அப்படி அன்று உண்மையாகவே Shakereh -விற்கு நடந்தது என்ன ? | Saravanan Decodes

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • Part 01 - • இந்தியா முழுவதும் பரபர...
    உங்களை நுனி நாக்கில் ENGLISH பேச வைக்காம விடாது ! SUPERNOVA Spoken English Course with AI-powered APP and personal trainers!
    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/2ejA5BFx or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917
    Supernova AI English App features
    👉 24/7 Unlimited Speaking Practice
    👉 Speak in Tamil & Translate to English
    👉 Ask English Doubts
    👉 Helps Write Email & Messages
    👉 Corrects your Grammar
    👉 Find Word Meanings
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை Supernova!
    Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
    ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
    ✅ Motivation & Guidance-க்கு 1 தனிப்பட்ட English Coach
    ✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
    ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
    ✅ English Level-க்கு ஏற்ற Personalised Course
    ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!
    Join our official Whastapp Channel to get Instant Updates :
    Our Official Whatsapp Channel Link - whatsapp.com/c...
    Join our official Telegram Channel to see real related images :
    Our Official Telegram Channel Link - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Content Disclaimer:
    *****************************************************************************
    DISCLAIMER OF LIABILITY
    All information contained in this video presentation is provided for entertainment purposes only and is not to be relied upon as legal advice, in any matter, in any jurisdiction.
    The authors leave any and all conclusions to individual members of the audience. The author offers no statements of fact beyond those available through diligent private research or through information freely available in the public
    record.
    To the extent that pending or settled criminal matters, or crimes or possible crimes, are discussed in this video presentation, all parties or defendants are presumed innocent unless proven guilty in a court of law.
    To the extent that any pending or settled civil matters are discussed in this video presentation, all parties or defendants are presumed not liable unless proven liable in a court of law.
    *****************************************************************************
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #Mysteries #Top5Tamil #thriller thriller,crime stories,true crime stories,suspense thriller movies,suspense movies,crime thriller movies,mr tamilan,movie review

КОМЕНТАРІ • 765

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Місяць тому +164

    Part 01- ua-cam.com/video/DnfI6DBt76g/v-deo.html
    உங்களை நுனி நாக்கில் ENGLISH பேச வைக்காம விடாது ! SUPERNOVA Spoken English Course with AI-powered APP and personal trainers!
    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/2ejA5BFx or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917
    Supernova AI English App features
    👉 24/7 Unlimited Speaking Practice
    👉 Speak in Tamil & Translate to English
    👉 Ask English Doubts
    👉 Helps Write Email & Messages
    👉 Corrects your Grammar
    👉 Find Word Meanings
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை Supernova!
    Supernova AI Spoken English Course-இன் பயன்கள்:-
    ✅ 24 மணி நேரம் AI English learning App-இல் Practice செய்யலாம்
    ✅ Motivation & Guidance-க்கு 1 தனிப்பட்ட English Coach
    ✅ IIT Students-ஆல் உருவாக்கப்பட்டது
    ✅ Spoken English, Grammar, Reading & Listening கற்றுத்தரப்படும்
    ✅ English Level-க்கு ஏற்ற Personalised Course
    ✅ வகுப்பின் முடிவில் E-certificate வழங்கப்படும்
    🌟 50,000+ க்கும் மேற்பட்ட மாணவர்களின் நம்பிக்கை - Supernova!

    • @sindhudhans9622
      @sindhudhans9622 Місяць тому +1

      Haiiii bro I'm 1st like ❤❤❤

    • @PriyaLakshmi-lc2gz
      @PriyaLakshmi-lc2gz Місяць тому +2

      @@SaravananDecodes Hi anna I am first like in your video

    • @afrinnihar1528
      @afrinnihar1528 Місяць тому

      baby brianna lopez case podunga

    • @AadhiraHira
      @AadhiraHira Місяць тому

      Hi bro,can U make a video about Zulfarhan case that happened at Malaysia

    • @ammalkumaristammal496
      @ammalkumaristammal496 Місяць тому

      Yes anna nanum supernova English class edukuren reaply thank you so much saravanan anna yes your great 🙏🙏🙏👍👍👍

  • @priyapriya6474
    @priyapriya6474 Місяць тому +226

    குறையை மட்டும் பாத்துட்டு வருத்தப்பட்டு இருந்தா சந்தோசம் எப்பவுமே கிடைக்காது,ஆயிரம் பிரச்சனைகளுக்கு நடுவுல கணவன், பிள்ளைங்க முகத்தை பார்த்து இவங்க போதும் நமக்கு னு வாழற பொண்ணுக கோடி பேர் இருக்காங்க இந்த உலகத்துல ❤❤

  • @KayalJesus
    @KayalJesus Місяць тому +131

    இதற்க்குத்தான் செல்லுவாங்கபோல கிடைப்பதை வைத்து வாழ வேண்டும் என்று.... பல பேர்களின் வாழ்க்கைக்கு இந்த சம்பவம் நல்ல உதாரணம் என்றுதான் சொல்ல வேண்டும்... 💯

