வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் படித்தவன் நான். கல்வியில் மேன்மைப்படுத்தியும் தொழிலில் எனக்கும் என் குடும்பத்திற்கும் நல்வாழ்வு தந்த தெய்வம்.
Murugappa group provided Job opportunity to many peoples, Affordable Education to so many students, Murugappa group and AMM Foundation which provided me entire school and college education, Hearty wishes and love to Murugappa Group for their extreme Humanity and Mankind ❤
I am a ex employee of Murugappa group I am a proud employee of this company. actually I am from the zero level to hero because of this company, all the credit goes to this company. Murugappa group gave lots of training about success of life. They'll take care the employee as well as there family for that I have to thank Murugappa group and Vellaiyan sir. I am one of the benefited family member from this group I am a witness. Thanks for the opportunity to thank my lovely company I always heard social responsibility of the company, currently I am working in one of the foreign country with good memories and experience of Murugappa group and EID Parry
என்னுடைய தந்தையும் இவருடைய நிறுவனத்தில் தான் பனிபுரிந்தார் தந்தைகாலமானபிறகு நானும்ஐயாவுடைய நிறுவனத்தில்பனிபுரிந்தேன் எனதுமுத்தமகன் சர்ராமசாமிபள்ளியில் படித்து ஐயாவின் கையால்முதன்முதல்இளம்வயதில்பரிசு வாங்கியுள்ளார் தற்போது ஓரு ஐடி நிறுவனத்தின் மிக உயரிய பொறுப்பில்உள்ளார் நான்பெறுமிதம்அடைகிறேன் ஐயாவின்பாதம்பனிந்து வாய்ப்புத்தந்த மைக்குநன்றிகள்பல
I am an ex employee of TPI. Learned good habits from Chettiars families . I was inspired by the speeches of Late Sri MV and Sri Vellayan. நான் முருகப்பா குமுமத்திற்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றி
Super 😊, happy to hear the achievements of great group in traditional simple Tamilian way of expressing and inspiring the young entrepreneurs with family values. Thank you very much MVSubbiah Ayya for your simple, humble and inspiring interview 👍 🎉
நானும் இவர்களின் நிறுவனத்தில் ( TI Metal Sections இப்பொழுது TI Metal forming) வேலை பார்த்தேன். 90 களில். மிகக்குறைந்த சம்பளம். ரூபாய் 600/ மாதம். அந்த காலத்தில் Dunlop factory , Britania போன்றவற்றில் நல்ல சம்பளம். சூப்பரான காண்டீன். குறைந்த கட்டணத்தில். நாங்கள் இதனை சொல்லி ஒப்பிடும்போது அவர்கள் சொன்னது , எவ்வளவு காலத்திற்கு கொடுக்கப்போகிறார்கள் என்று பாருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே நடந்துள்ளது. இன்று அந்த கம்பெனிகள் காலத்தின் மாற்றத்தால் மூடப்பட்டு கிடக்கின்றன. TI இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் தீர்க்க தரிசனம் உண்மை ஆகியுள்ளது.😊
My grandfather is ex employee of Tube Products of india avadi.. im former student and alumini of murugappa polytechnic college avadi..one of the top polytechnic in Chennai ❤❤
பிரமித்துப் போனேன். துண்டுத் துண்டாய் கேள்விப்பட்ட விஷயங்களதான் இவர்களைப் பற்றித் தெரியும். உங்கள் நேர்காணல் நேர்த்தியானது. பர்மாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக மூத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். என்பதெல்லாமா புதுச் செய்தி நன்றி ஐயா. கவிஞர். கண்ணதாசன் தன் தொடக்கக் காலத்தில் உப்புத்தாள் கம்பெனியில் பணியாற்றிய சில மணி நேரங்களில் ஒர அறை வாங்கி வெளியேறியதாக அவரே ஒர் நேர்காணலில் சொல்லியிருந்தார். முருகப்பாக் குழுமத்தைப் பற்றி எதுவும் தெரியாது. நகரத்தார் முறையும் தெரியாது, கொஞ்சத்தூண்டு பணத்தை வைத்துக் கொண்டு பர்ஹிங்காமில் படித்து, குடும்பம் செய்து வெற்றியும் பெற்றுள்ளார்கள். நனறி தம்பி
@@chatwithKC நீங்கள் நேர்காணல் கண்ட பிறகுதான், விபரங்கள் தேடினேன். அடிப்படை இனஜினியரிங் துறைகளிலே இயங்கி வெற்றி கண்டுள்ளனர். நீர் ஊர்தித்துறை படகுகள், சிறு கலன்கள் கட்டுவதற்கும், பராமரிக்கவும் யாரும் முன்வரவில்லை. சந்தையும், கடற்கரையும் காத்துக் கிடக்கிறது. ஐயா
Excellent Interview. Very proud that MVS Ji has done so many good things and infact the only south indian who was admitted to the Bombay Club in the early years. Visionary family. ESG is new term, earlier termed as CSR, imagine starting this 100 yrs ago….. Thankful to the family, as it would have helped so many families. Proud that I used to audit Cholamandalam. The food served for luch was the same right from the office boys to the ED (circa 1999). Looks like this has been inculacated even decades ago.
ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது. அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
I have worked in parry agro industries limited for about 6+ years. They value their employees. I am proud to mention in late parry agro implemented flexi time as back as 1997 98. Parry agro tried to dismantle office inteoducing work from home by providing computers and net connection to employees home. But it was stopple. Means they are poineers
Ethical businessmen these ppl from Murugappa group, once they had declined an offer to start alcohol business because it destroys the masses. Hats off sir to you and your family.
Great personality from a great Group ,the Murugaps group. They set very high value and Ethical standards in business and followed zealously. In this context it is indeed difficult not to think of their clan - ACM group and PC. Hundred percent opposite to the Nobel Murugaps group .
A great family still continuing the traditions and operating a conglomerate of engineering companies and estates in India . I have a special association with and admiration for this family of good people
AN INTERESTING AND AN INSPIRNG INTERVIEW WITH MV SUBBIAH, AN FAMOUS INDUSTRIALIST AND AN WELL KNOWN BUSINESS MAGNET OF THE SOUTH BY A CORESSPONDENT.A MUST SEE POST.
surprised you could pull off an interview with him,he's very reticent and it's really difficult to draw an interview from him,an humble and simple person quintessential Nagarathars' traits
I am very much proud that me also a employee at Ti in 1960 Joined as Casual Labour Rs 1 50 pause per day Luckyly 1961 Joined at Tube products of India Avadi Permanent one year In Stores dept then a year on Tube Stock finally Quality Dept uoto Retd 1994 then I was worked as qulity Consultant upto 2003 during this period when Ti opening New Plant In North india me will be to teach Quality work at Pune , Faridabad I was very happy even today at the age of 84 years now in Pune
நான் எனது சிறிய வயதில் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு அலைந்த நேரத்தில் முருகப்பா குரூப்பில் இருந்து interview letter வந்தது . interview கலந்து கொண்டேன் எனக்கு திருப்தி இருந்தது வேலை கிடைக்கும் என்று ஆனால் வேலை கிடைக்க வில்லை இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதே போல TVs company கூட இன்டர்வியூ அழைத்து நன்றாக attend செய்து பிறகு இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அந்த நாள் நினைவுக்கு வந்தது இந்த பதிவை பார்க்கும் போது.
I had sad experience.. Me being widow with two children was sackefd from one of their institition. My only i come was from this job.. May be those who worked in between is to be blamed... Anyway no regrets.. Though it was very painful at that time
I worked in Murugappa Group as Civil Er, such a fantastic Group
எத்தனையோ குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றி சிறப்பிக்கும் முருகப்பா குழுமம் வாழ்க 🙏
பள்ளி பாடம் விட நகரத்தார் அனுபவ பாடம் நல்ல முன்னேற்றம் தரும்
X) not I I 9
இன்றும் நகரத்தார் கட்டிய தமிழ் கோவில்கள், அன்னதானம் கூடங்கள்,சமய அறக்கட்டளை பணிகள் பல பல வெளிநாட்டில் நடந்து கொண்டிருக் கின்றன...
வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் படித்தவன் நான். கல்வியில் மேன்மைப்படுத்தியும்
தொழிலில் எனக்கும் என்
குடும்பத்திற்கும் நல்வாழ்வு தந்த தெய்வம்.
