கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் | Agathiyar Mantra For Education

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024
  • கல்வியில் சிறந்து விளங்க அகஸ்தியர் அருளிய மந்திரம் - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி". பெற்றோர்களும் ,மாணவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டியது
    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை.
    குறள் 400:
    "பாரப்பா சரஸ்வதியின் மந்திர பீஜம்
    நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி என்று
    லட்சமுரு செபித்தாயானால் காணப்பா
    புத்திகூர்மையா ம்வாக்குவ ன்மைசித்தே"
    அகத்தியர் 12000 -
    சரஸ்வதியின் பீஜ மந்திரமான " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி" என்று அந்தி சந்தி வேளைகளில் 108 தடவைகள் வீதம் லட்சம் உரு ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாவதுடன் புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாகும் எகிறார் அகத்தியர்.
    இதில் மந்திரம் என்பது - " நல்வாக்கு வாணி ஸ்ரீம் காயத்திரி".
    மந்திர பிரயோகம் என்பது - அந்தி சந்தி வேளைகளில் ஜெபிப்பது.
    மந்திரசித்தி என்பது - புத்தி சாதுர்யமும் வாக்கு வன்மையும் உண்டாவது.
    This Video is about Mantra for study success by Agathiyar.
    Parents can ask their kids to recite this every day for success in studies.

КОМЕНТАРІ • 320

  • @pratheeparatnasingam4597
    @pratheeparatnasingam4597 5 років тому +12

    அருமையான பதிவு, மாணவர்களுக்கு மிகவும் முக்கியமான பதிவு.
    தொடர்ந்து இன்னும் பலருக்கு பயன் தரக்கூடிய நல்ல மந்திரங்களையும், வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து பலரை பயனடைய செய்யுங்கள்.
    உங்கள் பணி தொடரட்டும்.
    உங்கள் பணியை சிறப்புடன் தொடர இறைவன் அருளால் நீங்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
    மிக்க நன்றிகள்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      மிக்க நன்றி சகோதரி

    • @sadhanahari5212
      @sadhanahari5212 10 місяців тому +1

      நன்றிகள் கோடி 🙇‍♀️🙏

  • @MathsclassKI
    @MathsclassKI 4 роки тому +3

    சிறப்பு

  • @shanmugasundharit368
    @shanmugasundharit368 3 роки тому +6

    Very use full sir....romba thanks sir..🙏🏻

  • @GeethaGeetha-pb7wn
    @GeethaGeetha-pb7wn 5 років тому +2

    அருமை அருமையான பதிவு நண்பரே

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன் 🙏🙏👍👍

  • @prakasinir7070
    @prakasinir7070 6 років тому +3

    excellent service thanks a lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +1

      நன்றி வாழ்க வளமுடன்

  • @preethischannel4298
    @preethischannel4298 6 років тому +16

    போட்டி தேர்வில் வெற்றி பெற வேண்டிய ஒரு மந்திரம் கூறுங்கள் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +9

      இரண்டிற்கும் விரைவில் பதிவிடுகிறோம் சகோதரி

    • @sheelamurugan4198
      @sheelamurugan4198 2 роки тому +2

      Same sir

  • @ShneJei
    @ShneJei 5 місяців тому +1

    Nandri❤

  • @malinikandasamy1683
    @malinikandasamy1683 4 роки тому +1

    Nanri Anna. Super.............

