1000 வருடங்களுக்கு முன் எப்படி கட்டப்பட்டது ? | Thanjai Periya Kovil Explained | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 843

  • @SaravananDecodes
    @SaravananDecodes  2 роки тому +72

    * Start editing now using Wondershare Filmora FOR FREE: bit.ly/3DRTyFm
    * Join Wondershare's Vaporwave event and win amazing prizes: bit.ly/3NtAReh
    #Wondershare #Filmora #MadeWithFilmora

    • @Roj110
      @Roj110 2 роки тому +8

      ப்ரோ சரவணன் அவங்க சொன்ன மாதிரி நீங்க தஞ்சை பெரிய கோயிலை பற்றி வீடியோ போட்டு இருக்கீங்க மிக்க நன்றி எனக்காக எங்களுக்காக ஐயப்ப கோயில் வரலாறையும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்❤️

    • @muralikumar610
      @muralikumar610 2 роки тому +4

      பொன்னியின் செல்வன்,fans 😁 like podunga

    • @Saravanansrivi
      @Saravanansrivi 2 роки тому +2

      மிக அருமையான பதிவு♥️
      இதே தஞ்சை கோவிலில் "நான் கொடுத்தனவும் அக்கண் கொடுத்தனவும்" என்று தன் அக்காவுடன் (குந்தவை) கொடுத்த நண்கொடை கல்வெட்டு இருக்கு என்று கேள்வி பட்டிருக்கிறேன். நீங்கள் தங்கை என்று சொல்லிட்டிகளே..😕

    • @sammys1010
      @sammys1010 2 роки тому

      Bro talk about the Rajendra cholan temple bring demolished by our TN govt

    • @manface9853
      @manface9853 2 роки тому

      Om siva super

  • @kuthalingamkuttybaby7439
    @kuthalingamkuttybaby7439 2 роки тому +343

    இன்று ராஜ ராஜ சோழன் சதய விழா தினத்தில் தஞ்சை பெரிய கோவில் பற்றி பதிவு போட்டதற்கு நன்றி சரவணன் அண்ணா 🙏 இந்த பதிவு கடைசி வரை goosebumpsa இருந்தது 🔥🔥தமிழனாக பிறந்ததற்கு பெருமை படுகிறேன் 🔥🔥🔥🔥

    • @annamalailogeshwaran3206
      @annamalailogeshwaran3206 2 роки тому +6

      Na unga comment alll video la papen bro. Good luck

    • @kuthalingamkuttybaby7439
      @kuthalingamkuttybaby7439 2 роки тому +3

      @@annamalailogeshwaran3206 நன்றி நண்பா 🤝

    • @tn.4910
      @tn.4910 2 роки тому +3

      Kovil ku vanthingala ?

    • @kuthalingamkuttybaby7439
      @kuthalingamkuttybaby7439 2 роки тому +3

      @@tn.4910 ஆம் வந்துருக்கே ப்ரோ 🙂

    • @tn.4910
      @tn.4910 2 роки тому +2

      @@kuthalingamkuttybaby7439 sathaya vilaku vanthingalanu ketan bro

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 2 роки тому +49

    நான் தமிழ்மகள் என்று மார்தட்டி சொல்வேன் , கதைப்பது, சாப்பிடுவது எல்லாம் தமிழ் தான் , கோவிலுக்கு போகும் போது சேலை அணிந்து குங்கும பொட்டு வைத்துதான் செல்வேன் எந்த இடத்தை கோவிலாக இருந்தாலும் ,தமிழ் பண்பாட்டுடன் வாழ்கின்றேன் . எங்கள் மூதாதையர் வழியே என் தமிழ்வழி. நன்றி உங்கள் கானொலிக்கு 🙏🙏🙏👍👍💐 உஷா லண்டன்

    • @SaravananDecodes
      @SaravananDecodes  2 роки тому +8

      ❤️ தமிழ் பண்பாடு அழியாமல் பாதுகாக்கும் உங்களுக்கு நன்றி

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 2 роки тому +3

      @@SaravananDecodes உங்கள் comment க்கு 🙏🙏👍நன்றி

  • @paviskarthi3914
    @paviskarthi3914 2 роки тому +42

    தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி எங்கள் சோழ மன்னன் புகழ் வாழ்க

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 роки тому +87

    தஞ்சை பெரிய கோயில் அமைக்கப்பட்ட விதத்தை கேட்டவுடன் மெய்சிலிர்த்து விட்டேன் 😍😍😍😍😍👍👍👍👍👍. கற்பனைக்கு அப்பாற்பட்ட தொழில்நுட்ப அறிவை நம் முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளனர் 😍🔥👍 தமிழினத்தின் மாபெரும் அடையாளம் இராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் அதிசயம் தான் தஞ்சை பெருவுடையார் கோயில் என்று சொன்னால் அது மிகையாகாது😇😇😇😇👍👍👍. மிகவும் சிறப்பான காணொளி அண்ணா 😇❤️👍. பகுதி 2 காக காத்திருக்கிறேன் 😁😁👍👍.