  • @saravanancharanya2111
    @saravanancharanya2111 Місяць тому +247

    Veeraiyaa rocked.... Raju shocked....
    Raju rocked.... Murali shocked...😅

  • @nathiyagnanam22
    @nathiyagnanam22 Місяць тому +222

    தன்னை உண்மையாய் நேசித்த ஆண்னை ஏமாற்றி... பொய்யான போலி பாசத்தை நம்பி தன் வாழ்க்கையை தவர விடுகின்றன அன்று முதல் இன்று வரை.... காதலிலும் சரி கல்யாண வாழ்க்கையிலும் சரி... சில பெண்கள்...😢

    • @arthiarthi800
      @arthiarthi800 Місяць тому +2

      😢

    • @RubaRajah474
      @RubaRajah474 Місяць тому +4

      100% true

    • @user-mq1rf5eu3l
      @user-mq1rf5eu3l Місяць тому +3

      சூப்பர் திமிரு பிடிச்ச கழுத சகீரா உயிரோட துடிதுடித்து செத்து அப்புறம் புளு புளுத்து செத்திருப்பா 😂😂😂

  • @a.toniyamaryalponse3412
    @a.toniyamaryalponse3412 Місяць тому +62

    மனைவி கணவனுக்கு அடிமையாகவும் இருக்கக்கூடாது அவர் அடிமைபோல் இருக்கவேண்டும் என்றும் நினைக்கக்கூடாது. இரண்டுமே நிலைக்காது. அப்படி இருந்தால் அங்கு உண்மையான அன்பு இருக்காது. ஒரு கை தட்டினால் ஓசை வராது.
    Respect each other and realize the pure love.

  • @bully_maguire_18
    @bully_maguire_18 Місяць тому +605

    Yaaru ellam Part 2 ku wait pannikittu irudheenga 🙋🏻

  • @kullavangurusamy5846
    @kullavangurusamy5846 Місяць тому +11

    ஷக்கீராவுக்கு ஏற்பட்ட முடிவு சரிதான் அவளுக்கு கிடைத்த தண்டனை இது...
    இப்படி சொல்ல எனக்கு ஒரு வருத்தமும் இல்லை காரணம் இதுதான்
    எந்த பெண்ணும் கற்பனை செய்து பார்க்க முடியாத உயர்தரமான உல்லாச வாழ்க்கை,அதிகாரம் ஆளுமை நிறைந்த பதவியில் உள்ள கணவர், அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் மற்றும் செல்வம், அழகான குழந்தைகள்....
    இப்படி எந்த பெண்ணுக்கும் கிடைக்காத உலகில் மிக சில பெண்களுக்கு மட்டுமே கிடைக்கும் இது வாழ்க்கை அல்ல மாறாக கடவுள் அந்தப் பெண்களுக்கு கொடுத்த வரம்.
    இப்படி கடவுள் கொடுத்த அந்த வரம் அதிலும் குறை கண்டு பிடித்து அதில் இருந்து விலகி நரகத்தில் வீழ்ந்து போன ஷக்கீரா மீது எந்த பரிதாபமும் ஏற்ப்படவில்லை மாறாக அவள்மீது ஆத்திரம் தான் வருகிறது கடவுள் கொடுத்த வரம் அதை உதாசீனம் செய்த ஷக்கீராவுக்கு கடவுளே தண்டனை கொடுத்து விட்டார்

  • @SaheenaSaheena
    @SaheenaSaheena Місяць тому +80

    Yarukalam Saravanan anna va pidikum👇

    • @Zahaa2112
      @Zahaa2112 Місяць тому

      Ye kalyanam pannikava😂😂

    • @nowfalayyash
      @nowfalayyash Місяць тому

      Avar wife ku Pudikum

    • @Zahaa2112
      @Zahaa2112 Місяць тому

      @@nowfalayyash 😂😂

  • @velanmeena4187
    @velanmeena4187 Місяць тому +6

    Hi anna Na (B.E) complete pannita . Ana ennoda husband padikkaathavar .engalukku arrange marriage than irunthalum romba romba happy ha irukkom . Enna oru dhevathai mari pathukuraru . Athukku adaiyalamai engalukku oru kutty princess♥️irukkaanga. Iruppatha vachittu romba happy ha life ha move pandrom anna . Thank you for your videos anna.

