தமிழ் சிங்கள பிரிவுக்கு இனி இடமில்லை - அதிர்ச்சியில் மக்கள் சற்றுமுன் ஜனாதிபதி ஆற்றிய உரை (தமிழில்)

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • Lanka 24 Tamil தளத்தின் ஊடாக, உடனடிச் செய்திகள், இலங்கை செய்திகள், இந்தியச் செய்திகள், புலம்பெயர் செய்திகள், நிகழ்முறிச் செய்திகள், முக்கிய செய்திகள், அரசியல் செய்திகள், ஆய்வுகள், கட்டுரைகள், சமூக மற்றும் மக்கள் கருத்துக்கள், பேட்டிகள் போன்றவற்றினை உடனுக்குடன் உண்மைத்தன்மையுடன் பார்த்து அறிந்துகொள்ளலாம். அத்தோடு தமிழ் ஆவணங்கள், தமிழர் போராட்ட வரலாறுகள், தமிழர் கண்டுபிடிப்புக்கள், தமிழர் இலக்கியங்கள், கலை பண்பாட்டு நிகழ்வுகள், நேரடி நிகழ்ச்சிகளையும் பார்த்துமகிழலாம்.
    Lanka 24 Tamil news provides Breaking news, Srilankan News, Indian News, Tamil Diaspora News, Tamil Latest News, Tamil Main News, Tamil political News, News Analysis, documentary, Tamil social issues, Tamil public views. Along with Tail News coverage T24.news carries Tamil historical documentaries, Tamil discovery, Tamil literature, Tamil art, and cultural and Live events.

КОМЕНТАРІ • 433

  • @jesijesi-su8sz
    @jesijesi-su8sz 3 години тому +50

    என் இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன். தேவன் நல்லவர், அதேபோன்று நல்ல ஒரு தேசத்தை ஆட்சி செய்வதற்கு ஒரு நல்ல ஜனாதிபதியை கொடுத்தமைக்கு தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙏🙏🩷🩷👍

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому +1

      அவசரம் வேண்டாம்.. பொறுமை.. இன்னும் எவ்ளோ இருக்கு.. 😄😄😄

    • @radhakristen9876
      @radhakristen9876 33 хвилини тому

      தெளிவாக கதைக்கின்ன்றீர்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @thuraithurai3671
    @thuraithurai3671 3 години тому +59

    கனம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு உங்கள் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம் உங்கள் நடவடிக்கைகள் யாவும் நல்லதாகவே உள்ளது இப்படிக்கு ஒரு சாதாரண வயது போன குடிமகன்

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      இப்ப.. என்ன நடவடிக்கை.. கண்டு பிடிச்சீங்க.. 😄😄😄

    • @edwardmanoharan3247
      @edwardmanoharan3247 Годину тому +2

      This is very happiest moments in my life our hearty wishes to anura.

  • @jeyaladchumyletchumanan7268
    @jeyaladchumyletchumanan7268 3 години тому +106

    நனறி இயேசுவே நாங்கள் இப்படியான தலைவரரொன்றைத்தான் எதிர்பார்த்தோம் அதை தந்ததற்காக நன்றி

    • @k.mariyan7994
      @k.mariyan7994 3 години тому +2

      அவசர படாதீர்கள்

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому +1

      ஆடு.. அறுக்க முன்
      புடுக்கு அறுக்கோணும் எண்டால்... 😄😄😄😄

    • @k.mariyan7994
      @k.mariyan7994 2 години тому

      @@thasananth2692 அப்படி இல்லை நண்பா ஆடு அறுப்பதுக்கு முன் தோல் எனகென்றால்? இப்படிதான் இந்த பழமொழி

    • @SivaguruSajay
      @SivaguruSajay 2 години тому

      காமடி பண்ண வேண்டாம்😊😊

  • @ArumainathanParamalingam-ou2wm
    @ArumainathanParamalingam-ou2wm 3 години тому +61

    உங்களின் வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி துணிவுடன் நில்லுங்கள்...நாம் உங்களுடன் தோழரே....