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @yogithabindumathi1435
    @yogithabindumathi1435 3 роки тому +1

    Nandri sir ungalukum

  • @chocklingam1539
    @chocklingam1539 6 років тому +3

    Thanks for telling wonderful mandra

  • @saravananajithkumar1547
    @saravananajithkumar1547 3 роки тому +1

    Romba nandri sir 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @luxmi6064
    @luxmi6064 3 роки тому +1

    நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @maheshlit321
    @maheshlit321 3 роки тому +1

    நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @vedapriya751
    @vedapriya751 4 роки тому +3

    Thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி🙏👍☺️. வாழ்க வளத்துடன்

  • @lmanickavasagam
    @lmanickavasagam 4 роки тому +1

    நன்றி அண்ணா.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோ. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️

  • @poornivelu
    @poornivelu 5 років тому +4

    Very very useful 🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @zamzamfathima1214
    @zamzamfathima1214 4 роки тому +2

    Very useful to us Sir. Very Very Thanks Sir

  • @வேட்டையன்-ங1ட
    @வேட்டையன்-ங1ட 7 місяців тому +1

    Tanks ❤❤❤🎉🎉

  • @janardhanamvs8166
    @janardhanamvs8166 8 місяців тому +2

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому +1

      🙏🙏🙏

    • @janardhanamvs8166
      @janardhanamvs8166 7 місяців тому +1

      Nandri vazhga valamudam 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 ​@@AalayamSelveer

  • @sriramajejamsrj3335
    @sriramajejamsrj3335 4 роки тому +4

    Thank you... Exam pass panni university kku enter aaki nalla government wrk varanum....🙏🕉️

  • @beautyofnature45239
    @beautyofnature45239 3 роки тому +1

    Nandri brother

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி Sis. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 3 роки тому +1

    Excellent & clear explanation

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому +1

    Tq so much brother Tq Tq

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @dhanusiyaragavan1816
    @dhanusiyaragavan1816 6 років тому +5

    Super brother 👏👏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @loveandpeace590
    @loveandpeace590 6 років тому +2

    Nanri...

  • @mithunamalika9001
    @mithunamalika9001 3 роки тому +1

    நன்றி நன்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @sadhanahari5212
    @sadhanahari5212 10 місяців тому +1

    ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙇‍♀️🙏🙏

  • @NagarajRishanthan
    @NagarajRishanthan Рік тому +1

    Thanks anna 🙏🙏🙏

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 5 років тому +1

    It's very useful information brother thanks lot

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்🙏🙏👍👍☺️☺️

  • @sathyaganesan1975
    @sathyaganesan1975 4 роки тому +2

    Good information

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sethuzsz3610
    @sethuzsz3610 3 роки тому +1

    You r great.... keep it up bro

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @elakkiyaelakki7370
    @elakkiyaelakki7370 4 роки тому

    Nandri Anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @manjuvetri4041
    @manjuvetri4041 4 роки тому +2

    Thanks uncle

  • @vishnup889
    @vishnup889 6 років тому +1

    Nandri Anna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி! வாழ்க வளமுடன்

  • @pooflute5070
    @pooflute5070 5 років тому +1

    Thks bro

  • @Heartiestfel
    @Heartiestfel 2 роки тому +3

    நல்வாக்கு வாணி ஶ்ரீம் காயத்ரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      அனைத்து அகத்தியர் பெருமான் மந்திரங்களும் முன்னர் ஓம் சேர்த்து சொல்ல வேண்டும் சகோ

    • @Heartiestfel
      @Heartiestfel 2 роки тому +1

      @@AalayamSelveer sari anna

  • @Kusumbukaran-yk2gq
    @Kusumbukaran-yk2gq 5 років тому +1

    nandri nanba

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @logeshkumar3446
    @logeshkumar3446 10 місяців тому +2

    Can add OM reeng. Before this bro?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому

      Yes we should add OM before all Agathiyar peruman mantras bro

  • @umaprakash3389
    @umaprakash3389 7 місяців тому +1

    Very useful info🙏🙏can children chant for 12 times & parent 108 times on their behalf (chant together for 2 children)🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  7 місяців тому

      Sister, Its better if the children chant this daily, if not possible atleast make them chant 27 times and you can also chant it on their behalf🙏🙏🙏

    • @umaprakash3389
      @umaprakash3389 7 місяців тому

      thk u very much🙏can i contact u for a query thro mail. if so pl share mail id🙏

  • @SrikanthSrikanthSrikanth-m8j
    @SrikanthSrikanthSrikanth-m8j 4 місяці тому

    சரஸ்வதி யந்திரம் தாருங்கள்

  • @sureshlingam3859
    @sureshlingam3859 6 років тому +5

    Please post some remedy for getting a good job

  • @parthasarathyaalavanthar9353
    @parthasarathyaalavanthar9353 5 років тому +1

    Uncle very thanks

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Thank you, all the best. Study well. God bless you

  • @Koothanmuthu6002
    @Koothanmuthu6002 2 роки тому +1

    Tq bro...

