கடன் வாங்காமல் வீடு வாங்குவது எப்படி | வாடகை கொடுக்க வேண்டாம் | GSV | Build a home without loan

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2021
  • This video tells how to buy a house without any debt. I have explained financial planning for this and how to save the required amount for your dream house.
    * How to build a home without loan
    * EMI free home
    * Leasing a home
    ஊக்கமது_கைவிடேல்
    கடன் வாங்காமல் எப்படி வீடு கட்டுவது
    You can read my blog - ukamathukaividelvibin.blogspo...
    #debt_free
    #Kadan_vangamal_veedu_kattuvathu_eppadi

КОМЕНТАРІ • 52

  • @sarveshvlogs7394
    @sarveshvlogs7394 2 роки тому +2

    It's truth all the best for your channel

  • @sivasankari7190
    @sivasankari7190 2 роки тому +2

    Very informative, thank u for tips

  • @varshinivarshini8773
    @varshinivarshini8773 Рік тому +2

    Useful information brother thank you very much ethu mathri niraya vishayam share pannunga all the best 🙏🏻🙏🏻

  • @MaatrameMunnetram
    @MaatrameMunnetram 2 роки тому +5

    Useful post👌👌👌👍👍👍

  • @falconsfs7086
    @falconsfs7086 Рік тому +1

    முன்பிருந்த வாடகைதாரர் லீஸ் பணத்தை கொடுக்கும் போதுதான் திருப்பிதருவேன்னு இழுக்கடிக்கறாங்க சார்.

  • @KavyaAECEM
    @KavyaAECEM 11 місяців тому +1

    100% true words I never take loan

    • @ukamathukaividelvibin
      @ukamathukaividelvibin  11 місяців тому

      Very good decision, never go for a loan or buy products in installments.

  • @volleyballrockerzz5076
    @volleyballrockerzz5076 2 роки тому +2

    Thanks

  • @cookingsrilanka7917
    @cookingsrilanka7917 2 роки тому +1

    Good information

  • @cr7mobiles758
    @cr7mobiles758 Рік тому +1

    Super ji

  • @kogilavani9932
    @kogilavani9932 2 роки тому +1

    Useful information. I will share this out!

  • @pritheetech8385
    @pritheetech8385 2 роки тому +2

    Informative bro

  • @gayathrirangasamy3556
    @gayathrirangasamy3556 2 роки тому +1

    VeryUseful and informative 👍

  • @Lysandra546
    @Lysandra546 2 місяці тому

    Very new perspective. Superb insights sir

  • @santhid9536
    @santhid9536 Рік тому

    Thanks sir

  • @sumisum2324
    @sumisum2324 2 роки тому +2

    எதுக்கு குறளில்ப்ரச்சனயா ஊட ஊட இருமல் வருதே தலைவா

  • @santhanabharathi2022
    @santhanabharathi2022 Рік тому +3

    10 years back Land & construction rate calculations potu pathingla bro

    • @ukamathukaividelvibin
      @ukamathukaividelvibin  Рік тому

      Yes bro, this video calculation purely based on Flats (Not Indvidual houses or Land+Construction). I just done the math's on how 10years back a flat sold in Chennai and same type of flat sold now in same area. So, in flats it's based on square feet rate. Thank you so much for watching my video and comments,

  • @Ram-ls7ji
    @Ram-ls7ji Рік тому +2

    Very informative content bro 🤝.