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому +1

      அவசரப் பட வேண்டாம்.. பொறுமை.. 😄😄

  • @rajagopal2380
    @rajagopal2380 3 години тому +106

    இலங்கை உயரமான இடத்தை அடையும் 🇮🇳🙏

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому +3

      எப்படி.. இப்பவே தெரியும்.. 😄😄😄

    • @rajagopal2380
      @rajagopal2380 2 години тому +2

      @@thasananth2692 தலைவன் எவ்வழியே அவ்வழியாக

    • @rajagopal2380
      @rajagopal2380 2 години тому +3

      தமிழீழ மக்கள் வழவேண்டும் எனதுதலைவன் வழியாக 💪

    • @SelvaSelva-f2m
      @SelvaSelva-f2m 2 години тому

      @@rajagopal2380 🙏🙏🙏🙏👍👍👍

    • @MohamedShifras-u6u
      @MohamedShifras-u6u 2 години тому

      @@rajagopal2380 Thank sago 🙏🙏🥰🥰❤💪

  • @tharmaraj8178
    @tharmaraj8178 2 години тому +28

    உள்ளத்தால் உயர்ந்தவர்கள்தான் தலைவராக வரவேண்டும்..அப்போதுதான் மக்கள் மேல் அன்பு மலரும்.நல்ல மனம் படைத்த மேதகு ஜனாதிபதி வாழ்க.

  • @NirmalaSothi
    @NirmalaSothi 3 години тому +31

    இறைவனின் அருளின் காரணமாக தந்த ஜனா திபதி வாழ்த்துகள்.சனியங்கள் இல்லை விடிவுகாலம் வந்துவிட்டது

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      பொறுமை அவசியம்.. 😄😄😄

  • @rathienadarajan7536
    @rathienadarajan7536 3 години тому +21

    NPP அரசாங்கம் தொடர்ந்து
    முன்னோக்கி போகவும்
    வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன் வாழ்கவே என்றென்றும் இரைவன் உங்கள் அனைவறை ஆசீர்வதிப்பார்

  • @gnaaneswarypushpanathan3321
    @gnaaneswarypushpanathan3321 2 години тому +12

    வாழ்க!ஜனாதிபதி அவர்களுக்கும் அவருடைய உறுப்பினர் களுக்கும் நன்றி! எல்லா இன மக்களும் இன்புற்று வாழவேண்டும்! வாழ்க வளமுடன்!

  • @Kannan.R.K
    @Kannan.R.K 2 години тому +11

    எங்கள் மதிப்புக்கு உரிய ஜனாதிபதி அவர்களே மிக்க மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் மீண்டும் மீண்டும் நமது நாடு வளர்ச்சி அடைவதற்கு எனது வாழ்த்துக்கள் ❤👌

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 3 години тому +26

    எமது நாட்டு ஜனாதிபதிி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏 வாழ்த்துக்கள் 💐💐💐

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      எது.. உங்க நாடு??? 😄😄😄😄😄