  • @myopinion207
    @myopinion207 2 роки тому +59

    அண்ணா நான் வரலாற்று மாணவன், நீங்கள் கூறும் செய்திகள் என்னுடைய அறிவை வளர்க்க உதவியாய் இருக்கும். நன்றி அண்ணா ......🤝🏻

  • @vasanthraj6549
    @vasanthraj6549 2 роки тому +30

    உங்க குரலில் நம்ம தமிழன் இராஜராஜ சோழன்( இவர் இன்றும் அரசர்)வரலாற்றை கேட்க மெய்சிலிர்க்க வைக்கிறது. வீரம்,விவேகம்,அறிவு, தெளிவு,அன்பு,மரியாதை இவைதான் நம் தமிழனின் அடையாளம்.இவருக்கு தமிழர்கள் சார்பாக எங்கள் நன்றி.

  • @bakyaseeli8587
    @bakyaseeli8587 2 роки тому +72

    பெறுமை தாங்க முடியாம கண்ணில் தண்ணீராக வருகிறது..... தமிழன் என்றாலே ஒரு கர்வம் தானே.....

  • @vikneshvaranrk6134
    @vikneshvaranrk6134 2 роки тому +62

    தான் என்ற எண்ணம் இல்லாமல் கோவில் கட்ட உதவிய அனைவருடைய பெயரையும் எழுதிவைத்த தமிழன் அவன்தான் தமிழன் என போற்றதக்கவன் 🙏 நன்றி சரவணன் அண்ணன் தஞ்சாவூரில் இருந்து 🙏 வாழ்க வளமுடன்

    • @FHTamilnadu
      @FHTamilnadu 2 роки тому

      திருக்கோவிலூர் ல இருந்து வெடில் பார்க்கறேன்

    • @vikneshvaranrk6134
      @vikneshvaranrk6134 2 роки тому

      @@FHTamilnadu வணக்கம் நண்பரே நான் தீபாவளி அன்று திருக்கோவிலூர் வீட்டேஸ்வரர் மற்றும் உலகளந்த பெருமாள் கோயிலுக்கும் கோவிலுக்கு வந்தேன் அருமையான ஊர் 🙏 நன்றி நண்பரே வாழ்க வளமுடன்

  • @mr.lokesh5407
    @mr.lokesh5407 2 роки тому +13

    தமிழ் இனத்தின் உன்மையான தலைவன்.. தமிழ் இனத்தின் வரலாறு,பெருமை..சிவன் அடியான் ராஜ ராஜ சோழன்🔥🔥🔥🔥🔥🔥..யாராலும் மறுக்க முடியாது💯💯❤️❤️

  • @punithamedia9050
    @punithamedia9050 2 роки тому +44

    நான் தஞ்சாவூர் மாவட்டம் 🥰👍🏻கோவிலை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வியப்பேன். அது ஒரு நல்ல அனுபவம் 🥰தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் 🙏🏻

    • @tn.4910
      @tn.4910 2 роки тому +2

      Iam also thanjavur

    • @pugazhenthin3887
      @pugazhenthin3887 2 роки тому +1

      I am kumbakonam my fav big temple & thanjavur

    • @hariniharini5442
      @hariniharini5442 2 роки тому +1

      I am thanjavur

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 роки тому +1

      I want to visit this place I am awaiting for my vacation

    • @rajendracholan2752
      @rajendracholan2752 2 роки тому +5

      பெருஉடையார் கோவில்தான் அதன் உண்மையான பெயர்.
      மற்றது சமஸ்கிருத மத ஆளுமை பிற்காலத்தில் வைத்த பெயர்

  • @diviyaramkumar6178
    @diviyaramkumar6178 6 місяців тому +4

    உடல் சிலிர்த்து விட்டது. நன்றி சரவணன் bro🙏👏

  • @Mt_shifter_tn48
    @Mt_shifter_tn48 2 роки тому +79

    இவர் தான் உன்மையான தமிழ் இனத்தின் தலைவன் அதோடு தமிழ் மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிய தலைவன்💯👑🐯

  • @VoiceofAlone
    @VoiceofAlone Рік тому +7

    4:10 it's make a Goosebumps 😲

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 2 роки тому +8

    சரவணன் நீங்கள் தஞ்சை பெரிய கோயில் பற்றி சொல்ல.. சொல்ல வியந்து மெய் சிலிர்த்து கேட்டேன்... மிகவும் பெருமையாக இருக்கிறது . ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் பாகம் இரண்டு.

  • @galaxyspot8470
    @galaxyspot8470 2 роки тому +154

    தமிழனின் வரலாறு உலகத்தை வியக்க வைக்கிறது 🔥🔥

  • @roshanivj5174
    @roshanivj5174 2 роки тому +328

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்ழடா ..தனி தன்மையான குரல்...சரவணன்..

    • @kogulansm
      @kogulansm 2 роки тому +13

      நில்லடா

    • @adithiyhar2483
      @adithiyhar2483 2 роки тому +8

      Naayae spelling mistakes irukku neeyellam Tamil a pathi pesure

    • @roshanivj5174
      @roshanivj5174 2 роки тому +3

      @@kogulansm ok

    • @Sugananish
      @Sugananish 2 роки тому +1

      👍Sooper Thozhi 👍

    • @lalithkumar6746
      @lalithkumar6746 2 роки тому +3

      Don't drink and write....

