அர்ச்சுனாவைத் தேடும் மக்கள் 🔥 என்ன நடந்தது மீண்டும்? 😳 | TAMIL ADIYAN |

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024

КОМЕНТАРІ • 610

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 7 годин тому +21

    நான் மட்டக்களப்பில் இருந்து.
    எனது முழு மனதுடன் ஆதரவு வைத்திய கலாநிதி மருத்துவர் இராமநாதன் அர்ச்சுனா ❤❤❤ அவர்களுக்கு மட்டுமே ❤❤❤

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy 12 годин тому +61

    எம்முடன் அருச்சுணா ஓயாத அலையாக இருப்பார்🎉🎉🎉தமிழடியான் உங்களுடைய கருத்துக்கு நன்றி❤❤❤❤❤

  • @shankarp3074
    @shankarp3074 12 годин тому +48

    ஏழைகளுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல பண்புள்ள மனிதர்களைத்தான் பாராளுமன்றம் அனுப்ப வேண்டு

  • @wasanthigowrykanth9963
    @wasanthigowrykanth9963 12 годин тому +72

    டாக்டர் அர்ஜுனா வே வரவேண்டும் எங்களுக்குரிய தலைமை டாக்டர் அர்ச்சனா தான்

  • @Kalai-s4z
    @Kalai-s4z 12 годин тому +47

    பல்கலைக்கழக மாணவர்கள், தாங்கள் அரசியலுக்கு வருகிறோம் பழைய அரசியல்வாதிகளை வீட்டுக்கு போக சொன்னார்கள்

    • @jesminegnanapragasam6953
      @jesminegnanapragasam6953 10 годин тому +3

      நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் காணாது. இறங்கி வேலை செய்யுங்க

    • @SuthanN-ug8bh
      @SuthanN-ug8bh 10 годин тому +1

      அரச்சுணா அண்ணைகு ஆதரவு
      இல்லையேல் AKD வேட்பாளருக்கே எமது ஆதரவு எந்த இனவாதிகளுக்கும் ஆரதரவளிக்கப்போவதில்லை

  • @pulenthirankandiah3983
    @pulenthirankandiah3983 10 годин тому +38

    தமிழடியானின் பதிவுக்கு நன்றி.உண்மையில் எங்களுக்குத்தெரிந்தவகையி்ல் அருசுனாதான் தகுதியானவர் அவரை எப்படியும் பாராளுமன்றம் அனுப்பியாகவேண்டும்.

  • @ilakkiyanilakkiyan3063
    @ilakkiyanilakkiyan3063 12 годин тому +68

    50 நாட்கள் தான் இருக்கிறது முழுமூச்சாக செயல் ஆற்ற வேண்டும் டீல்பேசி எங்கள் உரிமைகளை விற்று வாழும் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் களையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 9 годин тому +20

    தமிழ் அடியான் ஒரு பண்புமிக்க நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அவர் சொல்வதை கேட்கத்தானே வேண்டும்

  • @thedkannan2401
    @thedkannan2401 7 годин тому +13

    Dr அர்ச்சுனா தமிழ் மக்கள் ஒன்று திரண்டால் தலைமையில் பல காய்களை நகர்த்தமுடியம் ""

  • @Kalai-s4z
    @Kalai-s4z 12 годин тому +16

    இருளே போ போ என்றால் போகாது.
    ஒளி வரும்போது,இருள் தானாக மறையும்.புதியவர்கள் வரும்போது,பழையவர்கள் அகன்று போவார்கள் 🙏

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig 11 годин тому +52

    அர்ச்சுனா dr ஐ விட யாராலயும் நல்லவராக இருக்க முடியாது

    • @KaranPirapakaran-j6v
      @KaranPirapakaran-j6v 8 годин тому +3

      Yes

    • @thadchayaniyoga9533
      @thadchayaniyoga9533 7 годин тому +4

      இப்ப தான் பலருக்கு தெரிவது ஆச்சரியமா அல்லது அவர்பட்ட துன்பங்களை எவருமே அனுபவிக்க வரமாட்டார்கள்