  • @maddipriya9232
    @maddipriya9232 5 років тому +1

    Unga channel ahh enga veetla ellarum virumbi pappom arumaiya irukku ellame romba ubayoga irukku, thalaiyil muluthum adai pola podugu irukku ithuku agathiyar allathu thirumular kuripugal la ethathu theervu irukungala

  • @shashikalasathya7941
    @shashikalasathya7941 4 роки тому +3

    Brother do you have any interview success mantr

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister there is no mantra specific to interview, you can follow this sister ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html

  • @vigneshv2435
    @vigneshv2435 3 роки тому +1

    Good morning AS and team,
    Before this sloka OM should be added or wat OM nal vaku vani
    Pl let me know
    Thanku.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Good morning, yes its default to add OM in front of all Agathiya Peruman mantras

    • @vigneshv2435
      @vigneshv2435 3 роки тому +1

      Happy morning,
      Thanku

  • @kannangopal9572
    @kannangopal9572 4 роки тому +1

    Ethe selvam sera mandiram ungal padivugalil ellaye kodukkamudiyuma

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் - அகத்தியர் அருளியது - ua-cam.com/video/XCNYIMqvH8E/v-deo.html
      செல்வம் உங்களை தேடி வர வேண்டுமா? - அகத்தியர் மந்திரம் சொல்லுங்கள் - ua-cam.com/video/6V6P4jnjE1U/v-deo.html
      அகத்தியர் அருளிய திருமகள் துதி - ua-cam.com/video/_Odg5RZBgeY/v-deo.html

    • @kannangopal9572
      @kannangopal9572 4 роки тому +1

      @@AalayamSelveer mikka nandri, Ayya 1kku 2a koduthu viteerhal

  • @sureshlakshmi5215
    @sureshlakshmi5215 6 років тому +2

    thanks sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      நன்றி. வாழ்க வளமுடன்.

  • @lakshmivanisuriyan
    @lakshmivanisuriyan 7 місяців тому +1

    English manthiram podunga please

  • @momwithson5023
    @momwithson5023 Рік тому +1

    Super anna thank you so much

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sivad5192
    @sivad5192 4 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏🏽. நீங்கள் உபதேசித்த "வீரபத்திரர் மந்திரம் " கூறி வருகிறேன் நல்ல பலன் தெரிகிறது. நன்றி. ஒரு சந்தேகம் எனக்கு காலை பிரம்ம முகூர்த்த நேரம் எனக்கு நிறைய கிடைக்கிறது. நான் இம் மந்திரத்தை காலை மாலை இரு வேளைகளிலும் 1008 முறை வீதம் கூறலாமா? 🙏🏽

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      வணக்கம், காலை மற்றும் மாலை ஜெபிக்கலாம், மாலை 6 to 7 மணிக்குள் சொல்லுங்கள்

    • @sivad5192
      @sivad5192 4 роки тому +1

      @@AalayamSelveer மிக்க நன்றி அய்யா 🙏🏽

  • @smartnaresh97
    @smartnaresh97 4 роки тому

    Thanks Sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️. Watch Siddhargal Manthiram | Siddhar Yantra Playlist for more such interesting videos at ua-cam.com/video/g4qm6efSCOg/v-deo.html

