Part 02 - ua-cam.com/video/UUH4CnR5MoU/v-deo.html KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Sign up today for 7 Days Completely free . Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Bro இப்பெல்லாம் எங்காவது தனியா கிளம்பும் போது, ஒரு விஷயம் செயல் படுத்தும் முன் கொஞ்ச நேரம் நீங்க சொன்ன ஒரு விஷயம் மட்டும் நியாபகம் வந்துட்டே இருக்கும் அது என்னனா unga உள் உணர்வு ஒன்னு சொல்லும் அத கேளுங்க னு சொல்லறது நினைவு வரும் அது மாதிரி தான் யோசிச்சு செய்றேன். என்னை அறியாமல் இப்படி யோசிக்கிறேன் இது எனக்கு நன்மையா தெரியுது thank u bro
15:44 Wow !!! தொடர்ந்து 3 நாட்கள் (நேற்று, இன்று & நாளை) எங்களுகாக அடுத்தடுத்து videos வருகிறது... நன்றி அண்ணா !!! இதே மாதிரி நிறைய விஷயங்களை எங்களுக்கு சொல்லுங்க .... 1999'ல இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட சாராதாம்பாள் கொலை வழக்கை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
உண்மைதான் பிரதர் 100ல் 90 பெண்களுக்கு காசு நகை சொத்து இருக்கா இல்லையா ன்றது முக்கியம் இல்லை.. தன்னோட கணவன் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் மரியாதை.. கேரிங் தான் முக்கியம் அது இருந்தால் பெண்கள் சந்தோசமா இருப்பார்கள் 🥰
@@Berrygirl6784 காசு இல்லாதவனாக இருக்கலாம் பொறுப்பு இல்லாதவனாக இருக்க கூடாது.. பொறுப்பு இருக்கும் ஒருவனுக்கு குடும்பத்தின் அத்யாவசிய தேவைக்கு சம்பாதிக்கும் திறமை இல்லாமல் போகாது
❤ அண்ணா தனது 7 வயது மகளை சீரழித்து கொன்ற ஒருவனை கோர்ட்டில் வைத்து சுற்று கொன்ற தாய் இந்த வீடியோ போடுங்க நான் ஏற்கெனவே கேட்டிருந்தேன் PLS அண்ணா நீங்க சொன்னதான் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
Hi anna continue aaa Bangalore videos poduringa romba santhoshama irukku enga Karnataka pathi therinjika romba intresting aaaa irukku😮 inda story la yum ponnukku eppome simple aa like romba anba paasam kaaturavangla than pudikkum evlo kaas panam sotthu irundalum adellam weast anna❤ sorry enakk tamil avlotheriyathu unga videos pathu than romba improve ayirukku en tamil tq love from Coorg Karnataka ❤
சூப்பர் அண்ணா உங்க எல்லா வீடியோவும் சும்மா வேறலெவல்ல இருக்கு.. அத சொல்ல வார்த்தையே இல்ல.... ❤️ உங்க குரல் சூப்பரா இருக்கு நீங்க கதை சொல்லும் போது உண்மையிலேயே அந்த சம்பவத்துக்குள்ள போன ஒரு adventure feel இருக்கும்💯... 👌
உங்க வீடியோவ ரொம்ப நாட்களாக பாக்குறேன்.நீங்க பதிவு பண்ற ஒவ்வொரு வீடியோவும், மிகவும் பயன்னுல்லாத இருக்கு அண்ணா, முக்கியமா பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வா இருக்கு.💯💯💯
Bro naan thookathula irunthu ezhunthu unga vdo tha paathutu irunthen en paiyan thoongitu irunthan avanum exhunthu avlo aarvama unga vdo paakuran.... He is just 1.5 years old avan epome unga video lam interest ahh Papaan i know he was best men in future likes you.... ❤
வணக்கம் ஐயா, உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன முக்கியமாக பெண்களுக்கு. மேலும் இந்த சமூகத்தில் எது தவறு எது சரி என்று புரிந்து கொள்ள முடிகின்றன . எது எது எவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராத நேரத்தில் இது இவ்வாறு நடக்கும் என்று முன்பே கணிக்க முடிகிறது . காரணம் உங்கள் காணொளிகள். 🙂
அண்ணா... ஒவ்வொரு பொண்ணும் தன் கால்ல விழுந்து கிடக்கற ஆண்மகன விட, தன்னுடைய உணர்வுகளை புரிஞ்சுக்கிற ஆண் மகன்ட்ட தான் விழுந்திடறாங்க. ஆண் ஒரு மடங்கு பாசம் காட்டினா போதும் இந்த பொண்ணுங்க நாங்க ஓராயிரம் மடங்கு பாசம் காட்றோம்.....இல்லண்ணா....அடிமையாவே ஆகிறோம்...அவ்ளோ தா நாங்க❤😊
Ok puriyuthu.. nan oru question ketkaren.. ippo irukura generation girlsku, Yean pasam ndrathu alaga irukura pasanga kita mattum athigama varuthu.. ithuku ethavathu pathil Iruka. Alagu Mukkiyam illanu soldranga. Niraya per love breakup agarathuku ithuvum oru hiden problema iruka, illaya.