    • @ratnarajahsundararajah2824
      @ratnarajahsundararajah2824 7 годин тому +3

      Really Really true 💯

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM 12 годин тому +31

    வணக்கம் தம்பி, வைத்தியர் அர்ச்சுனா அவர்களுக்கு நீங்கள் பக்கபலமாக இருந்து இம்முறை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவை அழகுபடுத்துங்கள் உங்கள் இருவரின் கரங்களையும் இறுகப்பற்றி என்றும் துணை நிற்போம் நன்றி தம்பி😊

  • @JasiP-li6ev
    @JasiP-li6ev 10 годин тому +42

    டாக்டர் அர்ஜுனா வே வரவேண்டும் எங்களுக்குரிய தலைமை டாக்டர் அர்ச்சனா தான் from NORWAY

    • @Rajah-j8s
      @Rajah-j8s 10 годин тому +3

      பழைய எம்பி மார்களை கலைத்துவிட்டு புதிய தலைமுறை டாக்டர் அர்ச்சனாவை போடவும்❤🙏

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj 10 годин тому +21

    அர்ச்சுனா வர வேண்டும் 💯👌👌👌

  • @premruddi6989
    @premruddi6989 11 годин тому +16

    அர்ச்சுனா தான் வரவேண்டும்

  • @LetriciaSwampillai
    @LetriciaSwampillai 12 годин тому +17

    டாக்டர் அர்ச்சுனா வர வேண்டும்

  • @parashan4879
    @parashan4879 6 годин тому +6

    இலங்கை என்ற குழந்தைக்கு இப்போதான் நல்ல அப்பாவின் அரவணைப்பு கிடைத்துள்ளது.

  • @mayuraramasami5292
    @mayuraramasami5292 10 годин тому +12

    Yes Dr. Arjuna❤️👍

  • @puvanalojiniramanan279
    @puvanalojiniramanan279 10 годин тому +49

    நன்றி தமிழடியான்.
    உங்கள் பெருந்தன்மையைப் பாராட்டுகிறேன். அருச்சுனா உங்களை எடுத்தெறிந்து பேசினாலும் அவரை ஆதரிப்பதால் நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள்.
    ஆம். அருச்சுனா நேர்மையானவர். துணிச்சல் மிக்கவர். இந்த இரண்டு தகுதிகளே போதும்.

    • @prammasthram2.072
      @prammasthram2.072 9 годин тому

      பொது வேட்பாளரை ஆதரித்ததால் மட்டுமே எதிர்த்தார்.. மற்றபடி, அவர் மனதில் எதுவும் இல்லை..

    • @thadchayaniyoga9533
      @thadchayaniyoga9533 7 годин тому

      இவரை எடுத்தெறிந்து பேசினார் என்றால் இவரின் ஆதரவை அவர் பிச்சை கேட்டாரா? அர்ச்சுனா ஒரு இளிச்ச வாயானா? எவரின் ஆதரவும் அவருக்கு தேவையில்லை. இவைக்கு vieux கூடும் உழைப்பு கொட்டும். ஒவ்வருதரும் எப்படியெய்லாம் எழுதினார்கள் இந்த எலும்பில்லாத நாக்கால. அவரை விட்டா எவன் இருக்கிறான். இனி பிறந்து வந்தால் தான். 🎉🎉🎉

    • @karavaikunam1924
      @karavaikunam1924 3 години тому

      அர்ச்சானாவை விட தமிழ் அடியான் நேர்மையானவர், பொறுமையானவர். அவரையே எமது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவோம்.