  • @keerthikk3550
    @keerthikk3550 2 роки тому +11

    நமது தமிழும் தமிழ் முன்னோர்களும் அதிசயமானவர்கள் அழகானவர்கள் ,பெருமையானவர்கள், இந்த அழகு எல்லாம் காலம் கடந்து செல்ல செல்ல மழுங்கி கொண்டு போகிறது ஏதோ அகழ் ஆராய்ச்சியாளர்கள் மூலம் அதன் பெருமைகள் அவ்வப்போது மிளிர்கிறது ♥️🔥 இந்த பதிவிற்கு நன்றி அண்ணா 🙏

  • @Ajithkumar-jm6zl
    @Ajithkumar-jm6zl 2 роки тому +14

    நண்பா நீங்கள் கூரிய ஒவ்வொரு வரியும் அப்படியே மெய் சிலிர்க வைத்தது இப்படி
    ஒரு கோவில் நம் நாட்டில் இருப்பது பெருமையாக உள்ளது.

  • @srisquarevlog4102
    @srisquarevlog4102 2 роки тому +9

    Andha kaalathula vazhala nu feel pandren.. so many goosebumps moments when u were detailing! Waiting for part 2!

  • @harishsiva2739
    @harishsiva2739 2 роки тому +2

    அடேங்கப்பா சூப்பர் ணா
    படத்தையும் மிஞ்சிருச்சுன்னா திரும்பத் திரும்ப பார்த்தேன்
    வாய்ஸ் இது சூப்பர் வாய்ஸ் மெய் மறந்துட்டேன் அடேங்கப்பா சூப்பர் அண்ணா சரவணன் அண்ணா, சூப்பர்

  • @MaNjUkanna94
    @MaNjUkanna94 2 роки тому +10

    தஞ்சை மன்னன் *சிவ பாத சேகர ராஜ ராஜ சோழன்* உலக அதிசயத்தை நம்மிடம் விட்டு சென்றுள்ளார் அதை பாதுகாக்கும் கடமை தமிழனாகிய நம் அனைவருக்கும் உண்டு...மேலும் இந்த கோவிலை பற்றி எடுத்துரைத்த தனித்துவம் வாய்ந்த குரலுக்கு சொந்தக்காரரான *சரவணனுக்கு* என் மனமார்ந்த நன்றிகள் பல

  • @vivekDvivekD
    @vivekDvivekD 2 роки тому +8

    ... FULLLLY FULL GOOSEBUMPS 💯🤯😱...BRO நா ஒரு 2K KID தான் Bro எனக்கு இந்த வரலாற்றை கேக்கும் போது ஒருவிதமான Attitude&பெருமையாகவும் இருக்கு 😈💯🙏🏼... இப்படிக்கு கன்னியாகுமரி தமிழன் 💯🙏🏼❤...

  • @maheswaran.s3807
    @maheswaran.s3807 2 роки тому +8

    நினைத்தாலே புல்லரிப்பு உண்டாகிறது தமிழனின் திறமையையும் குணத்தையும் வீரத்தையும் தாய்மொழியான தமிழ் மொழியை உலகமெங்கும் பரவும் அளவிற்கு நுட்பமாக கட்டியதை நினைத்து
    சரா சகோ உங்களின் குரலில் இந்த கானொளியை காணவே காத்திரருந்தேன் நான்

  • @kalaivanimahalingam7639
    @kalaivanimahalingam7639 2 роки тому +27

    தஞ்சை பெரிய கோவிலின் பெருமையை உலகறிய செய்தமைக்கு மிக்க நன்றி சகோ.

  • @sageepanarasanayakam3286
    @sageepanarasanayakam3286 2 роки тому +7

    Neenka rajarajasolan endu solla start pannave goosebumps aakittu .. thx u anna .. no words

  • @suthanrajkalai
    @suthanrajkalai 2 роки тому +15

    நான் காஞ்சிபுரம் மாவட்டம் இதுவரை தஞ்சை பெரிய கோயில் பார்த்து இல்லை இனி பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கின்றது. இந்த வீடியோ பார்த்தும் மெய் சிலிர்த்து விட்டது 🙏🙏🙏

  • @poornidivima
    @poornidivima 2 роки тому +33

    நாம் தமிழனின் படைப்புகள்,பெருமைகள் யாவும் தெரிந்தாலும் மேற்கண்ட தகவல் அளித்ததற்கு நன்றி🙏 அண்ணா...... உங்கள் இரண்டாம் பதிவிற்கு காத்திருக்கும் உங்கள் ரசிகை..🙂...தமிழன் என்றாலே தனி திமிர் தான்......🔥🔥

  • @ananthvino39
    @ananthvino39 2 роки тому +5

    தமிழச்சினு சொல்லவே பெருமையா இருக்கு சகோதரரே👍

  • @k4tamil516
    @k4tamil516 2 роки тому +2

    தமிழனாக பிறந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கைக்கு அமைவாக அளவுகள் அமைக்ஙப்பட்டதை நினைக்கும் பொழுது பமெய் சிலிர்த்து விட்டது