Murugappa group provided Job opportunity to many peoples, Affordable Education to so many students, Murugappa group and AMM Foundation which provided me entire school and college education, Hearty wishes and love to Murugappa Group for their extreme Humanity and Mankind ❤
வாழ்க்கை பாடம் இப்படி தான் பழக வேண்டும் ஐயா வின் நேர்காணல் இளயதலைமுறை க்கு ஒரு வாழ்வின் நெறி.முறை --
தமிழ் சமூகத்தின் இன்றைய வளர்ந்த நிலைக்கு நகரத்தார் செட்டியார்களின் பங்கு முக்கியமானது.
நன்றி. இன்னும் நிறைய அவரைப் பேசவைத்திருக்க வேண்டும். தொடர்ந்து முயற்சியுங்கள்.
I am a ex employee of Murugappa group I am a proud employee of this company. actually I am from the zero level to hero because of this company, all the credit goes to this company. Murugappa group gave lots of training about success of life. They'll take care the employee as well as there family for that I have to thank Murugappa group and Vellaiyan sir. I am one of the benefited family member from this group I am a witness. Thanks for the opportunity to thank my lovely company I always heard social responsibility of the company, currently I am working in one of the foreign country with good memories and experience of Murugappa group and EID Parry
Its a Brahmin dominated company. Bunch of casteist assholes
Great Tamil business model.murrugappa group 🎉.
💯
என்னுடைய தந்தையும் இவருடைய நிறுவனத்தில் தான் பனிபுரிந்தார் தந்தைகாலமானபிறகு நானும்ஐயாவுடைய நிறுவனத்தில்பனிபுரிந்தேன் எனதுமுத்தமகன் சர்ராமசாமிபள்ளியில் படித்து ஐயாவின் கையால்முதன்முதல்இளம்வயதில்பரிசு வாங்கியுள்ளார் தற்போது ஓரு ஐடி நிறுவனத்தின் மிக உயரிய பொறுப்பில்உள்ளார் நான்பெறுமிதம்அடைகிறேன் ஐயாவின்பாதம்பனிந்து வாய்ப்புத்தந்த மைக்குநன்றிகள்பல
நகரத்தார் நிர்வாகத் திறன்
This community peoples are one of the best talented people in the world. Pride for Tamil Nadu..
இறைவன் கொடுத்த வரத்தில் இனிமையான வாழ்வு ஏழைகள் மனதில் ஒரு இறைவன்
Naum work pani erukan so good company of the murugappa group great
எவ்வளவு சம்பாதித்தாலும் அதில் பெரும் பகுதியை இறை பணிக்காக
செலவிடும் அந்த குணம் நாட்டுக்கோட்டை நகரத்தார் தவிர வேறு யாருக்கும் வராது.
Really Nagarathar are diamonds in Tamil Community
Proud to be a Murugappa Scholar✨
Will always be grateful to the AMM Foundation for their constant support throughout my UG degree.
I am an ex employee of TPI.
Learned good habits from Chettiars families .
I was inspired by the speeches of Late Sri MV and Sri Vellayan.
நான் முருகப்பா குமுமத்திற்கு கடமைப்பட்டுள்ளேன்.
நன்றி
💫
Proud from pallathur...