  • @winshanwinshan3649
    @winshanwinshan3649 3 години тому +55

    இதைதான் எம் தலைவர் தனது உரைகளில் கூறுவார் வாழ்க வழமுடன்❤❤❤

    • @manoganapathy7078
      @manoganapathy7078 3 години тому

      இலங்கையில் எவன் ஜனாதிபதியாக வந்தாலும் பிரதமராக வந்தாலும் 400 வருடங்கள் ஆனாலும் இலங்கையில் பொருளாதாரம் முன்னேற்றம் அடையவே முடியாது இலங்கையில் உள்ள சிங்க இன மக்களுக்கும் சிங்கள இன வெறிபிடித்த தீவிரவாத கட்சிகளும் இருக்கும் வரை அதன் ஒரு பகுதி தான் ஜனதா விமுத்தி பெருமனா அங்குள்ள சிங்கள இன ஆட்சியாளர்களுக்கு புத்தி இருந்தால் உள்நாட்டில் 35 ஆண்டுகளாக போரை எவனாவது நடத்திக் கொண்டிருப்பார்களா அந்த நிலை ஏற்பட்டதற்கு காரணம் சிங்கள என வெறி பிடித்த ஆட்சியாளர்களும் பிரதமர்களும் அங்குள்ள சிங்கள வெறி பிடித்த அரசியல் கட்சிகளும் இப்போது உலக நாடுகளிடம் பிச்சை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது இலங்கையில் உள்ள சிங்கள இன வெறி பிடித்த அரசாங்கம் இலங்கையை சீனாவிற்கும் இந்தியாவுக்கும் பங்கு போட்டு விற்று விட்டனர் அங்குள்ள சிங்கள இன வெறி பிடித்த ஆட்சியாளர்கள் 35 வருடங்களாக தமிழர்களுடன் நடத்திய இயந்திரத்தின் விளைவு தான் இந்த பொருளாதார இழப்பு இலங்கைக்கு சுயநிர்ணய உரிமையை இலங்கை கீழ் உள்ள சிங்கலென வெறி பிடித்தவர்கள் தமிழர்கள் கொடுத்திருந்தால் இவ்வளவு பொருளாதாரம் இழப்பு ஏற்பட்டிருக்காது இலங்கை இலங்கையில் உள்ள சிங்கள பெண்களை தேவடியாள் தொழிலில் ஈடுபடுத்தி சீனாவிற்கு அனுப்ப வேண்டிய தேவையே இருந்திருக்காது இலங்கையில் உள்ள ஆட்சியாளர்களுக்கு

  • @FaSifa-px9zs
    @FaSifa-px9zs 3 години тому +21

    நன்றி ஜனாதிபதி அவர்களே நான் முஸ்லீம் அதனால எனக்கு அவ்ளோ சிங்களம் புரியாது அதனால இந்த உரையை முதலில் சிங்களத்தில் பார்த்த போது எதுவும் புரியாததால முழுசா பாக்காம விட்டுட்டேன் இப்போ இத தமிழில் போட்டதற்கு மிக்க நன்றி 😢

  • @Thujawan
    @Thujawan 2 години тому +22

    உங்களை கடவுள் எங்களுக்கு தந்துள்ளார் என்று தான் நம்புகிறேன் வாழ்த்துக்கள் என்றும் உங்களுடன் இருப்பேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️நன்றி

  • @laxmimalar2801
    @laxmimalar2801 3 години тому +26

    அதிமேதகு தலைவர் அவர்களே உங்களுக்கு சிரம் தாழ்த்தி நன்றி சொல்கிறேன்.

    • @kirushanthkirushanth696
      @kirushanthkirushanth696 3 години тому

      ua-cam.com/video/kwn2IGjMlFE/v-deo.htmlsi=aOva35PpayEYvV8U

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      என்ன.. பழக்க தோசமா??? 😄😄😄

  • @SpKalyani
    @SpKalyani 3 години тому +14

    நல்லது செய்ய நினைக்கும் உங்களுக்கு சிவபெருமான் துணை புரிவார் வாழ் க வளமுடன்

  • @ramarkms1264
    @ramarkms1264 2 години тому +12

    இதுபோல் இலங்கையின் அதிபரிர் ஒரு சிறந்த தமிழ் உச்சரிப்புடன் ஒரு அழகான பேச்சு கேட்கவே மகிழ்ச்சி. 💐👌☝️

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      யோவ்.. இது அவரின் குரல் இல்லையா யா.. யா. 😄😄😄😄