  • @paviannu1815
    @paviannu1815 2 роки тому +18

    Goosebumps video...seriously proud be a 'tamilan'🙏

  • @anisvlog3436
    @anisvlog3436 2 роки тому +11

    தமிழன் என்று ஒரு இனம் உண்டு அதற்க்கென்று தனி ஒரு குணம் உண்டு

  • @sharanyamanoharan302
    @sharanyamanoharan302 2 роки тому +54

    I was so upset at first when I saw the length of the video. But when you told there's part 2 I got so excited bro. Waiting eagerly for more information about our Tamilan's great temple. Once again you proved us that "Saravanan decodes" never disappoints his subscribers.😃

  • @shivaniya1916
    @shivaniya1916 2 роки тому +23

    நான் தஞ்சை யை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @Dark.x.Dark36
    @Dark.x.Dark36 2 роки тому +15

    😇அண்ணா நானும் தஞ்சாவூர் தான் ஆனால் அந்த கோவில் உள்ள சிறப்புக்களை தங்களின் பதிவு மூலம் அறிந்தேன்🔥. பதிவுக்கு நன்றி அண்ணா🥰

  • @luckychampsworld
    @luckychampsworld 2 роки тому +1

    நான் தஞ்சை பெண் தான் கோயிலை பற்றி நிறைய பேர் நிறைய செய்திகளை பகிர்ந்துள்ளனர் ஒவ்வொரு முறை கேக்கும் போதும் மனதில் ஒரு ஏக்கம் இருக்கும் நாம் அந்த காலத்தில் பிறக்கவில்லையே என்று.இன்று உங்கள் குரலில் கேக்கும் போது கண்களில் கண்ணீருடன் அந்த ஏக்கம் வருகிறது. வாழ்க சோழர் பெருமை

  • @divyar1790
    @divyar1790 2 роки тому +3

    எனக்கு ஆனந்த கண்ணீர் தான் வருது அண்ணா மிக மிக மிக 👌 அருமை

  • @navapraveen1002
    @navapraveen1002 2 роки тому +5

    Semma Goosebumps moment bro.... Raja Raja Cholan... 🙏wow Outstanding🙏

  • @keerthie3866
    @keerthie3866 2 роки тому +7

    Neenga tamil eluthukala pathi soldra apo goosebumps moment anna epdi la apo irundhrukanga nu tamil mela Raja Raja cholan vachiruka patru theriyuthu super anna eagerly waiting for episode 2

  • @Sutha83ful
    @Sutha83ful 2 роки тому +6

    நான் மலேசியாவைச் சேர்ந்தவள்... தமிழ்நாட்டில் என் பாதங்கள் படும் நேரத்தில், கண்டிப்பாக தஞ்சை கோயிலுக்கும், இராமேஸ்வரத்திற்கும் போக வேண்டும் என்பதே என் கனவு...

  • @kalispreet2864
    @kalispreet2864 26 днів тому +1

    Goosebumps, Tamilanda ! ♥️💪

  • @VivekVivek-fd6kn
    @VivekVivek-fd6kn 2 роки тому +5

    மாமன்னர் ராஜராஜ சோழனை பற்றி சொன்ன விஷயங்கள் மிகவும் அற்புதமாகவும் இருந்தது அண்ணா ❤️🙏💐💐💐💐🙏🙏🙏🙏

  • @durgadevi6194
    @durgadevi6194 2 роки тому +26

    When you said the name of "Raja Raja Solan".🤴.I got Goospumbs on my entire body...🔥thanks for this video bro

  • @srivaramangai7265
    @srivaramangai7265 2 роки тому +17

    Goosebumps 💥 இந்தா கதை கேக்க ரொம்ப ஆர்வம் ஆ இருக்கு . இவ்வளவு மர்மம் இருக்கு .. can't wait to see part 2 early waiting Anna . And thank you so much Anna well explained ❤️

  • @nilaramesh
    @nilaramesh 2 роки тому +1

    அண்ணா இந்த கதையை கேட்கும் போது பயங்கரமா புல்லரிக்குது தமிழர்கள்தான் முதன் முதலில் தோன்றினார்கள் என்பதற்கு இதுவே முதல் ஆதாரம் தான் அண்ணா TQ fir dis excellent video ✌🏻

  • @Gurupriya.
    @Gurupriya. 21 день тому +1

    4:33 Goosebumps✨✨✨

  • @mohanambalnarayanan651
    @mohanambalnarayanan651 2 роки тому +3

    Woww.. naa kaeta video va potuteenga bro super and thank u.. asusal u rocking.. seriously proud to say we r Tamilan. Tamil Nadu la irunthukitu thanjai Kovil pathi theriyama iruntha athu asingam... Thanks for adding this video for us