மன்னிச்சிடுங்க அண்ணா, நா இங்க வாதம் பண்றதுக்காக வரல..... நானும் ஒரு பெண்...அது என்னுடைய (பெண்களுடைய) ஏக்கத்தின் வெளிபாடு ன்னு நா நம்பறேன்....அது தான் சரவணன் அண்ணா கேட்டதுக்கான என் கருத்தும் கூட 😊
இப்ப எல்லா எங்க போனாலும் யாருகிட்ட பேசினாலும் அடுத்த வங்க எங்கிட்ட. பேச வந்தாலும் நாம் எப்படி பேச வேண்டும் என்று நல்லா யோசித்து நடக்க முடிகிறது சரவணன் தம்பி க்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அண்ணா ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு கணவர் எப்படி இருக்கணும்னா நீ எப்படி இருக்க சாப்டியா என்ன பண்ற இந்த ஒரு விஷயமும் புரிதலும் இருந்தாலே வாழ்க்கையில் மிகவும் சந்தோஷம் அண்ணா
Ioooo plz Yarodaium anna va merge panathenga plz anna oda style rrr different ivaru solra narration kekavey purium nd also life la rrrr apply pana use ahgum so avanga avanga style vera plzzz plzzzz ❤❤❤
அண்ணா நான் உங்கள் வீடியோ எல்லாம் இப்போது தான் பார்த்து வருகிறேன் ஆனால் அதற்க்குள்ளவே நீங்கள் சொன்ன ஒரு விஷயம் என்மனதிற்க்குள் பதிவு ஆகிவிட்டது நாம் செய்யும் ஒரு சிறிய செயல் கூட நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதுதான். அது❤
Ungala pathiyum unga family pathiyum na romba perumaya nenaikura akka ungaluku romba periya manasu so unga nalla manasuku neenga eppomey unga mama oda life ah santhoshama vaazhanum akka na pray pannikura ❤
💯💯 உண்மை தான் சின்ன சின்ன அல்ப சந்தோஷம் தான் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஆண்கள் உன்னிடம் பணம் கொடுத்து விடுகிறேன்.உன்க்கு வேண்டும் என்பதை நீ வாங்கி கொள்.என்று சொல்கிறார்கள்.அது தான் சந்தோஷம்மா வைத்து இருக்கிறோம் என்று ஆண்கள் நினைத்து கொள்கிறார்கள். ஒரு அக்கறை.நீ சாப்டியா.உனக்கு ஏதாவது தேவையா என்று அன்பாக பேசினாலே போதும்.இது தான் ராணி மாதிரி கவனிக்கிறார்கள் என்று பெண்களுக்கு ஒரு எதிர் பார்ப்பு.இதை எந்த கணவர்களும் செய்வதில்லை.😞😞😞
அண்ணா ரத்தன் டாடா பற்றி பேசுங்கள் 🎉 அவர் பற்றி நான் நிறைய சாட்ஸ் கேட்டு இருக்கேன் 🎉 உங்கள் வாய்ஸ்ல அவர் பற்றி நிறைய தெரிஞ்சுக்க விரும்புகிறேன் 🎉 ப்ளீஸ் போடுங்கள்
எல்லா பொண்ணுங்களுமே கணவன் கிட்ட எதிர்பார்குறது அன்பு தான். அவங்களுக்காக நேரம் ஒதுக்கனும், யார் கிட்டயும் விட்டு கொடுக்க கூடாது. அவங்க செய்ற வேலைகள் ல கூட இருந்து உதவி பன்னனும் , அவங்க மனச புரிஞ்சி நடந்துக்கனும். இப்படி இருந்தாலே பொண்ணுங்க அவங்க கிட்ட அடிமை ஆய்டுவாங்க.
Ok puriyuthu.. nan oru question ketkaren.. ippo irukura generation girlsku, Yean pasam ndrathu alaga irukura pasanga kita mattum athigama varuthu.. ithuku ethavathu pathil Iruka. Alagu Mukkiyam illanu soldranga. Niraya per love breakup agarathuku ithuvum oru hiden problema iruka, illaya.
@@deepandeepu6200 azhaga irukura boys kettavangala dhan irupangala? Every girl will have certain expectations... some will like dark skinnned boys too... do you think boys are ready to marry any girl with a good heart?... they want their girl to be fair enough, thin enough etc etc... whatever it is bro, External beauty paathu varadhu love eh illa... idhu ellaa generation kum porundhum... neenga nambunaalum namblanaalum idhu dhan unmai... every girl needs a loving, caring, supportive and selfless husband that's it... but unfortunately, all girls doesn't get one like that...
Hi வணக்கம் அண்ணா... நான் இப்போ பிரான்ஸ் la erukkuran...deilly உங்க வீடியோ சமைக்கும் போது தான் கேட்டு கொண்டு வீடியோ paarppan.. Back group music headphones போட்டு கேட்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கும்... ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும் தான் தன்னுடைய கணவன் பாசமாக இருக்கணும் விடிய எழும்பி bed la T கொண்டு வந்து தரணும் என்று என்னுடைய Husband என்னை அம்மா என்று கூப்பிடுறதில இருந்து T கொடுக்குறதுல இருந்து எல்லா விதத்திலையும் என்மேல் ரொம்ப பாசமா இருக்கிறார் ❤
சராசரி பொண்ணுங்களோட வாழ்க்கையில பத்து மணிக்கு எழுந்திருப்பது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் ப்ரோ ♥️♥️ ஆனா இவங்கள மாதிரி ராயல் பேமிலில அது சகஜம் தான் 🥰🥰🥰 ஆனா இதுக்காக எல்லாம் அவங்களோட ஹஸ்பண்ட் விட்டு பிரியணும்ங்கறது ரொம்ப சில்லியா இருக்கு ப்ரோ bro எங்க வீட்ல எல்லாம் ஆறு மணிக்கு எழுந்து கல்யாணம் ஆறு வருஷத்துக்கு கழிவு ஊத்துவாங்க 😂😂😂 இதுல எங்க ப்ரோ 10:00 மணி வரைக்கும் தூங்குறது
உண்மை தான் அண்ணா ஒவ்வொரு பெண்னும் ஆசைப்படுவது பணமோ நகையோ அல்ல தன் கணவர் கிட்ட கிடைக்குற உண்மையான அன்புக்கு தான் இங்கு பல பெண்கள் எதிர் பார்க்கிறார்கள் அண்ணா...😊இவை முழுமையா கிடைக்காதனாலதான் சில பெண்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள் அண்ணா 😮😊😮😊
