Bava Chelladurai ✅ | வாழ்க்கையை எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? | சொல்வழிப்பயணம் - 7

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 36

  • @mrj3707
    @mrj3707 4 місяці тому +2

    என்னுடைய சமீப ஆக்கிரமிப்பு பவா

  • @selvarichi8646
    @selvarichi8646 2 роки тому +9

    இலட்சிய பயணம் தேட தொடங்கியுள்ளேன்..💙

  • @veeranganait4087
    @veeranganait4087 2 роки тому +4

    மேய்ப்பர்கள் வாசித்ததுண்டு பவா அண்ணா. அதில் வரும் மனிதர்களில் என் தகப்பனின் சாயலையும் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வாரமும் சிறப்பாக இருக்கிறது உங்கள் பதிவு. வாழ்த்துகள். 🙏💐

  • @sendhilbaluswami1844
    @sendhilbaluswami1844 10 місяців тому

    வாழ்க்கையை அதன் இலட்சிய நோக்கம் பற்றிய பதிவு அருமை

  • @logabalan4414
    @logabalan4414 2 роки тому +3

    உண்மையை உரசிப் பார்த்து, மிகவும் சிந்திக்க வைக்கும் சிறப்பான பதிவுகள் தோழர் பவா,
    இரவுகளில் இதுபோன்ற உங்களின் உரை மனிதனின் எண்ணங்களை மாற்றும் வல்லமை கொண்டது, வாழ்த்துக்கள் நன்றி.

  • @Crimepartners-S4girls
    @Crimepartners-S4girls 2 роки тому +10

    "கடவுள் தின்றது போக, காத்தவன் தின்றது போக, கள்வன் தின்றது போக, கண்டவன் தின்றது போக, பறவைகள் தின்றது போக, எனக்கும் கொஞ்சம் விளையணும் சாமி" என ஒரு பழங்குடி மனிதனின் வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளை விட பெரிய வாழ்க்கை வேதம் எது இருக்க முடியும்!
    - பவா செல்லதுரை Bavachelladurai Bava
    (ஆனந்த விகடனில் வெளிவரும் சொல் வழிப் பயணம் என்ற தொடரில்)

  • @jctamilkavithaigal.9702
    @jctamilkavithaigal.9702 2 роки тому

    அருமையான இன்றைய மனித குலத்துக்கு தேவையான யாம் விதைக்காமல் கடவுளை வேண்டாமல் கிடைத்த விளைச்சல்
    திரு பாவா அவர்களின் பயனுள்ள இப் பதிவு நன்றிகள்.

  • @thirunavukkarasua1276
    @thirunavukkarasua1276 2 роки тому

    பாவா சார் பிறருக்கு உதவுவதே மட்டுமே வாழ்க்கை என்று நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன் பயணத்தைவிட கொடுமை வேறு ஏதும் இல்லை . கடைசி நேரத்தில் மனபிழவும். தனிமையும் காத்து கிடக்கிறது. பெரிய கோவில் களின் வெளி பிரகாரங்கள் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் . பாவம் காலம் முழுவதும் மடத்தின் .கோவிலின் படிக்க ட்டில் கால் வைத் ததே இல்லை .

  • @vijilatherirajan1319
    @vijilatherirajan1319 2 роки тому +1

    சிறப்பான சிந்திக்க வைக்கும்
    செதுக்கிய வார்த்தைகளால் ஆன பதிவு பவா.

  • @priyashiva-fd1cm
    @priyashiva-fd1cm 2 роки тому

    இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கையை பிழை திருத்தம் செய்ய அவகாசம் இல்லை..நிச்சயம் என் குழந்தைகளை குறைந்தபட்சம் 50% ஹென்றி போலவோ,பவா போலவோ வளர்க்க பேராசைப்படுகிறேன்! நிச்சயம் முடியும் 💜

  • @bhavananthd9888
    @bhavananthd9888 Рік тому +1

    Arumai

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 Рік тому

    அருமையான பதிவு

  • @sureshsiva5895
    @sureshsiva5895 2 роки тому

    லட்சியவாதம் புரிந்து கொண்டேன்

  • @jaganarasammal3408
    @jaganarasammal3408 2 роки тому

    excellent sir...vazhkkai mega mega ellimayanathu than..

  • @Chella12-d1k
    @Chella12-d1k 2 роки тому +4

    ஹென்றியின் சித்தப்பா துரைக்கண்ணு மாதிரிதான் வாழ்ந்ததாக சொன்னார் ஜெ கே சார்

    • @SS-qj8rc
      @SS-qj8rc 2 роки тому +1

      Bava, You know what I heard this story only through you (perum kathaiyaadal) and I remember Devaraj was the teacher but the lorry driver name was Duraikannu…
      See how great you narrated the story so that the name of the characters became fixed in our minds…

  • @Mictest123
    @Mictest123 2 роки тому +1

    My stress buster bava sir

  • @chinravit.p.6100
    @chinravit.p.6100 Рік тому

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நாவலில் லாரி டிரைவர் பெயர் துரைகண்ணு.

  • @vasanthsiva6963
    @vasanthsiva6963 2 роки тому +2

    பிண்ணனி இசை இல்லாமல் வீடியோ பதிவேற்றியதற்கு மிக்க நன்றி ...புத்தக வாசிப்பு , வார்த்தைகளை கதைகளை இதையெல்லாம் இசையால் கடத்த முடியாது ...அது உணர்வுகளால் கடத்தப்படுகிறது

  • @elangopriya382
    @elangopriya382 2 роки тому

    Arumai ayya

  • @porkannan411
    @porkannan411 2 роки тому +1

    Great to hear

  • @lekha6582
    @lekha6582 Рік тому

    Very good👍👍👍👍👍👍👍👍👍

  • @asurinarayanan279
    @asurinarayanan279 Рік тому

    This is what is to be followed and taught

  • @nivedhavedhika9918
    @nivedhavedhika9918 2 роки тому

    Aarumai Bava Anna

  • @thenmalar2443
    @thenmalar2443 11 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shabrymhd3215
    @shabrymhd3215 7 місяців тому

    👍🏼👍🏼❤

  • @anithasuganthi38
    @anithasuganthi38 Рік тому

    Nice speech but Annoying background sounds 😢

  • @priyalochani1993
    @priyalochani1993 2 роки тому

    Very nice.....dear.....

  • @vijaykanth1148
    @vijaykanth1148 Рік тому

    Enakku therintha manithar ma.senthamilan aachampatti tanjore

  • @NewGraduate
    @NewGraduate 2 роки тому

    ❤️❤️❤️

  • @angelinchristina1830
    @angelinchristina1830 2 роки тому

    Sir please send me that story thann.. link. Mean you r telling the story thann please 😇😇

  • @joseareekode7092
    @joseareekode7092 Рік тому

    ஏன் வாழ்கை பாவ

  • @jothimanirengaraj1507
    @jothimanirengaraj1507 Рік тому

    Bavaa Anna meethu niraiya paasamum mariyathaiyum irukkirathu. Aanal oru vendugol Dhayavu seithyu mudindhavarai aangila kalappillamal pesuvatharku muyarchi seiyungal oru perum Tamil koottam ungalai pin thodargirathu enbathai marakka vendaam nandri ayya