  • @bharathbharath9381
    @bharathbharath9381 2 роки тому +1

    நீங்க ராஜ ராஜ சோழன் என்று சொல்லும் போது 10 வினாடி goosebumps இருந்துச்சு

  • @vinitharajkumar6092
    @vinitharajkumar6092 2 роки тому +1

    Anna naanu thanjavur than periya kovil pakkathil than yenga veedu madiyel nindru parthal raja koburam therium morning atha parthal manasula oru santhosam varum parunga atha pathi solla varthai illai etha pathi pesunathuku nandri anna romba berumaiya irukka naa onga voice ku adimai onga voice la kekurathu innu super ahh irukku 👌👌👌❤

  • @DineshKumar-kb3us
    @DineshKumar-kb3us 2 роки тому

    Super Bro நான் படித்ததை விட இன்னும் சில உண்மையை தெரிந்து கொண்டேன் நான் உங்க வீடியோவை பார்த்த நாள் முதல் இன்று வரை நல்லது எது கெட்டது எது அனைவருக்குமே சொல்கிறேன் மேலும் வீடியோ போடுங்கள் நன்றி நண்பா இந்த வீடியோவை நான் தெரியாத நபர்களுக்கு கொண்டு செல்வேண் நன்றி வாழ்த்துக்கள் feel ஆகுது ப்ரோ

  • @antonyajutus6982
    @antonyajutus6982 2 роки тому +4

    தமிழர்களின் உழைப்பை, உணர்வை, பெருமையை, வீரத்தை தமிழர்கள் மட்டுமே அறிவார்கள்........... இந்த வரலாற்றை உலகம் அறியாமல் போனதற்க்கு தமிழர் என்று கூறுபவர்களும் விதிவிலக்கல்ல...... வாழ்க தமிழ்.....

  • @durgav5118
    @durgav5118 2 роки тому +2

    தமிழ்மொழியின் சிறப்பு மற்றும் நம் சிறப்பு மிக்க நாட்டை ஆண்ட சோழர்களின் வியக்கத்தக்க கலை கட்டமைப்பு மற்றும் அறிவாற்றல் பற்றி அறியும் போது மெய்சிலிர்க்க வைக்கிறது....💥😌🔥🔥🔥தங்கள் பயனுள்ள மற்றும் அருமையான பதிவிற்கு நன்றி அண்ணா🙏🙏🙏

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x 2 роки тому +18

    What a history 🙏❤️
    Goosebumps bro 🥵 waiting part 2🔥

  • @jagadhish5972
    @jagadhish5972 2 роки тому +1

    Super Bro Nice Video Sweat Voice Waiting For Episode - 2

  • @jayaseelanjayasee401
    @jayaseelanjayasee401 2 роки тому +2

    Intha video paakumbothu pularikithu bro vera level nama Munorgal...

  • @manivannansundhararajan1702
    @manivannansundhararajan1702 2 роки тому +2

    Broo... Entha mathiri vdo ku tha wait panna brooo.. Thx for this vdo bro.. Ne vera level broo.. Periya aalatha vara pora.. Vaalthukkal bro🫂✨

  • @krishpirakan188
    @krishpirakan188 Рік тому

    தஞ்சாவூர் கோவில் பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறேன் அண்ணா... ஆனால் தமிழ் எழுத்துகளுடன் அறிந்தது உங்கள் கானொளியில் மட்டும் தான... மிக்க நன்றி.... ❤❤❤

  • @RazikSulthan
    @RazikSulthan 2 роки тому +1

    இது ராஜராஜ சோழனின் ஆசையே தவிர உழைத்தவர்கள் தொழிலாளிகள்.. இந்த பெருமை "கொத்தனார், தொழில்நுட்ப கலைஞர்கள்" அவர்களையே சாரும்... 💯❤️

  • @ilamathiilamathi884
    @ilamathiilamathi884 2 роки тому +23

    அண்ணா நான் தமிழர் என்று சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் இறப்பதிற்குள் ஒருமுறையாவது தஞ்சை பெரிய கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

    • @suthanrajkalai
      @suthanrajkalai 2 роки тому

      Neenga Entha district bro

    • @sameeantro8337
      @sameeantro8337 2 роки тому +1

      உங்களுடைய ஆசையை சீக்கிரம் நடத்தி வைப்பான் என்அப்பன் தென்னாட்டுடைய சிவன்.

  • @hepsimilton7637
    @hepsimilton7637 2 роки тому

    Unga video va first u modhala home theater la parkkuren semmaiya irrukku thank u brother
    For information ....
    First unga notifications🔔 vandhadhu but indha video new vanguna home theater🍿🎥 thaan parkkanumnu recharge parkkuren... For ur hardworking thanking u God bless you...😇🥳

  • @banupriyapriya5234
    @banupriyapriya5234 2 роки тому +2

    Romba naalaga edhir paartha Oru vedio 😍adhulayum ungaloda voice la thanjai koviloda varalara ketkum bodhu vera level la irukku brother 👌👌👌👌👌❤️❤️

  • @shainabegum7660
    @shainabegum7660 2 роки тому +3

    Super bro... Nalla explain pannuringa... Yenaku ninga sollurudhu nalla puriydhu... 🙏🙏🙏🙏🙏super history bro I'm waiting part 2 story.