Anna unga videos na one year ha pathutuirukan starting pakurapo intha mari videos la enga amma pakavendam apdi nu sonaga engita ana na continue ha paka arambicha and unga videos larnthu na romba safe ha feel panra enga amma kitayum na sona aprm enga ammavum avga phonela subscribe unga ela videos pakuranga avgalukum ungala romba pudikum anna ,nerya nala visiyam kathuruka also oru panic ana situations larnthu epdi escape agura varaikum kathukuta mari eruku anna love all your videos anna na college student oru ponnah evlo safe ha erukanum nu unga videos enaku kathukudukudhu thankyou so muchhh anna ❤ like you moree and loved your videos naa🙏🏼❤
அண்ணா நான் உங்க videos ah டெய்லி பாக்க maten ஆனா sethu வெச்சு 5 வீடியோ வா paapen அப்டி பாத்து அந்த நாள் நைட் uh தூக்கம் வர matikuthu பயமா இருக்கு அண்ணா ஆனால் சூப்பர் வீடியோக்கள் keep going 👌👍
my daily routine is listening Saravanan Decodes... it's interesting and i wait for every episode... Your voice my fav... Alots off love from malaysia ❤
Anna nanum Pala varusama unga. Videos pathutu eruken you did really well ..but ungalukaana oru recognition ennum kedaikala .... You tube ah sariya use panra oreeee aalu neenga than kandippa 2025 la ethavathu award vanguvinga .... Keep rocking
அண்ணா நான் என்ன தாய்மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் எனக்கும் மாமக்கும் 19 வருசம் வித்தியாசம் . ஆன மாமா என்ன நல்ல பத்துக்குரங்க அண்ணா. மாமா ஒரு மற்றுதிறனாளி அண்ணா. எனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லா .ஆன என்னகு அவர் ரொம்ப பிடிக்கு. Normal family. மாமா நான்தன் பத்துக்குரன் அண்ணா. நான் tailor . மாமா க்கு உடம்பு சரி இல்லை 3 வருசம் நான் பத்த்க்குரன் . டெய்லர் வர்ற காசு வாங்கி family ran Pannuran. ஆன rich அனவங்க் eppati erukkanka. Enna life paththi enna ninakkkinka like pannuka.
Anna unmai than pengaluku luxury life tevai illai anbana akkarai ulla husband kedacha podum❤❤❤ eagerly waiting for part 2 pls evening ge update pannunga anna ❤❤❤😊
First ah comment pannalanu epa vanthalum views &likes high la iruku... Vaipe ipa... 1mits la 350 ku kela poyiruchu nammala mathiriye ithe velayathan ellarum wait panranga pola...😂😊❤🎉 Saravanan anna videos rocked...🎉🎉🎉
அண்ணா மிக்க நன்றி ஏனெனில் உங்களது வீடியோக்களை பார்த்த பின்பு தான் நான் 12 ஆம் வகுப்பு முடித்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன் "ஆமா! நீங்கள் நினைக்கிறது சரி தான் நான் FRANCISC படிக்கப்போறேன்" எப்படி அண்ணா உங்கள மாதிரியே சொன்னேனா மிக்க நன்றி அண்ணா உங்களால் தான் இது சாத்தியம் ஆனது thank you and love you anna from N Gangadharan Future faransic officer❤❤😊😊😊😊 continue your social work anna❤❤❤❤❤😊😊😊😊😊😊
அண்ணா நா இந்த case ah பத்தி சொல்லல ஆன நீங்க லேடிஸ் கிட்ட கேட்டதுக்கு சொல்லுறே , புதுசா கல்யாணம் பண்ணி வரும்போது யாருடைய மனதையும் கஷ்டபடுதுற மாதிரி நடக்காதனு பொண்ணு கிட்ட மட்டும் சொல்லுறாங்க ஆனால் பொண்ணோட மனசு கஷ்ட படாத மாதிரி போற வீட்ல யாரும் நடக்க மட்டாங்க😢 எல்லாத்தையும் விட்டுட்டு husband வீட்டுக்கு வராங்க ,அவங்களோட அதிக பட்ச ஆசை ,கோவம் ,கவலை எல்லாம் husband கிட்ட மட்டும் தான் காட்ட முடியும்,கோடி கணக்குல சொத்து வச்சிருந்த மட்டும் பத்தாது wife மனச புரிஞ்சி, wife ah விட்டுக்குடுக்கமா,wife கூடயும் time spend panni , ஒவ்வொரு நாளையும் happy ah ரசிச்சு வாழ்ற வந்தான் உண்மையான கோடீஸ்வரன்
Apdi nadathuna mattum vara pengal nallavangala irukurathu illa speaking from experince naanga nallavangala iruntha vara female emathuraanga athuku enna solluringa ella neramu women thaan victims nenaikaathimga women can be culprits too ethana wife husband kaasukaaga amma appava prichirukaanga oru husband affair cheat pannirukaanga ithellam yosinga so over ah nallavanhala irunthalum use pannikira women irukaanga....
Apdi nadathuna mattum vara pengal nallavangala irukurathu illa speaking from experince naanga nallavangala iruntha vara female emathuraanga athuku enna solluringa ella neramu women thaan victims nenaikaathimga women can be culprits too ethana wife husband kaasukaaga amma appava prichirukaanga oru husband affair cheat pannirukaanga ithellam yosinga so over ah nallavanhala irunthalum use pannikira women irukaanga......
Crt saravanan CARING and ATTENTION most important thing.. Atha vida vera ena venum slunga.. Namma mela oruthar uyira irukuratha vida vera ethum.perusu ila
Ama bro ur right as a woman all the small and little thing makes me happy like spending time with me and calling me with me cute names and nothing great just using using caring and protective words makes us happy .
Anna nega sonna mari ponnugaluku tea, coffee pottu dhadhu labour mari irukannum avasiyam illa😊,anba oru naalu vartha kuda koja neram time spend pannale podhum❤ family nu vandhadhuky apm life lead panra style vera maridha irukum adha nambadha purujukannum😊
Yup it's kinda true bro . We girls will not fall for look and luxury.we only look for constant love , care and attention. And that's the reason why we get fooled .
