எட்டு வருடத்தில் இரண்டு டன் பல லட்சம் ரூபாய் காயா மரங்கள் வளர்ப்பு|Milicia excelsa|African teak|

Поділитися
Вставка
  • Опубліковано 24 сер 2024

КОМЕНТАРІ • 295

  • @shan7383
    @shan7383 Рік тому +34

    உங்கள் காணொளி அனைத்தும் எதார்த்தமான உண்மை காணொளிகள்......மிக்க நன்றி

  • @riderjeevan9187
    @riderjeevan9187 Рік тому +73

    இந்த மாதிரி நெறய பேரு காசு அதிகமாக கொடுத்து கண்ணு வாங்கி ஏமாந்து உள்ளார்கள் ... Super video....

    • @govithangarajgovithangar-vs9bh
      @govithangarajgovithangar-vs9bh 8 місяців тому

      Super anna

    • @vijayakumarp2604
      @vijayakumarp2604 8 місяців тому

      Super

    • @YogeshKumar-tr5re
      @YogeshKumar-tr5re 6 місяців тому

      உண்மை தான் சார் நான் sampleக்காக 2 செடி நடவு செய்தேன் அதில் 1 பட்டு போச்சு மற்றொரு செடி 6 மாதம் ஆகியும் 2 இன்ச் வளர்ச்சி தான் வந்துள்ளது. என்ன சொல்ல

  • @dysonj4178
    @dysonj4178 Рік тому +18

    உங்கள் சேவைக்கு மிக்க நன்றி

  • @gkkarthick100
    @gkkarthick100 Рік тому +14

    ஆமாம் அண்ணா கணேஷ் நர்சரி....... இந்த மாதிரி பண மரங்கள் அனைத்தும் வளர குறைந்தது 20வருடம் அல்லது 30 வருடம் ஆகும்... விலையும் எப்படி இருக்கும்னு சொல்ல முடியாது.. வளர்ப்பு முறை மற்றும் மண் தன்மை பொறுத்தது... உங்கள் வெளிப்படையான விழிப்புணர்வுக்கு நன்றிகள் அண்ணே🙏🙏

  • @mugilanmanickam7228
    @mugilanmanickam7228 Рік тому +6

    விழிப்புணர்வு பதிவு. நன்றி வாழ்த்துக்கள். இதுபோன்று தவறு செய்யக்கூடிய நபர்களை சுட்டிக்காட்டுங்கள் மக்களுக்கு அப்பொழுதுதான் புரியும் தெரியும்.

  • @karaipasumaifarm1560
    @karaipasumaifarm1560 Рік тому +8

    மிக மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர்👍👍🔥🔥🤝🤝

  • @pankajchandrasekaran
    @pankajchandrasekaran Рік тому +7

    அறியாமை ஒரு மிகப்பெரிய வியாதி. விழிப்புணர்வுக்கு 🙏

  • @shivamfa8414
    @shivamfa8414 Рік тому +16

    Very true review bro. good information useful for all farmers 👌👏👍🙏🙏🙏

  • @aniyapetsmedia8024
    @aniyapetsmedia8024 Рік тому +2

    அருமை அருமை உண்மையை உரக்க கூறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...........

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w Рік тому +7

    நல்ல விழிப்புணர்வு சகோ உங்கள் சமுதாய அக்கறையை பாராட்டுகிறேன் 🙏👍🤝

  • @vasuvasu5677
    @vasuvasu5677 Рік тому +5

    சிறந்த பதிவு அண்ணா

  • @santipro9469
    @santipro9469 5 місяців тому +1

    We need more people like you . Thank you updating the truth about tree cultivation

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Рік тому +3

    உன்மைதான் சில பேர் பதிவு போடுகிறார்கள்.

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 Рік тому +5

    Naan enga appata intha maratha pathi sonnen 8 yearsla vetlamnu sonnen avar mudiyathu, 25 Years valatha than Mahagony valarumnu sonnaru, naan you tubela video paathu challenge pannen, nalla vela unga video paathathula thelivaagitten. Thanks bro..

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Рік тому +1

      😂 thambi minimum intha mathiri marangal 40 yrs aa thandanum

  • @sk-dr8zu
    @sk-dr8zu Рік тому +30

    காய மரம் முதிர்ச்சி அடைய குறைந்த பட்சம் 30 ஆண்டு ஆகும்,.. 70-80 ஆண்டுகள் ஆனால் வைரம் பாய்ந்த கட்டைகள் கிடைக்கும்..

