Limitation Act in tamil || காலவரையறை சட்டம்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • Limitation Act in Tamil. The time limit for filing cases is explained in this Tamil vdeo with reference to Limitation Act 1963. காலவரையறை சட்டம். பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காலக்கெடு அல்லது காலவரையறை.

КОМЕНТАРІ • 51

  • @VIGNESHP-w6o
    @VIGNESHP-w6o 11 місяців тому +1

    மிக்க நன்றி அய்யா 🙏அவ்வளவு எளிதாகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் சொன்னீர்கள்❤❤

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 3 роки тому +2

    தங்கள் பதிவுகள் சிறப்பாக உள்ளது

  • @velusamychinnadorai2229
    @velusamychinnadorai2229 3 роки тому +1

    Excellent topics n crystal clear explanations

  • @shubhashree3345
    @shubhashree3345 Рік тому

    Super sir விளக்கம் அருமையாக இருந்தது

  • @kvvadivel7752
    @kvvadivel7752 Рік тому +2

    Thank you🙏

  • @chithramanichithramani3459
    @chithramanichithramani3459 2 роки тому +1

    Your voice is clear and valuble sir

  • @krish-on9jp
    @krish-on9jp 3 роки тому +1

    Good explanation sir. Please make upload more videos.

  • @Vaettayanpjb
    @Vaettayanpjb 3 роки тому +2

    அருமையான விளக்கம்

  • @nivasknrs
    @nivasknrs 3 роки тому +3

    Very informative sir .thank you. Kindly upload a video related to what are the "procedures and requirements for forming a new residential layout in pondicherry and karaikal"..

  • @venkidusamykandasamy453
    @venkidusamykandasamy453 3 роки тому +1

    very useful information for every one

  • @devipalanisamy5204
    @devipalanisamy5204 3 роки тому

    சூப்பர் பதிவு சார் இந்த மாதிரி யாரு சொல்ல மாட்டேங்கிறாங்க

  • @mohamedshah1782
    @mohamedshah1782 2 роки тому +1

    அருமையான முயற்ச்சி சார்

  • @karunakaranv4005
    @karunakaranv4005 2 роки тому

    Fine sir,
    God bless you.

  • @rajeshvennila3279
    @rajeshvennila3279 3 місяці тому

    Super 👍

  • @jeevaoooo
    @jeevaoooo 11 місяців тому

    Thank you for your video

  • @gurulakshmi5590
    @gurulakshmi5590 3 роки тому

    Very useful information sir for everyone

  • @kpthangaraj4144
    @kpthangaraj4144 2 роки тому

    Very Youseful information

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 роки тому

    Relevant information.

  • @paramanandhakrishnan7765
    @paramanandhakrishnan7765 3 роки тому +2

    சூப்பர்

  • @mohamedabdulkadher
    @mohamedabdulkadher 3 роки тому

    பயனுள்ள தகவல் சார் நன்றி

  • @thirupathit9803
    @thirupathit9803 Рік тому

    Very useful👌👍🙏

  • @mariamom198
    @mariamom198 2 роки тому +11

    Sir, உயில் probate செய்ய எவ்வளவு காலக்கெடு

  • @kumarramas
    @kumarramas 2 роки тому

    Thank you

  • @sundars4498
    @sundars4498 5 місяців тому

    Super sir

  • @gopinath7547
    @gopinath7547 2 роки тому +1

    சார் specific performance வழக்கு தாக்கல் செய்யும்போது கடைசியாக வரவு வைத்த காலதிலிருந்து கணக்குவைத்து கொள்ளவேண்டும் என்பதிற்கான, வழக்கு உதாரணத்தை தெரிவிக்கவும்

  • @elonmusk1383
    @elonmusk1383 2 роки тому

    Thank you sir

  • @mariamom198
    @mariamom198 2 роки тому +1

    ஐயா வணக்கம். ஒரு வழக்கில் வாதிக்கு எதிராக சொத்து யாருக்கு சொந்தம் என்று நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாமல் வழக்கு தள்ளுபடி ஆகிறது.இதை பிரதிவாதி சாதமாக கொண்டு
    பத்திரம் செய்ய முடியுமா

  • @karthikpn1071
    @karthikpn1071 3 роки тому +1

    1974 la yenga thatha name uila sothoda sarvey number mathi pottu land sale panirukanga vangunavan land finance la loan potrukanga sir ipo ithukku naa ena panrathu sirr

  • @kemparaj5895
    @kemparaj5895 2 роки тому

    Please explain about EP and timing between two wills for EP against High court judgement purpose???