Part 02 - ua-cam.com/video/UUH4CnR5MoU/v-deo.html
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Sign up today for 7 Days Completely free .
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Baby brianna lopez case podunga
Hiii bro dear SDI ❤
Hi anna
The outreau case
2vathu husband shakerava konnuttu avga ponnoda irrukka nenachurukkanum . Avan shakerava konnatha paathuttu atha vachu anan 2du husband ah black mail pannirukmanum.illana 2du hhusvum shakera ponnu sernthu shakerava konnurukkanum
நாளை மறுநாள் இல்ல நாளைக்கே பார்க்கலாம்ன்னு சொல்லி மனச குளிர வெச்சதுக்கு நன்றி சரவணன்🙏🏻🙏🏻
Bro இப்பெல்லாம் எங்காவது தனியா கிளம்பும் போது, ஒரு விஷயம் செயல் படுத்தும் முன் கொஞ்ச நேரம் நீங்க சொன்ன ஒரு விஷயம் மட்டும் நியாபகம் வந்துட்டே இருக்கும் அது என்னனா unga உள் உணர்வு ஒன்னு சொல்லும் அத கேளுங்க னு சொல்லறது நினைவு வரும் அது மாதிரி தான் யோசிச்சு செய்றேன். என்னை அறியாமல் இப்படி யோசிக்கிறேன் இது எனக்கு நன்மையா தெரியுது thank u bro
அந்த உள்ளுணர்வின் பேச்சை நான் போன வாரம் கேட்டிருக்க வேண்டும் 🥺
What happen
@@saranyasaranyasaranyasaran1318 wrong person kita emotionally addict aagiten pa
Ennoda ull unarvulam engaume thaniya poirave koodadhunu solludhu
நீங்க சொல்றது சரிதான் அண்ணா எல்லா மனைவியும் ஆசைப்படுவது ஒன்னு தான் நம்மள அன்போடு பாத்துக்கணும்
Don't just expect.. Do and you will get back.
15:44 Wow !!! தொடர்ந்து 3 நாட்கள் (நேற்று, இன்று & நாளை) எங்களுகாக அடுத்தடுத்து videos வருகிறது... நன்றி அண்ணா !!! இதே மாதிரி நிறைய விஷயங்களை எங்களுக்கு சொல்லுங்க .... 1999'ல இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட சாராதாம்பாள் கொலை வழக்கை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ
உண்மைதான் பிரதர் 100ல் 90 பெண்களுக்கு காசு நகை சொத்து இருக்கா இல்லையா ன்றது முக்கியம் இல்லை.. தன்னோட கணவன் தனக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் மரியாதை.. கேரிங் தான் முக்கியம் அது இருந்தால் பெண்கள் சந்தோசமா இருப்பார்கள் 🥰
Correct sis
❤
Apdi na neenga kaasu illatha oruthana kattipingala? Summa pesa nalla irukum..
@@Berrygirl6784 காசு இல்லாதவனாக இருக்கலாம் பொறுப்பு இல்லாதவனாக இருக்க கூடாது.. பொறுப்பு இருக்கும் ஒருவனுக்கு குடும்பத்தின் அத்யாவசிய தேவைக்கு சம்பாதிக்கும் திறமை இல்லாமல் போகாது
Damn true❤
❤ அண்ணா தனது 7 வயது மகளை சீரழித்து கொன்ற ஒருவனை கோர்ட்டில் வைத்து சுற்று கொன்ற தாய் இந்த வீடியோ போடுங்க நான் ஏற்கெனவே கேட்டிருந்தேன் PLS அண்ணா நீங்க சொன்னதான் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤
Ama anna pls podunga
aama anna
Pls poadunga bro
ஆமா அண்ணா
Amma bro antha case poodugga😢
Veeraiyaa rocked👮.... Raju shocked 😮
Ama bro
Thank you Saravanan bro🙏
😂😂
Ar Rahman rocked ilyaraja shocked, 😂
Hi anna continue aaa Bangalore videos poduringa romba santhoshama irukku enga Karnataka pathi therinjika romba intresting aaaa irukku😮 inda story la yum ponnukku eppome simple aa like romba anba paasam kaaturavangla than pudikkum evlo kaas panam sotthu irundalum adellam weast anna❤ sorry enakk tamil avlotheriyathu unga videos pathu than romba improve ayirukku en tamil tq love from Coorg Karnataka ❤
11:46 Murali-shakeera ஓட பெரிய பங்களால மட்டும் stay பண்ணல. shakeera ஓட சின்ன இதயத்திலும் தான் stay பண்ணாரு!...😅 That moment😂😂😂
நீங்க கதை சொல்ற modulation நல்லா இருக்கு ❤❤❤❤
2.44 Semmma Twisted 😮
Veeraya Rocked 😊
Raju shoked 😮
Morning video vanthathu Iam very happy ❤
Me too yes 💯
என்னங்க athukul❤️இவ்ளோ பேர் வந்துட்டிங்கா 🤣சூப்பர் 🎉
சூப்பர் அண்ணா உங்க எல்லா வீடியோவும் சும்மா வேறலெவல்ல இருக்கு.. அத சொல்ல வார்த்தையே இல்ல.... ❤️ உங்க குரல் சூப்பரா இருக்கு நீங்க கதை சொல்லும் போது உண்மையிலேயே அந்த சம்பவத்துக்குள்ள போன ஒரு adventure feel இருக்கும்💯... 👌
உங்க வீடியோவ ரொம்ப நாட்களாக பாக்குறேன்.நீங்க பதிவு பண்ற ஒவ்வொரு வீடியோவும், மிகவும் பயன்னுல்லாத இருக்கு அண்ணா, முக்கியமா பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வா இருக்கு.💯💯💯