  • @karthikpoomalai9415
    @karthikpoomalai9415 2 роки тому +1

    தமிழர்கள் என்பதில் கர்வம் அடைவோம்.... நான் சொல்ல போகும் கருத்து பலருக்கும் பிடிக்காமல் போகலாம் ஆனால் நான் மிகவும் நம்பும் கருத்து இது... நம் அடையாளம் தமிழர் என்பது மட்டுமே.

  • @poovarasanv61
    @poovarasanv61 2 роки тому +1

    நண்பா இந்த வீடியோ பார்க்க மனதிற்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் தமிழை தமில் என்று சொல்லாமல் தமிழ் என்று சொல்லிப் பழகினால் கேட்கிற எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்... நன்றி!!!

  • @lakshmi6984
    @lakshmi6984 2 роки тому +4

    தஞ்சை பெரிய கோயில் பற்றி கேட்டதுக்கு அப்புறம் ரொம்ப பூரிப்பா இருக்கு இன்னைக்கு நாளே ரொம்ப திருப்தியா இருக்கு நன்றி சரவணா

  • @thamizhselvanm4455
    @thamizhselvanm4455 5 місяців тому

    நம் பழந்தமிழர்கள் நம்மை வியக்க மட்டுமே செய்துள்ளனர்..... நாம் தான் அதை காக்கவும் அதை வளர்க்கவும் கற்றுக்கொள்ள வில்லை என்பது வருத்தமாக உள்ளது......மேலும் பயமாக உள்ளது இன்னும் எத்தனை நாள் அதை நாம் பாதுகாப்போம் என்று..... தமிழனாய் பிறந்ததை கண்டு பெருமை கொள்கிறேன்......❤

  • @Baljisjunction
    @Baljisjunction 2 роки тому +1

    கடைசியாக தஞ்சை பெரிய கோவில் வரலாறு கேட்கும் போது புல்லரிக்குது. தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. வேற லெவல்.

  • @kingspookyyt05799
    @kingspookyyt05799 2 роки тому +12

    நான் தஞ்சாவூர் தான் எனக்கு மிகவும் பெருமை 🥺🥺💫

  • @devibalasubash
    @devibalasubash 2 роки тому

    neththu than bro naanga family yota thanjavur ponom avlo athishayam ma irunthuchu antha kovil la paakkum pothu .....itha naan yen ippa soldren na naanga car la pogum pothu unga video va than paaththuttu ponen naanum 1st time anga ponen neengalum crt ah neththu video pottinga....what a co_ insitent tq so much saravanan bro 🤗🤗🤗

  • @hindhuja367
    @hindhuja367 2 роки тому +1

    தஞ்சை பெரிய கோயிலின் வரலாற்றைக் கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன்.

  • @bharanibharani1422
    @bharanibharani1422 2 роки тому

    உங்களுடை பதிவுகள் அருமையாக இருக்கு அண்ணா உங்களுடைய குரல் கேட்டுதான் நா உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் அண்ணா எனக்கு மிகவும் பிடித்தது என்னைய கவர்ந்த விடியோ கதை அது Cooper. அதில் விமானத்தையே கடத்தி புத்திசாலி தனமா தப்பித்து போனது தான் அண்ணா. உங்க பேய் வீடியோ, அப்பறம் உங்க Unsolved Videos அனைத்தும் பார்த்தேன் அண்ணா பெண்களுக்கு விழிப்புணர்வு தரும் வீடியோகள் இருக்கு அண்ணா . வெளி உலகம் எப்படி எல்லாம் இருக்கு அதில் நாம் எப்படி இருக்கனும் தெரிகிறது அண்ணா. நீங்கா மேன்மேலும் வளர என் வாழ்த்துகள் அண்ணா.

  • @prasobvenugopal1254
    @prasobvenugopal1254 2 роки тому +7

    Really Hats off to your Decode level - No one Detailed like u - Never & Ever Before.....👏👏👏👏

  • @_Raj26
    @_Raj26 2 роки тому +1

    Oru valiya anna style la thanjai periya kovil pathi... Video pottudaru.... 🥳🥳

  • @subakumar7511
    @subakumar7511 2 роки тому +1

    Raja raja cholan sollumbothu kanngal la neer perugi, goosebumps ahuthu bro🍇🍇thanks for the decode🙏🙏

  • @Unseen_love
    @Unseen_love 2 роки тому +1

    தமிழ் உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை 12 ,
    மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 18
    உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 , தமிழின் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை 247
    தமிழின் சிறப்பு மிக்க எழுத்துக்களை, சிற்பம்,ஓவியம், சிலை,மற்றும் அடித்தளம் மூலமாகவும் நம் தலைமுறை, உலகிற்கு சென்ன ராஜ ராஜ சோழன்- க்கு நன்றி

  • @vikneshvikey2016
    @vikneshvikey2016 2 роки тому

    ராஜா ராஜா சோழன் இன் அக்கா குந்தவை.தங்கை இல்லை.... ஆனால் உங்கள் வீடியோ காட்சிகளும் நீங்கள் சொல்லும் வீதமும் மிகா அருமையாக இருக்கு....

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 2 роки тому +10

    தமிழன்டா..... 👍
    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லுடா.. 👍👍👍.....