  • @manikandan-gp2kl
    @manikandan-gp2kl Рік тому +4

    இன்றைக்கு வீடு கட்டுவதற்கு 30 லட்சம் மதிப்பு ஆகும் என்றால் 10 வருடம் கழித்து விலைவாசி உயர்வின் காரணமாக ₹60 லட்சம் ஆகும் மீதம் 20 லட்சத்துக்கு எங்க போறது

    • @GoldyKitchenAndLifestyle
      @GoldyKitchenAndLifestyle Рік тому +1

      இந்த வீடியோ உங்களுக்கு பயன்படாவிட்டாலும் , வாடகை வீட்டில் இருந்தா Leaseல வீடு எடுங்க கண்டிப்பா நிறைய பணம் சேமிக்க முடியும்

    • @manikandan-gp2kl
      @manikandan-gp2kl Рік тому +2

      அப்ப நீங்க ஹெட்லைனை மாத்தி வீடியோ போடுங்க 🤔🤔

    • @nandakumarj5677
      @nandakumarj5677 Рік тому

      @@GoldyKitchenAndLifestyle loosu தனமான வாதம்

    • @madethemagicboxmadethemagi9147
      @madethemagicboxmadethemagi9147 23 дні тому

      Good

  • @dhivanm9564
    @dhivanm9564 10 місяців тому

    0 balance la vitu vanga mutiuma

  • @JayaLakshmi-ke2qd
    @JayaLakshmi-ke2qd Рік тому +2

    10 years aprum land or flat value double agidumae

    • @ukamathukaividelvibin
      @ukamathukaividelvibin  Рік тому +1

      Yes, ஒரு சில இடங்கள் தான் டபுள் ஆகும். நீங்கள் SIP invest பண்ணுங்கள் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக தொகை கிடைக்கும்

    • @JayaLakshmi-ke2qd
      @JayaLakshmi-ke2qd Рік тому +1

      But risky,return not assured

  • @vijiviji.c9675
    @vijiviji.c9675 Рік тому

    Car vanguvthu eppadi please solunga

  • @dharmarajrathika9086
    @dharmarajrathika9086 Рік тому

    நான்.ஒரு வீடு லீஸ்க்கு. எக்கிரிமன்ட்போட்டு எடுத்தேன். எடுத்து ஒரு மாதம் பின்புதான்அந்தவீடு. போங்லோனில்கட்டியதுஎன்பது தெரியும் பேங்க் டியு கட்டாதகாரணத்தால். நோட்டீஸ்ஒட்டுவதர்கு வந்தார்கள் வீட்டுஓனர் இனி. இந்த மாதிரி வராது என்று கூறி சமாதானம் பேசுகிறார் பணம்
    திருப்பிகேட்டால் எக்ரிமன்ட்
    முடிந்தால்தான்.கிடைக்கும்.என்கிறார் பேங்க்அதிகாரிமறுபடி
    வந்தால் என்ன செய்வது உங்களுக்கு தெரிந்த விவரங்களை பதிவு செய்யவும்

    • @ukamathukaividelvibin
      @ukamathukaividelvibin  Рік тому

      தாமதத்திற்கு மன்னிக்கவும். நீங்கள் வீடு உரிமையாளரருடன் பேசி உங்களுடை Lease பாத்திரத்தை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்து விடுங்கள். ஆனால் இப்பொது இது கொஞ்சம் கடினம், ஆரம்பத்தில் பதிவு செய்து இருந்தால் உங்களுக்கு சாதகமாக இருந்து இருக்கும்

  • @velvelan2071
    @velvelan2071 Рік тому

    Lease la verdu very danger...

  • @sumisum2324
    @sumisum2324 2 роки тому

    செல லென்த்ா பேசுரங்க

  • @sumisum2324
    @sumisum2324 2 роки тому

    அட போங்கவலவலனு பேசுரங்க 5 லச்சமா

  • @jesinthamary8468
    @jesinthamary8468 Рік тому

    No house 🏠🏠😭😭God help 😭😭😭😭

  • @saisankar1422
    @saisankar1422 Рік тому

    Waste video

  • @nandakumarj5677
    @nandakumarj5677 Рік тому

    Loosu தனமான யோசனைகள்

  • @MEDIA-db9dp
    @MEDIA-db9dp Рік тому

    அசத்தல்

  • @balajivelarasan27
    @balajivelarasan27 2 роки тому +1

    Good information