Bro naan thookathula irunthu ezhunthu unga vdo tha paathutu irunthen en paiyan thoongitu irunthan avanum exhunthu avlo aarvama unga vdo paakuran.... He is just 1.5 years old avan epome unga video lam interest ahh Papaan i know he was best men in future likes you.... ❤
வணக்கம் ஐயா, உங்கள் காணொளிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன முக்கியமாக பெண்களுக்கு. மேலும் இந்த சமூகத்தில் எது தவறு எது சரி என்று புரிந்து கொள்ள முடிகின்றன . எது எது எவ்வாறு நடக்கும் என்று எதிர்பாராத நேரத்தில் இது இவ்வாறு நடக்கும் என்று முன்பே கணிக்க முடிகிறது . காரணம் உங்கள் காணொளிகள். 🙂
அண்ணா... ஒவ்வொரு பொண்ணும் தன் கால்ல விழுந்து கிடக்கற ஆண்மகன விட, தன்னுடைய உணர்வுகளை புரிஞ்சுக்கிற ஆண் மகன்ட்ட தான் விழுந்திடறாங்க. ஆண் ஒரு மடங்கு பாசம் காட்டினா போதும் இந்த பொண்ணுங்க நாங்க ஓராயிரம் மடங்கு பாசம் காட்றோம்.....இல்லண்ணா....அடிமையாவே ஆகிறோம்...அவ்ளோ தா நாங்க❤😊
Correct ah sonninga baven💯
நான் பாக்கிறேன்👍🥰🔥
Yes sister ur correct
Ok puriyuthu.. nan oru question ketkaren.. ippo irukura generation girlsku, Yean pasam ndrathu alaga irukura pasanga kita mattum athigama varuthu.. ithuku ethavathu pathil Iruka. Alagu Mukkiyam illanu soldranga. Niraya per love breakup agarathuku ithuvum oru hiden problema iruka, illaya.
மன்னிச்சிடுங்க அண்ணா, நா இங்க வாதம் பண்றதுக்காக வரல..... நானும் ஒரு பெண்...அது என்னுடைய (பெண்களுடைய) ஏக்கத்தின் வெளிபாடு ன்னு நா நம்பறேன்....அது தான் சரவணன் அண்ணா கேட்டதுக்கான என் கருத்தும் கூட 😊
Yes bro❤❤❤
ஆஹா சனிக்கிழமை
அதுவுமா சரவணன் அண்ணா ஓட வீடியோ வா.. 🥰🥰👌👌👌👌சூப்பர் 🎉🎉🎉🎉🎉
இப்ப எல்லா எங்க போனாலும் யாருகிட்ட பேசினாலும் அடுத்த வங்க எங்கிட்ட. பேச வந்தாலும் நாம் எப்படி பேச வேண்டும் என்று நல்லா யோசித்து நடக்க முடிகிறது சரவணன் தம்பி க்கு கோடி நன்றிகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Wait panrathu kastam bro.... Thrilling ah irukum poola .... cikiram vidiyatum..... Annan video paaka.... Story sonna vara super speech....
அண்ணா ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு கணவர் எப்படி இருக்கணும்னா நீ எப்படி இருக்க சாப்டியா என்ன பண்ற இந்த ஒரு விஷயமும் புரிதலும் இருந்தாலே வாழ்க்கையில் மிகவும் சந்தோஷம் அண்ணா
Lots of love from Sri Lanka 🎉
Madhan Gowri feel aaguthu broo unga videos kegum poothuu...avuruu ipoo ettahh thorathula iruka marii innum 10 yrsla neenga yaarume pakka mudiyatha alavuku celebrity ahh irupinga...enoda muzhumanasara solra...❤🎉🎉kandippaa neenga periya edathula romba ellarukum pudichavara irupinga because unga videos apdii and thenn hardwork apdiii❤❤❤❤
Glad you feel this way.. but I personally don't think anyone should be compared with anyone.
Ioooo plz Yarodaium anna va merge panathenga plz anna oda style rrr different ivaru solra narration kekavey purium nd also life la rrrr apply pana use ahgum so avanga avanga style vera plzzz plzzzz ❤❤❤
Yes anna.. murali oda pasamana kavanippunala tha vilunthurupanga... girls manasu apdi tha anna love fools akkirum ellarthayum ... part2 kku waiting.. keep rocking anna🎉
அண்ணா நான் உங்கள் வீடியோ எல்லாம் இப்போது தான் பார்த்து வருகிறேன் ஆனால் அதற்க்குள்ளவே நீங்கள் சொன்ன ஒரு விஷயம் என்மனதிற்க்குள் பதிவு ஆகிவிட்டது நாம் செய்யும் ஒரு சிறிய செயல் கூட நம் வாழ்க்கையை மாற்றிவிடும் என்பதுதான். அது❤
ஆகச் சிறந்த கருத்து
ஹலோ ஹாய்
Ungala pathiyum unga family pathiyum na romba perumaya nenaikura akka ungaluku romba periya manasu so unga nalla manasuku neenga eppomey unga mama oda life ah santhoshama vaazhanum akka na pray pannikura ❤
💯💯 உண்மை தான் சின்ன சின்ன அல்ப சந்தோஷம் தான் ஒரு ஆணிடம் பெண் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் ஆண்கள் உன்னிடம் பணம் கொடுத்து விடுகிறேன்.உன்க்கு வேண்டும் என்பதை நீ வாங்கி கொள்.என்று சொல்கிறார்கள்.அது தான் சந்தோஷம்மா வைத்து இருக்கிறோம் என்று ஆண்கள் நினைத்து கொள்கிறார்கள்.