  • @chanemougam325
    @chanemougam325 Місяць тому +1

    அருமை புதுச்சேரி பிரான்ஸ் நாட்டில் இருந்து❤❤

  • @bmanojthiyagarajan1897
    @bmanojthiyagarajan1897 Рік тому +7

    அருமை

  • @manikandanraj1580
    @manikandanraj1580 Рік тому +3

    அண்ணா சூப்பர் நண்பா சிறந்த பதிவு அண்ணா

  • @mjjmohanraj
    @mjjmohanraj Рік тому +5

    I recommend to plant Savukku.. It's easy to sell in the market. You ll get 200 to 300 per tree for sure..

  • @alkamalkamal6403
    @alkamalkamal6403 Рік тому +4

    அருமையான பதிவு. நன்றிங்க சார்

  • @gkarthickraja8712
    @gkarthickraja8712 Місяць тому

    தெளிவான பதில் மிக்க நன்றி...

  • @GowthamV07
    @GowthamV07 Рік тому +7

    Very true. They are selling each tree for 750rs to 1000rs which are grown in pots which won't have a good root system. Buy from ISHA instead and choose 1 to 2 feet saplings for trees.

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Рік тому +3

      isha plants are too good and you can find good tree saplings in pudhukottai dist pondhupulikaadu and kalkudiirupu

  • @ArunKumar-uc2pi
    @ArunKumar-uc2pi 10 місяців тому +2

    விழிப்புணர்வு பதிவு விவசாயிகளுக்கு

  • @jayaprakash-qe5rp
    @jayaprakash-qe5rp Рік тому +2

    அருமையான பதிவு..அண்ணா வாழ்த்துக்கள்💫🌟✨💐💐💐

  • @davidprabhakar9230
    @davidprabhakar9230 8 місяців тому

    Super sir
    Arumaiyana pathivu matrum nalla vizhipunarvu seithigal sir. Salute sir

  • @user-vl3lp2id5q
    @user-vl3lp2id5q 20 днів тому

    True sir. Great awareness explanation vedio

  • @JK-zc6uz
    @JK-zc6uz 8 місяців тому

    விழிப்புணர்வுக்கு நன்றி.

  • @krishnanbharathi7988
    @krishnanbharathi7988 9 місяців тому

    Clarity the aim of this gentleman. Hats off. Awareness he creates is laudable.. 🎉

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 9 місяців тому

    Ayya Great Speach Supper Knoledge.

  • @arunmanipalaniyandi3183
    @arunmanipalaniyandi3183 Рік тому

    Nalla pathivu. Maram valarporkku nalla valikatti . Valka un thondu

  • @mmuthu-di1kf
    @mmuthu-di1kf 11 місяців тому

    Arumai makkagalukku nallathai sonneergal

  • @jamesjames3857
    @jamesjames3857 Рік тому +2

    Super

  • @kalaiselvan_sow_selvan
    @kalaiselvan_sow_selvan Рік тому +7

    Very informative. I was in dilemma whether to plant these tress( Mahogany and Red sandal). So that we will get turns in short term. Thanks this helpful information 😊

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Рік тому +2

      brother you can plant tree saplings as much you can but it will take time for harvesting.

    • @kelavarasi3650
      @kelavarasi3650 Рік тому

      எங்கள் மண் கம்பு கடலை முந்திரி நல்லா வரும் மணல்தான்

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Рік тому

      @@kelavarasi3650 எத்தனை செடிகள் வைக்கவேண்டும் என்று என்னுகிறீர்கள்

    • @kelavarasi3650
      @kelavarasi3650 Рік тому

      7.5ஏக்கர் நிலம் இருக்கு போர்வெல் இருக்கு போர்வெல் இருக்கும் இடத்தில் 3.5ஏக்கர் இருக்கு மற்றது வேற வேற இடம்

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Рік тому

      @@kelavarasi3650facebook.com/umbalacherry.tamilnadu?mibextid=ZbWKwL Facebook இருந்தால் அதில் msngrல் என்னை தொடர்பு கொள்ளுங்கள்

  • @saisuren6488
    @saisuren6488 Місяць тому

    TRUE 👍 vaalgha valamudan

  • @gprajkumar3703
    @gprajkumar3703 9 місяців тому

    Thanks bro I plan to buy this very helpful your video

  • @udhayarasanking9926
    @udhayarasanking9926 Рік тому +1

    Boss u are 100 percent true..bosss❤❤❤.but coconut tree 3-4 yrs la varum boss...entha feed um theva illa......two days once water, Saralani soil...soap water😂 pothum boss .enga veetla amma thuni wash panra edathula...naatu maram seriya 4 yrs la Kai vechiruchu.. last 1 yr la 250 +coconut 😂😂😂 Ana thanni illama pochuna within 5 months it will die

  • @gidhiyon546
    @gidhiyon546 Рік тому +1

    I see that video is useful for me bro thankyou

  • @rameshramasamyadhavkarthic5520
    @rameshramasamyadhavkarthic5520 Рік тому +12

    நாங்கள் நடவு செய்து 12 வருடம் ஆனது. நீங்கள் கூறுவது சரி.