  • @KalaiArasi-ue2rd
    @KalaiArasi-ue2rd 3 години тому +11

    வாழ்த்துக்கள் ஜனாதிபதி அவர்களே❤❤❤

  • @chocfillm7107
    @chocfillm7107 2 години тому +14

    என் தாய் நாடு இலங்கை என்றும் வெற்றி பெற வேண்டும் வாழ்த்துகள் ஜனாதிபதி அவர்களுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jessyarulpragasam5020
    @jessyarulpragasam5020 3 години тому +24

    மேன்மை தங்கிய ஜனாதிபதி
    அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் நீங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகளும் நிறைவேற வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @Tttttttt660
    @Tttttttt660 4 години тому +78

    மதிப்பிற்குரிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வழியில் செல்லும் மதிப்புக்குரிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому +1

      இவர்.. பிரபாகரன் வழியில் செல்கிறாரா???
      என்ன ஒய்.. மண்டை பழுத்தா??? 😄😄😄😄

  • @desmon-x5f
    @desmon-x5f 3 години тому +12

    we are with you forever . God bless you and God be with you

  • @AnnAnn-q9k
    @AnnAnn-q9k 2 години тому +7

    உங்களின் அழகுத் தமிழ் உச்சரிப்புக்கு தலை வணங்குகின்றேன் உங்களின் நல் எண்ணங்களை நிட்சயம் இறைவன் நிறைவேற்றுவார் வளமான இலங்கை உங்களால் உருவாகும் என நம்புகிறோம்

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m 3 години тому +9

    வணக்கம் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி உங்கள் உரை வரவேற்க தக்கது .

  • @jeganjegan7673
    @jeganjegan7673 2 години тому +12

    நன்றி தலைவரே உங்கள் போன்ற ஒருவரைத்தான் நாம் எதிர் பார்த்தோம் இனம் மதம் மொழி கடந்து மனிதம் வழர்ப்போம்

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 3 години тому +9

    நல்ல நோக்கங்களை நன்றாகவே நிறைவேற்ற இறைவன் துணையிருப்பானாக.

  • @KethishShen
    @KethishShen 3 години тому +14

    இப்படி பட்ட மனிதரை மக்களுக்கான நண்பனை இவளவு காலமாக தொட் கடித்துள்ளோம் இவர் 20 வது வருடத்துக்கு முன்னரே ஜனாதிபதியாகி இருக்க வேண்டும். நாடும் செழிப்பாக இருந்துருக்கும்.❤🌹my hero... God bless you sir

    • @JeevaPandiyan-rn3cq
      @JeevaPandiyan-rn3cq 2 години тому

      @@KethishShen 1971ல் மக்கள்
      புரட்சி வென்று இருக்க வேண்டும்.இந்திய அரசின்
      துரோகம் இராணுவ த்தின்
      கொடும் அழித்தொழிப்பு
      காலத்தை கடத்தி விட்டது.

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      பொறுமை.. சார்.. இன்னும் எவ்வளவோ சொல்ல இருக்கு.. 😄😄😄😄😄

    • @corrombaby479
      @corrombaby479 Годину тому

      Ipo yosichu vela illa.anura sir is best

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 години тому +4

    நன்றி ஜனாதிபதி அவர்களே... தமிழில் தந்த உங்கள் சேவைக்கும் நன்றி.

  • @sansikavi882
    @sansikavi882 3 години тому +9

    உங்கள் முயற்ச்சிக்கு எனது ஆதரவு என்றும் கிடைக்கும் உங்களின் முயற்சி அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு வழி வகுக்கும் வாழ்க வாழ்க வழமுடன்

  • @AnaAna-fw9jt
    @AnaAna-fw9jt 3 години тому +9

    உண்மையில் தமிழர்களாகிய நாங்கள் எங்கள் ஜனாதிபதி அனுராவை குறித்து பெருமிதம் கொள்கிறோம்

  • @vithurshan-k9m
    @vithurshan-k9m 2 години тому +4

    நம் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நன்றாக இருக்க அதை மாற்றி அமைக்க உங்களால் முடியும் எமது வாழ்த்துக்கள் 💐💐💐ஜனாதிபதி அவர்களே

  • @thiyakarasajeyaseelan5553
    @thiyakarasajeyaseelan5553 3 години тому +12

    நாம் செய்ய எண்ணியதை செய்வதற்கு வந்த தலைவனை வணங்குகின்றேன்.
    முதலாவதாக நாட்டில் நஞ்சு இல்லாத உணவை அனைவரும் உண்ண வழி செய்ய வேண்டுகிறேன்.