ஒரு அக்கறை.நீ சாப்டியா.உனக்கு ஏதாவது தேவையா என்று அன்பாக பேசினாலே போதும்.இது தான் ராணி மாதிரி கவனிக்கிறார்கள் என்று பெண்களுக்கு ஒரு எதிர் பார்ப்பு.இதை எந்த கணவர்களும் செய்வதில்லை.😞😞😞
enga V2ila ipudi ila enga dubaila irukanga dailuym call pannuvanga eadutha odana amma enga ena panduranga nu katoto tha engala pathi kapanga 🤭🤭 ennoda appa enga Amma avlo love panduranga bro ❤🤍✨
Ama
@@loguloges5583 Oru sila per ku wife ahh purinjikira partner kidaikkiranga oru sila perukku kidaikkala idha vidhi nu solradha ennanu theriyala
love frm srilanka ❤
👌👌உண்மைதான் அண்ணா பணம் நகய் எதுவுமே தேவையில்ல அன்பு மட்டும் போதும்
Na yevloo kastama irundhalum unga voice keta relaxing gaa iruku bro thanks bro
அண்ணா ரத்தன் டாடா பற்றி பேசுங்கள் 🎉 அவர் பற்றி நான் நிறைய சாட்ஸ் கேட்டு இருக்கேன் 🎉 உங்கள் வாய்ஸ்ல அவர் பற்றி நிறைய தெரிஞ்சுக்க விரும்புகிறேன் 🎉 ப்ளீஸ் போடுங்கள்
எல்லா பொண்ணுங்களுமே கணவன் கிட்ட எதிர்பார்குறது அன்பு தான். அவங்களுக்காக நேரம் ஒதுக்கனும், யார் கிட்டயும் விட்டு கொடுக்க கூடாது. அவங்க செய்ற வேலைகள் ல கூட இருந்து உதவி பன்னனும் , அவங்க மனச புரிஞ்சி நடந்துக்கனும். இப்படி இருந்தாலே பொண்ணுங்க அவங்க கிட்ட அடிமை ஆய்டுவாங்க.
Yes super
Ok puriyuthu.. nan oru question ketkaren.. ippo irukura generation girlsku, Yean pasam ndrathu alaga irukura pasanga kita mattum athigama varuthu.. ithuku ethavathu pathil Iruka. Alagu Mukkiyam illanu soldranga. Niraya per love breakup agarathuku ithuvum oru hiden problema iruka, illaya.
@@deepandeepu6200 azhaga irukura boys kettavangala dhan irupangala? Every girl will have certain expectations... some will like dark skinnned boys too... do you think boys are ready to marry any girl with a good heart?... they want their girl to be fair enough, thin enough etc etc... whatever it is bro, External beauty paathu varadhu love eh illa... idhu ellaa generation kum porundhum... neenga nambunaalum namblanaalum idhu dhan unmai... every girl needs a loving, caring, supportive and selfless husband that's it... but unfortunately, all girls doesn't get one like that...
@deepandeepu6200 bro intha question ah naanga kekanum, boy alaga illanaalum girl mrg pannikuraanga, but entha boy girl alaga Illa naa mrg pannikiringa, slunga
Yes
சின்ன சின்ன விஷயத்துல ரொம்ப பெரிய சந்தோஷம் இருக்கு ❤ பெண்கள் எல்லாருக்கும்😊
Ama
Yes bro pengalukku evlo expensive things vangi koduthalum intha mathiri chinna chinna visayatha rombave virumbuvanga. But intha lady panna mathiri adha ellarkittayum ethir pakka maattom😢😢😢. Athu husband kitta irundhu kedacha mattum than adhuku mariyathai, kedaikalana adjust pannitu vazhanum adhu than ozhukkam. Adha vittutu other person kitta adha theda kudathu.
Hi வணக்கம் அண்ணா... நான் இப்போ பிரான்ஸ் la erukkuran...deilly உங்க வீடியோ சமைக்கும் போது தான் கேட்டு கொண்டு வீடியோ paarppan.. Back group music headphones போட்டு கேட்க்கும் போது ரொம்ப நல்லா இருக்கும்...
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும் தான் தன்னுடைய கணவன் பாசமாக இருக்கணும் விடிய எழும்பி bed la T கொண்டு வந்து தரணும் என்று என்னுடைய Husband என்னை அம்மா என்று கூப்பிடுறதில இருந்து T கொடுக்குறதுல இருந்து எல்லா விதத்திலையும் என்மேல் ரொம்ப பாசமா இருக்கிறார் ❤
வீடியோவை ரொம்ப ஆர்வமா பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாம் பாகத்திற்காக நாளை வரை காத்திருக்கிறேன்
கர்நாடகாவில் நேற்று நடந்த நிலச்சரிவை பற்றி பேசவும் சரவணன் ப்ரோ லாரி டிரைவர்ஸ் என்ன ஆனார்கள் என்று சொல்லவும்
Saravana nanba shakereh case baigarama marmamaga iruthuchi part 2 ku miga Avalutan kathirikiren sravana nanba😍😍🥰🥰💯
Yaarukkellam saravan anna video's use full and interesting ah irukku
Love from srilanka 🇱🇰
No use
சராசரி பொண்ணுங்களோட வாழ்க்கையில பத்து மணிக்கு எழுந்திருப்பது எல்லாம் ரொம்ப பெரிய விஷயம் ப்ரோ ♥️♥️ ஆனா இவங்கள மாதிரி ராயல் பேமிலில அது சகஜம் தான் 🥰🥰🥰 ஆனா இதுக்காக எல்லாம் அவங்களோட ஹஸ்பண்ட் விட்டு பிரியணும்ங்கறது ரொம்ப சில்லியா இருக்கு ப்ரோ bro எங்க வீட்ல எல்லாம் ஆறு மணிக்கு எழுந்து கல்யாணம் ஆறு வருஷத்துக்கு கழிவு ஊத்துவாங்க 😂😂😂 இதுல எங்க ப்ரோ 10:00 மணி வரைக்கும் தூங்குறது
உண்மை
உண்மை தான் அண்ணா ஒவ்வொரு பெண்னும் ஆசைப்படுவது பணமோ நகையோ அல்ல தன் கணவர் கிட்ட கிடைக்குற உண்மையான அன்புக்கு தான் இங்கு பல பெண்கள் எதிர் பார்க்கிறார்கள் அண்ணா...😊இவை முழுமையா கிடைக்காதனாலதான் சில பெண்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள் அண்ணா 😮😊😮😊
