq u so much i expected last so many years ago but God grace so i seen in this lovable video today

  • @priyankapandiyan4093
    @priyankapandiyan4093 4 роки тому +1

    Indha story nan padichurken sister... But neenga sollumbodhu romba nallarku...

  • @gp_mystery
    @gp_mystery 3 роки тому +1

    Hi mam,
    Thanks for giving your short story which gives a moral and knowledge about history.
    I tell the story to my next generation children.
    🙂

  • @vallivalli663
    @vallivalli663 3 роки тому +2

    Sister, you have an amazing voice and takes us on a magical trip...keep up the good work...my kids are also listening to your stories

  • @prabhavijaya2409
    @prabhavijaya2409 3 роки тому

    அருமை சகோதரி.

  • @shanthichelvam7715
    @shanthichelvam7715 2 роки тому

    very very good.. keep rocking sister..

  • @ganitha8866
    @ganitha8866 3 роки тому

    Arumaiyana kadhai, nalla thamizh

  • @vaidyanathanradhakrishnan7402
    @vaidyanathanradhakrishnan7402 4 роки тому +1

    Super Akka 🙇‍♂️

  • @r.m.9702
    @r.m.9702 4 роки тому

    ரொம்ப நல்லாயிருக்கு. நன்றி.

  • @kaviyashanmugavel3213
    @kaviyashanmugavel3213 4 роки тому

    👍👍👍👍👍👍👍
    Super sago

  • @manimegalaiswamy5528
    @manimegalaiswamy5528 Місяць тому

    நன்றி 🎉🎉🎉

  • @Rgv125
    @Rgv125 4 роки тому +1

    Super ma..excellent

  • @vijisivananthan9514
    @vijisivananthan9514 3 роки тому

    Arumai thezhivana kural vazham vazhthukkalinga

  • @GunaGuna-cx8xl
    @GunaGuna-cx8xl 3 роки тому

    Vera level 👍👍👍👍

  • @BalajiOctober
    @BalajiOctober 8 місяців тому

    Super akkka

  • @aarthii6490
    @aarthii6490 3 роки тому

    Akka romba arumai akka💜💜💜💜

  • @RekhaRekha-bx3bt
    @RekhaRekha-bx3bt Рік тому

    உங்கள் வாய்ஸ் சூப்பர் அக்கா❤❤❤

  • @ranin6787
    @ranin6787 3 роки тому

    உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது 😘😍

  • @lourdhumary1157
    @lourdhumary1157 4 роки тому

    Good message education is very important. Wisdom is wealth.

  • @muneee2003
    @muneee2003 4 роки тому

    Wow! அருமை சகோதரி

  • @anbarasi100
    @anbarasi100 4 роки тому

    Wow ,i loved this story ,it induces postive feel in female who feel low bcoz of their personal problem.

  • @user-rm8rv1pi7b
    @user-rm8rv1pi7b 4 роки тому

    Amazing story sister superb ❣️❤️❤️❣️❤️❤️👌❣️👌❤️❣️🙌👍😍👌 amazing 👌😍😍😍😍

  • @ajithcartoonmedia8254
    @ajithcartoonmedia8254 4 роки тому +1

    அருமை 👍

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 роки тому

    Superrrrrrrb narration .

  • @abarnadevi5780
    @abarnadevi5780 4 роки тому +4

    I remember this story which I learned in 9th std school memories thank you for this story sabari if you have time tell the story of yayathi deivayani from mahabaratham

  • @manjulas1127
    @manjulas1127 3 роки тому

    Unga story aanaithum super akka unga voicela story kekka nalla puriyuthu akka super akka

  • @sivaraman6889
    @sivaraman6889 4 роки тому

    நன்றி சகோதர.