இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com
@@vigistonfernandothrespuram4370 இதுவரை யாரும் சொல்லாத 10 மன்னர்களின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறேன். சொந்த முயற்சியில். நான் உங்களது comment-ஐ , அது எதிலுமே பார்த்ததில்லை. இப்படிக்கேட்கும் உங்களையே அது வந்து சேரவில்லையென்றால், நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை.
Thanks Amma. I may have read this story with my mother, when I was young 50/55 years ago in my home town Jaffna, Sri Lanka. But definitely heard about Dushyanthan Shakuntala. I have completely forgotten. It was very nice to hear it again. T.Mayakrishnan, Toronto.
அருமை சகோதரி ,நீண்ட நாள் கழித்து மீண்டும் இந்த கதையை முழுமையாக திரும்பிப் பார்த்த ஒரு உணர்வை கொடுத்ததற்கு நன்றி. கவனக்குறைவு வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்புகளை உண்டாக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக்காட்டு. சகுந்தலையின் வாழ்வில் பல ஆண்டுகாலம் கவனக்குறைவினால் வீணாகி விட்டது.
உங்கள் கம்பீரமான குரலில் கதை சொல்லும் அழகு இருக்கே சொல்ல வார்த்தைகளே இல்லை சபரி செம. நான் உங்கள் சபரி. இந்த வார்த்தைக்கு நான் அடிமை மேடம் ரொம்ப பிடிக்கும்
நல்ல பதிவு நன்றி.நம நாட்டு புராண இதிகாசக் கதைகள் உங்களைப் போன்றோரின் முயற்சியால் வலைத்தள ஙலின் வாயிலாக உயிர்ப்போடு இருப்பது இயற்கை யின் அங்கீகாரத்தினாலேயே.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் சேவையை.நன்றி.
Samantha's sangunthalam movie based on this story. As you said, we have to wait untill time favour to achieve our desires but it's so difficult to wait for our loved ones. Nice story. Thank you.
அருமையான அருமையான பதிவு சகோதரி. இந்த சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்க சேனல் மூலமாத்தான் என நிறைய இதிகாசங்களையும் நம்ம முன்னோர்கள் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.... பல விஷயங்களை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி
அருமையான காதல் கதை மற்றும் மகாபாரதம் குரு வம்சத்தின் ஆதி கதையையும் தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛 இராமாயணம் கேட்டிருந்தேன் மறக்க வேண்டாம் சகோ 🙏🙏
Very nice story Sabari Sister. The detailed informative information about Sakunthala & Bharathan is really new to me. Thank you so much dear Sabari. 👍🏻👌🏼👏🏻👏🏻👏🏻
Super story sisy 😍 vedio making amazing 👌 story Oda senthu nanum antha kattukulla iruka feel varuthu entha story kekum pothu, apdioru editing ungaludaiyathu 😍😘😘😘😘😘 amazing 👌👍🌹
இது ஆங்கிலப் பத்திரிக்கைக்காக நான் எழுதிய காதல் கதைகளின் தொகுப்பாகும். தமிழில் உங்களுக்குச் சொல்கிறேன். நன்றி. Written Article is in www.appleboxsabari.com
I am always waiting 😘
Ok sis
Egarly waiting akka
😍👍
@@vigistonfernandothrespuram4370 இதுவரை யாரும் சொல்லாத 10 மன்னர்களின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறேன். சொந்த முயற்சியில். நான் உங்களது comment-ஐ , அது எதிலுமே பார்த்ததில்லை.
இப்படிக்கேட்கும் உங்களையே அது வந்து சேரவில்லையென்றால், நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை.
Sakunthalai மூவி டிரெய்லர் பாத்துட்டு இந்த வீடியோ பாக்க வந்தேன்😍😍
Just now
Same too
Naanum😀😀
Naanum than 🙌
Nanum than
அருமை சகோ, எத்தனையோ மேற்கத்திய காதல் கதை கேட்டாலும் நம் புராண காதல் கதை எப்போவும் வேற level தான்.