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      அவர்.. ஸ்ரீலங்கா வுக்கு மட்டும் தலைவர்.. 😄😄😄

  • @Aakil-m4g
    @Aakil-m4g 3 години тому +7

    என் இறைவன்.அருள்புரிவர் நீங்கள் நட்டை நன்றாக செய்வதுக்கு கஸ்டம் படுவர் களுக்கு உதவிகள் கேரவேன்டும் இறைவர் துணை

  • @LishmikaVijayathaas
    @LishmikaVijayathaas 3 години тому +6

    மிக்க மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியு‌ம் நன்றி

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv 2 години тому +4

    இதுவரைக்கும் எந்த ஜனாதிபதியாலும்.ஆற்றாத உரை நன்றியும் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும்.உரித்தாகட்டும்

  • @selvaranyyogaraja3266
    @selvaranyyogaraja3266 2 години тому +3

    தங்கள் நலத்திற்காக விருப்புடன் இறைவனை வேண்டுகிறேன்

  • @kanthijesmika1141
    @kanthijesmika1141 3 години тому +14

    ஆண்டவரே எங்கள் ஜெபத்தை கேட்டதற்காக நன்றி உங்கள் நாட்டுக்கு ஒரு நல்ல அதிபரை தந்ததுக்கு

    • @k.mariyan7994
      @k.mariyan7994 3 години тому

      ஏன் இவ்வளவு அவசரம்

    • @KrishnapillaiM
      @KrishnapillaiM 3 години тому

      நீங்கள் ஜெபம் முள்ளிவாய்க்கால் துயரத்துக்கும் காணாமல் போனோர் துயரத்துக்கும் செய்வீர்களா. 2009 யுத்தப் பங்காளிகளில் இவரும் ஒருவர் தெரியுமா
      எவன் செத்தால் உங்களுக்கு என்ன

  • @diskndarasamylvaganam7910
    @diskndarasamylvaganam7910 3 години тому +6

    வாழ்க நலமுடன் உங்கள் பணி சிறக்க நன்றி

  • @sathasivamstella276
    @sathasivamstella276 2 години тому +2

    மேன்மை தங்கிய எமது ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள். தேவன் உங்களோடு இருக்கிறார்

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 3 години тому +7

    தாய் அன்பு நிறைந்த தெய்வீக பிரபஞ்ச பேராற்றல் கோடான கோடி நன்றிகள் 💞
    எமது நாட்டிற்கு அற்புதமான நல்லதொரு சிறந்த மனிதநேயம் உள்ள தலைவரை ஜனாதிபதி யாக தந்தமைக்கு மீண்டும் கோடான கோடி நன்றிகள் 💞
    வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
    AKD💞💞💞💞💞💞💞💞

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      அது உண்மையா என்பதை.. பார்ப்போம்.. 😄😄😄😄

  • @arifajamaldeen7608
    @arifajamaldeen7608 2 години тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நூறாண்டு காலம் நலமாக நீங்கள் வாழ்க அல்லாஹ்வின் அருளும் துணையும் பாதுகாப்பும் என்றென்றும் கிடைக்கட்டும்❤❤❤❤❤❤❤❤❤

  • @VijayendrakumarVijayendrakumar
    @VijayendrakumarVijayendrakumar 3 години тому +5

    மிகச்சிறப்பு வாழ்க வளமுடன்

  • @ReemReem-o2l
    @ReemReem-o2l 3 години тому +3

    என் இனிய நல்வாழ்த்துகள்🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @suthakaranselvam4839
    @suthakaranselvam4839 2 години тому +2

    இலங்கை ஜனாதிபதி ஐயாவுக்கு வணக்கம்.
    நாட்டின் நன்மைக்காக ஒட்டு குழுக்களின் ஆயுதங்களையும் மீள பெறவேண்டும்.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 3 години тому +8

    நாம் பட்ட துன்பம் யாவும் போதும்.