  • @உங்கள்இவண்
    @உங்கள்இவண் 2 роки тому

    #மெய்சிலிர்த்துபோனேன் #துவாரபாலகர் பற்றி #அறிந்தபோது... எல்லா பெரியவனுக்கு மேல ஒரு பெரியவன் அவன்தான் #ஈசன்...

  • @santhamsamayal
    @santhamsamayal 2 роки тому +1

    அண்ணா இவ்வளவு அழகா கோவிலை கட்டுனவங்க தன் முகத்தை ஒரு படமா வரைஞ்சு வைக்கணும்னு நினைக்கல அதுதான் தமிழரோட பெருமை நம் இராஜராஜனுடைய அவரது பெருமை

  • @tn.4910
    @tn.4910 2 роки тому +3

    வீடியோ பதிவிட்டதற்கு நன்றி அண்ணா.... 🥰🥰

  • @mamthat9755
    @mamthat9755 2 роки тому

    Indha story kekum pothe neenga soldra oru oru vishiyathukum pullarichi poguthu. Udambe oru vibes erpaduthu. Athum indha kovil kaga yaarlam ozhachangalo avanga name andha paati oda name gopuram la sethugi vekka sonnathum vera level. Ipa iruka kaala kattathula nenachi parunga. Apa irunthavangala nenachi pakum pothum romba perumaya iruku. Ore oru varutham than na andha time la porakama poitene. 🤗

  • @jameelfathimaafra4703
    @jameelfathimaafra4703 2 роки тому +1

    நான் தமிழ் B/A பண்றேன். என்னோட நிறைய முஸ்லிம், ஹிந்து மாணவிகள் படிக்கிறாங்க. "தமிழ்"னு சொன்னாலே அது ஹிந்து மக்களுக்கே உரித்தான ஒன்றாக தான் பேசப்படுது. ஆனா தமிழ் ஒரு மொழி! அது தமிழ் பேசும் அனைவராலுமே கொண்டாடப்பட வேண்டிய ஒரு மொழின்றத உணரனும்.
    ஒரு மொழியை அதை பேசும் மக்கள் எல்லோருமே சேர்ந்து கொண்டாடனும், உரிமையா அதை தேடி கற்கனும் ஆராயனும். மொழியை வைத்து இன, மத பாகுபாடுகள் அநியாயங்கள் நடாத்த அநுமதிக்காமலும் நாங்களே கை கோர்க்கனும்!
    தமிழர்கள் என்பது தமிழ் பேசும் அனைவரும் தான்றத எல்லாருமே உணர வேண்டும்♥️
    இங்க தமிழ் பேசும் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்கள் கூட தமிழர் என்ற சொல்ல உபயோகப்படுத்துவது இல்லை, ஏன்னா அது ஒரு இனத்தை சார்ந்ததாக புரியப்பட்டே இருக்கு! அப்படி இல்லாமல் தமிழர் என்பது அதை பேசும் அனைவரையும் அது குறிக்கும் ♥️

    • @hemarajiny1546
      @hemarajiny1546 3 місяці тому +1

      தமிழர் என்றாலே இந்துதான் ❤❤❤

    • @hemarajiny1546
      @hemarajiny1546 3 місяці тому +1

      அதுல முஸ்லீம் கிறிஸ்டியன் எல்லாம் வராது முதல்ல விளங்கி கொள்ளு

  • @tamilan-m2u
    @tamilan-m2u 10 місяців тому

    எனக்கு ரெம்பே ரெம்பே பிடிச்சே மன்னர். இந்த video கேட்கும் போது உடம்பே புள்ளரிக்குது என் அருமை நண்பரே. நன்றி நண்பா.அவருடைய காலத்தில் நான் இல்லை என்று வர்தபடுறேன் தமிழன்டா.

  • @saranyaa.m4322
    @saranyaa.m4322 2 роки тому +1

    அருமை அண்ணா👌 இவ்வளவு details எங்கள் ஊர் கோவில் பற்றி உங்கள் voice ல் கேட்டு Goosebumps.. waiting for part 2
    இந்த series க்கு பிறகு எங்கள் ராஜேந்திரசோழன் ன் கங்கைக்கொண்ட சோழபுரம் கோவில் வேண்டும் அண்ணா..

  • @சபரிபாலாஜி.தஞ்சை

    👑தஞ்சையில்👑 பிறந்ததில் மிக்க பெருமை அடைகிறேன். 🔥தஞ்சாவூர்👑காரண்🔥அதுவும் எமது தஞ்சையால் தமிழ்நாட்டுக்கே பெருமை என்பது மிக்க மகிழ்ச்சி🔥

  • @Rajee_0911_Rj
    @Rajee_0911_Rj 2 роки тому +5

    Ennota native madurai and na ippo irukurathu Thanjavur ....... Rompa proud ah iruku 2 tharamana oorula na irunthutu iruke ......
    👍🎉 MADURAI..........THANJUR 🎉👍

    • @tndev6060
      @tndev6060 2 роки тому

      Tharama maana oorla irukeenga nayakkar rule pathi kelvi patrukeengala?