    • @thadchayaniyoga9533
      @thadchayaniyoga9533 Годину тому

      @@karavaikunam1924 🤣🤣🤣

  • @RaniRani-cf8id
    @RaniRani-cf8id 11 годин тому +14

    அர்ச்சுனா வர வேண்டும்❤❤❤

  • @MohanaChandrika-x7j
    @MohanaChandrika-x7j 10 годин тому +15

    அர்ச்சுனா கட்டா🎉யம் அரசியல் வேண்டும்

  • @ரதிசன்
    @ரதிசன் 10 годин тому +40

    அர்ச்சுனா வரவேண்டும் ❤️❤️❤️👍

  • @ragunathanthakash3775
    @ragunathanthakash3775 12 годин тому +32

    சகோதர நீங்களும் என்ன ஒரு கீறல் விழுந்த இசைத்தட்டு போல மீண்டும் மீண்டும் ஒன்றையே சொல்கிறீர்கள்? இதே வைத்தியர் அர்ச்சுனா தான் மூளை மாறாட்டகாரன் போல கடந்த சில நாட்களாக தேவையற்ற விடயங்களை சொல்லி ஒரு தீர்மானத்தோடு இருந்த தமிழர்களையும் குழப்பி விட்டார். நான் ஆரம்பத்தில் அவருடைய செயல்களையும் அவருடைய கருத்துக்களையும் நேசித்தவன் அவருக்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்தவன். ஆனால் கடைசி நேரத்தில் ஒரு குழப்பமான தேவையற்ற செய்திகளையும் கூறி நம்மிடையே குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்.
    என்னால் அவரை முழுமையாக நம்ப முடியாது உங்களை நான் நம்புகிறபடியல வேண்டும் என்றால் அவருக்கு ஆதரவு கொடுக்குறன்.

    • @euginejoseph3174
      @euginejoseph3174 11 годин тому

      போடா புண்டை

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 7 годин тому +2

      Don't talk about old incidents. Forgive that and support .

    • @thadchayaniyoga9533
      @thadchayaniyoga9533 Годину тому

      @@ragunathanthakash3775
      யாரையும் நம்பி நீங்கள் ஆதரவளிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். ஒரு ஆள் இல்லை என்றால் அர்ச்சுனா என்ன செத்தா போகபோறார். நீங்கள் உங்களுடைய வேலையை தொடருங்கள். நன்றி

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 12 годин тому +66

    நன்றி தமிழடியான் 🙏
    அர்ச்சுனாவே வரவேண்டும்

  • @homeaccount6840
    @homeaccount6840 10 годин тому +14

    காலை வணக்கம் றஜீவன்
    நீங்கள் சொல்வது யாவும் உண்மை.🙏🙏🙏👌
    பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்த ஊழல்களை துணிந்து தனி ஒருவராக வெளிக்கொண்டு வந்தது அர்ச்சுனா தான் மூன்று மொழியில் பேசகூடிய திறமை எதற்கும் துணிந்து நிற்பவர்
    உணர்வுபூர்வமாக சிலவேளைகளில் தவறுதலாக கதைத்திருக்கலாம் மறப்பேம் மன்னிப்போம் அர்ச்சுனா போல்இன்னும் திறமை உள்ளவர்கள் முன்வரவேண்டும்❤🙏🙏🙏🙏

  • @NanthiniNanthu-sc6ig
    @NanthiniNanthu-sc6ig 11 годин тому +23

    அர்ச்சுனா 💯

  • @eishaeisha2453
    @eishaeisha2453 11 годин тому +28

    அர்சுனா கள்ளம் கபடமற்ற மக்களின் நீதிக்குரல் அவருக்கு எங்கள் கரங்களை கொடுப்போம்🙌🤝💖

  • @dhuvaragann3034
    @dhuvaragann3034 12 годин тому +97

    அர்சுனா உங்களை துரோகி என சொல்லியும், நீங்கள் இதுபோன்ற காணொளியை வெளியிட்டது உங்கள் மீதான நன் மதிப்பையும், அரசியல் புரிந்துணர்வையும் காட்டுகிறது. வாழ்த்துக்கள் தமிழ் அடியான்!

  • @lebosinianantharajah4960
    @lebosinianantharajah4960 11 годин тому +9

    நேர்மையான கண்ணியாம நல்ல மனிதன் . நம்மவர்களின் விளங்காத்தன்மையை பார்த்து எனக்கும் கவலையாக இருந்தது.
    Dr அர்சுனா வாழ்க வளமுடன்🎉❤

  • @merrymathusa3674
    @merrymathusa3674 7 годин тому +8

    அரச்சுணா என்ற மனிதர்தான் எமக்கு சரியான மனுதர் என எனக்கு தோண்றுகிறது.