நன்றி சகோ
Correct 😊👍
@@APPLEBOXSABARI ithu oru samakirudham language story atha tamil la translate pannanga nu nenga solla maranthutinga sister
கவனம் சிதறல் கூடாது
காதலில் அவசறம் வேண்டாம்
காலம் வரும் வரை காத்திருப்போம் நம்பிக்கையோடு
மிகவும் அருமை அக்கா....
நன்றி சகோ
💖இந்த மாதிரியான காதல் கதைகள்....🌺 உங்க குரலில் மிகவும் இனிமையாக உள்ளது.👌...... குரல் அரசியே......✌️
Hi
@@immanuelhorris2686 hai...hai
@@sathishsk909 ur mail I'd please
நன்றி சகோ
உங்களுடைய குரல் சூப்பர் அக்கா. கதைகளும் சூப்பர்.
கதையும் சொல்லும் விதமும் அருமை.
நன்றி சகோ 😃😄
உங்கள் குரல் அருமை
Arumaiyana kathaigal nantri sago
முத்தான மூன்று கருத்துக்கள். பாராட்டுக்கள். கிளை கதை கேட்பது ..அலாதி பிரியம்..
நன்றி சகோ
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது சகோதரி.
நன்றி சகோ 😃😄
Madam இது போன்று சத்தியவான்-சாவித்திரி,நளன்-தமயந்தி,அரிச்சந்திரன்...கதைகளை உங்கள் குரலில் கேட்பதற்கு மிகவும் ஆவலில் உள்ளேன்🙏
நளதமயந்தி இருக்கிறது சகோ
super சபரி
எங்களைப் போன்ற ஆட்களுக்கு அலட்டிக்கொள்ளாமல் பார்க்ககூடியதாக(கேட்க) இருந்தது. நன்றி
நன்றி சகோ 🌷
அருமையான குரல் வளம். தமிழ் உச்சரிப்பு அருமை.
அருமையான குரல் வளம் புராண காலத்தில் நடந்த கதைகள் உங்கள் சேவை யால்ஞாபகத்துக்கு வருகிறது நன்றி
Nice akka
Neenga kadhai sollum vidham nalla irukku akka
நன்றாக அறிந்த கதை என்றாலும் நீங்கள் சொல்லும் பாங்கும் காட்சியமைப்பும் கதையை கண்முன்னே கொண்டுவருகிறது. அதில் நீங்கள் சொல்லும் பாடம் அருமையோ அருமை.
நன்றி சகோ
சகோசதரியின் தமிழ்ப் பணிக்கு என் வாழ்த்துக்கள். வரலாற்றுக் கதைகளை தாங்கள் சொல்லும் விதம் மிக அருமை.
நன்றி சகோ.. தமிழ்ப்பணி என்ற வார்த்தை பெரிது.. ஆனால், என்னால் இயன்றவரைத் தொடர்வேன்..
Wooow இந்த கதை பத்தி தெரிஞ்சிக்க முயற்சி பண்ணன் உங்களால அது நிறைவேறிடிச்சு. ரொம்ப நன்றி.
சூப்பர்ப் பழைய நாட்டின் பெயரும் இப்போதுள்ள ஊர் பெயரும் சொன்னால் உதவியாக இருக்கும்
முயற்சி செய்கிறேன் சகோ
சிறு கவனச்சிதறலும் பெரிய இழப்பை தரும். அருமையான பதிவு அக்கா👌
நன்றி சகோ
Neenga story sollum vitham romba azhagu
அழகான தமிழில் உங்கள் குரலில் இக்கதை கேட்க மிகவும் அருமையாக இருந்தது சகோதரி. மிகவும் நன்றி
நன்றி சகோ
Very useful for life . Super
அருமை அருமை மிக்க நன்றி
அருமையான காதல் கதை நன்றி சகோ
Thanks Amma. I may have read this story with my mother, when I was young 50/55 years ago in my home town Jaffna, Sri Lanka. But definitely heard about Dushyanthan Shakuntala. I have completely forgotten. It was very nice to hear it again. T.Mayakrishnan, Toronto.
Thanks Sago
Very very nice
Super story sister. Romba azhaga sonniga
This reminds the song sis.hay dushyanta un sagunthala thedi vanthal...excellent story.. learn a lessong..tq sis..