    • @Rajee_0911_Rj
      @Rajee_0911_Rj 2 роки тому

      @@tndev6060 ungaluku therinja neenga sollunga

    • @Rajee_0911_Rj
      @Rajee_0911_Rj 2 роки тому

      @@tndev6060 ungaluku theriyalana neenga therinjukonga ....

    • @Rajee_0911_Rj
      @Rajee_0911_Rj 2 роки тому

      @@tndev6060 2 oorume enaku putikkum ok ..... Ellarum equaltha .... nayakkar avargal rule pathi enaku theriyum ...... but atha ungalukku sollanumnu enaku thevai illa .....

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 роки тому

    சரோ அண்ணா இந்த வீடியோவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி மெய் சிலிர்த்து கொண்டே இருந்தது தமிழனின் கலைத்திறன் அந்த பாட்டியோட பேர் மேற்கலசத்தில் பொறித்தது வார்த்தைகளே இல்லை ராஜராஜசோழனை வாழ்த்த ,குந்தவை பெண்குலத்திற்கே பெருமை. நன்றி நன்றி நன்றி ☺🙏🙏🙏 ஓம் நமசிவாய

  • @harikarthiksl1025
    @harikarthiksl1025 2 роки тому +1

    Hi saravanan bro எப்படி இருக்கீங்க தஞ்சை பெரிய கோவில் பற்றி பல பேர் சொல்லியிருக்கலாம் நீங்க சொல்லும் போது ராஜ ராஜ சோழன் காலத்தில் இருப்பது போல இருந்தது நீண்டா நாள் நான் எதிர்பார்த்த பதிவு நன்றி சகோ தங்களின் குரல் நேர்த்தி யாக இருந்தது 💐💐💐

  • @prabhujp2101
    @prabhujp2101 2 роки тому +2

    சரவணன் அபிரகம்லிங்கன் ஜான் எப் கென்னடி வாழ்க்கையில் நடந்த ஒற்றுமைகள் மரணன் பற்றி நம்ம சேனல்ல நம்ம ஸ்டைலில் பார்க்க ஆர்வமாக இருக்கேன்...

  • @koviltips
    @koviltips 2 роки тому

    வணக்கம் நண்பரே தஞ்சை பெரிய கோவில் பற்றி நிறைய தெரியாத விஷயங்கள் இந்த வீடியோ மூலம் தெரிந்தது இது போல் வரலாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது போல் வீடியோ போடவும்......

  • @greenlandkitchen5974
    @greenlandkitchen5974 2 роки тому

    And solliya aganum neenga sollea oru oru storyum oru oru manushunoda vazkai eppdi irukanum eppdi irukakoodadhunu solludhu nan en life kulla adha follow panra tamil vazhga tamizhan velga nee eppome vetriyudan irukka en vazhtukal nandri bro

  • @vikeyvikey7507
    @vikeyvikey7507 2 роки тому

    நான் சோழன் வரலாறு படிக்கும் போது எல்லாம் என் உடம்பு மெய் சிலுக்கிறது என் மனதில் அறியா சந்தோசம் வருகிறது.......😇😍❤️

  • @manies1649
    @manies1649 2 роки тому

    அண்ணா போன video best comment என்னூடயது என்று பார்தவுடன் எனக்கு மிகவும் சந்தோஷம் அண்ணா. எனது தோழிகளிடம் கூறி சந்தோஷத்தைபகிர்ந்துகொண்டடேன் நன்றி அண்ணா.😍☺🙏🙏🙏

  • @udayakumar1364
    @udayakumar1364 2 роки тому +1

    அந்த கோயிலை பார்ப்பதற்கு முன் என் மனதில் பிரம்மாண்டமான கற்பனையில் சென்றேன். அங்கு சென்று பார்த்த பின்பு தான் அது என் கற்பனையும் தாண்டிய பிரம்மாண்டம் என்று அறிந்தேன் வாழ்க சோலம் வாழ்க ராஜராஜனின் புகழ்

  • @ezhuthu5862
    @ezhuthu5862 2 роки тому +4

    Horror story podunga bro kettu rompa naal aachu pls🙏

  • @ThenmozhiAyyanathan
    @ThenmozhiAyyanathan 5 місяців тому

    தஞ்சை பற்றிய பேசும்போது உடல் சீலிற்கேரது நான் தஞ்சை பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் ❤❤

  • @veerakannan4801
    @veerakannan4801 2 роки тому +1

    Thank u bro.. For this video romba nal munnadiye kaetute irundhen

  • @ajithbala6261
    @ajithbala6261 2 роки тому +4

    9:12 குந்தவை ராஜராஜசோழனோட அக்காதான்.. ஆனா நீங்க தங்கச்சின்னு சொல்றிங்க

  • @mrajamraja2199
    @mrajamraja2199 2 роки тому +1

    வேற லெவல் சரவணன் ப்ரோ 🙌🏻👌🙏

  • @pavibuvi1018
    @pavibuvi1018 2 роки тому

    Sema Anna unga voice la ketka romba nal wait pannitu irunthan romba thanks❤❤❤❤❤❤❤❤