  • @beautyofthe994
    @beautyofthe994 12 годин тому +36

    அரச்சுணா is best choice.

  • @Sacuntary
    @Sacuntary 10 годин тому +13

    Yes Dr Arjuna Ramanadan 👍👍👍🎊🎉👌👌👌❤❤❤ super tamil Adiyan🤗

  • @epshipaepshipa4651
    @epshipaepshipa4651 7 годин тому +6

    நீதியின் கோட்டில் நடுப்பது தான் அவரது நேர்மையான குணம் வலது புறம் இடது புறம் சாயாமல் நடப்பார் என்பது எனது நம்பிக்கை ❤❤❤❤

  • @WijayakumarSinnathurai
    @WijayakumarSinnathurai 11 годин тому +23

    வடக்கு கிழக்கில் மொத்தமாக 25 பேர்தான் தேவை அரசியல் புரிந்தவர்கள் நேர்மையானவர்கள் படித்தவர்கள் இல்லையா இது தான் முக்கியம் அடுத்து அவர்கள் கட்சியில் சேரும் பொழுது அவர்களிடம் எழுதி வாங்க வேண்டிய விஷயம் அவர்களின் இன்றைய சொத்து மதிப்பு, கட்சிமாறல், ஊழல் இன்னும் பல உண்டு அந்த வகையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும்

    • @PuleynThas
      @PuleynThas 11 годин тому +2

      அர்ச்சுனா அர்ச்சுனா அர்ச்சனா அர்ச்சுனா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @francischrissty5181
      @francischrissty5181 10 годин тому

      சுமந்திரன், சாணக்கியன் மற்றும் அருண் தபிமுத்துவை ஏன் உங்களால் எடுக்க முடியாது?
      மேலும் மூன்று மொழி
      அறிவு மற்றும் ஊழல் இல்லை. யார் தேஷ்யம் பேசுகிறார்கள் இவர்கள்
      ஊழல் மனிதர்கள்.

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv 7 годин тому

      ??​@@francischrissty5181

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 7 годин тому

      நீங்கள் கூறுபவர்கள் இணைந்து புதிய கட்சியொன்றை உருவாக்கி தேர்தலில் போட்டி போடுவது சாலமும் சிறந்தது.

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 7 годин тому +1

      இங்கே நான் இப்போது அருண் பற்றிக் கதைக்க வரவில்லை. ஏனையயவர்கள். விஷக்கிருமிகள்.

  • @VallipuramJaaliniyaal
    @VallipuramJaaliniyaal 11 годин тому +8

    எங்கும் எப்போதும் எதிர்வினை
    உண்டு.அதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை
    இந்த121நாட்களில் அந்த மகனிடம் கண்டோம்.அகிம்சையுடன்
    போராடி இலக்கை அடைதலே
    உண்மை வெற்றி

  • @STNLivestream
    @STNLivestream 10 годин тому +8

    தொடர்ந்து அருச்சுனா அரசியலில் பயணிக்க வேண்டும் ❤

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 11 годин тому +5

    கட்டமைப்பை உருவாக்கும் வரை ஐந்தறிவு தலைவனாதல் வேணுமென்று ஒற்றை காலில் நின்றால் ஆண்டவன் கூட உதவி செய்ய முடியாது.🌻

  • @sithiravelkrishnananth5768
    @sithiravelkrishnananth5768 11 годин тому +33

    ஓம் அண்ணை நல்ல கருத்தொன்றை முன்வைச்சிருக்கிறிங்கள்👍❤️🤗
    நல்லதே நடக்கும்🌸🌺

  • @ilakiyenofficial
    @ilakiyenofficial 10 годин тому +7

    அர்சுனா ஒரு நல்ல மனிதர் always support ❤❤

  • @thavasiyar12345
    @thavasiyar12345 8 годин тому +7

    புதியவர்கள் வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..அர்ச்சுணா அவர் பேச்சை அவரே கேட்க்மாட்டார் பல சகோதரிகளை கற்பழித்துக் கொன்ற டக்லசை(EPDP)ஐயா என்பார் மற்ற எல்லோரையும் துரோகி என்கிறார் அவரின் துரோகிப் பட்டியலில் நீங்களும் ஒருவர்.