    • @KrishnanjaliThava
      @KrishnanjaliThava Рік тому

      Epo epdinga eruku. Na etha pannalamnu idea la eruken etha pathi konjam details sollunga....

    • @rameshramasamyadhavkarthic5520
      @rameshramasamyadhavkarthic5520 11 місяців тому

      Sir வணிகரீதியாக திசு தேக்கு குமிழ் போன்ற வகை மரங்கள் பலன் தருபவை. மகோகனி மரங்கள் மிக நீண்ட காலத்தில் பலன் தருபவை

  • @sanjucleetus
    @sanjucleetus Рік тому +3

    The legend his here love you bro

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 5 днів тому

    Very good. Thank you.
    They are cheating
    All are trying to get the money from poor agri village men
    We have to punish the cheaters.
    Thank you.

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  4 дні тому

      People who are buying from them are also greedy aswell. Most of them knows those kind of plants available at isha kind of nursery for 3 rs to 6rs

  • @periyasamyn5779
    @periyasamyn5779 4 дні тому

    பதினைந்து வருடத்தில் கூட
    இரண்டு டண் என்பது கற்பனை...
    மிக அதிக வளர்ச்சி இருந்தால்
    தான் எட்டு வருடத்தில் அரை
    டன் வளர்ச்சி இருக்கலாம்.......

  • @ilangovanc2505
    @ilangovanc2505 Рік тому +2

    Nice

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому

    Some media creating hype in agriculture, Misguiding the farmers, it waste the farmers life... Media is not realize it... I appreciate your concern towards farmers...

  • @muralisrinivasan7925
    @muralisrinivasan7925 Рік тому +1

    Very useful information bro👍

  • @sakthikumarmp874
    @sakthikumarmp874 Рік тому +2

    ❤ True words 🤝

  • @selladuraik8258
    @selladuraik8258 Рік тому +1

    Excellent speech

  • @prabhakaranprabhakaran3123
    @prabhakaranprabhakaran3123 Рік тому +2

    Super sir

  • @jothiprabha422
    @jothiprabha422 Рік тому +2

    மிக்க நன்றி

  • @ramesharavinth9349
    @ramesharavinth9349 Рік тому +1

    Great job

  • @avrchannel5219
    @avrchannel5219 Рік тому +2

    Create a social awareness team

  • @ambikaammu7372
    @ambikaammu7372 Рік тому

    Brother
    Very good information for farmers

  • @MEAGNANASEKARA-tl1jz
    @MEAGNANASEKARA-tl1jz 7 місяців тому

    Thanks for your kind information

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 Рік тому

    ❤🎉🎉super speech verygood tq

  • @elangoelango4630
    @elangoelango4630 3 місяці тому

    super thalaivare..

  • @meithiagu
    @meithiagu Рік тому +1

    so good sir

  • @user-rt2xp5wg4f
    @user-rt2xp5wg4f 3 місяці тому

    Good

  • @ramvelusg
    @ramvelusg Рік тому

    Great br you are very correct

  • @ArulKumar-lk1wg
    @ArulKumar-lk1wg Рік тому +1

    Super brother

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk 11 місяців тому

    மிகவும் நன்றி.

