திருவாசகம் - திருப்பூவல்லி | Thiruvasagam - Thirupoovalli | சிவ தாமோதரன் ஐயா

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 105

  • @2396668
    @2396668 2 роки тому +20

    திருப்பூவல்லி பதிகம் கேட்கும்போதெல்லாம் சிவம் ஒன்றே போதும், எவர் தயவும் தேவை இல்லை என்ற எண்ணம் மேல் ஓங்கி மெய் சிலிர்த்துகிறது, கண்ணீர் பெருகி ஓடுகிறது..🙏🙏🙏😭😭😭

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 роки тому

      சிவாயநம

    • @mennameena4333
      @mennameena4333 2 роки тому

      Omm namasivaya omm namasivaya omm namasivaya

    • @mennameena4333
      @mennameena4333 2 роки тому

      Sarva Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya namasivaya Sarava Sarava Sara namasivaya Sarava Sara Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya

    • @r.pavithra4170
      @r.pavithra4170 11 місяців тому

      Ama bro yarum ven Sivan matum pothum

    • @palanikumara5276
      @palanikumara5276 3 місяці тому

      ஒரு கவலையும் ஒரு பிரச்சனையும் இல்லாதப்ப இந்த மாதிரி சொல்லலாம் பிரச்சனை வந்துச்சுன்னா உண்மையான வார்த்தை மனசுல இருந்து வரும்

  • @Rraji-jg6ms
    @Rraji-jg6ms 2 роки тому +10

    திருச்சிற்றம்பலம் இந்தப் பாடலை போன வாரம் நான் தென்காசி காசி விஸ்வநாதர் சன்னதியில் ஒரு அம்மா பாட கேட்டேன் அப்போது இருந்தேன்னு இந்தப் பாடலை தேடிக்கொண்டே இருந்தேன் தற்செயலாக இந்த பாட்டை இப்பொழுதான் பார்த்தேன் தாமோதரன் ஐயா அவர்கள் பாடி நான் கேட்கவும் என்னால் கேட்கவே முடியவில்லை கண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது பாடல் முடியற வரை கண்ணீர் வந்து கொண்டு தான் இருந்தது தாமோதரன் ஐயா அவர்களுக்கு நன்றி திருச்சிற்றம்பலம் ‌🙏🙏🌷🌷 ஆர் ராஜி

    • @bakthitvtamil
      @bakthitvtamil  2 роки тому +1

      சிவாயநம

    • @ARUNA-ek1kw
      @ARUNA-ek1kw 9 місяців тому

      Naanum TENKASI than ...
      Namashivya namaga.. 🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 роки тому +10

    உன்னதமானவனே
    உயிரில் நிறைந்தவனே
    பக்தனாக்கி பின் சிவ பித்தனாக்கிய
    இதய வேந்தனே மகேஷனே!
    என்ன தவமும் செய்வேன்
    ஈசன் அடிமை யாவதற்கே
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ காலை வணக்கங்கள்

  • @karthik7972
    @karthik7972 Місяць тому

    இணையார் திருவடி என்தலை மேல் வைத்தளூமே
    துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்❤❤❤

  • @priyankasai677
    @priyankasai677 Рік тому +6

    தில்லையில் அருளியது - நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
    இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே
    துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்
    அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275
    எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய
    பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்
    அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த
    பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276
    நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்
    தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பொருமான்
    மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்
    வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277
    பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே
    எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்
    விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால்
    புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278
    தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான்
    ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே
    நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும்
    வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279
    எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச்
    சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி
    உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே
    புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280
    வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து
    இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்
    அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற
    குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281
    நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே
    குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி
    முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்
    கிறிசெய்த வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 282
    பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர்
    என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்
    கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள்
    பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283
    பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
    சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான்
    காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
    போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284
    பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்
    கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்
    ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே
    போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285
    வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்
    கோனவ னாய் நின்று கூடலிலாக் குணங்குறியோன்
    ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப்
    போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286
    அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி
    நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்
    நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப்
    பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287
    படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்
    கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான்
    தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா
    நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288
    அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்
    செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும்
    பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப்
    பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289
    திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு
    மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித்
    தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட
    புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290
    முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்
    பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே
    என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்
    பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291
    சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே
    ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத்
    தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்
    பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292
    அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்
    பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம்
    முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்
    புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293
    மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
    தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்
    கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்
    பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294
    திருச்சிற்றம்பலம்