  • @cmksigamaniactor6366
    @cmksigamaniactor6366 2 години тому +4

    இவர் முகமும் சரி இவர் பேச்சும் சரி
    மக்கள் இவர் மேல் வச்சிக்கிற நம்பிக்கையும் சரி பெருமைக்குரிய ஜனாதிபதி தான் .வரும் காலம் தான் .சொல்லும் செயலும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறதா...

  • @amma8813
    @amma8813 2 години тому +2

    எமது நாட்டின் கௌரவ தலைவனும் அன்பும் ஆளுமையும் கொண்ட சகோதரனுமாகிய தங்களின் நல்ல எண்ணம்போல் நாடு சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்

  • @rajagopal2380
    @rajagopal2380 3 години тому +14

    தமிழீழ மக்கள் நல்ல முறையாக வழவேண்டும் 💪

  • @razeed6350
    @razeed6350 2 години тому +5

    எமது மதிப்பிற்குரிய ஜனாதிபதியாக நீங்கள் தெரிவாகியிருப்பது இலங்கை மக்களாகிய எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.🎉🎉🎉💐💐💐

  • @antondelsan7831
    @antondelsan7831 3 години тому +9

    கடவுள் கண் திறந்திட்டார் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 години тому +2

    மிகவும் அருமையான பேச்சு. தங்களின் மேலான தலைமையில் சிறிலங்கா எல்லா விதமான முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள். சென்னையில் இருந்து தங்களது தோழன்

  • @தமிழினம்123
    @தமிழினம்123 3 години тому +40

    இந்தியாவையும் சீனாவையும் நாங்கள் தூரத்தில் வைத்துக் கொண்டால் எங்கள் இலங்கை திருநாடு நன்றாக வளர்ச்சி அடைவதற்கு சாத்தியம் உண்டு.

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 3 години тому +3

    Super
    Super
    Thankyou
    Godblessyou

  • @NakularasaSasikala
    @NakularasaSasikala 3 години тому +3

    வாழ்துக்கள்

  • @LinkesjudiJudi
    @LinkesjudiJudi 3 години тому +8

    God bless you.

  • @OshenLakidu-xw2rx
    @OshenLakidu-xw2rx 3 години тому +3

    வாழ்க வாழ்க

  • @samyloson6501
    @samyloson6501 2 години тому +4

    Excellant speech god bless you and our country👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajasatheiyaseellan1351
    @rajasatheiyaseellan1351 3 години тому +5

    வாழ்த்துக்கள். சார்.. மலையகத் துக்கு. நல்ல. மாற்றம். வேண்டும்.. முடிந்தால். சந்தா. இல்லாமல். ஆக்குங்கள்... 🙏🏻

  • @VaniSri-xg7ny
    @VaniSri-xg7ny 2 години тому +1

    வாழ்த்துகள் ஜானாதிபதி அவர்களே❤❤❤❤❤❤❤

  • @arulseelan7072
    @arulseelan7072 3 години тому +5

    ❤❤❤❤❤ The only president who spoke for the entire people of Sri Lanka without partiality ❤❤ God bless you always Mr. President.