  • @ketheeswarankanageswary5126
    @ketheeswarankanageswary5126 12 годин тому +11

    Dr Aruchuna good

    • @NirmalaDevi-g7r3g
      @NirmalaDevi-g7r3g 11 годин тому +1

      Let Archchuna do his uphill task with our support 🎉🎉🎉🎉🎉

  • @somasundarampiriyathasan
    @somasundarampiriyathasan 7 годин тому +6

    தம்பி தமிழ் அடியான் அவர்களே! Dr.R.Arushna அவர்களுக்குத் தாங்கள் சிறந்த சாரதி. அவரது இலக்கை அடைய பாரதப் போர் கிருஷ்ணராகத் தா ங்கள் செயற்படுவது மிகவும் எமக்குக் கிடைத்த ஒரு கொடை.வாழ்த்துக்கள்.

  • @pamathymaheswaran1952
    @pamathymaheswaran1952 12 годин тому +19

    அருமையான தெளிவான பதிவு👍

  • @merrymathusa3674
    @merrymathusa3674 7 годин тому +6

    பழய பச்சோந்திகள் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்புவோம்

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 12 годин тому +11

    Thanks for news

  • @balenthirannathan4367
    @balenthirannathan4367 11 годин тому +14

    அருமையான கருத்து நன்றிங்க ❤❤❤

  • @ratnanathan6637
    @ratnanathan6637 11 годин тому +5

    Dr Archuna is a very innocent man with hot temper. That is the nature. I hope he will realise and will change. My Love from London🥰

  • @AnushaEaswaran
    @AnushaEaswaran 7 годин тому +5

    பழையன கழிதலும் புதியன புகுதல் இயல்பாகும்.புதியவை வேண்டும்.

  • @malinikanagaratnam2463
    @malinikanagaratnam2463 12 годин тому +10

    Thanks. Please always continue Aruchana video. Please

  • @anjalikuw
    @anjalikuw 10 годин тому +8

    அருச்சுனா நேர்மையானவர்

  • @kamaladasanrayappu4270
    @kamaladasanrayappu4270 11 годин тому +9

    தமிழரில். இவர். மட்டுமா. இருக்கிறார்

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 8 годин тому +7

    Dr.good job ❤❤❤❤❤👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏💯

  • @SolamanJeeva-np4nt
    @SolamanJeeva-np4nt 8 годин тому +7

    Yes agree 👍🏻

  • @alahanvel7678
    @alahanvel7678 6 годин тому +6

    அன்பான தமிழ்அடியான் சரியாகச்சொன்னீர் 👍👍👍👍👍👍👍👍

  • @thusakaran7967
    @thusakaran7967 12 годин тому +4

    Dr.Archchuna is future president❤

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 11 годин тому +7

    அண்ணைக்கு பின்பு, இருக்கும் தமிழரில் ஓரழவு சிறந்த பொடியன், இது வரை அரசியலில் இருந்த ஒருத்தரும் வேண்டாம்…

    • @jehanathanmadhuranthahan7969
      @jehanathanmadhuranthahan7969 7 годин тому

      அண்ணையுடன் ஒப்பிட யாரிடா அவன்?

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 7 годин тому

      @@jehanathanmadhuranthahan7969 டேய் , முதல் விளங்கடா? ‘பின்பு’‘இப்பொழுது இருக்கும்’.