  • @gunasekaran9183
    @gunasekaran9183 3 роки тому

    Thank s sir

  • @ganeshsuba448
    @ganeshsuba448 2 роки тому

    Sir, in a trial the case is set exparte, please inform what to do to revoke the "set exparte"

  • @ganeshsuba448
    @ganeshsuba448 2 роки тому

    Sir what is the limitation for filing DV case after couple separates...?

  • @esaravanan9772
    @esaravanan9772 2 роки тому

    Sir good morning, dhana settlement against limitations please inform sir

  • @nakarathanamkomaraswami7658
    @nakarathanamkomaraswami7658 3 роки тому

    Very good explanation sir.

  • @sankarannatarajan2765
    @sankarannatarajan2765 3 роки тому

    என் அப்பாவின் Landல் ஒருவர் தனக்கு சொந்தமானது என்று எழுதியிருக்கிறார். 50 வருட EC போட்டதில் என் அப்பாவின் பேர் தான் இருக்கிறது. மேலும் original sale deed ம் இருக்கிறது. எப்படி என்னுடைய possessionக்கு கொண்டுவருவது. Your advice please

  • @klakshmi8276
    @klakshmi8276 Рік тому

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍👍💐

  • @veeramani6521
    @veeramani6521 2 роки тому

    ஐயா டிக்கரேஷன் சூட் தாக்கல் செய்வதற்கு செக்சன் 5 பெட்டிசன் அனுமதிக்கப் படுமா?

  • @mbvijhaykhumar6825
    @mbvijhaykhumar6825 2 роки тому

    dear sir, party in person rules please?

  • @anithavinayagamvinayagam3254
    @anithavinayagamvinayagam3254 2 роки тому

    Hearing la eludhura words ku meaning podunga sir plz

  • @palaniappankandasamy820
    @palaniappankandasamy820 3 роки тому

    வணக்கம் ஐயா. நான் பழனியப்பன் எடப்பாடியிலிருந்து, நான் ஒருவர் மீது செக் வழக்கு போட்டிருகிறேன்.வாதி பணம் தராமல் ஜெயிலில் இருந்துவிட்டு கணக்கை முடிக்க நினைக்கிறான். ரூ 500000-ம் அசலுக்கு குறைந்தபட்சம் எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை,அதிக பட்சம் எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்.தண்டனைக்குப்பின் பணம் பெற வழியே இல்லையா.தெளிவுபடுத்துங்கள் ஐயா.

    • @palaniappankandasamy820
      @palaniappankandasamy820 3 роки тому

      வழகின்போது வாதி இறந்துவிட்டால் பணத்தின் நிலை என்ன.pl.

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 3 роки тому +1

    சார் வணக்கம் பூர்வீக சொத்தை ஒரு நபர் தனது சுயசம்பாத்திய தொடர்ந்து சேர்த்து அவர் ஒரு நபருக்கு உயிர் எழுதி கொடுக்கலாமா

  • @kanimozhi0408
    @kanimozhi0408 3 роки тому

    Hello sir enaku enoda nathanar nala verbal ah rmb hurt agirukan enaku purushan veetla entha urimaiyum illatha Mathiri pesuranga
    Eg:ethuku kandava la vara kandava la pesura inga vanthunu verbal ah enmela naraya negativity create pandranga bcz avanga panna thappu velila theriya kudathunu nu na marriage aagi vantha aprm tha antha veetla problem start aana Mathiri pandranga enoda mamiyar and mamanar avangaluku tha support pandranga nathanar pandratha ennala thangika mudiyama avanga kitta sonna neyaru atha soldrathuku enkitta sanda podranga please sir avanga mela case podrathuku entha Mathiri proof thevai padum sir please help me

    • @kanimozhi0408
      @kanimozhi0408 3 роки тому

      En nathanar character sari illa sir athuku enkitta proof iruku...atha vechi avanga mela case poda mudiyum ah sir character sari illatha ponnu enna asinga paduthurathu ennala accept pannika mudila suicide pannikalam pola iruku sir

  • @karthikpn1071
    @karthikpn1071 3 роки тому

    Please reply sir 🙏

  • @nagaraj827
    @nagaraj827 3 роки тому +1

    Sir you pleasa Contat numar

  • @Abdul-vp8lo
    @Abdul-vp8lo 3 роки тому +2

    பயனுள்ள தகவல் சார் நன்றி

  • @kalidhas335
    @kalidhas335 2 роки тому

    Super sir