  • @latharb5306
    @latharb5306 2 роки тому +1

    Thank you

  • @vimalabalan
    @vimalabalan 4 роки тому +1

    Nantri anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      நன்றி. வாழ்க வளத்துடன். Watch Siddhar Jothidam(சித்தர் ஜோதிடம் ) Playlist for more such interesting videos at ua-cam.com/video/SbaGtvVkYdc/v-deo.html

  • @ManiyanS-z8e
    @ManiyanS-z8e 8 місяців тому +1

    இத்த மந்நிரம் தினமும் எத்தனை முறை கூறவேண்டும் ஐயா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  8 місяців тому

      தினமும் 108 தடவைகள் வீதம் லட்சம் முறை முடியும் நாள் வரை சகோ

  • @jeyasheelanram-bp3gd
    @jeyasheelanram-bp3gd Рік тому +1

    மற்ற நேரங்களில் லும் ஜெபிக்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому +1

      மனதை ஒருநிலை படுத்தி அமைதியான இடத்தில் அமர்ந்து ஜெபிக்கலாம்

  • @priyavetha4510
    @priyavetha4510 4 роки тому +1

    valamburi sangu size sollunga sir veetla pooja panna....

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      Size pattri sasthirathil kuripugal ethum illai sister

    • @priyavetha4510
      @priyavetha4510 4 роки тому

      @@AalayamSelveer ok sir but kai kulla adakkama iruntha nallathu nu solranga athan keten

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      @@priyavetha4510 sister athu pola kurippugal engum illai. Ethenum proof kidaithaal udane pakirkirom

    • @priyavetha4510
      @priyavetha4510 4 роки тому

      @@AalayamSelveer nandrigal

  • @s.lathakannan8708
    @s.lathakannan8708 3 роки тому +1

    🙏

  • @shinepowersystems469
    @shinepowersystems469 4 роки тому +4

    108 times na 3yrs aagum

  • @Arisachin
    @Arisachin Рік тому +1

    Thank you ayya

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @sgaming1724
    @sgaming1724 Рік тому +1

    Thnx

  • @ranjanisekaran9751
    @ranjanisekaran9751 5 років тому +1

    Migavum payanulla thagaval mikka nandri🙏🙏🙏🙏 9th std padikiran ..Tution class 2.to5.30 pm sila time 5.30to8.30 pm entha timela eppadi manthiram solla vaipathu sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Sister morning before 7 am sollalam

    • @ranjanisekaran9751
      @ranjanisekaran9751 5 років тому

      @@AalayamSelveer sir mumbai la erukom school timing 6.30amto 12.30pm sir. tuition class time la than sila time la mattram erukum antha timela naan sollama sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Yes u can tell..but if he tells that will have good results..try to do it in his convenient time sister

    • @ranjanisekaran9751
      @ranjanisekaran9751 5 років тому +1

      @@AalayamSelveer ok 👍will try sir... Thank u ....so much for all rply 🙏🙏🙏

  • @ananthwilliams983
    @ananthwilliams983 4 роки тому +1

    Amma, saraswati, potri

  • @swathiblog8584
    @swathiblog8584 Рік тому +1

    நான் தினமும் இதை ஜெபித்து வருகிறேன் அகத்தியர் சொன்னது போல் இலட்சம் உரு கொடுத்துவிட்டு நிறுத்திவிடலாமா அல்லது மறுபடியும் தினமும் 108 முறை ஜெபித்துதான் ஆக வேண்டுமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Рік тому

      தொடரவேண்டும் என்று கட்டாயம் இல்லை சகோதரி

    • @swathiblog8584
      @swathiblog8584 Рік тому

      நன்றி சகோ

  • @ganesanvenkateswaran8795
    @ganesanvenkateswaran8795 4 роки тому +1

    Sir idhey pola udhyogathilum sirandhu vilanga parigaram matrum mandiram kuravum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sir there is no specific mantra for that you can follow this Abirami Anthathi ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html

  • @ramanansrinivasan3237
    @ramanansrinivasan3237 6 років тому +2

    Thanks & verathirkum in other words, today world required Tharkkappu. Perticularly for women Or female genders in all age required.
    Can you tell that also.
    Thanks once again for sharing.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      Thank you..Will try researching on the said topic