Super 😊, happy to hear the achievements of great group in traditional simple Tamilian way of expressing and inspiring the young entrepreneurs with family values. Thank you very much MVSubbiah Ayya for your simple, humble and inspiring interview 👍 🎉
Poen வேலை...செய்த mv சுப்பையா இன்று ஒரு தொழில் அதிபர்
Iyya and dear ones please accept believe only one true Living GOD JESUS YESU Yesappa Yeshua going to come very soon bless
நல்ல நிறுவனம்
I am very proud to be a murugappa scolar😢
நானும் இவர்களின் நிறுவனத்தில் ( TI Metal Sections இப்பொழுது TI Metal forming) வேலை பார்த்தேன். 90 களில். மிகக்குறைந்த சம்பளம். ரூபாய் 600/ மாதம். அந்த காலத்தில் Dunlop factory , Britania போன்றவற்றில் நல்ல சம்பளம். சூப்பரான காண்டீன். குறைந்த கட்டணத்தில். நாங்கள் இதனை சொல்லி ஒப்பிடும்போது அவர்கள் சொன்னது , எவ்வளவு காலத்திற்கு கொடுக்கப்போகிறார்கள் என்று பாருங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே நடந்துள்ளது. இன்று அந்த கம்பெனிகள் காலத்தின் மாற்றத்தால் மூடப்பட்டு கிடக்கின்றன. TI இன்றும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் தீர்க்க தரிசனம் உண்மை ஆகியுள்ளது.😊
தங்கள் பதிவிற்கு நன்றி
பக்திநேர்மைசிக்கனம்மரியாதைஉள்ளவர்கள் நான்பழகியதில்தெரிந்துகொண்டேன்
Thank you so much for your comments
முருகப்பா குழுமத்திற்கு வணக்கம் 🙏🙏🙏
தமிழ்நாட்டில் பள்ளி பாடங்களில் இடம் பெர வேண்டும்.
முருகப்பா குரூப் மூலம் பயன் அடைந்த விவசாயி. 🙏🙏🙏
His guidance in turning around Nellikuppam plant of EID Parry sugar mill and Deccan Sugars Pugalur are examples of his administration capability
💯 True
Thank you for your valuable comment
True
My grandfather is ex employee of Tube Products of india avadi.. im former student and alumini of murugappa polytechnic college avadi..one of the top polytechnic in Chennai ❤❤
I am very proud to be an employee in Vellayan Chettiar Higher Secondary School of Murugappa groups🙏🏻
Great work
Thank you 😊
Arunachlam school thiruvattar
Kanyakumari district
Murugappa groups
எங்களை வாழவைத்த தெய்வம்
Very inspiring buisness model. ❤
I am also working Murugappa group of company 🌱
பிரமித்துப் போனேன். துண்டுத் துண்டாய் கேள்விப்பட்ட விஷயங்களதான் இவர்களைப் பற்றித் தெரியும். உங்கள் நேர்காணல் நேர்த்தியானது. பர்மாவில் பாராளுமன்ற உறுப்பினர்களாக மூத்தவர்களாக இருந்திருக்கிறார்கள். என்பதெல்லாமா புதுச் செய்தி நன்றி ஐயா. கவிஞர். கண்ணதாசன் தன் தொடக்கக் காலத்தில் உப்புத்தாள் கம்பெனியில் பணியாற்றிய சில மணி நேரங்களில் ஒர அறை வாங்கி வெளியேறியதாக அவரே ஒர் நேர்காணலில் சொல்லியிருந்தார். முருகப்பாக் குழுமத்தைப் பற்றி எதுவும் தெரியாது. நகரத்தார் முறையும் தெரியாது, கொஞ்சத்தூண்டு பணத்தை வைத்துக் கொண்டு பர்ஹிங்காமில் படித்து, குடும்பம் செய்து வெற்றியும் பெற்றுள்ளார்கள். நனறி தம்பி
காணொளியை பார்த்து கருத்துக்கள் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி ஐயா
@@chatwithKC நீங்கள் நேர்காணல் கண்ட பிறகுதான், விபரங்கள் தேடினேன். அடிப்படை இனஜினியரிங் துறைகளிலே இயங்கி வெற்றி கண்டுள்ளனர். நீர் ஊர்தித்துறை படகுகள், சிறு கலன்கள் கட்டுவதற்கும், பராமரிக்கவும் யாரும் முன்வரவில்லை. சந்தையும், கடற்கரையும் காத்துக் கிடக்கிறது. ஐயா
கை பழுதல் மிகச் சிறந்த தமிழ்ச் சொல். அதன் ஆங்கிலச் சொல் apprentis
கை பழகுதல்
Excellent Interview. Very proud that MVS Ji has done so many good things and infact the only south indian who was admitted to the Bombay Club in the early years. Visionary family. ESG is new term, earlier termed as CSR, imagine starting this 100 yrs ago….. Thankful to the family, as it would have helped so many families. Proud that I used to audit Cholamandalam. The food served for luch was the same right from the office boys to the ED (circa 1999). Looks like this has been inculacated even decades ago.
Thanks Janshyam. Glad you liked it.
