தசநாதனை மிஞ்சும் புத்திநாதன் | Buddhinathan surpasses Dasanathan

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 99

  • @ஷொகித்மிகெ1996
    @ஷொகித்மிகெ1996 5 місяців тому +14

    ஆமாம் ஐயா நீங்கள் சொல்வது சரிதான். நான் கடக லக்கினம் கடக ராசி எனக்கு புதன் தசை நடக்கிறது அவயோக தசை ஆனால் சந்திர புத்தி நடக்கும் காலத்தில் தான் நல்ல வேலை கிடைத்தது திருமணம் எல்லாம் நடந்தது....மிக்க நன்றி ஐயா 🙏

  • @balajin9223
    @balajin9223 5 місяців тому +3

    🕉️ஆண்டவன் அருளால் விரைவில் உங்களை நேரில் சந்திப்பேன் #குருவே_துணை 🙌🏻
    #வாழ்க_வளமுடன் 🙏🏻

  • @vinithparamasivam6679
    @vinithparamasivam6679 5 місяців тому +1

    உண்மை.. எனக்கு விருச்சகதில் ராகு கும்பதில் சனி (வக்கரம்).. ராகு திசை சனி புத்தி எனக்கு நன்றாக இருந்தது

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 5 місяців тому

    நுணுக்கமான ஜோதிட தகவல்களை சாதாரணமாக விளக்கும்.. ❤ஜோதிட கர்ணன்❤ அண்ணா அவர்களுக்கு நன்றி

  • @smsrikanth1982
    @smsrikanth1982 5 місяців тому

    அனைவரும் காண வேண்டிய நல்ல பதிவு குருஜீ நன்றி.

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 5 місяців тому +7

    இப்படி எல்லாம் நிறைய
    நிறைவான நீண்ட நுட்பத்தில் நுட்பமான கருத்துக் குவியல்களை
    தங்களைத் தவிர
    வேறு யார் கூறமுடியும்.
    அவர்களுக்கு தெரிந்தால்தானே..
    ஜோதிட குடும்பங்கள் அனைத்தும்
    தழைத்தோங்கும்.
    வாழிய ஜோதிட சாஸ்திரம்

  • @Prakash-w7c
    @Prakash-w7c 4 місяці тому

    Very good useful on tips thank you sir happy journey to astrology thank you

  • @Smidr007
    @Smidr007 5 місяців тому +1

    தேவி நாராயணி நமோஸ்துதே ❤🙏

  • @Pandiyaraj455
    @Pandiyaraj455 5 місяців тому

    சரியான தீர்ப்பு...🎉🎉...சூரிய சந்திர செவ்வாய் தசை பற்றி வீடியோ போடுங்கள்... கேட்க ஆர்வமாக உள்ளது

  • @roopas8655
    @roopas8655 5 місяців тому +1

    Tq a lot guruji 🙏👍😊

  • @panneerselvam4682
    @panneerselvam4682 5 місяців тому

    Very good explanation thank you guruji congratulations 👏👏👏👏👏👏👏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    அருமையான விளக்கம் சார்

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 5 місяців тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 місяців тому

    Excellent Ayya 🎉🎉

  • @maheshwaranjekan8720
    @maheshwaranjekan8720 5 місяців тому

    ஐயா நான் இலங்கை நீங்கள் கூறுவது உன்மை

  • @karthikeyanpriya7358
    @karthikeyanpriya7358 5 місяців тому

    குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Vanakkam sir 🙏🙏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 5 місяців тому

    சூப்பர் சார்

  • @malasrinivasan9711
    @malasrinivasan9711 5 місяців тому

    Very True

  • @sundaramoorthi3501
    @sundaramoorthi3501 5 місяців тому

    உண்மைதான் ஐயா நான் மிதுன லக்னம் எனக்கு சூரிய திசையில் சனி புத்திகள் தான் திருமணம் மற்றும் வீடு கட்டுதல் நடந்தது

  • @kirubakaran1903
    @kirubakaran1903 5 місяців тому +1

    லக்னாதிபதி ராசியதிபதி இனனந்தால் என்ன பலன்

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 5 місяців тому

    நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @pathmavathinatarajan2484
    @pathmavathinatarajan2484 5 місяців тому

    True rahu thisai in( ayilyam )
    Bhudan bukthi (punarpoosam)
    Vechi serirari bukthi arambichadilirundhu

  • @Logesh-c5j
    @Logesh-c5j 5 місяців тому +1

    வணக்கம் குருவே மகர லக்னத்திற்கு பணிரெண்டில் ஆட்சி பெற்ற குருவின் தசையில் 5ம் இடத்தில் ஆட்சி பெற்ற சுக்ரா புத்தி தசனாதன் னை மிஞ்சி நற்பலன்கள் தருமா குருவே 🙏🙏

  • @tajdistributors8777
    @tajdistributors8777 5 місяців тому

    Nandri Guruji

  • @kannang6812
    @kannang6812 5 місяців тому

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 5 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @hariprasath3336
    @hariprasath3336 5 місяців тому