    • @ramanansrinivasan3237
      @ramanansrinivasan3237 6 років тому

      Aalayam Selveer
      I sent a mail to your Gmail requesting the PDF file of the 64 suqre pattern Astro.
      Kindly reply

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      Sure sir we will send the PDF by tomorrow

    • @sujatharaju-st2rz
      @sujatharaju-st2rz 10 місяців тому +1

      திருப்பாவை 9 ஆம் பாடல். தூமணி என்று தொடங்கும் பாடல் பெண்கள்,பெண் பிள்ளைகள் படித்தால் தற்காப்பாக இருக்கும் என்று தினகரன் ஆன்மீகம் பத்திரிகையில் படித்து உள்ளேன்.கிருஷ்ணா துணை🙏.

    • @AalayamSelveer
      @AalayamSelveer  10 місяців тому +1

      🙏🙏🙏

  • @hemalathaa5418
    @hemalathaa5418 6 років тому +1

    Sir, is there any medicine to reduce thyroid. Please help us.

  • @ckb54
    @ckb54 4 роки тому

    My kid is 7 years old. Suffering with ADHD problem. அதற்கு ஏதாவது மந்திரம் சொல்லுங்கள் pls pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Sister..so many sister have asked for a solution for ADHD.. we are searching for solution from siddhar songs..yet to find it..once we find we will surely share the same.. mean while you can follow the below sister
      அகத்தியர் அருளிய “ருத்ர காயத்ரி மந்திரம்” - ua-cam.com/video/txYd4r7GWOU/v-deo.html
      சக்திவாய்ந்த அஷ்டகணபதி மூல மந்திரம் | Vinayagar Manthiram - ua-cam.com/video/f0M8W5YkwCE/v-deo.html

  • @காயத்ரிகாயத்ரி-ர7ஞ

    எத்தனை நாள் சொல்ல வேண்டும்அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      விதிமுறைகள் இந்த பதிவில் உள்ளது சகோ ua-cam.com/video/zHfaQB6DxV8/v-deo.html

  • @mupisri7573
    @mupisri7573 Рік тому

    Anna Intha Manthiraraththai Entha Kadavulukku Solla vendum

  • @arulkumar-cp8rt
    @arulkumar-cp8rt 6 років тому +1

    start om nalvaku vaani srim gayathri

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      Yes all Aagatiya Peruman mantras should be started with OM.

  • @littlecrafthouse5739
    @littlecrafthouse5739 3 роки тому +1

    Anna ennoda padippu padhiyila nikkudhu . evlo time arrer exam vechu ennala Eludha mudila nallabadiya eludhi degree complete panna vazhisollunga plzzz

  • @sugar12
    @sugar12 5 років тому +1

    sir ennoda payan na solvathai ethaiyume ketkamatran avan seivathai solvathai matum solkiran avan nangal solvathai ketka manthiram ethavathu solunga

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      Itharkku mandhiram ullatha endru teriya villai sister. Aarainthu solkirom

  • @Suresh96mbk
    @Suresh96mbk 3 роки тому +1

    How many times to chant

  • @G_Karthy
    @G_Karthy 5 років тому +2

    Indha mandhirathai endru aarambikkalam sir!

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      You can start on any day..just start it in nalla neram

  • @premilaravi6892
    @premilaravi6892 6 років тому +1

    Pilligalukka Petror solla lama please sollungo sir?