  • @eathefather8782
    @eathefather8782 2 години тому +1

    நாடுநலம்பெரட்டும்உங்கள்ஆச்சிநல்ல ஆச்சியாஇருக்கட்டும்rameswarameenavan

  • @PiratheepanSelvarajah
    @PiratheepanSelvarajah 3 години тому +3

    Very nice ❤❤❤. Thanks

  • @MaleySrilanka
    @MaleySrilanka 3 години тому +2

    நாங்கள் கன்ட கனவு இன்று நிரைவேரியது வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏

  • @palajaffna2087
    @palajaffna2087 3 години тому +3

    Congratulations 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊🎊 🎊 🎊 🎊 🎊

  • @RanganathanR-u8t
    @RanganathanR-u8t 3 години тому +1

    The.great.Leader..of.sri.Lanka.😊😅😮😢🎉😂❤.vallthukal.

  • @suthakaranselvam4839
    @suthakaranselvam4839 2 години тому +2

    நாட்டின் நன்மைக்காக அவசர இலக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டும். எங்கு தப்பு நடந்தாலும் அதற்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் படி அமுல்படுத்த வேண்டும்.

  • @kumaresangobica4672
    @kumaresangobica4672 3 години тому +5

    உங்கள் முயற்சிக்கு எமது ஆதரவுகளை வழங்குவோம்.

  • @farookabdulmajeed85
    @farookabdulmajeed85 2 години тому +2

    இலங்கை நாடு இனி முன்னேற பாதையில் வீர நடை போடும் சமுக நீதி பொருளாதாரம் அனைத்து சமுகம் சமமாக நடத்தி நாம் ஒற்றுமை உயர்வுக்கு வழி என்ற தாரக மந்திரம் என்று புதிய ஜனாதிபதியின் கண்ணியமிக்க உரையில் அந் நாட்டு மக்கள் அனைவரும் இன வேறுபாடுகளை களைந்து நம் நாடு செயல் பட வேண்டும் என்று பேசியது அருமை வாழ்த்துக்கள் புதிய ஜனாதிபதிக்கு

  • @jayaprakashm7042
    @jayaprakashm7042 3 години тому +2

    Great approch,wish you and your country all success

  • @kandsamynavaneethan2239
    @kandsamynavaneethan2239 2 години тому +2

    வாழ்த்துக்கள் 🙏 சேர்

  • @MohamedFazeen-f2c
    @MohamedFazeen-f2c 3 години тому +2

    Great. Sir❤❤❤❤❤❤❤❤❤❤

  • @izwanmohammed1088
    @izwanmohammed1088 3 години тому +3

    Congratulations akd❤❤❤❤❤❤

  • @SavarinathanJancy
    @SavarinathanJancy 3 години тому +1

    Thank you sir god bless you

  • @Barath2012
    @Barath2012 3 години тому +1

    வாழ்த்துக்கள் அதிபர்
    திஸ்ஸனாயக. தமிழில் உரையாற்றும் தங்கள் பண்பு தாங்கள் யார் என உணர்த்துகிறது.
    தங்கள் உரை அனைவரையும் அனைத்து, உன்னத ஸ்ரீ லங்காவை தங்கள் தலைமை வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
    தங்கள் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுவோம்.
    பாரத தேசத்தில் இருந்து D கணேசன், திருச்சி
    தமிழகம்.

  • @srilathasiva3834
    @srilathasiva3834 2 години тому +1

    அருமை 🎉🎉🎉❤❤❤

  • @freedapeter4669
    @freedapeter4669 3 години тому +3

    Thank you Nannri bomasoothi

  • @swbaalalwi4372
    @swbaalalwi4372 3 години тому +2

    AkD supar❤❤❤

  • @gunajega2314
    @gunajega2314 3 години тому +2

    வாழ்த்துக்கள்

  • @henrygonzaga9720
    @henrygonzaga9720 4 години тому +2

    Well done sir 👏 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @theashmytheash6506
    @theashmytheash6506 3 години тому +2

    Thalaiva ❤

  • @florenzajoy2286
    @florenzajoy2286 4 години тому +4

    ❤❤❤

  • @muttiahthillainathan7938
    @muttiahthillainathan7938 3 години тому +3

    Congratulations, and all the best to honourable President

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 3 години тому +2

    Great
    Best Wishes

  • @GouuthamGouutham-kn8jg
    @GouuthamGouutham-kn8jg 3 години тому +2

    AKD எங்கள் தலைவர் வேற லெவல்❤

  • @jeyachchandrenthuraisamy9457
    @jeyachchandrenthuraisamy9457 2 години тому +5

    ஜனாதிபதியினது பேச்சு மிகமிகச் சிறப்பு! நம்புவோம் இணைவோம்....