Ha ha 😄😃
Theyn kural Sabari,katha super,neenga paduveengla, god bless you, with loads of love ❤️💕
நன்றி சகோதரி..... ❤️❤️மிக அருமை...🎉🎉
👏👏👏👏👏👏👏👏
மிகவும் சிறப்பு சபரி.
உங்களின் குரலில் கேட்கும்போது ஒரு நாவல் வாசித்தது போல திருப்தி மா.
மிகவும் நன்றி பா ♥️🙏
மிக்க நன்றி சகோ
கவனம் தேவை என்பதை தெளிவாக புரிய வைத்த கதை, நன்றி சகோதரி👍🏻👍🏻👍🏻
I am addict of your voice sis. Great job.. அழகு தமிழ்
Thanks Sago
Semmaya irunthathu and intha story la muzhgitten...👌thanks to upload
அற்புத கதை அக்கா ......👍🎉🔥 I like this story akka...... important to 3 tipes ...nice akka 🔥
Thanks Sago
Fantastic sabari sola words illa. Enoda kadhalum oru vidhathula ipdi dhan pogudhu kandipa enoda mannan ena vandhu kutitu povarunu nambikaioda kaathutu iruken unga story enaku periya nambikai thandhuruku. Enai manandhu konda mannan varuvaru nu kathu kondu iruken.
Sure da. Thank You
அருமை சகோதரி.....உங்கள் பதிவுக்காக எதிர்பார்ப்புகள் அதிகம்
)l⁸
மிகவும் சிறப்பாக மற்றும் அனைவரும் புரிந்துந்து கொள்ளும் வகையில் இந்த கதையை சொல்லியவிதம் மிகவும் அருமை.
வாழ்த்துக்கள் சகோதரி
Arumaiyana kadhai...🤗🤗🎊🎊
Who are here after watching sakuntalam trailer
🤚
அருமை சகோதரி ,நீண்ட நாள் கழித்து மீண்டும் இந்த கதையை முழுமையாக திரும்பிப் பார்த்த ஒரு உணர்வை கொடுத்ததற்கு நன்றி. கவனக்குறைவு வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்புகளை உண்டாக்கும் என்பதற்கு இந்தக் கதை ஒரு எடுத்துக்காட்டு. சகுந்தலையின் வாழ்வில் பல ஆண்டுகாலம் கவனக்குறைவினால் வீணாகி விட்டது.
Superb 👌
உண்மை சகோ. நாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய ஒன்று இதுதான்.
சகுந்தலை சொன்ன அந்த வரிகள்.
இந்த காட்டில் உள்ள அத்தனை மான் களையும் நானே தத்து 🦌🦌🦌 எடுத்திருப்பேன். அருமை ..👍🏻👍🏻
நன்றி சகோ 😃😄
உங்கள் கம்பீரமான குரலில் கதை சொல்லும் அழகு இருக்கே சொல்ல வார்த்தைகளே இல்லை சபரி செம. நான் உங்கள் சபரி. இந்த வார்த்தைக்கு நான் அடிமை மேடம் ரொம்ப பிடிக்கும்
நன்றி சகோ
அருமை மிகவும் நல்ல பதிவு எதுவும் சில காலம் இதுவும் கடந்து மிக்க நன்றி
நல்ல பதிவு நன்றி.நம நாட்டு புராண இதிகாசக் கதைகள் உங்களைப் போன்றோரின் முயற்சியால் வலைத்தள ஙலின் வாயிலாக உயிர்ப்போடு இருப்பது இயற்கை யின் அங்கீகாரத்தினாலேயே.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். தொடருங்கள் உங்கள் சேவையை.நன்றி.
Akka! excellent explanation👍 thank you so much..I love Tamil literature.
இந்த கதை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இதனை நீங்கள் எப்படி சொல்கிறீர்கள் உங்கள் பாணியில் என்று கேட்க நினைத்தேன் மிகவும் அருமை மெய் சிலிர்த்தது
Enga amma intha kadaiye ketu eludasonaanga.usefull a irruku.thank you.
அருமை சகோ, தொடர்க
உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது கதைகளும் அருமையாக உள்ளது
After watching Shakunthalai movie I came to listen to your version..