  • @MahaKm-oq2lt
    @MahaKm-oq2lt Місяць тому +98

    ஆம் பெண்கள் சின்ன சின்ன அன்பும், அக்கறையையும் தான் விரும்புகிறார்கள் அதை கெட்டவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்

  • @SelvamJo26
    @SelvamJo26 Місяць тому +26

    Na ungaloda palaya subscriber bro..T5T la irunthey paathutu iruken..na ippa kuwait la iruken..konja naala paaka mudila..ippa marupadiyum romba aarvama irukku..unga videos paathatha oru happya irukku..familya pirinju depression ah irukapa unga videos thaan aaruthala irukku..Thanks bro

  • @phoenixin102
    @phoenixin102 Місяць тому +3

    Summa ore oru case paaka arambichen ipo daily continuous ah neraya videos pathutu iriken. The way of narration is marvelous. ❤ Keep rocking. 😊

  • @PriyaLakshmi-lc2gz
    @PriyaLakshmi-lc2gz Місяць тому +8

    Neenga Bye soldrathu thani style ah irukku anna super👌👌👌👌👌

  • @porshayajana9385
    @porshayajana9385 Місяць тому +7

    சரவணன் அண்ணா கடசியில் சொன்ன கருத்து மிகவும் அருமை ,,,,,,,,

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Місяць тому +3

    Saravanan decodes , உங்கள் குரல் வளம், சொல்லும் முறைகள் சுப்பர். பணமோ ஆடம்பர வாழ்க்கையோ ஒரு பெண்ணுக்கு சந்தோச வாழ்க்கையை தராது, அன்பான , பண்பான கருணைஉள்ளம் படைத்த கணவன் தான் எல்லா பெண்களும் விரும்புவது . கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் . உங்கள் English knowledge course விளம்பரம் சுப்பர் . அனேகமான graduate degree holders சரளமாக ஆங்கிலம் பேசுவார்கள் சென்னையில் . ஆனால் கிராம மக்கள் தமிழில் கற்பதனால் ஆங்கிலம் கஷ்டமாக இருக்கின்றது. நல்ல App இது, நன்றி .👍🙏Usha London

  • @askaredizz9649
    @askaredizz9649 Місяць тому +5

    Anna unga video romba naala pakkuren unga video paarthu enakku maturity and awareness kedaikkirathu....unga video matrum ul mandhil paayum ungal voice makkalin manitha thanmayai unra vaikkum ena ninaikken...❤ Hats off

  • @user-fu7vt3wk9u
    @user-fu7vt3wk9u Місяць тому +26

    I'm really addicted to sarvanan decodes story since listening in 2 years

  • @Dheshva1405
    @Dheshva1405 Місяць тому +18

    தினமும் உங்க வீடியோ ஒரு புத்துணர்ச்சி பெண்களுக்கு

  • @Mohankumar-cb4od
    @Mohankumar-cb4od Місяць тому +21

    Hi saravanan அண்ணா யாரா இருந்தாலும் தன்னுடைய உறவ விட்டு வேறொரு உறவ தேடினால் இப்படிதா ஆகும் இந்த வீடியோ பத் தாச்சும் யாராவது தீருந்தட்டுதும்

  • @EnthusiasticRoadrunner-tq3yx
    @EnthusiasticRoadrunner-tq3yx Місяць тому +21

    அருமையான மரணம் உன்மையான அன்பை சவப்பெட்டியில் பார்த்திருப்பார் ஷகீரா

    • @user-mq1rf5eu3l
      @user-mq1rf5eu3l Місяць тому +2

      சூப்பர் திமிரு பிடிச்ச கழுத சகீரா உயிரோட துடிதுடித்து செத்து அப்புறம் புளு புளுத்து செத்திருப்பா 😂😂😂

  • @DRD_6
    @DRD_6 Місяць тому +7

    கேட்கவே மிகவும் பயங்கரமாக இருந்தது 😲

  • @nandhinihashini2787
    @nandhinihashini2787 Місяць тому +8

    Part 2 Nan wait pannitu irunthen thank u brother

  • @babyjobabyjo836
    @babyjobabyjo836 Місяць тому +7

    அண்ணா இந்தக் கதையில இப்படி நடக்கும்னு எதிர் பார்த்தேன் தன் குடும்பத்தை விட்டு இன்னொரு இடத்துல அன்பை தேடி போய் கடைசியில் உயிர் போனதுதான் மிச்சம்

  • @Astoria640
    @Astoria640 Місяць тому +13

    சத்தியமா இப்படி ஒரு twist அ எதிர்பாக்கல அண்ணா 😳

  • @nithyakanagaraj6830
    @nithyakanagaraj6830 Місяць тому +5

    Romba days ah ungala follow panra ... Romba thairiyama iruku unga videos pakum bothu... Epadi problem vantha face pananum nu kathukita... ❤

    • @Vadakkupattiramasamy_76
      @Vadakkupattiramasamy_76 Місяць тому +1

      அவரு வீடியோவ பார்த்து நீங்க தைரியசாலியாயிட்டீங்க ... ஆனால் நான் பயந்தாங்கொள்ளி ஆகிட்டேன்.... 1 வருடம் முன்னாடி வரைக்கும் கீழ ground floor room'ல தூக்கம் வரலைன்னா நடுராத்திரியில் கூட என் வீட்டு மாடி'ல்ல இருக்கற ஒரு room'ல தனியா போய் படுத்துக்குவேன் .... நல்லா தூக்கம்.... இப்போ பட்ட பகல்ல தனியா போறதுக்கே லேசா பயமா இருக்கு.... அதுவும் இவரு video'வ அங்க தனியா போய் பார்க்கவே மாட்டேன்.... உடனே கீழ் வந்துடுவேன்.... அந்த அளவுக்கு பயம்.... 😂😂😂😂