Anna unga videos na one year ha pathutuirukan starting pakurapo intha mari videos la enga amma pakavendam apdi nu sonaga engita ana na continue ha paka arambicha and unga videos larnthu na romba safe ha feel panra enga amma kitayum na sona aprm enga ammavum avga phonela subscribe unga ela videos pakuranga avgalukum ungala romba pudikum anna ,nerya nala visiyam kathuruka also oru panic ana situations larnthu epdi escape agura varaikum kathukuta mari eruku anna love all your videos anna na college student oru ponnah evlo safe ha erukanum nu unga videos enaku kathukudukudhu thankyou so muchhh anna ❤ like you moree and loved your videos naa🙏🏼❤
அண்ணா நான் உங்க videos ah டெய்லி பாக்க maten ஆனா sethu வெச்சு 5 வீடியோ வா paapen அப்டி பாத்து அந்த நாள் நைட் uh தூக்கம் வர matikuthu பயமா இருக்கு அண்ணா ஆனால் சூப்பர் வீடியோக்கள் keep going 👌👍
my daily routine is listening Saravanan Decodes... it's interesting and i wait for every episode... Your voice my fav... Alots off love from malaysia ❤
Engaluku kuku FM story oda neenga soldra mystery story than Engaluku pudichiruku.... Saravanan..bro
Anna nanum Pala varusama unga. Videos pathutu eruken you did really well ..but ungalukaana oru recognition ennum kedaikala .... You tube ah sariya use panra oreeee aalu neenga than kandippa 2025 la ethavathu award vanguvinga .... Keep rocking
அண்ணா நான் என்ன தாய்மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டேன் எனக்கும் மாமக்கும் 19 வருசம் வித்தியாசம் . ஆன மாமா என்ன நல்ல பத்துக்குரங்க அண்ணா. மாமா ஒரு மற்றுதிறனாளி அண்ணா. எனக்கு கல்யாணம் பண்ண விருப்பம் இல்லா .ஆன என்னகு அவர் ரொம்ப பிடிக்கு. Normal family. மாமா நான்தன் பத்துக்குரன் அண்ணா. நான் tailor . மாமா க்கு உடம்பு சரி இல்லை 3 வருசம் நான் பத்த்க்குரன் . டெய்லர் வர்ற காசு வாங்கி family ran Pannuran. ஆன rich அனவங்க் eppati erukkanka. Enna life paththi enna ninakkkinka like pannuka.
❤
❤❤❤❤❤❤
❤❤❤❤
Nan onnu sollava
14:24❤️❤️true 😅
நான் ரொம்ப நாளாவே பாத்துட்டு இருக்கேன் அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களையும் புடிக்க மாட்டேன் நீங்க சொன்ன ஸ்டோரி ரொம்ப பிடிக்கும் செம தெளிவா புரிஞ்சுக்கோ
For me your narration is enough,mind blowing voice,congrats bro
Crct anna....caring nd lov thaan ...ponuga yedhirpaaapanga...emotional.connect aagathaan aasa paduvaanga..... panamlaam nxt thaaan....
Arumai
Video hats off to u from madurai I am big fan 🎉🎉❤❤
Anna unmai than pengaluku luxury life tevai illai anbana akkarai ulla husband kedacha podum❤❤❤ eagerly waiting for part 2 pls evening ge update pannunga anna ❤❤❤😊
Anna nan unga video pakumbodhu unga voice la kkum bodhu andha crime sence ke poi2 Vara madhiri irukku🎉
10/10 😊😊😊super brother news 📰 ellam..
First ah comment pannalanu epa vanthalum views &likes high la iruku... Vaipe ipa... 1mits la 350 ku kela poyiruchu nammala mathiriye ithe velayathan ellarum wait panranga pola...😂😊❤🎉 Saravanan anna videos rocked...🎉🎉🎉
Hii saravanan Anna I'm big fan of you..🤩😍🥰
Eagerly waiting for part 2 bro❤
Super thambi ungal voiceil katkum pothu excellent aaka ullathu second video partha piraku comment poduki4ean
Thanks for continuous vdos anna and we will support for u r hardwork anna😍✨♥️
Continues ah unga videos pakura bro starting la romba bayama irunthuchi apro enaku idhula irunthu neraya vishayam kathukita ...ovvoru video pakumbothum ....pengal kavanama irukanum,child abuse ,ozhukama irukanum apdinu neraya IPO enaku konjam awareness vanthu iruku
Vanakkam Saravanan Anna.....naan Andaman(port Blair)city yil vasikiren, vedio la nenga ketturunthenga,murali nadanthukita vitham ponnungaluku pidikumanu ketrunthenga....kandippa pidikathu Anna....ponnungaluku thannai entha soolnilailaum vittu kudukathavanaium,athe neram avanga feelings ah mathikuravanaium rompa rompa pidikkum.ex...alum pothu ethukaha aluromnu theriyama,avangala oru karanatha Kandu pidichi pesuvanga,apdi illama...enna reason nu namma kitta kettu,atha sari pannuvanga....antha idam than mostly ponnunga vilura idam😊....nantri Anna...
அண்ணா மிக்க நன்றி
ஏனெனில் உங்களது வீடியோக்களை பார்த்த பின்பு தான் நான் 12 ஆம் வகுப்பு முடித்த என்ன படிக்க வேண்டும் என்பதை முடிவு செய்தேன்
"ஆமா! நீங்கள் நினைக்கிறது சரி தான் நான் FRANCISC படிக்கப்போறேன்"
எப்படி அண்ணா உங்கள மாதிரியே சொன்னேனா
மிக்க நன்றி அண்ணா உங்களால் தான் இது சாத்தியம் ஆனது thank you and love you anna from N Gangadharan Future faransic officer❤❤😊😊😊😊 continue your social work anna❤❤❤❤❤😊😊😊😊😊😊
அது 'Forensic Science'.