    நன்றி நன்றி அண்ணா

  • @charanya6266
    @charanya6266 5 місяців тому

    Useful video . Thanks 🙏🙏🙏

  • @SenthilKumar-fm3pp
    @SenthilKumar-fm3pp 5 місяців тому

    Correct Guruji

  • @goodchanges7883
    @goodchanges7883 5 місяців тому

    Vanakkam guruji

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 5 місяців тому

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @GuruvarshaVijayakumar
    @GuruvarshaVijayakumar 5 місяців тому

    ராகு திசை சுக்ரன் புத்தி கடக லக்னம் ராகு ரிசபத்தில் சுக்ரன் மகரத்தில் யோகம் கிடைக்குமா வருமானம்அதிகரிக்குமா கூருங்கள் ஐயா

  • @senthil4050
    @senthil4050 5 місяців тому

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @prasannasukanya216
    @prasannasukanya216 5 місяців тому

    Sir வணக்கம் கும்ப லக்னம் வித்தியாசமான லக்னம் என்று சொல்கிறார்கள் அதை பற்றி ஒரு காணொளி போடுங்க சார்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 5 місяців тому

    வணக்கம் குருஜி

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 5 місяців тому

    ❤❤1 ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @maheshrajm6853
    @maheshrajm6853 5 місяців тому

    வணக்கம் குருஜி வக்ர கிரகம் திசை நடத்தினால் என்ன பலன் கிடைக்கும் அஸ்தமனம் ஆகிய கிரகம் புத்திகள் நடந்தால் என்ன பலன் கிடைக்கும் ஐயா இதுக்கு ரெண்டுத்துக்கும் ஒரு பதிவா போட்டா ரொம்ப சந்தோஷம் ஐயா🙁

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 5 місяців тому +1

    Miga, miga, arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️🤝

  • @sankaralingamrajee1634
    @sankaralingamrajee1634 5 місяців тому +1

    இந்த வீடியோ நிறைய
    பேர்மனதில் உள்ள கேள்விக்கு ப் பதிலாக
    இருக்கும் என்று நம்புகிறேன்

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 5 місяців тому

    வணக்கம் ஐயா
    தங்களின் கருத்து ஆராய்ச்சிக்குறியது, ஆனால் மூல நூல்களில் சொல்லப்பட்டுள்ள தசாநாதனுக்கு வேதகனாக வரும் கிரகம் புக்தி நடத்தும்போது தசானாதனுக்கு கட்டுப்படுவதில்லை.

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 5 місяців тому

    ஐயா தசாநாதன் வக்ரம் புத்திநாதன் வக்ரம் எப்படி இருக்கும் 🙏🙏

  • @SriDevi-gb2ef
    @SriDevi-gb2ef 5 місяців тому

    Thank you sir

  • @manickarajraja8818
    @manickarajraja8818 5 місяців тому

    Vanakkam anna good morning manickaraja

  • @sathishkumark7523
    @sathishkumark7523 5 місяців тому

    Sir na unga biggest fan

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 5 місяців тому

    Ayya vanakkam pradeep mannargudi

  • @Saravanasaravanakumar-z7t
    @Saravanasaravanakumar-z7t 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @sriramganapathy9194
    @sriramganapathy9194 5 місяців тому

    Super❤🎉

  • @DiniSmart427
    @DiniSmart427 5 місяців тому

    ஐயா, பீதி ஆகிட்டேன் எனக்கு பாதகாதிபதி குரு சுக்ரன் சாரத்தில் ஏழில் வக்ரம், பாதகாதிபதி வழு குறைந்து இருக்காறேனு இவ்வளவு நாள் சந்தோஷ பட்டேன். வக்ர கிரகம் புத்தி நாதனாக வந்தால் பாதகம் செய்து விடாதா? சனியின் அட்டம பாக்யாதிபதி தசை நடப்பில் இன்னும் ஒரு வருசம் இருக்கு குரு புத்திக்கு....

  • @kavikavitha3629
    @kavikavitha3629 5 місяців тому

    ஐயா சனி தசையில் வக்ரம் பெற்ற செவ்வாய் புத்தி எப்படி இருக்கும். லக்னாதிபதி செவ்வாய் (விருச்சிக லக்னம்) துலாத்தில் செவ்வாய் 2டிகிரி,மேஷத்தில் சனி 15டிகிரி

    • @smartsadham
      @smartsadham 5 місяців тому

      Unga lagnathipathi 12 la eruku so ungaluku uloor la mathipu ella. Veli oor veli manilam ponal nala polaikalam

  • @naveenakumari35
    @naveenakumari35 5 місяців тому

    வணக்கம் சார்..மீன லக்னம்...தனுசில் வக்ர குரு தசை...திக் பலம் பெற்ற சுக்கிர புத்தி...இதில் யார் வலுவானவர்..சார்..reply please 🙏 sir

    • @vvv8486
      @vvv8486 5 місяців тому

      kandipa yaro oruthar valu anavar.