  • @AnanthiAnanthi-ue8rx
    @AnanthiAnanthi-ue8rx Місяць тому +30

    என்னைக்கும் இருக்கிறது விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டா இப்படிதா ஆகும் பாவத்தின் சம்பளம் என்னைக்கும் மரணம்தான்

  • @lokiloga9238
    @lokiloga9238 Місяць тому +25

    எனக்கு என் கணவரை ரெம்ப பிடிக்கும் அவருக்கும் என்னய ரெம்ப பிடிக்கும் எங்க அம்மா அப்பா னு யார் கிட்டயும் பேச மாட்டாரு எங்க வீட்டுக்கு வர மாட்டாரு ஆனா எங்க வீட்டு வாசல் என்னை இறக்கி விடுவாரு கொஞ்சம் முன்கோபக்காரர் மத்தபடி ரெம்ப ரெம்ப நல்லவர் அவர் கிட்ட இருக்கிற நெகடிவ் எல்லாம் ஓரம் கட்டி வைக்க ஆரம்பிச்சேன் இப்போ அவரோட பாசிட்டிவ் மட்டும் போதும் னு நினைக்க ஆரம்பிச்ச உடனே லவ் மட்டும் தான் எனக்கு தெரியுது எல்லோரும் கொஞ்சம் விட்டு குடுத்து போனா கணவன் மனைவி உறவில் விரிசல் வராது எனக்கும் arranged marriage தான் ஆனா இப்போ என் லைப் ஐ என்ஜோய் பண்ணி சந்தோசமா வாழுறேன் நான் என் கணவர் குழந்தை னு ரெம்ப சந்தோசமா இருக்கேன்

    • @Devi-tq5se
      @Devi-tq5se Місяць тому +1

      அப்படியா நானும் try பண்ணி பாக்கிறேன்

    • @pethunivi114
      @pethunivi114 Місяць тому +1

      Same ennoda lifeum eppadithan l love my husband 💚💚💚

  • @blackmoon1551
    @blackmoon1551 Місяць тому +5

    அண்ணா நான் உங்க வீடியோ பாத்து இப்பல்லா நெரய‌ கமென்ட் பன்ன ஆரம்பிச்சிட்ட. நீங்க கமென்ட் பன்ரவங்கலுக்குனு மரியாத குடுத்து பெஸ்ட் கமென்ட நெக்ஸ்ட் வீடியோலப் போடுரிங்க இது நான் இதுவரை பார்காத ஒன்று இதுவும் நான் கமென்ட் பன்ன முக்கிய காரணம் சூப்பர் அண்ணா.

  • @Abiammu123
    @Abiammu123 Місяць тому +11

    அவனா கொலைகாரன் என்றது நேத்தே எங்களுக்கு தெரியும் ப்ரோ ஆனா அது எப்படி நடந்துச்சுன்னு நீங்க சொல்லி இன்னைக்கு தான் நாங்க தெரிஞ்சுக்கிட்டோம் நல்ல எக்ஸ்பிளைன் பண்ணுங்க ப்ரோ👍👍👍

  • @SangaviM-lc5nq
    @SangaviM-lc5nq Місяць тому +53

    வீடியோ வந்தாச்சு எல்லாரும் வாங்க பாக்கலாம் 🙋‍♀️

  • @sathishp3021
    @sathishp3021 Місяць тому +8

    கணவர் அன்புக்காக ஏங்கி உயிர் பிரிந்ததுதா கஷ்டமான விசியம்..😢😢

  • @ThiyagarajaNawalakshmi
    @ThiyagarajaNawalakshmi Місяць тому +7

    மிகவும் தெளிவாக குறிப்பிட உங்களுக்கு நன்றி

  • @PriyaLakshmi-lc2gz
    @PriyaLakshmi-lc2gz Місяць тому +21

    உங்கள் விடியோவை பார்த்ததுக்கு அப்புறம் தான் எனக்கு தைரியமா இருக்கு உங்களுடைய எல்லா வீடியோவும் அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துது நன்றி அண்ணா🙏🙏🙏உங்க எல்லா வீடியோவும் அருமை அண்ணா👍👍👍👌👌👌👌👌

  • @user-uw6ys1nq9b
    @user-uw6ys1nq9b Місяць тому +7

    Hi bro last la ninga solra inda advice supar adukkahawe video wa pakkanum nu thonudu❤❤ thanks bro

  • @aryakrishna9915
    @aryakrishna9915 Місяць тому +5

    Hi saravan bro..Waited for this video.. Great work

  • @ArjunreyArjun
    @ArjunreyArjun Місяць тому +5

    Hi saravanan bro ❤️na இன்று வீடியோ வந்து மூன்று நிமிடத்தில் வந்து விட்டேன் அதுவே எனக்கு மிகவும் சந்தோசம் bro 🔥

  • @abinaya.a4632
    @abinaya.a4632 Місяць тому +7

    Ithuku evolo neram wait pannitu irunthen...😊

  • @azardheen7337
    @azardheen7337 Місяць тому +10

    ஹாய் அண்ணா உங்களுடைய காணொளி அனைத்தும் மிக அருமையாகவும் தெளிவான விளக்கமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது உங்களுடைய அனைத்து காணொளியையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @varshav3069
    @varshav3069 Місяць тому +1

    I am an advocate, by your narration to each case or story was amazing and by watching or hearing your narration of every sensational cases and its investigation makes everyone to learn new things from. Thanks for the very amazing awareness and narration of each story.