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 4 роки тому +16

    தாமோதரன் ஐயாபாடியது ரொம்ப இனிமையாக இருக்கு தமோதரன் அப்பா உங்களுக்கு கோடி நமஸ்காரம் ஓம் நமசிவாய அருமை

  • @VeeraKVP
    @VeeraKVP Рік тому +3

    தில்லை வாழ் ஆண்டவா உன் பாதம் சரணம்

  • @muruganaruna3357
    @muruganaruna3357 5 місяців тому

    சிவா திருச்சிற்றம்பலம் என உருகுவே வந்த வெண்கல குரல் ஐயா ❤❤❤

  • @bairavaconstruction9090
    @bairavaconstruction9090 Рік тому +1

    குருவின் திருவடியை வணங்குகின்றேன் போற்றி ஓம் நமசிவாய

  • @shivasrimathi8880
    @shivasrimathi8880 2 роки тому +7

    திகட்டாத இன்பம் நம் சிவபெருமான் ♥🙏🕉சிவாயநம ஓம் 🙏🕉சிவ தாமோதரன் ஐயா திருவடிகளே சரணம்🥺♥🙏🕉சிவ சிவ🙏♥🕉

  • @15424214
    @15424214 6 років тому +24

    தேடுவேன் தேடி சிவன் கழலே சிந்திப்பேன்

  • @KumarSaravanan-lh4mm
    @KumarSaravanan-lh4mm Рік тому

    அடியேன் தாழ் பணிந்து நமஸ்காரம் ஐயா நீர் உடல் சுகம் பெற்று மேன் மேலும் சிவத்தை எங்களுக்கு போதிக்க வேண்டும் ஐயா சிவாயநம நன்றி ஐயா உங்களை நான் நேரில் காணும் பாக்கியம் பெற்றேன் 🙇🙇🙇

  • @nycnishanthnishanth5771
    @nycnishanthnishanth5771 5 років тому +11

    மாணிக்கவாசகர் பெருமான் தில்லையில் எழுந்தருளிய காலத்து மகளிர் பூக்கொய்தலைக் கண்டார். ஒரு செயலைச் செய்யும் போது இறைவனைப் பற்றி பாடிக்கொண்டே செய்வது முறை என்பதை உணர்ந்த விரும்பினார். அதனால் அம்மகளிர் கூற்றாக "திருப்பூவல்லி" பாடினார்.
    சிவாய நம சிவாய நம சிவாய நம
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @cookwithnk7594
    @cookwithnk7594 2 роки тому +5

    ஐயா தினமும் இப்பாடலை கேட்காமல் என்னால் இருக்க முடியவில்லை உமது அது உன்னுடைய இசையும் உன்னுடைய வார்த்தை உச்சரிப்பை என்னை இறுக்கி இறைவனடி சென்று வந்தேன்

  • @Maari-f1y
    @Maari-f1y 5 місяців тому +2

    தாமோதரன் அய்யா குரல் திருவாசகம் கேக்குறது தனி சுகம்

  • @bhuvaneswarisrinivasan7680
    @bhuvaneswarisrinivasan7680 2 роки тому

    Rompa nanri ayya entha patal kettathu enna solrathunu deriyala manasu awlau happy ayetuchu unga voice meimaranthu kekka seithu mor la erunthu 5 time na kettuten entha song

  • @saransaran4113
    @saransaran4113 9 місяців тому

    சிவாய நம 🙏🙏🙏

  • @senthilshanmugamr6541
    @senthilshanmugamr6541 3 роки тому +2

    Shivaya Namaha Ayya 🙏🙏🙏🚩🚩🚩

  • @navaneethakrishnankrishnan5586
    @navaneethakrishnankrishnan5586 8 місяців тому

