எபிரேய எழுத்துகளின்இரகசியம்| mystery in hebrew language|Dr suresh ramachandran| tamil bible facts

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @isaacmanoharan8590
    @isaacmanoharan8590 2 роки тому +8

    தாங்கள் நல்ல ஆரோக்கியமும், நீண்ட ஆயுசுமுடையவராயிருந்து நல்ல வார்த்தைகளை தரவேண்டும் என்று கிறிஸ்து இயேசுவைப் பிரார்த்தனை செய்கிறேன்.🙏🙏🙏

  • @timeandvalue
    @timeandvalue 8 місяців тому +2

    ஐயா உங்களையும் நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது.
    கீலே உள்ளது தான் ஆய்யிரம் (refer wiki). Palay என்பது எப்படி ஆய்யிறம். Reference கொடுங்கள், இல்லையென்றால் இன்னொரு முறை இப்படி ............ புரியும் என்று நினைக்கின்றேன்.. Glory to Jesus Christ.
    1א(aleph)
    1000א'‎(elef) אֶלֶף‎

  • @smilal1273
    @smilal1273 2 роки тому +1

    Amen.thank you jesus for the sermon

  • @hopetohopelessministry3163
    @hopetohopelessministry3163 Рік тому

    மிகவும் நன்றி bro

  • @selvarajselvaraj2591
    @selvarajselvaraj2591 2 роки тому +1

    Amen

  • @stanleysampath1436
    @stanleysampath1436 Рік тому

    Thanks for the information.

  • @dragonstarsinnightfly2369
    @dragonstarsinnightfly2369 2 роки тому +5

    Brothers brother சாலமோனின் கடைசிகால வாழ்க்கை அந்த செய்தியின் முழு செய்தி வேண்டும் please link send panunga please அதைநான் கேட்கவிரும்புகிறேன் அதன் full message link அனுப்புங்கள் please

  • @arulshanti5858
    @arulshanti5858 2 роки тому

    Amen. Thank you JESUS.

  • @RAJKUMAR-l8x5f
    @RAJKUMAR-l8x5f Рік тому

    🙏🏻👍

  • @ebinezerebinezer6852
    @ebinezerebinezer6852 Рік тому

    Like a "ய"

  • @senthivelu
    @senthivelu 5 місяців тому

    4 வித பூரணத்தை குறிக்கிறது.கழுகு-பரிசுத்தம் பூரணம்,சிங்கம் விசுவாச பூரணம்,மனிதமுகம் அன்பில் பூரணம்,காளை தேவசித்தம் செய்வதில் பூரணத்தை குறிக்கிறது.

  • @sellamahsjohn5862
    @sellamahsjohn5862 2 роки тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumarjesussaves9146
    @kumarjesussaves9146 Рік тому

    எசேக்கியேல் புத்தகம்

  • @abrahamlincolnlincoln9058
    @abrahamlincolnlincoln9058 2 роки тому

    திருத்தும் பைபிள் இல்லை, தேவனுடைய ஆவி, தேவனுடைய வல்லமை ஆகும்.

  • @sundaravallimdu
    @sundaravallimdu Рік тому

    ஆ என்பது தமிழில் பசுவினைக் குறிக்கிறது பாஸ்டர்.
    ஆ வின் பால் - பசுவின்பால்.
    ஆலேஃப் காளையின் தலை
    ஆ என்பது பசு
    ஆலேப்(எருது) காளையாக வருகிறது .
    வேறு மிருகத்தை இவ்வெழுத்துகள்
    கூற வில்லை.
    ஆ- பசு
    ஆலேப் - காளை
    ஆச்சரியம்
    நன்றி பாஸ்டர்🙏

  • @rajasekar4585
    @rajasekar4585 2 роки тому +5

    ஐயா.தமிழ் எழுத்துக்கும் அர்த்தம் உண்டு.ஆ என்றால் பசு என்று அர்த்தம்.இதனால் தான் தமிழகத்தில் ஆவின் பால் என்று அழைப்பார்கள்.அப்படியானால் அது பசுவின் பால் என்று அர்த்தம்.