  • @richmanjohn1339
    @richmanjohn1339 Рік тому +1

    Super na

  • @GaneshGanesh-ov4qp
    @GaneshGanesh-ov4qp 9 днів тому

  • @backiyaraj7029
    @backiyaraj7029 Місяць тому

    Super bro ungal pathivu

  • @spktrustspktrust4474
    @spktrustspktrust4474 3 місяці тому

    ?அருமை தம்பி 🙏l

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 Рік тому

    Yes.correct information

  • @gobinathgobi1703
    @gobinathgobi1703 2 місяці тому

    Thanks brother

  • @avrchannel5219
    @avrchannel5219 Рік тому

    Good message

  • @allinallpesalam4442
    @allinallpesalam4442 Рік тому

    Super thaliva

  • @raghuchinaveerathevan9718
    @raghuchinaveerathevan9718 Рік тому

    Nice bro super explan

  • @karthikkarthik7974
    @karthikkarthik7974 Рік тому

    👌💯Super bro Thanks you 🙏👍

  • @user-mf5un1jt8s
    @user-mf5un1jt8s 2 місяці тому

    Super sir😊 its true😊

  • @MuthuKumar-rq1yv
    @MuthuKumar-rq1yv 4 місяці тому

    Super anna 100%

  • @jahabarshaik2617
    @jahabarshaik2617 6 місяців тому

    மிக்க நண்றி

  • @sivanithish11
    @sivanithish11 11 місяців тому

    சூப்பர் தலைவா

  • @hariharan4674
    @hariharan4674 8 місяців тому

    நன்றி அண்ணா

  • @nithyananthan9247
    @nithyananthan9247 Рік тому

    Very good

  • @rameshdarin1727
    @rameshdarin1727 6 місяців тому

    Suiper bro

  • @karthisk1875
    @karthisk1875 Рік тому

    Super bro really

  • @karuppusamym374
    @karuppusamym374 7 місяців тому

    Super anna

  • @RajKumar-so4ym
    @RajKumar-so4ym 10 місяців тому

    அப்படியே தேக்கு மரம் பத்தி ஒரு வீடியோ போடுங்க சார்..

  • @muthuperumalk
    @muthuperumalk Рік тому

    Like all tree plants,

  • @venkataero8194
    @venkataero8194 Рік тому +4

    Super bro...

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 5 днів тому

    ஏமாற்றுக்காரன் தண்டிக்கப்பட வேண்டும்.
    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @hajisyedhameedsulthan495
    @hajisyedhameedsulthan495 Рік тому

    Super bro.

  • @sudhakumari4798
    @sudhakumari4798 8 місяців тому

    Supper anna

  • @KrishnaKrishnaa
    @KrishnaKrishnaa 11 місяців тому

    Nanum entha ghaya maram order pannalanu pathen bro.. 😢😢
    They are not selling trees. They are broking our ten years of dreams.
    10 years ah, entha tree ah pathrama pathu final la ONNUM ELLA nu therinchi vara feel oru Sabathuku samam..
    Avaru amount earn pandrathukku mathavanga life ah waste pandrararu... Shit... 🫤
    God grace, entha video pathen.. I will go for some better plant..
    Thanks bro ❤❤❤

  • @sureshv9650
    @sureshv9650 Рік тому +4

    ஊர்ல தேக்கு மரம் வெட்ட வேண்டும் என்றால் கூட கட்டிங் ஆர்டர் தேவை .

  • @krishnabala8944
    @krishnabala8944 Рік тому

    Super bro

  • @charlesjo1659
    @charlesjo1659 11 місяців тому

    அருமை sir
    .vaazthukkal..

  • @BabuBabu-gu5xe
    @BabuBabu-gu5xe Рік тому

    Their intention is only money making not bothered abt others loss. We have to live with this people.

  • @VigneshPrabu-jz5du
    @VigneshPrabu-jz5du Рік тому

    Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉

  • @vijis921
    @vijis921 2 місяці тому

    நன்றி

  • @vedijyothi5858
    @vedijyothi5858 Рік тому

    Thank you sir

  • @gnanasekarp9079
    @gnanasekarp9079 2 місяці тому

    Thank you

  • @esakkiappa3606
    @esakkiappa3606 Рік тому +1

    Nalla velai unga video parthen .. neenga sonna aalukitta enquiry panitu iruthen .
    Sir ippo 3 rs kidaikuthu nu soniga la antha details kidaikuma

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Рік тому +1

      கட்டாயம் கிடைக்கும் உங்களுக்கு எப்போ வேண்டும் என்று சொல்லுங்க எத்தனை கன்றுகள் வேண்டும் என்று .

  • @johnson6187
    @johnson6187 Рік тому

    I salute you

  • @vijaymithra9774
    @vijaymithra9774 Рік тому +1

    Super, thanks for taking some time to do this video. Highly appreciated

  • @arivukkarasuthamizh5950
    @arivukkarasuthamizh5950 Рік тому +1

    கணேஷ் நர்சரி
    கந்தர்வகோட்டை

  • @balatn-4934
    @balatn-4934 11 місяців тому

    Anna romba thanks na ❤

  • @preethipreethi3856
    @preethipreethi3856 10 місяців тому +1

    10 ஆண்டுகளில் அறுவடை செய்ய கூடிய அனைத்து சூழ்நிலைகளில் வளறக்கூடிய மரங்களைப்பற்றி செல்லுங்க அண்ணா.

    • @krishnanbharathi7988
      @krishnanbharathi7988 9 місяців тому

      அப்படி முடியாது. மனிதன் வளர்ந்து முதிர்ச்சியடைய எத்தனை வருடங்கள் ஆகிறது. டிம்பர் மரங்கள் பலன்தர கூடுதல் வருடங்கள் ஆகவே செய்யும். No fast food in this. Summa thamasu.

  • @kannansaranya335
    @kannansaranya335 6 місяців тому

    Thanks ❤❤❤❤