  • @prasannabca2002
    @prasannabca2002 5 місяців тому

    Good morning sir 🙏

  • @MALARBHARATHI
    @MALARBHARATHI 5 місяців тому

    👌👌👌👌

  • @Sriram_Sambasubramanian
    @Sriram_Sambasubramanian 5 місяців тому

    வணக்கம் சார்,
    தசாநாதன் ராகு/கேது (எப்பொழுதும் வக்ரம்) இருந்தாலும் கூட, வக்ரம் பெற்ற மற்ற புக்திநாதன் இவர்களை மிஞ்ச வாய்ப்பு உண்டா ?

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 5 місяців тому

    Me meena lagnam .Guru sani both vakram in 7th place. Now ராகு dasa குரு puthi. Kadaka rahu சனி saram. Sani also vakram. Guru rahu puthi Guru which one is more powerful sir ?

    • @smartsadham
      @smartsadham 5 місяців тому

      Unga wife romba pudivathama erupanga

  • @annapooranis1300
    @annapooranis1300 5 місяців тому

    Ayya mesha laknam, laknathil ragu, mithunathil sukiran, kadagathil sevai, bhudan vakram, simathol suriyan, kanniyil chandran, thulathil sani kethu, magarathil guru vakaram. I have lot of depression in guru dasai now age 38. Guru dasai sukira bhuthi running. When is my good time ayya.

  • @venivelu4547
    @venivelu4547 5 місяців тому

    Sir, 🙏🙏👌👌

  • @treanding_navin
    @treanding_navin 5 місяців тому

    🙏🏻🙌🏻✨

  • @Arunkumar-rk9sh
    @Arunkumar-rk9sh 5 місяців тому

    ஐயா துலாம் லக்னம். இப்பொழுது சுக்கிர திரை சனி புத்தி. சனி (வக்ரம்) 2 ம் வீட்டில் விருச்சிகத்தில் உள்ளது. எப்படி இருக்கும்?

    • @vvv8486
      @vvv8486 5 місяців тому

      supera irrukum. joliyo jimkana than ponga.

  • @sashikumar5402
    @sashikumar5402 5 місяців тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @GopiPichandi
    @GopiPichandi 5 місяців тому

    Puthan deshai-sukran puthi ❤❤❤

  • @srinagalakshmisilks3643
    @srinagalakshmisilks3643 5 місяців тому

    🎉

  • @ravimanikandan9941
    @ravimanikandan9941 5 місяців тому

    👍🏾

  • @ganeshr6441
    @ganeshr6441 5 місяців тому

    களத்திரகாரகன் விஷயத்தில் சுக்கிரனே பொது களத்திரகாரகன் என்று பாதி ஜோதிடர் களும் அப்படியில்லை ஆணுக்கு சுக்கிரனும் பெண்ணுக்கு செவ்வாயும் னு பாதி ஜோதிடர் களும் பலன் சொல்கிறார்கள் இந்த கருத்து வேறுபாடு எதனால் வருகிறது ஐயா🙏🙏🙏

  • @Kumar-y5o
    @Kumar-y5o 5 місяців тому

    ராகு கேதுக்கள் தசா நாதனை 5°பிடித்திருந்தால் இதே பலன் தான் நடக்குமா.

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 5 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 5 місяців тому

    Vanthutten

  • @shankarannadurai4475
    @shankarannadurai4475 5 місяців тому

    Laknamey vakrama iruntha

  • @raghavendransrihari5673
    @raghavendransrihari5673 5 місяців тому

    வலுவான கேது என்கிற தசா நாதனை மிஞ்சும் புக்தி நாதன் யாரேனும் உண்டோ? ராகு வை தவிர

  • @Babyl32
    @Babyl32 5 місяців тому +1

    வணக்கம் குருஜி 🙏 என் மனைவி இப்போது கர்ப்பமாக உள்ளார்.. நான் இப்போது சபரிமலைக்கு மாலை போட்டு செல்லலாமா?

    • @narenrj7666
      @narenrj7666 5 місяців тому

      Poga kudathu ayya

    • @bhagirathir8397
      @bhagirathir8397 5 місяців тому

      ​@@narenrj7666கூடாது.குழந்தை பிறந்து 3 மாதம் கழிந்து செல்லலாம்

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  5 місяців тому

      No

  • @kalimuthu524
    @kalimuthu524 5 місяців тому

    வணக்கம் குரு ஜி

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 5 місяців тому

    Thank you sir

  • @spthangammahesh2861
    @spthangammahesh2861 5 місяців тому

    வணக்கம் குருஜி🙏

  • @asvika.s6543
    @asvika.s6543 5 місяців тому

    🙏🙏🙏

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 5 місяців тому

    Thank you, sir

  • @sivayogi6570
    @sivayogi6570 5 місяців тому

    வணக்கம் குருஜி🙏

  • @maheshwareng901
    @maheshwareng901 5 місяців тому +1

    🙏🙏🙏

  • @ajiajitha7940
    @ajiajitha7940 5 місяців тому

    🙏🙏🙏

  • @PREETHIVVIJAY
    @PREETHIVVIJAY 5 місяців тому

    🙏🙏🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 5 місяців тому

    🙏🙏

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 5 місяців тому

    🙏🙏🙏

  • @riyavelu563
    @riyavelu563 5 місяців тому

    🙏