  • @suriya6016
    @suriya6016 6 років тому +3

    நல்வாக்கு வாணி ஸ்ரீம் காய்த்திரி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      வாழ்க வளமுடன்

    • @dineshrangaraj4255
      @dineshrangaraj4255 4 роки тому

      @@AalayamSelveer munnadi om sethu solla venduma anna reply pls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      @@dineshrangaraj4255 yes bro for all Agathiya Peruman mandhiram we need to add OM infront

  • @KrishnaKumar-um8wp
    @KrishnaKumar-um8wp 6 років тому +2

    Whether this mantra can be used while periods time for girls

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      No bro, we have to take a break during periods and then continue

  • @jeyasheelanram-bp3gd
    @jeyasheelanram-bp3gd 5 місяців тому +1

    மந்திரம் 1 லட்ச முறை ஜெபிக்கனு இதற்கு பல நாள் ஆகும் இந்த மந்திரம் ஜெபிக்கும் நாட்களில் கரி முட்டை சாப்பிடலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 місяців тому +1

      வணக்கம் சகோ, அசைவ உணவு உண்டபின் அது நம் உடல் ஜீரணிக்க நீண்ட நேரம் ஆகும், அந்த சமயம் மன ஒருமை பாட்டுடன் ஜெபம், தியானம் செய்வது மிகவும் கடினம், எனவே அசைவ உணவு உண்ட பின்னர் 8 முதல் 10 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்து விட்டு இறைவழிபாடு /பூஜைகள்/மந்திரங்கள் ஜெபித்தல் செய்யலாம்.

    • @jeyasheelanram-bp3gd
      @jeyasheelanram-bp3gd 5 місяців тому

      @@AalayamSelveer நன்றி❤️

  • @venkatramans1631
    @venkatramans1631 6 років тому +1

    Sir can u Pl tell us what is the time duration of the twilight phase

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому

      மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.

    • @venkatramans1631
      @venkatramans1631 6 років тому

      Aalayam Selveer OK tysm sir. But etthhanai nimidum nilaithirumkum indha mantrangalai 108 tharavai uchharippatharku podhuma endru thaan therinchukarathikku

  • @kalaiselvikannan4829
    @kalaiselvikannan4829 6 років тому +1

    Job kidaika manthiram sollunga

  • @lakshmip8195
    @lakshmip8195 4 роки тому +7

    Thank you Anna.
    I have few doubts
    1 . Can I recite this shloka on behalf of my daughter
    2.how many times per day
    3 is it compulsory to recite during sandhya time( 6.30 pm -7pm ) or can it be recited any time during day
    4. I don't understand tamil much. So can you please tell me the words of the mandiram .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +3

      1 . Yes sister you can recite this shloka on behalf of my daughter, also make her practice it and ask her to follow it too
      2. 108 times per day
      3 You can do it either during bramha muhurtham time or in the sandhya time
      4. OM NALVAAKU VANI SREEM GAYATHRI

    • @lakshmip8195
      @lakshmip8195 4 роки тому

      @@AalayamSelveer Thank you anna

  • @saivasanthii5701
    @saivasanthii5701 4 роки тому +1

    Anna pilaingal kaga parents sollalama..becouse en magalku 6 vayasu..avanga avala teliva pesamatanga atan keraran anna?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      Yes sister...you can do it now..but slowly teach them and by the age of 10 they can start doing it themself

    • @saivasanthii5701
      @saivasanthii5701 4 роки тому +1

      @@AalayamSelveer ok tq so much anna..😊🙏

  • @santhoshoosure9622
    @santhoshoosure9622 6 років тому +2

    ஐய்யா! _4_ வயது குழுந்தை _எல்_கே_ஜி_அவனுக்காக மந்திரம் நாம் சொல்லலாமா _கரு_மன்னார்சாமி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +2

      அய்யா ,இது விளையாடும் வயது..அவன் கற்க வேண்டியது பழக்கங்களும்,basic பேச்சும் தான்..தவறாக என்ன வேண்டாம்.

    • @poornivelu
      @poornivelu 5 років тому

      Aalayam Selveer
      உண்மை ஆனால் அடித்தளம் I mean basic strong ஆ இருக்கனும்ல brother..everyday 10 minutes study time will do..What you say brother..
      Santhosh brother please teach your son this manthram as early as possible it’s good for them..