  • @swissnathar1082
    @swissnathar1082 11 годин тому +5

    அரசுனாவுடன் மதியுரைஞர்கள் யாராவது இணைய வேண்டும்

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam 8 годин тому +3

    டாக்டர் அர்ச்சுனாவே வரவேண்டும் 💯வீதம்🙏🙏🙏

  • @thadchayaniyoga9533
    @thadchayaniyoga9533 7 годин тому +6

    அவருக்கு நாம் பிச்சையாக ஆதரவு குடுக்க தேவையில்லை. அவர் தனியாக நின்றே ஜெத்தவர். அவர் என்றும் எப்பவும் ஜெய்த்து கொண்டே இருப்பார். நீங்கள் தான் தாவுகிறீர்கள். நாங்கள் அவருடன் அன்றும் இருந்தோம் இருக்கிறோம் என்றும் இருப்போம். அவரை ஒப்பிடும் அளவிற்க்கு இன்று வரை எவருமில்லை
    நன்றி

  • @kamaladasanrayappu4270
    @kamaladasanrayappu4270 12 годин тому +17

    Dr. முன்னுக்கு. பின். முரண். பேசுவார்

  • @thamilthamilakan77
    @thamilthamilakan77 12 годин тому +15

    ஏன் அற களை போராட்ட வீரர்கள் தற்பொழுது தேர்தலில் நின்றவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த தமிழ் இளைஞர்களை ஒரு தடவை ஆராய்து பார்போமே?

  • @rathimary2243
    @rathimary2243 11 годин тому +3

    நன்றி தம்பி அர்ச்சுனாவை நிறுத்துங்கள் அவர் உண்மை உள்ளவர் முகத்திற்கு அஞ்சி நடப்பவர் அல்ல

  • @dazzdazz-sz8ug
    @dazzdazz-sz8ug 8 годин тому +5

    Best choice!We will support him!

  • @karansri3158
    @karansri3158 12 годин тому +7

    Aruchuna good

  • @emmanueljeraldrajah-oo7cd
    @emmanueljeraldrajah-oo7cd 11 годин тому +4

    களத்தில் தமிழர் தரப்பு தனித்து அல்லது இணைந்து செயல்படுவதா? இணைந்து முழுமையாக ஓர் குடையின் கீழ் இயங்குவதா இல்லை ஆதரவு நிலை யில் இயங்குவதா? இதனை தமிழர் தரப்பு சிந்தித்து செயற்படும் பட்சத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்படும்

  • @brambram5912
    @brambram5912 11 годин тому +7

    அடியான் நீயும் ஒரு அடிவருடிதான் என்பதை உனது பதிவுகள் அடிக்கடி நிரூபித்துக் கொண்டே இருகிறது.

  • @JeyarajahVictor
    @JeyarajahVictor 9 годин тому +4

    அர்ஜூனா வரவேண்டும்

  • @anjalikuw
    @anjalikuw 11 годин тому +10

    அருச்சுனாவின் கனவு நிச்சயமாக நிறைவேறும் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @pirapalosini
    @pirapalosini 11 годин тому +8

    Super archuna

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 10 годин тому +8

    நன்றி🎉🎉🎉

  • @mathisingarajah626
    @mathisingarajah626 12 годин тому +5

    அர்ச்சுணா என்று கருத்துப்போட்டவர்கள் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்தால் இது சாத்தியப்படுமா?

  • @thevathastharmalingam201
    @thevathastharmalingam201 11 годин тому +8

    அருமை யான பதிவு நன்றி

  • @ThamilFirst
    @ThamilFirst 8 годин тому +3

    நீங்களோர் பிரித்தானியராகவிருப்பதால், திருமதி உமா குமரனுடன் இணைந்து ஐ. நா. ஆதரவுடன் தமிழனுக்கு ஒரு நாடு! நானும் வருகிறேன்.

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 6 годин тому +2

    அர்ஜூனா தான் பொருத்தமான ஒருவர்.. இவர் வந்த பின்னர் தான் மக்கள் விழிப்படைந்து உள்ளனர்.