  • @puvenbheem1735
    @puvenbheem1735 Місяць тому +2

    Ellarum vazhkailaiyum ellame correct'ah amaijirathu, ethos oru korai irukatthaan seiyum. Semme words bro.

  • @anandhibommai6459
    @anandhibommai6459 Місяць тому +3

    இருப்பதை வைத்து சிறப்புடன் வாழுனும்... ❤ஒரு தாய்க்கு தான் பிள்ளைகளை பார்த்து கொண்டு அவங்க கூட இருப்பதை விட்டால்... அதை விட ஒரு தாய்க்கு என்ன சந்தோசம் வேணும்... ஒரு பொண்ணு கர்ப்பம் ஆயிட்டாலே அவள் அந்த குழந்தைக்காக அவங்க சதோஷத்திற்காக வாழனும்...அதை விட்டு சந்தோஷம் இல்லனு இன்னொருத்தர்காக தன் குழந்தைகள் விட்டு சென்றவருக்கு இது தேவைதான்...ஆசை பட்டு போனால் அனுபவிக்கத்தான் வேணும்...அந்த பொண்ணுகளுக்கு இது எவ்ளோ பெரிய அவமானம்...என்னோட லைப் கூட சரி இல்லை என்னோட வீட்டுக்காரர் குடிக்குறாரு எங்களை பாத்துக்க மாற்றாரு ஆனாலும் என் பசங்களுக்காக நான் வேலைக்கு போறேன்... நான் என்ன தப்பு செஞ்சாலும் அது என் பசங்களை பாதிக்கும் அப்படினு யோசிப்பேன்...

  • @abidhinakaran4205
    @abidhinakaran4205 Місяць тому +3

    ஆண் பெண் யாரா இருந்தாலும் முறையா ஒழுக்கமா வாழணும் .... கணவனா இருந்தா எவ்ளோ வேலை அழுத்தம் இருந்தாலும் மனைவிக்கு சில மணித்துளிகள் செலவு செஞ்சு அடிக்கடி ஒருத்தர் ஒருத்தர் பேசி குறைந்த பட்சம் இரவு உணவு மட்டுமாவது சேர்ந்து எடுக்கணும் (தவிர்க்க முடியாத நேரங்களில் புரிதல் அவசியம் )
    மனைவி கணவன் வேலை பளு இல்ல வேற எதும் problem இருந்தா புரிஞ்சுக்க try பண்ணனும்...
    மனம் ஒரு குரங்கு அத control பண்ண தெரியணும் அத விட்டு இன்னோர் life best nu நினைச்சா கஸ்ட்டம் தா
    "இக்கரைக்கு அக்கறை பச்சை"
    கடவுள் நமக்கு குடுத்த life தா எப்பவும் best அத மிஸ் பண்ணா இப்படி தா ஆகும்

  • @bully_maguire_18
    @bully_maguire_18 Місяць тому +15

    Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Місяць тому +5

    Happy sunday சரவணன் அண்ணா 😅

  • @nivethav8478
    @nivethav8478 Місяць тому +2

    வினை விதைத்தவன் வினை அறுப்பான், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இதையெல்லாம் வெறும் படிப்புக்கு மட்டும் தான் பயன்படுத்துறோம் என்னுடைய கணவரும் வேலை முடிந்து இரவு 10 மணி தான் வருவார் காலைல 7 மணிக்கு கிளம்பிடுவார் நான் ரொம்ப மிஸ் பண்ணுவ அவரும் அப்படி தான் குழந்தையோடு விளையாட முடியலைனு வருத்தம் படுவார் என் அப்பா அம்மா விட நல்ல பாத்து பார் அவரும் நேரம் கிடைக்கும் போது பீச் மூவிஸ் கோவில்னு கூட்டிட்டு போவாரு நமக்காக உழைக்கிற அவங்கள நாம கொஞ்சம் புரிந்து கொண்டு விட்டு குடுத்தும் மனைவி குழந்தைகளுக்கு ஆண்களும் கொஞ்சம் நேரம் செலவிடனும் அப்பதான் குடும்பம் நிம்மதியா இருக்கும் ஏன்னா இந்த முரளி மாதிரி ஆளுங்க இதே வேளையா தான் இருப்பாங்க