  • @vfddgjkifxvh
    @vfddgjkifxvh 10 місяців тому

    க -1
    க000-1000
    000க -1

  • @supportyfm
    @supportyfm 3 місяці тому

    கடைசியாக ஒரு உருட்டு உருட்டுனீங்க பாருங்க. 😂😂 சத்தானே shock ஆகிருப்பான்.

  • @peterebenezer5347
    @peterebenezer5347 Рік тому

    பாஸ்டர்?
    உங்களுக்கு எபிரெய மொழி கற்றுக் கொடுத்தவர் மிகப் பெரிய மொழி அறிஞர் என நினைக்கிறேன்.‌ சரிதானே? நீங்களும் அவர் பெயரை நன்றாக காப்பாற்றி, அவருக்கு பெருமை சேர்த்து விட்டீர்கள். அவர் யாரோ, எவரோ, யார் பெற்ற பிள்ளையோ அவருக்கு என் வாழ்த்துக்களை சொல்லி விடுங்கள். ஆனால் இனி எபிரெய மொழி பற்றி தயவு செய்து வாயே திறவாதீர்கள். நன்றி! ஷலோம்.

  • @uglyvulture5172
    @uglyvulture5172 2 роки тому

    பல்லவி
    வல்லமை மிகுந்த தெய்வத்திற்கு
    எல்லோரும் சாட்சிகள் ஆகின்றனர்.
    சரணங்கள்:
    1. குஞ்சுகள் காக்கிற கோழியைப் போல்
    தஞ்சமாய் வந்த பாவிகளை
    நெஞ்சினில் சுமக்கிற தெய்வமே
    கொஞ்சமும் புறம்பே தள்ளவில்லை
    2. வேதத்தில் சொன்னது சொன்னபடி
    காலத்தில் கண்முன் நடக்கின்றன
    நெரிந்த நாணல் முறிவதில்லை
    மங்கி எரிவதும் அனைவதில்லை
    3. கோணல் எல்லாம் நேராகும்
    கூனல் நிமிர்ந்து நிலா எட்டும்
    கண்ணை இமையெனக் காக்கிறவர்
    கண்ணீர் விழிகளைத் துடைக்கின்றார்
    4.நோய்களை முற்றிலும் நீக்கிடுவார்
    முடவரை நடக்கச் செய்கிறவர்
    பேய்களை அதட்டி ஓட்டுபவர்
    தூய்மையை மனத்தில் விதைக்கின்றவர்
    5.
    தனிமைத் துயரினைத் தீர்க்கிறவர்
    வெறுமையை இனிமையால் நிரப்புகிறார்
    விதவை வாழ்வைக் காக்கின்றார்
    துக்கம் ஆனந்தம் என்றாகும்

  • @johnsonjohnson1815
    @johnsonjohnson1815 Рік тому

    This is not for you . before I told you , I know to handle the world . I read all country people mind set , this is called ground work . Amen

  • @arockiarajs9224
    @arockiarajs9224 2 роки тому

    Brother.நீங்கள் எப்பொழுதும் தமிழ் மொழியை மிகவும் தரந்தாழ்த்தி பேசுகின்ரீகள் ஏன்? உங்களுக்கு எபிரேயம் நன்றாக தெரிந்திருப்பதாலா ...உங்களுக்கு தாய்மொழி தமிழாகத்தான் இருக்கும் என்று நம்புகின்றேன்.

    • @johnsiwithbible2m73
      @johnsiwithbible2m73 Рік тому +1

      தமிழ வெச்சிட்டு எதுமே செய்ய முடியாது.. வசனம் தான் எல்லாம்.. மொழி எல்லாம் ஒன்னும் இல்லை

    • @christfellowship6726
      @christfellowship6726 Місяць тому +1

      தமிழ் மொழியை அவர் தவறாக பேசவில்லை உதாரணமாக சொன்னார்

  • @akulasalupailman650
    @akulasalupailman650 2 роки тому

    My dear who told this is Hebrew there is no Hebrew language and actually Bible original language is paleo Hebrew i.e Phoenician language