👌 Sister ..
Arumai 👌👌
Super pa.vera levala sagunthalai oda kathai erunthuchi.romba theliva purinjichi . Usefullavum erunthichi .Thank u so much😍
Thanks Saho
Samantha's sangunthalam movie based on this story. As you said, we have to wait untill time favour to achieve our desires but it's so difficult to wait for our loved ones. Nice story. Thank you.
Thank You Sis
Arumai sis
Thanks Sago
Thank you for the story....keep it up....keep working hard madam...stay safe madam....
அருமை 👍
அருமையான பதிவு அக்கா
அருமையான அருமையான பதிவு சகோதரி. இந்த சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்க சேனல் மூலமாத்தான் என நிறைய இதிகாசங்களையும் நம்ம முன்னோர்கள் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.... பல விஷயங்களை அறிந்து கொண்டேன் மிக்க நன்றி
மிக்க நன்றி சகோ 🌷🌷
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி சகோதரி
Super sabari
Super mam❤️❤️❤️
Super Akka 👌👌👌👌
Thanks Thambi
Arumai 😄🤗😄
மிகவும் அருமை👌கதைக்கு நன்றி
அருமையான கதை நன்றி அக்கா...
சிறப்பான முறையில் கதைகளுக்கனா ஒவிங்களையும் பதிவிட்டு உள்ளீர்கள் மிகவும் பிடித்து இருந்தது 👍 சகோ
நன்றி சகோ
Super sts
Super sis
Nice akka
Super Akka and sabari😊😊
அருமையான காதல் கதை மற்றும் மகாபாரதம் குரு வம்சத்தின் ஆதி கதையையும் தெளிவாக தெரிந்து கொண்டேன் நன்றி கதை குயில் சபரி சகோ வாழ்த்துக்கள் 😍💛💛 இராமாயணம் கேட்டிருந்தேன் மறக்க வேண்டாம் சகோ 🙏🙏
நன்றி சகோ 😃😄
அருமை அக்கா 🎉
Story miga arumai athaivida unga voice & story ya expression pantra vitham supper mam salute
Super சகோதரி
காதல் கதை மிகவும் அருமை உங்கள் குரல் மிகவும் அருமை ❤️
நன்றி சகோ
அருமை அருமை ...
So quite 💐💐
Enaku kadha Kaka pudium Nala Eruku akka kadha ounga effect hats off
மிக அருமை.👌👍மிக நீண்ட நாளாக ஆவளுடன் அறியத்தேடிய ஒரு காதல் கதை.!
மிக்க நன்றி சகோ .. இன்ன பிற கதைகளையும் பாருங்கள்..
நனி சிறப்பு 💞
Akka Vera level naa story mudinjachu kuda theriyama dreams la iruthuruka.....👌👌👌
அருமை சகோதரி.
அருமை ...அருமை அக்கா 🌷
சிறப்பு
Arumaiya iruku ma
Thanks Sis
Super...
Thanks Sago
Super 👌👌👌👌
Arumai
Semma kadhai👌
Super
Very nice story Sabari Sister. The detailed informative information about Sakunthala & Bharathan is really new to me. Thank you so much dear Sabari. 👍🏻👌🏼👏🏻👏🏻👏🏻
Thanks Sago
Romba arumai
Super very nice 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
Thanks Sago
Your welcome sis❤️❤️❤️
செம
👌🏻fabulous akka
Super story sisy 😍 vedio making amazing 👌 story Oda senthu nanum antha kattukulla iruka feel varuthu entha story kekum pothu, apdioru editing ungaludaiyathu 😍😘😘😘😘😘 amazing 👌👍🌹
Thanks Sis
Wow super romba alagana kathai athodo ungal kural valam arumai paarattokkal vaalka valamudan nanrikal pala🙏👏👏👏👏👌
அருமை அக்கா
Very nice mam...thank you for your story.....
Semma kadhai pa
மிக அருமை சபரி
இந்தக்கதையின் படிப்பினை
Unga storieslam enaku romba ppidichrukku ka
பிடித்து இருந்தது. நல்ல கதை. சொன்ன விதம் அழகு. பாராட்டுகள் நன்றி