  • @michaelchennai
    @michaelchennai Місяць тому +5

    அண்ணன் ஆர்ம்ஸ்ட்ரோங் கேஸ் போடுங்க அண்ணா @saravanan அண்ணா

  • @itsme_rebecca
    @itsme_rebecca Місяць тому +2

    Annooi ❤ இப்போலாம் அடுத்த நாளே part 2 போடுறது ரொம்ப நல்லா இருக்கு அண்ணா ❤ - எனக்கு அண்ணா இல்ல ஆனா என் அண்ணா மாறி இருக்கு உங்களை பாக்கும் போது - we love you Anna ❤🎉

  • @XsushanthTravelfreak
    @XsushanthTravelfreak Місяць тому +32

    ஆனா சகீரா ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டதை நினைச்சா தான் பாவமா இருக்கு😢 உயிரோட வச்சு சமாதி கட்டிருக்கான்😢

    • @imgowtham1594
      @imgowtham1594 Місяць тому +4

      Video mudiyuraku munadiye unga comment pathitan yen ya ipdi panringa 🙂👍🏻

    • @user-mq1rf5eu3l
      @user-mq1rf5eu3l Місяць тому

      சூப்பர் திமிரு பிடிச்ச கழுத சகீரா உயிரோட துடிதுடித்து செத்து அப்புறம் புளு புளுத்து செத்திருப்பா 😂😂😂

  • @juraijtyressalesservice1198
    @juraijtyressalesservice1198 Місяць тому +3

    கள்ளக்காதல் ஆரம்பத்தில் எவ்வளவு இன்பமாக இருந்தாலும் மிக விரைவில் கொடூரமான தும்பதில்தான் முடியும் பல உதாரணங்கள் இதுவும் ஒன்று

  • @SudhaSudhakiran-jb3ku
    @SudhaSudhakiran-jb3ku Місяць тому +7

    Wait pannitu erunthe waw ❤❤❤

    • @SudhaSudhakiran-jb3ku
      @SudhaSudhakiran-jb3ku Місяць тому

      Tanks a lot evlo comets panni erukke ippotha unga first time like vangi erukke pa 😍😍😍😍🙏🙏

  • @muktharshsabina
    @muktharshsabina Місяць тому +3

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோ ஒவ்வொரு பெண்களுக்கு உதாரணம் அண்ணா...இருக்குறத வைத்து வாழ பழக வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் அண்ணா.😊 இல்லையென்றால் இந்த பெண்ணுக்கு நடந்தது போன்று தான் மற்ற தவறான பாதைக்கு செல்வோருக்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் அண்ணா....😊

  • @Sharanjasmine
    @Sharanjasmine Місяць тому +4

    Hi saravanan bro morning la irundhu wait panninu irundha ipo tha. Notification vanthathu

  • @DMK463
    @DMK463 Місяць тому +4

    கட்டின புருஷனை விட்டுட்டு ஓடுனா இதுதான் நிலைமை

  • @sujeethashivani538
    @sujeethashivani538 Місяць тому +1

    Indha video va tv la connect Pani potu yenoda family la yeloraium paka sola poren. And last msg u told is precious. Thankyou bro , for giving us good informative content. Always we should value n respect our life partner, parents n in laws. 💐💐🙏

  • @UthayaRaj-f4f
    @UthayaRaj-f4f Місяць тому +5

    ஹாய் அண்ணா உங்கலோட வீடியோ எனக்கு எல்லாம் பிடிக்கும்

  • @sowfikajahan7410
    @sowfikajahan7410 Місяць тому +6

    Video vanthurchuuuu ❤❤🎉

  • @harshinidevi8368
    @harshinidevi8368 Місяць тому +1

    The ending>>goosebumps 💥

  • @thenikumartimetravelers5074
    @thenikumartimetravelers5074 Місяць тому +1

    Bro kerala vayanad nila sarivu pathi podunga pls pls pls

  • @nisharehman846
    @nisharehman846 Місяць тому +2

    Hi சரவணன் ப்ரோ நாங்க இப்போ கொஞ்ச நாளா தான் உங்கள் வீடியோ பாக்க ஆரம்பிச்சோம் உண்மையா சொல்லனூம்னா இந்த கொஞ்ச நாளா எங்க வீட்டு டீவில உங்க வீடியோ தான் ஓடிட்டு இருக்கு நான் மட்டும் இல்ல என் பிள்ளைகள் கூட தான் பாக்கறோம் என் பிள்ளைகளுக்கு நான் பாதுகாப்பு சொல்லி தருவதைவிட உங்க வீடியோ பார்த்து நிறைய புரிஞ்சுகிட்டாங்க எனக்கு உங்க வீடியோவில் ரொம்ப பிடிச்சது இன்டரோ குடுத்து அதுக்கப்புறம் கேஸ் பத்தி சொல்லும் போது இது வேரை அதுவேரை மாதிரி தெரியும் ஆனால் ஒரு இடத்தில் அது கணெக்ட் ஆகும்போது வேற லெவல் ஒரு சில வீடியோ வில் எனக்கு கூஸ்பம்ஸ் ஆகியிருக்கு சூப்பர் வாழ்த்துகள்❤❤❤