@@aarthidra ok 😊😊😊 forensic science nu theriyum shorta forensic appadi potten
அண்ணா நா இந்த case ah பத்தி சொல்லல ஆன நீங்க லேடிஸ் கிட்ட கேட்டதுக்கு சொல்லுறே , புதுசா கல்யாணம் பண்ணி வரும்போது யாருடைய மனதையும் கஷ்டபடுதுற மாதிரி நடக்காதனு பொண்ணு கிட்ட மட்டும் சொல்லுறாங்க ஆனால் பொண்ணோட மனசு கஷ்ட படாத மாதிரி போற வீட்ல யாரும் நடக்க மட்டாங்க😢 எல்லாத்தையும் விட்டுட்டு husband வீட்டுக்கு வராங்க ,அவங்களோட அதிக பட்ச ஆசை ,கோவம் ,கவலை எல்லாம் husband கிட்ட மட்டும் தான் காட்ட முடியும்,கோடி கணக்குல சொத்து வச்சிருந்த மட்டும் பத்தாது wife மனச புரிஞ்சி, wife ah விட்டுக்குடுக்கமா,wife கூடயும் time spend panni , ஒவ்வொரு நாளையும் happy ah ரசிச்சு வாழ்ற வந்தான் உண்மையான கோடீஸ்வரன்
True
Yes I also support your comment
Apdi nadathuna mattum vara pengal nallavangala irukurathu illa speaking from experince naanga nallavangala iruntha vara female emathuraanga athuku enna solluringa ella neramu women thaan victims nenaikaathimga women can be culprits too ethana wife husband kaasukaaga amma appava prichirukaanga oru husband affair cheat pannirukaanga ithellam yosinga so over ah nallavanhala irunthalum use pannikira women irukaanga....
Apdi nadathuna mattum vara pengal nallavangala irukurathu illa speaking from experince naanga nallavangala iruntha vara female emathuraanga athuku enna solluringa ella neramu women thaan victims nenaikaathimga women can be culprits too ethana wife husband kaasukaaga amma appava prichirukaanga oru husband affair cheat pannirukaanga ithellam yosinga so over ah nallavanhala irunthalum use pannikira women irukaanga......
Correct
Seriously, I just subscribed yesterday, and I have watched 80% of your videos! Very interesting, and keep it up ! -love from 🇲🇾
We waiting for the 2 nd part. Very interesting. Thank you Saravanan. 🙏
Mariyathaiyoda pasama unmaiya irukanum pothumanathu ❤ im blessed
oru movie paatha feeling bro enaku..... unga narration apdi irundhuchu tharama.... waiting for part 2....
எங்க இருந்து ப்ரோ இந்த மாறி கேஷ் லாம் எடுப்பிங்க? கேஷ காட்டிலும் நீங்க சொல்லுறது தான் மாஸ் 🔥🔥well done,, keep it up
It's a very popular case, discussed by most of the crime-mystery-thriller UA-cam channels.
Welcome to Top 5 tamil family ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks❤
Crt saravanan
CARING and ATTENTION most important thing.. Atha vida vera ena venum slunga.. Namma mela oruthar uyira irukuratha vida vera ethum.perusu ila
Anna unga narration kku naan adimai 🔥🥹
Anna unga case ellame remba best 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌❤
Yes bro. Chinna care and love dha expect panrom but namaku apdye opposite ah tha varvanga life partner.
நாளை வெகு விரைவாக விடியட்டும் part 2 பார்க்கணும் சேலம் ரமேஷ் ❤❤❤❤❤
Ama bro ur right as a woman all the small and little thing makes me happy like spending time with me and calling me with me cute names and nothing great just using using caring and protective words makes us happy .
MY FAVORITE UA-camR ❤ CRIME SCENE 🎬 KEEP GOING ANNA 😊😊😂🎉
Vanga vanga video vanthuduchi 🙋🏻🏃🏻🏃🏻🏃🏻
Anna nega sonna mari ponnugaluku tea, coffee pottu dhadhu labour mari irukannum avasiyam illa😊,anba oru naalu vartha kuda koja neram time spend pannale podhum❤ family nu vandhadhuky apm life lead panra style vera maridha irukum adha nambadha purujukannum😊
caring aptingara Perla exploit panravangala ladies romba believe pannuvanga. Ithu avangaloda thalaivithi.
Most of the girls solrathu Avan ennai nalla pathukuvan
Wait part 2😊😊
Bro andha intro song romba long ah iruku bro,konjam kammi pannunga
Yup it's kinda true bro . We girls will not fall for look and luxury.we only look for constant love , care and attention. And that's the reason why we get fooled .
Waiting overloaded ❤
Love and congrats for your success..
Brother unga videos romba use fulla eruthathu safe me brother thanks❤
நீங்க பார்ட் 2 வீடியோ போட்டாலே வீடியோ வேற லெவல்ல தான் இருக்கும் காத்துக்கிட்டு இருப்போம்
Hai Bro
I Has been watching your videos since 2021
You are creating more awareness
Thank you for that
Keep rocking broo ❤
Enn anna ippadi thalaye vedichirum😄😄,nalaikku varai wait pannamuma😊
Great Voice 🎥✨💐👏SD⚡
Unmaithan thamby. Erandhe perumme pagenthakelame. 👌👌❤❤❤🇲🇾
Ok annna byeee.ungaloda video vukkaga 1day 2days nu wait pannuvom ...mudinchathukku aparam avalothana innum konjam neram varathanu thonum ...takkunu mudincha maathiri irukkum...ella video vum pathachi annna ...byee
I like the way you explain Good Bro 😊
NICE ❤.
Video vanthuruchu vaanga❤☺️
Your videos always amazing vro🎉🎉🎉
Super bro carbon fibre looking ultimate