  • @MeloniusBalendranAnthick
    @MeloniusBalendranAnthick 10 годин тому +3

    Dr. Arjuna is the ideal person

  • @rajkumargowry7
    @rajkumargowry7 11 годин тому +7

    அர்ச்சுனா
    அர்ச்சுனா

  • @kodeeswa
    @kodeeswa 10 годин тому +3

    உங்கள் ஆதரவிருந்தால் புதியவர்களை நியமிப்போம் மும்மொழி கட்டாயம் இல்லை

  • @parimalamahamayan8592
    @parimalamahamayan8592 8 годин тому +2

    200% Arjuna is a good fit for parliament... we all together support him...🙏🙏🙏

  • @paramsothyvijayakumar5129
    @paramsothyvijayakumar5129 9 годин тому +4

    இவருக்கு அரசியல் சரிவராது.நீங்கள் அர்ச்சுனாவைவிட்டுட்டு வேறு யாராலும்..

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 12 годин тому +17

    வர வேண்டும் அவர்

  • @thiruppathyrajkumar74
    @thiruppathyrajkumar74 11 годин тому +3

    Dr.Archchuna is the best person.he can carry on.He is very interested.u are correct 💯. thanks for the update

  • @AkilanRuban-lo8ks
    @AkilanRuban-lo8ks 10 годин тому +1

    அர்சுனா என்பவர் ஒரு மருத்துவர். அவர் துறைசார்ந்து அரசியல் வாதி இல்லை. அரசியல் பழக அவருக்கு களமும் அமையவில்லை. எவரும் குறுகிய காலத்தில் அரசியல் பழக இயலாது. இதுவரைக்கும் குறுகிய காலத்தில் அரசியல் பழக/ பேச எவரும் முன்வரவில்லை. வந்தவரையும் அதுசரியல்லை இதுசரியில்லை என்று புறம் தள்ளாமல் அரசியலில் புதியவர்களை உள் வாங்கி அவர்களுக்கு அரசியல் கற்று கொடுத்து தென் இலங்கையை போல் ஒரு மாற்றத்தை உண்டு பண்ணுவோம்.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 11 годин тому +5

    DR அர்ஜுனா .நிதானமாக பேசி வெளிநாட்டில் உள்ளவர்களுடன் தொடர்பை வைத்து கொண்டு என்ன செய்வார்..இங்குள்ள மக்களுடன் பேச வேண்டும்...அதை விட்டு வெளிநாட்டில் உள்ள வர்கலோடு பேசி கொண்டு இருந்தால் சரியா. தேவையற்ற வீடியோக்களை போடுகிறார்கள் .. பழைய கதைகளை பேசி சண்டை பிடிக்கிறார்கள் அதை .ஆடியோவை போடுகிறார் அதை எப்படி எடுப்பார்கள் ..மக்கள்.அதைப் பற்றி கவலை இல்லை அவருக்கு...மக்களிடம்??

  • @jaffnatrending8393
    @jaffnatrending8393 11 годин тому +2

    இதுவரைக்கும் இருந்த எந்த அரசியல் வாதிகளோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ எவராக இருப்பினும் இனி தமிழ் அரசியலில் ஈடுபடக்கூடாது .. இதைவிட நல்லறிவு படைத்த சமூகவியலாளர்களே தேவை...

  • @thavasiyar12345
    @thavasiyar12345 8 годин тому +6

    நானும் அர்ச்சுணாவை ஆதரித்தவன்தான் ஆனால் அவரின் அன்மைய குழப்பகரமான நடவடிக்கைகளை பர்க்கும்போது அரசியலுக்கு சரிப்படமாட்டா் என்பது எனது ஆணித்தரமான கருத்து.

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 7 годин тому +1

    அருமை. எம் கை விரல் அடையாளமே எம் சனநாயக உரிமை.. பழையவர்களை வீட்டுக்கு அனுப்ப வழி சமைப்போம். புதியவர்களை இருக்குவோம். இன்றே தொணங்குவோம். நன்றி.