  • @pajhimbatt
    @pajhimbatt Місяць тому +1

    I Love Ur Those Words Avan Confess Panna Wishyam Idhudhaan😊😊❤ Andha Finger Thuki Solvingala Andha Stylum Adha Rewind Panni Papom Broh Ahhh Papom Na Nanum Yen Amma Um Serndhu Than Unga Videos Papom ❤❤😊

  • @abiabi5083
    @abiabi5083 Місяць тому +1

    Arivu ilatha pengalthan purusana atimai agi antha purusanugu manaiviya irupanga but puthisali pengal than purusanai rajavagi antha rajaku raniya vaaluvanga Saravana bro always your 👑 KING

  • @AlexDavidson-ns1os
    @AlexDavidson-ns1os Місяць тому +1

    I couldn't imagine how could be her last moments 😢. When she still alive, been buried cruelly. Oh goodness, heart broking story. I don't know what I will do to that devil in samiyar cloths😌

  • @MuthuMuthu-dg3tu
    @MuthuMuthu-dg3tu Місяць тому +15

    Part2 ku tha kathuttu irundhen😅

  • @seenuVinodbrothers
    @seenuVinodbrothers Місяць тому +2

    inimey ninggalum ippadi panningalam intha sdi patti tik tok le oru vedio verum athe viral aagum......god blesss

  • @gokulan6014
    @gokulan6014 Місяць тому +2

    🙋🙋 உண்மையிலே அக்கரைக்கு இக்கரை பச்சை என நினைத்து வாழ்கின்ற வாழ்க்கையை தொலைத்தவர் அவர்களுக்கு இது ஒரு பாடமாகவே அமையும் ஏன் என்றால் துளைத்த பின் மறுபடியும் அந்த வாழ்க்கை கிடைக்காது என்னைக்கும் கிடைத்த வாழ்க்கையை விட்டு வெளியேறும் பெண்களுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும் அமையனும் திருந்தனும் நல்லா இல்லாத வாழ்க்கை வேண்டாம் நல்லா இருக்கிற வாழ்க்கையை சரி பண்ணி வாழ வேண்டும் பெண்கள்

  • @shabeenashabee8106
    @shabeenashabee8106 Місяць тому +1

    S, brother your message is really right 👍🏻

  • @gravewolf7419
    @gravewolf7419 Місяць тому +1

    Anna I Watched Dancing on the Grave it's a good Documentary Narration but your Narration style is always unique and more rooted in the ground

  • @ilakkiyaselvi6296
    @ilakkiyaselvi6296 Місяць тому +2

    Eagerly waiting for this video bro❤❤❤

  • @nightmares4476
    @nightmares4476 Місяць тому +1

    Soldiers Assemble 😎we need colab with Saravanan decodes x A2D

  • @sheeilaj.4862
    @sheeilaj.4862 Місяць тому

    Very nice, the way you narrowed the story, SUPER ❤❤❤

  • @kiruthikae27
    @kiruthikae27 Місяць тому

    Anna, unga narration and adhula irundhu namba kathuka vediyadhu unga manasula irundhu neenga sollum bodhu apdiye strong ah register aagudhu..!! U r great Anna!

  • @Aadhini0906
    @Aadhini0906 Місяць тому

    இதை திலகவதி ips சொல்லி கேட்டு உள்ளேன்... உங்கள் குரலில் கேட்பதும் மிக நன்றாக இருக்கிறது....

  • @jeyanthijeeva7245
    @jeyanthijeeva7245 Місяць тому

    Bro naa familyla chinna chinna problems vanthakooda enda lifela namakum Mattum yen ipdi Nadakunu ninachi varuthapaduven. But unga videoslam pakkum pothuthan namaku evlo bettera life amanchirukunu thonuthu. Kadavul thunai irukunu thonuthu. Public placela epdi nadanthukanum epdi nadanthuka koodathu enna pesanum enna pesakudathunu ellamey kaththukiten. Ovvoru videovum avlo usefulla iruku thank u bro.

  • @Mysterytamil123
    @Mysterytamil123 Місяць тому +1

    Narration semmmaaa bro 🙋‍♂️

  • @themiracleseller990
    @themiracleseller990 Місяць тому +1

    Dependency ah kammi pannunga on things and people, mind free ah irukum, nobody can trick u

  • @maggi191
    @maggi191 Місяць тому

    Hi bro.. thanku for your valuable hard work and to all your team.
    When you put best comments, pls help us to find for which video those comments were put so we can go to those videos and watch. I am new to ur videos. I am watching all your old videos.. thanku very much to you and to all your team. Already so many people have appreciated u and ur team very much. Nothing for me to add.. but i wish of u can put my comment as one of the best comments even if it is not the best.. please.. 😅😅

  • @PunithaMaruthamuthu
    @PunithaMaruthamuthu Місяць тому +2

    Anna thukkaram vs state of Maharashtra law student ku help ahh irukum Anna law la oru periya maatram kondu vantha case anna Madura custodial rape case Anna

  • @kavyasomasundaram7629
    @kavyasomasundaram7629 15 днів тому

    This is the best case video for married couples....