  • @RAJEAGLE96
    @RAJEAGLE96 3 роки тому

    Should we recite mantras loudly ?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  3 роки тому

      Check this post ua-cam.com/video/BjjE7ut9SoY/v-deo.html

  • @SathishSathish-jn1qb
    @SathishSathish-jn1qb 6 років тому +2

    அகதியர் பனிரென்டாயிரம் இருக்க இருந்தா புக்கபாக்கலாமா .

    • @AalayamSelveer
      @AalayamSelveer  6 років тому +3

      அகதியர் 12000 ஐந்து காண்டம் கொண்ட புத்தக தொகுப்பு தாமரை நூலகம் No. 7 NGO Colony, Vadapalani, Chennai - 600026 விற்பனைக்கு உள்ளது. அவர்களை தொடர்ப்பு கொண்டு உங்கள் பதிவை வாங்கிக்கொள்ளுங்கள் விலை ₹ 425.

  • @sivamsivam2942
    @sivamsivam2942 2 роки тому +2

    மந்திர சாபநிவர்த்தி செய்யணுமா ஐயா

  • @nivisrinivisri1520
    @nivisrinivisri1520 5 років тому +1

    Evalo times sollanum sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      தினமும் 108 தடவைகள் வீதம் லட்சம் முறை முடியும் நாள் வரை

  • @krish5133
    @krish5133 5 років тому +1

    என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப்போகிறான் அவனுக்காக நான் இந்த மந்திரத்தை சொல்லலாமா?

    • @AalayamSelveer
      @AalayamSelveer  5 років тому

      சொல்லலாம் அன்பரே

  • @karthikeyansenthilkumar8252
    @karthikeyansenthilkumar8252 4 роки тому

    Indha mantra daily 108 times solliye aaganumaa sir...??

  • @nagalakshminagalakshmi2629
    @nagalakshminagalakshmi2629 6 років тому +1

    Sir agathiyar lakna palangal podavum

  • @muralimonge9373
    @muralimonge9373 4 роки тому

    Saraswati Gayatri mantra sollranga

  • @shinepowersystems469
    @shinepowersystems469 4 роки тому +1

    Bro 1008times per day sollalama

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому

      sollalaam bro
      நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏👍👍☺️☺️

  • @vinaihari9757
    @vinaihari9757 2 місяці тому

    பெற்றோர் கூறலாமா?

  • @ashaa4375
    @ashaa4375 3 роки тому +1

    6 to 18 age how to train habbit 🙏

  • @ishwaryarajenderan7872
    @ishwaryarajenderan7872 5 років тому +1

    Sir can you please post link about macha sasthiram?

  • @sharmileeu495
    @sharmileeu495 4 роки тому +1

    Competitive exam la success aganum adhuku mantram pondunga anna

    • @AalayamSelveer
      @AalayamSelveer  4 роки тому +1

      ua-cam.com/video/tujG3nSi8Mo/v-deo.html
      ua-cam.com/video/6UcK9g4TU8M/v-deo.html
      Follow these 2 sister

    • @sharmileeu495
      @sharmileeu495 4 роки тому +1

      @@AalayamSelveer nandri anna

  • @bhuvanabharathy8659
    @bhuvanabharathy8659 6 років тому +2

    பணி கிடைக்க மந்திரம் சொல்லுங்கள் ஐயா

  • @_itzz_mee_17
    @_itzz_mee_17 2 роки тому +1

    Sir we can tell this mantra in any time ah sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      For best results chant it in evening 6 to 7 pm or in Bramma Muhurtham time ua-cam.com/video/V-5R4V3UgI4/v-deo.html

    • @_itzz_mee_17
      @_itzz_mee_17 2 роки тому

      Sir we want to tell this slogam only in pooja room ah sir

    • @AalayamSelveer
      @AalayamSelveer  2 роки тому

      You can in any calm and clean room and do it

  • @ravikumarmonika5137
    @ravikumarmonika5137 3 роки тому

    108 times solanuma sir ....knjm vera ethana time solla la nu soluga sir