  • @jeyaanjana
    @jeyaanjana 3 години тому +2

    Thanks a lots president anura disanayaka sir Weldon your political service super good luck 🙏🙏🙏🙏👌👌👌👌👈

  • @anvarjananvarjan6317
    @anvarjananvarjan6317 2 години тому +1

    Excellency & honourable President Mr
    ANURA, You are the right leader to Us. We proud to be Srilankan. ❤

  • @ramachandran3936
    @ramachandran3936 3 години тому +2

    Honourable present Mr AKD your idea Very good Thankyou 🎉

  • @khajamohideenpichaimohamed8023
    @khajamohideenpichaimohamed8023 2 години тому +4

    உலகின்சிறந்தநாடாக உருவாக்க மக்களாட்சி மக்களுக்கா ஆட்ச்யாக செயல்பட இதயம்நிறைந் வாழ்த்துகளை ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவித்துகொள்கிறேன்

  • @thayalinimarcus6246
    @thayalinimarcus6246 3 години тому +2

    Well done Mr precedent. Thanks a lot for your plans. We are always waiting to see united Srilanka. Atlest now it's happening. Thank you jesus for this leadership. We continue to pray for our leaders Guid them and gard them

  • @Daya-h5g
    @Daya-h5g 2 години тому

    நான் ஒரு தமிழிச்சி என் நாட்டின் ராஜா (தளபதி ) மதிப்பிற்குரிய அனுர குமார் திசாநாயக்க அவர்களும் அவரை சார்ந்த உறுப்பினர் க்கும் முதற்கண் நன்றிகலந்த வணக்கங்கள் நீண்ட கால இன்னல்களுக்குப் பின் இலங்கை மக்கள் இன்புற்று வாழ போவதை

    • @thasananth2692
      @thasananth2692 2 години тому

      எதை வச்சு.. தளபதி எங்கிறீர்கள்.. கொஞ்சம் பொறுங்க.. அவர் தமிழர் பிரச்சனை எப்படி கையாளப் போகிறார்.. எவ்வளவோ இருக்கு.. 😄😄😄😄

  • @selvarajaruchunan3324
    @selvarajaruchunan3324 3 години тому +2

    Super speech Mr president 🙏

  • @joshuajoshua6416
    @joshuajoshua6416 2 години тому

    ஆயிபோம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @theivensubramaniyam6213
    @theivensubramaniyam6213 2 години тому +1

    தலைவா வாழ்த்துக்கள்

  • @PiriyankaPiruththi
    @PiriyankaPiruththi 3 години тому +1

    Great sir 🙏🙏🙏🙏🙏

  • @Nawasm-gj4eq
    @Nawasm-gj4eq 3 години тому +1

    الحمد لله ثم الحمد لله ❤مرحبا وشكرا لك ❤

  • @தமிழினம்123
    @தமிழினம்123 3 години тому +3

    "If we keep India and China at a distance, there is a possibility for our Sri Lankan nation to develop well."

  • @MohamedRamzeen-lh3tc
    @MohamedRamzeen-lh3tc 2 години тому +1

    Super A K D sir

  • @HishamJawad-h3b
    @HishamJawad-h3b 3 години тому +1

    Excellent speach.

  • @kumaraindika3134
    @kumaraindika3134 3 години тому +1

    Excellent awesome thank you so much honorable mr, president sir….. god will lead your path