    திருச்சிற்றம்பலம் 🙏

  • @imagination.content2858
    @imagination.content2858 6 років тому +4

    Om namasivaya Sivashivaya

  • @kumarsvignesh480
    @kumarsvignesh480 7 днів тому

    ❤❤❤❤❤❤❤

  • @umamageshwaripk1714
    @umamageshwaripk1714 4 роки тому +2

    Sivayanama appa 🙏 🙏🙏 🙏🙏

  • @sudalaimanimani4447
    @sudalaimanimani4447 5 років тому +1

    Rompa nal thedi thavithen poovalli koiyamo....... Ellam sivan mayam

  • @sambusivam9517
    @sambusivam9517 6 років тому +2

    திருச்சிற்றம்பலம்
    அருமையான பாடல்

  • @raghuramanr8574
    @raghuramanr8574 4 місяці тому

    Om 🕉 namasivaya

  • @kannumuthu5204
    @kannumuthu5204 Рік тому

    very nice songs everyday i hearing this songs

  • @shivparvathi2995
    @shivparvathi2995 Рік тому

    ௐ நமசிவாய பார்வதி🙏🥺❤️

  • @mennameena4333
    @mennameena4333 2 роки тому +1

    Sivaya nama

  • @mennameena4333
    @mennameena4333 2 роки тому

    Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya Sarava Sara namasivaya

  • @krishnasamy3946
    @krishnasamy3946 5 років тому +1

    ஓம் நமசிவாய

  • @sivananth.g995
    @sivananth.g995 Рік тому

    Arumai ayya ❤

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Рік тому

      திருச்சிற்றம்பலம்

  • @rmboss89
    @rmboss89 5 років тому

    Kannil neer perugukirathu ayya....

  • @mahendrankovait2407
    @mahendrankovait2407 5 років тому +1

    சிவாயநம

  • @Suresh-jm4hj
    @Suresh-jm4hj 4 роки тому

    சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @esakkimuthuu6770
    @esakkimuthuu6770 5 років тому +2

    Super

  • @sriponniyammancomputers4578
    @sriponniyammancomputers4578 2 роки тому

    Om namasivaya namaha ayya Nan group 2 group 4 pass agavendum ayya sivayanamaga Siva Siva Siva Siva siva

  • @mennameena4333
    @mennameena4333 2 роки тому

    Sarava Sara namasivaya

  • @MGBrother2023
    @MGBrother2023 5 років тому +2

    இது அனைத்தும் ஆடியோ கேசட் வடிவில் கிடைக்குமா

  • @devarajan132
    @devarajan132 5 років тому +1

    Super iyya

  • @meemee_buttercup
    @meemee_buttercup 2 роки тому +1

    ஐயா இந்த பாடல் அர்த்தம் சொல்ல முடியுமா 🙏🙏🙏🙏🙏

  • @Subaska
    @Subaska 5 років тому

    Ohm nama shivaya

  • @sivamogan1101
    @sivamogan1101 6 років тому +1

    Om nama sivaya

  • @yashiniprema2178
    @yashiniprema2178 6 років тому +4

    Ketum bodu en uyir piriya vendum ayya though i don't know the meaning.....

  • @Manikavasagari
    @Manikavasagari 3 роки тому

    🙏🙏

  • @நால்வர்திருஅருள்

    Om namasivaya

  • @நால்வர்திருஅருள்

    Siva Siva om Siva

  • @luckyroll4642
    @luckyroll4642 6 років тому +1

    திருச்சிற்றம்பலம்

  • @bhuvanbhuvan587
    @bhuvanbhuvan587 6 років тому +2

    Sir download pannura mari vainga sir pls

  • @sivabalasubramani1630
    @sivabalasubramani1630 9 місяців тому

    Send audio

  • @kumaran9823
    @kumaran9823 3 роки тому

    𝓢𝓲𝓿𝓪𝔂𝓪𝓷𝓪𝓶𝓪🙏🙏🙏🙏

  • @kavithag2542
    @kavithag2542 3 роки тому

    Poovalli koiyaamo****

  • @yuvaannamalai
    @yuvaannamalai 3 роки тому

    Vf

  • @gangaigangai396
    @gangaigangai396 7 місяців тому

    Ijaa ithu thiru vaasakama en ippadia padikinreerkal thiruvasakam then allava thajavuseithu neenkal ippadia padika vendaam

  • @unplugmusiqchannel1892
    @unplugmusiqchannel1892 Рік тому +1

    Om namasivaya

  • @mennameena4333
    @mennameena4333 2 роки тому

    Sarava Sara namasivaya

  • @mallikasrinivasan2809
    @mallikasrinivasan2809 2 місяці тому

    Oom namasivaya