ஒரு மனிதனின் வளர்ச்சி கல்வித்தகுதிக்கு அப்பாற்பட்டது..எண்ணம்..நோக்கம்...சாதனை வெறி...இதுவே அம்மனிதனின் வெற்றி.இவரது பேட்டி ஆக்கப்பூர்வமான செய்தியை கொண்டுள்ளது.
அருமையான பதிவுதம்பி நானும் வாழ்க்கையில் மிகப்பெரிய அடிபட்டு இப்போ மேலவரவிரும்புகிறேன் நான் மாவு மிஷின் கடையும் சிறிய அளவில் நடத்துகிறேன் நானும் வீட்டு தயாரிப்பில்தான் மாவு வகைகள் மிளகாய்தூள் விற்கிறேன் ஆனால் என்னால் மேலே கொண்டுபோக முடியல எனக்கு படிப்பும் இல்லை6வதுதான் படித்திருக்கிறேன் எனது தொழிலை விரிவுபடுத்த எனக்கு உதவி செய்ய முடியுமாபிலாசபி கிளாஸ் மாதிரி இருக்கு நாங்கள் ஆர்வத்தோடு ஏதாவது செய்து விட முடியாதா என்று தான் இது போன்ற வீடியோக்களை பார்க்கிறோம் ஆனால் நீங்கள் வாழ்க்கை சுய சரிதை மட்டும் தான் நீங்க பேசிக் கொண்டே இருக்கீங்க
I have worked in parry agro industries limited for about 6+ years. They value their employees.
I am proud to mention in late parry agro implemented flexi time as back as 1997 98.
Parry agro tried to dismantle office inteoducing work from home by providing computers and net connection to employees home. But it was stopple. Means they are poineers
Beautiful interview, thank you so much
Vazhgavalamudan vazhthugal iraiarul kuru arul thunai irukkum
Great personality with very good administrator
💯 Thank you Nagarajan
@@chatwithKCI am very much happy to see Mr.M.V.Subbaiah in vedio and thanks for the information
from M
M.s.v.ammayya Naidu Kakinada
Thank you team ChatwithKC 👏👏👏
MOST IMPRORTENT BUSINESS PERSON IN TAMILNADU ALSO VERY HUMINITY LONG LIVE ANNAN VERY PROD NAGARATHAR COMNIUITY I AM ALSO THANKING YOY VERY MUCH
Thank you
I am ex employee of parry's confectionery, in management level.i am very proud to say this because their business practise !!!
A very inspiring Corporate story 🙏
Thank you
I consider it a great blessing to work in this company.
Ennoda thambi evaroda companyla than work panra naila company 👌👌👌
He was my sslc 54 batch and still once in a year old students meet in his house snd enjoy his chettinsd vitundhombal
இவருடைய பேச்சில் எளிமை, ஏதார்த்தம். நிறை குடம் ததும்பும்....... குறை குடம் கூத்தாடும். I think இவர் ஒரு நிறை குடம்..........
CUMI ❤
One year worked with Murugappa firm. Learned more than earnings.
Ethical businessmen these ppl from Murugappa group, once they had declined an offer to start alcohol business because it destroys the masses. Hats off sir to you and your family.
Great personality from a great Group ,the Murugaps group.
They set very high value and Ethical standards in business and followed zealously.
In this context it is indeed difficult not to think of their clan - ACM group and PC. Hundred percent opposite to the Nobel Murugaps group .
A great family still continuing the traditions and operating a conglomerate of engineering companies and estates in India . I have a special association with and admiration for this family of good people
Thank you so much
AN INTERESTING AND AN INSPIRNG INTERVIEW WITH MV SUBBIAH, AN FAMOUS INDUSTRIALIST AND AN WELL KNOWN BUSINESS MAGNET OF THE SOUTH BY A CORESSPONDENT.A MUST SEE POST.
Thank you so much
Thank you. This is massages
தமிழகத்தின் சிற்பிகள் வாழ்க.
அய்யா வணக்கம்!
உங்களுடைய நேர்மை நியாயம் இப்போது திருவெற்றியூர் ஆலையில் கிடையாது. நஷ்டம் அடைந்த vendor. உங்கள் கவனத்திற்கு 🙏
Thanks
Amazing person culture is the root! 👏
💯
🙏👍👍
Thanks thanks thanks
Traditional family.I had been worked for 30 years in the group at Pugalur plant.