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 7 годин тому +1

    உங்கள் நல்ல சிந்தனை செயல்முறை கருத்துக்களுக்கு மனமார்த பாராட்டுக்கள்.நன்றி👍

  • @vasanthakumarabirame1470
    @vasanthakumarabirame1470 11 годин тому +6

    தமிழடியான் நீங்களூம் எங்கள் மனசில நிறைஞ்சிட்டியல் எங்கள் அவதார கடவுள் அருச்சுனாவுக்கு எப்போதும் துணை நிற்க வேண்டும் அவர் எம் மக்களை ஆள வேண்டும்

  • @mithu9478
    @mithu9478 10 годин тому +1

    Dr சில வேளைகளில் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொள்கிறார்
    எதுர்ப்பவரை எல்லாம் தேவையில்லாமல் வசைபாடுகிறார்
    சற்று திருத்திக்கொண்டால் நல்லது.

  • @raji7van
    @raji7van 9 годин тому +5

    பல மொழிகள் தெரிந்தவனாக இருந்து பயன் இல்லை சுமந்திரனுக்கும் பல மொழி தெரியும் , உணர்வு இருக்கனும் ஈழ வரலாறு முக்கியமாக தமிழர் வரலாறு தெரிந்திருக்கனும் அப்ப தான் அவன் ஒரு வழிகாட்டியாக இருப்பார்

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 6 годин тому +1

      Agreed 👍

    • @தனியொருவன்-தமிழ்
      @தனியொருவன்-தமிழ் 2 години тому

      அடேய் மூளை உள்ள ஒருத்தனை இந்த கூட்டத்தில் இப்பதாண்டா பார்க்கிறேன். Rajivan நீ தப்பிடுவாய் தமிலடியானும் ரீச் எடுத்துடுவான்😂

  • @shanthini5699
    @shanthini5699 12 годин тому +5

    Thanks for news brother

  • @drajmogandalaijasinkam7429
    @drajmogandalaijasinkam7429 10 годин тому +2

    நீங்கள் போடும் Vidio அனைத்தும் அட்டகாசமாக இருக்கும் நன்றி😊🙏❤️

  • @thavasiyar12345
    @thavasiyar12345 8 годин тому +4

    புதியவர்கள் வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால் ஒரு மாத்த்தில் மூவருக்கு வாக்களிக்கச் சொன்ன வைத்தியர் அர்ச்சுணாவின் தெளிவற்ற நிலைப்பாட்டை எப்படி நம்புவது??????

  • @vijayapackiyampathmanathan783
    @vijayapackiyampathmanathan783 10 годин тому +1

    இம்முறை தென்னிலங்கையிலிருந்து பாராளுமன்றம் செல்லப்போகிறவர்கள் அனைவரும் புத்திஜீவிகளாக இருக்கும்போது நாங்களும் புத்திஜீவிகளைத்தான் அனுப்பவேண்டும் , தமிழ் சொந்தங்களே தயவு செய்து சிந்தியுங்கள்்
    நன்றி
    வீரா.

  • @kanithiru387
    @kanithiru387 8 годин тому +1

    உங்கள் கருத்து 100%சரியானது. எல்லோருக்கும் புரிகிற மாதிரியான விளக்கம். Dr.அர்ச்சுணாவே சமகால அரசியலில் சரியான தெரிவு.

  • @Krish-h4z
    @Krish-h4z 12 годин тому +5

    we saport 🖐🖐🖐🖐🖐🖐

  • @TharshiniKittu
    @TharshiniKittu 9 годин тому +2

    Super super🎉doctor arjuna

  • @rubeshraja1152
    @rubeshraja1152 9 годин тому +1

    Thanks very good Dr.Arjuna is man😮😮😮😮😮

  • @gnanakulasingamnarmatha2937
    @gnanakulasingamnarmatha2937 12 годин тому +11

    நன்றி Rajeevan அண்ணா வாழ்த்துக்கள்
    எமது அர்ச்சுனா வைத்தியர் தான் வரவேண்டும் இது உறுதியான முடிவு

  • @SureshMuththaiya
    @SureshMuththaiya 12 годин тому +6

    அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏அருமை அருமை 🙏🙏🙏👌👌👌🌹🌹