  • @yogeswaritamil319
    @yogeswaritamil319 Місяць тому

    இந்தப் பதிவை பார்த்த பின்னாடி நான் டான்சிங் ஆன் தி கிரேவ என்ற டாக்குமெண்டரியை பார்த்தேன் ரொம்ப வேதனையாக இருந்தது ஆனால் இதை மிக அழகாக 25 நிமிடத்தில் சொல்வதென்றால் ஒரு இயக்குனர் போன்ற திறமை இருந்தது உங்கள் வீடியோவில்

  • @Vijayalakshmi-xb8xo
    @Vijayalakshmi-xb8xo Місяць тому +1

    Vanga vanga video vanduruchi ❤

  • @VelsVs29
    @VelsVs29 Місяць тому +1

    Anna photo with disturbing back story and mysterious cases podunga romba naal achu

  • @AbinayaAgasthian
    @AbinayaAgasthian Місяць тому +1

    அண்ணா பிளீஸ் அடுத்த முறை தயவு செய்து மரியானா பச்மெய்ர் பற்றி சொல்லுங்க. உங்கள் குரலில் கேட்க தோன்றுகிறது.

  • @zazii__zazii
    @zazii__zazii Місяць тому +1

    Anna Burshli history poduga 😢

  • @yaminiyamini9926
    @yaminiyamini9926 Місяць тому +1

    Recently addicted to his video

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Місяць тому

    I've known about this case long time back..I even watched the dancing on the grave series.. still goosebumps when listen to ur narration brother

  • @harripriya3254
    @harripriya3254 Місяць тому

    Dancing on the grave documentary story.
    The way of narration in your own way is great Saravanan Anna.😊

  • @velumaniskp1055
    @velumaniskp1055 Місяць тому +1

    Part 2 vanthuduchu spr bro epa varunu pathute iruntha

  • @revathybalaji493
    @revathybalaji493 Місяць тому +1

    Saravanan sir.. I watched this case documentary in Amazon prime.. In Season 1 , Episode 4 ..at 15.24 track… the accused says ‘’it would have been better if they ( judicial authorities )had buried me alive in a box. This statement of the accused itself is enough to prove that he had used the same method to murder his second wife.

  • @jahirshamimjahirshamim4191
    @jahirshamimjahirshamim4191 Місяць тому +1

    Ean bro entha 10.30 mints videova nethe poturukalame bro, addsku neratha konjam kammi pannalame bro,nenga lengtha video potakoda paravaelai.ethu oru vendukolthan bro.

  • @angelinedevapriya3816
    @angelinedevapriya3816 Місяць тому

    Quite a detailed and interesting narrative. Your videos and the images and animations used are very relatable.
    This Shakerah case has been an eye opener as it brings out the hidden depth of humans in general. Every woman in life needs to be able to understand what is truly good and bad for her. All that glitters is not gold.

  • @SasimaniSasimani-tv8lt
    @SasimaniSasimani-tv8lt Місяць тому +2

    Haii 😊 saravanan decodes 👋🏻👋🏻

  • @rrlifestyle579
    @rrlifestyle579 Місяць тому +2

    Rompa rich aanavanga poor people s kita konjam thorama erukkanum ,ela na avanga puththi epadithan pogum ,help panradhoda vitudanum rompa edam koduththa epadithan

  • @renganathan.r7382
    @renganathan.r7382 Місяць тому +1

    I am one of the police who investigate this case iam retired now my granddaughter show this video to me

  • @mohamedsharif2695
    @mohamedsharif2695 Місяць тому +2

    first like bro❤️‍🔥❤️‍🔥

  • @mubeenzehra2867
    @mubeenzehra2867 Місяць тому

    I know already about this case . But I want to hear in your voice ❤. Superb bro

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Місяць тому

    In simple words, she has dug her own grave Saravanan bro🎉🎉An example to many people, as you said the other part is always green bro👌👌Nandri bro🙏🙏🙏🙏

  • @RajalakshmiSR
    @RajalakshmiSR Місяць тому +1

    Part 2...க்கு வீடியோ பாக்க இதோ வந்துட்டேன்

  • @PavithraShivasubramaniyum
    @PavithraShivasubramaniyum Місяць тому

    Hy saru it's really mismairazing and very interesting to watch ur videos even though ur voice actually I am addicted to that almost I have Seen every single video of urs .. excited to next one with lots of love 🍃👀🌸

  • @mdpmahesh9619
    @mdpmahesh9619 Місяць тому

    ஞாயிற்று கிழமை சமையல் செய்து முடித்து விட்டு வரத்துக்குள்ள வீடியோ போட்டுட்டீங்க ஒரு மணி நேரம் கழித்து பார்கிறேன். வெயிட் பண்ண வீடியோ 🤩