Deep commitment.Very balanced approach. Many take aways.Do continue such interviews.
Yeah sure. Thanks a lot!
🎉🎉🎉🎉🎉🎉 Good
Inspirational MV Subbiah ayya
surprised you could pull off an interview with him,he's very reticent and it's really difficult to draw an interview from him,an humble and simple person quintessential Nagarathars' traits
Thank you so much 😊
A great illustrious family
Thank you
Thanks sir diamonds brightness speech
Welcome sir
Words from heart.
Thank you Ramesh Kumar
Good interview sir🙏
Very decent business
Kudos sir
Setting high standards
Thank you so much
Excellent
Very nice interview.
Wow. Great to hear about charity
any community must follow the Nagarathar disciplined life.
Very interesting , unassuming , and dedicated presentation .
Traditions and culture well explained and much emphasised.
Prof.AR.Ramanathan
Chidambaram
Thank you so much sir 😊
Sir, Are you by any chance my friend Senthilnathan's maternal uncle? Sorry for troubling you. Thanks. G.Srinivasan
I am very much proud that me also a employee at Ti in 1960 Joined as Casual Labour Rs 1 50 pause per day Luckyly 1961 Joined at Tube products of India Avadi Permanent one year In Stores dept then a year on Tube Stock finally Quality Dept uoto Retd 1994 then I was worked as qulity Consultant upto 2003 during this period when Ti opening New Plant
In North india me will be to teach Quality work at Pune , Faridabad I was very happy even today at the age of 84 years now in Pune
🙏🙏🙏 உங்கள் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏
💫
ஏன்
Salute sir 🫡
Nice
Thank you aanandh
Very Inspiring ஐயா நீங்க.
Thank you lakshmanan
🙏🙏🙏👍👍👍
எனூர் பகுதியில் இவர்களால் பாதிக்க பட்ட மக்களுக்கு உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்!
ஓம் நம சிவாய 🎉
Do interviews without background music… it is a respect for the guest… Background music is irritating!
Sure thing. We did get this feedback and took care of it on our further videos. Thanks for your comments.
இனிமே தமிழ் தெரிஞ்ச நெறியாளரை மட்டும் கூப்பிடுங்க அப்பச்சி...
மொழி தேவைக்கு மட்டுமே...இந்த ஆளுக்கு புரிய வைங்க அப்பச்சி..
ஐயா பெரியவரை நிறைய பேச விடுங்கள்.
ஐயா என்று சொன்னால் சிறுமை. ஐயர் என்று சொன்னால் பெருமை. ரெண்டுக்குமே ஒரே வேர்ச் சொல்தான்.
இதிலும் ஜாதி பெருமையா?
பாத்ரூம் சுத்தம் முதல் முதலாளி வேலை வரை..
நான் எனது சிறிய வயதில் கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்கு அலைந்த நேரத்தில் முருகப்பா குரூப்பில் இருந்து interview letter வந்தது . interview கலந்து கொண்டேன் எனக்கு திருப்தி இருந்தது வேலை கிடைக்கும் என்று ஆனால் வேலை கிடைக்க வில்லை இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அதே போல TVs company கூட இன்டர்வியூ அழைத்து
நன்றாக attend செய்து பிறகு இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.
அந்த நாள் நினைவுக்கு வந்தது இந்த பதிவை பார்க்கும் போது.
பல சமயங்களில் சிபாரிசு வேலை செய்கிறது
I had sad experience.. Me being widow with two children was sackefd from one of their institition. My only i come was from this job.. May be those who worked in between is to be blamed... Anyway no regrets.. Though it was very painful at that time
👍
Nagarathar chettiar community are Business community of Tamil ethinic.
Eid parry Pudukkottai. Close panni erukka kudathu.
The hosts speaks more than the guest. @interviewer, try to speak less and let the guests speak more!
I have to inform as a well wisher of this company. Is " at tvt scrap manager is doing as a MD". Acting working for company and shown under the rules.
ayya pls arasiyalukku vaanga appuram ungalukku bank loan evalavu irukku pls konjam sollunga pls